Author: Sanjuthra

காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல். வேலூரில் பாஜாக செயற்குழு உறுப்பினர் குஷ்பூ பேட்டி
நீட் தேர்வை மாநிலங்கள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம் என்ற காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தேசிய அளவில் கல்வியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும். காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல். வேலூரில் பாஜாக செயற்குழு உறுப்பினர் குஷ்பூ பேட்டி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நடிகையும் பாஜாக செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று பென்ஸ் பார்க் தனியார்…

Ranbir Kapoor Starrer Ramayana movie hans zimmer and a r rahman to compose music
ரன்பீர் கபூர் ராமராக நடிக்கும் நிலையில் சாய் பல்லவி இப்படத்தில் சீதையாக இப்படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படமாகும் ராமாயணம் அமீர் கான் நடித்த தங்கல் படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி தற்போது இந்திய புராணக் கதையான ராமாயணத்தை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்தப் படத்தில் அனிமல் பட நடிகர் ரன்பீர் சிங் ராமனாக நடிக்கிறார். நடிகை சாய் பல்லவி சீதையாகவும், கே.ஜி.எஃப் பட புகழ் யாஷ் ராவணனாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாபி தியோல் அனுமன்…

Delhi High Court Rejects public interest Petition To Ban Cross Gender Massages In Spas
ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் மசாஜ் செய்ய தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லியில் உள்ள ஸ்பாக்களிலும் மசாஜ் சென்டர்களிலும் ஒரு பாலினத்தவர் வேறொரு பாலினத்தவருக்கு மசாஜ் செய்ய தடை விதிக்கக் கோரி அனுஜ் மல்ஹோத்ரா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். சட்டவிரோதமாக இயங்குகிறதா மசாஜ் சென்டர்கள்? ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் கேமரா பொருத்தப்பட்டு அவற்றை…

Lok Sabha Election 2024 Irregularity in Karur postal balloting process – TNN | கரூரில் தபால் ஓட்டு போடும் நடைமுறையில் குளறுபடி
கரூரில் தபால் ஓட்டு போடும் நடைமுறையில் குளறுபடி உள்ளதாகவும் முறையாக கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக, 56 குழுக்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ள வாக்காளர்களின் இருப்பிடத்திற்கே நேரில் சென்று அஞ்சல் வாக்குகளை பதிவு செய்யும் பணிகள் முடிகிறது. வாக்காளர்கள் தங்களது…

Ayan: அயன் பட வில்லன் கமலேஷ் கேரக்டரில் நடிக்காதது ஏன்? கோலங்கள் சீரியல் நடிகர் ஆதி கொடுத்த ஷாக்!

படத்தில் நடிக்க முடியவில்லை என்றாலும், கமலேஷ் கதாபாத்திரத்திற்கு தான் டப்பிங் கொடுக்க வேண்டும் என கே.வி.ஆனந்த் கேட்டுக் கொண்டதாக அஜய் கபூர் தெரிவித்துள்ளார்.

கோலங்கள் ‘ஆதி’

சன் தொலைக்காட்சியில் 2003 முதல் 2009ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி மக்களிடம் பெரும் கவனமீர்த்த சீரியல் கோலங்கள். தேவயானி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த இந்தத் தொடரில் ஆதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து கவனமீர்த்தார் நடிகர் அஜர் கபூர். இந்தத் தொடரில் கிடைத்த புகழைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு முதல் 2019…

ipl 2024 ms dhoni fit to play today chennai super kings vs sunrisers hyderabad match
ஐ.பி.எல் 2024: டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது எம்.எஸ்.தோனிக்கு ஏற்பட்ட காயத்தால் அவர் விளையாடுவாரா? இல்லையா ? என்ற கேள்வி எழுந்த நிலையில் இன்றைய போட்டியில் அவர் கண்டிப்பாக விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. அந்தவகையில் ரசிகர்களின் ஆதரவுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தாங்கள் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்…

Lok Sabha Election 2024 MR Vijayabaskar collected votes on behalf of AIADMK for the Karur Parliamentary Elections – TNN | மதுபானத்திற்கு “வீரன்” என்று தமிழில் பெயர் வைத்திருக்கின்றனர்
தமிழில் பெயர் வைக்கச் சொல்லும் காலம் போய் தற்பொழுது மதுபானத்திற்கு “வீரன்” என்று தமிழில் பெயர் வைத்திருக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என சிரித்துக் கொண்டே பேசினார். கரூர் நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு அதிமுக சார்பில் பெரியார் நகர், அக்கரகாரம், ஜீவா நகர், காமராஜர் நகர், கோவிந்தம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். முன்னதாக பொதுமக்கள்…

Cinema Headlines today april 5th today Tamil cinema news Meera Jasmine Mrunal Thakur Rashmika Mandanna
இன்று ராஷ்மிகாவுக்கு பிறந்தநாள்.. 28 வயதில் அவரின் சொத்து மதிப்பு இவ்வளவா? நேஷனல் க்ரஷ் எனக் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா இன்று தன் 28ஆவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார். கன்னட சினிமாவில் தன் நடிப்பு பயணத்தைத் தொடங்கி, டோலிவுட், பாலிவுட் எனப் பயணித்து நாடு முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார் ராஷ்மிகா. இந்நிலையில், 28 வயதான ராஷ்மிகா மந்தனாவுக்கு ரூ.45 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை மீரா ஜாஸ்மின்…

Online Rummy: ஆன்லைன் ரம்மியால் தொடரும் தற்கொலை: உச்சநீதிமன்றத்தில் தடைபெறுக – அன்புமணி!

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துள்ளதாகவும், தமிழ்நாடு அரசு விழித்துக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்க வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த நபர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர் கதையாகி வருகிறது. இதற்கிடையே தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை மசோதா 2-வது முறையாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட…

“மதரஸா சட்டம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
Madarsa Act: உத்தரப் பிரதேச மதரஸா கல்வி வாரிய சட்டம், 2004ஐ அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. மதரஸா கல்வி என்றால் என்ன? அரபு, உருது, பெர்சியன் (பாரசீகம்), இஸ்லாமிய ஆய்வுகள், தத்துவங்கள், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்டவை தொடர்பான படிப்புகளே மதரஸா கல்வியாகும். இவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில் உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரிய சட்டம், 2004…

தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை; எதிர்க்கட்சிகள் தாக்கப்படுகிறதா?
மக்களவை தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மக்களவை தேர்தல்: நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது, ஜூன் 2 மற்றும் ஜூன் 4 ஆகிய இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சியினர்…

Lok Sabha Election 2024 Congress candidate Jothimani campaign Karur Parliamentary – TNN | அம்மா நினைப்பு வந்ததும் கண்ணீர் விட்டு அழுத ஜோதிமணி
சொந்த கிராமத்தில் ஓட்டு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, தனது அம்மா நினைப்பு வந்ததும் கண்ணீர் விட்டு அழுது பேச முடியாமல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்தியதால் மக்கள் ஆறுதல் கூறினர். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய கூட்டணியின் காங்கிரஸ் கட்சியின் கரூர் பாராளுமன்ற வேட்பாளராக ஜோதிமணி கை சின்னத்தில் போட்டியிடுகிறார்.…

Ayesha Khan shares her experience on people who made her feel uncomfortable
Ayesha Khan on Physical Abuses Inside Cini Industry : சமூகம் எந்த அளவிற்கு முன்னேறி சென்றாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஒரு முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதுவரையில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களை தங்களுக்குள்ளேயே அடக்கி வைத்து குமுறிய காலங்கள் போய் இப்போது மீ டூ இயக்கமாக உருவெடுத்ததன் மூலம் வெளிப்படையாக பேச துவங்கிவிட்டார்கள். பலன் கிடைத்ததா என்பது ஐயமே.. இது போன்ற கீழ் தரமான விஷயங்கள் சினிமா…

Tamil Nadu latest headlines news April 5th 2024 flash news details know here
Exclusive: செந்தில் பாலாஜி இல்லாதது திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்துமா? : அமைச்சர் முத்துசாமி விளக்கம் கோவை செட்டிபாளையம் பகுதியில் வருகின்ற 12-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வகையில் இந்த…

Power Restored at Uppal Stadium After HCA’s Unpaid Electricity Bill Over 3 Crores
ஐதராபாத் நகரிலுள்ள உப்பல் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் மின் இணைப்பு திரும்ப பெறப்படுள்ளதாக ஐதராபாத் கிரிக்கெட் வாரியம் (Hyderabad Cricket Association (HCA)) தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். திருவிழாவின் லீக் சுற்று போட்டிகளில் இன்று (05.04.2024) சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதும் போட்டி தெலங்கானாவில் உள்ள உப்பல் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், மின் கட்டணம் செலுத்தாததால் இந்த மைதானத்தின் மின் இணைப்பு நேற்று மாலை…

TN Weather Update: 41 டிகிரியை கடக்கும்; சுட்டெரித்து வறுத்தெடுக்கும் வெயில்! – எச்சரிக்கும் வானிலை அப்டேட்

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 7-ஆம் தேதி, கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 8-ஆம் தேதி, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய …

Ayesha Khan: அப்பாவை விட வயதில் மூத்தவரு செய்ற விஷயமா இது.. பிரபல நடிகைக்கு நேர்ந்த கதி

முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான ஆயிஷா கான் தன்னுடைய இளம் வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

திரைத்துறை மட்டுமல்லாது எல்லா துறைகளிலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்கதையாகி வருகிறது. மீ டூ அமைப்பு வந்த பிறகு இந்த பிரச்சினைகள் எல்லாம் வெளிப்படையாக பேசப்படுகின்றன. சினிமாவை பொறுத்தவரை பல பிரபலங்கள் வாய்ப்பு தேடும்போது தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை, தவறான பாதைக்கு அழைத்தல் போன்ற பிரச்சினைகளை பேசி வருவதால் ஓரளவு…

Lok Sabha election 2024 Election work is going on in Manapparai Assembly Constituency under Karur Lok Sabha Constituency – TNN
கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட மணப்பறை சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் உள்ள ஆண் வாக்காளர்கள் 1,36,691 பேர், பெண் வாக்காளர்கள் 1,41,486 பேர்…

vijay devarakonda mrunal thakur starring the family star twitter review here
விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்துள்ள ஃபேமிலி ஸ்டார் படம் இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. . தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்தை பரசுராம் இயக்கியுள்ளார். கோபி சுந்தர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தெலுங்கி சீதா ராமம் , ஹாய் நானா ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த மிருணாள் தாகூர் இப்படத்தின் மூலம் மூன்றாவது பெரிய வெற்றியை எதிர்பார்த்துள்ளார். ஃபேமிலி ஸ்டார் படத்தைப் பற்றி ரசிகர்கள் ட்விட்டரின் என்ன விமர்சனம் தெரிவித்துள்ளார்கள் என்பதைப் பார்க்கலாம்.இப்படத்தில்…

1.22 crore liters of beer worth Rs 98 52 crore has been seized by the excise department in Karnataka state
கர்நாடகா மாநிலத்தில் ரூ.98.52 கோடி மதிப்பிலான 1.22 கோடி லிட்டர் பீர்கள் கலால் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருக்கும் 40 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் பல்வேறு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகள் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் நேரம்…

actor arun vijay joins with Kris Thirukumaran in new film
கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் பிரம்மாண்டமாகத் துவங்கியது. தமிழ் திரையுலகில் கால் பதித்து பல வித்தியாசமான படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வரும் BTG Universal நிறுவனம் தனது மூன்றாவது படத்தை தொடங்கியுள்ளது. முன்னணி நடிகரான அருண் விஜய் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தை இயக்கிய இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இப்படத்தை இயக்குகிறார். BTG Universal நிறுவன தலைவர் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் இந்த…

The RBI Governor will present the monetary policy statement today as the Reserve Bank’s Monetary Policy Committee meeting ends 5th april 2024
புதன்கிழமை தொடங்கிய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை காலை) முடிவடைகிறது, மேலும் முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று சமீபத்திய பணவியல் கொள்கை அறிக்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் தாக்கல் செய்கிறார். ரெப்போ ரேட், ரிவர்ஸ் ரெப்போ ரேட் மற்றும் இதர கொள்கை விகிதங்கள் குறித்த MPCயின் முடிவை அறிவிப்பதைத் தவிர, தற்போதைய உள்நாட்டு மற்றும் உலகப் பொருளாதார நிலைமை குறித்தும்…

Ajith & Natarajan : அஜித்துடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய கிரிக்கெட் வீரர் நடராஜன்!
Ajith & Natarajan : அஜித்துடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய கிரிக்கெட் வீரர் நடராஜன்! Source link

Vela Ramamoorthy: ஓவர் வில்லத்தனமா இருக்கு.. எதிர்நீச்சல் சீரியல் பற்றி நடிகர் வேல ராமமூர்த்தி கருத்து!

மறைந்த இயக்குநர் மாரிமுத்துவுடன் அண்ணன், தம்பியாக தான் பழகினேன் என எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதயானை கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வருகிறார். இதற்கு முன்னாள் இந்த கேரக்டரில் மறைந்த இயக்குநர் மாரிமுத்து நடித்து வந்தார். அவரின் மறைவுக்கு பிறகு வேல ராமமூர்த்தி நடித்து…

reserve bank of india keeps the repo rate unchanged monetary policy | Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
2024-25ம் நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான வட்டி விகிதங்கள் நிர்ணயம் தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6.5% சதவீதமாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாததால் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும் என்பதுன் குறிப்பிடத்தக்கது. #WATCH | On monetary policy decisions, RBI Governor Shaktikanta Das says, “The Reserve Bank decided to…

Latest Gold Silver Rate Today april 5 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ. 52,080 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,510 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.55,840 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,980 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

kerala cm pinarayi vijayan condemn to dd national for telecasting the kerala story movie
தி கேரளா ஸ்டோரி படத்தை மத்திய அரசின் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் ஒளிபரப்புவதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தி கேரளா ஸ்டோரி கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி சுதிப்தா சென் இயக்கத்தில் இந்தியில் “தி கேரளா ஸ்டோரி” படம் வெளியானது. இப்படத்தில் அதா ஷர்மா, சித்தி இத்னானி, பிரணவ் மிஷ்ரா, சோனியா பாலனி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தை விபுல் அம்ருத்பால் ஷா தயாரித்திருந்தார். உண்மை சம்பவங்கள்…

top news India today abp nadu morning top India news April 2 2024 know full details
சிக்காத சிறுத்தை: தயாராகும் 10 சென்சார் கேமராக்கள்; அதிகாரிகளின் அடுத்த மூவ்! மயிலாடுதுறை நகரில் கடந்த 2 -ம் தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறை தீயணைப்புத்துறை காவல்துறை இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று சிறுத்தை பதுங்கி இருப்பதாக கருதப்பட்ட கூறைநாடு தெற்கு சாலிய தெரு , செங்கழநீர் பிள்ளையார் கோயில் தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வலைகள் கயிறுகளுடன் தீவிரமாக சிறுத்தையை…

மேட்டூர் அணையின் நீர் வரத்து 15 கன அடியில் இருந்து 62 கன அடியாக அதிகரிப்பு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 5 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 15 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 62…

HBD Rashmika Mandanna: இன்று ராஷ்மிகாவுக்கு பிறந்தநாள்.. 28 வயதில் அவரின் சொத்து மதிப்பு இவ்வளவா?

இந்திய சினிமாவில் நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா

கன்னடத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரீ கொடுத்தார் ராஷ்மிகா மந்தனா. வசீகரமான முக அழகு கொண்ட அவர் முதல் படத்திலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகுக்கு ராஷ்மிகா சென்றார். அங்கு அஞ்சனி புத்ரா, சதக் ஆகிய படங்கள்…

பாஜக கூட்டணி பிம்பிளிக்கி பிளாப்பி கூட்டணி..! கலாய்த்து தள்ளிய விந்தியா..!

திமுக விடம் உரிமைகளும் பாதுகாப்பையும் மீட்டெடுத்து சுதந்திரத்தை கொடுக்க புறா விட்டு பிரச்சாரம். திமுகவையும் பாஜகவையும் உள்ள வித்தியாசத்தை அடுக்கு மொழியில் எட்டு கட்டி பேசி பரப்புரையில் ஈடுபட்ட நடிகை வித்யா. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார் .

காஞ்சிபுரம்…

IPL 2024 chennai super kings vs sun risers Hyderabad 18th match head to head match preview playing 11 | IPL 2024: மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை, ஹைதராபாத் அணிகள்?
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 18வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றது. ஐபிஎல் தொடர் கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து வருகிறது. டி20 போட்டியா அல்லது ஒருநாள் போட்டியா என எண்ணும்…

This Week Movies Release: இன்று ஒரே நாளில் 12 படங்கள் ரிலீஸ்.. பாக்ஸ் ஆபீஸில் ஜெயிக்கப்போவது யார்?

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமான இன்று மட்டும் 12 புதுப்படங்கள் ரிலீசாகியுள்ளது. நேற்று ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த கள்வன் படம் வெளியாகியிருந்தது.

இரவின் கண்கள்

பிரதாப் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் “இரவின் கண்கள்”. இந்த படத்தில் பாப் சுரேஷ், டோலி ஐஸ்வர்யா, கிரி துவாரகேஷ், செல்வா, அழகுராஜா, குமரன், தண்டபானி என பலரும் நடித்துள்ளனர். பாப் சுரேஷ் தான் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் கீதா கரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார். இந்த…

School Leave: மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை..!

சிறுத்தை புலி நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பு கருதி இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை புலியை பிடிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
Source link

School Leave: மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை..!

சிறுத்தை புலி நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பு கருதி இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை புலியை பிடிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
Source link

7 Am Headlines today 2024 april 5th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19 ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி – ஏப்ரல் 12ல் ஒரே மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் பங்கேற்பு இந்தியா முழுவதும் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1.25 லட்சம் புகார்கள் இதுவரை பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல் மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்க 10 தனிப்படைகள்,…

today movies in tv tamil April 5th television schedule priyamana thozhi abhiyum naanum aadhavan kadamban Maari
Friday Movies: ஏப்ரல் 5 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: மாசாணி சன் லைஃப் காலை 11.00 மணி: என் அண்ணன் மதியம் 3.00 மணி: செல்வ மகள் கே டிவி காலை 7.00 மணி: தாஜ்மஹால் காலை 10.00 மணி: துணிச்சல் மதியம் 1.00 மணி: பட்டியல் மாலை 4.00 மணி: சுதந்திரம்மாலை 7.00 மணி: பிரியமான தோழி இரவு 10.30 மணி: அவள் பெயர் தமிழரசி கலைஞர் டிவி …

CSK vs SRH: கரண்ட் பில் கட்டல.. ஃபியூஸை பிடிங்கிய மின் வாரியம்; சிக்கலில் சி.எஸ்.கே., மேட்ச்!

17வது ஐபிஎல் தொடரில் நாளை அதாவது ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. நடப்பு தொடரில் 18வது லீக் போட்டியாக நடைபெறும் இந்த போட்டி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
<p…

actor prakash raj says bjp were not ideologically rich enough to buy me
தன்னை விலைபேசும் அளவிற்கு பா.ஜ.க. சித்தாந்தம் கொண்டவர்கள் இல்லை என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தபின்பு, அந்தந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின் தங்களது பகுதிகளில் வாக்குகளை…

Actress Renuka menon latest family photo has shocked the fans
தென்னிந்திய சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் நீங்காத ஒரு இடத்தை பிடித்த நடிகைகளின் வரிசையில் இடம் பெற்ற ஒருவர் தான் நடிகை ரேணுகா மேனன். மலையாளத்தில் வெளியான ‘நம்மள்’ என்ற படத்தின் மூலம் திரை துறையில் அறிமுகமான ரேணுகா மேனன் நடிகர் ஜெயம் ரவி ஜோடியாக 2005ம் ஆண்டு வெளியான ‘தாஸ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கிடுகிடு வளர்ச்சி : அதை தொடர்ந்து ஒரே ஆண்டில்…

Karthigai Deepam: தப்பி பிழைத்து கார்த்திக்கு தெரிந்த ஆட்டோ டிரைவரிடம் வந்தடையும் அபிராமி.. கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஹாஸ்பிடலில் வைத்து ரவுடி மணியை சுற்றி வளைக்க, அவன் மூலமாக கார்த்திக்கு அபிராமி இருக்கும் இடம் பற்றி தெரிய வர இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, கார்த்திக் போலீசுடன் அபிராமியை அடைத்து வைத்திருக்கும் குடோனுக்கு கிளம்பி வருகிறான். இங்கே அபிராமி தண்ணீர் வேண்டும் என்று…

GT vs PBKS : குஜராத் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி திக் திக் வெற்றி!
GT vs PBKS : குஜராத் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி திக் திக் வெற்றி! Source link

anna serial today april 4th written update zee tamil | Anna Serial: பாண்டியம்மாவை பயத்துடன் ஓடவிட்ட பரணி.. சந்தோஷத்தில் குடும்பம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா (Anna Serial). இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் தூக்கத்தில் இருந்து எழுந்து “பாண்டியம்மா வந்த பிறகு தான் இவ்வளவு பிரச்சனை, முதலில் அவளை அந்த வீட்டில் இருந்து துரத்தணும்” என்று சொல்லிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, சௌந்தரபாண்டி “சும்மாவே உன் பொண்டாட்டி உன்னை மதிக்க மாட்டா, இப்போ…

Bony Kapoor reveals his mother asked sridevi to tie him a rakhi after knowing about their relationship
80’ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி (Sridevi). அவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை 1996ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் ஜான்வி கபூர் தற்போது ‘தேவாரா’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளார். அதை தொடர்ந்து ராம் சரண் ஜோடியாக நடிக்க உள்ளார். அவரின் இரண்டாவது…

Priyanka Mohan : மெழுகு டாலு நீ..நடிகை பிரியங்கா மோகனின் க்யூட் இன்ஸ்டா புகைப்படங்கள்!
Priyanka Mohan : மெழுகு டாலு நீ..நடிகை பிரியங்கா மோகனின் க்யூட் இன்ஸ்டா புகைப்படங்கள்! Source link

GT vs PBKS Match Highlights: குஜராத் கோட்டையில் கொடி நாட்டிய பஞ்சாப் கிங்ஸ்; கடைசி ஓவரில் த்ரில் வெற்றி!

17வது ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது. குஜராத் அணி சார்பில் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். வில்லியம்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில்தான் களமிறங்கினார். டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது.

முதலில்…

Shruti Haasan : முன்னந்தி சாரல் நீ..நடிகை ஸ்ருதி ஹாசனின் மனதை மயக்கும் புகைப்படங்கள்!
Shruti Haasan : முன்னந்தி சாரல் நீ..நடிகை ஸ்ருதி ஹாசனின் மனதை மயக்கும் புகைப்படங்கள்! Source link

IT Raid on DMK: திமுக முன்னாள் சபாநாயகர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை; தொண்டர்கள் கூடியதால் பரபரப்பு

முன்னாள் சபாநாயகரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

தமிழ்நாட்டின் முன்னாள் சபாநாயகரும் திமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பாளையங்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருவதால், அப்பகுதியில் திமுக கட்சியினர் அதிக அளவில் குவிந்துள்ளனர். மேலும் அதிகமான காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

முன்னாள் சட்ட பேரவை தலைவருமான ஆவுடையப்பன்…

Bony Kapoor reveals his mother asked sridevi to tie him a rakhi after knowing about their relationship
80’ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. அவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை 1996ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் ஜான்வி கபூர் தற்போது ‘தேவாரா’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளார். அதை தொடர்ந்து ராம் சரண் ஜோடியாக நடிக்க உள்ளார். அவரின் இரண்டாவது மகள்…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/