Author: Sanjuthra

Producer rk suresh’s Kaaduvetty Movie 2nd day box office collections details
தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் காடுவெட்டி படத்தின் 2ஆம் நாள் வசூல் நிலவரம் பற்றி காணலாம். காடுவெட்டி படம் தமிழ் சினிமாவில் அவ்வப்போது மறைந்த அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்கள் எடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மறைந்த காடுவெட்டி குரு. இவருக்கு வடமாவட்டங்களில் தனிப்பட்ட செல்வாக்கு என்பது உண்டு. இன்றைக்கும் குருவை தங்கள் வீட்டு தெய்வமாக வணங்கும் மக்கள் இருக்கவே…

TN Fishermen Arrest: விடாது தொடரும் அவலம்
TN Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்கள் கைது..! நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 2 விசைப்படகுகளுடன் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்க கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது. மார்ச் மாதத்தில் மட்டும்…

Lok Sabha election 2024: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா..? இன்றே கடைசி நாள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேதிக்காக தேதி அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்களவை தேர்தல் முதல் கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய நாளிலேயே விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்…

‘Huge Rally With INDIA Alliance Leaders At Closing Of Rahul Gandhi’s Nyay Yatra In Mumbai With Cm Stalin | Lok Sabha Election 2024: முடிவுக்கு வரும் ராகுலின் யாத்ரா – மும்பையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்
Lok Sabha Election 2024: மும்பையில் இன்று நடைபெற உள்ள I.N.D.I.A. கூட்டணி பொதுக்கூட்டத்துடன், ராகுல் காந்தியின் நியாய யாத்திரை முடிவடைய உள்ளது. ராகுல் காந்தியின் யாத்திரை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022ம் ஆண்டு, தெற்கே கன்னியாகுமரியில் தொடங்கி, வடக்கே ஜம்மு காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் பொதுமக்களை சந்தித்தார். அதைதொடர்ந்து, இரண்டாவது கட்டமாக கடந்த ஜனவரி மாதம் மணிப்பூரில் இருந்து…

actor prabhu joins actor kavin movie directed by sathish
அறிமுக இயக்குநர் சதீஷ் இயக்கிவரும் படத்தில் கவுனுடன் நடிகர் பிரபு இணைந்துள்ளார். கவின் விஜய் டிவியில் ஒளிபரபரப்பான ’கனா காணும் காலங்கள்’ தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். தொடர்ந்து சரவணன் மீனாட்சியில் நடித்து பரவலான கவனம் ஈர்த்தார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பின் அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. வினீத் வரபிரசாத் இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான லிஃப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்தார் கவின். கவின் நடிப்பு…

WPL Final 2024:DC vs BAN Match Prediction–Who will win today’s WPL final between Delhi Capitals and Royal Challengers Bangalore | WPL Final 2024: மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வெல்லப்போவது யார்? இறுதிப்போட்டியில் இன்று டெல்லி
WPL Final 2024: மகளிர் பிரீமியர் லீக்கின் இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. மகளிர் பிரீமியர் லீக் 2024: ஆடவர்களுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போன்று மகளிருக்கான பிரீமியர் லீக் போட்டியை கடந்த ஆண்டு பிசிசிஐ அறிமுகப்படுத்தியது. 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், மும்பை அணி கோப்பையை அசத்தியது. அதைதொடர்ந்து நடப்பாண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.…

Lok Sabha election 2024: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா..? இன்றே கடைசி நாள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேதிக்காக தேதி அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்களவை தேர்தல் முதல் கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய நாளிலேயே விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்…

7 Am Headlines today 2024 March 17th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் இரண்டாவது உலக தமிழ் செம்மொழி மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது; தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு – தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு தமிழ்நாடு மீனவர்கள் விவகாரத்தில் விஸ்வகுரு என மார்தட்டும் பிரதமர் மவுன குருவானது ஏன்..? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

R K Suresh: அருவா எடுப்பது தான் பெண்களின் தைரியமா? – காடுவெட்டி படத்துக்கு குவியும் கண்டனம்!

பள்ளி மாணவிகளை அரிவாள் எடுக்கச் சொல்லும் வகையிலான காட்சிகள் படத்தின் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே சுரேஷ்

தயாரிப்பாளர் ஆர்.கே சுரேஷ் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பில்லா பாண்டி , மருது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர். கே சுரேஷ் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கத் தொடுக்கப்பட்டது. விசாரணையைத் தவிர்க்க ஆர்.கே சுரேஷ் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக…

petrol and diesel price chennai on march 16th 2024 know full details
Petrol Diesel Price Today, March 17: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எந்தவித மாற்றமும் இன்றி, அதே நிலையில் தொடர்கிறது. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்? சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பன செய்யப்படுகிறது. அதன்படி, அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34-ஆகவும் தொடர்கிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அடுத்த சில நாட்களுக்கு பெட்ரோல், டீசல்…

director cheran replies to director r parthiban about their lost love
உங்கள் இழந்த காதலிக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று இயக்குநர் பார்த்திபனின் பதிவுக்கு இயக்குநர் சேரன் பதிலளித்துள்ளார். சேரன் தமிழ் சினிமாவில் காதலை மிக காவியத்தன்மையுடன் சித்திரிக்க முயன்றவர் இயக்குநர் சேரன் . ஆட்டோகிராஃப் , பாண்டவர் பூமி, பொக்கிஷம் உள்ளிட்ட சேரன் இயக்கிய படங்கள் காதலை கவித்துவத்துடன் பேசிய படங்கள். குறிப்பாக சேரன் இயக்கிய பொக்கிஷம் படம் இரண்டு காதலர்களுக்கு இடையிலான கடிதம் பரிமாற்றத்தை மையமாகக் கொண்டிருந்தது. இந்த மாதிரியான கதைகளை காதலிக்காமல் ஒரு…

IPL 2024: ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாறும் ஐ.பி.எல். 2024? மக்களவை தேர்தல்தான் காரணமா? விவரம் உள்ளே!

ஐபிஎல் 2024ன் இரண்டாம் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

ஐ.பி.எல்.

ஐ.பி.எல்.2024ல் ஆரம்ப கட்ட அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த சீசனில் இரண்டாம் கட்ட அட்டவணையை இன்னும் ஐ.பி.எல். நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை. இந்த நிலையில், கிடைத்த தகவலின்படி, ஐ.பி.எல். 2024ன் இரண்டாம் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கு காரணம் இந்தியா முழுவதும் இன்னும் ஒரு மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான…

Ajith Kumar: குடும்பத்துடன் துபாயில் செட்டில்? ஒரு வருடத்திற்குள் இரண்டு வீடுகளை வாங்கிய அஜித்?

குடும்பத்துடன் துபாயில் செட்டில் ஆக அஜித் திட்டமிட்டிருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது

அஜித் குமார்

விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித் குமாரின் அடுத்தப் படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேணி இயக்கும் விடாமுயற்சி படத்தின் டைட்டிலைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக எந்த விதமான அப்டேட்டும் வெளியாகாத காரணத்திலான் ரசிகர்கள் மனவருத்தத்தில் இருந்தார்கள். தற்போது அவர்களை உற்சாகப்படுத்து வகையில் அமைந்துள்ளது ஏகே 63 படத்தின் அப்டேட். மார்க் ஆண்டனி படத்தின் மூலம் 100 கோடி பாக்ஸ் ஆஃபிஸ்…

Lok Sabha Election: "வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்" யாருக்கெல்லாம் சாத்தியம்! தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

18வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தலைமையில், புதியதாக தேர்தல் ஆணையர்களாக பதவியேற்ற சுக்பிர் சிங் சந்து மற்றும் க்யானேஷ் குமார் கூட்டாக அறிவித்து வருகின்றனர்.

96.88 கோடி வாக்காளர்கள்:

இதில், எத்தனை கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும், வேட்புமனுதாக்கல், வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு தொடர்பான விவரங்கள் தேர்தல் ஆணையர் அறிவித்து வருகிறார். இந்த அறிவிப்பில், மக்களை…

IPL 2010 Recap chennai super kings won ipl trophy player of the series sachin tendulkar man of the match suresh raina ms dhoni | IPL 2010 Recap: முதல் முறை கோப்பையை முத்தமிட்ட CSK! ஆதிக்கம் செலுத்திய சச்சின்! 3
ஐ.பி.எல் 2010: ஐபிஎல் தொடர்பாக நாம் ஏற்கனவே ‘ஐ.பி.எல் ரீகேப்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டு குறித்தும் விரிவான ரீவைண்ட் கட்டுரைகளை ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகின்றோம். அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்பாக விரிவான ரீவைண்டை இந்த தொகுப்பில் காணலாம். முதல் முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்: ஐ.பி.எல் தொடர் தொடங்கப்பட்ட போது பெரும் எதிர்பார்ப்பு இரண்டு வீரர்கள் மீது இருந்தது. ஒருவர் கிரிக்கெட் ஜாம்பவான்…

Actress Samantha opens up about how she felt uncomfortable with pushpa song oh solriya mama | Samantha: முதல் ஷாட்டில் பயந்து நடுங்கினேன்; எனக்கு சங்கடமாக இருந்தது
இந்தியா டுடே கான்க்ளேவ் 2024ன் நிகழ்ச்சியின் முதல் நாள் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக நடிகர் சமந்தாவும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவருக்கு ‘ஸ்ப்ளெண்டிட் மிஸ் சமந்தா : ஃபேமிலி மேன் முதல் சமந்தா வரை’ என்ற தலைப்பில் வரவேற்கப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய பாலுணர்வு எப்போதுமே சங்கடமாக இருப்பதை பற்றி பேசி இருந்தார். தன்னுடைய நடிப்பு திறமையால் ஏராளமான ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகை சமந்தா ‘தி ஃபேமிலி மேன்’ மற்றும் ‘புஷ்பா’ படங்களில்…

Tamil Nadu Lok Sabha Election 2024 Date Schedule Phase Lok Sabha Polls In TN
Tamil Nadu Lok Sabha Election 2024 Schedule: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தலுக்கான தேதியை இன்று ( மார்ச்16 ) இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், தமிழ்நாட்டிற்கு வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் முதல் கட்டத்திலேயே, ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தலானது ஒரே கட்டமாக நடைபெறும்…

நாங்க ரெடி! 400+ கன்ஃபார்ம்! தேர்தல் தேதி வெளியானதும் பிரதமர் மோடி போட்ட ட்வீட்
இந்தியாவில் 7 கட்டங்களாக 18வது மக்களவைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் இன்று அதாவது மார்ச் மாதம் 16ஆம் தேதி தெரிவித்தது. அதில் முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி 7ஆம் கட்டத்தேர்தல் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கிவிட்டது 2024 மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

Actress Bhuvaneswari opens up about the difficulties she faced after entering film industry | Bhuvaneswari: “சினிமாவுக்கு வந்த பிறகுதான் எனக்கு எல்லா பிரச்சினையும்”
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணித்த நடிகைகளில் ஒருவரான புவனேஸ்வரி 2005ம் ஆண்டு பாசமலர் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து அவருக்கு ஏராளமான சீரியல் வாய்ப்புகள் குவிந்தது. சினிமா பேக் கிரவுண்ட்டில் இருந்து வராவிட்டாலும் சித்தி, சந்திரலேகா உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். இயக்குநர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அது ஒரு சிறிய காட்சி தான் என்றாலும் பெரிய அளவில் அந்த…

Tiruvannamalai rare opportunity for entrepreneurs to set up a small scale handloom park – TNN | Tiruvannamalai: சிறிய அளவிலான கைத்தறி பூங்கா
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்க தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு பெற்றிட விருப்பமுடையோர் இணையதள முகவரியில் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். சிறிய அளவிலான கைத்தறி பூங்கா தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவு தொழிலை பாதுகாத்து கைத்தறி துணி இரகங்கள் உற்பத்தியை பெருக்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன் சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள்…

Lok Sabha elections 2024 dates announced on 544 seats instead of 543 chief election commissioner explains
Lok Sabha Elections 2024: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை போன்று, இந்த தடவையும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும் ஜூன் மாதம் 1ஆம் தேதி கடைசிக்கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. வரும் ஜூன் 4ஆம் தேதி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகள்…

Actress Sujitha shares molten post on her brother Suriya kiran demise
குழந்தை நட்சத்திரமாக 80ஸ் காலகட்டத்தில் மிகவும் பிரபலமானவராக இருந்தவர் மாஸ்டர் சுரேஷ். அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலரின் சிறு வயது கேரக்டராக நடித்துள்ளார் மாஸ்டர் சுரேஷ். அதிலும் ‘படிக்காதவன்’ படத்தில் சிறு வயது ரஜினியாக தன்னுடைய உடல் மொழி, ஹேர் ஸ்டைல் என அனைத்திலும் ரஜினியை அப்படியே பிரதிபலித்த மாஸ்டர் சுரேஷை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த நடிகர்…

Due to maintenance work on beach station and Tambaram metro trains will be operating at every 7 minutes frequency
Chennai Metro Rail: மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் நாளை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில்: இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், “சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுவதால் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், நாளை மார்ச் 17ஆம் தேதி மெட்ரோ ரயில்களில் அதிக பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பயணிகளின் சீரமத்தை குறைக்க காலை 10 மணி முதல்…

IPL 2011 Recap chennai super kings won ipl trophy player of the series Chris Gayle man of the match Murali Vijay | IPL 2011 Recap: CSK வீரர் முரளி விஜய் அடித்த அடி! RCB
ஐ.பி.எல் 2011: ஐபிஎல் தொடர்பாக நாம் ஏற்கனவே ஐபிஎல் ரீகேப் என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டு குறித்தும் விரிவான ரீவைண்ட் கட்டுரைகளை ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகின்றோம். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர்பாக விரிவான ரீவைண்டை இந்த தொகுப்பில் காணலாம். இறுதி போட்டியில் மோதிய சி.எஸ்.கே – ஆர்.சி.பி: கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடர் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தது. அதற்கான முக்கிய…

Ashok Selvan Movie First Look Emakku Thozhil Romance Vijay Sethupathi Arya
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், பாலாஜி கேசவன் இயக்கத்தில் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனை நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா வெளியிட்டனர். T Creations சார்பில் தயாரிப்பாளர் M திருமலை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் “எமக்குத் தொழில் ரொமான்ஸ்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திர நடிகர்கள் விஜய் சேதுபதி…

Kamal Haasan Slams Election Commission Decision To Hold Lok Sabha Election 2024 In Seven Phases
Kamal Haasan: கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. 7 கட்டங்களாக நடத்தப்படும் மக்களவை தேர்தல்: இப்படிப்பட்ட சூழலில், புதிய அரசை தேர்வு செய்யும் நோக்கில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையை போன்று, இந்த தடவையும் மக்களவை தேர்தல்…

Vijay Antony Explain About Jesus Issue Romeo Movie tamilnadu christian churchers federation condemn | Vijay Antony: இயேசுவைப்பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது
தமிழ் சினிமாவில் தனக்கென தனி சினிமா பாணி, தனக்கென தனி இசை பாணி என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. தொடக்கத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், அவரது தொடக்க காலத்தில் பாடல்களில் ஓரிரு காட்சிகளுக்கு வந்தவர், தற்போது முழுநேர நடிகராகவே மாறிவிட்டார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது இணையத்தில் வைரலானது மட்டும் இல்லாமல் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. விஜய் ஆண்டனி தற்போது ரோமியோ என்ற படத்தில் நடித்துள்ளார்.…

Sathya Pratha Sahoo: இப்தார் நோன்பில் பங்கேற்கலாம்; ஆனால் வாக்கு சேகரிக்க கூடாது
85 வயதான முதியவர்களிடம் வீட்டுக்கே சென்று தபால் வாக்குகள் பெறப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி ஏப்ரல் 19 ஆம் தேதி என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தது. நாடாளுமன்றத்தின் 18வது மக்களவை தேர்தலானது வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில்…

Sun tv Ethirneechal serial today episode March 16 promo
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மார்ச் 15) எபிசோடில் தர்ஷினியிடம் இருந்து வாக்குமூலம் வாங்குவதாக நீதிபதி மருத்துவமனைக்கு வருகிறார். தர்ஷினி ஜீவானந்தத்தை நினைத்து அப்பா அப்பா என கதறியதை பார்த்த நீதிபதி மட்டுமின்றி அனைவருமே அவள் குணசேகரனை தான் சொல்கிறாள் என நினைக்கிறார்கள். தர்ஷினியின் இந்த நிலைக்கு ஈஸ்வரி தான் காரணம் அதனால் அவள் தர்ஷினியை நெருங்க கூடாது என நீதிபதியிடம் குணசேகரன் சொல்ல கதிர் ஈஸ்வரிக்கு ஆதரவாக பேசுகிறான். தர்ஷினி மருத்துவ…

Vilavancode Byelection Election Commission announces dates Lok sabha election 2024
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு தொகுதிக்கு இன்று அதாவது மார்ச் மாதம் 16ஆம் தேதியில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல்: விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பு வகித்தவர் விஜயதரணி. சட்டப்பேரவையில் காங்கிரஸ் கொறடாவாக செயல்பட்டு வந்த விஜயதரணி, கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார். மக்களவை தேர்தலில் போட்டியிட…

Lok Sabha Elections Mallikarjun Kharge Says Last Chance To Save Democracy And Our Constitution From Dictatorship
“ஜனநாயகத்தை காப்பாத்த கடைசி வாய்ப்பு” இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும் 2024 மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கும் முதற்கட்டத் தேர்தல் ஜூன் 1-ம் தேதி 7வது கட்டத்துடன் நிறைவு பெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 2024 लोकसभा चुनाव भारत के लिए ‘न्याय का द्वार’ खोलेगा। लोकतंत्र एवं…

தல தோனியின் வெறியர்களே தயாரா? நாளை மறுநாள் டிக்கெட் விற்பனை; விபரம் இதோ!
இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல்-இன் 17வது சீசன் வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் வரும் 18ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் டிக்கெட் விற்பனை நடைபெறும் என தெரிவித்துள்ளது. இம்முறை டிக்கெட்டுகள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே விற்பனை…

actor karthi attends telugu actor venkatesh daughter wedding
தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் இரண்டாவது மகளின் திருமணத்தில் நடிகர் கார்த்தி கலந்துகொண்டார் வெங்கடேஷ் மகள் திருமணம் தமிழில் வெளியான தனிகாட்டு ராஜா , வசந்த மாளிகளை, தெயவப் பிறவி உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் டி ராமா நாயுடு. தமிழ், இந்தி , கன்னடம் ,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களை தயாரித்த இவரது இரண்டாவது மகன் வெங்கடேஷ் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். 1971 ஆம் ஆண்டு வெளியான பிரேமா நகர்…

Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தலை நடத்த முன் நிற்கும் 4 சவால்கள்: தேர்தல் ஆணையர் வெளியிட்ட தகவல்

மக்களவை தேர்தலை நடத்துவதில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன் 4 சவால்கள் உள்ளன என தேர்தல் நடத்தும் தலைமை ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அதாவது, ஆள் பலம், பணபலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகியவை தேர்தல் ஆணையம் முன் நிற்கும் சவால்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் தலைமை ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது:

* தன்னார்வலர்கள், ஒப்பந்த பணியாளர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சிகளுக்கு…

Russia Election: ரஷ்ய தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்! மீண்டும் புதின் அதிபராக வாய்ப்பு? கருத்துக் கணிப்புகள் சொல்வது இதுதான்!

ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நேற்று தொடங்கியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை மொத்தம் மூன்று நாட்கள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ரஷ்ய வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். ரஷ்ய பகுதிகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

1 லட்சம் வாக்குச்சாவடிகள்:

நாடு முழுவதும் 1 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். ரஷ்ய பகுதிகள் மற்றும்…

vijay tv siragadikka aasai serial march 16th episode update | Siragadikka Aasai :பார்லரின் பெயர் மாற்றிய விவகாரம் …ரோகிணியை லெப்ட் ரைட் வாங்கிய விஜயா
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். மீனாவை பார்க்க வந்த பைனான்சியரிடம் விஜயா வம்பு இழுக்கிறார். பின் மீனாவுக்கு கடனாக 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கிறார். ”500 மாலை கட்டி ஆயிரக் கணக்குல சம்பாதிக்குற ஏன் அது உனக்கு பத்தலையா அப்புறம் ஏன் கடன் வாங்குற” என விஜயா கேட்கிறார். ”கூடிய சீக்கிறம் உங்களுக்கே தெரிய வரும்” என மீனா சொல்கிறார். ரோகிணி வித்யாவிடம் ”அந்த பேங்க்காரங்க வேற திரும்பி வந்துட்டாங்க.…

மீனவர் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிய பஞ்சாயத்தார்; மீனவப்பெண் தற்கொலை முயற்சி

விழுப்புரம்: மரக்காணம் அருகே மீனவர் குடும்பத்தை பஞ்சாயத்தார் ஊரை விட்டு ஒதுக்கியதால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மீனவப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குடும்ப பிரச்சனை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வசவன் குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 58). இவரது குடும்பத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த பக்தவச்சலம் என்பவரது குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்த பிரச்சனை காரணமாக ஆறுமுகம் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர்…

நாளை மும்பை செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.. ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்பு

ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

ராகுல் காந்தியின் பாத யாத்திரை நாளை மும்பையில் நிறைவடையும் நிலையில், மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை மும்பை செல்கிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில் இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர் தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நாளை மாலை இண்டியா கூட்டணியின் பொதுக்கூட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் பாரத…

on this day sachin tendulkar 16 march 2012 its 12 years ago in scored his 100th international century
இன்று (மார்ச் 17) கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சிறப்பான நாள். 12 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் யாரும் மறக்க முடியாத சாதனையை படைத்திருந்தார். அதாவது கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100வது சதத்தை பூர்த்தி செய்து உலக சாதனை படைத்தார். ஆசிய கோப்பை போட்டியின் போது மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா ஸ்டேடியம் இந்த வரலாற்று தருணம் அரங்கேறியது. வங்கதேசத்துக்கு எதிரான…

Anirudh Ravichander : அனிருத் பற்றி உங்களுக்கு இது தெரியுமா? ஸ்வாரஸ்யமான சில தகவல்கள் இதோ!
Anirudh Ravichander : அனிருத் பற்றி உங்களுக்கு இது தெரியுமா? ஸ்வாரஸ்யமான சில தகவல்கள் இதோ! Source link

HM Amit Shah shows full respect to SC order on electoral bonds but says it should
Amit Shah On Electoral Bonds: அரசியலில் கருப்பு பண புழக்கத்தை தடுக்கவே தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது ஏன்? பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதுதொடர்பாக பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக மதிக்கிறேன். அரசியலில் கறுப்புப் பணத்தின் புழக்கத்தை…

Raashii Khanna Photos : சிவப்பு உடையில் செர்ரி பழம் போல் இருக்கும் நடிகை ராஷி கண்ணா!
Raashii Khanna Photos : சிவப்பு உடையில் செர்ரி பழம் போல் இருக்கும் நடிகை ராஷி கண்ணா! Source link
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/