Category: இந்தியா
All national news including indian states

Freebies Case: இலவசங்களா? மக்கள் நல திட்டங்களா? என்ன முடிவு எடுக்கப்போகிறது உச்ச நீதிமன்றம்?

மக்கள் வரிப்பணம் மூலம் மக்களுக்காக வழங்கப்படும் சமூக நல திட்டங்கள், இலவசங்கள் என தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இலவசங்கள் குறித்து பிரதமர் மோடி பல முறை காட்டமான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

இலவசங்களை விமர்சிக்கும் அதே நேரத்தில் தேர்தல் என வரும்போது, பாஜக சார்பில் இலவசங்கள் அறிவிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்தாண்டு, ஐந்து மாநில தேர்தலில் பாஜக சார்பில் பல இலவசங்கள் அறிவிக்கப்பட்டது.

ஆண்டுக்கு நான்கு எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாகவும், புதிதாகப் பிறந்த பெண் குழந்தைகளின்…

Shortest Lok Sabha election 1980 election commission takes 4 days to complete the mammoth process
Election History: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி அதிரடி காட்டி வருகிறது. ஜனநாயகத்தை கொண்டாடும் திருவிழா: இப்படிப்பட்ட சூழலில், கடந்த சனிக்கிழமை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியானது. கடந்தமுறையை போன்று, இந்த தடவையும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும்…

தமிழர்கள் மீது சர்ச்சை ! மத்திய அமைச்சருக்கு ஆப்பு வைத்த திமுக.. தேர்தல் ஆணையம் அதிரடி!
பெங்களூர் குண்டுவெடிப்பில் தமிழர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக இணை அமைச்சர் சோபா மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக புகாரையடுத்து, தேர்தல் வழிகாட்டு விதிமுறைகளை மீறியதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக இணை அமைச்சர் சோபா மீது நடவடிக்கை பாய்ந்தது. Source link

Uttarpradesh Barber Killed 2 Children At Their Home up shocking incident police encouter | UP Crime: உத்தர் பிரதேசத்தை அதிரவைத்த சம்பவம்! 2 குழந்தைகள் கொடூர கொலை
Crime: உத்தர பிரதேச மாநிலத்தில் 2 குழந்தைகள் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தை அதிரவைத்த இரட்டை கொலை: உத்தர பிரதேச மாநிலம் புடவன் பகுதியில் பார்பர் கடை ஒன்றை நடத்தி வந்தார் சஜித் கான். இவரது கடைக்கு அருகே வினோத் என்பவர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மனைவி சலூன் ஒன்றை நடத்தி வருகிறார். வினோத்குமார் குடும்பத்தினருக்கு, சஜித்கானுக்கும்…

top news India today abp nadu morning top India news March 20 2024 know full details
எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்..? அதிமுக கூட்டணியில் இன்று உறுதியாகிறதா தொகுதி பங்கீடு..? மக்களவை தேர்தலுக்கான தேதி கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து பெரும்பான்மையை நிரூபிக்க துடிக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்ற திமுக கட்சி, மக்களவை தேர்தலிலும் வெற்றியை உறுதிசெய்ய கடுமையாக முயற்சி செய்து வருகிறது. அதன்…

Latest Gold Silver Rate Today march 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ. 49,120 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.6,140 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.52,880 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,610 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

7 Am Headlines today 2024 March 20th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் தொடக்கம். மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் ஷோபாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். அத்தியாவசிய பணியில் உள்ளவர்களுக்கு தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு – தேர்தல் ஆணையம். மக்களவை தேர்தல் கூட்டணி: அதிமுக – தேமுதிக இடையே இன்று…

CM MK Stalin: பாஜக ஆட்சியை விரட்டிட தேர்தல் களமே சரியான வாய்ப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!

பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைக் காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்கிற ஒரே இலக்குடன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினர்…

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பு- எப்போது தேர்வு தெரியுமா?
UPSC prelims exam postponed: மே 26 ஆம் தேதி நடைபெற இருந்த யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வானது, மக்களவை தேர்தல் காரணமாக ஜூன் 16 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணி தேர்வானது, வரும் மே மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மக்களவை தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 19…

Baba Ramdev: மருந்துகள் தொடர்பாக தவறாக விளம்பரம்- பதஞ்சலி பாபா ராம்தேவ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
தவறாக மருந்து தொடர்பாக விளம்பரங்கள் வெளியிட்ட வழக்கில் பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகியோர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மேலும் காண Source link

Return of the Holy Buddha Relics to delhi after exposition in Thailand | Buddha Relics: தாய்லாந்தில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தர் நினைவுச் சின்னங்கள்
Buddha Relics: தாய்லாந்தில் காட்சிப்படுத்தப்பட்ட புத்தர் மற்றும் அவரது இரண்டு சீடர்களின் நினைவுச் சின்னங்களை, 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். இந்தியா திரும்பும் புத்தர் நினைவுச்சின்னங்கள்: புத்தர் மற்றும் அவரது இரண்டு முக்கிய சீடர்களான அரஹந்த் சாரிபுத்தர் மற்றும் மஹா மொகல்லானா ஆகியோரின் புனித நினைவுச்சின்னங்கள், இந்தியாவிலிருந்து தாய்லாந்திற்கு ஒரு மாத காலம் புனித பயணமாக கொண்டு செல்லப்பட்டன. நான்கு நகரங்களில் 40 லட்சத்திற்கும் அதிகமானோரால் பிரார்த்திக்கப்பட்ட அந்த நினைவுச்சின்னங்கள், இன்று மீண்டும்…

Delhi World’s Most Polluted Capital Again, India Has 3rd Worst Air Quality: Report in tamil | Polluted Capital: 4-வது ஆண்டாக டெல்லி முதலிடம்
Polluted Capitals: உலகில் மோசமாக மாசடைந்த தலைநகரங்களின் பட்டியலை, உலக காற்று தர அறிக்கை அமைப்பு வெளியிட்டுள்ளது. காற்று மாசுபாட்டில் டெல்லி முதலிடம்: சுவிட்சர்லாந்தச் சேர்ந்த காற்று தரக்குறியீடு அமைப்பான, IQAir உலக காற்று தர அறிக்கை 2023 அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. உலக நாடுகளின் தலைநகரங்களில் மிகவும் மோசமான, காற்றின் தரத்தை கொண்டுள்ள தலைநகரமாக டெல்லி தொடர்ந்து நான்காவது ஆண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் PM2.5 அளவுகள் 2022 இல்…

top news India today abp nadu morning top India news March 19 2024 know full details | Morning Headlines: பாஜக
கோவையில் பிரதமர் மோடியை வரவேற்க சிறுவர்களுக்கு ஹனுமான் வேடம் – தேர்தல் விதிகளை மீறிய பாஜக? கோவையில் பிரதமர் மோடிக்கு சிறுவர்களை கொண்டு வரவேற்பு அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக இந்த முறை தமிழ்நாட்டில் வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என, பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதனை பறைசாற்றும் விதமாகவே நடப்பாண்டில் ஏற்கனவே 5 முறை தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர்…

7 Am Headlines today 2024 March 19th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 நாள் சூறாவளி பிரச்சாரம்; 22ல் திருச்சி, 23ல் திருவாரூர் தொகுதிகளில் பரப்புரை ஆற்றுகிறார். தேர்தல் அறிவிக்கப்பட்ட 2 நாளில் தமிழ்நாட்டில் ரூ.2.10 கோடி பறிமுதல் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு; ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் பயன்படுத்த ஓ.பி.எஸுக்கு நிரந்தர தடை – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு திமுக கூட்டணியில் உள்ள இந்திய…

SC Refuses Stay Disqualification Of Six Congress MLA From Himachal Pradesh
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் காங்கிரஸ் அரசாங்கத்தின் ஆட்சி தொடர்கிறது. கட்சி தாவிய எம்.எல்.ஏக்கள்: சில நாட்களுக்கு முன்பு, ஹிமாச்சல் மாநிலத்தில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறி பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். இது, காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுமட்டுமல்ல, மாநில நிதி அறிக்கை…

நிதிஷ் குமாரை பின்னுக்கு தள்ளிய பாஜக.. தொகுதி பங்கீடு ஓவர்.. பீகாரில் மிஷன் ரெடி!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி நேற்று முன்தினம் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் தொடங்க உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

எதிர்பார்ப்பை எகிற வைத்த நாடாளுமன்ற தேர்தல்:

மக்களவை தேர்தலை தவிர, ஆந்திர பிரதேசம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு…

6 மாநில உள்துறை செயலாளர்களுக்கு ஆப்பு.. தேர்தல் ஆணையம் அதிரடி!
Election Commission: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. கடந்த முறை போன்று, இந்த முறையும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. அமலுக்கு வந்த தேர்தல் விதிகள்: வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் தேர்தல், ஜூன் 1ஆம் தேதி 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவை தேர்தலை தவிர, ஆந்திர பிரதேசம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கு சட்டப்பேரவை…

Infosys Co-founder Narayana Murthy Gifts Shares Worth Rs 240 Crore To 4 Month Old Grandson | Infosys Narayana Murthy: அம்மாடியோவ்! 4 மாத பேரனுக்கு 240 கோடி மதிப்பிலான பங்குகள்
Infosys Narayana Murthy: தனது நான்கு மாத பேரன் ஏக்ரகா ரோஹன் முர்த்திக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள இன்ஃபோசிஸ் பங்குகளை பரிசாக அளித்துள்ளார் நாராயண மூர்த்தி. நாராயண மூர்த்தி: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸை தொடங்கியவர்களில் ஒருவர் நாராயண மூர்த்தி. ஐடி துறையில் சர்வதேச அளவில் இந்தியா அடைந்த பாய்ச்சலுக்கு இன்ஃபோசிஸ் முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. நாராயண மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றாலும் கூட அவரது இன்ஃபோசிஸ்…

Prakash Raj Said Any Political Party Talking About Getting Over 400 Seats In Lok Sabha Elections Is Arrogant | Prakash Raj: இதற்கு பெயர் திமிர் பிரதமர் மோடி!
மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என எந்த அரசியல் கட்சி சொன்னாலும் அது ஆணவம் மிக்கது என நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நாடு முழுவதும் எங்கு திரும்பினாலும் மக்களவை தேர்தல் பற்றிய பேச்சு தான் சென்று கொண்டிருக்கிறது. மாநில மற்றும் தேசிய கட்சிகள் கூட்டணிகளை நிர்ணயிப்பதிலும், தொகுதிகளை பிரிப்பதிலும் முனைப்பு காட்டி வருகிறது. தமிழ்நாட்டிலும் மார்ச் 21 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில் திமுக, அதிமுக,…

top news India today abp nadu morning top India news March 18 2024 know full details
பிரதமர் மோடி கோவையில் இன்று ரோட் ஷோ.. பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் குவிப்பு.. பிரதமர் மோடியின் ரோட் ஷோவ ஒட்டி, கோவையில் இன்று 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நாடாளுமன்ற மக்களவ தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை முழுவேகத்தில் முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில்…

Electoral Bonds: எஸ்பிஐ-க்கு மீண்டும் கொட்டு
Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிட, எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவு: இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திற்குமான பிரத்யேக எண், சீரியல் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும். இதனை வரும் 21ம் தேதிக்குள் செய்து முடித்து அன்று மாலை 5 மணிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதில், எஸ்பிஐ தனது கைவசம் மற்றும் காவலில் உள்ள தேர்தல் பத்திரங்கள்…

Latest Gold Silver Rate Today march 1 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ. 49,720 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,090 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.52,480 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,560 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

7 Am Headlines today 2024 March 18th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பாஜகவை தோற்கடிப்பதுதான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு. யாருக்கு சலுகை தராமல் பெற்ற தேர்தல் நிதியை வெளிப்படையாக வெளியிட்டுள்ளோம் – திமுக. வாக்குப்பதிவு, எண்ணிக்கை இடையே 45 நாள் இடைவெளி சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று ஆலோசனை. அதிமுக…

Lok Sabha polls 2024 First general election history held in 68 phases know more details here
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்தமுறையை போன்று, இந்த முறையும் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் ஜனநாயக திருவிழா: வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஜூன் மாதம் 1ஆம் தேதி வரை, 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தர பிரதேசம், பீகார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க…

Arunachal poll: அருணாச்சல், சிக்கிம் மாநிலங்களுக்கு முன்பே வெளியாகும் தேர்தல் முடிவு; புது அறிவிப்பு எதனால்?
Arunachal Sikkim poll: அருணாச்சல் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையானது முன்பே ( ஜூன் 2 ) நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள்: இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. அவற்றுக்கு மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலானது, வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் தொடங்கும் என்றும் இறுதி…

Gujarat Attacks Foreign Students Over Namaz Inside Gujarat Hoste 5 Injured | பல்கலைக்கழக விடுதியில் தொழுகை செய்த இஸ்லாமிய மாணவர்கள்! கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்
Gujarat: விடுதியில் தொழுகை செய்த இஸ்லாமிய மாணவர்களை மர்ம கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ”இதுதான் தொழுகை செய்ய இடமா?” குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆப்பிரக்கா, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்டட நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்பல்கலைக்கழகத்தில் நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பல மாணவர்கள்…

Identity Documents Required For Casting Vote On Lok Sabha 2024
Identity Documents Required For Vote: தேர்தலில் வாக்களிக்க எந்த ஆவணங்களை அடையாளமாக பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்து கொள்வோம். மக்களவை தேர்தல்: இந்திய நாட்டில் 17வது மக்களவையின் காலமானது, வரும் ஜூன் 16-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் 18-வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில், தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்திய நாடு முழுவதும் நடைபெறவுள்ள தேர்தலானது, ஏப்ரல் 19 தேதி தொடங்கி, ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது.…

வேலை தேடுனது போதும்… கேம் விளையாட வாங்க.. லிங்க்ட்இன் புது அப்டேட்!
LinkedIn: வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை பெற லிங்க்ட்இன் சமூக வலைதளம் பெரிய அளவில் உதவுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லிங்க்ட்இன்-க்கு உலகம் முழுவதும் 100 கோடி பயனர்கள் உள்ளனர். உலகளவில் கேமிங் நிறுவனங்கள், பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. லிங்க்ட்இனின் புது அப்டேட்: இந்த நிலையில், கேமிங் துறையில் அடியெடுத்து வைக்க உள்ளது லிங்க்ட்இன் சமூக வலைதளம். புதிர் (Puzzle) கேம்களின் பிரபலத்தைப் பயன்படுத்தி பயனர்களை ஈர்க்க லிங்க்ட்இன் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது. …

Electoral Bonds: தேர்தல் பத்திரத்தில் மெகா ஊழல்? பண மழையில் நனைந்த பாஜக.. தேர்தல் ஆணையம் ஷாக்!

Electoral Bonds: நாடு முழுவதும் தேர்தல் பத்திரம் விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல் 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் வரை, தேர்தல் பத்திரம் மூலம் வழங்கப்பட்ட நன்கொடை தகவல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று புது தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 2018ஆம் ஆண்டு, மார்ச் மாதம்…

தேர்தல் பத்திரம் தொடர்பான புது தகவல்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்.. ஷாக்கான அரசியல் கட்சிகள்!
Electoral Bonds: தேர்தல் பத்திரம் தொடர்பான புது தகவல்கலை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்திற்கு சீல் செய்யப்பட்ட கவரில் சமர்பிக்கப்பட்ட தகவல்களை தங்கள் இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும் காண Source link

steps to close paytm fastag and shift to another bank fastag
Paytm Fastag: உங்கள் Paytm FASTag-ஐ மூடிய உடனேயே நீங்கள் மற்றொரு வங்கி FASTag-க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முடிவடைந்த Paytm FASTag சேவைகள்: விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், Paytm Payments வங்கி இனி தனது சேவைகளை தொடர முடியாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதையடுத்து பேடிஎம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சேவை கடந்த 15 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், Paytm Payments Bank (PPBL) வழங்கிய FASTagஐப் பயன்படுத்துகிறீர்கள் எனில், இனி…

‘Huge Rally With INDIA Alliance Leaders At Closing Of Rahul Gandhi’s Nyay Yatra In Mumbai With Cm Stalin | Lok Sabha Election 2024: முடிவுக்கு வரும் ராகுலின் யாத்ரா – மும்பையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்
Lok Sabha Election 2024: மும்பையில் இன்று நடைபெற உள்ள I.N.D.I.A. கூட்டணி பொதுக்கூட்டத்துடன், ராகுல் காந்தியின் நியாய யாத்திரை முடிவடைய உள்ளது. ராகுல் காந்தியின் யாத்திரை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022ம் ஆண்டு, தெற்கே கன்னியாகுமரியில் தொடங்கி, வடக்கே ஜம்மு காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். இதன் மூலம் பல்வேறு மாநிலங்களில் பொதுமக்களை சந்தித்தார். அதைதொடர்ந்து, இரண்டாவது கட்டமாக கடந்த ஜனவரி மாதம் மணிப்பூரில் இருந்து…

7 Am Headlines today 2024 March 17th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் இரண்டாவது உலக தமிழ் செம்மொழி மாநாடு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது; தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு – தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு தமிழ்நாடு மீனவர்கள் விவகாரத்தில் விஸ்வகுரு என மார்தட்டும் பிரதமர் மவுன குருவானது ஏன்..? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Lok Sabha Election: "வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்" யாருக்கெல்லாம் சாத்தியம்! தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

18வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தலைமையில், புதியதாக தேர்தல் ஆணையர்களாக பதவியேற்ற சுக்பிர் சிங் சந்து மற்றும் க்யானேஷ் குமார் கூட்டாக அறிவித்து வருகின்றனர்.

96.88 கோடி வாக்காளர்கள்:

இதில், எத்தனை கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும், வேட்புமனுதாக்கல், வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு தொடர்பான விவரங்கள் தேர்தல் ஆணையர் அறிவித்து வருகிறார். இந்த அறிவிப்பில், மக்களை…

நாங்க ரெடி! 400+ கன்ஃபார்ம்! தேர்தல் தேதி வெளியானதும் பிரதமர் மோடி போட்ட ட்வீட்
இந்தியாவில் 7 கட்டங்களாக 18வது மக்களவைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் இன்று அதாவது மார்ச் மாதம் 16ஆம் தேதி தெரிவித்தது. அதில் முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி 7ஆம் கட்டத்தேர்தல் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கிவிட்டது 2024 மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…

Lok Sabha elections 2024 dates announced on 544 seats instead of 543 chief election commissioner explains
Lok Sabha Elections 2024: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை போன்று, இந்த தடவையும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும் ஜூன் மாதம் 1ஆம் தேதி கடைசிக்கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. வரும் ஜூன் 4ஆம் தேதி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகள்…

Kamal Haasan Slams Election Commission Decision To Hold Lok Sabha Election 2024 In Seven Phases
Kamal Haasan: கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. 7 கட்டங்களாக நடத்தப்படும் மக்களவை தேர்தல்: இப்படிப்பட்ட சூழலில், புதிய அரசை தேர்வு செய்யும் நோக்கில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையை போன்று, இந்த தடவையும் மக்களவை தேர்தல்…

Lok Sabha Elections Mallikarjun Kharge Says Last Chance To Save Democracy And Our Constitution From Dictatorship
“ஜனநாயகத்தை காப்பாத்த கடைசி வாய்ப்பு” இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கும் 2024 மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கும் முதற்கட்டத் தேர்தல் ஜூன் 1-ம் தேதி 7வது கட்டத்துடன் நிறைவு பெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 2024 लोकसभा चुनाव भारत के लिए ‘न्याय का द्वार’ खोलेगा। लोकतंत्र एवं…

Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தலை நடத்த முன் நிற்கும் 4 சவால்கள்: தேர்தல் ஆணையர் வெளியிட்ட தகவல்

மக்களவை தேர்தலை நடத்துவதில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன் 4 சவால்கள் உள்ளன என தேர்தல் நடத்தும் தலைமை ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அதாவது, ஆள் பலம், பணபலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகியவை தேர்தல் ஆணையம் முன் நிற்கும் சவால்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் தலைமை ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது:

* தன்னார்வலர்கள், ஒப்பந்த பணியாளர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சிகளுக்கு…

நாளை மும்பை செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.. ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்பு

ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

ராகுல் காந்தியின் பாத யாத்திரை நாளை மும்பையில் நிறைவடையும் நிலையில், மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை மும்பை செல்கிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில் இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர் தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நாளை மாலை இண்டியா கூட்டணியின் பொதுக்கூட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியின் பாரத…

HM Amit Shah shows full respect to SC order on electoral bonds but says it should
Amit Shah On Electoral Bonds: அரசியலில் கருப்பு பண புழக்கத்தை தடுக்கவே தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டதாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது ஏன்? பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதுதொடர்பாக பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக மதிக்கிறேன். அரசியலில் கறுப்புப் பணத்தின் புழக்கத்தை…

Delhi’s Rouse Avenue Court ACMM grants bail to Delhi CM Arvind Kejriwal
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் டெல்லி துணை…

top news India today abp nadu morning top India news March 16 2024 know full details | Morning Headlines: இன்று மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு! பீகார் அமைச்சரவை விரிவாக்கம்
ஹாப்பி நியூஸ்! அரசு பேருந்துகளில் புக் பண்ணப்போறீங்களா? கால அவகாசம் அதிகரிப்பு தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு காலத்தை நீட்டித்து போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பேருந்து, ரயில், விமானம், கப்பல் ஆகியவை இந்தியாவின் மிக முக்கிய போக்குவரத்து சாதனங்களாக திகழ்கிறது. இதில் ரயில்கள் மின்சார ரயில், விரைவு ரயில், பாசஞ்சர், அதிவிரைவு என பல வகைகளில் கட்டண வித்தியாசத்தில் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்துகள் சாதாரணம், விரைவு, அதிவிரைவு ஆகிய முறைப்படியே…

7 Am Headlines today 2024 March 16th headlines news Tamil Nadu News India News world News | 7 AM Headlines: இன்று வெளியாகிறது மக்களவை தேர்தல் தேதி.. கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா கைது
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்து அரசாணை வெளியீடு. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான சட்ட முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் – ஓ. பன்னீர்செல்வம். இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம். தமிழ்நாட்டில் தொடக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. மழையால் பாதிக்கப்பட்ட 7- கூட்டுக்குடிநீர்…

Mlc Kavitha: தெலங்கானவில் பரபரப்பு – முன்னாள் முதலமைச்சரின் மகள் கவிதா வீட்டில் வருமானவரித்துறை சோதனை
Mlc Kavitha: தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவின் மகள், கவிதா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கவிதாவிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகள் கவிதாவிற்கு சம்மன்கள் அனுப்பி இருந்தன. இந்நிலையில், ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் இருந்து வந்த 10 பேர் கொண்ட…

பீகார் அமைச்சரவை விரிவாக்கம்.. 6 புது முகங்கள் உள்பட 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பீகாரில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நிதிஷ் குமார் அரசாங்கத்தில் 21 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அமைச்சரவை விரிவாக்கத்தை தொடர்ந்து, பீகார் ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. பிகாரில் அமைச்சரவை விரிவாக்கம்: அதில், 12 பாஜக எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், 12 பேரில் 6 பேர் முதல்முறை அமைச்சர்கள் ஆவர். பாஜகவை சேர்ந்த மங்கள் பாண்டே, அருணா தேவி, நீரஜ் பப்லு, நிதிஷ்…

Lottery King Santiago Martin who is the top donor through electoral bond know more details here
தேர்தல் பத்திரம் விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவை தொடர்ந்து, தேர்தல் பத்திரம் தொடர்பான முக்கிய தரவுகளை தங்களின் இணையதளத்தில் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கியவர்கள், எவ்வளவு பணம் நன்கொடையாக வழங்கப்பட்டது, எந்த அரசியல் கட்சிகள் எல்லாம் நன்கொடை பெற்றுள்ளது என்பது தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சந்தேகத்தை கிளப்பும் தேர்தல் பத்திரம்: தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த 2019ஆம் ஆண்டு…

லாலு பிரசாத் யாதவ் மகனுக்கு நெஞ்சு வலி.. உடல்நிலை எப்படி உள்ளது?
பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகனும் முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். லாலு பிரசாத் யாதவ் மகனுக்கு நெஞ்சு வலி: ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனும், பிகார் முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவின் உடல்நிலை இன்று திடீரென மோசமடைந்தது. உடனடியாக அவர் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு…

சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்? கேசிஆர் மகள் கவிதா கைது! அமலாக்கத்துறை அதிரடி!
MLC Kavitha: தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள், கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. தெலங்கானாவில் கவிதா கைது: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதன் முடிவில் ஆந்திர மேலவை உறுப்பினரான கவிதா கைதாகியுள்ளார். இதையடுத்து அவர் விசாரணைக்காக டெல்லி…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/