Author: Sanjuthra

• IND vs AFG: கடைசி நேரத்தில் முஜீப் உர் ரஹ்மான் காட்டடி.. இந்திய அணிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

IND vs AFG: கடைசி நேரத்தில் முஜீப் உர் ரஹ்மான் காட்டடி.. இந்திய அணிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வருகிறது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

அதன்படி, ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் கேப்டன் இப்ராகிம் ஜார்தான் களமிறங்கினர். இந்தூர் ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இரண்டு ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தானின் ஸ்கோர்…

Continue Reading

• "விஜயகாந்த் மக்களை சம்பாதிச்சிருக்காரு"

"விஜயகாந்த் மக்களை சம்பாதிச்சிருக்காரு"

"விஜயகாந்த் மக்களை சம்பாதிச்சிருக்காரு"
Source link

Continue Reading

• "இந்திய சினிமாவின் பெருமை தனுஷ்"

"இந்திய சினிமாவின் பெருமை தனுஷ்"

"இந்திய சினிமாவின் பெருமை தனுஷ்"
Source link

Continue Reading

• Tamil Thalaivas Vs Haryana Steelers PKL 2023-24 Haryana Steelers Won 36 – 31 Points Differnt

Tamil Thalaivas Vs Haryana Steelers PKL 2023-24 Haryana Steelers Won 36 – 31 Points Differnt

ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசனில் இன்று அதாவது ஜனவரி 14ஆம் தேதி தமிழ் தலைவாஸ் அணியும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இதில் தமிழ் தலைவாஸ் அணியை ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 36 – 31 புள்ளிகள் என்ற வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது.  போட்டி தொடங்கியதும் தமிழ் தலைவாஸ் அணி ரெய்டில் ஒரு புள்ளியும் டிஃபெண்டிங்கில் ஒரு புள்ளியும் எடுத்தது. இதனால் தமிழ் தலைவாஸ் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. அப்போது ஹரியானா அணி ஒரு…

Continue Reading

• "இந்த ROLE மட்டும் நடிக்கவே மாட்டேன்"

"இந்த ROLE மட்டும் நடிக்கவே மாட்டேன்"

"இந்த ROLE மட்டும் நடிக்கவே மாட்டேன்"
Source link

Continue Reading

• "என்னோட FIRST SHOT ரஜினி கூட LAST SHOT கமல் கூட"

"என்னோட FIRST SHOT ரஜினி கூட LAST SHOT கமல் கூட"

"என்னோட FIRST SHOT ரஜினி கூட LAST SHOT கமல் கூட"
Source link

Continue Reading

• Bigg Boss Season 7 Maya Krishnan Gets Eliminated

Bigg Boss Season 7 Maya Krishnan Gets Eliminated

பிக்பாஸ் (Bigg Boss Season 7) டைட்டில் வின்னருக்கான போட்டியில் இருந்து விஷ்ணு மற்றும் தினேஷ் வெளியேறியதைத் தொடர்ந்து மூன்றாவதாக மாயா கிருஷ்ணன் வெளியேறியுள்ளார்.  மேடையில் பேசிய மாயா கிருஷணன் “நான் முன்னாடியே சொன்னது போல நான் ஆல்ரெடி வின்னர் தான். ஏனென்றால் நான் மக்களின் ஆதரவை சம்பாதிச்சுட்டேன். பிக்பாஸ் வீட்டிற்குள் அத்தனை நண்பர்களை நான் சேர்த்திருக்கிறேன். இந்த இடத்தில் நான் உரிமை கொண்டாடும் அதே அளவிற்கு இந்தப் போட்டியில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் இந்த இடத்திற்கான உரிமை…

Continue Reading

• IND Vs AFG 2nd T20 Match Highlights India Won By 6 Wickets Against Afghanistan Yashasvi Jaiswal Shivam Dube | IND Vs AFG 2nd T20: ஆப்கானிஸ்தான் அணியை சிதைத்த ஜெய்ஸ்வால்

IND Vs AFG 2nd T20 Match Highlights India Won By 6 Wickets Against Afghanistan Yashasvi Jaiswal Shivam Dube | IND Vs AFG 2nd T20: ஆப்கானிஸ்தான் அணியை சிதைத்த ஜெய்ஸ்வால்

3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வருகிறது. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது.  இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.…

Continue Reading

• BB7 Tamil Title Winner: வைல்டுகார்டு டூ வெற்றியாளர்! பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வென்ற அர்ச்சனா!

BB7 Tamil Title Winner: வைல்டுகார்டு டூ வெற்றியாளர்! பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வென்ற அர்ச்சனா!

பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே ஐந்து போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் விஷ்ணு , தினேஷ் , மாயா கிருஷ்ணன் , மணி சந்திரா ஆகிய நான்கு பேர் வெளியேற பிக்பாஸ் டைட்டிலை இறுதியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வென்றுள்ளார் வி.ஜே அர்ச்சனா.

ஒரு சில வாரங்களே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் எண்ணத்துடன் தான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்ததாகவும்,  தற்போது டைட்டில் பரிசை வென்றுள்ளதாகவும் அர்ச்சனா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இறுதிவரை கடுமையாக போட்டி போட்டு வந்த மணிசந்திரா…

Continue Reading

• Bigg Boss Tamil Season 7 Tamil Vishnu Gets Evicted

Bigg Boss Tamil Season 7 Tamil Vishnu Gets Evicted

பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது.  இன்று  மாலை 6 மணிக்கு தொடங்கிய பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் போட்டியாளர்களுடன் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை கமல்ஹாசன் பகிர்ந்துகொண்டார். மேலும் தனது சினிமா கரியர் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.  இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்கள், வீட்டில் இருந்து…

Continue Reading

• Former America President Donald Trump Criticizes Vivek Ramaswamy Ahead Of Iowa Caucus 2024 | Vivek Ramaswamy

Former America President Donald Trump Criticizes Vivek Ramaswamy Ahead Of Iowa Caucus 2024 | Vivek Ramaswamy

உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க  அதிபர் தேர்தல், நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது.  தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், வரும் தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.  அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடனை தவிர்த்து, ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் களம் இறங்க உள்ளதாக…

Continue Reading

• Sales Of Sugarcane And Turmeric Are Huge In Salem Ahead Of Pongal Festival Pongal 2024

Sales Of Sugarcane And Turmeric Are Huge In Salem Ahead Of Pongal Festival Pongal 2024

தமிழகத்தில் வரும் நாளை (15 ஆம் தேதி) பொங்கல் பண்டிகை. கொண்டாடப்படுகிறது. 16-ஆம் தேதி மாட்டு பொங்கலும், 17-ஆம் தேதி உழவர் தினம் வருகிறது. பொங்கல் பண்டிகையின்போது விவசாயிகள், பொதுமக்கள் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு படையலிடுவார்கள். இதையொட்டி மளிகை கடைகளில் பொங்கல் வைக்க தேவையான வெல்லம், பச்சரிசி, முந்திரி, ஏலக்காய், உலர் திராட்சை, பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப் பட்டுள்ளது என்று மளிகை வியாபாரிகள் தெரிவித்தனர்.  இது போன்ற வ.உ.சி பூ மார்க்கெடில் பூக்கள் விற்பனை…

Continue Reading

• Bigg Boss 7 Tamil: நிறைய ஆசைகளுடன் வந்தேன்.. இரண்டாவதாக எலிமினேட் ஆன தினேஷ் உருக்கம்!

Bigg Boss 7 Tamil: நிறைய ஆசைகளுடன் வந்தேன்.. இரண்டாவதாக எலிமினேட் ஆன தினேஷ் உருக்கம்!

பிக்பாஸ் வீட்டிலிருந்து இரண்டாவது போட்டியாளராக தினேஷ் வெளியேறிய நிலையில், மாயா, மணி, அர்ச்சனா  என மும்முனை போட்டியில் பிக்பாஸ் இல்லம் பரபரப்பாக உள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி கமல்ஹாசனை சந்தித்த தினேஷ், “நிறைய ஆசை, கனவுகளுடன் வந்தேன். வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்தேன். கண்டிப்பாக கடுமையாக போட்டி போட்டுள்ளேன். ஒவ்வொரு வாரமும் இவர்கள் கொடுத்த அன்புக்கு ரொம்ப நன்றி” எனப் பேசினார்.

கோப்பையை வென்று பிரிந்திருக்கும் தன் மனைவி ரச்சிதாவை பார்த்து அவரது கையில் டைட்டிலை…

Continue Reading

• Venkat Prabu Shares Updates On Vijay Greatest Of All Time Movie

Venkat Prabu Shares Updates On Vijay Greatest Of All Time Movie

கோட் (G.O.A.T)  நடிகர் விஜய்யின் 68 ஆவது படமாக உருவாகி வருகிறது கோட் (G.O.A.T). வெங்கட் பிரபு இந்தப் படத்தை இயக்கி  ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. பிரபுதேவா, பிரஷாந்த், சினேகா, மோகன், மீனாக்‌ஷி செளத்ரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தந்தை மகன் என இரு கதாபாத்திரங்கள் விஜய் இந்தப் படத்தி நடித்து வருகிறார். தொடர்ச்சியான அப்டேட்கள் 2024 ஆம் ஆண்டு தொடங்கியது…

Continue Reading

• HPV Vaccine : பள்ளி சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் மத்திய அரசு திட்டம்.. தொடரும் தடங்கலுக்கு காரணம் என்ன?

HPV Vaccine : பள்ளி சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் மத்திய அரசு திட்டம்.. தொடரும் தடங்கலுக்கு காரணம் என்ன?

HPV Vacccine In Schools : உலகளவில் பெண்கள் மத்தியில் அதிக அளவில் ஏற்படும் நான்காவது புற்றுநோயாக கருப்பை வாய் புற்றுநோய் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, பெண்களை அதிக அளவில் பாதிக்கும் இரண்டாவது புற்றுநோயாக கருப்பை வாய் புற்றுநோய் உள்ளது. உலகளவில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான்.

பெண்களை அச்சுறுத்தும் கருப்பை வாய் புற்றுநோய்:

அதேபோல, உலகளவில் கருப்பை வாய் புற்றுநோயால் நடக்கும் நான்கு உயிரிழப்புகளில் ஒரு உயிரிழப்பு இந்தியாவில்…

Continue Reading

• Ayodhya Ram Temple Kumbabhishekam Criticized By DMK Parliamentary Committee Chairman TR Balu | Ram Mandir Ayodhya: ஆன்மீக விழா அல்ல; இது அரசியல் விழா

Ayodhya Ram Temple Kumbabhishekam Criticized By DMK Parliamentary Committee Chairman TR Balu | Ram Mandir Ayodhya: ஆன்மீக விழா அல்ல; இது அரசியல் விழா

“அயோத்தி இராமர் கோயில் திறப்பு: ஆன்மீக விழா அல்ல; இது அரசியல் விழா” என்று கழகப் பொருளாளரும் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “2014-ஆம் ஆண்டு ஒன்றிய அளவில் ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா கட்சி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே என்ற கூச்சமும் அந்தக் கட்சிக்கு இல்லை. இதை மறைப்பதற்கும் மக்கள் கவனத்தைத் திசைதிருப்பவும் அயோத்தியில் இராமர்…

Continue Reading

• Road Safety Month: விபத்தில்லா தமிழ்நாடுதான் இலக்கு; சாலை பாதுகாப்பு மாத விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்

Road Safety Month: விபத்தில்லா தமிழ்நாடுதான் இலக்கு; சாலை பாதுகாப்பு மாத விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்

இந்த ஆண்டு சனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை "தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்" அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்தி செய்தியில், ”சாலை விபத்துகளால் ஏற்படும் கொடுங்காயங்கள் மற்றும் இறப்புகளைத் தடுக்கும் பொருட்டு, சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்பு மிகமிக அவசியமானதாகிறது.சாலையை உபயோகிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு,சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைபிடிப்பது நம் அனைவரின் கடமையாகும்.

நமது நாட்டில், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும்…

Continue Reading

• Rohit Sharma Becomes First Player To Play 150 Matches In T20i Internationals History Ind Vs Afg Tamil Sports News

Rohit Sharma Becomes First Player To Play 150 Matches In T20i Internationals History Ind Vs Afg Tamil Sports News

3 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியானது இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். அதே நேரத்தில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது பெயரில் ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளார். அதன்படி, 150 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட்…

Continue Reading

• Bigg Boss Eliminated Contestants Share What They Learned From Bigg Boss

Bigg Boss Eliminated Contestants Share What They Learned From Bigg Boss

பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே (Bigg Boss Grand Finale) விழாவில் கலந்துகொண்ட  போட்டியாளர்கள் தாங்கள் பிக் பாஸ் வீட்டில் கற்றது என்ன பெற்றது என்ன என்பதைப் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இப்படியான நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து  வெளியேறிய போட்டியாளர்கள் தாங்கள்…

Continue Reading

• "மணிப்பூர், மணிப்பூராவே இல்ல! எங்க பார்த்தாலும் வெறுப்பு" யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி

"மணிப்பூர், மணிப்பூராவே இல்ல! எங்க பார்த்தாலும் வெறுப்பு" யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி

இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கியுள்ளது காங்கிரஸ். அதன்படி, இன்று மணிப்பூரில் யாத்திரையை தொடங்கியுள்ளார் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. மணிப்பூரில் தொடங்கி மும்பை வரை அதாவது 6 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு யாத்திரை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி யாத்திரை 2.0:

இந்த யாத்திரைக்கு பாரத் ஜோடோ நியாய யாத்திரை ( இந்திய ஒற்றுமை நீதி பயணம்) என பெயரிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடந்த இனக்கலவரத்தாலும்…

Continue Reading

• Buses, People Traveling To The Southern District To Celebrate The Pongal 2024 Festival Bus Transport

Buses, People Traveling To The Southern District To Celebrate The Pongal 2024 Festival Bus Transport

பொங்கல் பண்டிகை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர்.  வழக்கமாக பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி ஊருக்கு சென்று வர அவர்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஜனவரி 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என…

Continue Reading

• Bigg Boss Aishu Reels Video Viral In Social Media And She Is Not Participate Grand Finale

Bigg Boss Aishu Reels Video Viral In Social Media And She Is Not Participate Grand Finale

ஐஷூ – நிக்சன் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அதிகம் விமர்சிக்கப்பட்ட ஒரு ஜோடி என்றால் அது ஐஷூ – நிக்சன் ஜோடி. தான் ஒரு ஆர்த்தடக்ஸ் குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருப்பதாகக் கூறிய ஐஷூ, நிக்சன் உடன் பிக்பாஸ் வீட்டில் கொண்டு சென்ற காதல் டிராக் பெரும் விமர்சனங்களைப் பெற்றது. 40 நாள்களுக்கு மேல் இருந்தும் காதல் டிராக் தவிர்த்து பிக்பாஸ் வீட்டில் எதுவும் செய்யாதது பிக்பாஸ் ரசிகர்களையும் அவரது பெற்றோரையும் பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. ஐஷூ…

Continue Reading

• PM Modi Celebrates Pongal In Union Minister L Murugan House Says Spirit Of Pongal Evokes Ek Bharat Shrestha Bharat

PM Modi Celebrates Pongal In Union Minister L Murugan House Says Spirit Of Pongal Evokes Ek Bharat Shrestha Bharat

சாதி, மதம், இனம் என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழர் அனைவரும் கொண்டாடும் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதன் அடிப்படையில் பழைய பொருட்களை எல்லாம் ஒழித்து இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி: இந்த நிலையில், மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் வீட்டில் இன்று பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.…

Continue Reading

• Rajinikanth Vettaiyan Movie Poster To Be Revealed Tomorrow

Rajinikanth Vettaiyan Movie Poster To Be Revealed Tomorrow

பொங்கல் சிறப்பு வெளியீடாக ரஜினிகாந்த் நடித்து வரும்  வேட்டையன் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட இருக்கிறது வேட்டையன் .த.செ . ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் வேட்டையன். ரஜினியின் 170-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் துஷாரா விஜயன், ஃபகத் ஃபாசில் , அமிதாப் பச்சன், டானா டகுபதி, ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள்  நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார், லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.…

Continue Reading

• காஞ்சிபுரத்தில் களைகட்டிய பொங்கல் விழா.! கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் மக்கள் வெள்ளம்..!

காஞ்சிபுரத்தில் களைகட்டிய பொங்கல் விழா.! கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் மக்கள் வெள்ளம்..!

பொங்கல் தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் வடநாட்டு பகுதிகளில் இது மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. இது தமிழ்நாட்டை தவிர ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த விழா பெரிதாக கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் வாரத்தில் ஆண்டுதோறும் கொண்டாப்படும் இந்த ’பொங்கல்’ பண்டிகை உழவர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு பெருவிழாவாக பார்க்கப்படுகிறது.

<img style="display: block; margin-left:…

Continue Reading

• Maldives : இந்தியாவுக்கு தேதி குறித்த மாலத்தீவு.. சீனாவுடன் சேர்ந்து கொண்டு ஆட்டம் போடும் புதிய அதிபர்..

Maldives : இந்தியாவுக்கு தேதி குறித்த மாலத்தீவு.. சீனாவுடன் சேர்ந்து கொண்டு ஆட்டம் போடும் புதிய அதிபர்..

லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம், இந்திய – மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றது. மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவை சுற்றுலா தலமாக மாற்றவே இந்திய பிரதமர் மோடி, அங்கு சென்றதாக மாலத்தீவு அரசியல் தலைவர்கள் விமர்சித்தனர். அதோடு நின்றுவிடாமல், பல ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்தனர்.

இந்திய, மாலத்தீவு நாடுகளுக்கிடையே என்ன பிரச்னை?

மாலத்தீவு எம்.பி. ஜாஹித் ரமீஸ், மாலத்தீவு அமைச்சர்கள் அப்துல்லா மஹ்சூம் மஜீத், மரியம் ஷியூனா ஆகியோர், இந்தியாவுக்கு எதிராக கடுமையாக…

Continue Reading

• Bigg Boss 7 Tamil Title Runner:

Bigg Boss 7 Tamil Title Runner:

பிக்பாஸ் சீசன் 7:  பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Season 7) நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கியது. முதலில், கூல் சுரேஷ், மாயா, பூர்ணிமா, விஷ்ணு, பவா செல்லத்துரை உள்ளிட்ட 18 பேர் என்டரி கொடுத்தனர். ஒரு மாதத்திற்கு பிறகு அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ, அன்னபாரதி ஆகியோர் வைல்டு கார்டு என்டரியில் உள்ளே நுழைந்தனர். சண்டை, சச்சரவு, எண்டர்டெயின்மெண்ட் என ஒவ்வொரு நாளும் பரப்பாக நகர்ந்து, வார இறுதியில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். இறுதியில்…

Continue Reading

• World Of Joy Launching 1 2 And 3 BHK Premium Gated Community Apartments At Siruseri OMR With 150 Amenities

World Of Joy Launching 1 2 And 3 BHK Premium Gated Community Apartments At Siruseri OMR With 150 Amenities

உலகத்தரம் வாய்ந்த கேட்டட் கம்யூனிட்டியை வழங்கி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது The world of joy நிறுவனம். சுற்றுச்சூழலை எந்த வகையிலும் பாதிக்காமல் இருக்கும் வகையில் சென்னை சிறுசேரியில் 10.13 ஏக்கர் நிலபரப்பில் அப்பார்ட்மெண்ட் கட்டப்பட்டுள்ளது. MIVAN தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சிறுசேரியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் குடியிருப்புகள்: சோழிங்கநல்லூரில் இருந்து 10 நிமிட தொலைவில் கேட்டட் கம்யூனிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஜீரோ பர்சன்ட் வேஸ்டேஜ் உடன் அதிகப்படியான நிலபரப்பை பயன்படுத்தி அப்பார்ட்மெண்ட்…

Continue Reading

• IND vs AFG: இன்னும் 35 ரன்களை எடுத்தால் முதல் இந்தியர்! இந்தூரில் இன்று வரலாறு படைப்பாரா கோலி?

IND vs AFG: இன்னும் 35 ரன்களை எடுத்தால் முதல் இந்தியர்! இந்தூரில் இன்று வரலாறு படைப்பாரா கோலி?

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று (ஜனவரி 14) இந்தூரில் நடக்கிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இந்திய டி20 அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்குகிறார். கோலி கடைசியாக 2022ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார்.

டி20யில் 12 ஆயிரம் ரன்கள்:

நீண்ட நாட்களுக்குப் பிறகு டி20க்கு திரும்பியதால், விராட் கோலி இன்றைய போட்டியில் எப்படி விளையாடுவார் என்று…

Continue Reading

• Rahul Gandhi Team Milind Deora Ghulam Nabi Azad Hardik Patel Ashwani Kumar Jyotiraditya Scindia Congress Leaders Who Quit Since 2019 | ‘சிந்தியா முதல் மிலிந்த் தியோரா வரை’ ராகுல் காந்திக்கு ஷாக் கொடுக்கும் தலைவர்கள்

Rahul Gandhi Team Milind Deora Ghulam Nabi Azad Hardik Patel Ashwani Kumar Jyotiraditya Scindia Congress Leaders Who Quit Since 2019 | ‘சிந்தியா முதல் மிலிந்த் தியோரா வரை’ ராகுல் காந்திக்கு ஷாக் கொடுக்கும் தலைவர்கள்

சுதந்திர போராட்டம் காலம் தொடங்கி கடந்த 139 ஆண்டுகளாக இந்திய அரசியலின் மையப்புள்ளியாக காங்கிரஸ் கட்சியே இருந்து வருகிறது. சுதந்திரத்துக்கு பிறகான நேரு காலம் தொடங்கி மன்மோகன் சிங் காலம் வரை, அக்கட்சி பல சவால்களை சந்தித்திருக்கிறது. கட்சியில் பல விஷயங்கள் மாறினாலும், ஒன்று மட்டும் மாறவில்லை. தொடர்ந்து பலவீனம் அடைந்து கொண்டே செல்கிறது.  தொடரும் பாஜகவின் மிஷன்: ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் ஆட்சி நடத்திய கட்சி தற்போது 3 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது.…

Continue Reading

• Cinema Headlines Today January 14th Tamil Cinema News Today Keerthy Suresh Bigg Boss Tamil 7 Archana Ayalaan Captain Miller

Cinema Headlines Today January 14th Tamil Cinema News Today Keerthy Suresh Bigg Boss Tamil 7 Archana Ayalaan Captain Miller

கேப்டன் மில்லரை பின்னுக்கு தள்ளும் அயலான்?.. 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் இதோ..! தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழில் 4 புதுப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் எல்லாம் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களும் வரப்போகும் நாளில் படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில்…

Continue Reading

• Bigg Boss 7 Tamil Title Winner Archana Salary May Be Rs 65 Lakhs Sources

Bigg Boss 7 Tamil Title Winner Archana Salary May Be Rs 65 Lakhs Sources

பிக்பாஸ் சீசன் 7: பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Season 7) நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கியது. முதலில், கூல் சுரேஷ், மாயா, பூர்ணிமா, விஷ்ணு, பவா செல்லத்துரை உள்ளிட்ட 18 பேர் என்டரி கொடுத்தனர். ஒரு மாதத்திற்கு பிறகு அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ, அன்னபாரதி ஆகியோர் வைல்டு கார்டு என்டரியில் உள்ளே நுழைந்தனர். சண்டை, சச்சரவு, எண்டர்டெயின்மெண்ட் என ஒவ்வொரு நாளும் பரப்பாக நகர்ந்து, வார இறுதியில் ஒவ்வொருவராக…

Continue Reading

• Vijay Tv Siragadikka Aasai Serial January 17th Promo Update

Vijay Tv Siragadikka Aasai Serial January 17th Promo Update

பொங்கல் ஸ்பெஷலாக சிறகடிக்க ஆசை சீரியல் ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக உள்ளதாகத் தகவல் வெளியாகி சீரியல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல்களில் ஒன்று “சிறகடிக்க ஆசை”. இன்று சீரியலின் இன்றைய ப்ரமோவில், அண்ணாமலை தனது குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாட தன் அம்மா வீட்டிற்கு செல்கிறார். அங்கு விஜயா, மீனாவிடம் ”நீ போய் சமைக்குற வேலையை பாரு” என சொல்கிறார். பின் பாட்டி ”அங்க தான் மீனா சமைக்க சொல்லுற, இங்க…

Continue Reading

• Top News India Today Abp Nadu Morning Top India News January 14 2024 Know Full Details

Top News India Today Abp Nadu Morning Top India News January 14 2024 Know Full Details

சென்னையை சூழ்ந்த புகைமூட்டம்.. சுவாசிக்க தகுதியற்றதாக மாறிய காற்று… காரணம் என்ன? சென்னையில் போகி பண்டிகை ஒட்டி காற்றின் தரம் பல பகுதிகளில் மோசமாகி வருகிறது. ”பழையன கழிதல், புதியன புகுதல்” என்ற பழமொழிக்கு ஏற்ப, மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் மரபாக உள்ளது. இதன் மூலம் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அப்புறப்படுத்துவதோடு, மனதில் உள்ள தேவையற்ற மற்றும் மோசமான எண்ணங்களையும் அந்த தீயில் இட்டு கொளுத்துவதே நோக்கமாகும். அந்த…

Continue Reading

• Thai Pongal 2024: ஆண்டுதோறும் மகிழ்ச்சி பொங்கும் ’பொங்கல்’! ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு தெரியுமா?

Thai Pongal 2024: ஆண்டுதோறும் மகிழ்ச்சி பொங்கும் ’பொங்கல்’! ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு தெரியுமா?

பொங்கல் தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் வடநாட்டு பகுதிகளில் இது மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. இது தமிழ்நாட்டை தவிர ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த விழா பெரிதாக கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் வாரத்தில் ஆண்டுதோறும் கொண்டாப்படும் இந்த ’பொங்கல்’ பண்டிகை உழவர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு பெருவிழாவாக பார்க்கப்படுகிறது.

அரைக்கோளத்தின் தெற்குப் புள்ளியில் சூரியன் அஸ்தமித்து, வடக்கு நோக்கி தனது பயணத்தை…

Continue Reading

• Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Updates BB7 Tamil Title Winner Runner-Up Prize Money Finale Winner Kamal Haasan

Bigg Boss 7 Tamil Grand Finale LIVE Updates BB7 Tamil Title Winner Runner-Up Prize Money Finale Winner Kamal Haasan

விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் இன்றுடன் முடிவடைகிறது.  இன்றைய தினம் மாலை 6 மணிக்கு கிராண்ட் பைனல் நடைபெறவுள்ளது. இன்றைய தினம் இந்த நிகழ்ச்சி சிறப்புனா கலைநிகழ்ச்சியுடன் எண்ட் கார்ட் போடவுள்ளது.  கடந்த ஆக்டோபர் 1ஆம் தேதி இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. மொத்தம் 23 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி  தொடங்கியது.  டான்ஸர் ஐஷூ,சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி,…

Continue Reading

• Ram Mandir Pran Pratishtha Ceremony Will Take Place On January 22 Day Plan

Ram Mandir Pran Pratishtha Ceremony Will Take Place On January 22 Day Plan

Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ள ஜனவரி 22ம் தேதி, 4.25 அடி உயர ராமர் சிலை பிரதிர்ஷ்டை செய்யப்பட உள்ளது. அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின், குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். ஏராளமான தலைவர்கள் பங்கேற்க உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் அன்றைய…

Continue Reading

• Tamilnadu Latest Headlines News Update 14th January 2024 Tamilnadu Flash News Pongal 2024 | TN Headlines:3,184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்! சபரிமலையில் நாளை மகர ஜோதி

Tamilnadu Latest Headlines News Update 14th January 2024 Tamilnadu Flash News Pongal 2024 | TN Headlines:3,184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்! சபரிமலையில் நாளை மகர ஜோதி

அரசுப்பள்ளிக்கு அள்ளிக்கொடுத்த ஆயி அம்மாள்; குடியரசு தினத்தன்று சிறப்பு விருது – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு மதுரை மாவட்டம் மேலூர் அருகே, கொடிக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி அம்மாள் என்னும் பூரணம். இவரின் கணவர் உக்கிரபாண்டியன்  கனரா வங்கியில் வேலை பார்த்து வந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மரணிக்க, வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி அம்மாளுக்குக் கிடைத்தது இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார்.…

Continue Reading

• Annamalai: வரலாற்றை மாற்றவோ, திரிக்கவோ முயலக் கூடாது – அண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்!

Annamalai: வரலாற்றை மாற்றவோ, திரிக்கவோ முயலக் கூடாது – அண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகல் கனவு காண்பது போல தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை உருவாக வாய்ப்பு இல்லை. வரலாற்றை மாற்றவோ, திரிக்கவோ அண்ணாமலை முயலக் கூடாது என்று தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு செயல்படுகிறது என அண்ணாமலை கூறுவது நகைப்புக்குரியது. தேசிய கல்விக் கொள்கை என்ற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இவையெல்லாம் நடந்தன.

அண்ணாமலை கூற்றை முற்றிலும் நிராகரிக்கிறது அரசு:

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கூற்றை தமிழ்நாடு அரசு…

Continue Reading

• ‘Not A Specialist’ Rahul Removed From Wicketkeeping Role For England Tests

‘Not A Specialist’ Rahul Removed From Wicketkeeping Role For England Tests

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய அணி சொந்த நாட்டில் விளையாடி வருகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று டி 20 போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. முன்னதாக, முதல் டி 20 போட்டி கடந்த 11 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற் கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. மேலும், இன்று…

Continue Reading

• வரலாற்றில் முதன்முறை! புத்தாண்டில் ஒரே நாளில் மட்டும் இத்தனை லட்சம் பேர் மெட்ரோவில் பயணமா?

வரலாற்றில் முதன்முறை! புத்தாண்டில் ஒரே நாளில் மட்டும் இத்தனை லட்சம் பேர் மெட்ரோவில் பயணமா?

நாட்டின் முக்கியமான நகரங்களில் ஒன்று டெல்லி. நாட்டின் தலைநகரமான டெல்லியில் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். 2024ம் ஆண்டு புத்தாண்டு பிறப்பை மக்கள் சிறப்பாக கொண்டாடினர். புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மக்கள் குடும்பங்களுடன் கோயில்கள், பூங்காக்கள், கடற்கரைகள், வணிகவளாகங்கள், திரையரங்குகளுக்கு சென்று மகிழ்ந்தனர்.

67.47 லட்சம் மக்கள்:

டெல்லியில் புத்தாண்டு பிறப்பான ஜனவரி 1ம் தேதி மெட்ரோவில் மட்டும் 67.47 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தாண்டு இந்தளவு மக்கள்…

Continue Reading

• Indian Railways: இனி பல செயலிகள் தேவையில்லை.. சூப்பர் ஆப் மூலம் எல்லாம் சுலபமே.. ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு..

Indian Railways: இனி பல செயலிகள் தேவையில்லை.. சூப்பர் ஆப் மூலம் எல்லாம் சுலபமே.. ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு..

இந்தியாவில் மக்கள் ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்ல பல்வேறு போக்குவரத்து வசதிகள் உள்ளது. பேருந்து, விமானம், சொந்த வாகனங்கள் என ஏராளமான போக்குவரத்து அம்சங்கள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய ஒன்று தான் ரயில். இந்தியாவில் நீங்கள் எந்த மூலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் ரயில் மூலம் மிகவும் சுலபமாக எந்த அசௌகரியமும் இன்றி பயணம் மேற்கொள்ளலாம். கூடுதல் வசதியாக தொலை தூரம் செல்ல நினைப்பவர்கள் 120 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவு…

Continue Reading

• Lyricist Vairamuthu Appreciated Society Of The Snow Movie | Vairamuthu: இந்த மாதிரியான படங்கள் தமிழில் எப்போது?

Lyricist Vairamuthu Appreciated Society Of The Snow Movie | Vairamuthu: இந்த மாதிரியான படங்கள் தமிழில் எப்போது?

கவிப்பேரரசு வைரமுத்து தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் படம் ஒன்றை பார்த்தது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தியேட்டர்கள், தொலைக்காட்சி சேனல்கள் தவிர்த்து உலக படங்களை காணும் இடமாக ஓடிடி தளங்கள் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு உலக திரைப்படங்களை காணும் வாய்ப்பு அனைவருக்கும் அமைந்துள்ளது. அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார், சோனி, ஆஹா, ஜீ 5, சன் நெக்ஸ்ட் என பல ஓடிடி தளங்கள் தமிழில் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப மாதம்,…

Continue Reading

• Watch Video: பட்டப்பகலில் பா.ஜ.க. தலைவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி! உத்தரபிரதேசத்தில் நடந்தது என்ன?

Watch Video: பட்டப்பகலில் பா.ஜ.க. தலைவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி! உத்தரபிரதேசத்தில் நடந்தது என்ன?

நாட்டில் இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளுங்கட்சியான பா.ஜ.க.வும், காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியும் தீவிர பரபப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பா.ஜ.க. சங்கல்ப் யாத்ரா:

மக்களவைத் தேர்தலுக்காக பா.ஜ.க. சார்பில் சங்கல்ப் விகாஸ் யாத்ரா நடத்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது மொரதாபாத். இந்த நகரில் உள்ளது தேவபூர் கிராமம். இந்த கிராமத்தில் பா.ஜ.க.வின் சங்கல்ப் யாத்ரா விகாஸ் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கு நூற்றுக்கணக்கான மக்கள்…

Continue Reading

• Pongal Movies Box Office: கேப்டன் மில்லரை பின்னுக்கு தள்ளும் அயலான்?.. 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் இதோ..!

Pongal Movies Box Office: கேப்டன் மில்லரை பின்னுக்கு தள்ளும் அயலான்?.. 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் இதோ..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் வெளியாகியுள்ள 4 படங்களின் 2வது நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் என்ன என்பதை காணலாம்.

பொங்கல் படங்கள்

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழில் 4 புதுப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் எல்லாம் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களும் வரப்போகும் நாளில் படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில்…

Continue Reading

• ‘Let The Egalitarian Pongal Bloom Like Joy’ – Chief Minister Stalin’s Letter To Dmk Cadres | CM STALIN: ”டெல்லி வரை அதிரட்டும்.. சர்வாதிகார போக்கு அகல”

‘Let The Egalitarian Pongal Bloom Like Joy’ – Chief Minister Stalin’s Letter To Dmk Cadres | CM STALIN: ”டெல்லி வரை அதிரட்டும்.. சர்வாதிகார போக்கு அகல”

CM STALIN: முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தொண்டர்களுக்கு, பொங்கல் வாழ்த்து கூறி கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்: முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், “கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் ‘சமத்துவப் பொங்கல்’ என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். கழக உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள். அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும். கழகத்தினர் அனைவரது…

Continue Reading

• Novak Djokovic: ‘Virat Kohli & I Have Been Texting A Little Bit… I Have A Task To Perfect My Cricket Skills Before I Get To India’

Novak Djokovic: ‘Virat Kohli & I Have Been Texting A Little Bit… I Have A Task To Perfect My Cricket Skills Before I Get To India’

ரன் மிஷின் விராட் கோலி: இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை போல் சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவில் இருந்து மிகவும் பிரபலமான வீரர் விராட் கோலி. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமானார். அந்தவகையில், இதுவரை 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 8848 ரன்களும், 292 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 13848 ரன்களும் குவித்துள்ள இவர் சச்சின்…

Continue Reading

• Pongal Awards: தமிழ்நாடு அரசு சார்பில் 3,184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்

Pongal Awards: தமிழ்நாடு அரசு சார்பில் 3,184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்

Pongal Awards: 2024ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு மூவாயிரத்து 184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறப்பாக பணியாற்றிய 3,184 காவல்துறை, சீருடை அலுவலகர்களுக்கு பதக்கங்கள் தரப்பட உள்ளன. காவலர், காவலர் நிலை – 1, சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பேருக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது. தீயணைப்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 59 பேருக்கு தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணி பதக்கம் வழங்கப்பட உள்ளது. காவல் வானொலி,…

Continue Reading

• Sabarimala Ayyappan Temple: சபரிமலையில் நாளை மகர ஜோதி.. பந்தளில் இருந்து புறப்பட்ட திருவாபரண பெட்டி..

Sabarimala Ayyappan Temple: சபரிமலையில் நாளை மகர ஜோதி.. பந்தளில் இருந்து புறப்பட்ட திருவாபரண பெட்டி..

நாளை சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு பந்தளில் இருந்து திருவாபரண பெட்டி சபரிமலைக்கு புறப்பட்டது.

கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக அளவில் புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கார்த்திகை, மார்கழி மாதம் சபரிமலை சீசன் என்பதால் அங்கு மண்டல பூஜை மற்று மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.

இந்த காலக்கட்டத்தில் 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை…

Continue Reading

• Movie Review Guntur Kaaram Review In Telugu Starring Mahesh Babu Sree Leela Meenakshi Meenakshi Chaudhary Guntur Kaaram Review Rating How Is Movie

Movie Review Guntur Kaaram Review In Telugu Starring Mahesh Babu Sree Leela Meenakshi Meenakshi Chaudhary Guntur Kaaram Review Rating How Is Movie

Guntur Kaaram Action இயக்குனர்: Trivikram Srinivas கலைஞர்: Mahesh Babu,Sreeleela,Meenakshi Chaudhary, Ramya Krishna Guntur Kaaram Review in Tamil: தெலுங்கில் இயக்குநர் த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் – நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்துள்ள படம் “குண்டூர் காரம்”. தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீ லீலா, மீனாட்சி சௌத்ரி, பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஜெயராம், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் ஆந்திரா மாநில ரசிகர்களிடையே மிகப்பெரிய…

Continue Reading

Latest News

View All

1. Быстро собираем первичную информацию, оцениваем риски и предлагаем подходящий вариант обращения. Получить больше информации – [url=https://narkologicheskaya-klinika-moskva15-3.ru/]клиника наркологии москва[/url]

2. Перед началом лечения врач проводит консультацию и оценивает состояние пациента. Нарколог уточняет стаж алкоголизма, частоту запоев, объем употребления алкоголя, хронические…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed