Tag: அதிமுக

Edappadi Palaniswami says Farmers will prosper when the AIADMK government comes again – TNN | EPS: மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது விவசாயிகள் செழிப்படைவார்கள்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் வசிஷ்ட நதி, கைகான் ஆறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றித்தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வசிஷ்ட நதி பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

என்னை இருட்டடிப்பு செய்கிறார்கள் – மேடையில் கொந்தளித்த அதிமுக முன்னாள் அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நேத்தபாக்கம் கிராமத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுகூட்டம் மத்திய மாவட்ட செயலாளர்

ராமருக்கு கோயில் கட்டி கும்பிட்டால், மூன்று வேளையும் சோறு கிடைக்குமா? – சி.வி. சண்முகம் அதிரடி

விழுப்புரம்: கடந்த 10 ஆண்டுகால மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர்க்கூட கட்டவில்லை என்றும் ராமருக்கு கோயில் கட்டி கும்பிட்டால் மக்களுக்கு மூன்று வேலையும் சோறு கிடைக்குமா என திண்டிவனத்தில்

ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள்; பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த எம்பி சி.வி.சண்முகம்

விழுப்புரம்: திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளான இன்று பிறந்த குழந்தைகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தங்க மோதிரம் அணிவித்தார்.

தங்க மோதிரம்
<p

edappadi palanisamy announcement to protest about megatatu water issue
ADMK Protest: மேகதாது விவகாரம் தொடர்பாக வரும் 29ஆம் தேதி மாலை 4 மணிக்கு போராட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக போராட்டம்: இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியில்

Edappadi Palanisamy : திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி.. சாடிய எடப்பாடி பழனிசாமி

மதுரை சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அதிமுகவில் இருந்த சிலர் பாஜகவில் இணைந்தது குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஈபிஎஸ், "இது ஜனநாயக

AV Raju Apology Trisha Issue : ’’த்ரிஷானு சொல்லல..எனக்கே அருவருப்பா இருக்கு’’ TWIST வைத்த AV ராஜு

’’த்ரிஷானு சொல்லல..எனக்கே அருவருப்பா இருக்கு’’ TWIST வைத்த AV ராஜு
Source link

South Indian Film Workers’ Association has strongly condemned former ADMK executive AV Raju’s speech on actress Trisha | திரிஷா குறித்து அவதூறு பேச்சு
சேலம் மாவட்ட அதிமுக ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் ஏ.வி.ராஜூ. இவர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கூவத்தூரில் அதிமு எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது நடந்த சம்பவங்கள் குறித்து நேற்று செய்தியாளர்கள் முன்பு பேசியது

Lok Sabha Election 2024 Villupuram Lok Sabha Constituency Past Election Result History Winners Current Sitting MP Achievements Failures TNN | Villupuram Lok Sabha Constituency: விழுப்புரம் மக்களவைத் தொகுதி நிலவரம் என்ன..?
விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதி. கடந்த 2008ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பின்போது திண்டிவனம் மக்களவை தொகுதி கலைக்கப்பட்டு விழுப்புரம்,

"விஜய் மக்களுக்கு நல்லது செய்வார்" ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ நம்பிக்கை

திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள மதிமுக அலுவலகத்தில் தேர்தல் வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதற்கு மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ கலந்து கொள்ள திருவண்ணாமலை வந்திருந்தார்.
<p style="text-align:

Dindivanam town has become like Sahara desert admk CV Shanmugam alleges – TNN | சஹாரா பாலைவனம் போல திண்டிவனம் நகரம் மாறிவிட்டது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 33 மாத திமுக ஆட்சியில் மக்கள் வேதனை அடைந்துள்ளதாக சிவி.சண்முகம் குற்றச்சாட்டு வைத்துள்ளார். திண்டிவனம்

Ops On Eps: ”அந்தர் பல்டி அடித்த எடப்பாடி பழனிசாமி” : திமுக உடன் கைகோர்த்துவிட்டதாக ஓபிஎஸ் சாடல்

Ops On Eps: ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி திமுகவின் ஊதுகுழல் ஆகிவிட்டதாக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.

ஓபிஎஸ் அறிக்கை:

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்

Ahead Of Parliamentary Lok Sabha Elections – Tamil Nadu’s Constituencies, Full Details Of Voters | Lok Sabha Election 2024: நெருங்கும் மக்களவை தேர்தல்
Lok Sabha Election 2024: தமிழக மக்களவை தொகுதிகள் மற்றும் மொத்த வாக்காளர்களின் முழு விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும்

TN Politics 3000 Muslims to Join AIADMK in Presence of Edappadi Palaniswami Set Back For DMK ABP Nadu Exclusive – TNN | ABP Nadu Exclusive: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் 3000 இஸ்லாமியர்கள்
இந்தியாவில் ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதேபோன்று தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அனைத்து கட்சிகளும்

DMDK Premalatha Vijayakanth Opens up about lok sabha election 2024 alliance whichever party allocates 14 constituencies | Premalatha Vijayakanth: நாடாளுமன்ற தேர்தலில் இவர்களுடன்தான் கூட்டணி!
Premalatha Vijayakanth: நாடாளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகளை எந்த கட்சி ஒதுக்குகிறதோ அந்த கட்சியுடன் தான் கூட்டணி என்று திட்டவட்டமாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில்

CPM Balakrishnan says AIADMK is waiting for confusion within the DMK alliance – TNN | திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுமா என அதிமுக காத்திருக்கிறது
விழுப்புரம்: திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது, வரக்கூடிய தேர்தலில் கூடுதலான இடங்களை ஒதுக்க வேண்டுமென திமுகவிடம் சி.பி.எம் வலியுறுத்தியுள்ளதாகவும், அதிமுக ஒரு பக்கம் கூட்டணிக்காக கடையை போட்டு உட்கார்ந்து கொண்டு திமுக கூட்டணிக்குள்

கூட்டணி பேச்சுவார்த்தை…..பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்த சி.வி.சண்முகம்

விழுப்புரம்: தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சந்தித்து நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேசியதில் 8 தொகுதிகளை பாமக கேட்டதாக

மத்திய அரசிடம் இருந்து பணத்தை பெற்று விவசாயிகளுக்கு கொடுக்காமல் ஏமாற்றும் மாநில அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு

என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்தவாசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பஜார் வீதியாக சென்று பழைய பேருந்து

Lok sabha Election 2024 DMK, AIADMK in Salem, who will get the seat? – TNN
இந்தியா முழுவதும் நடப்பு ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கூட்டணி அமைப்பது, வேட்பாளர்கள் தேர்வு என அனைத்து கட்சிகளும்

AIADMK senior executive Anguish – What happened to Saidai Duraisamy’s son in a car accident? | Saidai Duraisamy: அதிமுக மூத்த நிர்வாகி வேதனை
Saidai Duraisamy: இமாச்சல பிரதேசம் சென்றிருந்த அதிமுக மூத்த நிர்வாகி சைதை துரைசாமியின் மகன் பயணித்த கார், சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சைதை துரைசாமியின் மகன் பயணித்த கார் விபத்து: சென்னை முன்னாள்

admk Edappadi Palaniswami is in a pitiful situation as no one joined the alliance OPS | கூட்டணிக்கு யாரும் வராததால் பரிதாப நிலையில் எடப்பாடி பழனிசாமி
விழுப்புரம் : ஜெயலலிதா இருக்கும் போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டினர் ஆனால் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைக்க யாரும் விரும்பவில்லை என்றும் கூட்டணிக்கு யாரும் செல்லாததால் பரிதாப நிலையில்

AIADMK CV Shanmugam says Intelligence agencies in Tamil Nadu have forgotten their work and are dysfunctional – TNN | தமிழ்நாட்டில் உள்ள உளவுத்துறை தங்கள் பணியை மறந்து செயலிழந்துள்ளது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மகன் மற்றும் மருமகளால் பட்டியலின பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டிவனம்

Minister Gingee Masthan says I appreciate AIADMK Edappadi Palaniswami opposition to CAA – TNN | எடப்பாடி பழனிசாமி சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தற்கு நான் பாராட்டுகிறேன்
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் முன்னாள் தமிழக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு அமைச்சர் மஸ்தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக

AIADMK: அதிமுக ஆட்சியில் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு ரூ. 50 கோடி லஞ்சம்.. வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை..

அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜீவ் நாயுடு என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கின் போது லேண்ட்மார்க் ப்ராஜெக்ட் என்ற கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக

Kodanadu Case – Edappadi Palaniswami Appears In Madras High Court Today? | EPS Kodanadu Case: கோடநாடு வழக்கு
EPS Kodanadu Case: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிறார் எடப்பாடி பழனிசாமி? கோடநாடு கொலை, கொள்ளை

பழனிசாமி எதிர்க்கட்சி தலைவர் அல்ல, எதிரி கட்சித் தலைவர் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது இளம் பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டிவனத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

முதல்வர் குறித்து அவதூறு பேசிய வழக்கு – விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி. சண்முகம் ஆஜர்

விழுப்புரம்: தமிழக அரசையும், முதலமைச்சரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது அரசு தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியம் விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட

DMK Youth Wing Conference: திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள்
திமுக இளைஞரணியின் மாநில மாநாடு, இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இதனையொட்டி, மாநாட்டின் தலைவரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டுத் தீர்மானங்களை வாசித்தார். இதில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மத்திய

DMK Youth Wing Conference Salem LIVE Streaming Watch DMK Maanadu Meeting Live
சேலத்தில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு கட்சி கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. திமுக இளைஞரணி மாநாட்டை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்.பி கனிமொழி கொடியேற்றி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து, மாநாட்டு பந்தலை மாணவர்

அரசியலில் பரபரப்பு..! அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திரைப்பட நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார்.
Source link

MGR 107வது பிறந்தநாள் நடிகர் விஷால் மரியாதை

MGR 107வது பிறந்தநாள் நடிகர் விஷால் மரியாதை
Source link

MGR 107th Birthday Celebration At Tindivanam AIADMK MP CV Shanmugam Was Showered With Flowers – TNN | MGR Birth Day: எம்ஜிஆர் 107வது பிறந்தநாள் விழா
அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக எம்பி சி.வி. சண்முகம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆரின் 107-வது ஆண்டு

A Good Opportunity To Remove The DMK Regime Edappadi Palanisami. | திமுகவுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுங்கள்
சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன் அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியது, “விவசாய

DMK Is Elated By The Grand Success Of The Global Investor Meet Chaired By Tamil Nadu Chief Minister Stalin | TN GIM 2024 Investment: ஒரே கல், இரண்டு மாங்காய்: ஜெயலலிதா, ஈபிஎஸ்-ஐ மிஞ்சிய முதலமைச்சர் ஸ்டாலின்
TN GIM 2024 Investment: சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, முதலீடுகளை ஈர்த்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு: ஒரு

அண்ணாமலை நிதியை வாங்கி கொடுத்தால் நிவாரணம் உயர்த்தி வழங்குகிறோம்… அமைச்சர் மா.சு. பேச்சு…
மத்திய அரசிடம் ரூ.7,000 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளதாகவும் அந்த நிதியை அண்ணாமலையை வாங்கி கொடுத்தால் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குகிறோம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய

பா.ஜ.கவுக்கு மூடிய கதவை காங்கிரசுக்கு திறந்த அதிமுக… ஜெயக்குமார் வெளியிட்ட முக்கிய தகவல்…
பா.ஜ.க உடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், ஹேப்பி கிட்ஸ் அகாடமி ஏற்பாட்டில் கலாம் உலக சாதனை

ஓபிஎஸ் செய்த செயலால் தூக்கத்தை இழக்கும் அதிமுகவினர்…
அதிமுகவின் பெயர், கட்சியின் கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடைக்கு எதிராக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமையை எதிர்த்து ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதால், அவர்

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதெல்லாம் மீண்டும் செய்யும் – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்…
அதிமுக ஆட்சி மீண்டும் அமைத்த பின்பு, ஏழைப் பெண்களுக்கு திருமணத்திற்காக நான்கு கிராம் தங்கம் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில்,

ஜனநாயகத்துடன் சிறந்த நாடாக மோடி தலைமையில் இந்தியா – அர்ஜுன் சம்பத் பேச்சு…
உலகத்திலேயே நீதி சட்டம் ஜனநாயகம் அடிப்படையில் தலைசிறந்த நாடாக மோடி தலைமையில் இந்தியா திகழ்வதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற முழக்கத்தோடு, செங்கோல்

அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி… செல்லூர் ராஜூ பதிலடி…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு, அவர் ஒரு கத்துக்குட்டி என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது :

பல ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும், தானாகவே மாட்டிகொள்வார்கள் – எடப்பாடி பழனிசாமி பேச்சு
இன்னும் பல ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும், தானாகவே மாட்டிகொள்வார்கள்,மாட்டிவிடத் தேவையில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி தங்கயூர் ஊராட்சிக்கு உட்பட்ட காவடிக்காரனுர் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி

செந்தில் பாலாஜி ஊழலை சொல்லிவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும்… எடப்பாடி பழனிசாமி உறுதி…
அமைச்சர் செந்தில்பாலாஜி ஊழலை வெளியே சொல்லிவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த தாதாபுரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக
Latest News

Stay Connected
Categories
| M | T | W | T | F | S | S |

| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed