Author: Sanjuthra

• Tamil Nadu latest headlines news April 5th 2024 flash news details know here

Tamil Nadu latest headlines news April 5th 2024 flash news details know here

Vegetable Price: வீக் எண்டில் உயர்ந்த சேனைக்கிழங்கு, குடைமிளகாய் விலை.. மற்ற காய்கறிகளின் பட்டியல் இதோ.. ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு…

Continue Reading

• Lok Sabha Election 2024 Bomb test at Karur railway station and bus stand – TNN

Lok Sabha Election 2024 Bomb test at Karur railway station and bus stand – TNN

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கரூர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு கண்டறியும் குழு போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.       நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் வரை அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர்…

Continue Reading

• IPL 2024 Points Table, Purple Cap & Orange Cap Holders After SRH vs CSK IPL Match

IPL 2024 Points Table, Purple Cap & Orange Cap Holders After SRH vs CSK IPL Match

ஐபிஎல் 2024ல் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின்மூலம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 புள்ளிகள் பெற்று 5வது இடத்திற்கு முன்னேறியது.  ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் 3 போட்டிகளில்…

Continue Reading

• Vijay devarakonda and mrunal thakur starrer family star first day box office collection

Vijay devarakonda and mrunal thakur starrer family star first day box office collection

ஃபேமிலி ஸ்டார் படத்திற்கு ரசிகர்களிடம் முதல் நாள் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது ஆனால், படத்திற்கு கிடைத்துள்ள நெகட்டிவ் விமர்சனங்கள் வசூலை அடுத்தடுத்த நாள் வசூலை பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஃபேமிலி ஸ்டார் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணால் தாக்கூர் இணைந்து நடித்து ஏப்ரல் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி இருக்கும் படம் ஃபேமிலி ஸ்டார். பரசுராம் பெட்லா இப்படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக இவர் இயக்கி விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த கீதா கோவிந்தம்…

Continue Reading

• TN Weather Update: கொளுத்தும் வெயில்.. 106 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை..

TN Weather Update: கொளுத்தும் வெயில்.. 106 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை..

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும், தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வரும் 8 ஆம் தேதி, கடலோர  தமிழக மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

9 ஆம் தேதி, தமிழகம், புதுவை  மற்றும்…

Continue Reading

• வீட்டிற்குள் நுழைந்த பெரிய குரங்கு.. 15 வயது குழந்தையை காப்பாற்ற சிறுமி செய்த செயல்: குவியும் பாராட்டு!

வீட்டிற்குள் நுழைந்த பெரிய குரங்கு.. 15 வயது குழந்தையை காப்பாற்ற சிறுமி செய்த செயல்: குவியும் பாராட்டு!

உத்தரப்பிரதேசம் அருகே வீட்டிற்குள் வந்த குரங்கிடம் இருந்து தப்ப, அலெக்ஸாவை நாயை போல் குரைக்க செய்து சாமர்த்தியமாக தப்பியுள்ளார் 13 வயது சிறுமி.

தொழில்நுட்பம் என்பது மனிதனின் வாழ்க்கையில் இன்றியமயாத ஒன்றாக மாறிவிட்டது. பொழுதுபோக்கிற்கு பயன்படுத்தும் டிவி முதல் வாட்ச், செல்போன், டிக்ஸி, பிரிட்ஜ், வாசிங் மெஷின், ஏசி, கிரைண்டர் என வீடே தற்போது டெக்னாலஜி மையமாக வலம் வருகிறது. பல்வேறு வீடுகளில் எந்திருச்சு சுவிட்ஸ் போட சோம்பேறிதனமாக இருந்தால், அல்லது படுத்த இடத்தில் இருந்தே ஏதேனும்…

Continue Reading

• உடன்பிறவா தம்பியை இழந்து தவிக்கிறேன்… சோகத்தில் மூழ்கிய அமைச்சர் பொன்முடி

உடன்பிறவா தம்பியை இழந்து தவிக்கிறேன்… சோகத்தில் மூழ்கிய அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் : தனது உடன்பிறவா தம்பியும் குடும்ப உறுப்பினராக இருந்த புகழேந்தி நான் அழைக்கும் போதெல்லாம் ஓடோடி வந்தவரை இழந்தது மிகப்பெரிய துயரத்தினை ஏற்படுத்தியுள்ளதாக  தெரிவித்த அமைச்சர் பொன்முடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்த 71 வயதான புகழேந்திக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையிலுள்ள…

Continue Reading

• Prashanth Best 10 movies : மிஸ் பண்ண கூடாத டாப் ஸ்டார் பிரஷாந்தின் 10 படங்கள்!

Prashanth Best 10 movies : மிஸ் பண்ண கூடாத டாப் ஸ்டார் பிரஷாந்தின் 10 படங்கள்!

Prashanth Best 10 movies : மிஸ் பண்ண கூடாத டாப் ஸ்டார் பிரஷாந்தின் 10 படங்கள்! Source link

Continue Reading

• rajya sabha member p chidambaram briefed about congress election manifesto at sivagangai district | MP P Chidambaram Pressmeet: ” பாஜகவை போல் முரண்பட்ட கூட்டணியில் திமுக காங்கிரஸ் இல்லை”

rajya sabha member p chidambaram briefed about congress election manifesto at sivagangai district | MP P Chidambaram Pressmeet: ” பாஜகவை போல் முரண்பட்ட கூட்டணியில் திமுக காங்கிரஸ் இல்லை”

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்து வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  மாநிலங்களவை உறுப்பினர் ப. சிதம்பரம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ காங்கிரஸ் மற்றும் திமுக முரண்பட்ட கூட்டணியை அமைக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவை அனைத்தும் நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு எதிர் கருத்தை வரவேற்கிறேன். ஆனால் பாஜக இதில் உடன்பட…

Continue Reading

• Aryan Khan: நீங்க நம்பலன்னாலும் இதுதான் நிஜம்.. பிரேஸில் நாட்டு மாடலுடன் ஷாருக்கான் மகனுக்கு காதலா?

Aryan Khan: நீங்க நம்பலன்னாலும் இதுதான் நிஜம்.. பிரேஸில் நாட்டு மாடலுடன் ஷாருக்கான் மகனுக்கு காதலா?

பிரேஸில் நாட்டைச் சேர்ந்த மாடல் மற்றும் நடிகையுமான லாரிஸா போனேஸூம், ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தகவல் உண்மையாக இருப்பதற்கு நிறைய சாத்தியங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்யன் கான்

பாலிவுட்டின் முடிசூடா மன்னனாக திகழும் நடிகர் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கான். இவருக்கு தற்போது 26 வயது ஆகிறது. கலிஃபோர்னியாவில் பட்டப்படிப்பை முடித்த ஆர்யன் கான் D’ yavol என்கிற தன் சொந்த பிராண்ட் ஒன்றை தொடங்கியுள்ளார்.

பல்கேரிய மொழியில் இதற்கு…

Continue Reading

• cm mk stalin deep condolence to vikravandi dmk mla Pugazhendi Demise

cm mk stalin deep condolence to vikravandi dmk mla Pugazhendi Demise

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் திரு. புகழேந்தி அவர்கள் எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது. கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார். நேற்றைய என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த…

Continue Reading

• MDMK Election Manifesto: திருச்சியை மேம்படுத்த வாக்குறுதிகளை அள்ளிக்கொடுத்த மதிமுக.. வெளியான தேர்தல் அறிக்கை..

MDMK Election Manifesto: திருச்சியை மேம்படுத்த வாக்குறுதிகளை அள்ளிக்கொடுத்த மதிமுக.. வெளியான தேர்தல் அறிக்கை..

வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை கட்சிகள் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள என அனைவரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு கட்சி தரப்பில்…

Continue Reading

• Lok Sabha Election 2024 MR Vijayabaskar collected votes from Muslims at Eidgah Mosque – TNN

Lok Sabha Election 2024 MR Vijayabaskar collected votes from Muslims at Eidgah Mosque – TNN

கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுக்கு ஆதரவாக கண்ணார சந்துவில் உள்ள அத்தார் ஜமாத் ஈத்கா பள்ளிவாசலில் இஸ்லாமியர்களிடம் வாக்குகள் சேகரித்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர்.       தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அரசியல் கட்சிகள் இரவு பகல் பாராமல் தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.      கரூரில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தங்கவேலுவிற்கு…

Continue Reading

• This is the water flow of the mettur dam which has started collapsing again – today.

This is the water flow of the mettur dam which has started collapsing again – today.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 62 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 51…

Continue Reading

• Bengaluru Water Crisis: பெங்களூரு மைதானத்தில் பராமரிப்பு பணிக்கு குடிநீர் பயன்படுத்தப்பட்டதா? தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி!

Bengaluru Water Crisis: பெங்களூரு மைதானத்தில் பராமரிப்பு பணிக்கு குடிநீர் பயன்படுத்தப்பட்டதா? தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி!

சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துவதாக தகவல் வெளியானதையடுத்து, என்ஜிடி(தேசிய பசுமை தீர்ப்பாயம்) இந்த விஷயத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நகரில் 3,000க்கும் மேற்பட்ட ஆழ்த்துளை கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்படுவதால் மக்கள் தண்ணீர் லாரியை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்<span…

Continue Reading

• Samuthirakani: கழுத்தை நெறித்த கடன்.. சாமானிய மக்கள் நிலையை எண்ணி நொந்துப்போன சமுத்திரகனி

Samuthirakani: கழுத்தை நெறித்த கடன்.. சாமானிய மக்கள் நிலையை எண்ணி நொந்துப்போன சமுத்திரகனி

அடுத்த சாட்டை படத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் அதுபோன்ற படைப்புகளை எடுக்க மனம் வரவில்லை என நடிகர் சமுத்திரகனி தெரிவித்த பழைய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை வாய்ந்த பிரபலங்களில் ஒருவர் சமுத்திரகனி. இவர் தயாரித்து நடித்த ‘அடுத்த சாட்டை’ படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. சமுத்திரகனி, தம்பி ராமையா, யுவன், அதுல்யா ரவி, கௌசிக் சுந்தரம் என பலரும் நடித்துள்ளனர்.…

Continue Reading

• Crime In Cities: உலகின் அதிக குற்றங்கள் நடக்கும் நகரங்கள் எது..? இந்தியாவில் இத்தனை நகரங்களா..? முழு விவரம்!

Crime In Cities: உலகின் அதிக குற்றங்கள் நடக்கும் நகரங்கள் எது..? இந்தியாவில் இத்தனை நகரங்களா..? முழு விவரம்!

உலகில் அதிக குற்றங்கள் நடைபெறும் நகரங்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதல் 20 இடங்களில் ஐந்து ஆப்பிரிக்க நகரங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் 11 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் இந்தியாவின் தலைநகர் டெல்லி 70வது இடத்திலும், நொய்டா 87வது இடத்திலும், குர்கான் 95வது இடத்தில் உள்ளது.

முதல் இடம் எந்த நகரத்திற்கு..?

numbeo.com இணையதளம் வெளியிட்ட பட்டியலின்படி, தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் கராகஸ் உலகிலேயே அதிக குற்றங்கள்…

Continue Reading

• Pugazhenthi MLA: விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி மரணம்.. அமைச்சர் பொன்முடி கண்ணீர் மல்க அஞ்சலி

Pugazhenthi MLA: விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி மரணம்.. அமைச்சர் பொன்முடி கண்ணீர் மல்க அஞ்சலி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது உடலுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் புகழ்ழேந்தி. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் புகழேந்தி பதவி வகித்து வருகிறார். 71 வயதான புகழேந்திக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 10…

Continue Reading

• ”நயன் Mam நீங்களா?” வைரலாகும் Cute வீடியோ

”நயன் Mam நீங்களா?” வைரலாகும் Cute வீடியோ

”நயன் Mam நீங்களா?” வைரலாகும் Cute வீடியோ
Source link

Continue Reading

• விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உடல்நலகுறைவினால் உயிரிழப்பு..!

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உடல்நலகுறைவினால் உயிரிழப்பு..!

விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான ந.  புகழேந்தி உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் திடீரென மேடையிலையே மயங்கி விழுந்தார். இதனையடுத்து எம்.எல்.ஏ புகழேந்தி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்…

Continue Reading

• காலையிலேயே சுடச்சுட கறி குழம்பு சூடான இட்லி: அனல் பறக்கும் பிரச்சாரத்தை துவங்கிய திமுக வேட்பாளர்!

காலையிலேயே சுடச்சுட கறி குழம்பு சூடான இட்லி: அனல் பறக்கும் பிரச்சாரத்தை துவங்கிய திமுக வேட்பாளர்!

கலைஞர் ,ஸ்டாலின் , கமல் வேடம் அடைந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பு. 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் கூட்டணி கட்சியினர் மற்றும் திமுகவினர் கொடிகளை ஏந்தியவாறு வாகன மேற்கொண்டு வாக்குகளை பேரணி

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில்…

Continue Reading

• top news India today abp nadu morning top India news April 6 2024 know full details | Morning Headlines: கச்சத்தீவு விவகாரத்தில் இலங்கை பதிலடி! மதரஸா சட்டம்

top news India today abp nadu morning top India news April 6 2024 know full details | Morning Headlines: கச்சத்தீவு விவகாரத்தில் இலங்கை பதிலடி! மதரஸா சட்டம்

“மோடி தமிழ்நாட்டிற்கு வருவது திமுகவிற்குதான் ப்ளஸ் பாய்ண்ட்” – குட்டி குட்டி நேர்காணலில் முதல்வர் ஸ்டாலினின் சுவாரஸ்ய பதில்கள்! தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7  கட்டங்களாக நடைபெற உள்ள நாடாளுமன்றத்தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய அளவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வரும் பாஜக அரசை பின்னுக்கு…

Continue Reading

• Latest Gold Silver Rate Today april 6 2024 know gold price your city

Latest Gold Silver Rate Today april 6 2024 know gold price your city

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 அதிகரித்து  ரூ. 52,920 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.105 அதிகரித்து ரூ.6,615  விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56,680 ஆகவும், கிராம் ஒன்று ரூ.7,085 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

• கூல் லுக்கில் ஸ்ரேயஸ் ஐயர்

கூல் லுக்கில் ஸ்ரேயஸ் ஐயர்

கூல் லுக்கில் ஸ்ரேயஸ் ஐயர்
Source link

Continue Reading

• What is succession politics? Duraimurugan replied to the Prime Minister.

What is succession politics? Duraimurugan replied to the Prime Minister.

நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஓமலூரில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வ கணபதியே ஆதரித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், “ஆங்கிலம் அல்லது இந்தி தெரிந்தவர்கள்தான் நாடாளுமன்றம் போக வேண்டும். இல்லையெனில் நாடாளுமன்ற கட்டிடத்தை மட்டும்தான் பார்க்க…

Continue Reading

• Parliamentary Election Second Freedom Struggle Chief Minister Stalin | நாடாளுமன்ற தேர்தல் இரண்டாவது விடுதலைப் போராட்டம்

Parliamentary Election Second Freedom Struggle Chief Minister Stalin | நாடாளுமன்ற தேர்தல் இரண்டாவது விடுதலைப் போராட்டம்

விழுப்புரம் : நாடாளுமன்ற தேர்தல் இரண்டாவது விடுதலை போராட்டம் என்றும் நாடு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி உள்ளதாகவும், இந்தியா முன்னேற்ற பாதையிலும்  வளர்ச்சி பாதையில் செல்வதற்கான தேர்தல் அறிக்கையாக  காங்கிரஸ் வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரம்  விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்னுபிரசாந்த் ஆகிய இரு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தேர்தல்…

Continue Reading

• RCB vs RR: ராஜஸ்தானின் ராஜநடையை உடைக்குமா பெங்களூரு..? இன்று நேருக்குநேர் மோதல்.. !

RCB vs RR: ராஜஸ்தானின் ராஜநடையை உடைக்குமா பெங்களூரு..? இன்று நேருக்குநேர் மோதல்.. !

ஐபிஎல் 2024ன் 19 வது போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாக இருக்கும். இந்த சீசனில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 3லிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 தோல்வி, ஒரு வெற்றியுடன் ஏமாற்றம் அளித்து வருகிறது.

Continue Reading

• HBD Jai: பர்த்டே பாய் ஜெய்! தவறவிட்ட ப்ளாக்பஸ்டர் படங்கள் என்னென்ன தெரியுமா?

HBD Jai: பர்த்டே பாய் ஜெய்! தவறவிட்ட ப்ளாக்பஸ்டர் படங்கள் என்னென்ன தெரியுமா?

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் ஜெய். பகவதி படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக அறிமுகமாகி கோலிவுட்டில் கால் தடம் பதித்த சென்னை 28, சுப்ரமணியபுரம், கோவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இன்று அவருக்கு 40வது பிறந்தநாள் ஆகும்.

பிறந்த நாள் நாயகன் ஜெய் தமிழில் ஏராளமான படங்களில் நடித்தாலும் தனக்கென்று மாபெரும் வெற்றி படம் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்றே…

Continue Reading

• Vegetables price list april 6 2024 chennai koyambedu market

Vegetables price list april 6 2024 chennai koyambedu market

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு…

Continue Reading

• விழுப்புரம்: திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபர்: 10 ஆண்டு சிறை தண்டனை

விழுப்புரம்: திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபர்: 10 ஆண்டு சிறை தண்டனை

விழுப்புரம் : காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்னை ஏமாற்றி  பாலியல் வண்புணர்வில் ஈடுபட்ட வழக்கில் இளைஞருக்கு பத்தாண்டு  சிறைதண்டனையும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி விழுப்புரம் மகளிர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆசைவார்த்தை கூறி உல்லாசம்

விழுப்புரம் அருகே சித்தாமூரைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் பாலகுமார், இவர் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவர் 23 வயதுடைய ஒரு இளம்பெண்ணை கடந்த 2019ம் ஆண்டு முதல் காதலித்து வந்தார். அப்போது பாலகுமார்…

Continue Reading

• Actor prashanth birthday know his cinema journey success failure will he stage comeback through vijay GOAT movie

Actor prashanth birthday know his cinema journey success failure will he stage comeback through vijay GOAT movie

தமிழ் திரையுலகில் இன்று  கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவராக திகழ்பவர்கள் நடிகர்கள் அஜித்தும், விஜய்யும். இவர்கள் இருவருக்கும் லட்சக்கணக்கான ஆண் ரசிகர்களும், பெண் ரசிகைகளும் உள்ளனர். இவர்கள் வளர்ந்து வந்த காலத்தில் இவர்கள் இருவரை காட்டிலும் அதிகளவில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தவரும், மிகப்பெரிய ரசிகைககள் பட்டாளத்தையும் கொண்டிருந்தவர் நடிகர் பிரசாந்த்(Actor Prashanth). சாக்லேட் பாய் பிரசாந்த்: வெற்றி மேல் வெற்றிகளை கொடுத்து தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி நடிகராகவும், சாக்லேட் பாய், லவ்லி பாய் என்று பெண் ரசிகைகளால்…

Continue Reading

• 7 Am Headlines today 2024 april 6th headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 april 6th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: பாஜகவுக்கு வாக்களித்தால் நாடு முழுவதும் மதக் கலவரங்கள் உருவாகும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் அரசு சாத்தியப்படுத்திய பல திட்டங்களில்தான் மோடி அரசு ஓடிக்கொண்டிருக்கிறது – ப.சிதம்பரம். பேரறிஞர் அண்ணா பற்றி அண்ணாமலை அவதூறாகப் பேசினால் எப்படி பொறுமையாக இருப்போம் – செல்லூர் ராஜூ. 3வது முறை மோடி பிரதமரானால் நாட்டில் கொடுங்கோல் ஆட்சி அமலாகும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வில்…

Continue Reading

• Kamalhassan: காயத்த காட்டி காசு வாங்க மாட்டேன்; திறமைய காட்டுவேன்: தொகுப்பாளர் கேள்வியால் ஆவேசமான கமல்

Kamalhassan: காயத்த காட்டி காசு வாங்க மாட்டேன்; திறமைய காட்டுவேன்: தொகுப்பாளர் கேள்வியால் ஆவேசமான கமல்

ஒரு நடிகனாக தனக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதை ரசிகர்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. அதே நேரத்தில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும் அவர் நடிக்க இருக்கிறார். நடிகர் , இயக்குநர், பாடகர் , பாடலாசிரியர் , நடன கலைஞர், ஸ்டண்ட் மாஸ்டர் என பல பரிமானங்களில் சினிமாவில்…

Continue Reading

• Mumbai Indians Captain Hardik Pandya Offers Prayers At Somnath Temple watch Video | Watch Video: தொடர் தோல்வி! சோம்நாத் கோயிலில் சாமி கும்பிட்ட ஹர்திக் பாண்ட்யா

Mumbai Indians Captain Hardik Pandya Offers Prayers At Somnath Temple watch Video | Watch Video: தொடர் தோல்வி! சோம்நாத் கோயிலில் சாமி கும்பிட்ட ஹர்திக் பாண்ட்யா

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல். தொடர் எப்போது நடைபெற்றாலும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் அணி மும்பை இந்தியன்ஸ் அணி ஆகும். ரோகித் சர்மா தலைமையில் 5 கோப்பையை வென்ற மும்பை அணி, இந்த முறை குஜராத் அணிக்காக முதல் முயற்சியிலே கோப்பையை வென்று தந்த ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களமிறங்கியுள்ளது. தொடர் சறுக்கலில் ஹர்திக்: 5 முறை கோப்பையை வென்று தந்த ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன்ஷிப்பை பறித்து, ஹர்திக்…

Continue Reading

• g v prakash kumar about release of his movies in the past 3 weeks continuously dear press meet aishwarya rajesh

g v prakash kumar about release of his movies in the past 3 weeks continuously dear press meet aishwarya rajesh

நடிகர் ஜி. வி.பிரகாஷ் குமார் (G V Prakash), நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள டியர் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இளவரசு, ரோஹினி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை, ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். நட்மெக் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. டியர் திரைப்படம் சென்ற ஆண்டு மணிகண்டன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ‘குட் நைட்’ படத்தைத் தொடர்ந்து, குறட்டை விடும் புதுமணப் பெண், அதனால் திருமண வாழ்வில் எழும்…

Continue Reading

• Sunrisers Hyderabad wins against chennai super kings in IPL 2024

Sunrisers Hyderabad wins against chennai super kings in IPL 2024

ஐ.பி.எல் 2024இன் 18 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது.அதன் பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடவே, 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்து…

Continue Reading

• g v prakash kumar aishwarya rajesh starrer dear movie trailer out now watch here

g v prakash kumar aishwarya rajesh starrer dear movie trailer out now watch here

குட்நைட் படத்தில் நாயகி குறட்டை விடுவதுபோல் நாயகி குறட்டை விடுவதை மையமாக வைத்து டியர் படம் உருவாகியுள்ளது டியர் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் படம் இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இப்படியான நிலையில் ஜி.வி  நடித்து இதே ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் மற்றொரு படம் டியர். ஐஷ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் ஜி ப்ருத்விராஜ் உள்ளிட்டவர்கள் இணைந்து…

Continue Reading

• Amala Paul Baby Shower : திருநாள் இந்த ஒரு நாள் இதில் பல நாள் கண்ட சுகமே..நடிகை அமலா பாலின் வளைகாப்பு புகைப்படங்கள்!

Amala Paul Baby Shower : திருநாள் இந்த ஒரு நாள் இதில் பல நாள் கண்ட சுகமே..நடிகை அமலா பாலின் வளைகாப்பு புகைப்படங்கள்!

Amala Paul Baby Shower : திருநாள் இந்த ஒரு நாள் இதில் பல நாள் கண்ட சுகமே..நடிகை அமலா பாலின் வளைகாப்பு புகைப்படங்கள்! Source link

Continue Reading

• Anupama Parameswaran : மயில் போல பொண்ணு ஒன்னு..நடிகை அனுபமா பரமேஸ்வரனின் அழகிய புகைப்படங்கள்!

Anupama Parameswaran : மயில் போல பொண்ணு ஒன்னு..நடிகை அனுபமா பரமேஸ்வரனின் அழகிய புகைப்படங்கள்!

Anupama Parameswaran : மயில் போல பொண்ணு ஒன்னு..நடிகை அனுபமா பரமேஸ்வரனின் அழகிய புகைப்படங்கள்! Source link

Continue Reading

• CSK vs SRH Match Highlights: மிரட்டிவிட்ட ஹைதராபாத்; சென்னையை வீழ்த்திய கம்மின்ஸ் பட்டறை!

CSK vs SRH Match Highlights: மிரட்டிவிட்ட ஹைதராபாத்; சென்னையை வீழ்த்திய கம்மின்ஸ் பட்டறை!

நடப்பு ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5…

Continue Reading

• Kajal Aggarwal : சிவப்பு உடையில் மனதை பறிக்கும் நடிகை காஜல் அகர்வால்!

Kajal Aggarwal : சிவப்பு உடையில் மனதை பறிக்கும் நடிகை காஜல் அகர்வால்!

Kajal Aggarwal : சிவப்பு உடையில் மனதை பறிக்கும் நடிகை காஜல் அகர்வால்! Source link

Continue Reading

• Raashi Khanna buys a third home at Hyderabad the pooja photos goes viral in social media

Raashi Khanna buys a third home at Hyderabad the pooja photos goes viral in social media

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷி கண்ணா. பாலிவுட்டில் 2013ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கஃபே” படத்தில் ஒரு துணை நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என அடுத்தடுத்து  அனைத்து மொழிகளிலும் அறிமுகமானார். 2018ம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.        தமிழில் நடித்த படங்கள் :…

Continue Reading

• Ox Suddenly Runs Into Bike On Busy Road Resulting In Major Accident Near Bengaluru

Ox Suddenly Runs Into Bike On Busy Road Resulting In Major Accident Near Bengaluru

பெங்களூருவில் கடந்த வாரம் நடந்த பயங்கர விபத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில்,  அலங்கரிக்கப்பட்ட எருது ஒன்றை பெண்மணி ஒருவர் கயிற்றை பிடித்து அழைத்துச்சென்று கொண்டிருக்கிறார். அப்போது அந்த எருது திடீரென தன் எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நபரை ஆக்ரோஷமாக ஓடிச்சென்று முட்டுகிறது. இதில் அந்த நபர் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்து விடுகிறார்.  அந்த இருசக்கர வாகனத்தின் அருகே ஒரு லாரி சென்றுகொண்டிருந்த நிலையில், இருசக்கர வாகன…

Continue Reading

• vidamuyarchi actor ajith kumar manager suresh chandra explains the reason behind releasing car accident footage

vidamuyarchi actor ajith kumar manager suresh chandra explains the reason behind releasing car accident footage

ஒரு படத்திற்கு தங்களது உயிரை கொடுத்து நடிக்கிறார்கள். ஆனால் படம் டிராப் என்று சொல்லும்போது அனைவரும் வருத்தமடைகிறார்கள் என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளர். விடாமுயற்சி  அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். த்ரிஷா நாயகியாக நடிக்க அர்ஜூன் , ஆரவ் உள்ளிட்டவர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மக்களவை தேர்தல் முடிந்து…

Continue Reading

• Sri Lanka Minister Ali sabri on katchatheevu says no need for talks on resolved issue

Sri Lanka Minister Ali sabri on katchatheevu says no need for talks on resolved issue

katchatheevu: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 15 நாள்கள் கூட இல்லாத நிலையில், கச்சத்தீவு விவகாரம் பற்றி எரிந்து வருகிறது. இதனால், இலங்கை, இந்திய நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படுமோ என முன்னாள் தூதர்களும் எதிர்க்கட்சி தலைவர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.  பற்றி எரியும் கச்சத்தீவு விவகாரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 14 நாட்டிகல் மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டதாகவும் இதற்கு கருணாநிதி…

Continue Reading

• 18 ஆண்டுகளுக்கு பிறகு தூசி தட்டப்படும் மேம்பால ஊழல் வழக்கு.. உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?

18 ஆண்டுகளுக்கு பிறகு தூசி தட்டப்படும் மேம்பால ஊழல் வழக்கு.. உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?

மேம்பாலம் கட்டுவதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை புதிதாக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 115.50 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டுவதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேம்பாலம் ஊழல் வழக்கின் பின்னணி என்ன?

கடந்த 2001ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, அப்போதைய சென்னை மாநகராட்சி…

Continue Reading

• Ashutosh Sharma: இம்பேக்ட் ப்ளேயருக்கு சரியான மெட்டீரியல்; யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த அசுதோஷ் சர்மா யார்?

Ashutosh Sharma: இம்பேக்ட் ப்ளேயருக்கு சரியான மெட்டீரியல்; யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த அசுதோஷ் சர்மா யார்?

குஜராத் டைட்டன்ஸ் அணியினை அதன் சொந்த மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியதற்கு முக்கிய காரணமாக, இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய அசுதோஷ் சர்மாவும் முக்கிய காரணமாக இருந்தார்.

அசுதோஷ் சர்மா தொடர்பாக இந்த தொகுப்பில் காணலாம்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற அசுதோஷ் சர்மா முக்கிய பங்களிப்பை வழங்கினார்.  நடப்பு ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில்…

Continue Reading

• aishwarya rajesh speech at dear movie music launch g v prakash kumar

aishwarya rajesh speech at dear movie music launch g v prakash kumar

சென்ற வாரம் வெளியான ஜி.வி. பிரகாஷின் கள்வன் திரைப்படத்துக்குப் பிறகு வரும் ஏப்ரல்.11-ஆம் தேதி அவர் நடிப்பில் வெளியாகும் அடுத்த திரைப்படம் ‘டியர்’. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தை, ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி. வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நடிகைகள் ரோஹிணி, கீதா கைலாசம், தலைவாசல் விஜய், இளவரசு, காளி வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டியர் ட்ரெய்லர் ரிலீஸ் இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. குறட்டை விடும் மணப்பெண்ணை மணக்கும்…

Continue Reading

• Lok Sabha Election 2024: தேர்தல் வாக்குறுதிகளை அடுக்கிய காங்கிரஸ் – திமுக.. மாறுபட்ட விஷயங்கள் என்ன?

Lok Sabha Election 2024: தேர்தல் வாக்குறுதிகளை அடுக்கிய காங்கிரஸ் – திமுக.. மாறுபட்ட விஷயங்கள் என்ன?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் ஒவ்வொரு கட்சி தரப்பிலும் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

திமுக தேர்தல் அறிக்கை:

அந்த வகையில் இந்தியக் கூட்டணியில் இருக்கும் திமுக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில்,

நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மத்திய அரசு பணிகளில் தேர்வு, நேர்முக தேர்வு உள்ளிட்டவை தமிழ் உள்ளிட்ட…

Continue Reading

• காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல். வேலூரில் பாஜாக செயற்குழு உறுப்பினர் குஷ்பூ பேட்டி

காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல். வேலூரில் பாஜாக செயற்குழு உறுப்பினர் குஷ்பூ பேட்டி

நீட் தேர்வை மாநிலங்கள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம் என்ற காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தேசிய அளவில் கல்வியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும். காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல். வேலூரில் பாஜாக செயற்குழு உறுப்பினர் குஷ்பூ பேட்டி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நடிகையும் பாஜாக செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று பென்ஸ் பார்க் தனியார்…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed