Author: Sanjuthra

VCK President Thol Thirumavalavan Has Said That The Opening Ceremony Of Ram Temple Is A Political Ceremony.
Ayodhya Ram Temple : சங் பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அனைத்து தரப்பு இந்து மக்கள் அணிதிரள வேண்டும் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “ஐந்து வயது குழந்தை ராமருக்கு அயோத்தியில் மாபெரும் கோயில். நாடெங்கிலும் ராமர் படம் பொறித்த காவிக் கொடிகள் பெருமிதம் குலுங்க பறக்கின்றன. கொண்டாடிக் கூத்தாடும் வெற்றிக்களிப்பில் சங் பரிவார்கள். பாதுகாப்பில்லாத நெருக்கடி நிலையில் இஸ்லாமியர்கள். 1949-இல் இருந்து தொடர்ந்து பரப்பப்பட்ட இஸ்லாமியருக்கு…

San Francisco Australia Turned Into Ayodhya For A Night To Celebrate The Ram Mandir Inauguration
ராமர் கோயிலில் இன்று (ஜனவரி 22) நடைபெறவுள்ள பிரமாண்டமாக கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு அயோத்தி நகரம் மட்டுமல்ல, இந்தியாவே தயாராகி வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். விழா முடிந்த மறுநாளே இந்த கோயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. கும்பாபிஷேகம் மதியம் 12.20 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பிறகு, ராமர் கோயிலில் துறவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட 7,000க்கு மேற்பட்ட…

Ayodhya Ram Mandir Construction Tells A Story Of Ek Bharat Shreshtha Bharat, One Brick At A Time From Every State | Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம்
Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொண்டு வந்து ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற அரசின் கொள்கையை பறைசாட்டுகிறது. அயோத்தி ராமர் கோயில்: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதையயொட்டி இந்த கோயில் கட்டுமானம் எப்படி, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற அரசின் கொள்கையை பறைசாட்டுகிறது என்பது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில்,…

Dance Master Amir Has Answered When He Will Marry Actress Pavni | Pavni – Amir: நாங்கள் சேர பிரியங்கா தான் காரணம்.. பாவ்னியுடன் திருமணம் எப்போது?
தானும் பாவ்னியும் ஒன்றாக இருப்பதற்கு காரணம் விஜய் டிவி பிரபலம் பிரியங்கா தேஷ்பாண்டே தான் காரணம் என நடன இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டைவால் குருவி’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பாவ்னி. இவர் அதே சேனலில் ஒளிபரப்பான சின்னத்தம்பி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். இதனிடையே அவரது காதல் கணவர் தற்கொலை செய்து கொண்டதால் மன அழுத்தத்தில் இருந்த பாவ்னி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்டார். இதே சீசனில் வைல்ட்…

Indian Skipper Rohit Sharma Wicket Keeping Picture His Teenage Viral Internet | Rohit Sharma: ‘ஹிட்மேன் அப்பவே அப்படி’ விக்கெட் கீப்பிங் செய்யும் ரோகித்சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித்சர்மா. ஹிட் மேன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சிக்ஸர்களை விளாசுவதில் கில்லாடியாக திகழ்கிறார். பேட்ஸ்மேனாக மட்டுமே கிரிக்கெட்டில் அசத்துபவர் ஐ.பி.எல். தொடரில் மற்றும் கடந்தாண்டு நடந்த ஒரு போட்டியில் பந்துவீசியது ரசிகர்களை நாம் பார்த்திருப்போம். கீப்பிங் செய்யும் ரோகித்சர்மா: ஆனால், ரோகித் சர்மா தன்னுடைய இள வயதில் விக்கெட் கீப்பிங் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் ஒன்றின்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ரோகித்சர்மாவின் பதின்ம…

Ayodhya Ram Mandir Event Security Arrangement With AI-Based CCTV Cameras, Drones In To Enhance Safety
Ayodhya ram mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிரோன்கள் கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நகரம் முழுவதும் மூன்றடுக்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் வருகை தரும் தரம்பத் மற்றும் ராம்பத்தில் இருந்து, ஹனுமன்கர்ஹி பகுதி மற்றும் அஷர்பி பவன் சாலையின் பைலேன்கள் வரை, போலீசார் தெருக்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அயோத்தியில்…

Hariharan Slams Udhaynidhi Stalin’s Sanatan Dharma Statement | HariHaran: பிரச்சினை அவர்களுக்கு தான்
சனாதனம் பற்றி தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு பாடகரும், இசையமைப்பாளருமான ஹரிஹரன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் அவரிடம், “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹரிஹரன், “இந்தியாவில் பல்வேறு வகையான மக்கள் பல்வேறு கலாச்சாரங்கள், நம்பிக்கைகளை பின்பற்றி வாழ்கிறார்கள். அந்த…

Ram Temple Inauguration: Ayodhya Witnesses Festive Fervour As Stage Set For Grand Ceremony | Ayodhya Ram Mandir: நாடே எதிர்பார்க்கும், ராமர் கோயில் குடமுழுக்கு விழா: அயோத்தியில் இன்று கோலாகலம்
Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று பிற்பகல், 12.20-க்கு தொடங்கி 1 மணிக்கு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா: 500 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அயோத்த்ஜி ராமர் கோயில் இன்று திறக்கப்பட உள்ளது. ‘பிரான் பிரதிஸ்டா’ என்ற பெயரில் நடைபெறும் இந்த சடங்கில், பிரதமர் மோடி பங்கேற்று குழந்தை ராமர் சிலையை கருவறையில் நிறுவி ஆரத்தி வழங்கவுள்ளார். இந்த…

Shruthi Shanmugapriya: சாவை ஆராய்ச்சி பண்ணாதீங்க..வேதனையில் ஸ்ருதி சண்முகப்பிரியா

என் கணவர் அரவிந்த் இல்லை என்ற உணர்வு எனக்கு இல்லை, அவருடன் நான் உணர்வுப்பூர்வமாக தொடர்பில் இருக்கிறேன் என சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முக பிரியா தெரிவித்துள்ளார்.

சன் டிவியில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான மெகாத் தொடர் ‘நாதஸ்வரம்’. இயக்குநர் ‘மெட்டி ஒலி’ திருமுருகன் இயக்கிய இந்த தொடர் சின்னத்திரை ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் பல புதுமுகங்கள் நடித்து மக்களிடையே பிரபலமாகினர். அப்படி…

Petrol And Diesel Price Chennai On January 22nd 2024 Know Full Details
Petrol Diesel Price Today, January 22: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…

Hanuman Movie Crew Donates 2.6 Crore For The Development Of Ram Mandir
ஒரு டிக்கெட்டிற்கு 5 ரூபாய் வீதம் 55, 28,211 டிக்கெட்களுக்கான பணத்தை ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது அனுமன் படக்குழு. ராமர் கோயில் குடமுழுக்கு அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு நாளை ஜனவரி 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வாக இந்த நாள் கருதப்படுகிறது. இந்த கோயியில் ஐந்து வயது குழந்தை ராமர் சிலை…

Tamil Thalaivas vs Bengaluru Bulls LIVE: 17 புள்ளிகள் வித்தியாசம்; பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் இமாலய வெற்றி

10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பை மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. இந்த போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின்…

Pro Kabaddi 2023 Tamil Thalaivas Won The Match Against Bengaluru Bulls Today PKL 2023
10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பை மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. இந்த போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகிறது. இச்சூழலில் தான் தமிழ் தலைவாஸ் அணி பெங்களூரு புல்ஸ் அணியை இன்று எதிர்கொண்டது. இந்த போட்டியில் சிறப்பாக…

Nasar : ”அப்பாவ பாக்குற மாதிரியே இருந்துது..” எம் மகன் படம் பற்றி நாசர் சொன்னது என்ன?

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் எத்தனை ஆண்டுகளானாலும் ஆழமாக பதிந்த சீரியல்களின் வரிசையில் நிச்சயம் இடம்பெற்று இருக்கும் ஒரு தொடர் ‘மெட்டி ஒலி’. அந்த அளவுக்கு அந்த சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த தொடரை இயக்கியதோடு அதில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் திருமுருகன். சின்னத்திரையில் தனது முத்திரையை ஆழமாக பதித்த திருமுருகன் வெள்ளித்திரையில் ‘எம் மகன்’ திரைப்படம் மூலம் இயக்குநராக என்ட்ரி கொடுத்தார்.

<img style="display: block; margin-left:…

India vs England Test: இங்கிலாந்தின் 'பாஸ்பால்' முறை இந்தியாவில் எடுபடாது… அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்:

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
<p…

Ayodhya Ram Mandir Mukesh Ambani’s House ‘Antilia’ Is All Decked Up Before Ram Lala’s Pran Pratishtha | Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு.. களைக்கட்டிய அம்பானி வீடு
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு விழாக்கோலம் பூண்டுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோயில் நாளை திறக்கப்பட உள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் மற்றும் உலக நாடுகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் அயோத்திக்கு…

ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு புறப்பட்ட நடிகர் ரஜினி, தனுஷ்

ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு புறப்பட்ட நடிகர் ரஜினி, தனுஷ்
Source link

Tn Bjp Leader Annamalai Released Screenshots Of Instructions To Obstruct The Celebration Of The Pran Pratishtha Across
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கொண்டாட்டத்தை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சில ஸ்கிரீன்ஷாட்டுகளை தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் உட்பட ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த கோயில் நாளை திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி ராமர் கோயிலை திறந்து வைக்கும் நிலையில்…

Muslim Woman Walks 1425km From Mumbai To Ayodhya With Her Friends | Ayodhya Ram Mandir: மதங்களை கடந்த பக்தி.. அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் இஸ்லாமிய பெண்
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு இஸ்லாமிய பெண் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் சம்பவம் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. அதனைப் பற்றி காணலாம். ஒட்டுமொத்த இந்தியாவும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவை தான் உற்றுநோக்கியுள்ளது. நாளை குடமுழுக்கு நடக்கவுள்ள நிலையில் இந்திய மக்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் ராமர் கோயில் குடமுழுக்கு நேரலை செய்யப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம் மற்றும் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையம் என…

Cinema Headlines Today January 13th Tamil Cinema News Today Rajinikanth Dhanush SK 21 Ram Temple
வேற மாறி வேற மாறி.. எஸ்.கே 21 பட டீசர் பார்த்து மிரண்டுபோன இயக்குநர் நெல்சன்! நடிகர் சிவகார்த்திகேயனின் 21ஆவது படமாக உருவாகி வருகிறது எஸ்.கே 21. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க, சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையைமைக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை…

DMK Youth Wing Maanadu: இன்னும் 2 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பாஜகவால் இது மட்டும் முடியாது – உதயநிதி

தமிழ்நாடு அரசியல் களத்தில் மட்டும் இல்லாமல் இந்திய அரசியல் களத்தில் தற்போது பேசு பொருளாகியிருப்பது தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுக, சேலம் மாவட்டத்தில் நடத்திய தனது இரண்டாவது இளைஞரணி மாநாடுதான். இந்த மாநாட்டில் அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியதில் முக்கியமானது குறித்து இங்கு காணலாம்.

1. ஒன்றிய அரசை கேள்விக் கேட்டால் அமலாக்கத்துறை வரும், வருமாவரித்துறை வரும் என மிரட்டுகின்றனர். நாங்கள் EDக்கும்…

Bandra Worli Sea Link Lit Up Ahead Of Pran Pratishtha Ceremony Of Ayodhyas Ram Temple | Watch Video : களைகட்டும் கொண்டாட்டம்; கடல் மேல் மிளிரும் ராமர்
Ayodhya Ram Temple Celebration : கடல் மீது விளக்குகளால் ராமரின் ஓவியம் மிளிரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. பல்வேறு நகரங்கள், பாலங்கள், கோயில்கள், சாலைகளில் விளக்குகள் ஒளிரவிடப்படுகின்றன. கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி தமிழக வருகை அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள…

Actor Arjun Praises Prime Minister Modi For Making Countless Indians Dream True By Building Ram Mandir
ராமர் கோயில் குடமுழுக்கு அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள இந்துக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். கடந்த 18ம் தேதி கருங்கல்லில் செய்யப்பட்ட 51 அங்குல குழந்தை ராமர் சிலை துணியால் மூடப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டது. மைசூரை சேர்ந்த அருண் யோகிராஜ் என்பவரால் செதுக்கப்பட்ட சிலையின் கண்கள், குடமுழுக்கிற்கான முகூர்த்த நாளான ஜனவரி 22ம் தேதி மதியம் 12.30 மணிக்கு திறக்கப்பட உள்ளது. முழுவதும் பளிங்கு கற்களால் ஆன…

Sania Mirza Was Tired Of Shoaib Malik’s Affairs Report On Couple’s Divorce
நடிகையை திருமணம் செய்த சோயப் மாலிக்: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இருவரும் துபாயில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இச்சூழலில் தான் சானியா மிர்சா சமீப காலமாக தனது கணவரிடம் இருந்து விலகி இருந்தார். இதனிடையே இவர்கள் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின. அதேநேரம் இருவரும் அதைப் பற்றி எந்த…

Ayodhya Ram Mandir Inauguration Will Be Attending Ram Temple Event, Says Nithyananda
ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்கிறேன் என்று பாலியல் வழக்கில் சிக்கி மாயமான நித்தியானந்தா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களை தனது ஆன்மிக பேச்சுகளால் ஈர்க்கவைத்தவர் நித்தியானந்தா. சிறுவயது முதலே எண்ணற்ற ஆன்மிக சொற்பொழிவுகளை நடத்தி பிரபலம் ஆனவர் நித்தியானந்தா. குஜராத் ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு நித்தியானந்தா, ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை காட்டி, தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தியதில், ஆசிரமத்தில் இருந்த சிலர் வாக்குமூலம் கொடுத்த பிறகு…

DMK Youth Wing Conference Salem DMK Maanadu Minister Udayanidi Speech | DMK Youth Wing Maanadu: மத்திய அரசின் மிரட்டலுக்கு திமுக வீட்டுக் குழந்தை கூட பயப்பாடாது
திமுக இளைஞர் அணி மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அவர், பிறந்தநாள் மற்றும் திருமண நாள் போல, சேலம் இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெற்ற ஜனவரி 21-ம் தேதியை என்னால் மறக்க முடியாது. இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகள் முடிந்துள்ளது. இளைஞரணி நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தலைவர் ஸ்டாலினை அழைப்போம். தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு முன்னிட்டு 15 நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களிலும் நூலகங்கள் திறக்கப்படும். மாணவர்களின் மருத்துவக்…

DMK Youth Wing Maanadu: திமுக இளைஞர் அணி மாநாட்டு வெற்றி பெற அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சேலத்தில் நடந்து வரும் திமுக இளைஞர் அணி மாநாடு வெற்றி பெற வேண்டும் என தமிழ்நாடு மட்டும் இல்லாமல் அகில இந்திய அளவிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

அதில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ” வேற்றுமையில் ஒற்றுமை எனும் சிறப்பான தன்மையைக் கொண்ட இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை சிதைக்க நினைப்போரும், தனித்துவமிக்க பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட இந்திய மாநிலங்களின் மொழி – இன பண்பாட்டு அடையாளங்களை ஒடுக்க நினைப்போரும் அதிகார பலத்தைக் கொண்டு ஒடுக்குமுறையை…

பிரதமர் மோடியை அட்டாக் செய்த முதல்வர் ஸ்டாலின்
சேலம் மாநகரில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “திராவிட இயக்கம் தோன்றி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த இயக்கத்தின் தலைவராக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கலகத்தின் பணி மற்றும் மக்கள் பணியில் தம்பி உதயநிதி எனக்கு துணையாக இருக்கிறார். அந்த உழைப்பை பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எனக்கு 30 வயது இருக்கும் போது இளைஞரணி உருவாக்கப்பட்டது.…

Ayodhya Ram Mandir ‘pran-pratishtha’ Ceremony Who Will Skip Consecration? List Of Politicians
உத்தரபிரதேசத்தில் நாளை அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி, பல மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள் உள்பட இந்த நிகழ்ச்சியில் நாளை இந்தியாவில் உள்ள பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். வி.வி.ஐ.பி., வி.ஐ.பி என பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளவர்களை வகைப்படுத்தி, அவர்கள் அமர்வதற்கான இடங்களும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் இந்தியா கூட்டணியின் கூட்டணி கட்சித்தலைவர்கள் உள்பட பலரும் நிராகரிக்க உள்ளனர். இந்த நிலையில், ராமர் கோயில்…

Actress Alia Bhatt : விருது விழாவில் அசத்திய நடிகை ஆலியா பட்..!
Actress Alia Bhatt : விருது விழாவில் அசத்திய நடிகை ஆலியா பட்..! Source link

Bigg Boss Tamil 7 Dinesh About Seperation With Rachitha Bigg Boss And Vichitra
பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Season 7 Tamil) நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற தினேஷ் இந்த சீசனில் அர்ச்சனாவுக்குப் பிறகு அதிக ஆதரவுகளைப் பெற்ற வைல்டு கார்டு போட்டியாளராக விளங்கினார். ரச்சிதாவுடனான பிரிவு சின்னத்திரை நடிகரான தினேஷ் (Dinesh), பிரிந்திருக்கும் தன் மனைவி ரச்சிதாவுக்காக தான் பிக்பாஸ் சீசன் 7இல் கலந்துகொண்டதாகவும், பிக்பாஸ் ட்ராஃபியை வென்று அவரிடம் கொடுப்பதே தன் லட்சியம் என்றும் இந்நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே சொல்லி வந்தார். ஆனால்…

Exclusive Sneak Peek Inside The Magnificent Ayodhya Ram Temple The Craftsmanship Is Awe-inspiring Watch Video
உத்தரபிரதேசம் உள்பட வட இந்தியா முழுவதும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக களைகட்டியுள்ளது. நாளை கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளதால், நாடு முழுவதும் உள்ள ராமர் பக்தர்கள் அயோத்தியில் குவியத் தொடங்கியுள்ளனர். ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாலும், இந்தியாவில் உள்ள பிரபலங்கள் யாவரும் அங்கு திரள உள்ளதாலும் ஒட்டுமொத்த அயோத்தியும் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. அயோத்தி ராமர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலை பக்தர்களை நெகிழ வைத்துள்ள நிலையில், தொடக்கம்…

Captain Miller: கேப்டன் மில்லர் கதை என்னுடையது, அசிங்கமா இருக்கு! வேல ராமமூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

‘பட்டத்து யானை’ என்கிற தனது புத்தகத்தில் இருந்து கேப்டன் மில்லர் படத்தின் கதை திருடப்பட்டுள்ளதாக நடிகர் வேல ராமமூர்த்தி கூறியுள்ளார்.

கேப்டன் மில்லர்,

தனுஷ் நடித்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் கேப்டன் மில்லர். பிரியங்கா மோகன், ஷிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதா சதீஷ், அதிதி பாலன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிஷகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

கேப்டன் மில்லர்…

India Vs England Test We Have Viratball To Counter Bazball: Sunil Gavaskar
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.…

Jallikattu: 9,312 காளைகள்; 3,669 வீரர்கள்.. ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுவருகின்றது. ஆண்டுக்கு ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களின் எண்ணிக்கையும் காளைகளின் எண்ணிக்கையும் வெளிவந்து கொண்டுள்ளது. இந்நிலையில் வரும் 24ஆம் தேதி அதாவது வரும் புதன் கிழமை மதுரை கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்படவுள்ளது. அன்றைய தினமே ஜல்லிக்கட்டுப் போட்டியும் நடைபெறவுள்ளது. இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு கலந்துகொள்ள விரும்பும் வீரர்கள்…

Ram Mandir Inauguration: கடும் எதிர்ப்பு: ராமர் கோயில் திறப்பு விடுமுறையை திரும்பப்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனை!

அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருந்த அரை நாள் விடுமுறையை, கடும் எதிர்ப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.

கோலாகலக் கொண்டாட்டம்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. பல்வேறு நகரங்கள், பாலங்கள், கோயில்கள், சாலைகளில் விளக்குகள் ஒளிரவிடப்படுகின்றன. கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக ஒட்டுமொத்த அயோத்தியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள்…

Priya Bhavanishankar Photos : ”குளு குளு வெண்பனி போல..” நடிகை பிரியா பவானிசங்கரின் ட்ரிப் புகைப்படங்கள்..!
Priya Bhavanishankar Photos : ”குளு குளு வெண்பனி போல..” நடிகை பிரியா பவானிசங்கரின் ட்ரிப் புகைப்படங்கள்..! Source link

Tamilnadu Government Strict Action Against Those Who Spread False News About Ayodhya Ram Mandir | Ayodhya Ram Mandir: ராமர் கோயில் விவகாரம்; பொய் செய்தி பரப்பியவர்கள் மீது பாயும் நடவடிக்கை
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த தடை விதிக்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. அயோத்தி ராமர் கோயில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் நாளை குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் அயோத்தி கோயில் திறப்பு விழா கொண்டாட்டம் மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை…

Ayodhya Ram Mandir: ராமர் கோயில் கும்பாபிஷேகம்; நாளை பொதுவிடுமுறை விடுங்க -ஓபிஎஸ்

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அளிக்கவேண்டும் என முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறவுள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள புரப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது, ”நாளை ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படவேண்டும்”…

Ayodhya Ram Temple: இயற்கை பொருட்களை வைத்து பட்டாபிஷேக ராமர் பொம்மையை உருவாக்கிய அரசு பள்ளி மாணவி

புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியிலில் பயிலும் மாணவிகளுக்கு வாரம் தோறும் கைவினை பயிற்சி அறிக்கப்படுகிறது. கைவினை பயிற்சி பெற்ற மாணவர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு கலை நயமிக்க பொருட்களை உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் கைவினை பயிற்சி பெற்ற 9ம் வகுப்பு மாணவி சவுமியா பட்டாபிஷேக ராமரை உருவாக்கியுள்ளார். இயற்கையாக கிடைக்க கூடிய பனை ஓலை, குருமி, தேங்காய் நார், சோளக்கதிர் ஆகியவற்றை கொண்டு ராமர், லட்சுமணன்,…

ISRO Captures Stunning Satellite Images Of Ayodhyas Ram Temple Watch Here
இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அயோத்தி ராமர் கோயில் நாளை திறக்கப்பட உள்ளது. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஒட்டுமொத்த அயோத்தியும் விழாகோலம் பூண்டுள்ளது. ஏற்கனவே ராமர் கோயிலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பக்தர்களை நெகிழ வைத்துள்ளது. ராமர் கோயிலின் சாட்டிலைட் புகைப்படங்கள்: தற்போது, அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் சாட்டிலைட் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. விண்ணில் இருந்து ராமர் கோயில் என்ற வாசகத்துடன் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரோ வெளியிட்ட புகைப்படத்தில் தஷ்ரத்…

Actress Parvathy Talks About Pa Ranjith Thangalaan Movie
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் (Thangalaan) படம் குறித்த தனது அனுபவங்களை முதல் முறையாக நடிகை பார்வதி திருவோத்து பகிர்ந்துள்ளார். தங்கலான் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து உருவாகியுள்ள படம் தங்கலான். மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படமான தங்கலான் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.…

Ayodhya Ram : ராமர் வழிபட்ட ஸ்தலம்.. விழுப்புரம் அபிராமேஸ்வரர் திருக்கோயில்.. சிறப்புகள் என்ன?

ராமர் வழிபட்ட ஸ்தலமாக விளங்கி வரும் விழுப்புரம் அருகே உள்ள திருவாமத்தூர் அபிராமேஸ்வரர் திருக்கோயில் ஆகும். ராவணனை வதம் செய்ய இலங்கை செல்லும் வழியில் இக்கோயிலில் ராமர் வழிபட்டார் என்பது தனி சிறப்பாகும்

மிகவும் பழமை வாய்ந்த பல்வேறு சிறப்புகளை பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது திருவாமாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ அபிராமேஸ்வரர் கோயில். விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அபிராமேஸ்வரர் திருக்கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆதி காலத்தில் இறைவனால்…

Chance Of Rain In A Couple Of Places In Tamil Nadu And Puducherry Today Freeze Warning Weather Report | Rain Alert: தமிழகம், புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு ..உறைபனி எச்சரிக்கை
இன்று வெளியாகி உள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 21.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 22.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 23.01.2024 முதல் 27.01.2024 வரை: தமிழகம்,…

Ram Mandir Inauguration: அம்பானி, அதானியில் இருந்து டாடா வரை: அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைக்கப்பட்ட தொழிலதிபர்கள்!

அயோத்தி ராமர் கோயில் நாளை திறக்கப்படும் நிலையில் அம்பானி, அதானி தொடங்கி நூற்றுக்கணக்கான தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. பல்வேறு நகரங்கள், பாலங்கள், கோயில்கள், சாலைகளில் விளக்குகள் ஒளிரவிடப்படுகின்றன. கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக நாட்டின் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் ராமர் கோயில்…

Rashmika Mandanna : சௌந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க எனக்கு ஆசை.. ராஷ்மிகாவின் விருப்பம் இதுதானா?

தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து அங்கும் தனது வசீகரமான அழகாலும், சிறப்பான நடிப்பாலும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட ரன்பீர் கபூர் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த ‘அனிமல்’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வசூலையும் குவித்து சாதனை படைத்தது.

<img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/121cd7766f4315eb3c932933cd922d591705769428584224_original.jpg"…

Kumbabhishekam Was Held Today At Arulmiku Sri Periyandavar Temple In Sevilimedu Area Near Kanchipuram.
கும்பாபிஷேகம் கான சுற்றியுள்ள பல்வேறு கிரமத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர் அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவில் ( Periyandavar Temple Kanchipuram ) காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவிலில் புதியதாக அமைக்கப்பட்ட மூலவர் பெரியாண்டவர் புதியதாக நிறுவப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் பூர்ண கும்ப மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. மஹா கும்பாபிஷேகம் விழா இத்திருக்கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம் விழாவனது வெகு விமரிசையாக…

Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஒட்டுமொத்த அயோத்தியுமே விழா கோலம் பூண்டுள்ளது. நாளை நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மேலும், மத்திய அமைச்சர்கள், இந்திய திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், துறவிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.

கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கிரிக்கெட்…

தமிழகத்தில் பொது இடங்களில் ராமர் கோயில் நிகழ்ச்சியை அனுமதின்றி ஒளிபரப்ப கூடாது- காவல்துறை

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதியின்றி ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரலை செய்ய கூடாது என காவல்துறை தெரிவித்துள்ளது.
Source link
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/