Month: March 2024

Loksabha Election 2024: ”விஜய பிரபாகர் எனக்கு மகன் மாதிரி“ : ராதிகா சரத்குமார் பேட்டி..

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன் தனக்கு மகன் மாதிரி என ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 ஆண்டு காலம் இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்ய மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. முதல் கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும், அதிமுக கட்சி தேமுதிக…

saguni movie director shankar dhayal next with yogi babu titled Kuzhanthaigal Munnetra Kazhagam
கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அடுத்த படத்திற்கான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சங்கர் தயால். சங்கர் தயால் பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கார்த்தி அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பையா , நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன் , சிறுத்தை என அடுத்தடுத்தப் வெற்றிப் படங்களைக் கொடுத்தார் கார்த்தி. இதனைத் வெறும் ஐந்தே படங்களில் ஸ்டார் அந்தஸ்து அவருக்கு கிடைத்துவிட்டது. அவரது ஆறாவது படமாக உருவான படம்தான்…

TN Weather Update: வெயிலின் கொடுமை.. அசௌகரியம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.. வானிலை தகவல் இதோ..

தமிழ்நாட்டில் வரும் 30-ஆம் தேதி வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் மார்ச் 30-ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மார்ச் 31 ஆம் தேதி, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை…

Dr Ramadoss Says Modi Will Become The Prime Minister Of India For The Third Time After Indira Gandhi – TNN | Lok Sabha Election 2024: இந்தியாவில் இந்திரா காந்திக்கு பிறகு 3வது முறையாக மோடி பிரதமராக வருவார்
பாஜக நானூறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல் வெற்றி பெற்று இந்தியாவில் இந்திரா காந்திக்கு பிறகு மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவார் என விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசினார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் முரளி சங்கரை ஆதரித்தது திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். இந்த கூட்டத்தில் ஜி.கே.மணி…

Vijay Movie Posters : இணையத்தில் தீயாய் பரவி வரும் மாஸான விஜய் பட போஸ்டர்கள்!
Vijay Movie Posters : இணையத்தில் தீயாய் பரவி வரும் மாஸான விஜய் பட போஸ்டர்கள்! Source link

Lunar Eclipse 2024: 100 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சந்திர கிரகணம்.. இந்திய நேரப்படி எப்போது தோன்றும்?

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இன்று பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு பின் பங்குனி உத்திரத்தன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது.

"சூரியனின் ஒளியால் ஏற்படும் ஒரு வான்பொருளின் (சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்கள்) நிழல், மற்றொரு வான் பொருளில் விழுவதைத்தான் கிரகணம் என்கிறோம். கிரகணம் வெறும் நிழல்தான். சூரியனை மறைக்கும் நிலவின் நிழல் பூமியில் விழுவது சூரிய கிரகணம், பூமியின் நிழல் நிலவில் விழுவது சந்திர கிரகணம்.…

sivakarthikeyan can not become vijay just by conducting fans meet says Tirupur Subramanian
ரசிகர்கள் சந்திப்பு வைத்தால் மட்டும் நீங்கள் அடுத்த விஜய் ஆகிவிட முடியாது என்று திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிகர் விஜய் நடிப்பதை கைவிட்டு அரசியலில் களமிறங்க இருக்கிறார். இப்படியான நிலையில் அடுத்த இளைய தளபதி யார் என்கிற விவாதம் தமிழ் சினிமாவில் தொடங்கியுள்ளது. விஜய்யின் இடத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பிடிப்பார் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை போரூரில் தனது ரசிகர்கள் மற்றும் நற்பணி மன்ற உறுப்பினர்களை சந்தித்தார். விஜயைப்…

மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம் என்ன?

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 78 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 78 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின்…

Kamindu Mendis becomes the first player in history to score a twin centuries at No.7 or below in a Test match
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சில்ஹெட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் நெற்று வங்கதேசம் 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற இன்னும் 464 ரன்கள் தேவை என்று விளையாடி வருகிறது. இதேவேளையில், 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எவராலும் சாதிக்க முடியாத சாதனையை இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் படைத்துள்ளார். வரலாறு…

Pishachini Actress Photos : பிசாசினி நடிகை நைராவின் ஹோலி க்ளிக்ஸ்!
Pishachini Actress Photos : பிசாசினி நடிகை நைராவின் ஹோலி க்ளிக்ஸ்! Source link

Morning Headlines: இன்று நெல்லையில் முதலமைச்சர் பிரச்சாரம்.. வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள்.. முக்கியச் செய்திகள்..

”தென் தமிழ்நாட்டிலும் உங்கள் ஸ்டாலின் குரல்..” இன்று நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அடுத்த 5 ஆண்டு காலம் இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்ய மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. முதல் கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி…

India extends ban on onion exports indefinitely ahead of lok sabha 2024
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை காலவரையின்றி இந்திய அரசு நீட்டித்துள்ளது ஏற்றுமதிக்கு தடை இந்திய நாட்டில் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வெங்காயம் மீதான அதன் ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாட்டை காலவரையின்றி இந்திய அரசாங்கம் நீட்டித்துள்ளது. இது வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் வைக்கவும், சில சமயங்களில் விலை குறையவும், சில வெளிநாட்டு சந்தைகளில் விலையை அதிகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய காய்கறி ஏற்றுமதியாளர்களில் ஒரு…

ipl 2024 hardik pandya did field adjustment with rohit sharma in whole ground during mi vs gt match-watch video
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்கியது முதலே, ரசிகர்கள் பாண்டியாவை குறிவைத்து வசைபாட தொடங்கினார். மேலும், முன்னாள் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஆதரவாக ரோஹித் – ரோஹித் என்று ஸ்டேடியம் முழுவதும் பலத்த கோஷங்கள் எழுந்தது. இந்தநிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ இன்று வேகமாக…

"யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது.. மனசுல பட்டதை பேசுவோம்" பொங்கி எழுந்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

உக்ரைன் மீது ரஷியாவும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேலும் போர் நடத்தி வரும் நிலையில், உலகம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த இரண்டு போர்களும் உலகில் பல்வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொந்தளிப்பான சூழலில் உலக நாடுகள்:

போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இந்தியா உள்பட சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், சிங்கப்பூருக்கு சென்றுள்ள வெளிவிவகாரங்கள் துறை அமைச்சர் ஜெய்சங்கர்,…

7 Am Headlines today 2024 March 25th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி செல்கிறார்; திருநெல்வேலி, கன்னியாகுமரி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் பாஜக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் வரை எங்களுக்கு தூக்கம் கிடையாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரையும் அறிமுகப்படுத்தி திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி இடஒதுக்கீடு பற்றி பேச அன்புமணிக்கு அருகதை இல்லை – சி.வி.சண்முகம் தாக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் முக்கிய…

Vijay Varma makes huge revelation about how his love story started with Tamannaah Bhatia
Tamanna Vijay Varma: தமன்னாவுடன் முதன்முதலாக டேட்டிங் சென்றது குறித்து நடிகர் விஜய் வர்மா பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகை தமன்னா: மாடலிங் உலகில் நுழைந்து தொடர்ந்து 2005ஆம் ஆண்டு ‘சாந்த் சே ரோஷன் செஹரா’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார் தமன்னா. 2006ஆம் ஆண்டு ‘கேடி’படத்தின் மூலம் தமன்னா தமிழ், தெலுங்கு சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். ஆரம்ப காலத்தில் இவர் நடித்த சில படங்கள் வணிகரீதியாக தோல்வியுற்ற நிலையில், கல்லூரி படத்தின் மூலம் தனது நடிப்பால்…

மும்பை அணிக்கு 169 ரன்களை இலக்காக வைத்த குஜராத் அணி!
ஐ.பி.எல் 2024: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் டி20 சீசன் 17. இதில் இதுவரை நான்கு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்: இந்நிலையில் 5 வது…

watch video of actor sivakarthikeyan and sree leela dance onstage
சிவகார்த்திகேயனின் வாழ்க்கை தனக்கு மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருப்பதாக ஸ்ரீலீலா கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அயலான் படத்தின் வெற்றி அவருக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்த் முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில், சாய் பல்லவி இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசைமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில்…

Most wickets in the first over of the innings since IPL 2020 Trent Boult
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தான் வீசிய முதல் ஓவரில் பவர்ப்ளேயில் 22 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஐ.பி.எல் சீசன் 17: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் டி20 சீசன் 17. இதில் இதுவரை நான்கு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான்…

Kangana Ranaut: பாஜக சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டி; எங்கு தெரியுமா?
Kangana Ranaut: பாஜக சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார். இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் போட்டியிடுவதாக,பாஜக 5 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தெரிவித்தது. பாஜக 5வது பட்டியல்: 18ஆவது மக்களவைக்கான தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 5வது பட்டியல் வெளியாகியது. மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

IPL 2024 MI Vs GT: மும்பைக்கு 12-ஆவது ஆண்டாக தொடரும் சோகம்; 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அசத்தல் வெற்றி!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இதில் 4வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில்…

DMDK General Secretary Premalatha Vijayakanth Candidate Anouncement With Admk Alliance | Premalatha Vijayakanth: ”எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லும் திமுக ”
2026 தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். மக்களவை தேர்தல்: மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளும், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் தீவிரமாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில், இன்று ( மார்ச் 24 ) திருச்சியில் அதிமுக -தேமுதிக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கான , வேட்பாளர்கள் அறிமுக செய்யும்…

Mouni Roy Photos : அடடே..நம்ம நாகினி நடிகை மௌனி ராயா இது..? இவ்வளவு அழகா இருக்காங்களே..!
Mouni Roy Photos : அடடே..நம்ம நாகினி நடிகை மௌனி ராயா இது..? இவ்வளவு அழகா இருக்காங்களே..! Source link

Tushar Gandhi slams Congress candidates for the upcoming Lok Sabha elections 2024 says them reprehensible | “வேற நல்ல வேட்பாளரே கிடைக்கலையா”
நம்மை அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறும் ஏழு கட்ட தேர்தல் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல்: வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 25 நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக வேலை…

Singer Atif Aslam shares he keeps his daughter shoe in pocket and the reason behind it details
இந்திய சினிமா துறையில் மிகவும் பிரபலமான பாடகராக வலம் வருபவர் பாகிஸ்தானிய பாடகர் அதிஃப் அஸ்லம் (Atif Aslam). பாகிஸ்தான் பஞ்சாப்பைச் சேர்ந்த இவர் சுயாதீன இசை, பாலிவுட் சினிமா பாடல்கள், பஞ்சாப் மொழி பாடல்கள், ஆல்பம் பாடல்கள் என லைம்லைட்டியே தொடர்ந்து இருந்து வருகிறார். பாடல்கள் தவிர்த்து திரைப்படங்கள், நாடகங்களிலும் நடித்துள்ள அதிஃப் அஸ்லம், இந்தியா, பாகிஸ்தான் தாண்டி ஹாலிவுட்டிலும் தடம்படித்து தன் தனித்துவமான குரலுக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். கடந்த…

பொன்முடி, செந்தில்பாலாஜி வரிசையில் அனிதா ராதாகிருஷ்ணன்? – ப்ளான் போட்ட பாஜக! கருநாகராஜன் ஆவேசம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் I.N.D.I.A. கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரதமர் நரேந்திர மோடியை ஒருமையில் பேசியதாக கூறி, தமிழ்நாடு பாஜகவின் துணைத்தலைவர் நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

பிரதமர் மோடி குறித்து இழிவான கருத்து:

புகார் கடிதம் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கரு நாகராஜன்,…

இஸ்லாமிய பெண்கள் மீது கலர் பொடி; ஜெய் ராம் கோஷம்! – ஹோலி கொண்டாட்டத்தில் இளைஞர்கள் அட்டூழியம்

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி அன்று, மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணங்களை பூசிக் கொண்டு, இனிப்புகளை வழங்கி, ஆரத்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

இஸ்லாமியர்களுக்கு தொந்தரவு கொடுத்த கும்பல்:

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இந்த ஹோலி பண்டிகையின்போது, இஸ்லாமியர்களை ஒரு கும்பல் வழிமறித்து வலுக்கட்டாயமாக ஹோலி கலர் பொடி தூவியும், தண்ணீர்…

Kamal Hassan: | Kamal Hassan:
கமல்ஹாசன்: உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மே அல்லது ஜூன் மாதத்தில் இப்படம் ரிலீஸாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், மணிரத்னம் – கமல்ஹாசன் இருவரும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இணையும் திரைப்படம் ‘தக் லைஃப்’. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் – மணிரத்னம் இருவரும் இணையும் நிலையில், மணிரத்னத்தின் ஆதர்ச இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டைட்டில்…

lunar eclipse March 24th 2024 where it visible and not visible
நிலவின் மூலமாக வானியலில் மிகவும் அற்புத நிகழ்வாக பார்க்கப்படும் சந்திர கிரகணம் நாளை ஏற்படவுள்ளது. சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கு முன்னர் சந்திரன் குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்வோம் சூரிய குடும்பம்: நமது சூரிய குடும்பத்தில் பூமி உள்ளிட்ட 8 கோள்கள் உள்ளன. பூமி உள்ளிட்ட 8 கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு கோளும், சூரியனை சுற்றி வரும் போது, பூமிக்கு அருகில் வரும்போது, அதை தொலைநோக்கியின்…

IPL 2024 MS Dhoni Deepak Chahar Sathyam Cinema theatre Chennai
சி.எஸ்.கே அணி வீரர்கள் சென்னை சத்யம் சினிமாஸ் திரையரங்கில் படம் பார்த்த்துவிட்டு வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கூலாக படம் பார்த்த சி.எஸ்.கே வீரர்கள்: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு…

22 year old man Aman arrested for attacking girl in delhi Mukherjee Nagar with knife
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது. கேலி செய்த பெண்: இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக டெல்லியில் நடக்கும் வன்முறை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் நடுரோட்டில் இளம்பெண் கத்தியால் பலமுறை குத்தப்பட்ட சம்பவம்…

Miyazaki The Boy and the Heron movie to release on netflix see details
புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குநரான மியாசாகி இயக்கத்தில் வெளியாகும் கடைசி படமாக இது இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மியாசாகி என்கிற அற்புத கதைசொல்லி கடந்த 60 ஆண்டுகளாக அனிமேஷன் படங்களில் ஜாம்பவனாக இருந்து வருபவர் ஹயாஓ மியாசாகி . ஹாலிவுட்டில் எத்தனை அனிமேஷன் படங்கள் வெளியானாலும் ஜப்பானிய க்ரியேட்டரான மியாசாகி படங்களுக்கு என்று ஒரு தனித்துவமும் தனி ரசிகர் பட்டாளமும் இருந்து வருகிறது. ஹாலிவுட் சினிமாவின் தொழில்நுட்பங்களால் பிரதி செய்ய முடியாத பல்வேறு அம்சங்கள் மியாசாகியின் படங்களை தனித்துவமானதாக…

EPS: ரோட்டுல காட்டி என்ன பயன்? பார்லிமெண்ட்ல காட்ட வேண்டியதுதானே?
தமிழ்நாட்டில் 3 ஆண்டுகள் திமுக அரசு எதுவும் செய்யவில்லை என்றும் செங்கலை காட்டி என்ன பயன் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார் திருச்சியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் மக்களவை தேர்தல் 2024 வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார். இக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர், 40…

INDIA alliance to hold maha rally at Delhi Ramlila Maidan on March 31 to protest Delhi CM Kejriwal arrest
INDIA Rally: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி, மக்களவை தேர்தல் தொடங்குகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதவான வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 25 நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இம்மாதிரியான பரபரப்பான சூழலில், சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராத வகையில், சிட்டிங் முதலமைச்சர்…

the goat life prithviraj say prakash raj threw the cheque he offered to him
தான் தயாரித்த முதல் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் தான் வழங்கிய காசோலையை தூக்கி வீசியதாக நடிகர் ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார். ப்ரித்விராஜ் 20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகர் ப்ரித்விராஜ். இயக்குநர் ப்ளெஸ்ஸி மற்றும் ப்ரித்விராஜின் கடின உழைப்பும் காத்திருப்பிற்கும் பின்பு தற்போது திரையரங்கில் வெளியாக இருக்கும் படம் தி கோட் லைஃப் (The Goat Life). தமிழில் ‘ஆடு ஜீவிதம்’ என்கிற தலைப்பில் இப்படம் வெளியாகிறது. அமலா பால், ஜிம்மி…

Family Movie: டைனோசர்ஸ் பட ஹீரோ உதய் கார்த்திக்கின் அடுத்த படம்: ஃபேமிலி படத்தின் ஷூட்டிங் தொடக்கம்!

உதய் கார்த்திக் நடிப்பில், இயக்குநர் செல்வா இயக்கத்தில் ‘ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே தொடங்கியது.

யுகே க்ரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் செல்வா குமார் திருமாறன் இயக்கத்தில், நடிகர்கள் உதய் கார்த்திக் சுபிக்‌ஷா நடிக்கும் ஃபீல் குட் எண்டர்டெயினர் திரைப்படம் ‘ஃபேமிலி’. இப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் தொடங்கியுள்ளது.

ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்கப் போராடுகிறார்கள். அவர்களுக்குள் நிகழும் சண்டைகள், காதல், காமெடி என அனைத்தும்…

rr-vs-lsg-ipl-2024-innings-highlights rajasthan royals givesruns target to lucknow super giants Sanju Samson Fifty
இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ச் அணிக்கு 194 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஐ.பி.எல் 2024: ஐ.பி.எல் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இதனிடையே புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்தில்…

Water Scarcity: பெங்களூருவை தொடர்ந்து சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடா? கோடையிலிருந்து தப்புவார்களா மக்கள்?

காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் உலகை பெரும் சிக்கலில் தள்ளியுள்ளது. ஒருபுறம் இயல்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும், வறட்சி ஏற்படுவதற்கும் மறுபுறம் அதிக அளவில் மழை பெய்வதற்கும், வெள்ளம் ஏற்படுவதற்கும் காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.

பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு:

கடந்தாண்டு, இதுவரை சந்திக்காத காலநிலை பிரச்னைகளை உலக நாடுகள் சந்தித்தது. அதைவிட இந்தாண்டு பெரும் பிரச்னைகளை சந்திக்கும் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், கர்நாடகாவின் பல்வேறு…

Lok Sabha Election People Use 12 Identity Proof To Vote Casting In Election Ec Official Announced
Lok Sabha Election: வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் 12 அடையாள ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல்: இந்திய நாட்டில் 17வது மக்களவையின் காலமானது, வரும் ஜூன் 16-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் 18-வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில், தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் தேர்தல், ஜூன் 1ஆம் தேதி 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய…

cinema headlines today march 24th tamil cinema news today Genie First Look vijay salary amy jackson
Genie First Look: அற்புத விளக்கில் இருந்து ஜீனியாக வந்த ஜெயம் ரவி! ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்! ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஜீனி. அர்ஜூனன் ஜூனியர் இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷினி மற்றும் வமிகா கப்பி உள்ளிட்ட நடிகைகள் நடிக்கிறார்கள். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. தற்போது…

subbu panchu talks about rajinikanth’s Veera Movie Malai Kovil Vaasalil song
வீரா படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் மாற்றச் சொன்ன சம்பவத்தை நடிகர் சுப்பு பஞ்சு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 1994 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், மீனா, ரோஜா, செந்தில், வடிவுக்கரசி, சார்லி என பலரின் நடிப்பில் வெளியான படம் “வீரா”. இளையராஜா இசையமைத்த இப்படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்திருந்தார். நகரத்துக்கு பாடுவதற்காக வந்து ஆசைப்பட்டு சந்தர்ப்ப சூழ்நிலையால் ரோஜா, மீனா இருவரையும் திருமணம் செய்து, அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது.…

Kumbakonam: கடும் வெயில்; வறண்டுபோன குளங்கள்! செத்து கருவாடாகும் மீன்கள்! கும்பகோணத்தில் பரிதாபம்

கோடை வெயில் உக்கிரத்தால் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கிராமப்பகுதிகளில் உள்ள குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் பாலைவனம்மாக காட்சியளிக்கிறது. இந்த குளத்தில் வளர்க்கப்பட்ட மீன்கள் வெயில் தாக்கத்தால் உயிரிழந்து வருவதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே கொளுத்தும் வெயில்

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு வகைகளும் அவதி அடைந்து வருகின்றனர். முக்கியமாக உடலில் நீர்ச்சத்து வற்றுவதால் பொதுமக்கள் தர்பூசணி, வெள்ளரி, சர்பத் இளநீர்…

Tamil Nadu latest headlines news till afternoon 23rd march 2024 flash news details here
Lok Sabha Elections 2024: உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு அழைத்தாரா? நடிகர் சூரி பரபரப்பு பேட்டி! 2024ஆம் ஆண்டு நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன. கூட்டணிக் கட்சிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவு…

IPL 2024 Mumbai Indians never won their first match of the IPL since 2013 | MI IPL 2024: 5 கப் அடித்த மும்பைக்கு 11 வருடங்களாக தொடரும் சோகம்
MI, IPL 2024: ஐ.பி.எல். தொடரில் கடந்த 11 ஆண்டுகளாக முதல் போட்டியில் வெற்றி பெற முடியாமல், மும்பை அணி தவித்து வருகிறது. மும்பை அணி: ஐ.பி.எல். தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்றது, தொடர்ந்து எல்லா சீசன்களிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது என பல்வேறு சாதனைகளை படைத்த அணி மும்பை இந்தியன்ஸ். ஐபிஎல் தொடரின் தவிர்க்க முடியாத வலுவான அணியாகவும் உள்ளது. ஜெயசூர்யா,…

Lunar Eclipse 2024: மக்களே! சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியுமா?

இந்த ஆண்டு சந்திர கிரகணம் நாளை அதாவது மார்ச் 25 ஆம் தேதி நிகழ உள்ளது. நாளை பங்குனி உத்திரமும் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தில் சந்திர கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பின் வருகிறது. அதுமட்டுமின்றி நாளை ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதனால் நாளை வரும் சந்திர கிரகணம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

சந்திர கிரகணம்:

"சூரியனின் ஒளியால் ஏற்படும் ஒரு வான்பொருளின் நிழல், மற்றொரு வான் பொருளில் விழுவதைத்தான் கிரகணம் என்கிறோம். கிரகணம் வெறும் நிழல்தான். சூரியனை…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz