Author: Sanjuthra

• Tamil Nadu Latest Headlines News 24th January 2024 Flash News Details Here

Tamil Nadu Latest Headlines News 24th January 2024 Flash News Details Here

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம்: காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை.. முதலமைச்சர் அதிரடி..! திருப்பூர் பல்லடத்தில் தாக்குதலுக்கு உள்ளான தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு சிகிச்சைக்கு 3 லட்ச ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் படிக்க Lok Sabha Election 2024: நெருங்கும் மக்களவைத் தேர்தல்! கொங்கு மண்டலத்தில் கோலோச்சுமா அதிமுக?…

Continue Reading

• Hardik Pandya : திரும்ப வந்துட்டேன் சொல்லு! கெத்துக்காட்டும் பாண்டியா | Workout

Hardik Pandya : திரும்ப வந்துட்டேன் சொல்லு! கெத்துக்காட்டும் பாண்டியா | Workout

Sports 25 Jan, 01:18 PM (IST) Hardik Pandya : திரும்ப வந்துட்டேன் சொல்லு! கெத்துக்காட்டும் பாண்டியா | Workout Source link

Continue Reading

• Thaipusam 2024: கரூர் தான்தோன்றிமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

Thaipusam 2024: கரூர் தான்தோன்றிமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

தைப்பூசத்தை முன்னிட்டு தான்தோன்றி மலை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.

தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் அபிஷேகங்கள் பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, தீர்த்த காவடியினர் விரதம் இருந்து நேர்த்திக்கடனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் ஆலயங்களில்  சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தான்தோன்றி…

Continue Reading

• Maldives Opposition Parties Mdp And Democratic Parties Hit Out At Government For Its ‘anti-India Stance’

Maldives Opposition Parties Mdp And Democratic Parties Hit Out At Government For Its ‘anti-India Stance’

மாலத்தீவு அரசாங்கத்தின் “இந்தியா-விரோத நிலைப்பாடு” குறித்து கவலை தெரிவித்து, அந்நாட்டின் இரண்டு முதன்மை எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி.) மற்றும் ஜனநாயகக் கட்சி , இந்தியாவை “நீண்ட கால நட்பு நாடு” என அறிவித்தன. சமீபத்தில் மாலத்தீவு அரசு, அந்நாட்டின் துறைமுகத்தில் சீன கப்பல் ஆய்வை மேற்கொள்ள அனுமதி வழங்கியது, இதனை தொடர்ந்து இரு கட்சிகளும் அறிக்கை ஒன்றை வெளியிட்டன.  Joint Press Statement by the Maldivian Democratic Party and The…

Continue Reading

• Thaipusam 2024 Mailam Thaipusa Festival Held At Murugan Temple – TNN

Thaipusam 2024 Mailam Thaipusa Festival Held At Murugan Temple – TNN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலத்தில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் வடிவ மலையில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16…

Continue Reading

• Karnataka Government Announces Old Pension Scheme Benefits For 13000 Employees Siddaramaiah NPS

Karnataka Government Announces Old Pension Scheme Benefits For 13000 Employees Siddaramaiah NPS

கர்நாடக மாநிலத்தில் 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிக் கொள்ளலாம் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். புதிய அறிவிப்பின்படி கர்நாடகத்தில் 13 ஆயிரம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர தகுதி பெற்றுள்ளனர். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்ற…

Continue Reading

• Thalapathy 69 Vijay Next Movie Director Karthik Subbaraj Sun Pictures Tamil Cinema Latest News

Thalapathy 69 Vijay Next Movie Director Karthik Subbaraj Sun Pictures Tamil Cinema Latest News

தளபதி 69 வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வரும் விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சன் பிச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது நடிகர் விஜய்யுடன் அவர் இணைய இருப்பது குறித்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். #Thalapathy69 #vijaythalapathy #KarthikSubbaraj pic.twitter.com/OZJVLoNf5a — SIIMA (@siima)…

Continue Reading

• தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம்: காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை.. முதலமைச்சர் அதிரடி..!

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம்: காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை.. முதலமைச்சர் அதிரடி..!

திருப்பூர் பல்லடத்தில் தாக்குதலுக்கு உள்ளான தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு சிகிச்சைக்கு 3 லட்ச ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Source link

Continue Reading

• VCK MLA Sindhanai Selvan Talks About Pig Is Not Shame Identification Dravidians

VCK MLA Sindhanai Selvan Talks About Pig Is Not Shame Identification Dravidians

காட்டுமன்னார் கோயில் தொகுதி எம்.எல்.ஏ.வான வி.சி.க.வைச் சேர்ந்த சிந்தனைச் செல்வன் சமீபத்தில் யூ டியூப் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பன்றிகள், எருமைகளுக்கும், அப்போது வாழ்ந்த மக்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் பேசியுள்ளார். பன்றி, எருமை மீது பண்பாட்டு தாக்குதல்:  எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன் பேசியதாவது, “பன்றி என்பதும், எருமை என்பதும் மிகவும் முக்கியமான விஷயம். இந்த கால்நடைகள் பழங்குடி மக்கள், எளிய மக்கள், பூர்வகுடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இவைகள் மீது மிகப்பெரிய பண்பாட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

Continue Reading

• Tamil Nadu Is Likely To Experience Dry Weather For The Next Few Days, The Meteorological Department Said

Tamil Nadu Is Likely To Experience Dry Weather For The Next Few Days, The Meteorological Department Said

TN Weather Update : தென்னிந்திய  பகுதிகளின் மேல்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் 31 ஆம் தேதி ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி இன்றும் நாளையும் தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி…

Continue Reading

• Punjab: ஒற்றை கோழிக்கு போலீஸ் பாதுகாப்பு.. பஞ்சாபில் வைரலாகும் புகைப்படம்- என்ன காரணம் தெரியுமா?

Punjab: ஒற்றை கோழிக்கு போலீஸ் பாதுகாப்பு.. பஞ்சாபில் வைரலாகும் புகைப்படம்- என்ன காரணம் தெரியுமா?

பஞ்சாப்பில் ஒற்றை கோழிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் பின்னணி குறித்து காணலாம்.

பொதுவாக திருவிழா காலங்களில் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்படும். அதுவே உயிரினங்களைக் கொண்டு நடத்தப்படும் பண்டிகைகளுக்கு மக்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. புறா பந்தயம், சேவல், கிடாய், எருது விடும் விழா, ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் என பல வகைகளில் இந்த போட்டிகளானது நடத்தப்படும். ஆனால் உயிரினங்கள் தொடர்பான போட்டிகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள்…

Continue Reading

• Unforgettable Day Says Actress Revathy Pens A Heartwarming Post On Ram Lalla | Actress Revathy: ”இந்துக்கள் ஆன்மீக பற்றை வெளிப்படுத்தக்கூடாதா?’ ராமர் கோயில் குறித்து நடிகை ரேவதி

Unforgettable Day Says Actress Revathy Pens A Heartwarming Post On Ram Lalla | Actress Revathy: ”இந்துக்கள் ஆன்மீக பற்றை வெளிப்படுத்தக்கூடாதா?’ ராமர் கோயில் குறித்து நடிகை ரேவதி

Actress Revathy: மதச்சார்பற்ற இந்தியாவில் நமது ஆன்மிக நம்பிக்கைகளை  வெளிப்படுத்தக்கூடாது என்கிற நிலை தான் காணப்படுகிறது என்று நடிகை ரேவதி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில்: அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை…

Continue Reading

• Lok Sabha Election 2024: நெருங்கும் மக்களவைத் தேர்தல்! கொங்கு மண்டலத்தில் கோலோச்சுமா அதிமுக?

Lok Sabha Election 2024: நெருங்கும் மக்களவைத் தேர்தல்! கொங்கு மண்டலத்தில் கோலோச்சுமா அதிமுக?

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நிறைவடைந்த நிலையில், ஒட்டுமொத்த நாட்டின் எதிர்பார்ப்பும் தற்போது மக்களவைத் தேர்தல் பக்கம் திரும்பியுள்ளது. தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், வளரும் கட்சிகள் என்று அனைத்து கட்சிகளும் மக்களவைத் தேர்தலுக்காக தங்களை கடந்த ஓராண்டாக தயார்படுத்தி வருகின்றனர்.

மக்களைவைத் தேர்தல்:

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ராமர் கோயில் திறப்பு விழாவின் தாக்கம்…

Continue Reading

• Villupuram Bus Stand School And College Students Clashed In Front Of Police – TNN | போலீஸ் முன் மோதிக்கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள்

Villupuram Bus Stand School And College Students Clashed In Front Of Police – TNN | போலீஸ் முன் மோதிக்கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள்

விழுப்புரம்: போதையில் இருந்த கல்லூரி மாணவரிடம் பள்ளி மாணவர் பேருந்தில் செல்ல நேரம் கேட்டபோது ஏற்பட்ட பிரச்சனையில் பள்ளி மாணவரின் மண்டையை கல்லூரி மாணவர் உடைத்துள்ளார். இதனால் பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவரும் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தாக்கி கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு பேருந்து மூலம் வருகைபுரிந்து கல்வி பயில செல்கின்றனர். இந்நிலையில், பள்ளி கல்லூரியை முடித்துவிட்டு பேருந்து மூலம்…

Continue Reading

• Watch Video: என்னடா இது.. சிங்கக்குட்டியுடன் காரில் ஜாலியாக வலம் வந்த இந்தியர்..வைரல் வீடியோ!

Watch Video: என்னடா இது.. சிங்கக்குட்டியுடன் காரில் ஜாலியாக வலம் வந்த இந்தியர்..வைரல் வீடியோ!

தாய்லாந்தில் சிங்கக்குட்டியுடன் காரில் ஒருவர் ஜாலியாக வலம் வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூமியில் மனிதர்கள், தாவரம், விலங்குகள் என பல வகையான உயிர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் விலங்குகளை எடுத்துக் கொண்டால் அதன் குணங்களை வைத்து வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் என பிரிக்கப்பட்டிருப்பதை சிறுவயதில் படித்திருப்போம். சிங்கம்,புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட மிருங்கங்கள் தொடங்கி பறவைகள், நீர்வாழ் விலங்குகள் என பல வகைகள் வீட்டு செல்லப்பிராணிகளாக வளர்க்க அரசு தடை…

Continue Reading

• BJP Election Campaign: சூடுபிடிக்கும் தேர்தல் களம்: பிரச்சாரப் பாடலை வெளியிட்ட பாஜக

BJP Election Campaign: சூடுபிடிக்கும் தேர்தல் களம்: பிரச்சாரப் பாடலை வெளியிட்ட பாஜக

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா இன்று  பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் அதிகாரப்பூர்வ பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். ‘இதனால்தான் மோடியை தேர்ந்தெடுகின்றனர்’ (tabhi toh sab modi ko chunte hai) என்ற பிரச்சாரம் மக்களிடையே தோன்றி பாஜக அதனை ஏற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிரச்சாரத்தின் கருப்பொருள், ‘மோடியின் உத்தரவாதம்’ (modi ki guarantee) என்பது ஆகும். முதல் முறை வாக்காளர் மாநாட்டில் (Nav Matdata Sammelan)…

Continue Reading

• Chengalpattu Van Accident Pilgrimis Melmaruvathur Temple More Than 10 Injured – TNN | மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் கவிழ்ந்து விபத்து

Chengalpattu Van Accident Pilgrimis Melmaruvathur Temple More Than 10 Injured – TNN | மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் கவிழ்ந்து விபத்து

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் கோயிலுக்குச்  பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து பக்தர்கள் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி விழாவையொட்டி இருமுடி விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி விழா கடந்த 1ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இருமுடி விழாவிற்காக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில்…

Continue Reading

• Shanthanu Bhagyaraj Posted Emotional Tweet On Blue Star Movie | Blue Star: ”உங்க வீட்டு பிள்ளைங்க ஜெயிக்கிற படம்.. கண்டிப்பா பாருங்க”

Shanthanu Bhagyaraj Posted Emotional Tweet On Blue Star Movie | Blue Star: ”உங்க வீட்டு பிள்ளைங்க ஜெயிக்கிற படம்.. கண்டிப்பா பாருங்க”

குடியரசு தினத்தை முன்னிட்டு ப்ளூ ஸ்டார் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அதில் நடித்துள்ள நடிகர் சாந்தனு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு இன்று வெளியாகியுள்ள படம் “ப்ளூ ஸ்டார்”. ஜெயக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், ப்ரித்வி பாண்டியராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் விளையாட்டில் இருக்கும் அரசியலை…

Continue Reading

• Jallikattu 2024 First Jallikattu Event Held At The Jallikattu Arena Near Alankanallur In Madurai District Ended With A Bang – TNN

Jallikattu 2024 First Jallikattu Event Held At The Jallikattu Arena Near Alankanallur In Madurai District Ended With A Bang – TNN

கீழக்கரையில் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு  முதலமைச்சர் துவக்கி வைக்க  கோலாகலமாக நடந்து முடிந்தது.   478 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு – பூவந்தியைச் சேர்ந்த  மாடுபிடி வீரர் அபிசித்தர் மற்றும் காளைக்கு தலா ஒரு மகேந்திரா தார் ஜீப் பரிசு மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கபணம் பரிசு வழங்கப்பட்டது.   சிறந்த காளை புதுக்கோட்டை மங்கதேவன்பட்டி கணேஷ் கருப்பையா என்பவரின் காளைக்கு முதல் பரிசு கார் மற்றும் 1லட்சம் ரொக்க…

Continue Reading

• Republic Day 2024 Ahead Of The Republic Day Celebrations 5 Layers Of Security Have Been Put In Chennai | Republic Day 2024: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு! ட்ரோன்கள் பறக்க தடை

Republic Day 2024 Ahead Of The Republic Day Celebrations 5 Layers Of Security Have Been Put In Chennai | Republic Day 2024: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு! ட்ரோன்கள் பறக்க தடை

குடியரசு தினம்: இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினவிழா நடைபெறும். இந்த விழாவில் சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படும். மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி வைக்கிறார்.  குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், கோயில்கள், ஆலயங்கள்,…

Continue Reading

• On Camera Telangana Cops Drag Protesting Student By Hair Shocking Video | Shocking Video: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி! தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்த சென்ற பெண் காவலர்கள்

On Camera Telangana Cops Drag Protesting Student By Hair Shocking Video | Shocking Video: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி! தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்த சென்ற பெண் காவலர்கள்

Shocking Video: தெலங்கானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியின்  தலைமுடியை பிடித்து காவலர்கள் இரண்டு பேர் இழுத்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  மாணவிக்கு நேர்ந்த கொடூரம்: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் தடுப்பு காவலில் வைத்தனர்.   இருப்பினும், சில மாணவர்கள் தடுப்பை மீறி வெளியே சென்றதாக…

Continue Reading

• Shaitaan Movie Teaser Is Out Jyotika R Madhavan Ajay Devgan Cinema Update

Shaitaan Movie Teaser Is Out Jyotika R Madhavan Ajay Devgan Cinema Update

நடிகை ஜோதிகா, நடிகர்கள் மாதவன், அஜய் தேவ்கன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள ‘ஷைத்தான்’ (Shaitaan Teaser) படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்த திகில் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஷைத்தான். இந்தப் படத்தின் மூலம் நடிகை ஜோதிகா பல ஆண்டுகளுக்குப் பின் நேரடியாக பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கிறார். முன்னதாக வெளியான இப்படத்தின் போஸ்டர் பில்லி, சூனிய உருவ பொம்மைகளுடன் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகரிட்த்தது. இந்நிலையில், தற்போது இந்தப் படத்தின் டீசர்…

Continue Reading

• Thaipusam 2024: | Thaipusam 2024:

Thaipusam 2024: | Thaipusam 2024:

Thaipusam 2024:  தைப்பூச கொண்டாட்டத்தை முன்னிட்டு வடலூரில் வள்ளலார் ஜோதி தரிசனத்தை பார்ப்பதற்காக காலை முதல் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா: கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர் ராமலிங்க அடிகளார். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.    வள்ளலார், ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க, சத்தியஞான…

Continue Reading

• Srilanka State Minister Sanath Nisantha Passes Away In Road Accident

Srilanka State Minister Sanath Nisantha Passes Away In Road Accident

இலங்கை நாட்டில் நடைபெற்ற கார் விபத்தில் அந்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கட்டுநாயக்க நெடுஞ்சாலை வழியாக கொழும்பு நோக்கி நிஷாந்த சென்று கொண்டிருந்தபோது  இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னோக்கி சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியதோடு மட்டுமல்லாமல் சாலையின் மீதிருந்த தடுப்புச் சுவரிலும் மோதியது. இதில் அமைச்சருடன் பயணித்த பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேர் என மொத்தம் 3 பேர்…

Continue Reading

• Crime: செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்..காவல்துறை மெத்தனம் காட்டியதா?  வலுக்கும் கண்டனங்கள்..

Crime: செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்..காவல்துறை மெத்தனம் காட்டியதா? வலுக்கும் கண்டனங்கள்..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டியதில் ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த செய்தியாளர் நேசபிரபுவை நேற்று காலை முதல் சிலர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த பிரபு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் தஞ்சமடைந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் காவல் துறை தரப்பில் துரித…

Continue Reading

• India Republic Day Celebration Chief Guest France President Emmanuel Macron Visit Today

India Republic Day Celebration Chief Guest France President Emmanuel Macron Visit Today

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியா வரும் பிரான்ஸ் அதிபர்: ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு மற்றும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது வழக்கம். நடப்பாண்டிற்கான குடியரசு தின சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டின் அதிபர் மேக்ரான் பங்கேற்பார் என்று…

Continue Reading

• Rohit Shetty: ரத்த காயத்துடன் என் அப்பா வீட்டுக்கு வருவார், அம்மா  ஸ்டண்ட் மாஸ்டர்! பிரபல இயக்குநர் பகிர்ந்த உண்மை!

Rohit Shetty: ரத்த காயத்துடன் என் அப்பா வீட்டுக்கு வருவார், அம்மா ஸ்டண்ட் மாஸ்டர்! பிரபல இயக்குநர் பகிர்ந்த உண்மை!

ரோஹித் ஷெட்டி

பாலிவுட் இயக்குநர்களில் கமர்ஷியல் வெற்றிகளுக்குப் பெயர் போனவர் இயக்குநர் ரோஹித் ஷெட்டி. கோலமான், சிங்கம், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். ரோஹித் ஷெட்டி தனது இளமைக் காலத்தில் நடிகர் அஜய் தேவ்கனுக்கு சண்டைக் காட்சிகளில் டூப் போடுவதில் இருந்து தொடங்கினார். ரோஹித் ஷெட்டியின் தந்தை எம்.பி ஷெட்டி மற்றும் தாயார் ரத்னா ஷெட்டி ஆகிய இருவரும் சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கு டூப் போடும் கலைஞர்களாக இருந்தவர்கள். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ரோஹித்…

Continue Reading

• Latest Gold Silver Rate Today 25 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

Latest Gold Silver Rate Today 25 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,640 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,830  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,400 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,300 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

• Vegetable Price: காய்கறி வரத்தில் மாற்றம்.. விலையிலும் சற்று ஏற்ற இறக்கம்.. இன்றைய பட்டியல் இதோ..

Vegetable Price: காய்கறி வரத்தில் மாற்றம்.. விலையிலும் சற்று ஏற்ற இறக்கம்.. இன்றைய பட்டியல் இதோ..

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு…

Continue Reading

• Mettur Dam : மேட்டூர் அணையின் நீர் வரத்து 950 கன அடியில் இருந்து 649 கன அடியாக குறைவு..

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர் வரத்து 950 கன அடியில் இருந்து 649 கன அடியாக குறைவு..

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 961 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 950 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 649…

Continue Reading

• Top News India Today Abp Nadu Morning Top India News January 25 2024 Know Full Details

Top News India Today Abp Nadu Morning Top India News January 25 2024 Know Full Details

ராம பக்தர்களை குண்டர்கள் என கூறியதற்கு அமைச்சர் சேகர்பாபு மன்னிப்பு கேட்கவேண்டும் – வானதி கோவை சாய்பாபா கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் வேல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் முருகப் பெருமாள் பஜனை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு ரசித்ததுடன் பாத யாத்திரை குழுவினருக்கு மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த…

Continue Reading

• காஞ்சியில் கைது செய்யப்பட்ட குட்டி ரவுடிகள்.. "என் கணவரை என்கவுண்டர்ல போடுவாங்க” பதறும் மனைவி..

காஞ்சியில் கைது செய்யப்பட்ட குட்டி ரவுடிகள்.. "என் கணவரை என்கவுண்டர்ல போடுவாங்க” பதறும் மனைவி..

என்கவுண்டர் அச்சத்தால் தலைமறைவாக இருந்த 2  ரவுடிகள் கைது : ரவுடியின் மனைவி தனது கணவனுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் போலீசாரே காரணம் என வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

சென்னை புறநகரில் ரவுடி சாம்ராஜ்யம்..

சென்னை புறநகர் பகுதிகளில் அதிக வளர்ச்சியை நோக்கி பயணிப்பதால், பல்வேறு சிறு குறு நிறுவனங்கள்…

Continue Reading

• Mysskin: “அப்பான்னு கூப்பிடாத, நீ எனக்கா பிறந்த?” இளையராஜாவின் வார்த்தையால் கதறி அழுத மிஷ்கின்!

Mysskin: “அப்பான்னு கூப்பிடாத, நீ எனக்கா பிறந்த?” இளையராஜாவின் வார்த்தையால் கதறி அழுத மிஷ்கின்!

மிஷ்கின்

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் மிஷ்கின். தொடர்ந்து அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்த திரைமொழியை உருவாக்கி இருக்கிறார் மிஷ்கின். தற்போது ரிலீஸூக்கு தயாராக இருக்கும் டெவில் படத்தின் மூலம் முதல்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

டெவில்

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம்…

Continue Reading

• Rohit Sharma Has Explained Why Youngster Rajat Patidar Was Replaced By Virat Kohli In The Test Match Against England.

Rohit Sharma Has Explained Why Youngster Rajat Patidar Was Replaced By Virat Kohli In The Test Match Against England.

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5…

Continue Reading

• Kilambakkam Bus Stand Public And Commuters Protested By Holding The Bus Captive As Not Enough Buses Were Plying To Tiruvannamalai

Kilambakkam Bus Stand Public And Commuters Protested By Holding The Bus Captive As Not Enough Buses Were Plying To Tiruvannamalai

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்தை சிறைபிடித்து பயணிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு   Kilambakkam bus terminus, Chennai (கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம்)   தென்மாவட்ட பயணிகள் வசதிக்காக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சத்தில் 88.52 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும்…

Continue Reading

• Gold Mine Collapse More Than 70 People Died In Mali | Mali Gold Mine Collapse: தங்கச்சுரங்கம் இடிந்த விபத்தில் 73 பேர் உயிரிப்பு

Gold Mine Collapse More Than 70 People Died In Mali | Mali Gold Mine Collapse: தங்கச்சுரங்கம் இடிந்த விபத்தில் 73 பேர் உயிரிப்பு

மாலியில் தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 74க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கும் மாலி, ஆப்பிரிக்காவின் தங்க உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் மாலியில் 72.2 டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டது. அங்குள்ள தங்க சுரங்கங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது என்பது சகஜமான ஒன்று  இதனிடையே மாலி நாட்டில் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் தங்க சுரங்கம் ஒன்று பயன்பாட்டில் இருந்து…

Continue Reading

• கைது செய்யப்படுகிறாரா ராகுல் காந்தி? அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அதிரடி

கைது செய்யப்படுகிறாரா ராகுல் காந்தி? அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அதிரடி

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டாம் கட்ட யாத்திரையை தொடங்கியுள்ளார். “பாரத ஒற்றுமை யாத்திரை”  என முதல்கட்ட யாத்திரைக்கு பெயரிடப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட பயணத்துக்கு  “இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” என பெயரிடப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் பரபரப்பு:

கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கிய இந்த நடைப்பயணத்தில் நாளுக்கு நாள் பிரச்சினை மேல் பிரச்சினை வெடித்து வருகிறது. தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு…

Continue Reading

• காலையிலேயே சோகம்! அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மருமகள் உயிரிழப்பு!

காலையிலேயே சோகம்! அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மருமகள் உயிரிழப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மருமகள் பூர்ணிமா உயிரிழந்துள்ளார். ஜனவரி 18ஆம் தேதி தீக்காயங்களுடன் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பூர்ணிமா, இன்று உயிரிழந்திருக்கிறார். Source link

Continue Reading

• Yogi Babu Responds To Reporters Asking About Ayodhya Ram Mandir

Yogi Babu Responds To Reporters Asking About Ayodhya Ram Mandir

ஸ்கூல் வைத்தீஸ்வரன் படத்தை இயக்கிய வித்யாதரன் தயாரித்து இயக்கியுள்ள படம் ஸ்சூல். யோகிபாபு , பூமிகா மற்றும் கே.எஸ் ரவிகுமார் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். குவாண்டம் ஃபிலிம் ஃபாக்டரி இந்தப் படத்தை வழங்குகிறது. பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை மையமாக வைத்து ஹாரர் திரைப்படமாக இந்தப் படம் இயக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில்  நடைபெற்றது.  நடிகர் யோகிபாபு, கே.எஸ் ரவிகுமார், மற்றும் இயக்குநர் பாக்கியராஜ் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.…

Continue Reading

• 7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தின் முக்கிய நிகழ்வுகள் – காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ!

7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தின் முக்கிய நிகழ்வுகள் – காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ!

தமிழ்நாடு:

மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ஏறுதழுவுதல் மைதானத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள ஏறுதழுவுதல் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி – வெற்றி பெற்ற காளை, வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது

நாடாளுமன்ற தேர்தல்; திமுக – காங்கிரஸ் இடையே ஜனவரி 28 ஆம் தேதி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

தருமபுரி அருகே தொப்பூர் கணவாய் மேம்பாலத்தில் கார், லாரிகள் விபத்தில் சிக்கியது – 4 பேர் உயிரிழப்பு

தைப்பூசத்தை…

Continue Reading

• HBD Urvashi : நடிப்பு ராட்சஷி.. பெண் சார்லி.. ஊர்வசியின் பிறந்தநாள் இன்று..

HBD Urvashi : நடிப்பு ராட்சஷி.. பெண் சார்லி.. ஊர்வசியின் பிறந்தநாள் இன்று..

திரையுலகை பொறுத்தவரையில் நடிகைகளின் வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதில் அனைவரும் அமைந்துவிடாது. பல போராட்டங்கள் கடந்து தான் அவர்களால் முன்னுக்கு வர முடிகிறது. ஹீரோக்களுக்கு மட்டுமே அதிக அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலகட்டத்தில் பெரும்பாடுபட்டு தன்னுடைய திறமைகளால் முன்னுக்கு வந்து இன்று வரை நான் சினிமாவில் தான் இருப்பேன் என விடப்பிடியாக அதே சுறுசுறுப்புடனும், குறும்புத்தனத்துடனும் ஒரு ராட்சசிபோல ரசிகர்களை கவர்ந்து தன்னுடைய கைக்குள் அடக்கி வைத்திருக்கும் சகலகலாவல்லி நடிகை ஊர்வசியின் 55வது பிறந்தநாள் இன்று.

<img…

Continue Reading

• Thaipusam 2024 Today January 25th Devotees Throng Murugan Temple Ahead Thaipoosam Festival

Thaipusam 2024 Today January 25th Devotees Throng Murugan Temple Ahead Thaipoosam Festival

தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படும் முருகனுக்கு மிக உகந்த நாட்களில் ஒன்று தைப்பூசம். தைப்பூச நன்னாளில் மற்ற நாட்களை காட்டிலும் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை காட்டிலும் அலைமோதும். நடப்பாண்டிற்கான தைப்பூசம் இன்று கொண்டாடப்படுகிறது. தைப்பூசம்: தை மாதத்தில் பௌர்ணமி திதியும், பூச நட்சத்திரமும் வரும் நாளே தைப்பூசம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்கள் உள்பட பெரும்பாலான கோயில்களில் தைப்பூச கொண்டாட்டம் ஏற்கனவே கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று தைப்பூசம் என்பதால், கடந்த…

Continue Reading

• Lok Sabha Election: நெருங்கும் மக்களவைத் தேர்தல்! அதிக தொகுதிகளில் போட்டியிட ஆர்வம்காட்டும் திமுக

Lok Sabha Election: நெருங்கும் மக்களவைத் தேர்தல்! அதிக தொகுதிகளில் போட்டியிட ஆர்வம்காட்டும் திமுக

நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்கான தேதியை இதுவரை அறிவிக்காவிட்டாலும், கடந்த ஓராண்டாகவே அரசியல் கட்சிகள் அந்த பணியைத் தொடங்கிவிட்டன.

மக்களவைத் தேர்தல்:

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் வௌியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை தமிழ்நாட்டில் தி.மு.க. தொடங்கியுள்ளது. கடந்த வாரம் தேர்தல் பணிகளை கண்காணிக்க, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த…

Continue Reading

• Fast Bowler James Anderson Was Left Out Of England’s Squad For The First Test Against India

Fast Bowler James Anderson Was Left Out Of England’s Squad For The First Test Against India

இந்தியாவை எதிர்கொள்ளும் இங்கிலாந்து: கடந்த 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் போட்டியில் நேரடியாக மோத உள்ளன. அதன்படி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் நாளை ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கி மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  இதில் நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் தொடர் ஹைதராபாத் நகரில் உள்ள ரஜீவ்காந்தி…

Continue Reading

• Rakul Preet Singh Photos : நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் நச் புகைப்படங்கள்..!

Rakul Preet Singh Photos : நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் நச் புகைப்படங்கள்..!

Rakul Preet Singh Photos : நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் நச் புகைப்படங்கள்..! Source link

Continue Reading

• Big Bash League 2023-24 Sydney Sixers Vs Brisbane Heat Final Brisbane Heat Won By 54 Runs

Big Bash League 2023-24 Sydney Sixers Vs Brisbane Heat Final Brisbane Heat Won By 54 Runs

இந்தியாவில் ஐபிஎல் எப்படியோ அதேபோலத்தான் ஆஸ்திரேலியாவில் பி.பி.எல். பிக் பேஸ் லீக் எனப்படும் இந்த பிபிஎல் கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் ஐபிஎல் ஒரே ஆண்டில் நடப்பதைப் போல் இல்லாமல், பி.பி.எல். ஒரு ஆண்டின் இறுதியில் தொடங்கி மறு ஆண்டின் முதல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். 11 ஆண்டுகளுக்கு பின் மகுடம்: இதனடிப்படையில் இதுவரை 13 சீசன்கள் நடைபெற்றுள்ளது.  மொத்தம் 8 அணிகள் களமிறங்கிய 13வது பிபிஎல் சீசனை பிர்ஸ்பேன் ஹீட்…

Continue Reading

• Ayalaan Box Office Collection: ரூ.75 கோடி வசூலைக் கடந்த அயலான்: பொங்கல் ரேஸில் முந்திய சிவகார்த்திகேயன்!

Ayalaan Box Office Collection: ரூ.75 கோடி வசூலைக் கடந்த அயலான்: பொங்கல் ரேஸில் முந்திய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு பேமிலி ஆடின்ஸை டார்கெட் செய்து ரிலீசான படம் அயலான். இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி ரிலீசானது. ஏலியன் கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி வந்த இந்தப் படம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டும் சி செண்டர் ஆடியன்ஸ் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்துடன் பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜயின் மிஷன், விஜய் சேதுபதியின் மெரி கிருஸ்துமஸ் ஆகிய படங்களும் ரிலீசாகின.

<img…

Continue Reading

• Karthigai Deepam Today Zee Tamil Serial January 24th Episode Written Update

Karthigai Deepam Today Zee Tamil Serial January 24th Episode Written Update

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.  இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா மீனாட்சியிடம் ரூபஸ்ரீக்காக பாடப்போகும் விஷயத்தை சொல்ல, “அவள் வேண்டாம், இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கு” என சொல்ல, தீபா இந்த ஒரு முறை மட்டும் பாடி கொடுக்கப்போவதாக சொல்ல, கார்த்திக் அங்கு வந்து விட பேச்சை மாற்றி மழுப்பி விடுகின்றனர்.  இதைத் தொடர்ந்து இன்னொரு பக்கம் ரூபஸ்ரீ கோகிலா…

Continue Reading

• அயோத்தி கோயிலுக்கு ராமரை பார்க்க வந்தது குரங்கா? அனுமனா? பக்தி பரவசத்தில் பக்தர்கள்..!

அயோத்தி கோயிலுக்கு ராமரை பார்க்க வந்தது குரங்கா? அனுமனா? பக்தி பரவசத்தில் பக்தர்கள்..!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அயோத்தி ராமர் கோயிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி நேற்று பிராண பிரதிஷ்டை செய்தார். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, நேற்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதல் நாளே பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் கோயிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

ராமர் கோயிலுக்குள் புகுந்த குரங்கு:

இந்த நிலையில், கட்டப்பட்டு வரும் கோயிலுக்கு உள்ளே குரங்கு ஒன்று நேற்று புகுந்துள்ளது. மாலை 5:50 மணி அளவில், பிரம்மாண்டமாக…

Continue Reading

• Saipallavi Sister Engagement : ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நடந்து முடிந்த சாய்பல்லவி வீட்டு நிச்சயதார்த்தம்!

Saipallavi Sister Engagement : ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நடந்து முடிந்த சாய்பல்லவி வீட்டு நிச்சயதார்த்தம்!

Saipallavi Sister Engagement : ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நடந்து முடிந்த சாய்பல்லவி வீட்டு நிச்சயதார்த்தம்! Source link

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed