New York

Toll Free 1660-6767-8909

International Paper

பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? – முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி…

பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? என்று முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் கேள்வி எழப்பியுள்ளார்.   தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில்,...

Read out all

தங்கம் விலை கடுமையாக சரிந்தது… இன்றைய நிலைமை என்ன?

தங்கம் விலை கடுமையாக சரிந்தது… இன்றைய நிலைமை என்ன? நேற்று அதிகரித்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப தங்கத்தின் விலைகள் தினமும் மாறுபடும். குறிப்பாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில்...

Read out all

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் – முதல்முறையாக அங்கீகரித்த அமெரிக்கா…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையதுதான் என்று முதல்முறையாக அமெரிக்கா அங்கீகரித்து மேப் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் ஒரு பகுதியை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், அதனை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. அந்த பகுதியை பாகிஸ்தான்...

Read out all

வருமான வரி வழக்கில் விஜய்க்கு எதிராக அதிரடி தீர்ப்பு… தர்ம சங்கடத்தில் தவெக நிர்வாகிகள்…

தவெக தலைவர் விஜய் வருமானத்தை மறைத்த‍தாக வருமானவரித்துறை விதித்த ஒன்றரை கோடி ரூபாய் அபராத‍ம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்ப‍ளித்துள்ளது… நடிகர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு வருமான...

Read out all

Indias Defence ministry issues tender to HAL for procurement of 97 Tejas Mk-1A fighter jets | Tejas Fighter Jets: அட்ராசக்க..! மேலும் 97 தேஜாஸ் போர் விமானங்களை வாங்கும் இந்தியா

Fighter Jets Procurements: புதிய இலகுரக போர் விமானங்களை வாங்க, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்திடம் பாதுகாப்பு அமைச்சகம் டெண்டர் வழங்கியுள்ளது. தேஜாஸ் போர் விமானங்கள் கொள்முதல்: இந்திய விமானப்...

Read out all

Sun tv Ethirneechal serial today episode written update April 13 promo

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 13) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. கதிர் சக்திக்கு போன் செய்து ஜனனியிடம் கொடுக்கிறான். “சக்தி நீ உடனே கிளம்பி...

Read out all

South Korean pop singer Park Bo-Ram dies at the age of 30 | Park Bo

கொரியன் படைப்புகள் தற்போது உலகெங்கிலும் மிகவும் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் கொரியன் படங்கள், வெப் சீரிஸ், பாப் பாடல்கள் என அனைத்தையும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள்.   ...

Read out all

vanangaan movie shooting wrapped up arun vijay suresh kamatchi shares emotional note Bala

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் வணங்கான் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. சர்ச்சைகளுக்கு நடுவே உருவான படம் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில், அவர் நடிக்க பாலா...

Read out all

Iran Israel Clash: இந்தியர்களே உஷார்..! இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவியது ஈரான் ஆதரவு அமைப்பு

Iran Israel Clash: ஈரான் ஆதரவு போராளிகள் அமைப்பான ஹெஸ்பொல்லா கத்யுஷா ராக்கெட்டுகளை கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ள்து.

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்:

ஈரான் ஆதரவு போராளிக்அள்...

Read out all

Mary Kom steps down as India’s Chef de Mission for Paris Olympics | Paris Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக் இந்திய குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த மேரி கோம்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்று ஒலிம்பிக். கிரிக்கெட், கால்பந்து இல்லாமல் இதர அனைத்து விளையாட்டுகளையும் உள்ளடக்கி நடத்தும் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக். இந்தாண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகரான...

Read out all

7 Am Headlines today 2024 april 13th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: பத்தாண்டு கால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் மோடி, அண்ணாமலை, பால் கனகராஜ் உருவங்கள் பொறித்த...

Read out all

LSG vs DC Match Highlights: வெற்றிப் பாதைக்கு திரும்பிய டெல்லி; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ தோல்வி!

17வது ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள லக்னோ அணியும் 10வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது.  இந்த போட்டியில் டெல்லி...

Read out all

Actor ranjith laughing for a mocking comment on rajinikanth makes rajini fans angry

நிகழ்ச்சி ஒன்றில் மலையாள இயக்குநர் பிஜூ தாமோதரன், ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாட்டைப்  பற்றிய ஒரு கருத்தை வெளிப்படுத்த அதற்கு இயக்குநர் ரஞ்சித் உட்பட பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டி சிரித்தது ரஜினி...

Read out all

Watch Video: ஷாருக்கானுக்கு ரமலான் வாழ்த்து சொல்ல குவித்த தானா சேர்ந்த கூட்டம்.. வைரல் வீடியோ!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ரமலான் வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது வீட்டின் முன் கூடியிருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஷாருக்கான்

பாலிவுட்டின் முடிசூடா மன்னனாக திகழ்பவர்...

Read out all

Delhi capitals beats lucknow super giants by 6 wickets in IPL 2024

“ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம்” இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்! Source link

Read out all

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவிய லாரன்ஸ் – பாலா

Entertainment 12 Apr, 07:07 PM (IST) மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவிய லாரன்ஸ் – பாலா Source link

Read out all

LSG vs DC Innings Highlights: பதோனி அரைசதத்தால் மீண்ட லக்னோ; டெல்லிக்கு 168 ரன்கள் இலக்கு!

17வது ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள லக்னோ அணியும் 10வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற...

Read out all

48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது தாக்குதல்.. ஈரான் போடும் மெகா திட்டம்.. அலறும் உலக நாடுகள்!

Iran Attack: காசாவில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம்...

Read out all

Actor Nassar completes his 39 years in acting field

சினிமா உலகம் ஹீரோக்களை சுற்றியே அமைக்கப்படுவது வழக்கமான ஒன்று. அப்படியான சூழலில் நடிப்பு, காட்சியமைப்பு, கதைக்களம் என ஒரு சில அடிப்படைகளின் பெயரில் சினிமாவை அடுத்த கட்ட நிலைக்கு தன்னுடைய...

Read out all

“ஸ்டாலினை தவிர வேறு எந்த அரசியல் தலைவரையும் அண்ணன் என அழைத்ததில்லை” ராகுல் காந்தி உருக்கம்!

கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் குறித்து உருக்கமாக பேசினார். “எனது...

Read out all

jailer 2 title and information about pre production work goes viral nelson Dilipkumar rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் உடன் இணையும் ஜெயிலர் 2 (Jailer 2 Title) திரைப்படத்தின் பெயர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் பக்கா கமர்ஷியல் ஹிட் இந்திய சினிமாவின்...

Read out all

“ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம்” இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

MEA Advisory: போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம்...

Read out all

Glaucoma disease that causes loss of vision What are the symptoms and doctors say

கிளாக்கோமா நோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து குணப்படுத்தாவிட்டால் நிரந்தரமாக பார்வையிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கிளாக்கோமா நோயானது, சமீபத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோயினால் நிரந்தரமாக...

Read out all

kanaa actor darshan and actress anju kurian wedding photo goes viral

திருமண கோலத்தில் நடிகர் தர்ஷன் மற்றும் நடிகை அஞ்சு குரியனின் புகைப்படங்கள் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. கனா பட நடிகர் தர்ஷன் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜா இயக்கத்தில்...

Read out all

IPL 2024 CSK MS Dhoni not just looks for good players but also good people – Michael Hussey | MS Dhoni: ”வெற்றியை விடவும் நேர்மை முக்கியம்னு சொன்ன தல தோனி”

கிரிக்கெட்டினை ஜெண்டில்மேன் கேம் என கூறுவதை கேள்விப்பட்டு இருப்போம். அதனை உறுதிப்படுத்துபோல பல ஆட்டங்களில் பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. ஆனால் பல இடங்களில் வீரர்களின் நடவடிக்கையும் நடுவர்களின் நடவடிக்கையும் இருந்துள்ளது....

Read out all

"நீட் தேர்வு விவகாரத்தில் மாநிலங்களே முடிவெடுக்கும்" தமிழக மாணவர்களுக்கு ப்ராமிஸ் செய்த ராகுல் காந்தி!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடக்கிறது.

"ஏழைகளுக்கு எதிராக...

Read out all

ஆஹா என்ன வரிகள் 1: நாயகியின் காதலில், தமிழை பெருமைப்படுத்திய யுகபாரதி!

தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பரிமாணத்தை அடைந்துள்ளது. நாயகர்கள், வசன உச்சரிப்பு, வசன மொழி, உடல்மொழி, நடனம், இசை என அனைத்துமே தமிழ் சினிமா தோன்றியது முதல் இன்று...

Read out all

PM Modi On Mutton Eating : "மக்களின் உணர்வுகளை புண்படுத்துறாங்க" மட்டன் சாப்பிட்ட ராகுல் காந்தி.. சாடும் பிரதமர் மோடி

ஆட்டிறைச்சி சாப்பிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட I.N.D.I.A. கூட்டணி தலைவர்களை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

பெரும்...

Read out all

நாப்கினுக்கு ஜி.எஸ்.டியா? கேள்விகேட்ட பெண்ணை கடைக்குள் புகுந்து அடித்த பாஜக தொண்டர்கள்

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்டத்திலே மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல்...

Read out all

“தமிழ்நாட்டின் வாயிலாக இந்தியாவை புரிந்து கொள்கிறேன்” நெல்லையில் மனம் திறந்த ராகுல் காந்தி!

Rahul Gandhi In Nellai: தமிழ்நாட்டின் வாயிலாக இந்தியாவை புரிந்து கொள்வதாக திருநெல்வேலி பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். சமூக நீதியில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் பாதையை வகுத்து கொடுத்ததாக...

Read out all

Sivakarthikeyan production Kurangu Pedal movie to be released this summer

By : ABP NADU  | Updated at : 12 Apr 2024 03:35 PM (IST) சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பளாராக பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில்...

Read out all

பங்குனி கிருத்திகை: கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி திருவீதி உலா

பங்குனி மாத கிருத்திகை முன்னிட்டு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஆறுமுக சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா காட்சியளித்தார்.
<p...

Read out all

Netizans slams Boney Kapoor for touching priyamani inappropraiately during Maidaan movie pre release event

தென்னிந்திய சினிமா எத்தனையோ திறமையான நடிகைகளை கடந்து வந்துள்ளது. அதில் ஒரு சிலருக்கு மட்டுமே நல்ல ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த வகையில் அசாத்தியமான நடிப்புத் திறமை பெற்று இருந்தும்...

Read out all

TN Rain Alert: வெயில் குறையுது… மழை பெய்யுது: 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! சென்னைக்கு எப்படி?

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்...

Read out all

Vetrimaaran: காதலிக்கும் பெண்ணை கொலை பண்ணுவீங்களா? – ஆவேசமான வெற்றிமாறன் – வைரல் வீடியோ!

இயக்குநர் வெற்றி மாறன் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் படம் இயக்குவது தொடர்பாக தெரிவித்த கருத்துகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்து தமிழ் சினிமாவில்...

Read out all

கரூர் முத்து மாரியம்மன் கம்பம், பகவதி அம்மன் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு

கரூர் தான்தோன்றி மலை முத்து மாரியம்மன் கம்பம், பகவதி அம்மன் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு ஏராளமான பெண் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
<p...

Read out all

ipl 2024 complete list of players ruled out named replacements all you need to know tamil news

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 எதிர்பார்த்ததை விட அதிகளவில் பரபரப்பை தருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பல இளம் வீரர்கள் தங்கள் திறமையை சிறப்பாக வெளிபடுத்துகின்றன. அதிரடி, அதிவேகம், சிறுத்தை...

Read out all

Schools Holiday: தொடர்ந்து அச்சுறுத்தும் சிறுத்தை! அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

மயிலாடுதுறையில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய சிறுத்தை, தற்போது அரியலூர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அரியலூர் மாவட்டத்தில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணமாக அரியலூர்...

Read out all

vijay tv siragadikka aasai today episode written update april 12th | Siragadikka Aasai Serial: ரோகிணியை பணம் கேட்டு மிரட்டும் பி.ஏ… திடீரென உள்ளே வந்த மனோஜ்

Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.  ”நீ மட்டும் ஸ்ருதியோட ரூமுக்கு போய் அங்க செயின் எடுக்காம இருந்தா இவ்வளவும்...

Read out all

CM MK Stalin: “பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது”

பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது  என குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகழ்பெற்ற @LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத்...

Read out all

பெங்களூரு குண்டுவெடிப்ப வழக்கில் திடீர் திருப்பம்.. தேடப்பட்ட முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவந்த அப்துல் மதீன் தாஹா மற்றும் முசாவிர் ஹூசைன் ஷாஜிப் ஆகியோரை கொல்கத்தாவில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.  முசாவிர் ஹூசைன்...

Read out all

CM MK Stalin: “பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது”

பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது  என குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகழ்பெற்ற @LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத்...

Read out all

Attack on Munawar Farooqui: பிக்பாஸ் வின்னர் மீது முட்டை வீசி தாக்குதல்! கும்பலுக்கு வலைவீச்சு! என்ன நடந்தது?

பிக் பாஸ் 17 வெற்றியாளர் முனாவர் ஃபரூக்கி மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்த தகவல்...

Read out all

lok sabha elections 2024 rajnath singh remember emergency period and not get parole for mother last rites | Lok Sabha Elections 2024: “என் அம்மா இறப்புக்கு கூட பரோல் கொடுக்கல; ஜெயிலில் மொட்டை அடித்துக்கொண்டேன்”

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து, இந்தியா முழுவதும் மீதமுள்ள மாநிலங்களில் 6 கட்டங்களாக மக்களவை தேர்தல்...

Read out all

Actor vijay antony talks about his love proposal story in recent interview

நடிகர் விஜய் ஆண்டனி வாழ்க்கையில் 5 முறை காதல் தோல்வி அடைந்ததாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி, தற்போது பாடகர், நடிகர்,...

Read out all

IPL 2024 Points Table Orange Cap & Purple Cap Holders After MI vs RCB IPL Match

இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ல் நேற்றைய போட்டியில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான...

Read out all