Author: Sanjuthra

7 Am Headlines today 2024 March 4th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று சென்னை வருகின்றார் பிரதமர் மோடி தமிழ்நாடு முழுவதும் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை தகவல் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைக்க சீர்காழி சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின் போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தை தொடர்ந்து தருமபுரம் ஆதீன மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு; துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் போதைப்பொருள்ம் புழங்கல்…

Bjp Meeting At Chennai Nandanam Pm Modi Participate People Expect What He Say Today | PM Modi Chennai Visit: இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி
PM Modi Chennai Visit: சென்னை நந்தனத்தில் இன்று நடைபெற உள்ள, பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். பிரதமர் மோடி சென்னை வருகை: நாடாளுமன்ற ம்க்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகளில் தமிழ்நாடு பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற அண்ணாமலை பாத யாத்திரையின் நிறைவு விழா கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதோடு, பல்வேறு நலத்திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், 6…

Watch Video: தோனியும் ப்ராவோவும் கிரிக்கெட் ஆடிதானே பார்த்து இருக்கீங்க? தாண்டியா ஆடி பார்த்து இருக்கீங்களா?

சி.எஸ்.கே அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாகவும் நெருங்கிய நண்பர்களான தோனி மற்றும் ப்ராவோ இணைந்து தாண்டிய நடன்மாடும் வீடியோ சமூக் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆனந்த் அம்பானி

முகேஷ் அம்பானி – நீதா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்டை வரும் ஜூலை 12 ஆம் தேதி கரம் பிடிக்க இருக்கிறார். திருமணத்திற்கும் முன்பாக ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 தேதி முதல் நடைபெற்று வருகிறது.…

Actor Vadivelu talks about his memories with Kalaignar Karunanidhi | Karunanidhi: “எம்ஜிஆருக்கு உதவ முடியல.. ஆனால் உனக்கு முடியும்“
திராவிடம் என்றால் என்னவென்று கேட்பவர்கள் ஒரே ஒருமுறை கலைஞர் நினைவிடம் சென்று பாருங்கள் என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஒரு தொண்டன் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆகிருக்காரு. கலைஞர் அய்யா முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கல்யாணமாகி 10 நாட்களில் மகனை ஸ்கூலுக்கு அனுப்புற மாதிரி ஜெயிலுக்கு அனுப்பிருக்காரு. ஸ்டாலின் என பெயர் வைத்ததால்…

petrol and diesel price chennai on march 4th 2024 know full details | Petrol Diesel Price Today: இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி
Petrol Diesel Price Today, March 4: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 18 மாதங்களை விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து…

Sonam Kapoor : வெள்ளை உடையில் அன்னம் போல் ஜொலிக்கும் நடிகை சோனம் கபூர்!
Sonam Kapoor : வெள்ளை உடையில் அன்னம் போல் ஜொலிக்கும் நடிகை சோனம் கபூர்! Source link

7 Am Headlines today 2024 3rd March headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் – 43,051 மையங்களில் நடைபெறும் என அறிவிப்பு சென்னையில் முக்கிய இடங்களில் ஏர்டெல் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாளை திறப்பு – இன்று ரயில் மூலம் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் ஆவினில் ஐஸ்கிரீம் விலை உயர்வு – இன்று முதல் அமலுக்கு வருகிறது சென்னையில் நாளை பாஜக பொதுக்கூட்டம் – பிரதமர் மோடி கலந்து கொள்வதால் பலத்த…

Sara Ali Khan Photos : முத்துக்கள் பதித்த உடையில் ஜொலிக்கும் நடிகை சாரா அலி கான்!
Sara Ali Khan Photos : முத்துக்கள் பதித்த உடையில் ஜொலிக்கும் நடிகை சாரா அலி கான்! Source link

top news India today abp nadu morning top India news March 3 2024 know full details
இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.. 43,051 மையங்கள் அமைப்பு தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தவறாமல் மருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.சொட்டு மருந்து முகாம்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்,…

IPL History: ஐபிஎல்-ல் அதிக ரன்கள் குவித்த அணிகள்! முதல் இடம் யாருக்கு? லிஸ்ட் இதோ!

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் இதுவரை…

Anant Ambani-Radhika Merchant pre-wedding gala; SRK, Ivanka Trump, Mark Zuckerberg Rajinikanth and more | Anant Ambani
இந்தியா மட்டும் இல்லாமல் உலகநாடுகளிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்ட் திருமணத்திற்கு முன்னதாக நடத்தப்பட்ட ப்ரீ வெட்டிங் விழா தான். இந்த ப்ரீ வெட்டிங் விழா மொத்தம் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் உள்ளூர் தொடங்கி உலகநாடுகள் வரை உள்ள சினிமா பிரபலங்கள் தொடங்கி முக்கியப் புள்ளிகள் அனைவரும் கலந்து கொண்டனர். குறிப்பாக பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட்…

பரபரப்பு.. மும்பையை அதிரவிட்ட பார்சல்.. சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லவிருந்த 'அணு ஆயுதம்'

பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட இயந்திரத்தை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருந்து பாகிஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை மும்பையில் வைத்து தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்தக்கூடிய இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்ற ‘பார்சல்’:

சீனாவில் உள்ள ஷெகோவ் துறைமுகத்தில் இருந்து கராச்சி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த பார்சல், இன்னும்…

Shardul Thakur Hundred In Ranji Trophy Semi-final Mumbai Vs Tamil Nadu In The Ranji Trophy 2023-24
ரஞ்சி கோப்பை தொடர்: விறுவிறுப்பாக தொடங்கிய ரஞ்சி கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுதிச்சுற்றின் முடிவில் மும்பை, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறின. இதில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. தடுமாறிய தமிழ்நாடு: அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணியில் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள்…

One Year Of Ayothi: ”ஒரு தெய்வம் பாக்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று” அயோத்தி படம் வெளியாகி ஓராண்டு நிறைவு

இயக்குநர், நடிகர் சசிகுமார் நடிப்பில், அ.மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியாகி சமீபத்தில் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த திரைப்படம் ‘அயோத்தி’.

கடந்த ஆண்டு மார்ச் 3ஆம் தேதி வெளியாகி அனைத்து தரப்பினர் மத்தியிலும் லைக்ஸ் அள்ளிய அயோத்தி திரைப்படத்தின் மூலம் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக அறிமுகமாகி வரவேற்பைப் பெற்றார். இந்த படம் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு ஆகியுள்ளது. இதனை நினைவு கூறும் விதமாக, இந்த படம் எனக்கு மிகவும் தேவைப்படும்போது எனக்கு கிடைத்தது. இந்த படம் எப்போதும்…

Actor Dulquer Salmaan shocked by the gang physically abused of a Brazilian woman by a group of seven people | “நான் உடைந்துவிட்டேன்” ஜார்க்கண்டில் ஸ்பெயின் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற ஸ்பெயின் பெண்ணை ஏழு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ”இந்த செய்தியைக் கேட்டு நான் மிகவும் வேதனையடைந்தேன். சமீபத்தில் இருவரும் கோட்டயத்தில் உள்ள எனது உறவினர்கள் வீட்டில் விருந்துக்கு வந்திருந்தனர். யாருக்கும் இதுபோன்ற நிலை எங்கும் வரக்கூடாது” என பதிவிட்டிருந்தார். இந்த சம்பவத்திற்கு…

Chinmayi Sripaada
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கம்ப்ளீட் ஆக்ஷன் என்டர்டெயின்மென்ட் படமாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘லியோ’. தமிழ், தெலுங்கும் கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். லியோ திரைப்படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அவருக்கு டப்பிங் பேசியுள்ளார் சின்மயி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் சின்மயி…

கதறி அழுத மனைவி.. கை, கால் காயத்துடன் கைது செய்யப்பட்ட ரவுடி.. பின்னணி என்ன ?

தாதா ஸ்ரீதர்

காஞ்சிபுரம் கோவில் நகரமாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் கொலை நகரமாக காட்சியளித்தது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராயம் விட்டு வந்த ஸ்ரீதர் தனபாலன் என்பவர் படிப்படியாக வளர்ந்து, காஞ்சிபுரம் நகரத்தில் முக்கிய தாதாவாக வலம் வரத் துவங்கினார். ஒரு காலகட்டத்தில் காஞ்சிபுரத்தில் இருக்கும், அனைத்து வியாபாரிகள் மற்றும் பல்வேறு தொழில் செய்யும் உரிமையாளர்கள் அனைவரும் அவருக்கு பயந்து மாமுல்கள்…

Tamil Nadu Latest weather report details from Meteorological Department | TN Weather Update: மண்டையை பொளக்கப்போகும் வெயில்! இன்னும் 3 டிகிரி அதிகரிக்கும்
TN Weather Update: தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும்: கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாது அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. இந்தியாவில் பல பகுதிகளில் இந்த வெப்பநிலை நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரொட்டில் 38.6 டிகிரி…

Congress Manifesto: "குறைந்தபட்ச ஆதார விலை முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை" தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் போடும் மெகா பிளான்!

இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் கூட இல்லாத நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பா.ஜ.க. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை:

அதே சமயத்தில், பா.ஜ.க.வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணி தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ் ஸ்கெட்ச் போட்டு…

Janhvi Kapoor : அம்பானி வீட்டு விஷேசத்தில் கலர் கலர் உடையில் அசத்திய ஜான்வி கபூர்!
Janhvi Kapoor : அம்பானி வீட்டு விஷேசத்தில் கலர் கலர் உடையில் அசத்திய ஜான்வி கபூர்! Source link

சந்தேகப்பட்ட கணவன்! இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட மனைவி – விழுப்புரத்தில் சோகம்

விழுப்புரம் : விக்கிரவாண்டியில் மனைவி அடிக்கடி செல்போனில் பேசுவதால் கணவன் சந்தேகப்பட்டு சண்டையிட்டதால் ஆத்திரமடைந்த மனைவி தனது இரு குழந்தைகளை கொண்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி அதிக நேரம் போன் பேசியதை கண்டித்த கணவன்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கோபிநாத், பொன்னரசி ஆகிய தம்பதியினர் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். கோபிநாத்தின் மனைவி பொன்னரசி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருப்பதால் சந்தேகமடைந்த கனவர் மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று…

PM Modi to visit Telangana Tamil Nadu Odisha Bengal and Bihar from March 4 to 6 to launch development projects | PM Modi: தமிழ்நாடு டூ பீகார்! இரண்டே நாளில் 5 மாநிலங்கள்
PM Modi Visit 5 States: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பிரதமர் மோடி இரண்டு நாட்களில் 5 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். நாடாளுமன்ற தேர்தல்: இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் கூட இல்லாத நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. பாஜகவுக்கு எதிராக I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம், தொடர்ந்து…

IND vs ENG: இதுவரை எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் இல்லை! சதத்திற்காக காத்திருக்கும் தர்மசாலா..!

இந்தியா – இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது. இந்திய அணிக்காக பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் என அனைவரும் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர்.

இரு அணிகளும் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலா ஸ்டேடியத்தில் வருகின்ற மார்ச் 7ம் தேதி தொடங்குகிறது. இதுவரை, தர்மசாலா ஸ்டேடியத்தில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே…

superstar rajinikanth arrives at jam nagar for anant ambani pre wedding celebration with wife and daughter
வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த் தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் ஆனந்த் அம்பானி திருமண நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் – நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் தற்போது மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை நடைபெற…

PM Modi Tomorrow tamilnadu visit chennai 5 layer security and he attend public meeting nandhanam | PM Modi TN Visit: நெருங்கும் தேர்தல்! நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி
PM Modi TN Visit: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த 4 நாட்களில் இரண்டாவது முறையாக தமிழகத்திற்கு வருகை தர உள்ளார் பிரதமர் மோடி. தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: பிரதமர் மோடி நடப்பாண்டில் ஏற்கனவே மூன்று முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையில் நான்காவது முறையாக ஒருநாள் பயணமாக நாளை தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். கடந்த வாரம் தமிழகம் வந்த பிரதமர் மோடி, பல்லடம்…

Calling unknown woman darling is sexual harassment Calcutta High Court | Calcutta High Court: தெரியாத பெண்ணை டார்லிங் என அழைப்பது பாலியல் துன்புறுத்தல்
Calcutta High Court: முன்பின் தெரியாத பெண்ணை ’டார்லிங்’ என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் பரபர கருத்து: கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்பு பணிக்காக மயபந்தர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீசார் அங்கு சென்றார். பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது, மதுபோதையில் இருந்த ஜானக்ராம் என்பவர் பெண் போலீஸ் ஒருவரை ’டார்லிங்’ என்று அழைத்திருக்கிறார். இதுதொடர்பாக…

shah rukh khan aamir khan and salman khan dancing at anant ambani pre wedding celebration video goes viral
ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு பாலிவுட்டின் மூன்று கான்களும் நடனமாடியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆனந்த் அம்பானி முகேஷ் அம்பானி – நீதா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்டை வரும் ஜூலை 12 ஆம் தேதி கரம் பிடிக்க இருக்கிறார். திருமணத்திற்கும் முன்பாக ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 தேதி முதல் நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில்…

Traffic Diversion in Anna Salai YMCA Nandanam to Anna flyover between 12 pm to 8 pm for pm modi visit chennai | Chennai Traffic Diversion: வாகன ஓட்டிகளே அலர்ட்! இந்த ரூட்ல நாளைக்கு போகாதீங்க
Chennai Traffic Diversion: பிரதமர் மோடி வருகையையொட்டி, சென்னயில் முக்கிய சாலைகளில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை வரும் பிரதமர் மோடி: இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பிரதமர் மோடி 04.03.2024 அன்று மாலை 17.00 மணியளவில் ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் நடைபெறும் “தாமரை மாநாடு” பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை வருகிறார். இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து மாற்றம்: பிரதமரின் சென்னை வருகையின்…

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற ஷெபாஸ் ஷெரீப்.. சவால்களை சமாளிப்பாரா?
கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் 2ஆவது முறைாக பதவியேற்றுள்ளார். கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, அதற்கு அடுத்த நாளே முடிவுகள் அறிவிக்கப்பட்டபோதிலும், புதிய அரசை அமைக்க முடியாத நிலை உருவானது. 266 தொகுதிகளில் 265 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களில் வெற்றிபெற்றனர். பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்: அதற்கு அடுத்தப்படியாக, முன்னாள்…

Nathan Lyon: நியூசிலாந்துக்கு எதிராக ஒரே போட்டியில் 10 விக்கெட்கள்! நாதன் லயன் படைத்த சாதனைகள் என்னென்ன?

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வெலிங்டனில் நடந்தது. இதில், ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் சிறப்பாக செயல்பட்டார். இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனின் சிறப்பான பந்துவீச்சால் பல பெரிய சாதனைகளை…

kamalhassan starrer indian 2 movie release date to be fixed either in may or june
மே அல்லது ஜூன் ஆகிய இரு மாதங்களில் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் 2 ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’ (Indian 2). ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், காளிதாஸ் ஜெயராம், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, மறைந்த நடிகர்கள் விவேக், மாரிமுத்து, மனோபாலா என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு,…

Tamil Nadu latest headlines news till afternoon 2nd arch 2024 flash news details here | TN Headlines: இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி
இந்தியாவில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் குழந்தைகள் போலியோ நோயால் (இளம் பிள்ளை வாதம்) பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் தவணை முறையில் சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. மேலும் படிக்க BJP Candidates : சர்ச்சைக்குரிய எம்பிக்கள்.. பாஜக வைத்த செக்..…

உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் ராஜினாமா? பாஜகவில் இணைகிறாரா ?
கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவுள்ள அபிஜித் கங்கோபாத்யாய், தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். தற்போது கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவுள்ள அபிஜித் கங்கோபாத்யாய், ஏபிபி ஆனந்தாவுக்கு பிரத்யேக நேர்காணல் அளித்தார். அப்போது தெரிவித்ததாவது, தனது நீதிபதி பதவியை வரும் 5 ஆம் தேதி ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.நீதிபதி கங்கோபாத்யாய், மேற்கு வங்கத்தில் உள்ள ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மேற்கு வங்கத்தில் எனக்கு மிகவும் சவாலாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நன்றி, அவர்களால்தான்…

Mettur Dam’s water inflow has remained at 42 cubic feet for the second day.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 31 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 42 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 42…

actress shakila shared her worst moments of life | Actress Shakila: ”வீடியோவில் அக்கா”.. நண்பர்களுடன் ஷகீலாவின் கவர்ச்சி படம் பார்த்த தம்பி
சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக உடை அணிந்து வீடியோ பதிவிடுபவர்களை எச்சரிக்கும் விதமாக நடிகை ஷகீலா தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கிளாமர் நடிகையாக அறியப்பட்டவர் ஷகீலா. ஆனால் ஒரு காலக்கட்டத்தில் தன் மீதான அந்த பெயரை அவர் மாற்றிக்கொள்ளும் அளவுக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு காமெடி காட்சிகளில் நடித்து வந்த ஷகீலா, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி ரசிகர்களை…

TN Govt Training : சுயதொழில் முனைவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு… தமிழக அரசு நிறுவனம் சார்பில் பயிற்சி !

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை மற்றும் வேலூரில், சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து வெளியாகி உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

”தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கீழக்கண்ட பயிற்சிகள் சென்னை தொழில் முனைவோர் மேம்பாட்டு வளாகம் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு அரங்கத்தில் நடைபெற…

BJP Candidates : சர்ச்சைக்குரிய எம்பிக்கள்.. பாஜக வைத்த செக்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே, தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 195 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 110 எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், பல…

ICC WTC Points Table: அப்படிப்போடு.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை.. முதலிடம் பிடித்த இந்தியா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது. இதில் வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அப்போட்டியில் ஆஸ்திரேலியா 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து அணி புள்ளிகள் இறக்கம் கண்டுள்ளது. அதனால் இந்திய அணி 64.58…

Watch video : மனைவிக்கு கால் பிடித்து விடும் ராம் சரண்! வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் நடிகரின் லவ்லி வீடியோ !

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகன் ராம் சரணும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். 2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சிறுத்தை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து ஏராளமான விருதைகளை குவித்துள்ளார். அதிலும் 2022ம் ஆண்டு எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ராம் சரண் ஒரு சர்வதேச செலிபிரிட்டியாக…

Polio Drops Camp is being held all over Tamil Nadu today cm stalin requested to parents
தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தவறாமல் மருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம் இந்தியாவில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் குழந்தைகள் போலியோ நோயால் (இளம் பிள்ளை வாதம்) பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் தவணை முறையில் சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுவது வழக்கம். அந்த…

Varalaxmi Sarthkumar engaged to Mumbai Art gallarist clicks goes viral on grounds
தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நடிகர் சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமாரும் (Varalaxmi Sarthkumar) தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். 2012ஆம் ஆண்டு அறிமுக இயக்குநராக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ படத்தில் நடிகர் சிம்பு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். அதைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் தனது அசாத்தியமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். நடிகை வரலட்சுமி…

The impact of heat will increase in Tamil Nadu for the next 3 days weather report | Weather Report: தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்
இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது: ” இன்று ( மார்ச் 2) முதல் வரும் 8ஆம் தேதி வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இயல்பை விட அதிக வெப்பநிலை: இன்று ( மார்ச் 2) முதல் மார்ச் 4 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும்…

First Test Win: ஒவ்வொரு அணிக்கும் முதல் வெற்றி பெற எத்தனை டெஸ்ட் ஆனது? இந்தியாவோட நிலைமை எப்படி?

கிரிக்கெட் உலகம் இன்று டி20, ஒருநாள் என்று விறுவிறுப்பான போட்டிகளை கொண்டாலும் டெஸ்ட் போட்டிகளுக்கான தனித்துவமும், ரசிகர்கள் கூட்டமும் இருந்து கொண்டே இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் பெறும் வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அயர்லாந்து அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அபுதாபியில் நடந்த டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அயர்லாந்து அணிக்கு இதுவே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கிடைத்த முதல் வெற்றியாகும். முதல் வெற்றி பெற்ற அயர்லாந்து அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள்…

Seetha Raman: சீதாவை ஷாக்காக்கிய குடும்பம்: நான்ஸி காத்திருக்கும் புது செக்மேட்: சீதா ராமன் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா தன்னுடைய அம்மாவை வைத்து நான்சி தான் மகா என்று கண்டுபிடிக்க பிளான் போட அது பெயிலியர் ஆன நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது சீதா கீழே வர அவளைப் பார்த்து எல்லாரும் சிரிக்க, சீதா “இது நான்ஸி…

சென்னை கோட்டூர்புரம் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை…
சென்னையில் கோட்டூர்புரம், தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த மாதம் சென்னையில் உள்ள 10 மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது. இந்நிலையில் இன்று, சென்னையில் உள்ள 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோட்டூர்புரம், தி.நகர், அண்ணாநகர, திருவான்மியூர் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை…

how to apply and how to get subsidy form for pm surya ghar muft bijli yojana rooftop solar scheme in tamil
PM Surya Ghar: பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் சேருபவர்கள் இரண்டு கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி அலகை அமைத்தால், 60 சதவீத மானியம் கிடைக்கும். பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்றால் என்ன? நாட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்னும் மத்திய அரசின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சார…

Cameron Green: அதிரடியாக ட்ரேட் செய்யப்பட்ட கிரீன்; மஞ்சள் படைக்கு எதிராக செல்லுபடியாகுமா முன்னாள் மும்பை வீரரின் ஆட்டம்?

ஐபிஎல் தொடரின் 17வது லீக் வரும் 22ஆம் தேதி தொடங்குகின்றது. இந்த லீக்கின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனும் 5 முறை கோப்பையை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கடந்த 16 ஆண்டுகளாக வலுவான அணியாக இருந்தாலும் ஒரு ஐபிஎல் கோப்பையைக் கூட வெல்ல முடியாத அணி என்ற மிகமோசமான சாதனைக்குச் சொந்தக்கார அணியாக உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது.

சென்னை அணியைப் பொறுத்த வரையில் நடந்து முடிந்த மினி ஏலத்தில்…

idhayam serial zee tamil today episode written update march 2nd | Idhayam Serial: ஆதி பாரதிக்கு வில்லியாகும் ஸ்வேதா: கல்யாணத்தில் காத்திருக்கும் சிக்கல்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாரதா சென்னை வந்து குடும்பத்தாரிடம் ஆதி கல்யாணம் பற்றி சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது ஸ்வேதா ரூமுக்குள் சென்று தனக்கும் இருக்கும் கோபத்தை மறைத்துக்கொண்டு ஆதியை பழி வாங்க முடிவெடுத்து வெளியே வந்து சாரதாவிடம்…

திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு புதிய வட்டமாக திருவோணம் உதயமாகியுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022 2023ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள். “தஞ்சாவூர்…

Nirmala Sitharaman : கார்ப்பரேட் வரி குறைச்சது இதுக்காகத்தான்.. மனம் திறந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கடந்த 2019ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. அதேபோல, புதிதாக தொடங்கப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி மேலும் குறைக்கப்பட்டது. அதன்படி, 2019ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 1ஆம் தேதிக்கு பிறகு திறக்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவிகிதம் வரை வரி குறைக்கப்பட்டது.

கார்ப்பரேட் வரி குறைப்பால் நிகழ்ந்தது என்ன?

இந்த வரி குறைப்பால், கடந்த 2020-21 நிதியாண்டில் 1 லட்சத்து 241 கோடி ரூபாய் வருவாய் இழப்பு…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/