Month: March 2024

• Lunar Eclipse 2024: 100 ஆண்டுகளுக்கு பின் வரும் சந்திர கிரகணம்! செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் என்ன?

Lunar Eclipse 2024: 100 ஆண்டுகளுக்கு பின் வரும் சந்திர கிரகணம்! செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் என்ன?

இந்த ஆண்டு சந்திர கிரகணம் நாளை அதாவது மார்ச் 25 ஆம் தேதி நிகழ உள்ளது. நாளை பங்குனி உத்திரமும் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தில் சந்திர கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பின் வருகிறது. அதுமட்டுமின்றி நாளை ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதனால் நாளை வரும் சந்திர கிரகணம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில்,…

Continue Reading

• Siragadikka Aasai: ஷூ காலில் அடி வாங்கிய அண்ணாமலை!  சண்டைப் போடுவாரா முத்து? சிறகடிக்க ஆசையின் அடுத்த வார ப்ரோமோ!

Siragadikka Aasai: ஷூ காலில் அடி வாங்கிய அண்ணாமலை! சண்டைப் போடுவாரா முத்து? சிறகடிக்க ஆசையின் அடுத்த வார ப்ரோமோ!

சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

சிறகடிக்க ஆசை:

ஸ்ருதியின் தாலி பிரித்து  கோர்க்கும் விழாவுக்கு அண்ணாமலை குடும்பத்துடன் வருகை தருகிறார். ரோகிணி முத்துவை சண்டை போட வைக்க திட்டம் தீட்டுகிறார். அவர் வித்யாவிடம் ”அவன நாம தான் ட்ரிகர் பண்ணி விடனும். போதையில அவன் என்ன பண்றானு அவனுக்கே தெரியாது. அந்த முத்துவை வெளியே கொண்டு வரணும்” என சொல்கிறார். அதற்கு வித்யா, ”மயில் பாண்டி முத்துவ பேசி குடிக்க வச்சிடுவான்…

Continue Reading

• late poeter vaali refused to giving national award for Indhiya Naadu song on Bharatha Vilas movie | Bharatha Vilas: “இந்திய நாடு என் வீடு” பாடலுக்கு தேசிய விருது வாங்க மறுத்த வாலி

late poeter vaali refused to giving national award for Indhiya Naadu song on Bharatha Vilas movie | Bharatha Vilas: “இந்திய நாடு என் வீடு” பாடலுக்கு தேசிய விருது வாங்க மறுத்த வாலி

நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பாரத விலாஸ் படம் வெளியாகி இன்றோடு 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.  பாரத விலாஸ்: ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கியுள்ள இப்படத்தில் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, மனோரமா, மேஜர் சுந்தர்ராஜன், தேவிகா, ஜெயசித்ரா, சிவகுமார், வி.கே.ராமசாமி, சஞ்சீவ் குமார், ஜெயசுதா, ராஜ சுலோச்சனா, ஸ்ரீதேவி என பலரும் நடித்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இமைசையத்த இப்படத்தின் பாடல்களை மறைந்த கவிஞர் வாலி எழுதியிருந்தார். பாரத விலாஸ் படத்தில் இந்திய தேச ஒற்றுமையை வலியுறுத்தும்…

Continue Reading

• Ranji Trophy Players Match Fees Hike BCCI To Increase Ranji Player Remuneration After Test Cricket Incentive | Ranji Trophy Match Fees: அட்ரா சக்க..! ரஞ்சி கிரிக்கெட் வீரர்களுக்கும் போனஸ்

Ranji Trophy Players Match Fees Hike BCCI To Increase Ranji Player Remuneration After Test Cricket Incentive | Ranji Trophy Match Fees: அட்ரா சக்க..! ரஞ்சி கிரிக்கெட் வீரர்களுக்கும் போனஸ்

Ranji Trophy Match Fees: ரஞ்சி கிரிக்கெட் வீரர்களுக்கு தற்போது நாள் ஒன்றிற்கு 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை பிசிசிஐ ஊதியம் வழங்குகிறது. ரஞ்சி வீரர்களுக்கு ஊதியம் உயர்வு? டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு போனஸ் வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு அண்மையில் வெளியான நிலையில், ரஞ்சி டிராபியில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதற்கான திட்டத்தை இந்திய கிரிக்கெட் சம்மேளனம் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் முதன்மையான உள்நாட்டு ரெட்-பால் கிரிக்கெட் போட்டியாக…

Continue Reading

• The water inflow of Mettur dam has remained at 78 cubic feet for the third day. | Mettur Dam: மூன்றாவது நாளாக ஒரே நிலையில் நீடிக்கும் மேட்டூர் அணையின் நீர்வரத்து

The water inflow of Mettur dam has remained at 78 cubic feet for the third day. | Mettur Dam: மூன்றாவது நாளாக ஒரே நிலையில் நீடிக்கும் மேட்டூர் அணையின் நீர்வரத்து

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 78 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 78 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 78…

Continue Reading

• ‘We should call Narendra Modi ’28 paisa PM’ TN Minister Udhayanidhi Stalin | Udhayanidhi Stalin: ”நரேந்திர மோடியை 28 பைசா பிரதமர் என்றே அழைக்க வேண்டும்”

‘We should call Narendra Modi ’28 paisa PM’ TN Minister Udhayanidhi Stalin | Udhayanidhi Stalin: ”நரேந்திர மோடியை 28 பைசா பிரதமர் என்றே அழைக்க வேண்டும்”

Lok Sabha Election 2024: தமிழகத்திற்கான நிதிப்பகிர்வு விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சம் பார்ப்பதாக, அமைச்சர் உதயநிதி சாடியுள்ளார். பிரதமரை சாடிய உதயநிதி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி ராமநாதபுரம் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அரசு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் மத்திய அரசு 28 பைசாவை மட்டுமே திருப்பி வழங்குகிறது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிகம் நிதி பகிரப்படுகிறது. ​​பிரதமர்…

Continue Reading

• The list of movies scheduled to be released on March 28 and March 29

The list of movies scheduled to be released on March 28 and March 29

திரை ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் ஏராளமான திரைப்படங்கள் வாராவாரம் வெளியாகி வருகிறது. அந்த வகையில் வரும் மார்ச் 28 மற்றும் 29ம் தேதி வெளியாக இருக்கும் படங்களின் பட்டியலை பார்க்கலாம். ஆடு ஜீவிதம் : மலையாள திரையுலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால், வினித் சீனிவாசன், ரிக் அபி, சந்தோஷ் கீழத்தூர், லீனா உள்ளிட்டோரின் நடிப்பில் பான் இந்தியன் திரைப்படமாக மார்ச் 28ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம்…

Continue Reading

• top news India today abp nadu morning top India news March 24 2024 know full details | Morning Headlines: அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! தனித்து களமிறங்கும் நவீன் பட்நாயக்

top news India today abp nadu morning top India news March 24 2024 know full details | Morning Headlines: அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! தனித்து களமிறங்கும் நவீன் பட்நாயக்

தம்பிகள் உற்சாகம்! 40 தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் லிஸ்ட் – டாக்டர் டூ விவசாயி நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், கடந்த 20ம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களையும்…

Continue Reading

• director vetrimaaran talks about ilayaraaja biopic and director arun mathewaran | Vetrimaaran: இளையராஜா படத்தால் அருண் மாதேஸ்ரவனுக்கு அழுத்தம்

director vetrimaaran talks about ilayaraaja biopic and director arun mathewaran | Vetrimaaran: இளையராஜா படத்தால் அருண் மாதேஸ்ரவனுக்கு அழுத்தம்

இளையராஜா பயோபிக் படம் தொடர்பாக இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக இயக்குநர் வெற்றிமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.  இளையராஜா வாழ்க்கை வரலாறு: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. கிட்டதட்ட 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள தொடர்ந்து இசைக்காக தன்னை அர்ப்பணித்து வருகிறார். ராஜா பாட்டுக்கு அடிமையாகாதவர்கள் இந்த உலகத்தில் எவரும் இல்லை என்னும் அளவுக்கு இசை என்றால் இளையராஜா தான் என்ற சகாப்தத்தை உருவாக்கியுள்ளார். இதனிடையே இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது.  …

Continue Reading

• Crime: 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை! வாலிபர் மீது பாய்ந்த போக்சோ!

Crime: 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை! வாலிபர் மீது பாய்ந்த போக்சோ!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா நெய்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சின்ராசு. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் தனது உறவினர் வீட்டில் புதுமனை புகுவிழாவிற்காக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதி மாமண்டூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு செய்யாறு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வந்திருந்தார்.

கர்ப்பமான சிறுமி:

புதுமனை புகுவிழா முடிந்த பின் இரவு அங்கே தங்கியுள்ளனர். அப்போது தூங்கிக்கொண்டிருந்த மாணவியை மிரட்டி சின்ராசு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வெளியே…

Continue Reading

• IPL 2024 RR Vs LSG rajasthan royals vs lucknow super giants playing xi match prediction in jaipur | RR Vs LSG, IPL 2024: ராஜஸ்தான்

IPL 2024 RR Vs LSG rajasthan royals vs lucknow super giants playing xi match prediction in jaipur | RR Vs LSG, IPL 2024: ராஜஸ்தான்

RR Vs LSG, IPL 2024: ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ள போட்டி, பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் இண்டோர் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடர் 2024: இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், முதல் போட்டியில் சஞ்சு சாம்சன்…

Continue Reading

• Amy Jackson Ed Westwick engagement photos goes viral

Amy Jackson Ed Westwick engagement photos goes viral

தமிழ் சினிமாவில் ‘மதராசப்பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களை ஈர்த்தவர் பிரிட்டிஷ் நடிகை எமி ஜாக்சன். எமி ஜாக்சன்:ஏற்கனவே இங்கிலாந்தில் மிஸ் டீன் பட்டம் பெற்ற எமி ஜாக்சன் ‘மதராசப்பட்டினம்’ படத்தில் துரையம்மா எனும் கதாபாத்திரத்தில்  கதைக்கு மிகவும் பொருத்தமான ஒரு நாயகியை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தினார் இயக்குநர் ஏ.எல்.விஜய். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனம் பெற்ற எமி ஜாக்சன் தொடர்ந்து தெறி, தாண்டவம், ஐ, எந்திரன் 2.o உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி…

Continue Reading

• Lok Sabha Election 2024 Sasikanth Senthil Ex-IAS Officer Now Cong’s LS Candidate From TN Thiruvallur | Sasikanth Senthil: ஐ.ஏ.எஸ்., பதவியை தூக்கி எறிந்தவர்! காங்கிரஸ் வார் ரூம் நிபுணர்

Lok Sabha Election 2024 Sasikanth Senthil Ex-IAS Officer Now Cong’s LS Candidate From TN Thiruvallur | Sasikanth Senthil: ஐ.ஏ.எஸ்., பதவியை தூக்கி எறிந்தவர்! காங்கிரஸ் வார் ரூம் நிபுணர்

Sasikanth Senthil: கடந்த ஆண்டு கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி, காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதில் சசிகாந்த் செந்தில் முக்கிய பங்காற்றினார்.  திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த்: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான, தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்  வெளியிடப்பட்டிருக்கிறது. தற்போதைய எம்.பிக்கள் பலருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு இருந்தாலும், திருவள்ளூர் சிட்டிங் எம்.பியான ஜெயக்குமாருக்கு  வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் அந்த தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு…

Continue Reading

• 7 Am Headlines today 2024 March 24th headlines news Tamil Nadu News India News world News | 7 AM Headlines: அரசியல் முதல் ஐபிஎல் வரை.. கள நிலவரம் என்ன?

7 Am Headlines today 2024 March 24th headlines news Tamil Nadu News India News world News | 7 AM Headlines: அரசியல் முதல் ஐபிஎல் வரை.. கள நிலவரம் என்ன?

தமிழ்நாடு: மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு – 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது – முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்  எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் வரை செங்கலை கொடுக்க மாட்டேன் – தேர்தல் பரப்புரையில் உதயநிதி கலகல பேச்சு  தேனி, திருச்சி தொகுதியில் போட்டியில் அமமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்க வாய்ப்பு  தமிழ்நாடு, புதுச்சேரியில் போட்டியில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை…

Continue Reading

• samantha hansika Priyanka Mohan Aishwarya Dutta latest photos trending on social media

samantha hansika Priyanka Mohan Aishwarya Dutta latest photos trending on social media

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளான சமந்தா, ஹன்சிகா, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் ஒரே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளனர்.  களைகட்டும் சமூக வலைத்தளங்கள்  சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி என்பது அனைவருக்கு மிக எளிதான ஒன்றாக மாறிவிட்டது. பிரபலங்கள் தங்கள் பட அப்டேட், புது புகைப்படங்கள், ஜாலியான வீடியோக்கள், ரசிகர்களுடன் உரையாடல் என அனைத்தையும் ஒரே இடத்தில் செய்வதால் ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளம் களைகட்டும். குறிப்பான வார இறுதி நாட்கள் வந்து…

Continue Reading

• petrol and diesel price chennai on march 24th 2024 know full details

petrol and diesel price chennai on march 24th 2024 know full details

Petrol Diesel Price Today, March 24: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி, நேற்றைய நிலையிலேயே தொடர்கிறது. பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34-ஆகவும் தொடர்கிறது. கடந்த 14ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இதேநிலையில் தொடர்கிறது.  அத்தியாவசிய பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய,  பெட்ரோல், டீசல் விலை சுமார் 660 நாட்களுக்கும் மேலாக எவ்வித…

Continue Reading

• today movies in tv tamil March 24th television schedule Vettaikkaran mark antony

today movies in tv tamil March 24th television schedule Vettaikkaran mark antony

Sunday Movies: மார்ச் 24 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 9.30 மணி: எஜமான்மதியம் 3  மணி: தெனாலி ராமன் மாலை 6.30 மணி: வேட்டைக்காரன்  சன் லைஃப் காலை 11 மணி: ராமன் தேசிய சீதை மதியம் 3 மணி: நீர்க்குமிழி  கே டிவி காலை 7 மணி: தித்திக்குதேகாலை 10 மணி: நான் மிருகமாய் மாறமதியம் 1 மணி: தங்க மகன் மாலை 4 மணி: வெண்ணிலா…

Continue Reading

• NTK Candidates: நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா;பறந்த விசில் சத்தம்; எங்கு போட்டி தெரியுமா?

NTK Candidates: நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா;பறந்த விசில் சத்தம்; எங்கு போட்டி தெரியுமா?

மக்களவை தேர்தலுக்கான கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுகிறார்.  மக்களவை தேர்தல்:  நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலே வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் தீவிரமாக…

Continue Reading

• Lok Sabha Election 2024 Seeman Introduced Nam Tamilar Party Candidates For 40 Constituencies | NTK Candidates: தம்பிகள் உற்சாகம்! 40 தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் லிஸ்ட்

Lok Sabha Election 2024 Seeman Introduced Nam Tamilar Party Candidates For 40 Constituencies | NTK Candidates: தம்பிகள் உற்சாகம்! 40 தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் லிஸ்ட்

NTK Candidates: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி:  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், கடந்த 20ம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறது. ஏற்கனவே திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட முக்கிய…

Continue Reading

• Minister Ponmudi: "தமிழக ஆளுநருக்கு என் மேல பாசம் ரொம்ப அதிகம்" அமைச்சர் பொன்முடி

Minister Ponmudi: "தமிழக ஆளுநருக்கு என் மேல பாசம் ரொம்ப அதிகம்" அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் : அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள மிகப்பெரிய கட்சியான (தேமுதிக) ஒருத்தர் சாவினை சொல்லி ஓட்டு வாங்கி விடலாம் என நினைப்பதாகவும் , ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே உணவு என்ற கோட்பாட்டில் பாசிச ஆட்சியை கொண்டு வர பாஜக முயல்வதாக, விமர்சனம் செய்துள்ளார்.

விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர் கல்வி…

Continue Reading

• KKR Vs SRH IPL 2024 Innings Highlights Kolkata knight riders Gives 209 Runs Target to sunrisers hyderabad | KKR Vs SRH Innings Highlights: ஐதராபாத்திற்கு எதிராக ரஸல் ருத்ரதாண்டவம்

KKR Vs SRH IPL 2024 Innings Highlights Kolkata knight riders Gives 209 Runs Target to sunrisers hyderabad | KKR Vs SRH Innings Highlights: ஐதராபாத்திற்கு எதிராக ரஸல் ருத்ரதாண்டவம்

KKR Vs SRH Innings Highlights: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா வீரர் ரஸல் அதிரடியாக அரைசதம் விளாசி அசத்தினார். கொல்கத்தா – ஐதராபாத் மோதல்: இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடரின் மூன்றாவது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. கொல்கத்தா இடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும்…

Continue Reading

• KKR vs SRH Match Highlights: எடுபடாத ஸ்டார்க் பவுலிங்; மிரட்டிவிட்ட ரஸல், க்ளாசன்; KKR – SRH போட்டியில் நடந்தது என்ன?

KKR vs SRH Match Highlights: எடுபடாத ஸ்டார்க் பவுலிங்; மிரட்டிவிட்ட ரஸல், க்ளாசன்; KKR – SRH போட்டியில் நடந்தது என்ன?

2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதாராபாத் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டினை இழந்து 208 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டினை இழந்து 204 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால்…

Continue Reading

• Amy Jackson : இணையத்தை கலக்கும் நடிகை ஏமி ஜாக்சனின் என்கேஜ்மெண்ட் புகைப்படங்கள்!

Amy Jackson : இணையத்தை கலக்கும் நடிகை ஏமி ஜாக்சனின் என்கேஜ்மெண்ட் புகைப்படங்கள்!

Amy Jackson : இணையத்தை கலக்கும் நடிகை ஏமி ஜாக்சனின் என்கேஜ்மெண்ட் புகைப்படங்கள்! Source link

Continue Reading

• Anushka Shetty: மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.. ஆனால் பாதியாக குறைந்த சம்பளம்! எவ்வளவு தெரியுமா?

Anushka Shetty: மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.. ஆனால் பாதியாக குறைந்த சம்பளம்! எவ்வளவு தெரியுமா?

ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போன்ற முகம் கொண்ட நடிகை அனுஷ்காவை பலருக்கும் பிடிக்கும். தெலுங்கு மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர், மாதவனுடன் ரெண்டு படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மொபைலா மொபைலா என தமிழ் இளசுகளின் மனதில் புகுந்த அனுஷ்காவின் கெரியரை அருந்ததி படம் திருப்பி போட்டது. ஹீரோக்களுக்குடன் ரொமான்ஸ் மட்டும் செய்து வந்த ஹீரோயின்களின் காலத்தில் கம்பீரமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர் வேட்டைக்காரனில்…

Continue Reading

• KKR vs SRH: ரஸலை மிஞ்சிய க்ளாசன் போராட்டம் வீண்; 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!

KKR vs SRH: ரஸலை மிஞ்சிய க்ளாசன் போராட்டம் வீண்; 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!

17வது ஐபிஎல் லீக் தொடர் நேற்று அதாவது மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் லீக் கிரிக்கெட்டில் இன்று முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டது. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில்…

Continue Reading

• Good night actress Meetha Ragunath shares her excitement having traditional Badaga wedding

Good night actress Meetha Ragunath shares her excitement having traditional Badaga wedding

சமீப காலமாக தனித்துமான முறையில் திருமணங்களை செய்து கொள்வதை இன்றைய இளைய தலைமுறையினர் விருப்படுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார் நடிகை மீதா ரகுநாத்.  மணிகண்டன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ‘குட் நைட்’ படம் மூலம் பிரபலமானவர் நடிகை மீதா ரகுநாத். ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அவரை ரசிகர்களுக்கு மிக அருகில் கொண்டு சேர்த்த திரைப்படம் ‘குட் நைட்’. அதில் அவரின்…

Continue Reading

• Shalini enjoyed watching the IPL match with her daughter and son | Ajithkumar

Shalini enjoyed watching the IPL match with her daughter and son | Ajithkumar

2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதின. கேப்டனாக முதல் போட்டி என்ற பதற்றமின்றி கெய்க்வாட் செயல்பட்டார். டிகே, ராவத் கூட்டணி திடீரென விளாசலில் ஈடுபட்டபோது அடுத்து எவ்வாறு பந்துவீச்சாளர்களை மாற்றுவது என்றபோது, தோனி வந்து ஆலோசனை கூறியது, இன்னும் சிஎஸ்கே கேப்டன் தோனிதான் என்பதை நினைவூட்டியது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

Continue Reading

• Is Sathya Devarajan quitting ethirneechal her insta post has created lots of confusion among the fans

Is Sathya Devarajan quitting ethirneechal her insta post has created lots of confusion among the fans

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் முதல் இடத்தை பல மாதங்களாக தக்க வைத்து வந்தது. ஆனால் அந்த தொடரின் பிரதான கதாபாத்திரமான நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு பிறகு டி.ஆர்.பி ரேட்டிங் சற்று சரிய துவங்கியது. இருப்பினும் கதைக்களத்தில் சில மாற்றங்களுடன் சமீபகாலமாக மக்களின் கவனத்தை பெற போராடி வருகிறது எதிர்நீச்சல் சீரியல்.  நடிகர் மாரிமுத்துவின் கதாபாத்திரத்தில் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி தற்போது நடித்து வருகிறார். அவர் ஆதி குணசேகரனாக வந்த…

Continue Reading

• NTK Candidates: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு; யார்; எங்கு போட்டி?

NTK Candidates: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு; யார்; எங்கு போட்டி?

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
Source link

Continue Reading

• "எந்த கேப்டன் கிட்டையும் அந்த record  இல்ல"

"எந்த கேப்டன் கிட்டையும் அந்த record இல்ல"

"எந்த கேப்டன் கிட்டையும் அந்த record இல்ல"
Source link

Continue Reading

• Anna Serial: கனியின் பெற்றோரை சந்தித்த சௌந்தரபாண்டி: பரணி கொடுத்த பதிலடி: அண்ணா சீரியல் இன்றும் நாளையும்

Anna Serial: கனியின் பெற்றோரை சந்தித்த சௌந்தரபாண்டி: பரணி கொடுத்த பதிலடி: அண்ணா சீரியல் இன்றும் நாளையும்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் கனியை நினைத்து முருகனிடம் வேண்ட முத்துப்பாண்டிக்கு கனியின் அப்பா அம்மா குறித்த தகவல் தெரிய வந்த நிலையில், இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது முத்துப்பாண்டி, சௌந்தரபாண்டி மற்றும் சனியன் என மூவரும் கன்னியாகுமரிக்கு கிளம்ப, இதைப் பார்த்த பாண்டியம்மா “எங்க கிளம்பிட்டீங்க?” என்று…

Continue Reading

• Thoothukudi Candidate: தூத்துக்குடியில் பாஜக கூட்டணி சார்பாக தமாகா வேட்பாளர் அறிவிப்பு! யார் தெரியுமா?

Thoothukudi Candidate: தூத்துக்குடியில் பாஜக கூட்டணி சார்பாக தமாகா வேட்பாளர் அறிவிப்பு! யார் தெரியுமா?

தூத்துக்குடியில் பாஜக கூட்டணி சார்பாக தமாகா வேட்பாளர் விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Source link

Continue Reading

• Karthigai Deepam: மீனாட்சிக்கு துணை நின்ற தீபா: ஆனந்துக்கு காத்திருக்கும் ஷாக் – கார்த்திகை தீபம் இன்றும் நாளையும்!

Karthigai Deepam: மீனாட்சிக்கு துணை நின்ற தீபா: ஆனந்துக்கு காத்திருக்கும் ஷாக் – கார்த்திகை தீபம் இன்றும் நாளையும்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆனந்த் ரியாவுடன் வீட்டுக்கு வந்து அதிர்ச்சி கொடுக்க இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது அபிராமி அவனை அறைய வீட்டில் உள்ள எல்லோரும் ஆனந்தை நிற்க வைத்து கேள்வி கேட்க,  “நீங்க யாரும் இந்த விஷயத்துல எதுவும் பேசக்கூடாது, அதுக்கான தகுதி உங்க யாருக்கும் கிடையாது” என சொல்கிறான்.

இதையடுத்து…

Continue Reading

• ரஷ்ய இசை நிகழ்ச்சியில் பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு, துப்பாக்கி சூடு நடத்திய 11 பேர் கைது

ரஷ்ய இசை நிகழ்ச்சியில் பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு, துப்பாக்கி சூடு நடத்திய 11 பேர் கைது

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: மார்ச் 21 அன்று ( வெள்ளிக்கிழமை ) மாஸ்கோவின் வடக்கு புறநகர்ப் பகுதியான க்ராஸ்னோகோர்ஸ்கில் உள்ள குரோகஸ் சிட்டியில் உள்ள மண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தினர்.  …

Continue Reading

• Wives of Leaders in Indian Political Field List of accomplished and failed leaders | Female Political Leaders: மணவாளன் வழியில் மகுடம் சூட்டிய மங்கைகள்!

Wives of Leaders in Indian Political Field List of accomplished and failed leaders | Female Political Leaders: மணவாளன் வழியில் மகுடம் சூட்டிய மங்கைகள்!

Female Political Leaders: இந்திய அரசியல் களத்தில் கவனம் ஈர்த்த முக்கிய தலைவர்களின் மனைவிகள் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அரசியலில் தலைவர்களின் மனைவிகள்: பெண்களின் வளர்ச்சி, சமத்துவம் என்பன போன்ற வாசகங்கள், தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அரசியலில் ஆண்களின் ஆதிக்கம் தான் இன்றளவும் மேலோங்கி உள்ளது. அதேநேரம், கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அரசியலில், பல முக்கிய தலைவர்களின் மனைவிகள் களமிறங்குவது தொடர்கதையாக உள்ளது. அப்படி களமிறங்கியவர்களில் பலர் வெற்றியும் பெற்றுள்ளனர். அதில் சோனியா காந்தி…

Continue Reading

• Vijay tv Pandian Stores serial Saranya Turadi new entry shortly

Vijay tv Pandian Stores serial Saranya Turadi new entry shortly

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய நன்மதிப்பை பெற்றுள்ள தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருப்பது விஜய் தொலைக்காட்சி. அதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ, சீரியல் என எதுவாக இருந்தாலும் ரசிகர்களின் வரவேற்பை பெரும். வித்தியாசமான கான்செப்டில் ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதும், வெரைட்டியான கதைக்களம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்புவது என தனக்கென ஒரு தனி ஸ்டைலை பாலோ செய்பவர்கள். அதனாலேயே விஜய் டிவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.    அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக ப்ரைம் தமிழில் ஒளிபரப்பாகி வந்த…

Continue Reading

• Lok Sabha Election 2024: விஜய் ரசிகர்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்… – மன்சூர் அலிகான் சொன்னது என்ன?

Lok Sabha Election 2024: விஜய் ரசிகர்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்… – மன்சூர் அலிகான் சொன்னது என்ன?

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன் அவர் வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவார். வந்த பின் உங்களை நன்றாக சரியாக வழி நடத்துவார் என பேசினார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு சேகரித்த நடிகர் மன்சூர் அலிகான்

நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து வேலூர் நாடாளுமன்றத்திற்கு…

Continue Reading

• PBKS Vs DC, IPL 2024 Innings Highlights delhi capitals Gives 175 Runs Target to punjab kings | PBKS Vs DC, IPL 2024: சொதப்பிய டாப்-ஆர்டர் – இறுதியில் போராடிய டெல்லி

PBKS Vs DC, IPL 2024 Innings Highlights delhi capitals Gives 175 Runs Target to punjab kings | PBKS Vs DC, IPL 2024: சொதப்பிய டாப்-ஆர்டர் – இறுதியில் போராடிய டெல்லி

PBKS Vs DC, IPL 2024: ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணி சார்பில்  ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டெல்லி – பஞ்சாப் மோதல்: இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடரின் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ்மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மொகாலியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற…

Continue Reading

• cinema headlines today march 23rd tamil cinema news today jayam ravi kerala vijay vijay antony anushka shetty

cinema headlines today march 23rd tamil cinema news today jayam ravi kerala vijay vijay antony anushka shetty

”எல்லா மலையாளிகளுக்கும் இதயப்பூர்வ நன்றி” கேரள ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ! நடிகர் விஜய் தற்போது கேரளாவுக்கு தி கோட் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள நிலையில், மலையாள கேப்ஷனுடன் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. தமிழ் ரசிகர்கள் அளவுக்கு சரிநிகராக கேரளாவிலும் ரசிகர்களைக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இந்நிலையில் தன்னுடைய அரசியல் எண்ட்ரிக்குப் பிறகு தற்போது முதன்முறையாக கேரளா சென்றுள்ளார். மேலும் படிக்க துல்கர் சல்மான் வரிசையில் தக் லைஃப் படத்தில் இருந்து விலகும்…

Continue Reading

• thug life movie update jayam ravi has opted out from kamal haasan movie next to dulquer salman sources

thug life movie update jayam ravi has opted out from kamal haasan movie next to dulquer salman sources

தக் லைஃப் தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பாவான்களான மணிரத்னம் – கமல்ஹாசன் இருவரும் பெரும் எதிர்பார்க்ப்புகளுக்கு மத்தியில் இணையும் திரைப்படம் ‘தக் லைஃப்’. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் – மணிரத்னம் இருவரும் இணையும் நிலையில், மணிரத்னத்தின் ஆதர்ச காம்போவான ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். மேலும் நடிகைகள் த்ரிஷா அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி,  நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக் எனப் பலர் இணைந்துள்ளதாகத்…

Continue Reading

• Bengaluru Cafe Blast case suspects stayed in chennai before blast in cafe nia sources

Bengaluru Cafe Blast case suspects stayed in chennai before blast in cafe nia sources

Bengaluru Cafe Blast: பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் திடீர் திருப்பதாக குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய இருவர் சென்னையில் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.   பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கஃபே ஒன்றில்  கடந்த 1ஆம் தேதி குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் மட்டுமில்லாமல், நாடு முழுவதும்  பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது…

Continue Reading

• Lok Sabha Election 2024 Shocking election awareness for those who come to vote at their doorsteps in karur – TNN | ஓட்டு கேட்டு வருபவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் டாக்டர்

Lok Sabha Election 2024 Shocking election awareness for those who come to vote at their doorsteps in karur – TNN | ஓட்டு கேட்டு வருபவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் டாக்டர்

நிபந்தனைகளுக்கு உட்பட்டால் ஓட்டு கேட்டு வரலாம் என தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகையை வீட்டின் வெளியே வைத்து உள்ள கரூரின் பிரபல மருத்துவர்.       கரூர் பண்டரிநாதன் தெருவில் கடந்த  50 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்திவரும் பிரபல மருத்துவர் மோகன் என்பவர், தனது மருத்துவமனையுடன் அமைந்துள்ள வீட்டு கேட்டில் ஓட்டு கேட்டு வருபவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகையை தொங்கவிட்டுள்ளார்.        அந்தப் பலகையில்…

Continue Reading

• Lok sabha election 2024 Karur Admk candidates says Whoever speaks in Parliament in any language I will respond to them – TNN | யார் எந்த மொழியில் பேசினாலும் பதிலடிதான்

Lok sabha election 2024 Karur Admk candidates says Whoever speaks in Parliament in any language I will respond to them – TNN | யார் எந்த மொழியில் பேசினாலும் பதிலடிதான்

தமிழ், ஆங்கிலம், இந்தி என பாராளுமன்றத்தில் யார் எந்த மொழியில் பேசினாலும், அவர்களுக்கு பதிலடி கொடுப்பேன் என உரையாற்றி ஆச்சரியமூட்டிய கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேல் பேச்சுக்கு தொண்டர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர்.         கரூர் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் மாநகரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக…

Continue Reading

• மலையாளிகள் எல்லாருக்கும் நன்றி! நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோ | Actor Vijay Release Selfie Video Thanking Malayali Fans

மலையாளிகள் எல்லாருக்கும் நன்றி! நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோ | Actor Vijay Release Selfie Video Thanking Malayali Fans

Entertainment 19 Mar, 11:16 AM (IST) Vijay Fans : ரசிகர் புயலில் சிக்கிய விஜய்.. சுக்குநூறாக நொறுங்கிய கார்! சேட்டன்ஸ் அட்ராசிட்டி Source link

Continue Reading

• BJP BJD alliance talks fails as they decided to contest alone in upcoming Lok Sabha Election 2024 | BJP Alliance: பா.ஜ.க. கூட்டணிக்கு ஆப்பு வைத்த தமிழன்! தனித்து களமிறங்கும் நவீன் பட்நாயக்

BJP BJD alliance talks fails as they decided to contest alone in upcoming Lok Sabha Election 2024 | BJP Alliance: பா.ஜ.க. கூட்டணிக்கு ஆப்பு வைத்த தமிழன்! தனித்து களமிறங்கும் நவீன் பட்நாயக்

BJP Alliance: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த முறை போன்று, இந்த முறையும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடக்க உள்ள தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பரபரப்பாகும் தேர்தல் களம்: தேர்தலில் வெற்றிபெற அரசியல் கட்சிகள் சுழன்று, சுழன்று வேலை செய்து வருகின்றன. குறிப்பாக, பா.ஜ.க., தொடர்ந்து மூன்றாவது…

Continue Reading

• கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷம் நடைபெற்றது.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலைகளில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம்,…

Continue Reading

• CSK vs RCB in IPL 2024 opening game – watch video

CSK vs RCB in IPL 2024 opening game – watch video

தேர்தல் 2024ADMK: கோவைக்கு வேலுமணி, தேனிக்கு உதயகுமார்- 40 தொகுதிகளுக்கும் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் Source link

Continue Reading

• HBD Senthil : நகைச்சுவை மன்னன் செந்தில் பிறந்தநாள் இன்று!

HBD Senthil : நகைச்சுவை மன்னன் செந்தில் பிறந்தநாள் இன்று!

HBD Senthil : நகைச்சுவை மன்னன் செந்தில் பிறந்தநாள் இன்று! Source link

Continue Reading

• BJP MP Ranjan Bhatt withdraws candidacy from Vadodara seat in Lok Sabha election 2024 | Vadodara: பிரதமர் மோடியின் சொந்த தொகுதி.. பேக் அடித்த பா.ஜ.க. வேட்பாளர்

BJP MP Ranjan Bhatt withdraws candidacy from Vadodara seat in Lok Sabha election 2024 | Vadodara: பிரதமர் மோடியின் சொந்த தொகுதி.. பேக் அடித்த பா.ஜ.க. வேட்பாளர்

Vadodara: அடுத்த 5 ஆண்டுகள் நம்மை ஆளப்போவது என்பதை நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் தீர்மானிக்க உள்ளது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை, ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  பின்வாங்கும் பாஜக வேட்பாளர்கள்: வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 26 நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக வேலை…

Continue Reading

• Tokens were distributed to obtain central government loans Interrogation of 2 people including BJP executive in Hosur – TNN | மத்திய அரசின் கடன் திட்டத்துக்கு டோக்கன் விநியோகம்

Tokens were distributed to obtain central government loans Interrogation of 2 people including BJP executive in Hosur – TNN | மத்திய அரசின் கடன் திட்டத்துக்கு டோக்கன் விநியோகம்

ஓசூரில் மத்திய அரசின் கடன் திட்டத்துக்கு டோக்கன் விநியோகம் செய்ததாக பாஜக நிர்வாகி உட்பட 2 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு பயன்படுத்திய கணினியைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.   ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள சந்திரசூடேஸ்வரர் நகரில் ராம்குமார் என்பவர் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடையில் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் ரூ.1 லட்சம் வரை பொதுமக்களுக்கு வங்கிக் கடன்…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed