Category: சினிமா

all cinema news bollywood hollywood tollywood

  • vijay tv siragadikka aasai april 3rd episode update | Siragadikka Aasai :குழப்பத்தில் ரவி..முத்து, மீனாவை வீட்டை விட்டு போக சொல்லும் விஜயா

    vijay tv siragadikka aasai april 3rd episode update | Siragadikka Aasai :குழப்பத்தில் ரவி..முத்து, மீனாவை வீட்டை விட்டு போக சொல்லும் விஜயா

    சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.  ”ரவி வருவானு எனக்குத் தோணல” என விஜயா சொல்கிறார். அப்போது ரோகிணி “ஆண்டி கவலைப்படாதீங்க ரவி கண்டிப்பா வருவாரு” என சொல்கிறார். முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா, “நீங்க ஸ்ருதியின் அப்பாவை அடித்தது தவறு” எனக் கூறி சண்டைப் போடுகிறார். “இப்போ ரவியும் ஸ்ருதியும் வீட்டுக்கு வருவாங்களானே தெரியலையே” என்கிறார் மீனா. “உனக்காக தானே சண்டை  போட்டேன்” என்கிறார் முத்து. “என்னால…

    Continue Reading

  • HBD Hariharan : ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் பாடகர் ஹரிஹரனின் டாப் 10 தமிழ் ஹிட்ஸ்!

    HBD Hariharan : ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் பாடகர் ஹரிஹரனின் டாப் 10 தமிழ் ஹிட்ஸ்!

    HBD Hariharan : ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் பாடகர் ஹரிஹரனின் டாப் 10 தமிழ் ஹிட்ஸ்! Source link

    Continue Reading

  • late director g marimuthu’s wife emotional speech in recent interview

    late director g marimuthu’s wife emotional speech in recent interview

    மறைந்த இயக்குநர் மாரிமுத்துவின் கனவு இல்லத்தில் இன்னும் 2 மாதங்களில் குடியேறி விடுவோம் என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.  தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் ராஜ்கிரண், மணிரத்னம், சீமான், வசந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கிய நிலையில், சேரன் இயக்கிய யுத்தம் செய் படம் மூலம் நடிகரானார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வந்த அவர் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மூலம்…

    Continue Reading

  • Baby Ambili: நடிக்க அழைத்துச்சென்ற பால்வாடி ஆசிரியை.. மலையாள நடிகையின் ஆச்சரிய கதை

    Baby Ambili: நடிக்க அழைத்துச்சென்ற பால்வாடி ஆசிரியை.. மலையாள நடிகையின் ஆச்சரிய கதை

    <p>மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் பேபி அம்பிலி தான் நடிக்க வந்த கதையை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p>இவர் மின்னாரம், மிதுனம், வாத்சல்யம், மீனத்தில் தாலிகேட், இரண்டாம் பாவம் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் தற்போது ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தான் நடிக்க வந்த கதையை தெரிவித்துள்ளார். அதில், &ldquo;நான் நடிக்க வந்ததே அதிர்ஷ்டம் என சொல்லலாம். காரணம் என் குடும்பத்தில் உறுப்பினர்கள் யாரும்…

    Continue Reading

  • Deepak Parambol – Aparna Das getting married on April 24th Manjummel Boys | Aparna Das: மஞ்சும்மல் பாய்ஸ் நடிகருடன் அபர்ணா தாஸூக்கு திருமணம்

    Deepak Parambol – Aparna Das getting married on April 24th Manjummel Boys | Aparna Das: மஞ்சும்மல் பாய்ஸ் நடிகருடன் அபர்ணா தாஸூக்கு திருமணம்

    தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக வலம் வரும் அபர்ணா தாஸ் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள உள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரளாவைச் சேர்ந்த அபர்ணா தாஸ் 2018 ஆம் ஆண்டு வெளியான நஞ்சன் பிரகாஷன் என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் மனோஹரம் என்ற படம் மூலம் மலையாள ரசிகர்களிடையே பிரபலமானார். அபர்ணா தாஸை 2022 ஆம் ஆண்டு விஜய் நடித்த பீஸ்ட் படம் மூலம் தமிழுக்கு இயக்குநர் நெல்சன்…

    Continue Reading

  • Actor Director prabhudeva celebrates his birthday today let’s have a look at how prabhudeva changed the crammer of film dance

    Actor Director prabhudeva celebrates his birthday today let’s have a look at how prabhudeva changed the crammer of film dance

    இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா இன்று தனது 51-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பிரபுதேவா மணிரத்னம் இயக்கிய மெளன ராகம் படத்தில் ஜான் பாபு நடனமாடிக் கொண்டிருக்க பக்கத்தில் ஒரு 13 வயது சிறுவன் உட்கார்ந்து தனக்கும் நடனத்திற்கும் சம்பந்தமே இல்லாததுபோல் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பார். இந்த பதின்மூன்று வயது சிறுவன் தான் ஒட்டுமொட்ட இந்திய திரைப்பட நடனத்தின் இலக்கனத்தை மாற்றப் போகிறார் என்று யாரும் யூகித்திருக்க மாட்டார்கள். ஆம் அந்த 13 வயது சிறுவன்தான்…

    Continue Reading

  • Suriya Jyothika together workout video goes viral | Watch video : டபுள் ட்ரீட் கொடுத்த சூர்யா

    Suriya Jyothika together workout video goes viral | Watch video : டபுள் ட்ரீட் கொடுத்த சூர்யா

    தமிழ் சினிமாவில் மிகவும் கியூட் ஜோடிகளின் ஒருவர் சூர்யா – ஜோதிகா தம்பதி. ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த இவர்கள் இருவர் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறி 2006 திருமணத்தில் கைகூடியது. இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.   திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கவனித்து கொள்வதற்காக சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்ட நடிகை ஜோதிகா , 2015ம்…

    Continue Reading

  • karthigai deepam serial today april 4th zee tamil written update | Karthigai Deepam: அபிராமியை நூலிழையில் தவறவிடும் கார்த்திக்.. அடையாளம் காட்டும் தீபா

    karthigai deepam serial today april 4th zee tamil written update | Karthigai Deepam: அபிராமியை நூலிழையில் தவறவிடும் கார்த்திக்.. அடையாளம் காட்டும் தீபா

    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் அபிராமியை தேடி குடோனுக்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  அதாவது, அபிராமி பொருட்களால் மூடி வைக்கப்பட்டுள்ள நிலையில் கார்த்திக் அங்கிருந்து வெளியே வரும் போது ஒரு பொருள் கீழே விழ உடனே திரும்பி பார்க்க பூனை ஒன்று கத்த அங்கிருந்து கிளம்பி வந்து…

    Continue Reading

  • hanuman movie ott release date and ott platform details

    hanuman movie ott release date and ott platform details

    இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஓடிடி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் அதிரடி பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஹனுமான்’ படத்தின் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள பதிப்புகளை ஏப்ரல் 5 முதல் ஸ்ட்ரீமாக உள்ளது. அதிரடி ஆக்சன்,  பொழுதுபோக்குடன் பக்தியும்  கலந்த, இந்த சூப்பர் ஹீரோ என்டர்டெய்னர், பிரபல இயக்குநர்  பிரசாந்த் வர்மா உடைய  சினிமா யுனிவர்ஸின் முதல் படைப்பாகும். கற்பனை கிராமத்தில் சூப்பர் ஹீரோ ‘ஹனுமான்’ படத்தில் தேஜா சஜ்ஜா…

    Continue Reading

  • kanaa serial update anbarasi character actress replaced see who details | Kanaa Serial: இனி கனா சீரியலில் அன்பரசி இவர் தான்.. மாற்றப்பட்ட நாயகி

    kanaa serial update anbarasi character actress replaced see who details | Kanaa Serial: இனி கனா சீரியலில் அன்பரசி இவர் தான்.. மாற்றப்பட்ட நாயகி

    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கனா. பிரிந்து கிடக்கும் அப்பா மகள் எப்படி ஒன்று சேர்க்கிறார்கள் ஓட்டப் பந்தய போட்டியில் தடைகளைத் தாண்டி நாயகி எப்படி சந்திக்கிறாள் என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம்.  இந்த சீரியலில் நாயகியாக தர்ஷனா, அன்பரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். உன்னி கிருஷ்ணன் நாயகனாகவும் 90களின் நடிகை கீர்த்தனா உள்ளிட்ட மற்றும்…

    Continue Reading

  • Anupama Parameswaran : பட்டுப்புடவையில் மனதை மயக்கும் அழகி அனுபமா பரமேஸ்வரன்!

    Anupama Parameswaran : பட்டுப்புடவையில் மனதை மயக்கும் அழகி அனுபமா பரமேஸ்வரன்!

    Anupama Parameswaran : பட்டுப்புடவையில் மனதை மயக்கும் அழகி அனுபமா பரமேஸ்வரன்! Source link

    Continue Reading

  • IN PICS Actress Nikki Galrani – Aadhi shares their lovely photos on instagram | Nikki Galrani – Aadhi : நீ கவிதைகளா..? நிக்கி கல்ராணி

    IN PICS Actress Nikki Galrani – Aadhi shares their lovely photos on instagram | Nikki Galrani – Aadhi : நீ கவிதைகளா..? நிக்கி கல்ராணி

    Breaking News LIVE : ஜூன் 4ம் தேதிக்கு பிறகு சி.ஏ.ஏ. சட்டம், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Source link

    Continue Reading

  • Pushpa 2 Teaser : புஷ்பான்னா ஃபயரு..வெளியாகிறது புஷ்பா 2 வின் டீசர்..என்று..எப்போது தெரியுமா?

    Pushpa 2 Teaser : புஷ்பான்னா ஃபயரு..வெளியாகிறது புஷ்பா 2 வின் டீசர்..என்று..எப்போது தெரியுமா?

    Pushpa 2 Teaser : புஷ்பான்னா ஃபயரு..வெளியாகிறது புஷ்பா 2 வின் டீசர்..என்று..எப்போது தெரியுமா? Source link

    Continue Reading

  • Mega star Chiranjeevi praises Village cooking tamil youtube channel video goes viral | Chiranjeevi about Village cooking: ‘வில்லேஜ் குக்கிங்’ யூடியூப் சேனலை புகழ்ந்த சிரஞ்சீவி

    Mega star Chiranjeevi praises Village cooking tamil youtube channel video goes viral | Chiranjeevi about Village cooking: ‘வில்லேஜ் குக்கிங்’ யூடியூப் சேனலை புகழ்ந்த சிரஞ்சீவி

    இன்றைய காலகட்டம் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதற்கு ஒரு சான்று சொல்ல வேண்டும் என்றால் அதற்கு சிறந்த உதாரணம் யூடியூப் தான். ஐடியில் சம்பாதிப்பவர்களை காட்டிலும் இந்த யூடியூப் சேனல் மூலம் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மூளை முடுக்கில் இருப்பவர்கள் கூட தங்களுக்குள் இருக்கும் தனித்திறமைகளை வெளிக்காட்டி சாதனை படைக்க முடிகிறது. அப்படி சமையல் என்ற கலையை வயக்காட்டில் செய்து லட்சக்கணக்கான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு  யூடியூப் சேனல் ‘வில்லேஜ்…

    Continue Reading

  • anna serial today zee tamil april 2nd written update | Anna Serial: கதறி அழும் ஷண்முகம்.. வெளிவந்த இசக்கியின் தியாகம்

    anna serial today zee tamil april 2nd written update | Anna Serial: கதறி அழும் ஷண்முகம்.. வெளிவந்த இசக்கியின் தியாகம்

    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் சௌந்தரபாண்டி கழுத்தில் அரிவாளை வைக்க, முத்துப்பாண்டி இசக்கி கழுத்தில் அரிவாளை வைத்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது முத்துப்பாண்டி “என் அப்பாவை விடுடா, இல்லனா உன் தங்கச்சி கழுத்தை அறுத்துடுவேன்” என்று சொல்ல, இசக்கி “என்னைப் பத்தி கவலைப்படாதே அண்ணே,…

    Continue Reading

  • Sun music VJ Adams turns to be a director named Can

    Sun music VJ Adams turns to be a director named Can

    சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணத்துவர்கள் ஏராளம். அந்த வகையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக அறிமுகமானவர் ஆடம்ஸ். கோவில்பட்டியில் பிறந்து வளர்ந்த ஆடம்ஸ் நடிப்பின் மீது இருந்த தீராத காதலால் மீடியாவில் நுழைந்தார்.      ஆடம்ஸ் தன் தனித்துமான பேச்சு, ஸ்டைலான அணுகுமுறை என அனைத்திலும் தனித்து தெரிந்ததால் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான ரசிகர்களுடன் கலந்துரையாடி மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் மூலம் ஆடம்ஸூக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.…

    Continue Reading

  • prithviraj aadu jeevitham movie collects 75 crore at global box office

    prithviraj aadu jeevitham movie collects 75 crore at global box office

    ஐந்து நாட்களில் 100 கோடி வசூலை நெருங்கியுள்ளது பிருத்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படம் வசூலித்துள்ளது. ஆடு ஜீவிதம் பிருத்விராஜ் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளியான படம் ஆடு ஜீவிதம். தமிழ் , இந்தி, கன்னடம் , தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. பிளெஸி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அமலா பால் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆடு ஜீவிதம் என்கிற மலையாள நாவலை…

    Continue Reading

  • Pooja Hegde who fell in love lucky letter for vijay cinema headlines | cinema Headlines:விஜய்க்கு எந்த எழுத்து ராசி தெரியுமா? காதலில் விழுந்த பூஜா ஹெக்டே?

    Pooja Hegde who fell in love lucky letter for vijay cinema headlines | cinema Headlines:விஜய்க்கு எந்த எழுத்து ராசி தெரியுமா? காதலில் விழுந்த பூஜா ஹெக்டே?

    Puspa 2 Teaser: ரசிகர்களே! அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 டீசர் எப்போது ரிலீஸ்? இதுதான் தேதி! புஷ்பா படத்தின் இரண்டாம் பகுதி தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இதன் டீசர் வரும் ஏப்ரல் 8 -ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வரும் ஆக்ஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.மேலும் படிக்க Vijayakumar: அடுத்தடுத்து சினிமாவில் கால் பதிக்கும் விஜயகுமார் பேரன்கள்.. சந்தோஷத்தில் வனிதா! வனிதாவின் மகன் ஸ்ரீ ஹரி,…

    Continue Reading

  • Thug Life: அரவிந்த் சாமி முதல் டோவினோ தாமஸ் வரை! தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக நடிப்பது யார்?

    Thug Life: அரவிந்த் சாமி முதல் டோவினோ தாமஸ் வரை! தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக நடிப்பது யார்?

    <p>அரவிந்த் சாமி அல்லது மலையாள நடிகர் டொவினோ தாமஸ் ஆகிய இருவரில் ஒருவர் ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.</p> <h2>தக் லைஃப்</h2> <p>உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் தக் லைஃப். நாயகன் படத்திற்குப் பின் கிட்டதட்ட 34 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து இருக்கிறது. ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.…

    Continue Reading

  • Siddhi Idnani Photos : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே.. அசத்தும் சிம்புவின் ரீல் ஜோடி!

    Siddhi Idnani Photos : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே.. அசத்தும் சிம்புவின் ரீல் ஜோடி!

    Siddhi Idnani Photos : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே.. அசத்தும் சிம்புவின் ரீல் ஜோடி! Source link

    Continue Reading

  • hotspot movie director vignesh karthick about hotspot movie

    hotspot movie director vignesh karthick about hotspot movie

    மலையாளப் படங்களுக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள் அதே அளவு தமிழ் படங்களுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று படத்தின் இயக்குநர் கோரிக்கை வைத்துள்ளார். ஹாட்ஸ்பாட் திட்டம் இரண்டு மற்றும் கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷின் அடியே ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் (Vignesh Karthik) தற்போது இயக்கியுள்ள படம் ஹாட்ஸ்பாட் (Hotspot). இப்படத்தில் கெளரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், சாண்டி மாஸ்டர், ஜனனி ஐயர், அம்மு அபிராமி, கலையரசன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். சதீஷ் ரகுநாதன் இந்தப்…

    Continue Reading

  • 14 years of Paiyaa : துளி துளி துளி மழையாய் வந்தாளே..14 ஆண்டுகளை கடந்த கார்த்தியின் பையா!

    14 years of Paiyaa : துளி துளி துளி மழையாய் வந்தாளே..14 ஆண்டுகளை கடந்த கார்த்தியின் பையா!

    14 years of Paiyaa : துளி துளி துளி மழையாய் வந்தாளே..14 ஆண்டுகளை கடந்த கார்த்தியின் பையா! Source link

    Continue Reading

  • actor ajith kumar video funfilled conversation with his fans winning netizens hearts

    actor ajith kumar video funfilled conversation with his fans winning netizens hearts

    நடிகர் அஜித் தன் ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் வழங்கியபடி ஜாலியாக உரையாடும் வீடியோ இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. 50 சதவீத ஷூட்டிங் ஓவர் நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முன்னதாக அஜர்பைஜானில் நிறைவு பெற்றது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு இன்னும் 35 நாள்கள் தேவைப்படுவதாகக் எனக் கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் அஜித்துக்கு மேற்கொள்ளப்பட்ட திடீ உடல்நலக் குறைவு, மைனர் அறுவை சிகிச்சை,…

    Continue Reading

  • TJ Gnanavel : ஜெய்பீம் இயக்குநர் டி.ஜே.ஞானவேலுக்கு இன்று பிறந்தநாள்!

    TJ Gnanavel : ஜெய்பீம் இயக்குநர் டி.ஜே.ஞானவேலுக்கு இன்று பிறந்தநாள்!

    TJ Gnanavel : ஜெய்பீம் இயக்குநர் டி.ஜே.ஞானவேலுக்கு இன்று பிறந்தநாள்! Source link

    Continue Reading

  • Vijay Deverakonda talks about punishment he gave himself after ‘Liger’ failure in recent inteview

    Vijay Deverakonda talks about punishment he gave himself after ‘Liger’ failure in recent inteview

    லைகர் படத்தின் தோல்வியால் தனக்கு தானே தண்டனை கொடுத்து கொண்டதாக நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.  ஃபேமிலி ஸ்டார் படம் தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக திகழும் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் “ஃபேமிலி ஸ்டார்”. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாகவும், மிருணாள் தாகூர் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் திவ்யான்ஷா கௌசிக், அஜய் கோஷ், வாசுகி என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பரசுராம் இயக்கியுள்ள இந்த படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். ஃபேமிலி ஸ்டார் படம்…

    Continue Reading

  • Actor Sathish Talks about ThalapathY vijay Movie title secret

    Actor Sathish Talks about ThalapathY vijay Movie title secret

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்யின் படங்களில் இருக்கும் டைட்டில் ரகசியம் ஒன்றை நடிகர் சதீஷ் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.  இளைய தளபதி – தளபதி இளைய தளபதியாக ரசிகர்களிடம் அறிமுகமாகி இன்று  தளபதியாக கோலிவுட்டின் வசூல் மன்னனாக திகழ்கிறார் விஜய். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் நடித்தார். இந்த படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானது. தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest of All Time என்ற படத்தில்…

    Continue Reading

  • Robert master criticized bigg boss show in recent press meet

    Robert master criticized bigg boss show in recent press meet

    பிரபல நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் “நெவர் எஸ்கேப்” என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். திகிலூட்டும் திரைக்கதை பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராபர்ஸ் மாஸ்டர் படம் பற்றிய சில கருத்துகளை தெரிவித்தார். அதாவது, ‘இந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்ல வந்தபோது நான் வேறொரு படத்தில்…

    Continue Reading

  • director sundar c talks about issue of Madha Gaja Raja Movie

    director sundar c talks about issue of Madha Gaja Raja Movie

    நானும், விஷாலும் கெஞ்சி பார்த்தாலும் மதகஜராஜா படத்தை தயாரிப்பு நிறுவனம் தர மறுப்பதாக இயக்குநர் சுந்தர்.சி வேதனை தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுந்தர் சி அவ்வப்போது படங்களை இயக்குவதோடு, பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இதனிடையே இவர் தன்னுடைய அரண்மனை படத்தின் 4 ஆம் பாகத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா,…

    Continue Reading

  • Karthi Tamanna Bhatia Starring Lingusamy’s Paiya Movie completed 14 years

    Karthi Tamanna Bhatia Starring Lingusamy’s Paiya Movie completed 14 years

    நடிகர் கார்த்தி நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற பையா படம் இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்வதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  ஆனந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவின் பேமிலி ஆடியன்ஸ் மத்தியின் தனக்கென தனியிடம் பிடித்தவர் இயக்குநர் லிங்குசாமி. ஆனால் தொடர்ந்து குடும்ப கதைகளை வழங்காமல் கமர்ஷியல் தான் தனது ஃபார்முலா என தனி ரூட் பிடித்து சென்றார். விளைவாக ரன், சண்டகோழி, பீமா என அடுத்தடுத்து ஆக்‌ஷன் மசாலாக்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வழங்கி…

    Continue Reading

  • zee tamil ninaithen vanthai serial april 1st episode update | Ninaithen Vanthai :சுடரை வளைத்து பிடித்த வேலு! எழிலை விரட்டி விடும் மனோகரி

    zee tamil ninaithen vanthai serial april 1st episode update | Ninaithen Vanthai :சுடரை வளைத்து பிடித்த வேலு! எழிலை விரட்டி விடும் மனோகரி

    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் சுடர் காய்ச்சலில் தவிக்க எழில் அவளுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து பார்த்து கொண்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. எழில் ஆறுதல்: அதாவது, மறுநாள் காலையிலும் சுடருக்கு காய்ச்சல் குறையாததால் எழில் அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருகிறான்,…

    Continue Reading

  • Karthigai Deepam: காயப்படும் தீபா.. கடத்தப்படும் அபிராமி.. கார்த்திக் செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!

    Karthigai Deepam: காயப்படும் தீபா.. கடத்தப்படும் அபிராமி.. கார்த்திக் செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!

    <p>ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலை நேற்றைய எபிசோடில் கார்த்திக்கு அபிராமி குறித்த தகவல் தெரிய வந்து காஞ்சிபுரம் கோவிலுக்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.&nbsp;</p> <p>அதாவது, கார்த்திக் கோயிலை நெருங்கும் நேரத்தில் அபிராமியை ரவுடிகள் கடத்தி விடுகின்றனர். உடனே கார்த்திக் வண்டி நம்பர் நோட் செய்து போலீசுக்கு தகவல் கொடுக்க, கார்த்தியும் அபிராமியை…

    Continue Reading

  • Indraja Shankar – Karthik : சென்னையில் ஜாம் ஜாம் என நடைபெற்ற ரோபோ சங்கர் மகளின் திருமண வரவேற்பு..படையெடுத்த திரை பிரபலங்கள்!

    Indraja Shankar – Karthik : சென்னையில் ஜாம் ஜாம் என நடைபெற்ற ரோபோ சங்கர் மகளின் திருமண வரவேற்பு..படையெடுத்த திரை பிரபலங்கள்!

    Indraja Shankar – Karthik : சென்னையில் ஜாம் ஜாம் என நடைபெற்ற ரோபோ சங்கர் மகளின் திருமண வரவேற்பு..படையெடுத்த திரை பிரபலங்கள்! Source link

    Continue Reading

  • Yashikaa Annand Photos : புடவையில் மனதை பறித்து கொள்ளும் அழகி யாஷிகாவின் புகைப்படங்கள்..!

    Yashikaa Annand Photos : புடவையில் மனதை பறித்து கொள்ளும் அழகி யாஷிகாவின் புகைப்படங்கள்..!

    Yashikaa Annand Photos : புடவையில் மனதை பறித்து கொள்ளும் அழகி யாஷிகாவின் புகைப்படங்கள்..! Source link

    Continue Reading

  • Ivana Photos : புன்னகைப்பூ இவானாவின் க்யூட் க்ளிக்ஸ்!

    Ivana Photos : புன்னகைப்பூ இவானாவின் க்யூட் க்ளிக்ஸ்!

    Ivana Photos : புன்னகைப்பூ இவானாவின் க்யூட் க்ளிக்ஸ்! Source link

    Continue Reading

  • IN PICS Actress Mrunal Thakur posts cute black and white photos in her instagram pens Family star promotions

    IN PICS Actress Mrunal Thakur posts cute black and white photos in her instagram pens Family star promotions

    கும் கும் பாக்கியா என்ற ஹிந்தி தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை மிருனாள் தாக்கூர்.அந்த தொடர் தமிழில் இருமலர்கள் என்ற பெயரில் ஒளிபரப்பானது. அந்த தொடரின் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மிருனாள்.பிறகு இவர் 2014 ஆம் ஆண்டு வெளியான விட்டி தண்டு என்ற மராட்டிய திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பிறகு ஹிந்தி திரையுலகில் நடித்து வந்த இவர், சீதாராமம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.தற்போது இவர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து ஃபேமிலி…

    Continue Reading

  • Ramarajan: "ரஜினியைப் பார்த்து பொறாமைபட்டேன்" மனம் திறந்த நடிகர் ராமராஜன்

    Ramarajan: "ரஜினியைப் பார்த்து பொறாமைபட்டேன்" மனம் திறந்த நடிகர் ராமராஜன்

    <p>சாமானியன் பட இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ராமராஜன் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.</p> <h2><strong>&nbsp;நடிகர் ராமராஜன்</strong></h2> <p>தமிழ் சினிமாவில் மக்களை கூட்டம் கூட்டமாக திரையரங்கை நோக்கி படையெடுக்க வைத்த நடிகர்களில் முதன்மையானவர் நடிகர் ராமராஜன் , எங்க ஊரு நல்ல ஊரு படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமான ராமராஜன் அடுத்தடுத்து கிராமத்து கதைகளை மையமாக கொண்ட படங்களில் நடித்து மக்கள் நாயகன் என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரரானார்.</p> <p>எங்க ஊரு பாட்டுக்காரன் , எங்க ஊரு…

    Continue Reading

  • Actor Kishore: "ஓட்டு கேட்டு வருபவர்களின் சட்டையை பிடிக்க தைரியம் இல்லையா?" நடிகர் கிஷோர் ஆவேசம்

    Actor Kishore: "ஓட்டு கேட்டு வருபவர்களின் சட்டையை பிடிக்க தைரியம் இல்லையா?" நடிகர் கிஷோர் ஆவேசம்

    <p>இவ்வளவு தீவிரமான ஒரு பிரச்சனையை ஏன் யாரும் கவனிக்க மறுக்கிறார்கள்? என்று நடிகர் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p> <h2><strong>சோனம் வாங்சுக்</strong></h2> <p>&nbsp;லடாக்கில் பொறியியலாளர் மற்றும் கல்வி சீர்திருத்தவாதியான சோனம் வாங்சுக் கடந்த மார்ச் 6 ஆம் தேதி முதல்&nbsp; 21 நாள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டார்.&nbsp; லடாக் பகுதிக்கு மாநில உரிமை கோரியும் அப்பகுதியில் இயற்கை அழிவை ஏற்படுத்தும் அரசின் திட்டங்களை எதிர்த்தும் இந்தப் போராட்டத்தை அவர் தொடர்ந்தார். அவருடைய இந்தப் போராட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட…

    Continue Reading

  • anna serial today 1st april zee tamil episode written update | Anna Serial: அம்பலமாகும் சௌந்தரபாண்டி திட்டம்.. முத்துப்பாண்டி கொடுத்த ட்விஸ்ட்

    anna serial today 1st april zee tamil episode written update | Anna Serial: அம்பலமாகும் சௌந்தரபாண்டி திட்டம்.. முத்துப்பாண்டி கொடுத்த ட்விஸ்ட்

    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சி கனியை சந்தித்துப் பேச, ரத்னா அவளைத் திட்டி அனுப்ப, சௌந்தரபாண்டி அவர்களுடன் இருப்பதைப் பார்த்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  அதாவது விஷயம் அறிந்த ஷண்முகம் ஆவேசமாக ஸ்கூலுக்கு கிளம்பி வர, கனி பயந்து கிடக்க அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். வைகுண்டம் விபூதி வைத்து…

    Continue Reading

  • zee tamil sandhiya ragam serial april 1st episode update | Sandhiya Ragam: அம்மன் கொடுத்த அதிர்ச்சி! மயங்கி விழுந்த மாயா! ஜானகிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

    zee tamil sandhiya ragam serial april 1st episode update | Sandhiya Ragam: அம்மன் கொடுத்த அதிர்ச்சி! மயங்கி விழுந்த மாயா! ஜானகிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மாயா அம்மனை பார்க்க போக எதிரே வந்த அம்மன் நீ இந்த ஊர்ல தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு கடைசி வரைக்கும் வாழ போற என்று அதிர்ச்சி கொடுக்க மாயா மயங்கி விழுந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அட்வைஸ்: அதாவது சீனுவும் ஜானகியும் சேர்ந்து…

    Continue Reading

  • atlee demands share over movie box office as remuneration for allu arjun movie | Atlee – Allu Arjun: கலக்க வரும் அட்லீ

    atlee demands share over movie box office as remuneration for allu arjun movie | Atlee – Allu Arjun: கலக்க வரும் அட்லீ

    படத்தின் மொத்த வசூல் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை தனக்கு சம்பளமாக வழங்க அட்லீ கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அட்லீ – அல்லு அர்ஜூன் கூட்டணி ஜவான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார் அட்லீ. ஏற்கனவே ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இருந்து தனக்கு அழைப்பு வந்திருப்பதாகவும் அதற்கான கதையை தான் எழுதி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார் . இதனிடையில் அவர் டோலிவுட் ஸ்டார் அல்லு அர்ஜூனை வைத்து…

    Continue Reading

  • atlee demands share over movie box office as remuneration for allu arjun movie | Atlee – Allu Arjun: கலக்க வரும் அட்லீ

    atlee demands share over movie box office as remuneration for allu arjun movie | Atlee – Allu Arjun: கலக்க வரும் அட்லீ

    படத்தின் மொத்த வசூல் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை தனக்கு சம்பளமாக வழங்க அட்லீ கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அட்லீ – அல்லு அர்ஜூன் கூட்டணி ஜவான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார் அட்லீ. ஏற்கனவே ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் இருந்து தனக்கு அழைப்பு வந்திருப்பதாகவும் அதற்கான கதையை தான் எழுதி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார் . இதனிடையில் அவர் டோலிவுட் ஸ்டார் அல்லு அர்ஜூனை வைத்து…

    Continue Reading

  • Vani Bhojan Photos : மரகத புறாவாக மிளிரும் நடிகை வாணி போஜன்!

    Vani Bhojan Photos : மரகத புறாவாக மிளிரும் நடிகை வாணி போஜன்!

    Vani Bhojan Photos : மரகத புறாவாக மிளிரும் நடிகை வாணி போஜன்! Source link

    Continue Reading

  • AAA Combo : அல்லு அர்ஜூன் – அட்லீ – அனிருத்.. கூடிய விரைவில் இணையும் சூப்பர் காம்போ!

    AAA Combo : அல்லு அர்ஜூன் – அட்லீ – அனிருத்.. கூடிய விரைவில் இணையும் சூப்பர் காம்போ!

    AAA Combo : அல்லு அர்ஜூன் – அட்லீ – அனிருத்.. கூடிய விரைவில் இணையும் சூப்பர் காம்போ! Source link

    Continue Reading

  • vishal rathnam and g v prakash dear and kalvan are the only big movies releasing on april | April Release: இந்த மாசம் ஜி.வி.பிரகாஷ், விஷாலை நம்பி இருக்கும் தியேட்டர்கள்

    vishal rathnam and g v prakash dear and kalvan are the only big movies releasing on april | April Release: இந்த மாசம் ஜி.வி.பிரகாஷ், விஷாலை நம்பி இருக்கும் தியேட்டர்கள்

    விஷால் நடித்துள்ள ரத்னம் மற்றும் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் மற்றும் டியர் ஆகிய  படங்கள் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கின்றன. ஏப்ரம் மாதம் ரிலீஸ் ஏப்ரல் மாதம் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெரிய ஸ்டார்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. விக்ரம் நடித்த தங்கலான் மற்றும் தனுஷ் நடித்துள்ள ராயன் ஆகிய இரு படங்கள் இந்த மாதம் வெளியாக இருந்தன. ஆனால் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் காரணமாக இந்தப்…

    Continue Reading

  • Amitabh Bachchan: 12 ஆண்டுகளாக ரிலீசுக்கு காத்திருக்கும் அமிதாப் பச்சன் படம்.. என்னதான் பிரச்சனை?

    Amitabh Bachchan: 12 ஆண்டுகளாக ரிலீசுக்கு காத்திருக்கும் அமிதாப் பச்சன் படம்.. என்னதான் பிரச்சனை?

    <p><strong>பாலிவுட் திரையுலகில் 12&nbsp; ஆண்டுகளாக ரிலீசுக்கு காத்திருக்கும் அமிதாப் பச்சன் படம் ஒன்று விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</strong></p> <p>பொதுவாக சினிமாவை பொறுத்தவரை லாபம், நஷ்டம் என்பது சகஜமான ஒன்று என்றாலும் படங்களை வெளியிடுவது என்பது சவால் நிறைந்தது. அதுவும் முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகும் காலக்கட்டங்களில் சிறு பட்ஜெட் படங்களுக்கு ஒரு தியேட்டர் மட்டுமல்ல ஒரு காட்சி கூட திரையிட முடியாத அளவுக்கு சிக்கல் இருக்கும். சிறு <a title="பட்ஜெட்" href="https://tamil.abplive.com/topic/budget-2024" data-type="interlinkingkeywords">பட்ஜெட்</a> படங்கள் பல…

    Continue Reading

  • vijay tv siragadikka aasai april 1st episode update | Siragadikka Aasai மீனாவுக்கு திருடி பட்டம் கட்டிய ஸ்ருதியின் அப்பா…அடுத்து நடக்க போவது என்ன?

    vijay tv siragadikka aasai april 1st episode update | Siragadikka Aasai மீனாவுக்கு திருடி பட்டம் கட்டிய ஸ்ருதியின் அப்பா…அடுத்து நடக்க போவது என்ன?

    சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். ”கொஞ்சம் கொஞ்சமா மனோஜ் என் பேச்ச மட்டும் கேட்குற மாதிரி மாத்தணும். அதான் இதுக்கு ஒரே solution” என ரோகிணி சொல்கிறார். அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே என வித்யா சொல்கிறார்.  ”இனிமே தாண்டி பெரிய பிரச்சனையே இருக்கு, உங்க அப்பாவ வர சொல்லு இல்லனா வீட்டை விட்டு வெளியே போ என சொல்லிடுவாங்க” என்கிறார் ரோகிணி. ”இப்போ உன் மாமியார் அந்த ஸ்ருதி கிட்ட தான்…

    Continue Reading

  • here the full box office details for Aranmanai movie series

    here the full box office details for Aranmanai movie series

    இயக்குநர் சுந்தர் சி நீண்ட இடைவெளிக்குப் பின் அரண்மனை படத்தின்  4ஆம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி தற்போது நடிகராகவும் கலக்கி வருவதால் படங்கள் இயக்குவது முன்பை விட குறைந்து விட்டது. இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு படமாவது இயக்கி விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வரும் அவர் தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை எடுத்துள்ளார். …

    Continue Reading

  • Actress Sri divya celebrated her 30th birthday today

    Actress Sri divya celebrated her 30th birthday today

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள ஸ்ரீதிவ்யா இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் ஸ்ரீதிவ்யா நடிகையாக தமிழில் அறிமுகமானார். சிட்டி முதல் கிராம முறை பட்டியை கிளப்பிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ஸ்ரீதிவ்யாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை முதல் படத்திலேயே பெற்றுக்…

    Continue Reading

  • Late actor Daniel Balaji talks about his tough time in flashback interview

    Late actor Daniel Balaji talks about his tough time in flashback interview

    Daniel Balaji : மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் இறந்து விடுவேன் என நினைத்ததாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.  மறைந்த நடிகர் முரளியின் தம்பியும், பிரபல நடிகருமான டேனியல் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். 48 வயதான அவரின் மரணம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் தொடங்கி பல நடிகர்களின் படங்களிலும் வில்லன் மற்றும் முக்கியமான கேரக்டரில்…

    Continue Reading

  • Actor vijay sethupathi talks about his first autograph

    Actor vijay sethupathi talks about his first autograph

    தன் வாழ்வில் நடந்த முக்கியமான விஷயம் ஒன்றை நேர்காணல் ஒன்றில் விஜய் சேதுபதி பகிர்ந்திருந்தார். அதனைப் பற்றி நாம் காணலாம்.  தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, 2010 ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து வெளியான சூது கவ்வும் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இயக்குநர்களின் ஹீரோவானார். ஆண்டுக்கு அதிக படம் கொடுத்த ஹீரோ என்ற பெருமையை சில ஆண்டுகளாக…

    Continue Reading

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed