Author: Sanjuthra

• France makes abortion a constitutional right becomes the first country in the world

France makes abortion a constitutional right becomes the first country in the world

France abortion: கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக்கும் மசோதாவிற்கு, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 780 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கருக்கலைப்பு அரசியலமைப்பு உரிமை: திங்கட்கிழமை நடைபெற்ற பிரான்சு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், கருக்கலைப்பை பெண்களின் அரசியலமைப்பு உரிமையாக்கும் மசோதாவை அதிபர் இமானுவேல் மேக்ரான் தாக்கல் செய்தார். இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் அவையில் இருந்த மொத்த உறுப்பினர்களில், 780 பேர் மசோதாவிற்கு ஆதரவாகவும், 72 பேர் எதிராகவும் வாக்களித்தனர். அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற கருக்கலைப்பு உரிமைகள் திரும்பப் பெறப்பட்டது போன்ற…

Continue Reading

• Tamilnadu Captain Sai Kishore Completed 50 Wickets In Ranji Trophy 2024 Season Full Details Here

Tamilnadu Captain Sai Kishore Completed 50 Wickets In Ranji Trophy 2024 Season Full Details Here

ரஞ்சி டிராபி 2023-24க்கான போர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 146 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.  இதையடுத்து, முதல் இன்னிங்ஸை ஆடிய மும்பை அணி 378 ரன்கள் குவித்தது. மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு அணி…

Continue Reading

• HBD Selvaraghavan director Selvaraghavan celebrate his 47th birthday today special story

HBD Selvaraghavan director Selvaraghavan celebrate his 47th birthday today special story

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞனாக உள்ள இயக்குநர் செல்வராகவன் (Selvaraghavan) இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  சினிமா குடும்பம் செல்வராகவன் பாரம்பரியமான சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது அப்பா கஸ்தூரி ராஜா 90களின் காலக்கட்டத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். கஸ்தூரி ராஜா என பெயர் சொன்னால் அவரை தெரியாதவர்கள் மிகக் குறைவானவர்கள் தான். அப்படிப்பட்டவருக்கு மூத்த மகனாக பிறந்த செல்வராகவன் மற்றவர்களிடம் இருந்து சற்றே…

Continue Reading

• Karur Head Post Office AIADMK protest | வருங்கால தலைமுறையை காப்பாற்றுவது அதிமுகவின் கடமை

Karur Head Post Office AIADMK protest | வருங்கால தலைமுறையை காப்பாற்றுவது அதிமுகவின் கடமை

தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்புறம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொறுப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், தொண்டர்கள் என கலந்து கொண்டுள்ளனர். ஆளும் திமுக அரசை கண்டித்தும், போதை பொருட்கள் விற்பனைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது பேசிய முன்னாள்…

Continue Reading

• Rahul Gandhi says INDIA bloc will open ‘closed doors’ of jobs for youth and slams pm modi | Rahul Gandhi: பிரதமர் அலுவலகத்திலேயே வேலை இருக்கு; இது I.N.D.I.A-வின் வாக்குறுதி

Rahul Gandhi says INDIA bloc will open ‘closed doors’ of jobs for youth and slams pm modi | Rahul Gandhi: பிரதமர் அலுவலகத்திலேயே வேலை இருக்கு; இது I.N.D.I.A-வின் வாக்குறுதி

Rahul Gandhi: மத்திய அரசில் 9 லட்சத்து 64 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி சாடியுள்ளார். 9.64 லட்சம் அரசுப் பணியிடங்கள்: மத்திய அரசில் உள்ள காலிப் பணியிடங்கள் தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தேசத்தின் இளைஞர்களே ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள். வேலைவாய்ப்பு வழங்குவது பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம் அல்ல. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் இருப்பதோடு, மத்திய அரசில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாமலும் மெத்தனம் காட்டுகிறார். நாடாளுமன்றத்தில்…

Continue Reading

• today movies in tv tamil March 05th television schedule Padikkathavan Indru Netru Naalai

today movies in tv tamil March 05th television schedule Padikkathavan Indru Netru Naalai

Tuesday Movies: மார்ச் 5 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30  மணி: உயிரிலே கலந்தது  சன் லைஃப் காலை 11.00 மணி: சங்கே முழங்கு மதியம் 3.00 மணி: பராசக்தி   கே டிவி காலை 7.00 மணி: நல்ல காலம் பொறந்தாச்சு காலை 10.00 மணி:வம்பு  மதியம் 1.00 மணி: அன்னை காளிகாம்பாள்  மாலை 4.00 மணி: இண்டிபெண்டன்ஸ் டேமாலை 7.00 மணி: படிக்காதவன்இரவு 10.30 மணி: குட் லக்  கலைஞர்…

Continue Reading

• petrol and diesel price chennai on march 5th 2024 know full details

petrol and diesel price chennai on march 5th 2024 know full details

Petrol Diesel Price Today, March 5: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 18 மாதங்களை விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து…

Continue Reading

• Car Almost Falls Into Giant Crater After Lucknow Road Caves In | Watch Video: லக்னோவில் சாலையில் திடீரென விழுந்த பள்ளம் – சிக்கிய கார்

Car Almost Falls Into Giant Crater After Lucknow Road Caves In | Watch Video: லக்னோவில் சாலையில் திடீரென விழுந்த பள்ளம் – சிக்கிய கார்

உத்தர பிரதேசம் தலைநகரில் லக்னோவில் உள்ள சாலையில் விழுந்த பள்ளத்தில் கார் ஒன்று சிக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.  லக்னோவில் பெரும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விகாஸ் நகரில், மழை நின்ற பிறகு திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்திருக்கின்றன. திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிவப்பு நிற கார் ஒன்று சிக்கி கொண்டது.  பள்ளத்தில் சிக்கி கொண்ட கார் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில்…

Continue Reading

• Cant Wait For New Season: Fans Cant Keep Calm As MS Dhoni Hints At New Role In CSK Ahead Of IPL 2024

Cant Wait For New Season: Fans Cant Keep Calm As MS Dhoni Hints At New Role In CSK Ahead Of IPL 2024

ஐ.பி.எல் 2024: கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் தொடர் ஐ.பி.எல். 16 சீசன்கள் வெற்றிகராமாக முடிந்துள்ள நிலையில் 17-வது சீசன் நடைபெற உள்ளது. அதன்படி, 17 வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இச்சூழலில் இன்னும் ஒரு…

Continue Reading

• HBD Nassar: சினிமாவின் எல்லையில்லா கலைஞன்.. நடிகர் நாசரின் பிறந்தநாள் இன்று..!

HBD Nassar: சினிமாவின் எல்லையில்லா கலைஞன்.. நடிகர் நாசரின் பிறந்தநாள் இன்று..!

பொதுவாக சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக வில்லனாக நடிக்கும் பிரபலங்களை மக்கள் அதிக அளவில் ரசிப்பார்கள். அவர்களில் ஒருவரான நடிகர் நாசருக்கு இன்று 66 ஆவது பிறந்தநாளாகும்.

நடிப்பு நாயகன்

பொதுவாக  ஒருவரின் நடிப்பை கொண்டு இவர் இந்த பிரபலம் தான் என நம்மால் எளிதாக அடையாளம் காட்டி விட முடியும். அதேபோல் வில்லனை அடையாளப்படுத்துவதற்கும் தனி மேனரிஸங்கள் உள்ளது. அந்த மேனரிஸங்களுக்கு சற்றும் பொருந்தி போகாதவர் நாசர் என்றே சொல்லலாம். இவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கேரக்டர்,…

Continue Reading

• Maha Shivaratri 2024 Kanchipuram Iravadeeswarar Temple history needs known

Maha Shivaratri 2024 Kanchipuram Iravadeeswarar Temple history needs known

கோயில் நகரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் கைத்தறி பட்டுக்கு பிரபலமாக இருந்தாலும், காஞ்சிபுரத்திற்கு மற்றொரு பெயர் கோயில் நகரம் என்றே சொல்வார்கள். ஏனென்றால் காஞ்சிபுரம் முழுவதும் கோயில்கள் நிறைந்த ஊராக உள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், காஞ்சிபுரம் மாநகரத்தை கோயில்களில் வைத்து இரண்டு பகுதிகளாக பிரித்து வைத்துள்ளனர். அவற்றில் ஒன்று சிவகாஞ்சி  மற்றொன்று விஷ்ணு காஞ்சி. சிவன் கோயில்கள் அதிகம் இருக்கும் இடங்கள்   சிவ காஞ்சி (பெரிய காஞ்சிபுரம் ) என்றும், திருமால் கோயில்கள் அதிகம்…

Continue Reading

• Pew Survey: சர்வாதிகாரியை விரும்பும் இந்தியர்கள்..? ராணுவ புரட்சிக்கு ஆதரவு..? அதிர்ச்சி தரும் சர்வே!

Pew Survey: சர்வாதிகாரியை விரும்பும் இந்தியர்கள்..? ராணுவ புரட்சிக்கு ஆதரவு..? அதிர்ச்சி தரும் சர்வே!

சமீப காலமாக இந்தியாவில் மத சுதந்திரம், நல்லிணக்கம், சகிப்புத்தன்மை உள்ளிட்டவை பேசுபொருளாக மாறியுள்ளன. எனவே, இது பல்வேறு விதமான ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அமெரிக்காவை சேர்ந்த லாப நோக்கமற்ற நிறுவனமான பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

சர்வாதிகாரியை விரும்பும் இந்தியர்கள்:

அதன் தொடர்ச்சியாக, எந்த மாதிரியான அரசு நிர்வாகத்தை இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்பது குறித்து பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கின்றன.…

Continue Reading

• Codiyil Iruvar Director About Sudhakar And Gopi – ‘Comedy -ல தான் பாத்து இருக்காங்க, எங்களுக்கு Serious Side-ம் இருக்கு’ | Codiyil Iruvar Director About Sudhakar And Gopi

Codiyil Iruvar Director About Sudhakar And Gopi – ‘Comedy -ல தான் பாத்து இருக்காங்க, எங்களுக்கு Serious Side-ம் இருக்கு’ | Codiyil Iruvar Director About Sudhakar And Gopi

Entertainment 04 Mar, 07:54 PM (IST) Codiyil Iruvar director about Sudhakar and Gopi – “Comedy -ல தான் பாத்து இருக்காங்க, எங்களுக்கு serious side-ம் இருக்கு” Source link

Continue Reading

• ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி.. மசூதிகளுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை..!

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி.. மசூதிகளுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை..!

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க மசூதிகளுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், மசூதிகளுக்கு தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.  இதுகுறித்து தமிழ்நாடு சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2024-ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி…

Continue Reading

• Codiyil Iruvar Director About Bangalore Traffic : ‘ பெங்களூர் Traffic -ல 5 Minutes-ல போய்டலாம் ‘ | Codiyil Iruvar Director About Bangalore Traffic

Codiyil Iruvar Director About Bangalore Traffic : ‘ பெங்களூர் Traffic -ல 5 Minutes-ல போய்டலாம் ‘ | Codiyil Iruvar Director About Bangalore Traffic

Entertainment 04 Mar, 07:54 PM (IST) Codiyil Iruvar director about Sudhakar and Gopi – “Comedy -ல தான் பாத்து இருக்காங்க, எங்களுக்கு serious side-ம் இருக்கு” Source link

Continue Reading

• Annamalai: “142 கோடி மக்களும் மோடியின் குடும்பமே”… நந்தனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!

Annamalai: “142 கோடி மக்களும் மோடியின் குடும்பமே”… நந்தனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நந்தனம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உலகம் போற்றக்கூடிய உத்தம தலைவர் நம்முடைய பாரத பிரதமர் மோடி அவர்கள், சென்னைக்கு நம்மை எல்லாம் சந்திக்க வந்திருக்கிறார். இதற்குமுன், சென்னைக்கு பலமுறை பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தாலும் கூட, இந்த முறை தன்னுடைய குடும்பத்தை சந்திக்க வந்திருக்கிறார். ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களை சந்தித்து, உங்களிடம் பேச வந்திருக்கும் பிரதமர் மோடியை உங்களின் சார்பாக வரவேற்கிறேன்.     மத்திய அமைச்சர்…

Continue Reading

• சர்ச்சையில் சிக்கும் பாஜக.. போட்டியில் இருந்து பின்வாங்கும் பாஜக வேட்பாளர்கள்.. என்னதான் பிரச்னை?

சர்ச்சையில் சிக்கும் பாஜக.. போட்டியில் இருந்து பின்வாங்கும் பாஜக வேட்பாளர்கள்.. என்னதான் பிரச்னை?

நாடாளுமன்ற மக்களவை தேர்தல், இந்த மாதத்தின் இறுதியோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் இந்த வாரத்தில் வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

சர்ச்சையில் சிக்கும் பாஜக வேட்பாளர்கள்:

அந்த வகையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்றுமுன்தினம் வெளியிட்டது.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 195…

Continue Reading

• IPL Best Bowling: ஐ.பி.எல்…ஒரு போட்டியில் சிறப்பாக பந்து வீசிய டாப் 5 வீரர்கள்! லிஸ்ட் உள்ளே!

IPL Best Bowling: ஐ.பி.எல்…ஒரு போட்டியில் சிறப்பாக பந்து வீசிய டாப் 5 வீரர்கள்! லிஸ்ட் உள்ளே!

ஐ.பி.எல் தொடர்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன்…

Continue Reading

• Codiyil Iruvar Movie Interview : ”காலேஜ்ல Silent-ஆ கலாய்ச்சிடுவாங்க” | Codiyil Iruvar Movie Interview

Codiyil Iruvar Movie Interview : ”காலேஜ்ல Silent-ஆ கலாய்ச்சிடுவாங்க” | Codiyil Iruvar Movie Interview

Entertainment 04 Mar, 07:54 PM (IST) Codiyil Iruvar director about Sudhakar and Gopi – “Comedy -ல தான் பாத்து இருக்காங்க, எங்களுக்கு serious side-ம் இருக்கு” Source link

Continue Reading

• “இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை மக்களுக்கு முக்கிய பங்கு” பிரதமர் மோடி புகழாரம்!

“இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை மக்களுக்கு முக்கிய பங்கு” பிரதமர் மோடி புகழாரம்!

சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த பாஜக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “வணக்கம் சென்னை. திறமை, வர்த்தகம், பாரம்பரியம் ஆகியவற்றின் மையப்புள்ளியாக சென்னை திகழ்கிறது. எனக்கும் தமிழ்நாட்டுக்குமான உறவு மிகவும் பழமையானது. “தமிழ்நாட்டுக்கு வருவது சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது” சென்னை வரும்போதெல்லாம் உற்சாகம் அடைகிறேன். தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆதரவு பெருகுவதால் சிலருக்கு அச்சம் அடைகின்றனர். சென்னையில் வளர்ச்சி திட்டங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய்…

Continue Reading

• A male leopard spent five hours with its head stuck in a metal vessel in maharastra video viral | Watch Video: ”எப்படி வந்து மாட்டிருக்கேன் பாத்தங்களா?” பாத்திரத்திற்குள் சிக்கிய சிறுத்தையின் தலை

A male leopard spent five hours with its head stuck in a metal vessel in maharastra video viral | Watch Video: ”எப்படி வந்து மாட்டிருக்கேன் பாத்தங்களா?” பாத்திரத்திற்குள் சிக்கிய சிறுத்தையின் தலை

Watch Video: மகாராஷ்டிரா துலே மாவட்டத்தில் பாத்திரத்திற்குள் சிறுத்தையின் தலை சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  பாத்திரத்திற்குள் சிக்கிய சிறுத்தையின் தலை: வனப்பகுதி, விவசாய நிலமாக மாற்றப்படுவதாலும் அங்கு சாலைகள் கட்டப்படுவதாலும் அங்கு போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காமல், வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது.  இந்த நிலையில், மகாராஷ்டிரா துலே மாவட்டத்தில் பாத்திரத்திற்குள் சிறுத்தையின் தலை சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. துலே மாவட்டத்தில் ஒரு…

Continue Reading

• Tamil Nadu Government Film Awards have been announced for the year 2015 for the best actor, actress and technician | Tamil Nadu Government Film Awards: 2015ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

Tamil Nadu Government Film Awards have been announced for the year 2015 for the best actor, actress and technician | Tamil Nadu Government Film Awards: 2015ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்குகிறார். இதையடுத்து, 2015ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  2015ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களாக தனி ஒருவன், பசங்க 2, பிரபா, இறுதிச்சுற்று, 36 வயதினிலே தேர்வு செய்யப்பட்டுள்ளது.  சிறந்த நடிகை சிறப்பு பரிசு – ரித்திகா சிங் (இறுதிச்சுற்று) சிறந்த வில்லன் நடிகர் – அரவிந்த்சாமி (தனி…

Continue Reading

• Kalaignar museum in marina will be open to the public from March 6 online booking here are details | kalaignar Memorial: ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகம்! மார்ச் 6 முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்

Kalaignar museum in marina will be open to the public from March 6 online booking here are details | kalaignar Memorial: ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகம்! மார்ச் 6 முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்

“கலைஞர் உலகம்”அருங்காட்சியகம்:  சென்னை மெரினாவில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் ஆகியவற்றை கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள நினைவிடத்தில் அருங்காட்சியகம், வாழ்க்கை வரலாறு தொகுப்பு கொண்ட எழிலோவியங்கள், கலைஞர் எழுதிய புத்தகங்களை வாங்கும் வகையில் புத்தக விற்பனை நிலையம் என ஏகப்பட்ட வசதிகள் உள்ளது.   குறிப்பாக, கலைஞரின் கலை, இலக்கிய,…

Continue Reading

• பரபரப்பு.. எம்.பி. பதவியை ராஜினாமா செய்த பாஜக தேசிய தலைவர் நட்டா.. அடுத்து என்ன?

பரபரப்பு.. எம்.பி. பதவியை ராஜினாமா செய்த பாஜக தேசிய தலைவர் நட்டா.. அடுத்து என்ன?

இந்த மாதத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.  எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நட்டா: இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா இன்று ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு, தனது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.…

Continue Reading

• Governor rn ravi said Caldwell wrote comparative grammar of the South Indian language bookm is fake | ஜி.யூ.போப், கால்டெவெல் வந்ததே மதம் மாற்றம் செய்யத்தான்; அந்த நூல் போலியானது

Governor rn ravi said Caldwell wrote comparative grammar of the South Indian language bookm is fake | ஜி.யூ.போப், கால்டெவெல் வந்ததே மதம் மாற்றம் செய்யத்தான்; அந்த நூல் போலியானது

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகா விஷ்ணுவின் அவதாரம் மற்றும் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதன வரலாறு என்ற புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். அப்போது பேசிய ஆளுநர், மதமாற்றம்: ஜி.யூ.போப், கால்டுவெல் போன்றோர்கள் இந்தியாவுக்கு வந்ததே மதம் மாற்றம் செய்யத்தான்.  இவர்கள், பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள். கால்டெவெல் எழுதிய திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் போலியானது. இயேசுவும் பைபிளும் எனக்கு பிடிக்கும். இந்திய மக்கள்…

Continue Reading

• "இந்தியா செய்யுறத ஏத்துக்க முடியாது" : கொந்தளித்த பாகிஸ்தான்!

"இந்தியா செய்யுறத ஏத்துக்க முடியாது" : கொந்தளித்த பாகிஸ்தான்!

பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட இயந்திரத்தை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் இருந்து பாகிஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை மும்பையில் வைத்து தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்தக்கூடிய இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

மும்பையில் சிக்கியது அணு ஆயுத தளவாடமா?

சீனாவில் உள்ள ஷெகோவ் துறைமுகத்தில் இருந்து கராச்சி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த தளவாடம்,…

Continue Reading

• Paris Olympic 2024: For the first time Team India will compete in the Table Tennis team Olympic history

Paris Olympic 2024: For the first time Team India will compete in the Table Tennis team Olympic history

உலகத் தரவரிசை அடிப்படையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று சரித்திரம் படைத்துள்ளது. தற்போது இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி 15வது இடத்திலும், பெண்கள் டேபிள் டென்னிஸ் அணி 13வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  பாரீஸ் ஒலிம்பிக் இந்த ஆண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது.  இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணிகள் வருகின்ற பாரீஸ் 2024 ஒலிம்பிக்…

Continue Reading

• zee tamil veera serial march 4th episode update | Veera Serial :உயிரை விட்ட பாண்டியன், உண்மை உடைத்த சாட்சி.. வள்ளி செய்த சதி

zee tamil veera serial march 4th episode update | Veera Serial :உயிரை விட்ட பாண்டியன், உண்மை உடைத்த சாட்சி.. வள்ளி செய்த சதி

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் வீரா. கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் வீரா வீட்டின் கதவை போலீஸ் தட்டிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, வீராவின் குடும்பம் போலீஸ் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைய அவர்கள் உங்க பையனுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு என அழைத்து செல்கின்றனர். மறுபக்கம் பாண்டியன் உயிர்…

Continue Reading

• The Mahashivaratri festival is going to be celebrated with grandeur at the Isha Yoga Center in Coimbatore on the march 8th

The Mahashivaratri festival is going to be celebrated with grandeur at the Isha Yoga Center in Coimbatore on the march 8th

உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில்  இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். மஹா சிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்த இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு மனித உடலில் இருக்கும் உயிர் சக்தி இயற்கையாகவே மேல்நோக்கி செல்வதற்கு உதவி புரிகிறது. இந்த நோக்கத்தில்…

Continue Reading

• Himachal Heavy snowfall video avalanche breakdown More than 600 roads closed

Himachal Heavy snowfall video avalanche breakdown More than 600 roads closed

இமாச்சல் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், 650க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டன.  பனி மழை: இமயமலை தொடரின் அடிவாரத்தில் உள்ள இமாச்சல் பிரதேசத்தில் கடந்த 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு பொழிந்து வருகிறது. அதனுடன் மழையும் சேர்ந்து பொழிந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் 60 செ.மீ மேல் பனி பொழிந்து உள்ளது. இதனால் சாலைகள், மரங்கள் மற்றும் வீடுகளில் பனியானது படர்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர்.  …

Continue Reading

• IPL 2024: ஐபிஎல் வரலாற்றில் இந்த டாப் 10 சாதனைகள்..  இது கடினமானது மட்டுமல்ல, முறியடிக்க முடியாமல் இருப்பதும்..!

IPL 2024: ஐபிஎல் வரலாற்றில் இந்த டாப் 10 சாதனைகள்.. இது கடினமானது மட்டுமல்ல, முறியடிக்க முடியாமல் இருப்பதும்..!

கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல், இதுவரை 16 சீசன்கள் விளையாடப்பட்டுள்ளது.  இதுவரை விளையாடப்பட்ட 16 சீசன்களில் பல வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன, முறியடிக்கப்பட்டுள்ளன. சில வீரர்கள் அதிக ரன்கள் எடுத்துள்ளனர், சில வீரர்கள் அதிவேகமாக சதம் அடித்துள்ளனர்.

சில பேட்ஸ்மேன்கள் ஒரே ஓவரில் பல சிக்ஸர்களையும், சில கேப்டன்கள் தனது அணியை அதிக முறையும் சாம்பியனாக்கியுள்ளனர்.

ஐபிஎல் போட்டிகளில் இதுவரை பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு இருந்தாலும், அதில் ஒரு சில சாதனைகள் முறியடிப்பது மிகவும் கடினம்.…

Continue Reading

• Alia Bhatt : குடும்பத்தினருடன் அம்பானி வீட்டு விஷேசத்திற்கு ரெடியான நடிகை ஆலியா பட்!

Alia Bhatt : குடும்பத்தினருடன் அம்பானி வீட்டு விஷேசத்திற்கு ரெடியான நடிகை ஆலியா பட்!

Alia Bhatt : குடும்பத்தினருடன் அம்பானி வீட்டு விஷேசத்திற்கு ரெடியான நடிகை ஆலியா பட்! Source link

Continue Reading

• Poovulagin Nanbargal opposes Prototype Fast Breeder Reactor at Kalpakkam PFBR know in detail | கல்பாக்கத்தில் அதிவேக ஈனுலையைத் திறந்துவைத்த பிரதமர் மோடி: என்னென்ன ஆபத்து?

Poovulagin Nanbargal opposes Prototype Fast Breeder Reactor at Kalpakkam PFBR know in detail | கல்பாக்கத்தில் அதிவேக ஈனுலையைத் திறந்துவைத்த பிரதமர் மோடி: என்னென்ன ஆபத்து?

மத்திய அணுசக்தித் துறையின் கல்பாக்கம் அணுவுலை வளாகத்தில் அதிவேக ஈனுலையை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்த நிலையில், அதிலுள்ள ஆபத்துகள் குறித்து தமிழகத்தில் இயங்கி வரும் சூழலியல் அமைப்பான ‘பூவுலகின் நண்பர்கள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ‘பூவுலகின் நண்பர்கள்’ இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ’’மத்திய அணுசக்தித் துறையின் கல்பாக்கம் அணுவுலை வளாகத்தில் பாவினி நிறுவனம் (Bharatiya Nabhikiya Vidyut Nigam Ltd (BHAVINI) ) 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலையைக்…

Continue Reading

• Modi ka parivar trending as PM Modi slams Lalu prasad yadav over no family jibe

Modi ka parivar trending as PM Modi slams Lalu prasad yadav over no family jibe

இந்த மாதத்தின் இறுதியோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையம் இந்த வாரத்தில் வெளியிடும் என கூறப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. புதிய பிரச்சாரத்தை கையில் எடுத்த பாஜக: அதே சமயம், பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க INDIA கூட்டணி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பிகார்…

Continue Reading

• Perarasu: சாதி பார்த்து காதலிப்பது புனிதமா? – பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என இயக்குநர் பேரரசு பேச்சு

Perarasu: சாதி பார்த்து காதலிப்பது புனிதமா? – பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என இயக்குநர் பேரரசு பேச்சு

காடுவெட்டி படத்துக்கு வரும் கூட்டம் உணர்வு பூர்வமானதாக இருக்கும் என இயக்குநர் பேரரசு பட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி சோலை ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகியுள்ள காடுவெட்டி படத்தில் மறைந்த தலைவர் காடுவெட்டி குருவாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின்  இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பேரரசு கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில்…

Continue Reading

• Tamil Nadu latest headlines news till afternoon 4th march 2024 flash news details here | TN Headlines: அதிகரிக்கும் வெப்பநிலையால் தவிக்கும் மக்கள்; அதிமுக ஆர்ப்பாட்டம்

Tamil Nadu latest headlines news till afternoon 4th march 2024 flash news details here | TN Headlines: அதிகரிக்கும் வெப்பநிலையால் தவிக்கும் மக்கள்; அதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடை பின்பற்றும் தலைநகர் டெல்லி – கெஜ்ரிவால் அறிவித்த அதிரடி திட்டம்! குஷியில் பெண்கள்! டெல்லி சட்டமன்றத்தில் இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி 2024- 2025ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை ஆளும் ஆம் ஆத்மி அரசின் நிதி அமைச்சர் அதிஷி தாக்கல் செய்தார். அதில் மகளுருக்கு அதாவது 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிதி அமைச்சர் அதிஷா அறிவிக்கையில்,…

Continue Reading

• ஆதித்யா விண்கலம் ஏவப்பட்ட அதே நாளில் இஸ்ரோ தலைவருக்கு அதிர்ச்சி! புற்றுநோய் இருப்பது கண்டெடுப்பு!

ஆதித்யா விண்கலம் ஏவப்பட்ட அதே நாளில் இஸ்ரோ தலைவருக்கு அதிர்ச்சி! புற்றுநோய் இருப்பது கண்டெடுப்பு!

இஸ்ரோ தலைவர் சோம்நாத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆதித்யா-எல்1 விண்கலம் ஏவப்பட்ட  நாளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அவர் கூறுகையில், “சந்திரயான்-3 விண்கலம் ஏவுதலின் போது சில உடல்நலப் பிரச்னைகள் எனக்கு இருந்தன . இருப்பினும், அந்த நேரத்தில் எனக்கு அது தெளிவாக தெரியவில்லை. அதைப் பற்றிய தெளிவான புரிதலும் எனக்கு இல்லை. ஆதித்யா-எல் 1 விண்கலம் ஏவப்பட்ட அதே நாளில் தான் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது ” என்றார்.  மேலும் காண Source link

Continue Reading

• IND vs ENG: தர்மசாலாவில், அஸ்வினுக்கும் பேர்ஸ்டோவுக்கும் 100வது டெஸ்ட்.. இது 147 வருட வரலாற்றில் மூன்றாவது முறை!

IND vs ENG: தர்மசாலாவில், அஸ்வினுக்கும் பேர்ஸ்டோவுக்கும் 100வது டெஸ்ட்.. இது 147 வருட வரலாற்றில் மூன்றாவது முறை!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. தொடரில் இதுவரை 4 போட்டிகள் விளையாடப்பட்டு, அதில் இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி வருகின்ற மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்த போட்டியில் தனிச் சாதனை ஒன்று படைக்க இருக்கிறது. அதன்படி, 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது மூன்றாவது முறையாக…

Continue Reading

• RK Suresh: சாதிய உணர்வு தப்பில்லை.. எல்லாரும் ஒன்றுதான்.. நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேச்சால் பரபரப்பு

RK Suresh: சாதிய உணர்வு தப்பில்லை.. எல்லாரும் ஒன்றுதான்.. நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேச்சால் பரபரப்பு

உண்மையிலேயே காடுவெட்டி குரு குடும்பத்தினரை இந்த படம் பெருமையடைய செய்யும் என காடுவெட்டி பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக பிரபலமானவர் ஆர்.கே.சுரேஷ். இவர் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களிடத்தில் நன்கு பரீட்சையமானார். தொடர்ந்து ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷ் பெயருடம் சிக்க திரையுலகம் அதிர்ச்சியடைந்தது. இப்படியான நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் “காடுவெட்டி”…

Continue Reading

• tn cm mk stalin has stated that people will always stand with dmk party and not with bjp | TN CM Stalin: தேர்தல் நேரம் என்பதால் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருகை தருகிறார்

tn cm mk stalin has stated that people will always stand with dmk party and not with bjp | TN CM Stalin: தேர்தல் நேரம் என்பதால் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருகை தருகிறார்

மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியப்பின் பேருரையாற்றினார். அப்போது பேசிய அவர், ” டெல்டா மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், மயிலாடுதுறை காவிரியால் செழிப்போடு இருக்கிறது. புதிய…

Continue Reading

• தமிழ்நாடை பின்பற்றும் தலைநகர் டெல்லி – கெஜ்ரிவால் அறிவித்த அதிரடி திட்டம்! குஷியில் பெண்கள்!

தமிழ்நாடை பின்பற்றும் தலைநகர் டெல்லி – கெஜ்ரிவால் அறிவித்த அதிரடி திட்டம்! குஷியில் பெண்கள்!

டெல்லி சட்டமன்றத்தில் இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி 2024- 2025ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை ஆளும் ஆம் ஆத்மி அரசின் நிதி அமைச்சர் அதிஷி தாக்கல் செய்தார். அதில் மகளுருக்கு அதாவது 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிதி அமைச்சர் அதிஷா அறிவிக்கையில், “புதிய புரட்சிகரமான திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தின் பெயர் ‘முக்யமந்திரி மகிளா சம்மன்…

Continue Reading

• Anant Radhika Wedding : அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற இந்திய பிரபலங்கள்!

Anant Radhika Wedding : அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற இந்திய பிரபலங்கள்!

Anant Radhika Wedding : அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற இந்திய பிரபலங்கள்! Source link

Continue Reading

• Latest Gold Silver Rate Today march 4 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore

Latest Gold Silver Rate Today march 4 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 47,512 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,939  விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.51,832 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,479 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.90…

Continue Reading

• லஞ்சம் வாங்குவது எம்.பி., எம்.எல்.ஏ.,வின் உரிமை இல்லை; குற்றம் – உச்சநீதிமன்றம் வார்னிங்

லஞ்சம் வாங்குவது எம்.பி., எம்.எல்.ஏ.,வின் உரிமை இல்லை; குற்றம் – உச்சநீதிமன்றம் வார்னிங்

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு லஞ்சம் வாங்குவது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமை இல்லை. அது அரசியல் சாசனச் சட்டப்படி குற்றம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் கூறும்போது, "இன்று, உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, எம்.பி., கேள்வி கேட்கவோ, ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்கவோ பணம் வாங்கினால், அவர்கள் வழக்கிலிருந்து விடுபட முடியாது என்று கூறியுள்ளது. லஞ்சம் வாங்கிக்கொண்டு கேள்வி கேட்பது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செயல்பாட்டை…

Continue Reading

• இறங்கிய இடத்தில் எல்லாம் ஹிட்டுதான்! ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ்! தொடருமா வேட்டை!

இறங்கிய இடத்தில் எல்லாம் ஹிட்டுதான்! ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ்! தொடருமா வேட்டை!

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தங்கள் அணியின் புதிய கேப்டனை அறிவித்துள்ளது. சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  #OrangeArmy! Our new skipper Pat Cummins 🧡#IPL2024 pic.twitter.com/ODNY9pdlEf — SunRisers Hyderabad (@SunRisers) March 4, 2024 ஏற்கனவே பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்படுவதாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. கடந்த ஆண்டு…

Continue Reading

• actor rajinikanth’s Vettaiyan Movie bts photo viral

actor rajinikanth’s Vettaiyan Movie bts photo viral

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  Wow 🥰🥰🥰. தலைவா 👌🏻👌🏻#Vettaiyan Cute Look ❤️❤️#SuperstarRajinikanth pic.twitter.com/rbmOO3HyoM — R 🅰️ J (@baba_rajkumar) March 4, 2024 தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் வேட்டையன் படத்தில்…

Continue Reading

• Crime: முதலிரவில் அடம்பிடித்த புது மாப்பிள்ளை! ஷாக்கான பெண் வீட்டார்! மனைவி எடுத்த அதிரடி முடிவு!

Crime: முதலிரவில் அடம்பிடித்த புது மாப்பிள்ளை! ஷாக்கான பெண் வீட்டார்! மனைவி எடுத்த அதிரடி முடிவு!

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு 24 வயதில் ஸ்டெர்லின் என்ற மகள் உள்ளார். இவருக்கும் கட்டாத்துறை கடமனாங்குழியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பிரவீன் சூர்யா (வயது 28) என்பவருக்கும் 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது ஸ்டெர்லினின் தந்தை சந்திரசேகர் பெயரில் இருக்கும் வீடு மற்றும் விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை மாப்பிள்ளைக்கு சீர்வரிசையாக கொடுப்பதாக வாக்கு கொடுத்துள்ளனர்.

ஆனால் திருமணத்தின் போது ஏற்பட்ட பண நெருக்கடியால்…

Continue Reading

• Kalaignar Memorial: திமுக தொண்டனின் குலதெய்வ கோயில்.. கலைஞர் நினைவிடத்தை புகழ்ந்த வடிவேலு!

Kalaignar Memorial: திமுக தொண்டனின் குலதெய்வ கோயில்.. கலைஞர் நினைவிடத்தை புகழ்ந்த வடிவேலு!

சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் மணிமகுடம் கலந்த மணிமண்டபம் என நடிகர் வடிவேலு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் ஆகியவற்றை கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், நடிகர் ரஜினிகாந்த், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில்…

Continue Reading

• 7 Am Headlines today 2024 March 4th headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 March 4th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று சென்னை வருகின்றார் பிரதமர் மோடி தமிழ்நாடு முழுவதும் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை தகவல் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைக்க சீர்காழி சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின் போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தை தொடர்ந்து தருமபுரம் ஆதீன மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு; துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் போதைப்பொருள்ம் புழங்கல்…

Continue Reading

• Bjp Meeting At Chennai Nandanam Pm Modi Participate People Expect What He Say Today | PM Modi Chennai Visit: இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி

Bjp Meeting At Chennai Nandanam Pm Modi Participate People Expect What He Say Today | PM Modi Chennai Visit: இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி

PM Modi Chennai Visit: சென்னை நந்தனத்தில் இன்று நடைபெற உள்ள, பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். பிரதமர் மோடி சென்னை வருகை: நாடாளுமன்ற ம்க்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகளில் தமிழ்நாடு பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற அண்ணாமலை பாத யாத்திரையின் நிறைவு விழா கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதோடு, பல்வேறு நலத்திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.  இந்நிலையில், 6…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed