Month: April 2024

PM Modi says Maybe I was born here in my last birth or will be born again as child of a Bengali mother | “அடுத்த ஜென்மத்தில் வங்க தாயின் குழந்தையாக பிறக்க விரும்புகிறேன்”
இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது கட்டமாக இன்று 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மம்தாவின் கோட்டையாக கருதப்படும் மேற்குவங்கத்தில் கடந்த முறை போன்று இந்த முறையும் கணிசமான தொகுதிகளில் வெல்ல பாஜக முயற்சி செய்து வருகிறது. இதற்காக பாஜக தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். உருக்கமாக பேசிய…

IPL 2024 Shubman Gill says thinking about T20 World Cup would be ‘injustice’ to GT
நான் உலகக் கோப்பை குறித்து யோசிக்க தொடங்கினால், அது தற்போதைய அணியான குஜராத் டைட்டன்ஸ்க்கு அநீதி இழப்பதாகும் என்று சுப்மன் கில் பேசியுள்ளார். டி 20 உலகக் கோப்பை 2024: கடந்த ஆண்டு ஐ.சி.சி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது இந்திய அணி. அந்த வகையில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா. ஆனால் லீக்…

IN PICS Kerala, Karnataka Lok Sabha Election 2024 Voting celebrities Vote Casting Fahad Faasil, KGF Yash
இந்திய நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடகாவில் இன்று நடந்த தேர்தலில், வாக்குப்பதிவு செய்தார்.மலையாள நடிகர் சுரேஷ் கோபி, கேரளாவில் வாக்களித்த போது.. (Photo Credits : ANI)தென்னிந்திய நடிகர் கிச்சா சுதீப், கர்நாடகாவில் இன்று நடந்த தேர்தலில், வாக்குப்பதிவு செய்தார். (Photo Credits : ANI)கன்னட இயக்குநர் மற்றும் நடிகருமான ரக்ஷித் ஷெட்டி, கர்நாடகாவில் வாக்களித்தார்பேன் இந்திய நடிகராக உருமாறி வரும் நடிகர் ஃபஹத் ஃபாசில், கேரளாவில் வாக்களித்தார்.மலையாள சினிமாவில் கொண்டாடப்படும் டொவினோ தாமஸ், கேரளாவில் தனது…

Mettur Dam water inflow has remained at 57 cubic feet for the fifth day.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 57 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 57 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 57 கன…

Siragadikka Aasai Today Episode Written Update April 26 | Siragadikka Aasai Serial: ஜீவாவை ரவுண்டு கட்டிய ரோகிணி, மனோஜ்.. ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ்
Siragadikka Aasai Written Update April 26: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்க்கலாம். ட்ராவல் ஏஜென்சியிக்கு ஜீவா செல்கிறார். அப்போது அங்கு வேலை செய்பவர் மனோஜ் என்ற நபர் தங்களை வந்து விசாரித்ததாக சொல்கிறார். ”யாரு வந்து கேட்டாலும் என் டீடைல்ஸ் கொடுக்காதிங்க” என்று ஜீவா சொல்கிறார். பின் ஜீவா பியூட்டி பார்லர் செல்லத் திட்டமிடுகிறார் ஆனால் அந்த பியூட்டி பார்லர் மூடி இருப்பதாக அவர் தோழி சொல்கிறார். இதனால் முத்து…

DMK Functionary Arrested : “பெண் வி.ஏ.ஓ-வை வயிற்றில் எட்டி உதைத்த திமுக நிர்வாகி ராஜீவ்காந்தி’ விழுப்புரத்தில் கைது செய்தது போலீஸ்..!

விழுப்புரத்தில் திமுக மாவட்ட கவுன்சிலரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கவுன்சிலர கைது ஏன் ?

விழுப்புரம் மாவட்டம் முகையூர் அடுத்த ஆ.கூடலூர் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் சாந்தி. கடந்த 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது இரவு வாக்குச்சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் சாந்தி உணவு வழங்கியுள்ளார். அப்போது தான் வாங்கி வந்த உணவை சாந்தி…

latest gold silver rate today april 26 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து, ரூ.54,040 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.45 அதிகரித்து ரூ.6,755 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.88க்கு விற்பனையாகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி ரூ. 88,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்புத்தூர் “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்”…

West Indies cricketers load luggage in small van in Nepal watch video | Watch Video: “அட கொடுமையே” சரக்கு வேனில் ஏற்றிச் செல்லப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள லக்கேஜ்
நடப்பாண்டில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கிரிக்கெட் அணிகளும் அதற்கு தயாராகி வருகின்றனர். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து நடத்தி வருகிறது. நேபாளத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி: கிரிக்கெட் உலகில் ஒரு காலத்தில் வீழ்த்த முடியாத ஜாம்பவனாக வலம் வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, கடந்த 50 ஓவர் உலகக்கோப்பைக்கு கூட தகுதி பெற முடியாத அளவிற்கு பலவீனமான அணியாக மாறிவிட்டது. இந்த நிலையில்,…

ulaipalar dhinam movie director criticise actor vijay political entry details | 1000 கோடி சம்பாதிக்க அரசியல் கட்சி தொடங்கும் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்
சந்தோஷ் நம்பீராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் ‘உழைப்பாளர்கள் தினம் படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 22ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “56 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகரமாக இருக்கக் கூடிய சிங்கப்பூர் தேசத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தொடர்பான படம்…

வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நாளை (ஏப்ரல் 26) ஆம் தேதி நடைபெறுகிறது. 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. பிரதமர் மோடி தொடங்கி பாஜகவின் முக்கிய தலைவர்கள்,…

Fahadh Faasil: "மதத்தை மட்டும் தொடவே மாட்டேன்" பகத் ஃபாசிலின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?

ஃபகத் ஃபாசில்

ஃபகத் ஃபாசில் நடிப்பில் கடந்த ஏப்ரம் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் ஆவேஷம் . வெளியான 13 நாட்களில் இப்படம் 100 கோடி வசூலை எட்டியுள்ளது. இந்த ஆண்டும் வெளியாகி 100 கோடி வசூலை எட்டியுள்ள நான்காவது படம் ஆவேஷம் . முன்னதாக பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ் மற்றும் ப்ரித்விராஜ் நடித்த ஆடு ஜீவிதம் ஆகிய மூன்று படங்கள் 100 கோடி வசூலை ஈட்டின.

மலையாள சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில்…

Manish Kashyap: பாஜகவில் இணைந்த சர்ச்சை யூடியூபர்.. தமிழ்நாட்டுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டாரா?

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தி பரப்பிய யூடியூபர் மணீஷ் காஷ்யப் பாஜகவில் இன்று இணைந்தார்.

பா.ஜ.க.வில் இணைந்த பிரபல யூடியூபர்:

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

பாஜகவை பலப்படுத்தும் வகையில் பல பிரபலங்களை தங்கள் கட்சியில் இணைத்து வருகிறது.…

Indian Premier League 2024 SRH vs RCB Innings Highlights Sunrisers Hyderabad need 207 to defeat Royal Challengers Bengaluru Rajat Patidar
ஐ.பி.எல் 2024: ஐபிஎல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 41 வது லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்தவகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி களம் இறங்கினார்கள். இவர்களது ஜோடி…

ஐஸ்கிரீம், பிஸ்கட்டில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
Liquid Nitrogen: ஐஸ்கிரீம், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருள்களில் திரவ நைட்ரஜனை கலந்து விற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உணவு பொருள்களில் கலந்து விற்கப்படும் திரவ நைட்ரஜன்: இதுகுறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் ஒழுங்குமுறைகள் 2011-ன்படி திரவ நைட்ரஜன் ஒரு செயலாக்க உதவியாக உறைதல் தன்மையுள்ள பொருட்களான பால் சார்ந்த இனிப்பு…

Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?

கம்போடியா நாட்டிலிருந்து மலேசியா வழியாக, சென்னைக்கு, விமானத்தில் ரூ‌பாய் 35 கோடி மதிப்புடைய கொகைன் போதைப் பொருள் கடத்தி வந்த பயணியை, மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில், கைது செய்து, மேலும் விசாரணை நடைபெற்ற வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் போதை கடத்தல் தொடர்கிறதா ?

கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை விமான நிலையத்தில் போதை பொருட்கள் கடத்தும் சம்பவம் அதிகரித்த வண்ணம்…

Gopichand’s Bhimaa movie ott release in disney plus hotstar and getting condemn from netizens | Bhimaa 2024: டீச்சர் போடுற டிரெஸ்ஸா இது?
தெலுங்கியில் நல்ல வரவேற்பை பெற்ற பீமா படத்தின் ஒரு காட்சி சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தைப் பெற்று வருகிறது. பீமா: கடந்த மார்ச் 8 ஆம் தேதி இயக்குநர் ஹர்ஷா இயக்கத்தில் கோபிசந்த் நடிப்பில் வெளியான படம் “பீமா”. இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர், மாளவிகா ஷர்மா, கிஷோர், நாசர், ரகுபாபு, முகேஷ் திவாரி, வெண்ணிலா கிஷோர், ரோகினி, ஷாம்னா காசிம் என பலரும் நடித்திருந்தனர். ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த பீமா…

குளு குளு கரும்பு ஜூஸ்…! ஜூஸ் போட்டு கொடுத்த முன்னாள் அமைச்சர் வளர்மதி..!

தேர்தல் முடிந்தால் விட்டுடுவோமா, கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்து மக்களின் தாகத்தை தனித்த முன்னாள் அமைச்சர் வளர்மதி. சாலை ஓர கடை போல் அமைத்து தண்ணீர் பந்தல் திறந்து வைத்த காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர்.முன்னாள் அமைச்சர் வளர்மதி திறந்து வைத்த தண்ணீர் பந்தல் 5 நிமிடத்தில் காலி செய்த பொதுமக்கள்.

தமிழ்நாட்டு அரசியலில் பாரம்பரியம்

<p style="text-align:…

India Had Its Own Estate Duty Till 1985 Why It Was Abolished by rajiv gandhi
Estate Duty: மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், நாளுக்கு நாள் அரசியல் சர்ச்சை வெடித்த வருகிறது. கடந்த 3 நாட்களாக, இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்து கருத்து பெரும் பரபரப்பை கிளப்பியது. இதற்கிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்து கருத்து பெரும் விவாத பொருளாக மாறியது. விவாத பொருளாக மாறிய Inheritance Tax: வாரிசுரிமை வரி (Inheritance Tax) குறித்து பேசிய சாம் பிட்ரோடா, “அமெரிக்காவில் வாரிசுரிமை வரி என ஒன்று…

Tamilnadu special buses will be operates on the occasion of Mukurtham and weekends from 26th April to 27 2024 | TN Special Buses: முகூர்த்த நாள், வார விடுமுறை! நாளை முதல் சிறப்பு பேருந்துகள்
TN Special Buses: முகூர்த்த நாள், மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 26.04.2024, 27.04.2024, 28.04.3034 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முகூர்த்த தினம், வார இறுதிநாள் அகியவற்றை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சிறப்பு பேருந்துகள் இது தொடர்பான வெளியான அறிவிப்பில், “ 26/04/2024 (வெள்ளிக்கிழமை முகூர்த்தம்) 27/04/2024 (சனிக்கிழமை) மற்றும்…

கோடை வெப்பம்: பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

கோடை வெப்பம் வாட்டி வரும் நிலையில் பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
Source link

காஞ்சிபுரத்தில் அஷ்டபுஜ பெருமாள் கோவில் கருட சேவை..! கோவிந்தா கோவிந்தா முழக்கமிட்ட பக்தர்கள்..!

ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் பரமபத வாசல் கொண்டa திருத்தலமான ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திவ்ய தேசங்களும் மற்றும் பரிகார தலங்களும் அமைந்துள்ளது. இந்நிலையில் இத்திருக்கோயிலின் பிரம்மோற்சவ விழா கடந்த மூன்று வருடங்களாக நடைபெறாத இருந்த நிலையில் தற்போது மகா கும்பாபிஷேகத்திற்கு பிறகு இந்த…

"ஒரு புல்லட்க்கு 10 புல்லட்களை பதிலடியா தாங்கனு சொன்னேன்" தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி சர்ச்சை!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக நாளை 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தொடர் சர்ச்சையை கிளப்பும் பிரதமர் மோடி:

இப்படிப்பட்ட சூழலில், தேர்தல் விதிகளை மீறுவதாக பிரதமர் மோடி மீது தொடர் புகார் எழுந்து வருகிறது. வெறுப்பை தூண்டும் விதமாக பேசுவதாகவும் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் பிரதமர் மீது குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக,…

maari serial today april 25th episode zee tamil written update | Maari Serial: வீடு தேடி வந்த பாம்பு.. ஸ்ரீஜாவுக்கு மாரி கொடுத்த வார்னிங்
Maari Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தாரா குழந்தையை கண்டுபிடிக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது மாரி ஸ்ரீஜாவை சந்தித்து “நீ பண்றது ரொம்ப பெரிய தப்பு. ஒழுங்கு மரியாதையா குழந்தையை அவங்க அம்மா…

Puducherry Youth Death Weight Loss Surgery Doctor Ashwin Explanation on Obesity Ways to Loose Weight Treatments
புதுச்சேரியைச் சேர்ந்த 26 வயதான ஹேமச்சந்திரன் என்ற இளைஞர், சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் எடையை குறைப்பதற்கான சிகிச்சை மேற்கொண்டார். ஆனால், சிகிச்சை தொடங்கி சுமார் 15 நிமிடங்களிலேயே, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இளைஞர் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், 2 நாட்களில் இளைஞர் உயிரிழப்பு குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.…

Summer Trip Do you know how Thiruvakkarai Limestone Park was formed? Interesting information – TNN | Summer Trip: திருவக்கரை கல்மர பூங்கா உருவானது எப்படி?
வரலாற்றில் இடம் பதித்த திருவக்கரை திருவக்கரை தேசிய கல் மர பூங்கா ஒரு புவியியல் பூங்காவாகும். இந்த பூங்கா விழுப்புரம் மாவட்டத்தில் திருவக்கரை எனும் இடத்தில் அமைந்து உள்ளது. இந்த பூங்கா இந்தியா புவியியல் ஆய்வு மையத்தால் பராமரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தொல்மர எச்சங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை, நெய்வேலி, அரியலூர் பகுதிகளிலும், தொல் இலை எச்சங்கள் கிடைக்கின்றன. கல்மரம் ( FOSSIL WOOD ) எனக் குறிப்பிடப்படுவது இன்று கல்லாகிப் போன பண்டைய காலத்து மரங்களையே…

Jawadhu Hills: மன நிம்மதியை தேடி ஒரு பயணம்; ஜவ்வாதுமலையில் ஒருநாள்..!

மனக்கவலையை போக்க ஜவ்வாதுமலைக்கு ஒருபயணத்தை திட்டமிட்டு இயற்கையுடன் தனிமையில் அமர்ந்து இயற்கை அழகுடன் பேசிக்கொண்டு இருப்பதற்கு பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

இயற்கையுடன் தனிமையில் பேசுவதற்கு

வேலை வீடு என மன நிம்மதி இல்லாமல் வாடிய முகத்துடன் சுற்றி வரும் எனக்கு அதில் இருந்து மீண்டு வருவதற்கு கிழக்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை அழகு கொஞ்சும் ஜவ்வாது மலைக்கு மன நிம்மதியை தேடி என் நண்பர்களுடன் பயணத்தை மேற்கொண்டேன். ஜவ்வாது மலையின்…

A Puducherry teenager died after relying on a doctor who spoke on YouTube to lose weight
புதுச்சேரி: உடல் எடையை குறைக்க செய்த அறுவை சிகிச்சையில் புதுச்சேரி இளைஞர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் சென்னை சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரான இவர், மார்க்கெட் கமிட்டி ஊழியராக உள்ளார். இவருக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் இரட்டையர்கள் ஆவர். இவர்களுக்கு வயது…

Fact Check: ஓபிசி இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களை சேர்த்தது கர்நாடக காங்கிரஸ் அரசா? பிரதமர் மோடி கூறுவது உண்மையா?

Muslim Reservation: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை இந்த தேர்தல்தான் முடிவு செய்யபோகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.

இஸ்லாமியர்களை டார்கெட் செய்கிறாரா பிரதமர்?

இதில், கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. கடந்த 2019 மக்களவை தேர்தலை போன்று கர்நாடகாவில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற…

பாகிஸ்தானில் அனுமன் கோயில் கழிவறையாக மாற்றமா? தீயாய் பரவும் பொய் செய்தி!
பாகிஸ்தானில் ஹனுமான் கோயில் ஒன்று பொது கழிவறையாக மாற்றப்பட்டதாக தீயாய் பரவும் செய்தி பொய்யானது என்பது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானில் அனுமன் கோயில் கழிவறையாக மாற்றமா? பாகிஸ்தான் லாகூர் நகரத்தில் அமைந்துள்ளது பாரம்பரியமிக்க பசுலி ஹனுமான் கோயில். இந்த கோயிலுக்கு பசுலி மந்திர் என்ற பெயரும் உண்டு. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பணக்கார இந்து குடும்பத்தால் கட்டப்பட்ட இந்த கோயில் ஆன்மீக, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த தளமாக விளங்கி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், பல ஆண்டுகளாக…

IPL 2024 | ”CSK ஜெயிக்கும்..தோல்வியிலிருந்து மீளும்” இந்திய அணி நிரஞ்சனா நம்பிக்கை

”CSK ஜெயிக்கும்..தோல்வியிலிருந்து மீளும்” இந்திய அணி நிரஞ்சனா நம்பிக்கை
Source link

Vishal: "என்னை சுற்றலில் விடுகிறார்கள்" ரத்னம் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காததால் விஷால் ஆவேசம்!

ரத்னம்

இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் படம் நாளை வெளியாக இருக்கிறது. இதனிடையில் விஷால் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் தனது முந்தைய படமான மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸை தள்ளிப்போடும் படி சொன்னதாக ரெட் ஜயண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு தனிநபரை விஷால் குற்றம் சாட்டியிருந்தார். தற்போது ரத்னம் படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார் விஷால்.

ஹிட் கொடுப்பாரா ஹரி?

இயக்குநர் ஹரி படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்…

Applications are invited for the Chief Minister’s State Youth Award from those who have rendered social services in the year 2024
தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் சமூகப் பணிகளை செய்து வரும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வருடந்தோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியினை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர்மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆணடும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரையுள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதோடு ஒரு லட்ச…

மதுரை ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்..!
நெல்லை மாவட்டம் டோனாவூரை சேர்ந்த சுந்தரி என்பவரின் 6 மாத பெண் குழந்தையான சத்யபிரியா மதுரை ரயில் நிலையம் வெளியே கடத்தப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாயுடன் குழந்தை தூங்கிக் கொண்டிருந்த நிலையில், கடத்திச் சென்றதாக தகவல் தெரியவந்துள்ளது. சுந்தரி அருகில் படுத்துக்கொண்டிருந்த மர்ம நபர் குழந்தையை கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி அருகேயுள்ள டோனாவூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரி (39) என்ற பெண் தனது…

It has been reported that the unemployment percentage in India has come down significantly in 2022-23 as compared to the last few years
இந்தியாவில் வேலையின்மை முன்பு இருந்ததை விட கணிசமாக குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் 2022-23ல் 2.4% ஆக குறைந்துள்ளது என்றும், அதே நேரத்தில், நகர்ப்புறங்களில் வேலையின்மை 5.4 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மத்தியில் வேலைவாய்ப்பு சதவீதமும் அதிகரித்துள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அரசு நிறுவனங்களின் தரவுகளை ஆய்வு செய்த பிறகு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஐந்து அரசாங்க நிறுவனங்களின் தரவுகளின் பகுப்பாய்வில், கடந்த சில ஆண்டுகளில் வேலை…

Greece: ஆரஞ்சு நிறமாக மாறிய கிரீஸ் நாடு.. பதறிய மக்கள்.. ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நாசாவின் விளக்கம்!

கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரம் திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்ததால் அங்குள்ள பொதுமக்கள் பீதியடைந்தனர்.

தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்றான கிரீஸ் பல்வேறு சிறப்புகளுக்கு பெயர் பெற்றது. பால்கன் தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள இந்த நாட்டின் தலைநகரமாக ஏதென்ஸ் நகரம் உள்ளது. அட்டிக் சமவெளியில் அமைந்துள்ள இந்த நகரம் மிகப்பெரிய பரப்பளவை கொண்டது. 3 பக்கம் மலைகளால் சூழப்பட்ட ஏதென்ஸ் நகரம் உலகின் மிகவும் தொன்மையான நகரங்களில் ஒன்றாக உள்ளது. கிரேக்க சாம்ராஜ்யத்தின்…

RCB 250th IPL Match Do you know the journey of the Royal Challengers Bangalore team so far
ஐபிஎல்லில் ரசிகர்களால் அதிகம் நேசிக்கப்படும் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல்லில் விளையாடி வரும் பெங்களூரு அணியால் இதுவரை ஒருமுறையை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. இருப்பினும், ஆண்டுதோறும் ஐபிஎல்லில் பெங்களூரு அணி களமிறங்கும் போதெல்லாம் ரசிகர்கள் அதிகளவில் அன்பையே கொடுக்கின்றனர். இந்தநிலையில், ஐபிஎல் 2024ன் 41வது போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ்…

Siragadikka Aasai April 25th to 27th Promo This Week Promo
Siragadikka Aasai Serial April 25 to 27 Promo: சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வார ப்ரோமோ வெளியாகி உள்ளது. ஜீவா பியூட்டி பார்லருக்கு செல்ல வேண்டும் என முத்துவிடம் சொல்கிறார். முத்து ரோகிணியின் பார்லருக்கு ஜீவாவை அழைத்துச் செல்கிறார். ரோகிணி ஜீவாவை சேரில் உட்கார வைத்து விட்டு மனோஜுக்கு ஃபோன் செய்து ஜீவா வந்திருப்பதை சொல்கிறார். ”புடிச்சி வை இதோ வந்துடுறேன்” என்று மனோஜ் சொல்கிறார். மனோஜ் பார்லருக்கு வந்து ”ஒழுங்கா என் பணத்தை…

கார் பந்தய போட்டியில் பயங்கரம்.. பார்வையாளர்கள் மீது மோதிய ரேஸ் கார்.. இலங்கையில் அதிர்ச்சி!
Car Race Accident: இலங்கையில் நடந்த கார் பந்தய போட்டியின்போது விபத்து ஏற்பட்டுள்ளது. பதுளை மாவட்டம் தியாதலாவா பகுதியில் கார் பந்தய போட்டி நடந்து கொண்டிருந்தபோது, ஸேர் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்கள் மீது மோதியது. கார் பந்தய போட்டியில் விபத்து: இந்த துயர சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இலங்கை காவல்துறை தரப்பு கூறுகையில், “ஐந்து ஆண்களும் ஒரு சிறுமியும் விபத்தில்…

director Rajkapoor allegations on big heroes in Ulaipalar dhinam movie funtion | “மாரி செல்வராஜ் போன்றவர்களை காலி செய்யும் பெரிய ஹீரோக்கள்”
பெரிய படமோ, சின்ன படமோ கொள்கையை எப்போதும் கொஞ்சம் கொஞ்சமாக திணிக்க முயற்சிக்க வேண்டும் என பட விழாவில் இயக்குநரும், நடிகருமான ராஜ் கபூர் தெரிவித்துள்ளார். நம்பிராஜன் இன்டர்நேஷனல் சினிமாஸ் சார்பில் சந்தோஷ் நம்பிராஜன் இயக்கியுள்ள படம் “உழைப்பாளர் தினம்”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரான ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநர் ராஜ்கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராஜ்கபூர், “எனக்கு…

Indian Premier League 2024 Chennai Super Kings vs Lucknow Super Giants lsg won the toss decided to bowl first
ஐ.பி.எல் 2024: கடந்த மார்ச் 22 ஆம் தேதி கோலாகலமாக சென்னையில் தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளில் 39 வது லீக் இன்று (ஏப்ரல் 23) நடைபெறுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. முன்னதாக இந்த 17வது சீசனில் சி.எஸ்.கே மற்றும் லக்னோ…

Actor Soori shares the video of him watching kallazhagar in vaigai river
மதுரை நகரமே சித்திரை திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. அந்த வகையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று காலை மிகவும் விமர்சையாக நடைபெற்றது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இந்த வைபவத்தில் பல திரைபிரபலங்களும் கலந்து கொண்டு கடவுளின் ஆசி பெற்றனர். அந்த வகையில் மதுரையில் பிறந்து வளர்ந்த நடிகர் சூரி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இந்த சித்திரை திருவிழாவில்…

Reliance entity Q4 results Net profit declines 1.8% YoY to rs. 18,951 crore | Reliance Profit: 3 மாதங்களில் ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த வருவாய் ரூ.18 ஆயிரத்து 951 கோடி
கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த வருவாய், 18 ஆயிரத்து 951 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் வருவாய் விவரங்கள்: உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்), 2023-24 நிதியாண்டின் மார்ச் காலாண்டில் பெட்ரோ கெமிக்கல்ஸ் வணிகத்தில் குறைந்த வரம்புகள் மற்றும் அதிக வரி செலுத்துதல் ஆகியவற்றின் காரணமாக நிகர லாபத்தில் கிட்டத்தட்ட 2 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது. அதன்படி, 2022-23 நிதியாண்டின்…

Global Military ExpendtureIndia is 4th largest military spender after US, China & russia | Global Military Expendture: போர் பதற்றம்
Global Military Expendture: கடந்த 2023ம் ஆண்டில் ராணுவத்திற்காக உலக நாடுகள் சேர்ந்து மொத்தமாக 2,443 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளன. உலகளவியா ராணுவ செலவினம்: உக்ரைன் – ரஷ்யா, இஸ்ரேல் – காஸா என இரண்டு போர்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இஸ்ரேல் – ஈரான் இடையேயும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால், சர்வதேச நாடுகள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ராணுவத்திற்காக அதிகளவில் செலவு செய்து வருகின்றன. இந்நிலையில், உலகளாவிய ராணுவச்…

cinema headlines 23rd april 2024 tamil cinema news rajinikanth mammootty S Janaki Aparna Das
அபர்ணா தாஸூக்கு நாளை கல்யாணம்..களைகட்டிய வடக்கஞ்சேரி.. தொடங்கியது கொண்டாட்டம்! பீஸ்ட், டாடா படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரலமான நடிகை அபர்ணா தாஸின் திருமண கொண்டாட்டப் புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகின்றன. மலையாள நடிகையான அபர்ணா தாஸ், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் நடித்த பிரபல நடிகரான தீபக் பரம்போலை கரம்பிடிக்க உள்ளார். நாளை இவர்களது திருமணம் கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் நடைபெற உள்ளது. ரத்னகுமாரை கழற்றி விட்ட லோகேஷ்.. புதிதாக வந்த சந்துரு அன்பழகன் யார்…

PM Modi : "எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டை குறைச்சு..முஸ்லிம்களுக்கு கொடுக்க நினைக்கிறாங்க" பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

வெறுப்பை தூண்டும் விதமாக பேசினாரா பிரதமர்?

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது மீதமுள்ள 13 தொகுதிகளுக்கு…

m tv splitsvilla final episodes tamil in jio cinemas details
பரபரப்பான ரியாலிட்டி ஷோவாக இந்தி ரசிகர்களைக் கவர்ந்த எம்டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் ரியாலிட்டி ஷோவானது, தற்போது எம்.டிவி மற்றும் ஜியோ சினிமா செயலியில் ஒளிபரப்பாகி வருகிறது. இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றுள்ள ரியாலிட்டி ஷோவை பிரபல நடிகை சன்னி லியோனும், தனுஜ் விர்வானியும் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த வார இறுதி எபிசோடில் மாலை நேரத்தில் நட்சத்திரங்களுடன் தொடங்கும் நிகழ்ச்சியானது, திகைப்பூட்டும் உடைகள், அவதூறான வதந்திகள், நாடக நிகழ்ச்சிகளால் உணர்ச்சிக்…

Lok Sabha 2024 TDP party Pemmasani Chandra Sekhar Declares Assets Worth 5,785 crore
இந்தியாவில் 18வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கியது. ஜூன் 1 ஆம் தேதியுடன் வாக்குப்பதிவு நிறைவடையவுள்ள நிலையில், ஜூன் 4-ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளது. ஆந்திர மாநில தேர்தல்: ஆந்திர பிரதேச மாநிலத்தில் 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. அங்கு, மக்களவை தேர்தலானது மே மாதம் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆந்திராவில் வரும் 25 ஆம் தேதியுடன்( ஏப்ரல் 25 ) மனுதாக்கல் நிறைவடைகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தலில்…

Taiwan Earthquake 80 earthquakes hit Taiwan overnight – watch video
தைவானில் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும், நேற்று இரவு முதல் 80க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தைவானில் நேற்றிரவு 11.56 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது. அதேபோல், அதிகாலை 2.55 மணிக்கு மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. ஒரே இரவில் 80 முறைக்கு மேல் நிலநடுக்கம்: கடந்த ஏப்ரல் 3ம் தேதி ஏற்பட்ட…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz