Month: April 2024
• 7 Am Headlines today 2024 april 5th headlines news Tamil Nadu News India News world News
7 Am Headlines today 2024 april 5th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19 ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு  தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி – ஏப்ரல் 12ல் ஒரே மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் பங்கேற்பு  இந்தியா முழுவதும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1.25 லட்சம் புகார்கள் இதுவரை பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல்  மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்க 10 தனிப்படைகள்,…
Continue Reading
• today movies in tv tamil April 5th television schedule priyamana thozhi abhiyum naanum aadhavan kadamban Maari
today movies in tv tamil April 5th television schedule priyamana thozhi abhiyum naanum aadhavan kadamban Maari
Friday Movies: ஏப்ரல் 5 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30  மணி: மாசாணி  சன் லைஃப் காலை 11.00 மணி: என் அண்ணன் மதியம் 3.00 மணி: செல்வ மகள்  கே டிவி காலை 7.00 மணி: தாஜ்மஹால் காலை 10.00 மணி: துணிச்சல் மதியம் 1.00 மணி: பட்டியல் மாலை 4.00 மணி: சுதந்திரம்மாலை 7.00 மணி: பிரியமான தோழி இரவு 10.30 மணி: அவள் பெயர் தமிழரசி  கலைஞர் டிவி …
Continue Reading
• CSK vs SRH: கரண்ட் பில் கட்டல.. ஃபியூஸை பிடிங்கிய மின் வாரியம்; சிக்கலில் சி.எஸ்.கே., மேட்ச்!
CSK vs SRH: கரண்ட் பில் கட்டல.. ஃபியூஸை பிடிங்கிய மின் வாரியம்; சிக்கலில் சி.எஸ்.கே., மேட்ச்!
17வது ஐபிஎல் தொடரில் நாளை அதாவது ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. நடப்பு தொடரில் 18வது லீக் போட்டியாக நடைபெறும் இந்த போட்டி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
<p…
Continue Reading
• actor prakash raj says bjp were not ideologically rich enough to buy me
actor prakash raj says bjp were not ideologically rich enough to buy me
தன்னை விலைபேசும் அளவிற்கு பா.ஜ.க. சித்தாந்தம் கொண்டவர்கள் இல்லை என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தபின்பு, அந்தந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் தங்களது பகுதிகளில் வாக்குகளை…
Continue Reading
• Actress Renuka menon latest family photo has shocked the fans
Actress Renuka menon latest family photo has shocked the fans
தென்னிந்திய சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் நீங்காத ஒரு இடத்தை பிடித்த நடிகைகளின் வரிசையில் இடம் பெற்ற ஒருவர் தான் நடிகை ரேணுகா மேனன். மலையாளத்தில் வெளியான ‘நம்மள்’ என்ற படத்தின் மூலம் திரை துறையில் அறிமுகமான ரேணுகா மேனன் நடிகர் ஜெயம் ரவி ஜோடியாக 2005ம் ஆண்டு வெளியான ‘தாஸ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.      கிடுகிடு வளர்ச்சி :  அதை தொடர்ந்து ஒரே ஆண்டில்…
Continue Reading
• Karthigai Deepam: தப்பி பிழைத்து கார்த்திக்கு தெரிந்த ஆட்டோ டிரைவரிடம் வந்தடையும் அபிராமி.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: தப்பி பிழைத்து கார்த்திக்கு தெரிந்த ஆட்டோ டிரைவரிடம் வந்தடையும் அபிராமி.. கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஹாஸ்பிடலில் வைத்து ரவுடி மணியை சுற்றி வளைக்க, அவன் மூலமாக கார்த்திக்கு அபிராமி இருக்கும் இடம் பற்றி தெரிய வர இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, கார்த்திக் போலீசுடன் அபிராமியை அடைத்து வைத்திருக்கும் குடோனுக்கு கிளம்பி வருகிறான். இங்கே அபிராமி தண்ணீர் வேண்டும் என்று…
Continue Reading
• GT vs PBKS : குஜராத் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி திக் திக் வெற்றி!
GT vs PBKS : குஜராத் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி திக் திக் வெற்றி!
GT vs PBKS : குஜராத் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி திக் திக் வெற்றி! Source link
Continue Reading
• anna serial today april 4th written update zee tamil | Anna Serial: பாண்டியம்மாவை பயத்துடன் ஓடவிட்ட பரணி.. சந்தோஷத்தில் குடும்பம்
anna serial today april 4th written update zee tamil | Anna Serial: பாண்டியம்மாவை பயத்துடன் ஓடவிட்ட பரணி.. சந்தோஷத்தில் குடும்பம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா (Anna Serial). இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் தூக்கத்தில் இருந்து எழுந்து “பாண்டியம்மா வந்த பிறகு தான் இவ்வளவு பிரச்சனை, முதலில் அவளை அந்த வீட்டில் இருந்து துரத்தணும்” என்று சொல்லிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  அதாவது, சௌந்தரபாண்டி “சும்மாவே உன் பொண்டாட்டி உன்னை மதிக்க மாட்டா, இப்போ…
Continue Reading
• Bony Kapoor reveals his mother asked sridevi to tie him a rakhi after knowing about their relationship
Bony Kapoor reveals his mother asked sridevi to tie him a rakhi after knowing about their relationship
80’ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி (Sridevi). அவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை 1996ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் ஜான்வி கபூர் தற்போது ‘தேவாரா’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளார். அதை தொடர்ந்து ராம் சரண் ஜோடியாக நடிக்க உள்ளார். அவரின் இரண்டாவது…
Continue Reading
• Priyanka Mohan : மெழுகு டாலு நீ..நடிகை பிரியங்கா மோகனின் க்யூட் இன்ஸ்டா புகைப்படங்கள்!
Priyanka Mohan : மெழுகு டாலு நீ..நடிகை பிரியங்கா மோகனின் க்யூட் இன்ஸ்டா புகைப்படங்கள்!
Priyanka Mohan : மெழுகு டாலு நீ..நடிகை பிரியங்கா மோகனின் க்யூட் இன்ஸ்டா புகைப்படங்கள்! Source link
Continue Reading
• GT vs PBKS Match Highlights: குஜராத் கோட்டையில் கொடி நாட்டிய பஞ்சாப் கிங்ஸ்; கடைசி ஓவரில் த்ரில் வெற்றி!
GT vs PBKS Match Highlights: குஜராத் கோட்டையில் கொடி நாட்டிய பஞ்சாப் கிங்ஸ்; கடைசி ஓவரில் த்ரில் வெற்றி!
17வது ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது. குஜராத் அணி சார்பில் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். வில்லியம்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில்தான் களமிறங்கினார்.  டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில்…
Continue Reading
• Shruti Haasan : முன்னந்தி சாரல் நீ..நடிகை ஸ்ருதி ஹாசனின் மனதை மயக்கும் புகைப்படங்கள்!
Shruti Haasan : முன்னந்தி சாரல் நீ..நடிகை ஸ்ருதி ஹாசனின் மனதை மயக்கும் புகைப்படங்கள்!
Shruti Haasan : முன்னந்தி சாரல் நீ..நடிகை ஸ்ருதி ஹாசனின் மனதை மயக்கும் புகைப்படங்கள்! Source link
Continue Reading
• IT Raid  on DMK: திமுக முன்னாள் சபாநாயகர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை; தொண்டர்கள் கூடியதால் பரபரப்பு
IT Raid on DMK: திமுக முன்னாள் சபாநாயகர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை; தொண்டர்கள் கூடியதால் பரபரப்பு
முன்னாள் சபாநாயகரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
தமிழ்நாட்டின் முன்னாள் சபாநாயகரும் திமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பாளையங்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருவதால், அப்பகுதியில் திமுக கட்சியினர் அதிக அளவில் குவிந்துள்ளனர். மேலும் அதிகமான காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
முன்னாள் சட்ட பேரவை தலைவருமான ஆவுடையப்பன்…
Continue Reading
• Bony Kapoor reveals his mother asked sridevi to tie him a rakhi after knowing about their relationship
Bony Kapoor reveals his mother asked sridevi to tie him a rakhi after knowing about their relationship
80’ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. அவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை 1996ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் ஜான்வி கபூர் தற்போது ‘தேவாரா’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளார். அதை தொடர்ந்து ராம் சரண் ஜோடியாக நடிக்க உள்ளார். அவரின் இரண்டாவது மகள்…
Continue Reading
• know the net worth of south indian actress simran on her birthday
know the net worth of south indian actress simran on her birthday
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தின் பிற்பகுதியில் ஒரு அசைக்க முடியாத ஒரு நடிகையாக ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு கம்பீரமாக அமர்ந்தவர் நடிகை சிம்ரன். இன்றைய இளம் நடிகைககள் பலருக்கும் ரோல் மாடலாக இருக்கும் சிம்ரன் மும்பையை பூர்வீகமாக கொண்டவர். மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிம்ரனுக்கு அதன் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1995ம் ஆண்டு வெளியான ‘சனம் ஹர்ஜாய்’ திரைப்படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். வசந்த் இயக்கத்தில் வெளியான ‘நேருக்கு…
Continue Reading
• Lok Sabha election 2024 cinema personalities tamilnadu
Lok Sabha election 2024 cinema personalities tamilnadu
நகைச்சுவை, பாடல் மூலமாக சினிமா பிரபலங்களின் தேர்தல் பரப்புரையானது மக்களை கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம்.  மக்களவை தேர்தல்: நாடாளுமன்றத்தின் 18வது மக்களவை தேர்தல், வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 2 ஆம் தேதி சிக்கிம் மற்றும் அருணாச்சல் ஆகிய மாநிலங்களிலும் ஜூன் 4 ஆம் தேதி இதர மாநிலங்களிலும் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தலானது, முதல் கட்டத்திலே வரும்…
Continue Reading
• Mayank Yadav: "அவர் கிருஷ்ணரின் பக்தர்" மயங்க் யாதவ் அசைவம் சாப்பிடாதததற்கு காரணம் இதுதானா?
Mayank Yadav: "அவர் கிருஷ்ணரின் பக்தர்" மயங்க் யாதவ் அசைவம் சாப்பிடாதததற்கு காரணம் இதுதானா?
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகளின் போது இளம் இந்திய வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி உலக கிரிக்கெட்டின் கவனத்தினை ஈர்த்து வருகின்றனர். அந்த வரிசையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் உலக கிரிக்கெட் அரங்கத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் என்றால் அது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் தான். இவர் 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தி வருகின்றார்.
கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள் மயங்க்…
Continue Reading
• Lok Sabha 2024: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி பொது விடுமுறை- தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Lok Sabha 2024: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி பொது விடுமுறை- தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.
Source link
Continue Reading
• thalaivar 171 movie this old rajinikanth film title said to be the lokesh movie title
thalaivar 171 movie this old rajinikanth film title said to be the lokesh movie title
‘தலைவர் 171’ (Thalaivar 171) திரைப்படத்தின் பெயர் பற்றிய தகவல்கள் இணையத்தில் உலா வந்து ரஜினிகாந்த் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. லோகேஷ் இயக்கம் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மல்ட்டி ஸ்டாரர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரஜினிகாந்த் தன் அடுத்த படமான ‘தலைவர் 171’ படத்துக்காக லோகேஷ் கனகராஜ்…
Continue Reading
• Lok Sabha Election 2024 Minister Udayanidhi Stalin campaign in support of Congress candidate Jothimani in karur – TNN | ஜோதிமணியின் நன்றி அறிவிப்பு விழாவில் செந்தில் பாலாஜி இருப்பார்
Lok Sabha Election 2024 Minister Udayanidhi Stalin campaign in support of Congress candidate Jothimani in karur – TNN | ஜோதிமணியின் நன்றி அறிவிப்பு விழாவில் செந்தில் பாலாஜி இருப்பார்
“தேர்தலுக்குப் பிறகு ஜோதிமணியின் நன்றி அறிவிப்பு விழாவில், செந்தில் பாலாஜி கண்டிப்பாக இருப்பார். இந்த முறை எதிரணியினர் டெபாசிட் இழக்க வேண்டும்” என கரூரில் நடந்த தேர்தல் பரப்புரையில் உதயநிதி பேசினார்.     கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் கரூர் பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். நான் கலைஞரின்…
Continue Reading
• EVM VVPAT verification case supreme court assures to list before Lok Sabha election 2024
EVM VVPAT verification case supreme court assures to list before Lok Sabha election 2024
EVM case: கடந்த சில ஆண்டுகளாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, அதன் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் பல கேள்வி எழுப்பி வருகின்றன. தேர்தல் நெருங்கும் சூழலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒப்பு கொண்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வரலாறு: கடந்த 1982ஆம் ஆண்டுதான், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இந்தியாவில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது. பரவூர் சட்டப்பேரவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம்…
Continue Reading
• Ajith Car Accident  : காருடன் கவிழ்ந்த அஜித் ஆரவ் பரபரப்பு தகவல் ஷாக் வீடியோ!
Ajith Car Accident : காருடன் கவிழ்ந்த அஜித் ஆரவ் பரபரப்பு தகவல் ஷாக் வீடியோ!
காருடன் கவிழ்ந்த அஜித் ஆரவ் பரபரப்பு தகவல் ஷாக் வீடியோ!
Source link
Continue Reading
• Union home minister Amit shah cancels Tamil Nadu visit ahead of Lok Sabha election 2024 | Amit Shah TN Visit: நெருங்கும் தேர்தல்! அமித் ஷாவின் தமிழ்நாடு பயணம் திடீர் ரத்து
Union home minister Amit shah cancels Tamil Nadu visit ahead of Lok Sabha election 2024 | Amit Shah TN Visit: நெருங்கும் தேர்தல்! அமித் ஷாவின் தமிழ்நாடு பயணம் திடீர் ரத்து
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. கடந்தமுறை போன்று இந்த முறையும், 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டுக்கு முதல் கட்டத்திலேயே மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில்…
Continue Reading
• Kalvan Movie Review: ரசிகர்கள் மனதை கொள்ளையடித்ததா ஜி.வி. பிரகாஷ் குமாரின் கள்வன்? திரை விமர்சனம் இதோ!
Kalvan Movie Review: ரசிகர்கள் மனதை கொள்ளையடித்ததா ஜி.வி. பிரகாஷ் குமாரின் கள்வன்? திரை விமர்சனம் இதோ!
டில்லி பாபு தயாரித்து சக்தி பிலிம் ஃபேக்ட்ரி வெளியிட்டுள்ள கள்வன் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். சமகால வெள்ளிக்கிழமை நாயகன் என அழைக்கப்படும் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் இமயம் பாரதிராஜா, இவானா,KPY தீனா உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கதை
ஊருக்குள் திருட்டுத்தனம் செய்துகொண்டு இருக்கும் இளைஞர்களாக ஜி.வி. பிரகாஷ்குமாரும் தீனாவும் உள்ளனர். திருடச் சென்ற இடத்தில் கதாநாயகி இவானாவைச்…
Continue Reading
• IPL 2024 Updated Points Table, Purple Cap & Orange Cap Holders After DC vs KKR IPL Match
IPL 2024 Updated Points Table, Purple Cap & Orange Cap Holders After DC vs KKR IPL Match
விசாகப்பட்டினத்தில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்குநேர் மோதியது. இந்த போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த மிகப்பெரிய ரன்கள் வித்தியாச வெற்றியால் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 புள்ளிகள் அட்டவணையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.  கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரைன் மற்றும் இளம் வீரர் ஆங்கிரிஷ் ரகுவன்ஷி ஆகியோரின் அதிரடி…
Continue Reading
• Salem Birthday Today 233rd Birthday of Indias First District Salem TNN | Salem 233rd Birthday: இந்தியாவின் முதல் மாவட்டமான சேலத்திற்கு இன்று 233 வது பிறந்தநாள்
Salem Birthday Today 233rd Birthday of Indias First District Salem TNN | Salem 233rd Birthday: இந்தியாவின் முதல் மாவட்டமான சேலத்திற்கு இன்று 233 வது பிறந்தநாள்
சேலம் மாவட்டம் இன்று 232 ஆண்டுகள் கடந்து 233 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழகத்திலேயே சென்னை, கோவை, மதுரை, திருச்சிக்கு அடுத்து 5-வது பெரிய மாவட்டமாக சேலம் உள்ளது. சேலம் மாவட்டத்தின் சிறப்புகள் குறித்து பார்ப்போம்.  மாவட்டத்தின் வரலாறு: மலைகள் சூழ்ந்த மாநகரமான சேலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நகரமாகும். ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த சேலம், 233 வருடங்களுக்கு முன்பு 1792 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிக்…
Continue Reading
• Harsha Bhogle talks politics amid Turbulent situation shares anecdotes about Vajpayee and PV Narasimha Rao
Harsha Bhogle talks politics amid Turbulent situation shares anecdotes about Vajpayee and PV Narasimha Rao
Harsha Bhogle: இந்தியாவில் கிரிக்கெட் வர்ணனை என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது ஹர்ஷா போக்லேதான். அசாத்திய திறன்கள் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் தனது வர்ணனையை ஒலிக்க செய்தவர். 50 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் சாம்பியன்ஷிப், இரு தரப்பு போட்டிகள், ஐபிஎல் என பல தொடர்களில் வர்ணனை செய்து அசத்தியுள்ளார். கிரிக்கெட்டில் உள்ள நுணுக்கங்களை தனது வர்ணனை மூலம் இளைஞர்களுக்கு எடுத்து சென்ற ஹர்ஷா போக்லேவுக்கு 40…
Continue Reading
• Kanchipuram Lok Sabha Constituency AIADMK candidate engaged in intensive vote collection in various areas under Chengalpattu Assembly Constituency | 35 அடி உயர மாலை! வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டும் அ.தி.மு.க.
Kanchipuram Lok Sabha Constituency AIADMK candidate engaged in intensive vote collection in various areas under Chengalpattu Assembly Constituency | 35 அடி உயர மாலை! வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டும் அ.தி.மு.க.
முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் மாவட்ட  செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்பு காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி  மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . அந்த வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி  அதிமுக வேட்பாளர் இ. ராஜசேகர் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர…
Continue Reading
• Ajith who fell out with car will not be set for politics and Vadivel Singamuthu said Cinema Headlines
Ajith who fell out with car will not be set for politics and Vadivel Singamuthu said Cinema Headlines
Ajith Kumar: காருடன் கவிழ்ந்த அஜித்.. விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்து வெளியான ஷாக் வீடியோ! நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ ஒன்றில் அஜித்குமார் மற்றும் ஆரவ் ஆகிய இருவரும் காருக்குள் அமர்ந்திருக்கிறார்கள். அஜித் காரை  ஓட்டிச் செல்ல கார் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் சரிந்து  விபத்திற்குள்ளாகிறது.மேலும் படிக்க Vijay Antony: மத்தவங்களுக்காக வாழறேன்.. எனக்குள் இருக்கும் வலி.. விஜய் ஆண்டனி உருக்கமான…
Continue Reading
• Lok Sabha Election 2024 Edappadi palanisamy challenged the CM stalin campaign in Karur – TNN | விவசாயம் பற்றி பேச வேண்டுமா?; மேடை போடுங்கள் பேசுவோம்
Lok Sabha Election 2024 Edappadi palanisamy challenged the CM stalin campaign in Karur – TNN | விவசாயம் பற்றி பேச வேண்டுமா?; மேடை போடுங்கள் பேசுவோம்
“ஸ்டாலின் அவர்களே வேளாண்மை பற்றி என்ன தெரியும். விவசாயம் பற்றி பேச வேண்டும் என்றால் மேடை போடுங்கள் பேசுவோம். யார் விவசாயி என்பதை நிரூபிக்கிறேன்” என கரூரில் வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி சவால் விட்டார்.         கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தோரணக்கல்பட்டி பகுதியில் கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி…
Continue Reading
• Lok Sabha Election 2024 Karur work of distributing booth slips to voters – TNN
Lok Sabha Election 2024 Karur work of distributing booth slips to voters – TNN
கரூரில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு வரும் பணியினை வீடு வீடாகச் சென்று மாவட்ட தேர்தல் அலுலவர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் ஆய்வு செய்தார்.         கரூரில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு வரும் பணியினை வீடு வீடாக சென்று மாவட்ட தேர்தல் அலுலவர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுலவர் /…
Continue Reading
• Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு; கூட்டத்தில் என்ன நடந்தது?
Cauvery: தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு; கூட்டத்தில் என்ன நடந்தது?
தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு மறுப்புதாக, டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தெரிவித்துள்ளது. மேலும் காண Source link
Continue Reading
• Chance of rain next three hours in Tamil nadu at tenkasi coimbatore kanyakumari and thirunelveli | TN Weather: அடுத்த 3 மணி நேரம்! தமிழ்நாட்டில் பெய்யப்போகுது மழை
Chance of rain next three hours in Tamil nadu at tenkasi coimbatore kanyakumari and thirunelveli | TN Weather: அடுத்த 3 மணி நேரம்! தமிழ்நாட்டில் பெய்யப்போகுது மழை
அடுத்த 3 மணி நேரம் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு  தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்று (ஏப்ரல் 4)தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு…
Continue Reading
• Raashi Khanna : சுட்டெரிக்கும் சூரிய ஒளியில் தங்கமாய் மின்னும் ராஷி கண்ணா!
Raashi Khanna : சுட்டெரிக்கும் சூரிய ஒளியில் தங்கமாய் மின்னும் ராஷி கண்ணா!
Raashi Khanna : சுட்டெரிக்கும் சூரிய ஒளியில் தங்கமாய் மின்னும் ராஷி கண்ணா! Source link
Continue Reading
• Lok Sabha Election 2024: பாஜக ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் – திருவண்ணாமலையில் முதல்வர் பேசியது என்ன?
Lok Sabha Election 2024: பாஜக ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் – திருவண்ணாமலையில் முதல்வர் பேசியது என்ன?
திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு பிரச்சார கூட்டத்தில், தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும் பொய்யையும், புரளியையும் பரப்பி வாக்கு வாங்க நினைக்கின்றார் பிரதமர் மோடி என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதியில்  முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி  நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு…
Continue Reading
• Tamil Nadu latest headlines news April 3rd 2024 flash news details know here
Tamil Nadu latest headlines news April 3rd 2024 flash news details know here
மினிமம் பேலன்ஸ் இல்லைன்னு ரூ.21,000 கோடி அபராதம் வசூல்; மோடி அரசின் டிஜிட்டல் வழிப்பறி – முதல்வர் ஸ்டாலின் கண்டனம் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள். சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.மேலும் படிக்க.. Lok Sabha Election 2024: மோடி சுடும் வடையை கூட…
Continue Reading
• மண்ணை கவ்வும் ரிஷி சுனக்.. திமிறி எழுந்த தொழிலாளர் கட்சி.. பிரிட்டன் கருத்துக்கணிப்பு முடிவுகளால் ஷாக்!
மண்ணை கவ்வும் ரிஷி சுனக்.. திமிறி எழுந்த தொழிலாளர் கட்சி.. பிரிட்டன் கருத்துக்கணிப்பு முடிவுகளால் ஷாக்!
பிரிட்டனில் அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு முன்பு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டனை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இது அமைய உள்ளது.
பிரிட்டன் பொதுத் தேர்தல்:
பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையான ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் 650 உறுப்பினர்களை கொண்டது. அங்கு ஆட்சி அமைப்பதற்கு 326 இடங்களில் வெற்றிபெற வேண்டும். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை…
Continue Reading
• musician vijay antony talks about his life’s pain
musician vijay antony talks about his life’s pain
எனக்குள் நிறைய உணர்வுகளை அடக்கிக்கொண்டு இருக்கிறேன் என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி (Vijay Antony) தெரிவித்துள்ளார்.  விஜய் ஆண்டனி படம் ரிலீஸ் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வரும் விஜய் ஆண்டனி, நடிப்புத்துறையில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமையை கொண்டுள்ளார். இவர் தற்போது ரோமியோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தில் மிருளாளினி ரவி ஹீரோயினாக நடித்துள்ளார். ரொமாண்டிக்…
Continue Reading
• திண்டிவனத்தில் பரபரப்பு… விடுதலை சிறுத்தை கட்சியின் பானை சின்னம் அழிப்பு
திண்டிவனத்தில் பரபரப்பு… விடுதலை சிறுத்தை கட்சியின் பானை சின்னம் அழிப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சியின் பானை சின்னம் அழிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனத்தில் பானை சின்னம் அழிப்பு
விழுப்புரம் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தற்போது ரவிக்குமார் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அவர், தற்போது சுயேட்சை சின்னமான பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். புதிய சின்னம் என்பதால் விடுதலை சிறுத்தை கட்சியினர் பல…
Continue Reading
• IPL Records : ஐபிஎல் வரலாற்றில் வேகமாக பந்துவீசி சாதனை படைத்த டாப் 5 வீரர்கள்!
IPL Records : ஐபிஎல் வரலாற்றில் வேகமாக பந்துவீசி சாதனை படைத்த டாப் 5 வீரர்கள்!
IPL Records : ஐபிஎல் வரலாற்றில் வேகமாக பந்துவீசி சாதனை படைத்த டாப் 5 வீரர்கள்! Source link
Continue Reading
• 18 மணி நேர முயற்சி.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு.. கர்நாடகாவில் திக் திக்!
18 மணி நேர முயற்சி.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை மீட்பு.. கர்நாடகாவில் திக் திக்!
Borewell: ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆழ்துளை கிணற்றை தோண்டுவதற்கு என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நின்றபாடில்லை. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு: இந்த நிலையில், கர்நாடக மாநிலம் லச்சியன் கிராமத்தில் 16 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.…
Continue Reading
• Ajith Kumar: காருடன் கவிழ்ந்த அஜித்.. விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்து வெளியான ஷாக் வீடியோ!
Ajith Kumar: காருடன் கவிழ்ந்த அஜித்.. விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்து வெளியான ஷாக் வீடியோ!
விடாமுயற்சி
இந்த வீடியோவில் அஜித்குமார் ஓட்டிச் செல்லும் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக நினைத்தார்கள். ஆனால் இது படத்தின் ஒரு காட்சி…
Continue Reading
• Rahul Gandhi Assets including Land Shared With Priyanka Gurugram Office Mutual funds stock markets
Rahul Gandhi Assets including Land Shared With Priyanka Gurugram Office Mutual funds stock markets
Rahul Gandhi Assets: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு மொத்தம் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு? நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த…
Continue Reading
• Siragadikka Aasai: ட்விஸ்ட் வைத்த முத்து.. ரோகிணியால் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் விஜயா?..சிறகடிக்க ஆசையில் இன்று!
Siragadikka Aasai: ட்விஸ்ட் வைத்த முத்து.. ரோகிணியால் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் விஜயா?..சிறகடிக்க ஆசையில் இன்று!
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
விஜயா, மீனாவையும் முத்துவையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். முத்து சரி என்று கூறி விட்டு அண்ணாமலையையும் உடன் வர சொல்கிறார். ”ஆமா பா நீ 30 வருஷத்துக்கு மேல இவங்க கிட்ட தண்டனைய அனுபவிச்சிட்ட. வா போலாம்” என்கிறார்.  ”நீங்க ஏன்பா போறிங்க” என மனோஜ் கேட்கிறார். அதற்கு அண்ணாமலை ”விஜயா என்னைக்குமே இவன தான் புள்ளையா பார்த்ததே இல்லை. உங்க புள்ள,…
Continue Reading
• அரசியலில் புது இன்னிங்ஸ்.. 25 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவையில் இருந்து விடைபெற்ற சோனியா காந்தி!
அரசியலில் புது இன்னிங்ஸ்.. 25 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவையில் இருந்து விடைபெற்ற சோனியா காந்தி!
Sonia Gandhi: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார்.
Source link
Continue Reading
• மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம் என்ன?
மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம் என்ன?
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 16 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 5 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின்…
Continue Reading
• Andrea Jeremiah: நடிகை கவர்ச்சியா இருந்தா ரசிங்க; அதுல என்ன தப்பு! ஓபனாக பேசிய ஆண்ட்ரியா!
Andrea Jeremiah: நடிகை கவர்ச்சியா இருந்தா ரசிங்க; அதுல என்ன தப்பு! ஓபனாக பேசிய ஆண்ட்ரியா!
ஒரு பெண் அழகாக இருந்தால் கொண்டாட வேண்டும். அதில் தவறேதும் இல்லை என நடிகை ஆண்ட்ரியா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அவர் இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தில் ஆண்ட்ரியா ஒரு பாடலை பாடியிருந்த நிலையில் அடுத்த படத்தில் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டார். இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.  <br…
Continue Reading
• Ajith Natarajan Photos : நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித்..ஷாக்கில் ரசிகர்கள்!
Ajith Natarajan Photos : நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித்..ஷாக்கில் ரசிகர்கள்!
Ajith Natarajan Photos : நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித்..ஷாக்கில் ரசிகர்கள்! Source link
Continue Reading
• Cyber Attack: இஸ்ரேலில் சைபர் தாக்குதலுக்கு வாய்ப்பு .. மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை!
Cyber Attack: இஸ்ரேலில் சைபர் தாக்குதலுக்கு வாய்ப்பு .. மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை!
இஸ்ரேலில் சைபர் தாக்குதலில் இணையதள சேவைகள் பாதிக்கப்படக் கூடும் என அந்நாட்டின் தேசிய இணையதள இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர்
இஸ்ரேல் நாட்டின் மீது கடந்தாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனத்தைச் சேர்ந்த  ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலில் நடைபெற இசை நிகழ்ச்சியை குறிவைத்து தாக்குதலானது தொடங்கியது. இதற்கு பதிலடியாக காஸா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் பணய கைதிகளாக சிறை…
Continue Reading
• Actor Ajith: நடராஜன் பிறந்தநாள் நிகழ்வில் நடிகர் அஜித்… கேக் ஊட்டிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!
Actor Ajith: நடராஜன் பிறந்தநாள் நிகழ்வில் நடிகர் அஜித்… கேக் ஊட்டிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!
நடிகர் அஜித், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சாளர் நடராஜனுக்கு கேக் ஊட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#AjithKumar with Cricketer #Natrajan 🤍🤍#AK & Natrajan together celebrated, Natrajan’s Birthday last Night🎉✨ pic.twitter.com/15Q5yTVWH3
— AmuthaBharathi (@CinemaWithAB) April 4, 2024
இன்று நடராஜன் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து,…
Continue Reading
Latest News
View All
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed