Author: Sanjuthra

• selvaraghvan instagram post shares prithviraj aadu jeevitham periyone song

selvaraghvan instagram post shares prithviraj aadu jeevitham periyone song

செல்வராகவன் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் நானே வருவேன். இதனைத் தொடர்ந்து பீஸ்ட், பகாசுரன், சாணி காயிதம் , உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு தொடங்க வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். தற்போது தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் செல்வராகவன் அவ்வப்போது இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் வெளியிட்டு ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.…

Continue Reading

• Tamil Nadu latest headlines news April 6th 2024 flash news details know here | TN Headlines: எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு! கொளுத்தும் வெயில்

Tamil Nadu latest headlines news April 6th 2024 flash news details know here | TN Headlines: எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு! கொளுத்தும் வெயில்

CM MK Stalin: தமிழ்நாட்டு ஆளுநரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறோம்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு தமிழ்நாட்டு ஆளுநரிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான பரப்புரையானது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இயற்கை அழகு கொஞ்சக்கூடிய புதுச்சேரிக்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். மேலும் படிக்க அம்மாடியோவ்.. தமிழ்நாட்டில் இதுவரை ரூ.192 கோடி…

Continue Reading

• “There is a protest against Modi in Tamil Nadu” – Balakrishnan. | CPIM Balakrishnan: “பாமகவின் கையை காலை பிடித்து கூட்டணிக்கு இழுத்துள்ளனர் பாஜகவினர்”

“There is a protest against Modi in Tamil Nadu” – Balakrishnan. | CPIM Balakrishnan: “பாமகவின் கையை காலை பிடித்து கூட்டணிக்கு இழுத்துள்ளனர் பாஜகவினர்”

சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, “தேர்தல் அறிவிப்பு வந்த நேரத்தை விட தற்போது இந்தியா கூட்டணிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது. மோடிக்கு எதிராக எதிர்ப்பலை தமிழகத்தில் உள்ளது. பாஜக மீது சுனாமி வீசுவது போன்ற நிலை தமிழகத்தில் உள்ளது. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது ஒவ்வாமை கூட்டணி. பாஜகவுடன் யாரும் கூட்டணிக்கு வராத நிலையில் பாமகவின் கையை காலை பிடித்து கூட்டணிக்கு இழுத்துள்ளனர் பாஜகவினர்…

Continue Reading

• IPL 2024 RR vs RCB Royal Challengers Bengaluru Captain Faf Du Plessis Post Match Presentation About Virat Kohli Batting | Faf Du Plessis: ”கடைசி ஓவர்களில் விராட் அதிக ரன்களை எடுத்திருந்தால் நாங்கள் வென்றிருப்போம்”

IPL 2024 RR vs RCB Royal Challengers Bengaluru Captain Faf Du Plessis Post Match Presentation About Virat Kohli Batting | Faf Du Plessis: ”கடைசி ஓவர்களில் விராட் அதிக ரன்களை எடுத்திருந்தால் நாங்கள் வென்றிருப்போம்”

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைச் சந்தித்த பின்னர் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் விராட் கோலியின் பேட்டிங் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.  17வது ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்…

Continue Reading

• Vikravandi DMK MLA Pugazhenthi dies with 21 gunshots and burial with state honors

Vikravandi DMK MLA Pugazhenthi dies with 21 gunshots and burial with state honors

Pugazhenthi MLA: விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி மரணம்.. விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்த 71 வயதான புகழேந்திக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பிற்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர். சிகிச்சை பெற்று நேற்றைய முன்தினம் வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம்  (05-04-24) விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில்…

Continue Reading

• Lok Sabha Election 2024 flying squad inspection in Actress manju warrier car

Lok Sabha Election 2024 flying squad inspection in Actress manju warrier car

Manju Warrier : திருச்சியில் நடிகை மஞ்சுவாரியர் பயணம் செய்த காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் தேர்தல் பறக்கும் படையினர் இரவு, பகலாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்படுகிறது. தேர்தலில் போட்டியிடும்…

Continue Reading

• TN Weather: தமிழ்நாட்டில் 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வெப்பநிலை அலையும் உண்டு – வானிலை அப்டேட்

TN Weather: தமிழ்நாட்டில் 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வெப்பநிலை அலையும் உண்டு – வானிலை அப்டேட்

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

”தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இன்று (ஏப்ரல் 7)தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

08.04.2024 மற்றும் 09.04.2024:    தென் தமிழக மாவட்டங்கள்,    வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை…

Continue Reading

• top news India today abp nadu morning top India news April 2024 know full details

top news India today abp nadu morning top India news April 2024 know full details

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல்கட்டமாக மற்றும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19  ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சிட்டி தொடங்கி கிராமம் வரை தேர்தல் பரப்புரை களைகட்டியுள்ளது. அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று திருச்சி, கரூர், சிதம்பரம், விருதுநகர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். வாகன பேரணியில் மக்களை சந்திக்கும் ஜே.பி.நட்டாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மக்கள்…

Continue Reading

• thangalaan update actress Parvathy Thiruvothu birthday special poster released by movie crew details

thangalaan update actress Parvathy Thiruvothu birthday special poster released by movie crew details

ஜனவரி மாதம் 28ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு பின் பல காரணங்களால் தொடர்ந்து தங்கலான் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. கோடை ரிலீஸ்? தேர்தல் காலம் என்பதால் பெரும் பட்ஜெட் திரைப்படங்களை ரிலீஸ் செய்வதில் சினிமா வட்டாரம் தயக்கம் காண்பித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் நாடாளுமன்ற வாக்குப்பதிவு முடிந்த பின் ஏப்ரல் 19ஆம் தேதிக்குப் பிறகு தங்கலான் திரைப்படம் ரிலீசாகும் என படக்குழு தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றொருபுறம், துருவ நட்சத்திரம் வரிசையில் தங்கலான் திரைப்படமும் தொடர்ந்து…

Continue Reading

• Coimbatore Cricket Stadium: தேர்தல் அறிக்கையில் இன்னொரு வாக்குறுதி.. கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் – முதலமைச்சர் ஸ்டாலின்

Coimbatore Cricket Stadium: தேர்தல் அறிக்கையில் இன்னொரு வாக்குறுதி.. கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் – முதலமைச்சர் ஸ்டாலின்

கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் மக்களவைத் தேர்தலுக்கான எங்கள் தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியை சேர்க்க விரும்புகிறேன். விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கையை மனதில் வைத்து, கோவையில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சி…

Continue Reading

• Khushbu : மன்னிச்சுடுங்க.. குஷ்புவுக்கு என்ன ஆச்சு? நட்டாவுக்கு பறந்த குஷ்புவின் கடிதம்!

Khushbu : மன்னிச்சுடுங்க.. குஷ்புவுக்கு என்ன ஆச்சு? நட்டாவுக்கு பறந்த குஷ்புவின் கடிதம்!

நடிகையும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான குஷ்பு நடப்பு மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதில் இருந்து ஓய்வு அளிக்குமாறு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ”எலும்பு முறிவு காரணமாக ஏற்கனவே சிகிச்சை மேற்கொண்டு இருந்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பிரச்னையுடன் இருந்து வருகின்றேன். இந்நிலையில் எனது மருத்துவர்கள் எனது உடல் நிலையை மனதில் கொண்டு, பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டாம் என அறிவுருத்தியுள்ளனர். எலும்பு முறிவு…

Continue Reading

• 13th week TRP rating of top 10 serials are listed below

13th week TRP rating of top 10 serials are listed below

சின்னத்திரை ரசிகர்களை முழுமையாக ஆக்ரமித்ததில் பெரும் பங்கு சீரியல்களையே சேரும். ஒவ்வொரு தொலைக்காட்சியும் பல கதைக்களம் கொண்ட சீரியல்களை அடுத்தடுத்து ஒளிபரப்பி வருகிறார்கள். ஒரே நேரத்தில் பல சீரியல்களை கூட பார்க்க கூடிய அளவுக்கு சீரியல் ரசிகர்கள் கூட உள்ளனர் என்பது தான் சின்னத்திரைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஒவ்வொரு டிவியிலும் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எந்த அளவுக்கு ரசிகர்ளை கவர்ந்துள்ளன என்பது டி.ஆர்.பி ரேட்டிங் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. பெரும்பாலும் சீரியல்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் விளம்பரம் பெரும்…

Continue Reading

• IPL 2024 Points Table After Rajasthan Royals Beat Royal Challengers Bengaluru Virat Kohli Orange Cap Holder Yuzvendra Chahal Purple Cap Holder

IPL 2024 Points Table After Rajasthan Royals Beat Royal Challengers Bengaluru Virat Kohli Orange Cap Holder Yuzvendra Chahal Purple Cap Holder

நடப்பு ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கியதில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சீசனில் களமிறங்கியுள்ள 10 அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்க தீவிரமாக விளையாடி வருகின்றது. இதுவரை மொத்தம் 19 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. நடப்பு தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் என்றால் அவற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் முதல் இரு இடங்களில் இருக்கும். காரணம், இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில்…

Continue Reading

• Money Seizure: நெல்லை எக்ஸ்பிரஸில் சிக்கிய ரூ.4 கோடி.. சிக்கலில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்? என்ன நடந்தது?

Money Seizure: நெல்லை எக்ஸ்பிரஸில் சிக்கிய ரூ.4 கோடி.. சிக்கலில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்? என்ன நடந்தது?

மக்களவைத் தேர்தல் 2024

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துவிடக்கூடாது என மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பணம் எந்த வழியிலும் கொண்டு செல்லப்படக்கூடாது என்பதற்காக சாலை மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்கு மற்றும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளையும் பறக்கும்…

Continue Reading

• PoK To Be Integrated Into India In 2025, PM Modi Going Through Mangal Mahadasha, Claims Astrologer Who Predicted Russia-Ukraine War Lok Sabha Election 2024 | Astrologer on PM Modi: அடுத்த மோடிதான்; அவர்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பார்

PoK To Be Integrated Into India In 2025, PM Modi Going Through Mangal Mahadasha, Claims Astrologer Who Predicted Russia-Ukraine War Lok Sabha Election 2024 | Astrologer on PM Modi: அடுத்த மோடிதான்; அவர்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பார்

18-வது மக்களவைத் தேர்தல் வரும் 19-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 2ஆம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புகழ் பெற்ற ஜோதிடர் ருத்ர கரண் பரதாப் தனது எக்ஸ் பதிவில், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்தைத் தெரிவித்துள்ளார்.  அதில், “ஜோதிட ரீதியாக, பிரதமர் மோடி தற்போது செவ்வாய் மஹாதிசையில் இருக்கிறார். இந்த காலகட்டத்தில் நிலம் தொடர்பான விஷயங்கள்…

Continue Reading

• Anand Mahindra offers job to girl who saved infant niece from monkey using Alexa

Anand Mahindra offers job to girl who saved infant niece from monkey using Alexa

உத்தரப்பிரதேசத்தில் குரங்கிடமிருந்து அலெக்ஸா மின்சாதன உதவியுடன் தப்பிய சிறுமிக்கு வேலை வழங்குவதாக தொழிலதிபர் ஆனந்த மஹிந்திரா அறிவித்துள்ளார்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகிதா என்ற 13 வயது சிறுமி தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்குள்ள அவாஸ் விகாஸ் காலனியில் அமைந்திருக்கும் அந்த வீட்டில் குடும்பத்தினர் வேறு ஒரு அறையில் இருந்தனர். சகோதரியின் ஒரு வயது மகளுடன் முதல் தளத்தில் இருந்த சமையலறை அருகே நிகிதா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டுக்குள் குரங்கு ஒன்று நுழைந்துள்ளது,.  இதனை…

Continue Reading

• IPL 2024 LSG vs GT: இம்முறையாவது குஜராத்தை வீழ்த்துமா லக்னோ? வெற்றிப்பாதைக்கு திரும்புமா கில் படை?

IPL 2024 LSG vs GT: இம்முறையாவது குஜராத்தை வீழ்த்துமா லக்னோ? வெற்றிப்பாதைக்கு திரும்புமா கில் படை?

17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் கடந்த ஆண்டைப் போல் 10 அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றது. இந்நிலையில் வார இறுதி நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டில் நடப்பு ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டியாகும். இந்த போட்டியில் லக்னோ…

Continue Reading

• Mettur dam water flow declines again this is the water situation today.

Mettur dam water flow declines again this is the water situation today.

Mettur Dam : தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 62 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 51 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும்…

Continue Reading

• 7 Am Headlines today 2024 april 6th headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 april 6th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் என்ற ஒன்று இந்தியாவில் இருக்காது – முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்  மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி மக்களவை தேர்தலுக்கான தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானது விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவால் மரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய…

Continue Reading

• Kaatru Veliyidai: உதவி இயக்குநர் – ஹீரோ.. கார்த்தியுடன் இணைந்த மணிரத்னம் – ”காற்று வெளியிடை” வெளியான நாள் இன்று!

Kaatru Veliyidai: உதவி இயக்குநர் – ஹீரோ.. கார்த்தியுடன் இணைந்த மணிரத்னம் – ”காற்று வெளியிடை” வெளியான நாள் இன்று!

இயக்குநர் மணிரத்னம் – நடிகர் கார்த்தி காம்போவில் வெளியான “காற்று வெளியிடை” படம் இன்றோடு 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

உதவி இயக்குநர் – ஹீரோ

தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கிய ஆய்த எழுத்து படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார் நடிகர் கார்த்தி. அதன்பின் பருத்தி வீரன் படத்தில் அறிமுகமாகி எங்கோ சென்று விட்டார். இதுவரை 25 படங்களில் நடித்துள்ள கார்த்தி தனது குரு மணிரத்னம் இயக்கத்தில் நடித்த படம்…

Continue Reading

• Chief Justice Chandrachud : "அரசியலமைப்புக்கு மட்டுமே விசுவாசமா இருக்கனும்" இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் அட்வைஸ்!

Chief Justice Chandrachud : "அரசியலமைப்புக்கு மட்டுமே விசுவாசமா இருக்கனும்" இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் அட்வைஸ்!

சண்டிகர் மேயர் தேர்தல் தொடங்கி தேர்தல் பத்திரங்கள் சர்ச்சை வரை பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட். இவர், தலைமை நீதிபதியாக பதவியேற்றபோது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சட்டப் பிரிவு 370, தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கு உள்ளிட்டவற்றில் சந்திரசூட் வழங்கிய தீர்ப்பு பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி அறிவுரை:

ஆனால், சமீப காலமாக, அவர் வழங்கி வரும் தீர்ப்புகள் பெரும் வரவேற்பை பெறும் வகையில்…

Continue Reading

• today movies in tv tamil April 07th television schedule Pokkiri Viswasam Thanioruvan Chithha Vikram Ghajini

today movies in tv tamil April 07th television schedule Pokkiri Viswasam Thanioruvan Chithha Vikram Ghajini

Sunday Movies: ஏப்ரல் 7 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 9.30 மணி: தனி ஒருவன் மதியம் 3  மணி: போக்கிரி மாலை 6.30 மணி: விஸ்வாசம்   சன் லைஃப் காலை 11 மணி: சந்திரோதயம் மதியம் 3 மணி: காக்கும் கரங்கள்  கே டிவி காலை 7 மணி: தங்க மீன்கள் காலை 10 மணி: எல்லாம் அவன் செயல் மதியம் 1 மணி: ஷாஜகான் மாலை 4 மணி: கஜினி இரவு 7…

Continue Reading

• RR vs RCB Match Highlights: 6வது சதம் விளாசிய பட்லர்; தொடர்ந்து 4வது வெற்றியைப் பதித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

RR vs RCB Match Highlights: 6வது சதம் விளாசிய பட்லர்; தொடர்ந்து 4வது வெற்றியைப் பதித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

நடப்பு ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விராட்…

Continue Reading

• Rajasthan Royals beats Royal Challengers Bengaluru in IPL 2024

Rajasthan Royals beats Royal Challengers Bengaluru in IPL 2024

ஐ.பி.எல் 2024 இன் 19 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த பெங்களூரு அணி வீரர்கள், 3 விக்கெட்டுகளை இழப்பிற்கு 183 ரன்களை சேர்த்தனர். அதிகபட்சமாக விராட் கோலி, 72 பந்துகளில் 113 ரன்களை விளாசினார்.பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணியினர், அதிரடியாக விளையாடி வந்தனர். குறிப்பாக பட்லர்,…

Continue Reading

• Actors s j suryah to debut in fahadh faasil malayalam movie directed by vipin das | S J Suryah: இணையும் இரண்டு நடிப்பு அரக்கர்கள்.. ஃபகத் ஃபாசில்

Actors s j suryah to debut in fahadh faasil malayalam movie directed by vipin das | S J Suryah: இணையும் இரண்டு நடிப்பு அரக்கர்கள்.. ஃபகத் ஃபாசில்

ஃபகத் ஃபாசில் படத்தின் வழி மலையாள சினிமாவில் எண்ட்ரி கொடுக்க இருக்கிறார் எஸ்.ஜே சூர்யா. எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர் எஸ்.ஜே.சூர்யா. எப்படியான கதாபாத்திரம் என்றாலும் அதை தனது நடிப்பால் தனித்துவமாக மாற்றக்கூடியவர். கடந்த ஆண்டு அவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வழக்கமான நடிப்பைவிட ஒரு படி மேலே சென்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் மட்டும் இல்லாமல் தற்போது பிற திரைத்துறையினரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் எஸ்.ஜே சூர்யா.…

Continue Reading

• Jos Buttler Hundred: 100 வது போட்டி..கடைசி பந்தில் சிக்ஸர்..சதம் விளாசிய ஜோஸ் பட்லர்!

Jos Buttler Hundred: 100 வது போட்டி..கடைசி பந்தில் சிக்ஸர்..சதம் விளாசிய ஜோஸ் பட்லர்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தன்னுடைய 100 வது போட்டியை விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சதம் விளாசினார்.
Source link

Continue Reading

• NASA Astronaut Loral O’Hara Returns to Earth from space station video | Video: விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு பாதுகாப்பாக திரும்பிய வீரர்கள்

NASA Astronaut Loral O’Hara Returns to Earth from space station video | Video: விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு பாதுகாப்பாக திரும்பிய வீரர்கள்

ரஷ்யா, பெலாரஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் பூமிக்கு வெற்றிகரமாகத் திரும்பினர். சர்வதேச விண்வெளி நிலையம்: சர்வதேச விண்வெளி நிலையம் என்பது பூமிக்கு அப்பால் சுமார் 360 கி.மீ தொலைவில் பூமியைச் சுற்றி வரும் விண்கலமாகும். இங்கு பல்வேறு நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சென்று, பல நாட்கள் தங்கி ஆய்வு செய்வது வழக்கம். அங்கு சென்ற விண்வெளி வீரர்கள், வானியல் குறித்தான பல்வேறு தகவல்களை ஆராய்ந்து பூமிக்கு தகவல் தெரிவிப்பர்.  பூமியை வந்தடைந்த விண்வெளி வீரர்கள்:…

Continue Reading

• Aishwarya Rajesh Photos : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!

Aishwarya Rajesh Photos : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!

Aishwarya Rajesh Photos : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்! Source link

Continue Reading

• Vela Ramamoorthy: நல்லகண்ணு கதாபாத்திரத்தில் நடித்துள்ள வேல ராமமூர்த்தி.. எந்தப் படம் தெரியுமா?

Vela Ramamoorthy: நல்லகண்ணு கதாபாத்திரத்தில் நடித்துள்ள வேல ராமமூர்த்தி.. எந்தப் படம் தெரியுமா?

பெயரும்,புகழும் தந்துள்ள இந்த மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் என நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. இவர் 2013 ஆம் ஆண்டு வெளியான மதயானைக் கூட்டம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சேதுபதி, கொம்பன், கிடாரி, ரஜினி முருகன், அப்பா, அண்ணாத்த, எனை நோக்கி பாயும் தோட்டா என ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதேசமயம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில்…

Continue Reading

• director desingh periyasamy assistant director money Embezzlement case registered details | Desingh Periyasamy: சிம்பு பட இயக்குனரிடம் பண மோசடி! உதவி இயக்குனரை வலைவீசி தேடும் போலீஸ்

director desingh periyasamy assistant director money Embezzlement case registered details | Desingh Periyasamy: சிம்பு பட இயக்குனரிடம் பண மோசடி! உதவி இயக்குனரை வலைவீசி தேடும் போலீஸ்

துல்கர் சல்மான் படத்தை இயக்கியவரும், நடிகர் சிம்புவின் அடுத்த பட இயக்குநருமான தேசிங்கு பெரியசாமியிடம் ரூ.3 லட்சம் கையாடல் செய்ததாக உதவி இயக்குநர் மீது அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இயக்குனர் தேசிங்கு பெரியசாமி: இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: “பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. சென்னை, அண்ணா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர்…

Continue Reading

• IPL 2024 RR vs RCB While throwing toss woman from Rajasthan brought the toss coin and gave it to the ground | RR vs RCB: பெங்களூருவிற்கு எதிரான போட்டி! மகளிரை கவுரவித்த ராஜஸ்தான்

IPL 2024 RR vs RCB While throwing toss woman from Rajasthan brought the toss coin and gave it to the ground | RR vs RCB: பெங்களூருவிற்கு எதிரான போட்டி! மகளிரை கவுரவித்த ராஜஸ்தான்

இன்றைய போட்டியில் டாஸ் போடும் போது  ராஜஸ்தானைச் சேர்ந்த தவ்ரி தேவி என்ற பெண் சோலார் ஒன்றை சஞ்சு சாம்சனிடம் கொடுத்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது. ராஜஸ்தான் – பெங்களூரு: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று ஐ.பி.எல் 17வது சீசனின் 19 வது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. முன்னதாக, இன்றைய போட்டியில் இளஞ்சிவப்பு நிறத்திலான ஜெர்ஸியுடன் ராஜஸ்தான்…

Continue Reading

• DMK: தி.மு.க. ஆட்சியில் பெண்கள் வளர்ச்சிக்கு செய்தது என்னென்ன? இதோ முழு பட்டியல்

DMK: தி.மு.க. ஆட்சியில் பெண்கள் வளர்ச்சிக்கு செய்தது என்னென்ன? இதோ முழு பட்டியல்

தி.மு.க. ஆட்சி வழங்கிய இட ஒதுக்கீடுகளின்  மூலம் தமிழ்நாடு  நிர்வாக ஆளுமையில் பெண்கள் உள்ளனர் என்றும், 38  மாவட்டங்களில் 16 மாவட்ட ஆட்சியர்கள் பெண்கள்  இடம் பெற்றுள்ளனர் என்றும் தி.மு.க. தெரிவித்துள்ளது.

கடந்த கால திமுக ஆட்சியில், மகளிருக்கு என்ன செய்துள்ளோம்…

Continue Reading

• "தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக் சாயல் உள்ளது" காங்கிரசை வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி!

"தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக் சாயல் உள்ளது" காங்கிரசை வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி!

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இந்த மாதம் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெறுகிறது.

"காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக் சாயல் உள்ளது"

உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.  நாட்டிலேயே அதிக மக்களவை தொகுதிகளை (80) கொண்ட உத்தரப் பிரதேசத்தில் கடந்த இரண்டு தேர்தல்களை போல் இந்த…

Continue Reading

• actor prashanth says vijay goat movie will be a feast to the fans | Prashanth: “கோட் படம் பெரிய விருந்தா இருக்கும்..” டாப்ஸ்டார் பிரசாந்த் கொடுத்த அப்டேட்

actor prashanth says vijay goat movie will be a feast to the fans | Prashanth: “கோட் படம் பெரிய விருந்தா இருக்கும்..” டாப்ஸ்டார் பிரசாந்த் கொடுத்த அப்டேட்

கோட் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக அமைந்திருப்பதாக நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார். பிரசாந்த் பிறந்தநாள்: நடிகர் பிரசாந்த் இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்தநாளன்று தனது ரசிகர்களையும் பத்திரிகை நண்பர்களையும் சந்தித்து வருகிறார் அவர். இந்த நாளில் தனது நற்பணி மன்றம் சார்பாக ரசிகர்களுக்கு சமூக சேவைகளை செய்தார். அந்த வகையில் இந்த முறை ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கினார் பிரசாந்த். இலவசமாக தலைக்கவசம் இது குறித்து அவர் பேசுகையில்…

Continue Reading

• போராட்ட களத்திற்கு முதலில் வருபவர் திருமா! பானை சின்னத்துக்கு வாக்கு கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

போராட்ட களத்திற்கு முதலில் வருபவர் திருமா! பானை சின்னத்துக்கு வாக்கு கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

போராட்ட களத்திற்கு முதலில் வருபவர் திருமா என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார், முதலமைச்சர் ஸ்டாலின் கடலூரில் நடைபெற்று வரும் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, விசிக கட்சி தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  அப்போது பேசிய அவர், போராட்ட களத்திற்கு முதலில் வருபவர் திருமா  என்றார். பாஜக மற்றும் பாமக கூட்டணியானது சந்தர்ப்பவாத கூட்டணி என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்தார்.  மேலும் பேசுகையில், எரியுது மாலா என்னும் வடிவேலு வசனத்தை பேசி பாஜகவை விமர்சித்தார்.…

Continue Reading

• Pakistan Foreign Ministry responds to Defence Minister Rajnath Singh remarks on terrorism | தேர்தல் நேரம்! பயங்கரவாதிகளுக்கு எதிராக கொந்தளித்த ராஜ்நாத் சிங்

Pakistan Foreign Ministry responds to Defence Minister Rajnath Singh remarks on terrorism | தேர்தல் நேரம்! பயங்கரவாதிகளுக்கு எதிராக கொந்தளித்த ராஜ்நாத் சிங்

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க இன்னும் 14 நாள்களே உள்ள நிலையில், இந்திய அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. பாகிஸ்தானுக்குள் புகுந்து சம்பவம் செய்த இந்தியா? இப்படிப்பட்ட சூழலில், பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாதிகளை கொல்வோம் என பாஜக மூத்த தலைவரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானில் புகுந்து 20…

Continue Reading

• Union Minister Hardeep Singh puri praises jawaan director Atlee for his success

Union Minister Hardeep Singh puri praises jawaan director Atlee for his success

மத்திய அமைச்சர் இயக்குநர் அட்லீயின் பணிவான சுபாவத்திற்காக அவரைப் பாராட்டியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அட்லீ இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ (Atlee), ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தார். தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து விஜய் படங்களை இயக்கி பாக்ஸ் ஆபிஸை வசூல் மழையால் நிரப்பினார். அடுத்தபடியாக பாலிவுட்டில் ஷாருக் கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிய அட்லீ, இந்தியாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார். ஜவான் திரைப்படம்…

Continue Reading

• தாமரையை சாப்பிட்டாச்சு, இரட்டை இலையை மென்னாச்சி, பலாப்பழம் ஜெயிச்சாச்சு – மன்சூர் அலிகான் நூதன பிரச்சாரம்

தாமரையை சாப்பிட்டாச்சு, இரட்டை இலையை மென்னாச்சி, பலாப்பழம் ஜெயிச்சாச்சு – மன்சூர் அலிகான் நூதன பிரச்சாரம்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்கும் போது காய்கறி மார்கெட்டில் தாமரையை சாப்பிட்டாச்சு, இரட்டை இலையை மென்னாச்சி, பலாப்பழம் ஜெயிச்சாச்சு என்று கூறி  மன்சூர் அலிகான் வாக்கு சேகரித்தார்.

நூதனமுறையில் வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் சார்பில் சுயேட்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகான் இன்று வேலூர் மண்டி தெரு பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில் தனது பிரச்சாரத்தை…

Continue Reading

• Actor Kamalhassan Indian 2 Movie to be released on June month See Details

Actor Kamalhassan Indian 2 Movie to be released on June month See Details

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூன் மாதம்   வெளியாக இருக்கிறது. இந்தியன் 2 ஷங்கர் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல்ஹாசன் நடித்து கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களில் இந்தியம் படம் முக்கியமானது. தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இந்தியன் 2 படக்குழு லைகா ப்ரெடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். கமல்ஹாசன், ரகுல் ப்ரித்…

Continue Reading

• IPL 2024: "இதை ஏற்கவே முடியாது" மும்பை இந்தியன்ஸ் கேப்டன் விவகாரத்தில் கங்குலி அதிருப்தி – யார் மீது?

IPL 2024: "இதை ஏற்கவே முடியாது" மும்பை இந்தியன்ஸ் கேப்டன் விவகாரத்தில் கங்குலி அதிருப்தி – யார் மீது?

கிரிக்கெட் உலகில் நடத்தப்படும் லீக் போட்டிகளில் அதிக ரசிகர்களால் பார்க்கப்படும் லீக் போட்டி, அதிக வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கும் லீக் போட்டி, அதிக பணம் புழங்கும் லீக் போட்டி என்ற பெருமையைக் கொண்ட லீக் போட்டி என்றால் அது இந்தியாவில் நடத்தப்படும் இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டிதான். இந்த லீக் போட்டியில் முக்கியமான அணி என்றால் அதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எப்போதுமே முதல் இடம்தான்.

அந்த அணி நிர்வாகம் கடந்த 10 ஆண்டுகளாக கேப்டனாக இருந்த…

Continue Reading

• McDonald buys all Israeli franchise restaurants after boycott comes from Israel Palestine conflict | McDonald: உலகளவில் குவிந்த எதிர்ப்பு! இஸ்ரேலில் 225 உணவகங்களை சொந்தமாக்கிய மெக்டொனால்ட்ஸ்

McDonald buys all Israeli franchise restaurants after boycott comes from Israel Palestine conflict | McDonald: உலகளவில் குவிந்த எதிர்ப்பு! இஸ்ரேலில் 225 உணவகங்களை சொந்தமாக்கிய மெக்டொனால்ட்ஸ்

McDonald buys all Israeli franchise: உலகளவில் மெக்டொனால்ட்சுக்கு எதிரான குரல் எழுந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள அனைத்து 225 ஃபிரான்ச்சைஸ் உணவகங்களை வாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது.  மெக்டொனால்ட்ஸ்: அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உணவகமான மெக்டொனால்ட்ஸ், உலகளவில் மிகவும் பிரபலமான உணவகமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில், மெக்டொனாட்ஸுக்கு எதிராக உலக அளவில் பெரும் எதிர்ப்பு குரல் எழுந்தது. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள 225 ஃபிரான்ச்சைஸ் கடைகளை சொந்தமாக வாங்கும் முடிவை எடுத்துள்ளது. இதன் காரணமாக, 225…

Continue Reading

• China Plans To Disrupt India Lok Sabha Elections to target America and South Korea voters Using AI Microsoft warns | தேர்தலை தங்களுக்கு சாதகமாக மாற்ற சீனா சதி! இந்திய வாக்காளர்களை AI மூலம் குழப்ப முயற்சி

China Plans To Disrupt India Lok Sabha Elections to target America and South Korea voters Using AI Microsoft warns | தேர்தலை தங்களுக்கு சாதகமாக மாற்ற சீனா சதி! இந்திய வாக்காளர்களை AI மூலம் குழப்ப முயற்சி

இந்தாண்டு ஐரோப்பிய ஒன்றியம் உள்பட உலகம் முழுவதும் 64 நாடுகளில் பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, உலக மக்கள் தொகையில் 49 சதவிகிதத்தினர் வாக்களிக்க காத்திருக்கின்றனர். இந்த தேர்தல்களை தங்களுக்கு சாதகமாக மாற்ற சீனா திட்டமிட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வாக்காளர்களை குழப்ப முயற்சி: இந்த தகவலை வெளியிட்டிருப்பது உலகின் முன்னணி மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட். அறிவியல் அபரிவிதமான வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், அதன் சமீபத்திய கண்டுபிடிப்பான செயற்கை நுண்ணறிவு…

Continue Reading

• DMK Manifesto: மாதவிடாய் விடுமுறை; ஒரு லட்சம் வரை வட்டியில்லா கடன் – மகளிருக்கான தி.மு.க.வின் அசத்தல் வாக்குறுதிகள்

DMK Manifesto: மாதவிடாய் விடுமுறை; ஒரு லட்சம் வரை வட்டியில்லா கடன் – மகளிருக்கான தி.மு.க.வின் அசத்தல் வாக்குறுதிகள்

பல்வேறு துறைகளைச் சார்ந்த மற்றும் பல்வேறு படிநிலைகளைச் சேர்ந்த மகளிருக்கு பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க. அறிவித்துள்ளது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிர் நலன்:

1. சிறு, குறு தொழில்களில் பெண்களை ஊக்குவித்து அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், தற்போது உள்ள 30% மூலதன மானியம் பெண்களுக்கு 35 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

2. இந்திய அளவில் விவசாயத்தில் அதிகரித்து வரும் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவில் பெண் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் மற்றும் பிற விவசாய…

Continue Reading

• Cinema Headlines: அட்லீக்கு மத்திய அமைச்சர் பாராட்டு: இணையும் எஸ்.ஜே.சூர்யா, ஃபஹத்.. சினிமா செய்திகள் இன்று!

Cinema Headlines: அட்லீக்கு மத்திய அமைச்சர் பாராட்டு: இணையும் எஸ்.ஜே.சூர்யா, ஃபஹத்.. சினிமா செய்திகள் இன்று!

இளம் வயது விஜயகாந்தை நினைவுபடுத்திய மகன் சண்முக பாண்டியன்: படை தலைவன் பட வீடியோ!

சகாப்தம், மதுரை வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் திரைப்படம் ‘படை தலைவன்’. யு. அன்பு இப்படத்தை இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். விஜயகாந்த் மறைவுக்குப் பின் வெளியாகும் அவரது மகனின் இப்படத்துக்கு  பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இப்படத்தின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இணையும் இரண்டு நடிப்பு அரக்கர்கள்.. ஃபகத் ஃபாசில் –…

Continue Reading

• Lok Sabha Election 2024 GK Vasan speech in support of BJP candidate in Karur – TNN | திமுகவின் ஊழலை வெளிக்கொண்டு வந்த அண்ணாமலையின் சொந்த தொகுதி இது

Lok Sabha Election 2024 GK Vasan speech in support of BJP candidate in Karur – TNN | திமுகவின் ஊழலை வெளிக்கொண்டு வந்த அண்ணாமலையின் சொந்த தொகுதி இது

“தமிழகத்தில் கோவை முக்கியமான தொகுதியாக இருந்தாலும், கரூரை மறக்க முடியாது. ஏனென்றால், திமுகவின் ஊழலை வெளிக்கொண்டு வரும் அண்ணாமலையின் சொந்த தொகுதி இது” என கரூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் பேசினார்.       கரூர் அடுத்த புலியூரில் கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவருமான ஜி.கே.வாசன் பரப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”உச்சி வெயிலில் சிரமம் பார்க்காமல் இவ்வளவு நேரம்…

Continue Reading

• அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Source link

Continue Reading

• Congress Manifesto: "தன்பாலின தம்பதிகள் சேர்ந்து வாழ சட்டம் இயற்றப்படும்" காங்கிரஸ் வாக்குறுதிக்கு வரவேற்பு!

Congress Manifesto: "தன்பாலின தம்பதிகள் சேர்ந்து வாழ சட்டம் இயற்றப்படும்" காங்கிரஸ் வாக்குறுதிக்கு வரவேற்பு!

சாதி, மதம், இனம், நாடு, கண்டம், பாலினம் என அனைத்தையும் கடந்ததுதான் காதல். மற்ற உணர்வுகளை போலவே ஒரே பாலினத்தில் உள்ள இருவர் காதலிப்பதும் இயல்பான ஒன்றே. ஆனால், தன்பாலின காதலை பழமைவாதிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை:

கலாசாரம், பாரம்பரியத்திற்கு எதிரானது என அவர்கள் விமர்சனம் முன்வைத்து வருகின்றனர். ஆனால், தன்பாலின திருமணத்திற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம் உள்பட பல நாடுகள் சட்ட அங்கீகாரம் அளித்துள்ளன.

இந்தியாவில் தன்பாலின திருமணத்தற்கு சட்ட…

Continue Reading

• Dairy cow breeders follow these steps Due to increasing heat summer Dairy Department advises | Cow Breeders: சுட்டெரிக்கும் வெயில்! பால் மாடு வளர்ப்போர்கள் கவனத்திற்கு

Dairy cow breeders follow these steps Due to increasing heat summer Dairy Department advises | Cow Breeders: சுட்டெரிக்கும் வெயில்! பால் மாடு வளர்ப்போர்கள் கவனத்திற்கு

சுட்டெரிக்கும் வெயிலில் கறவை மாடுகளை  காத்திட பால் உற்பத்தியாளர்களுக்கு பல அறிவுறுத்தல்களை தமிழ்நாடு பால்வளத்துறை தெரிவித்துள்ளது. கறவை மாடுகளின் நலன்களை பாதுகாக்கவும், வெயில்காலத்தில் ஏற்படும் நோய் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள, தமிழ்நாடு பால்வளத்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தெரிவித்ததாவது,  கோடை காலம்: தற்போதைய கோடை காலத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை கூடுதலாகக் காணப்படுவதால் கறவைகளுக்கு வெப்ப அயற்சியின் காரணமாக தீவனம் உட்கொள்ளும் திறன் குறைவதற்கான வாய்ப்பு அதிகம்…

Continue Reading

• padai thalaivan movie shanmugapandian resembles young vijayakanth in his birthday special video

padai thalaivan movie shanmugapandian resembles young vijayakanth in his birthday special video

விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் தன் பிறந்த நாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து படை தலைவன் (Padai Thalaivan) படக்குழு வீடியோ பகிர்ந்துள்ளது. மூன்றாவது படம் படை தலைவன் சகாப்தம், மதுரை வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து, மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘படை தலைவன்’. யு. அன்பு இப்படத்தை இயக்கும் நிலையில், தமிழ் சினிமாவின் மதிப்புக்குரிய…

Continue Reading

• Lok Sabha Election 2024 Campaign on behalf of Naam Tamilar Party by giving medical advice to voters – TNN

Lok Sabha Election 2024 Campaign on behalf of Naam Tamilar Party by giving medical advice to voters – TNN

கரூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் மருத்துவர் கருப்பையா வாக்காளர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார்.       கரூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் 2வது முறையாக வேட்பாளராக எலும்பு முறிவு மருத்துவர் கருப்பையா நிறுத்தப்பட்டுள்ளார். அவர் கடந்த சில நாட்களாக தொகுதிக்குள் பல்வேறு இடங்களுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து மைக் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி வாக்கு கேட்டு வருகிறார்.       இந்நிலையில், ஆண்டான்கோவில் கீழ்பாகம் ஊராட்சிக்கு…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed