Author: Sanjuthra

Maldives President Mohamed Muizzu Says ‘no One Has License To Bully Us’ Amid Row With India | Maldives Row: நாங்க சின்ன நாடுதான்; அதனால் மிரட்டுவீங்களா?
Maldives Row: லட்சத்தீவு விவகாரத்தில் இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாலத்தீவு அதிபர் பேச்சு: பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் தொடர்பான மாலத்தீவு அமைச்சர்களின் கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை இன்னும் ஒயாமல் தான் உள்ளது. இந்நிலையில், சீனாவிற்கான 5 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நாடு திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ”இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பல சிறிய தீவுகள் இருந்தாலும், 900,000 சதுர…

Today Movies In Tv Tamil January 14th Television Schedule Vikram Thuppakki Namma Veettu Pillai Kodi Kaithi
Sunday Movies: ஜனவரி 14 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 9.30 மணி: தோழாமதியம் 3 மணி: திமிரு பிடிச்சவன் மாலை 6.30 மணி: நம்ம வீட்டு பிள்ளை சன் லைஃப் காலை 11 மணி: அன்பே வாமதியம் 3 மணி: காதலிக்க நேரமில்லை கே டிவி காலை 7 மணி: விஸ்வநாதன் ராமமூர்த்தி காலை 10 மணி: சிங்கம் புலி மதியம் 1 மணி: ஐயாமாலை 4 மணி:…

Boogie Celebration From Early Morning – Smog Envelops Chennai | Bhogi Air Quality Chennai: தொடங்கியது போகி கொண்டாட்டம்
Bhogi Air Quality Chennai: போகி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்ததன் மூலம், சென்னையில் பல இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. போகி பண்டிகை: ”பழையன கழிதல், புதியன புகுதல்” என்ற பழமொழிக்கு ஏற்ப, மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் மரபாக உள்ளது. இதன் மூலம் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அப்புறப்படுத்துவதோடு, மனதில் உள்ள தேவையற்ற மற்றும் மோசமான எண்ணங்களையும் அந்த தீயில் இட்டு கொளுத்துவதே நோக்கமாகும்.…

Pongal Special Bus: வெறிச்சோடிய சென்னை… பொங்கல் சிறப்பு பேருந்துகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்..

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகளில் கூடுதலாக 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 உழவர் திருநாள் என வரிசையாக விடுமுறை நாட்கள் வருகின்றன. எனவே, இந்த முறை சனிக்கிழமையன்றே விடுமுறை தொடங்கிவிட்டதால், 13 முதல் 17ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த…

Bhogi Pandigai R Cleaning Their Houses And Collecting The Unnecessary Items, The Children Lit The Fire And Celebrated With Joy
தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக அதிகாலையிலேயே போகிப் பண்டிகை கொண்டாடிய காஞ்சி நகர மக்கள். தங்கள் வீடுகளை சுத்தம் செய்து சேகரித்த தேவையற்ற பொருட்களை, குழந்தைகள் மேளம் கொட்டிட தீயிட்டு கொளுத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். Bhogi Pongal 2024 ( போகிப் பண்டிகை ) உலகம் முழுக்கவே அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அறுவடை திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. வேளாண்மையே இந்நாட்டின் முதன்மையான தொழில் என்பதால் அறுவடை காலத்தையும், விவசாயத்திற்கு ஆதாரமாக…

Vijay Tv Famous Pugazh And Qureshi Apologize For Controversial Speech On Kamalhassan And Maya Krishnan | Kamalhaasan: “சாரி.. இனிமேல் இப்படி பண்ணமாட்டோம்”
நடிகர் கமல்ஹாசன் பற்றி சர்ச்சையாக பேசிய சின்னத்திரை பிரபலங்களான குரேஷி மற்றும் புகழ் ஆகியோர் இதுதொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளனர். சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் பங்கேற்ற 23 போட்டியாளர்களில் நடிகை மாயா கிருஷ்ணனும் ஒருவர். பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த அவர், நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். அதனடிப்படையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக…

‘Who’s Virat Kohli? A Player?’: Ronaldo Says He Doesn’t Know India Legend But After His Photo Is Shown
அதிக பின் தொடர்பவர்களை பெற்ற நான்காவது வீரர்: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் இவருக்கென்று தனி ரசிகப் பட்டாளமே இருக்கிறது. அதேபோல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 256 மில்லியன் பின்தொடர்பவர்கள் பெற்றிருக்கும் இவர், உலக அளவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக பின் தொடர்பவர்களை பெற்ற நான்காவது வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரராக இவர் இருந்தாலும், இவரை தெரியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது தெரிய…

Ind vs Afg 2nd T20I: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி… அந்த ரெண்டு பேருக்கு வாய்ப்பு கொடுங்க! ரெய்னா வைத்த கோரிக்கை!

இந்தியா – ஆப்கானிஸ்தான் டி20:

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு பிறகு இந்திய அணி சொந்த நாட்டில் விளையாடி வருகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று டி 20 போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது.

முன்னதாக, முதல் டி 20 போட்டி கடந்த 11 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள்…

Actress Samyuktha : கலக்கலான உடையில் அசத்தும் வாத்தி நடிகை சம்யுக்தா..!
Actress Samyuktha : கலக்கலான உடையில் அசத்தும் வாத்தி நடிகை சம்யுக்தா..! Source link

Ind vs Eng Test: கிரிக்கெட் பேட் வாங்க கூட கடன்தான் வாங்குனோம்… இந்திய டெஸ்ட் அணியில் தேர்வான துருவ் ஜூரல் உருக்கம்!

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:

இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்த பிறகு இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

அந்த வகையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி:

இந்நிலையில், முதல் டெஸ்ட்…

Nadigar Sangam President Nasar Gives Pongal Gift To Union Members
Nadigar Sangam Pongal Gift: நடிகர் சங்கத்தில் உள்ள 2500 உறுப்பினர்களுக்கு வேஷ்டி, சேலை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புகளை சங்கத் தலைவர் நாசர் வழங்கினார். தமிழர் திருநாளான பொங்கல் விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்காக தமிழக மக்கள் தயாராகி வரும் நிலையில் தமிழக அரசு நியாய விலைக்கடைகள் மூலம் மக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1000 பணத்தை வழங்கி வருகிறது. இந்தச் சூழலில் தமிழ் திரையுலக நடிகர் சங்கம் தரப்பில்…

Karthigai Deepam Zee Tamil Serial 14th January 15th January Written Update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சிதம்பரம் வடநாட்டு கம்பெனி மீட்டிங்கில் வந்து “கார்த்திக் எல்லாம் வரமாட்டான், காத்திருக்க வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது கார்த்திக் மாஸாக தீபாவுடன் என்று கொடுக்கிறான். பிறகு கார்த்திக் “பல்லவி எனக்காக தான் பாடி இருக்காங்க” என்று சொல்ல, சிதம்பரம் “அது எப்படி பாடுவார்? அவர் எனக்காக பாடி கொடுத்திருக்கா” என்று…

I Haven’t Watched BiggBoss Since I Left Bigg Boss Actress Janani Iyer.
Actress Janani : சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நகைக்கடை மறுபிறப்பு நிகழ்ச்சியில் நடிகை ஜனனி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜனனி, “பிக்பாஸில்தான் வெளியேறியதிலிருந்து பிக்பாஸ் பார்ப்பது இல்லை. அதற்கு நேரம் இல்லை என்பதை காரணமல்ல. பார்க்க பிடிக்கவில்லை” என்றார். மேலும், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி நடிகைகளின் புகைப்படம் ஆபாசமாக்குவது குறித்த கேள்விக்கு, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை மற்றவர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் இல்லாமல். நல்ல வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்…

Chennai Sangamam: பாரம்பரிய கலைகள்! சென்னை சங்கமம் கலைநிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படடு வருகிறது. இந்த நிலையில், 2024ம் ஆண்டுக்கான சென்னை சங்கமம் நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, தீவுத்திடலில், தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படும் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா”-வை தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா:

சென்னை…

Anna Serial Zee Tamil Serial January 13th 14th Episodes Written Update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் கபடி போட்டிக்கு கிளம்பி வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது திருச்செந்தூர் முருகன் கோவில் வெளியே பொங்கல் வைத்து கொண்டாட்டம் தொடங்க, மைக்கில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கபடி போட்டி விரைவில் தொடங்கி போகிறது என்ற அறிவிப்பு வருகிறது, சௌந்தரபாண்டி ஏற்பாடு…

Pongal 2024 Students Put Up Samattva Pongal At The College Gate In Villupuram College Administration Denied Permission
விழுப்புரம் : பொங்கல் திருநாளையொட்டி, இன்று முதல் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையொட்டி, முன்னதாக, மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் கல்லுாரிகளில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்களோடு சமத்துவ பொங்கல் வைத்து வழிப்பட்டு வருகின்றனர். இதில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில் ஆண்டுதோறும் மாணவர்கள் சமத்துவ பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்த கல்லுாரி நிர்வாகம் மூலம் இன்று சமத்துவ பொங்கல் வைக்க அனுமதி கோரிய நிலையில், மாணவ, மாணவிகள் காலை…

IND Vs AFG T20I: ‘Shivam Dube Can Be India’s Long-term Pace Bowling All-rounder,’ Says Harbhajan Singh
அரைசதம் அடித்த ஷிவம் துபே: அண்மையில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த நாட்டில் விளையாடி வருகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று டி 20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. முன்னதாக, முதல் டி 20 போட்டி கடந்த 11 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி…

Chennai Metro Rail Pongal Holidays Metro Trains Will Operate As Per Sunday Timetable On January 15 To 17
Chennai Metro Rail: பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறை: தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 16-ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தொடர் விடுமுறை என்பதால் நேற்று முதலே சொந்த ஊருக்கு மக்கள் படையெடுக்க தொடங்கிவிட்டனர். இதற்காக தலைநகர் சென்னையில் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு…

Bigg Boss 7 Tamil: | Bigg Boss 7 Tamil:
Bigg Boss 7 Title winner: பிக்பாஸ் சீசன் 7இல் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் சீசன் 7: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கியது. முதலில், கூல் சுரேஷ், மாயா, பூர்ணிமா, விஷ்ணு, பவா செல்லத்துரை உள்ளிட்ட 18 பேர் என்டரி கொடுத்தனர். ஒரு மாதத்திற்கு பிறகு அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, பிராவோ, அன்னபாரதி ஆகியோர் வைல்டு கார்டு என்டரியில் உள்ளே நுழைந்தனர்.…

Pongal 2024 Avaniyapuram Palamedu Alanganallur Jallikattu Details Know Here
Jallikattu Madurai : தமிழர் திருநாளாக தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்புகள், சொந்த ஊர் திரும்பும் மக்கள், கோயிலில் குவியும் மக்கள் ஆகியோருக்கு நிகராக மக்கள் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளே. மதுரையில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றது ஆகும். இங்கு…

பைனன்ஸ், ஓகேஎக்ஸ் கிரிப்டோகரன்சி இணையதளங்கள் முடக்கம்.. மத்திய அரசு அதிரடி..!
உலகின் முன்னணி கிரிப்டோகரன்சி இணையதளங்களான பைனன்ஸ் (Binance), குகோயின் (Kucoin), ஓகேஎக்ஸ் (OKX) உள்ளிட்டவை இந்தியாவில் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் செயலியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதன் இணையதளங்கள் நேற்று முடக்கப்பட்டன. பணமோசடி சட்டங்களை மீறி செயல்பட்டதாக கூறி, பைனன்ஸ், குகாயின், ஓகேஎக்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள 3 இணையதளங்களை தவிர, Houbi, Kraken, Gate.io, Bittrex, Bitstamp, MEXC Global மற்றும் Bitfinex ஆகிய இணையதளங்களுக்கும் விளக்கம்…

Aamir Khan: ஏ.ஆர்.ரஹ்மான் பாடலால் கன்ட்ரோலை இழந்த அமீர் கான்.. வைரலாகும் வீடியோ!

அமிர் கான்

கடந்த 30 ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்து வருபவர் அமீர்கான். பத்மபூஷன், பத்மஸ்ரீ, ஃபிலிம் ஃபேர் விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்துருக்கும் இவருக்கு, பாலிவுட் மட்டுமன்றி, உலக அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

தாரே ஸமீன் பர், லகான், பி.கே, டங்கல், 3 இடியட்ஸ் என பல முத்திரை பதிக்கும் படங்களை கொடுத்த பெருமையும் அமீர்கானுக்கு உண்டு. நடிப்பது மட்டுமன்றி, சமூகத்தில் நிகழும் அநீதிகளை தட்டிக்…

Western Ghats Get A New Species Of Butterfly After 33 Years The Cloud Forest Silverline
New Butterfly Species Cloud Forest Silverline : மேற்குத் தொடர்ச்சி மலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர்லைன்’ புதிய வகை வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வண்ணத்துப்பூச்சி: பூச்சி இனங்களிலேயே மிகவும் அழகானது வண்ணத்துப்பூச்சிகள். சூழலியல் பாதுகாப்பிலும், உணவுச்சங்கிலியை உறுதிப்படுத்துவதிலும் வண்ணத்துப்பூச்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால், நகரமயமாக்கல், விவசாய நிலங்களில் ரசாயனப் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வண்ணத்துப்பூச்சி இனங்கள் குறைந்து வருகின்றன. வண்ணத்துப்பூச்சி இனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அதன் எண்ணிக்கையை பெருக்கவும் அரசு…

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டி அலங்கார ஊர்தி… கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் மஸ்தான்

சிறுமான்மையினர் நலன்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் முன்னிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக உள்விளையாட்டரங்கில், தமிழ்நாட்டில் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக, விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகைபுரிந்த விழிப்புணர்வு அலங்கார ஊர்தியினை கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் பல்வேறு போட்டிகளில்…

Pongal 2024 Connection Of Additional Coaches In 10 Trains From Salem Railway Division On The Occasion Of Pongal Festival – TNN
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரப்பகுதியில் வசிக்கும் மக்கள், பொங்கலை கொண்டாட தங்களது சொந்த கிராமங்களுக்கு செல்கின்றனர். இதனால், ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகளவு உள்ளது. இதனை தவிர்க்க முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த வகையில் சேலம் ரயில்வே கோட்ட பகுதியில் இயங்கும் 10 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, கோவை-மயிலாடுதுறை ஜன்சதாப்தி…

Director Anurag Kashyap Praises Animal Movie Director Sandeep Reddy Vanga
“அனிமல்” பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவைப் பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் அனுராக் கஷ்யப். அனிமல் அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவின் இரண்டாவது படமாக கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் அனிமல். ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், ட்ரிப்தி டிம்ரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். ஆணாதிக்கம், பெண் வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் அனிமல் படத்தின் காட்சிகள் இருப்பதாக…

Pongal 2024 Karur Vennaimalai Private College Celebrated Pongal Festival – TNN
கரூர் வெண்ணைமலை தனியார் கல்லூரியில் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக நடைபெற்றது. பாரம்பரிய உடை அணிந்து திரைப்பட பாடலுக்கு ஏற்ப கல்லூரி மாணவ,மாணவிகள் உற்சாகமாக நடனம் ஆடினார்கள். சாதி, மதங்களைக் கடந்து தமிழர்கள் என்ற ஒற்றை உணர்வோடு அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெகு விமர்சையாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையிl கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள…

Bigg Boss 7 Tamil: | Bigg Boss 7 Tamil:
நாளை கிராண்ட் ஃபினாலே: பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss 7 Tamil) நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதனால், இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு…

Radhika Apte : ரஜினி பட ஹீரோயினுக்கு இந்த கதியா? விமான நிலையத்தில் சிக்கி பல மணிநேரம் தவிப்பு.. நடந்தது என்ன?

விமான நிலையத்துக்கு விமானம் வர தாமதமானதை தொடர்ந்து, நடிகை ராதிகா ஆப்தே உள்பட பல பயணிகள், ஏரோபிரிட்ஜின் உள்ளே
வைத்து பூட்டப்பட்டனர். இதனால், பல மணி நேரம் தண்ணீர் இன்றியும் கழிவறைக்க செல்ல முடியாமலும் அவர்கள் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பயுள்ளது.

விமானத்தை சுற்றும் சர்ச்சைகள்:

சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம்…

Cinema Headlines Today January 13th Tamil Cinema News Today Dhanush Ayalaan Captain Miller Bigg Boss Tamil 7 Sivakarthikeyan
தெறிக்கவிடும் தோட்டாக்கள்! வசூலை வாரிக்குவிக்கும் கேப்டன் மில்லர்: முதல் நாள் கலெக்ஷன்! தமிழ் சினிமாவில் நெடுங்காலமாகவே திருவிழா தினங்களைக் குறிவைத்து படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. 80 மற்றும் 90களின்போதும் அதற்கு முன்னரும் 2000-களின் தொடக்கத்தின்போதும், ஒருபடத்தின் வெற்றி என்பது அப்படத்தின் கதை மற்றும் அப்படம் எவ்வளவு நாட்கள் திரையரங்கில் ஓடுகின்றது என்பதை வைத்து கணிக்கிடப்பட்டது. மேலும் படிக்க ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பு; இந்த முறை பிக்பாஸ் டைட்டிலை வெல்பவர் யார் தெரியுமா? பிக்பாஸ்…

Deputy Chief Ministers Post For Udayanidhi MK Stalin Explanation Amil Nadu MPs Met Amit Shah Today’s Headlines | Headlines: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி -மு.க.ஸ்டாலின் விளக்கம்…அமித்ஷாவை சந்தித்த தமிழக எம்பிக்கள்
Pongal Wishes: ‘உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள்’ – பொங்கல் வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி.. பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கும் சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “ உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனதருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள்…

Khelo India Youth Sports Competition Awareness Mini Marathon Competition At Villupuram – TNN | கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு போட்டி விழிப்புணர்வு
தமிழ்நாட்டில் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தமிழ்நாட்டில் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக,…

Bigg Boss 7 Tamil Title Winner Archana Runner Mani Chandra Leaked On Wikipedia Page
இறுதி கட்டத்தில் பிக்பாஸ் சீசன் 7: பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss 7 Tamil) நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலோ நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதனால் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்களுக்கு, வீட்டில் இருந்து எவிக்ட் ஆன…

Election Commissioner : சட்டத்துக்கு எப்படி தடைவிதிக்க முடியும்? தேர்தல் ஆணையர்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு

நீதிபதிகள் நியமனம் தொடங்கி ஆளுநர் விவகாரம் வரை மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக உச்ச நீதிமன்றமும், கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய அரசும் குற்றஞ்சாட்டி வந்தன.

தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவதில் சர்ச்சை:

இதற்கிடையே, தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவதில் சீர்திருத்தம் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த…

Kamalhaasan KH231 To KH237 Movie List Trol Thug Life Indian2 Indian 3 | KH231-KH237: நடிப்பில் மிரட்டும் கமல்ஹாசன்
KH231-KH237: விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களை தூக்கி சாப்பிடும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி கமல்ஹாசன் ட்ரெண்டாகி வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு விக்ரம் படம் ரிலீசானதைத் தொடர்ந்து சில மாதங்கள் கமல்ஹாசன் ஓய்வு எடுத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஷங்கர் கூட்டணியில் இணைந்த கமல்ஹாசன் “இந்தியன் 2”வுக்காக இணைந்துள்ளார். KH231 என்ற இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அதில் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா,…

Villupuram: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம்‌ மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்‌ மற்றும்‌ அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள்‌ உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர்‌ சி.பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மைய அலுவலகத்தில்‌ 01.01.2024 அன்று தொடங்கும்‌ காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள்‌, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்‌ மற்றும்‌ அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர்‌ உதவித்தொகை வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள்‌ தற்பொழுது பெறப்படுகின்றன.
<p style="text-align:…

Karur News Mentally Challenged Youth Threatened To Commit Suicide – TNN | மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை மிரட்டல்
கரூரில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு மிரட்டல் விடுத்த நிலையில் தீயணைப்பு துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று இளைஞரை மீட்டனர். தேனி மாவட்டம், பெரியகுளத்தை அடுத்த ஜெயம்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் ரஞ்சித் (வயது 27). Diploma in civil engineering முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான மாத்திரைகள் எடுத்து வந்ததாக…

Tamilnadu Latest Headlines News Update 13th January 2024 Tamilnadu Flash News Pongal 2024
TN Rain Alert: தமிழ்நாட்டை விட்டு விலகும் வடகிழக்கு பருவமழை.. அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும்.. வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும், இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள்…

Tn Pongal 2024 Tamilnadu Cm Mk Stalin Conveyed His Pongal Wishes For The People Of Tamilnadu
தைத்திருநாள் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தொண்டர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “உலகெங்கும் வாழும் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாகப் பொங்கல் நன்னாள் கொண்டாடப்படுகிறது. இது உழைப்பின் மேன்மையைப் போற்றும் திருநாள். உழுது விளைவித்து அறுவடை செய்த நெல்லை அரிசியாக்கிப் பொங்கல் வைத்து, அந்த விளைச்சலுக்குக் காரணமான இயற்கை ஆற்றலாம் சூரியனுக்கும், உழவுக்குத் துணையாய் இருந்த கால்நடைகளுக்கும் நன்றி செலுத்துகிற நன்னாள்! சாதி – மத பேதமற்ற சமத்துவத்…

Ashna Zaveri Photos : பீச்சில் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் சந்தானத்தின் ரீல் ஜோடி!
Ashna Zaveri Photos : பீச்சில் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் சந்தானத்தின் ரீல் ஜோடி! Source link

High Court: அரசு பணி தேர்வு குளறுபடிகளைத் தவிர்க்க, விசாரணை குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

அரசுப் பணிக்கு தேர்வு நடத்தும் போது ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க, ஒரு மாதத்தில் விசாரணைக்குழுவை அமைக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2011 ம் ஆண்டு நடத்திய குரூப் 2 தேர்வில், உரிய மதிப்பெண்கள் பெற்றும் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து, திருப்பூரைச் சேர்ந்த சாய்புல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பளித்ததால்,…

Pongal Wishes: 'உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள்' – பொங்கல் வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி..

வரும் 15 ஆம் தேதி தைத்திருநாளான பொங்கல் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. 15 ஆம் தேதி பொங்கல் திருநாள், 16 ஆம் தேதி மாட்டு பொங்கல், 17 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது மக்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தினருடன் இணைந்து பொங்கல் செய்து கொண்டாடுவார்கள். விவசாயிகள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். பலரும் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவார்கள்.

முக்கியமாக பொங்கல் பண்டிகையின் போது வீட்டு வாசலில்…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி என்பது வதந்தி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் வதந்தி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியான தகவலைத் தொடர்ந்து முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
Source link

Ayodhya Ram Temple: பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார் – மூத்த தலைவர் அத்வானி பாராட்டு..

அயோத்தி ராமர் கோயிலை கட்ட பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இச்சூழலில், அயோத்தி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம்…

Guntur Kaaram Boxoffice Collection Mahesh Babu Starring Movie Day 1 Collection Details
டோலிவுட்டில் சங்கராந்தி ரிலீசாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் “குண்டூர் காரம்” பிரபல இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் மகேஷ் பாபு மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் “குண்டூர் காரம்”. குண்டூர் மிளகாயின் காரத்தை பிரதிபலிக்கும் வகையில் அக்கட தேசத்து ஆக்ஷன் மசாலாவாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நேற்று (ஜன.12) சங்கராந்தி ரிலீசாக வெளியானது. ஸ்ரீ லீலா ஹீரோயினாக நடிக்க, மீனாட்சி சௌத்ரி, ஜெகபதி பாபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ்,…

Bigg Boss Season7 Tamil Mani And Raveena Nixan Controversy Speeches Goes On Viral | Bigg Boss 7 Tamil Mani: யார் யாரை பயன்படுத்திக்கிட்டாங்க.. லவ் டிராக் முடித்து வெறுப்பு காட்டும் மணி
Bigg Boss 7 Tamil Mani: பிக்பாஸ் வீட்டுக்குள் மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள ரவீனா, மணியிடம் பேச முயற்சிப்பதும், அதற்கு ”தனக்கு நிறைய வேலை இருக்கு” என்று மணி கோபத்துடன் செல்வதும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மணி தன்னை ஒதுக்குவதை நிக்சனிடம் கூறி புலம்பும் ரவீனாவை நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகின்றனர். நாளையுடன் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நிறைவு பெறும் நிலையில் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரேஸில் டிக்கெட் டூ ஃபினாலே…
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Продолжительный запой сопровождается накоплением токсических продуктов распада спиртного, нарушениями водно-электролитного баланса, бессонницей, раздражительностью, слабостью, тремором, тошнотой, рвотой и изменением артериального…
Наркологическая клиника в Кемерово оказывает профессиональную помощь людям с алкогольной и наркотической зависимостью, а также их родным. В центре можно…
Подробнее ответы анализируются непосредственно врачом. Консультант может собрать первичные данные, однако постановки диагноза и лечебной схемы по переписке недостаточно. Бесплатная…
Felt no urge to argue with the conclusions even though I started the post slightly skeptical, and a look at…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Перед тем как начать лечение, врач оценивает жалобы пациента и сведения, которые сообщают родственники. Важно указать количество выпитого алкоголя, длительность…