Author: Sanjuthra

• Kamal Haasan: | Kamal Haasan:

Kamal Haasan: | Kamal Haasan:

1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் 75வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  குடியரசு தினம்: இதனிடையே தமிழ்நாட்டிலும் அனைத்து இடங்களிலும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தப்…

Continue Reading

• Salem News Mettur Dam Water Inflow Dropped From 649 Cubic Feet To 556 Cubic Feet – TNN

Salem News Mettur Dam Water Inflow Dropped From 649 Cubic Feet To 556 Cubic Feet – TNN

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 950 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 649 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 556…

Continue Reading

• 75th Republic Day: 75வது குடியரசு தினம்! டெல்லியில் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

75th Republic Day: 75வது குடியரசு தினம்! டெல்லியில் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, நாடே குடியரசு தின கொண்டாட்டத்தால் கோலாகலமாக காணப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூவர்ண கொடியான தேசிய கொடியை 10.36 மணிககு ஏற்றி மரியாதை செலுத்தினார்.

தேசிய கொடியேற்றிய குடியரசுத்தலைவர்:

அவர் தேசிய கொடியை ஏற்றி நாட்டின் பலமிகுந்த முப்டைகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். வழக்கமாக காலை வேளையிலே நடக்கும் அணிவகுப்பு…

Continue Reading

• Cheran About Dr Ramadoss Biopic Clarifies That He Is Not Making Any Biopic And Joins With Sarathkumar Alone

Cheran About Dr Ramadoss Biopic Clarifies That He Is Not Making Any Biopic And Joins With Sarathkumar Alone

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை சேரன் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், சேரன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.  தமிழ் அரசியல் களத்தின் முக்கியத் தலைவர்கள், பல கட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் மு.கருணாநிதி, ஜெயலலிதா, காமராசர் ஆகியோர் மற்றும் பெரியார், கக்கன் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் இதற்கு முன்னதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.…

Continue Reading

• Ayodhya Ram Mandir: இனி ராமரை தரிசனம் செய்வது ஈஸி.. அயோத்தியில் பக்தர்களுக்காக ஏற்படுத்தப்பட வசதி!

Ayodhya Ram Mandir: இனி ராமரை தரிசனம் செய்வது ஈஸி.. அயோத்தியில் பக்தர்களுக்காக ஏற்படுத்தப்பட வசதி!

அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு மிக முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அயோத்தில் கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்பட்டது. அன்றைய தினம் பிரதமர் மோடி கருவறையில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலையை திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் அரசியல், சினிமா, விளையாட்டு என பல துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ராமர் கோயில்…

Continue Reading

• IND Vs ENG 1st Test England Opening Batsman Ben Duckett Surprised By India’s Aggressive Approach On Day 1

IND Vs ENG 1st Test England Opening Batsman Ben Duckett Surprised By India’s Aggressive Approach On Day 1

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹைரதபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சின் சராசரி 404 ரன்கள் என்பதால் இமாலய ரன்களை குவிக்கும் எண்ணத்துடன் இங்கிலாந்து களமிறங்கியது. இங்கிலாந்தை சுருட்டிய இந்திய சுழல்: ஆனால், இங்கிலாந்தின் கனவை இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சுக்குநூறாக்கினர். இந்த மைதானத்தில் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ள அஸ்வின், ஜடேஜா…

Continue Reading

• Photo Of Thiruvalluvar Dressed In White In The First Song During The Republic Day Celebrations In Chennai

Photo Of Thiruvalluvar Dressed In White In The First Song During The Republic Day Celebrations In Chennai

1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் 75வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினவிழா கொண்டாட்டம்: இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே தமிழ்நாட்டிலும் அனைத்து இடங்களிலும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.…

Continue Reading

• Bhavatharini Death LIVE Updates Ilayaraja Daughter Bhavatharini Funeral Celebrities Tribute Condolences Photos Latest News

Bhavatharini Death LIVE Updates Ilayaraja Daughter Bhavatharini Funeral Celebrities Tribute Condolences Photos Latest News

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணிப் பாடகியுமான பவதாரிணி (Bhavatharini) நேற்று (ஜன.25) காலமானார். 47 வயதான பவதாரணி (Bhavatharini) புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை 5.30 மணிக்கு அவர் உயிரிழந்த நிலையில், பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1976ஆம் தேதி ஜூலை 23ஆம் தேதி இசையமைப்பாளர் இளையராஜா – ஜீவா  தம்பதியினருக்கு கார்த்திக் ராஜா, யுவன்…

Continue Reading

• PM Modi And French President Emmanuel Macron Visit Tea Stall In Jaipur And Interact Over A Cup Of Tea

PM Modi And French President Emmanuel Macron Visit Tea Stall In Jaipur And Interact Over A Cup Of Tea

Modi – Macron: டெல்லியில் இன்று நடக்கும் குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நேற்று இந்தியா வந்தடைந்தார்.  இந்தியா வந்தடைந்த பிரான்ஸ் அதிபர்: இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு மற்றும் சுதந்திர தின விழா…

Continue Reading

• Vegetable Price: தொடர் விடுமுறை நாட்கள்.. மாற்றம் கண்டதா காய்கறி விலை? இன்றைய பட்டியல் இதோ..

Vegetable Price: தொடர் விடுமுறை நாட்கள்.. மாற்றம் கண்டதா காய்கறி விலை? இன்றைய பட்டியல் இதோ..

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு…

Continue Reading

• Mysskin about Poorna : அவ சாகுற வரைக்கும் நடிக்கணும்.. பூர்ணாவை கண்கலங்க வைத்த மிஷ்கின் பேச்சு…

Mysskin about Poorna : அவ சாகுற வரைக்கும் நடிக்கணும்.. பூர்ணாவை கண்கலங்க வைத்த மிஷ்கின் பேச்சு…

மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்தை ஆதித்யா இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ, ராயகுரு மற்றும் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மிஷ்கின், பூர்ணா குறித்து சில நெகிழ்ச்சியாக பேசி அவரை கண்கலங்க வைத்துவிட்டார்.

<img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/3bb2e887f95e233011464135339cd5351706188770398224_original.jpg" alt="" width="720" height="540"…

Continue Reading

• Republic Day 2024: 75வது குடியரசு தின விழா.. சென்னையில் கொடியேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

Republic Day 2024: 75வது குடியரசு தின விழா.. சென்னையில் கொடியேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார்.

1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் 75வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

• 7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் உங்களை சுற்றி நடந்தது என்ன? நொடியில் அறிந்திட.. தலைப்புச் செய்திகள்..

7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் உங்களை சுற்றி நடந்தது என்ன? நொடியில் அறிந்திட.. தலைப்புச் செய்திகள்..

தமிழ்நாடு:

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது, கலைத்துறையில் சிறந்த சேவைக்காக மறைந்த பின் அறிவிப்பு

மறைந்த முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவிக்கு பத்மபூஷன் விருது, நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, பாடகி உஷா உதுப் உள்ளிட்ட 17 பேருக்கு விருது அறிவிப்பு

குடியரசு தின விழாவை ஒட்டி சென்னையில் தேசிய கொடியை ஏற்றுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்குகிறார்

குடியரசு தினத்தை ஒட்டு மின்னொளியில் ஜொலித்த அரசு கட்டடங்கள்,…

Continue Reading

• Ram Temple: ராமர் காவியத் தலைவன்; ராமருக்கு கோவில் கட்டியது அழகு –  இயக்குநர் மிஷ்கின்

Ram Temple: ராமர் காவியத் தலைவன்; ராமருக்கு கோவில் கட்டியது அழகு – இயக்குநர் மிஷ்கின்

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டது தொடர்பாக தமிழ் திரையுலகில் கவனிக்கப்படும் இயக்குநராக உள்ள இயக்குநர் மிஷ்கின். "ராமபிரான் பெரிய அவதாரம். அவர் ஒரு காவியத் தலைவன். அவருக்கு கோவில் கட்டியது அழகு" என தெரிவித்துள்ளார். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கரசேவகர்களால் கடந்த 1992ஆம் ஆண்டு  டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இந்த சதி தொடர்பாக நீதிமன்றங்களில்…

Continue Reading

• 75th Republic Day President Of India Droubati Murmu Hoist National Flag Delhi

75th Republic Day President Of India Droubati Murmu Hoist National Flag Delhi

Republic Day 2024: இந்தியாவின் மிக மிக முக்கியமான இரண்டு தினங்களாக கொண்டாடப்படுவது சுதந்திர தினமும், குடியரசு தினமும் ஆகும். 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இந்தியா, 3 ஆண்டுகளுக்கு பின்னர் 1950ம் ஆண்டு குடியரசு நாடு ஆனது. 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் ஆண்டுதோறும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின கொண்டாட்டம்: நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடே கோலாகலமாக உள்ளது.…

Continue Reading

• IND Vs ENG 1st Test Yashasvi Jaiswal Fifty In Just 47 Balls Dominating England Attack

IND Vs ENG 1st Test Yashasvi Jaiswal Fifty In Just 47 Balls Dominating England Attack

இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் இன்று (ஜனவரி 25) ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, 246 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து அணி. அதன்படி,  முதல் இன்னிங்ஸின் முதல் நாள் ஆட்டத்தில் 64.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து…

Continue Reading

• Virat Kohli Fan Invades Pitch Touches Rohit Sharma Feet India Vs England 1st Test- Watch Video

Virat Kohli Fan Invades Pitch Touches Rohit Sharma Feet India Vs England 1st Test- Watch Video

முதல் இன்னிங்ஸ்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்கியது. அதன்படி, டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில், 64.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலில் 246 ரன்களில் சுருண்டது. இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின்…

Continue Reading

• Yashika Aannand Photos : நொடியில் மனதை கொள்ளை கொள்ளும் நடிகை யாஷிகாவின் புகைப்படங்கள்..!

Yashika Aannand Photos : நொடியில் மனதை கொள்ளை கொள்ளும் நடிகை யாஷிகாவின் புகைப்படங்கள்..!

Yashika Aannand Photos : நொடியில் மனதை கொள்ளை கொள்ளும் நடிகை யாஷிகாவின் புகைப்படங்கள்..! Source link

Continue Reading

• Sasikumar's Tiruttani murugan temple visit : வாங்க.. குட்டி அர்ச்சகர் தூக்கி கொஞ்சிய சசிகுமார் திருத்தணியில் தரிசனம்

Sasikumar's Tiruttani murugan temple visit : வாங்க.. குட்டி அர்ச்சகர் தூக்கி கொஞ்சிய சசிகுமார் திருத்தணியில் தரிசனம்

வாங்க.. குட்டி அர்ச்சகர் தூக்கி கொஞ்சிய சசிகுமார் திருத்தணியில் தரிசனம்
Source link

Continue Reading

• IND vs ENG: இந்திய அணிக்கு எதிரான ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்! விவரம் உள்ளே!

IND vs ENG: இந்திய அணிக்கு எதிரான ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்! விவரம் உள்ளே!

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்கியது. அதன்படி, டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில், 64.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி இந்திய…

Continue Reading

• President Droupadi Murmu Addresses Nation On Eve Of 75th Republic Day, Speaks On Ram Temple, ISRO Missions Asian Games AI Paris Olympics | President Droupadi Murmu: ராமர் கோவில் கும்பாபிஷேகம் இந்தியாவுக்கு வரலாற்று தருணம்

President Droupadi Murmu Addresses Nation On Eve Of 75th Republic Day, Speaks On Ram Temple, ISRO Missions Asian Games AI Paris Olympics | President Droupadi Murmu: ராமர் கோவில் கும்பாபிஷேகம் இந்தியாவுக்கு வரலாற்று தருணம்

75வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று  அதாவது ஜனவரி 25ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் ​​ஜி20 உச்சி மாநாடு, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசினார். பாரத ரத்னா விருது பெற்ற பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர் குறித்தும் அவர் பேசினார். அவரது உரையில் இடம் பெற்ற கருத்துக்களை இங்கு காணலாம்.  1. நாளை அரசியலமைப்பின் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதை…

Continue Reading

• Sasi kumar in Tiruttani murugan : திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் சசிகுமார் சுவாமி தரிசனம்

Sasi kumar in Tiruttani murugan : திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் சசிகுமார் சுவாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் சசிகுமார் சுவாமி தரிசனம்
Source link

Continue Reading

• Vijayakanth: கலைத்துறையில் சிறந்த சேவை; மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு பத்ம பூஷன் விருது அறிவித்த மத்திய அரசு

Vijayakanth: கலைத்துறையில் சிறந்த சேவை; மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு பத்ம பூஷன் விருது அறிவித்த மத்திய அரசு

தேமுதிக தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான நடிகர் விஜயகாந்த்திற்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது அறிவித்துள்ளது. கலைத்துறையில் சிறந்து சேவையாற்றியதற்காக மத்திய அரசு மறைந்த விஜயகாந்த்திற்கு இந்த விருதை அறிவித்துள்ளது. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.  Source link

Continue Reading

• Shocking Video 5 Years Old Boy Drowns As Family Forces Him To Take Ganga Dip To Cure Blood Cancer | ‘புற்றுநோய் குணமாகும்’ – கங்கை நதிநீரில் மூழ்க வைத்த பெற்றோர்

Shocking Video 5 Years Old Boy Drowns As Family Forces Him To Take Ganga Dip To Cure Blood Cancer | ‘புற்றுநோய் குணமாகும்’ – கங்கை நதிநீரில் மூழ்க வைத்த பெற்றோர்

கங்கையில் நீராடினால் தங்கள் மகன் புற்றுநோயில் இருந்து குணமடைவான் என்று பெற்றோர் நம்பியுள்ளனர். இதனை அடுத்து, சிறுவனை 5 நிமிடங்களுக்கு கங்கை நதிநீரில் பெற்றோர் மூழ்க வைத்துள்ளனர். இதனால் மூச்சு திணறிய 5 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  5 வயது சிறுவன் உயிரிழப்பு: டெல்லியைச் சேர்ந்த 5 வயது சிறுவனின் குடும்பம் நேற்று காலை 9 மணிக்கு ஹரித்வாருக்கு புறப்பட்டனர். தனது 5 வயது குழந்தையுடன் பெற்றோர் மற்றும் அவரின் உறவினர் ஒருவர் வந்துள்ளார்.…

Continue Reading

• Bhavatharini Family Photos: மெல்லிய குரலால் கட்டிபோட்ட பவதாரிணி குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இதோ

Bhavatharini Family Photos: மெல்லிய குரலால் கட்டிபோட்ட பவதாரிணி குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இதோ

Bhavatharini Family Photos: மெல்லிய குரலால் கட்டிபோட்ட பவதாரிணி குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இதோ Source link

Continue Reading

• Tamil Nadu CM Stalin Expresses Condolences On Ilayaraja Daughter Bhavatharini Death Says The Vacuum Left By Her Will Not Be Filled | “தேனினும் இனிய குரல்வளம்; ரசிகர்களின் மனதில் தனியிடம்”

Tamil Nadu CM Stalin Expresses Condolences On Ilayaraja Daughter Bhavatharini Death Says The Vacuum Left By Her Will Not Be Filled | “தேனினும் இனிய குரல்வளம்; ரசிகர்களின் மனதில் தனியிடம்”

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி இன்று காலமானார் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் கடந்த 1976ஆம் தேதி ஜூலை 23ஆம் தேதி பிறந்தார்.  இளையராஜாவின் மகள் மரணம்: பாரதி படத்தில் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்காக தேசிய விருதை வென்றவர் பவதாரணி. இன்று மாலை 5.30 மணிக்கு அவர் காலமானதாக கூறப்படுகிறது. புற்றுநோய்க்காக ஆயூர்வேத சிகிச்சை பெற…

Continue Reading

• Bhavatharini: "அவரோட குரலில் ஒரு குழந்தைத்தன்மை இருக்கும்" – பவதாரிணி இறப்பு குறித்து கலங்கும் திரையுலகம்

Bhavatharini: "அவரோட குரலில் ஒரு குழந்தைத்தன்மை இருக்கும்" – பவதாரிணி இறப்பு குறித்து கலங்கும் திரையுலகம்

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி இன்று காலமானார். இவருக்கு வயது 47. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் கடந்த 1976ஆம் தேதி ஜூலை 23ஆம் தேதி பிறந்தார்.

தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய இளையராஜா மகளின் மரணம்:

பாரதி படத்தில் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்காக தேசிய விருதை வென்றவர் பவதாரணி. இன்று மாலை 5.30 மணிக்கு…

Continue Reading

• Republic Day 2024 Wishes Inspiring Quotes Images Message Whatsapp Facebook Status

Republic Day 2024 Wishes Inspiring Quotes Images Message Whatsapp Facebook Status

நாடு முழுவதும் குடியரசு தின விழாவை (Republic Day 2024) கொண்டாட தயாராகி கொண்டிருக்கிறது. இந்தியா குடியரசு பெற்று 75-வது ஆண்டு கொண்டாட்டம் இது.  இந்திய குடியரசு தினம் 1950 -ம் இந்தியா குடியரசு பெற்றது. இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்பதை உணர்த்தும் விதமாக ஜனவரி 26 தேர்ந்தெடுக்கப்பட்டது. அதே நாளில் 1930 இல், இந்திய தேசிய காங்கிரஸ் (INC) காலனித்துவ ஆட்சியைக் கண்டித்து, பூர்ண ஸ்வராஜை அறிவித்தது. அதாவது – ஆங்கிலேயர்களிடமிருந்து “முழு…

Continue Reading

• Bhavatharini | Bhavatharini

Bhavatharini | Bhavatharini

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார்.  இவருக்கு வயது 47. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது மெல்லிய குரலினால் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பவதாரிணி. இவர் காலமானது அவரது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல், இசைப் பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது குரலில் இடம்பெற்ற பாடகள் எதுஎது என இங்கு காணலாம்.    1.…

Continue Reading

• Khelo India Youth Games TN: Khelo India Youth Games…Tamil Nadu Players Won Gold!

Khelo India Youth Games TN: Khelo India Youth Games…Tamil Nadu Players Won Gold!

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி: ஆறாவது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. தேசிய அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக உத்திரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா, மிசோரம், சண்டிகார், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் Group A மற்றும் Group B என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. …

Continue Reading

• Watch Video: 15 மணி நேரமாக வெள்ளத்தில் மூழ்கிய காரில் சிக்கி கொண்ட பெண்! வீடியோ!

Watch Video: 15 மணி நேரமாக வெள்ளத்தில் மூழ்கிய காரில் சிக்கி கொண்ட பெண்! வீடியோ!

கலிஃபோர்னியாவில் மழை வெள்ளத்தில் மூழ்கிய காரில் சிக்கி கொண்ட பெண் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

சான் பிரான்சிஸ்கோ நகரில் கடந்த வாரம் பெய்த பெரும் மழையால் வெள்ளம் ஏற்பட்டது. திங்களன்று வெள்ளப்பகுதி சூழ்ந்த சாலையில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் வெள்ளநீர் அதிகம் சூழ்ந்திருக்கிறது. காரில், சாலையை கடந்துவிடலாம் என்று என்று பெண் நினைத்திருக்கலாம். ஆனால், அவர் நினைத்ததைவிட நிலமை மோசமாக இருந்திருக்கிறது.…

Continue Reading

• Republic Day 2024 Parade How To Book Tickets Online, Offline. From Price To Timing, Here’s Everything You Need To Know

Republic Day 2024 Parade How To Book Tickets Online, Offline. From Price To Timing, Here’s Everything You Need To Know

நாட்டின் குடியரசு தின விழா நாளை (26,ஜனவரி,2024) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  குடியரசு தின கொண்டாட்டம்:  பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நாளை (26.01.2024) காலை டெல்லியில் நடக்கும் பிரம்மாண்ட குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்துள்ளார். ராஜஸ்தானில் உள்ள ஆம்பர் கோட்டையை பார்வையிட்டார்.  இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மேக்ரான் ஜெய்ப்பூரில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்றிரவு (25.01.2024) 8.50 மணிக்கு தனி விமானம் மூலமாக டெல்லி செல்கிறார்.டெல்லியில் குடியரசு தின…

Continue Reading

• Bhavatharani: இசையமைப்பாளர் இளையராஜவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்

Bhavatharani: இசையமைப்பாளர் இளையராஜவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார்.  இவருக்கு வயது 47. புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார். புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் திடீர் மரணம். பாரதி படத்தில் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்று பாடி மக்கள் மனதில் குடிகொண்டு தேசிய விருதை வென்றவர் பவதாரணி.  இவர் இன்று அதாவது ஜனவரி…

Continue Reading

• Karur News Five-year-old Girl Died Due To Electric Shock Near Kulithalai – TNN | மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட 5 வயது சிறுமி உயிரிழப்பு

Karur News Five-year-old Girl Died Due To Electric Shock Near Kulithalai – TNN | மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட 5 வயது சிறுமி உயிரிழப்பு

குளித்தலை அருகே சிவாயத்தில் மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.       கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகள் கபிஷா வயது 5. ரங்கசாமி மனைவி பார்வதி தனது வீட்டில் சமையலறையில் குளிப்பதற்காக சுடு தண்ணீர் வாளியில் வாட்டர் ஹீட்டரில் தண்ணீரை சுட வைத்து விட்டு சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது  வீட்டினுள் வந்த சிறுமி வாளியில் இருந்த…

Continue Reading

• Agriculture Budget 2024: கடன் முதல் மானியம் வரை.. இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?

Agriculture Budget 2024: கடன் முதல் மானியம் வரை.. இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?

இன்னும் 2 மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தனது கடைசி மத்திய பட்ஜெட்டை தாக்கல் உள்ளது. தேர்தல் நடக்கவிருப்பதால் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. எனவே, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் முடிந்தவுடன் புதிய அரசு அமைந்த பிறகு, வரும் ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை…

Continue Reading

• Meenakshi Ponnunga Serial Contest Five Star Hotel Dinner And More

Meenakshi Ponnunga Serial Contest Five Star Hotel Dinner And More

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பொங்கல் பண்டிகையின் போது சீதா விட்டு சீதனம் என்ற பெயரில் போட்டி ஒன்றை நடத்தியது. அதாவது சீதாராமன் சீரியலின் இறுதியில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் அளிக்கும் 5 அதிர்ஷ்டசாலி போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பட்டு வேட்டி, பட்டு சட்டை, பட்டுப் புடவை, மற்றும் அரை சவரன் மோதிரம் ஆகியவை பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, வெற்றியாளர்களின் விவரங்கள் நேற்று புதியதாக ஒளிபரப்பாக தொடங்கிய ‘நினைத்தேன் வந்தாய்’ தொடரின் இறுதியில் அறிவிக்கப்பட்டன.…

Continue Reading

• Job Fair Agniveer Vayu Recruitment 2024 Apply For Indian Air Force Tiruvannamalai Dist – TNN

Job Fair Agniveer Vayu Recruitment 2024 Apply For Indian Air Force Tiruvannamalai Dist – TNN

(Tiruvannamalai News திருவண்ணாமலை) இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வேலைவாய்ப்பு, இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பதவிகளுக்கு ஜனவரி 17 2024 முதல் பிப்ரவரி 06 2024 வரையில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது வயது வரம்பு;  இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வயது வரம்பு ஜனவரி 02 2004 முதல் ஜுலை 02 2007 வரையிலான காலத்தில்…

Continue Reading

• ஒளிவட்ட சுற்றுப்பாதையில் தரையிறக்கப்பட்ட மேக்னோமீட்டர் பூம்.. தொடர்ந்து அசத்தும் ஆதித்யா எல் 1 விண்கலம்

ஒளிவட்ட சுற்றுப்பாதையில் தரையிறக்கப்பட்ட மேக்னோமீட்டர் பூம்.. தொடர்ந்து அசத்தும் ஆதித்யா எல் 1 விண்கலம்

ஆதித்யா எல் 1 விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ள மேக்னோமீட்டர் பூம் கருவியை ஒளிவட்ட சுற்றுப்பாதையில் தரையிறக்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.  ஆதித்யா எல்1 விண்கலம்: சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்தாண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.  பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள லெக்ராஞ்சியன் புள்ளி 1-இல் சூரியனை நோக்கி இந்த விண்கலம் தனது பயணத்தை தொடங்கியது. புவியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த ஆதித்யா எல்-1 விண்கலம், …

Continue Reading

• ஒசூர் பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து; விண்ணை சூழந்த கரும்புகை; போராடும் தீயணைப்பு வீரர்கள்

ஒசூர் பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து; விண்ணை சூழந்த கரும்புகை; போராடும் தீயணைப்பு வீரர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூருக்கு அருகே உள்ள ஜீமங்கலம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தினால் குடோனில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறி வருகின்றது. இதனால் குடோனைச் சுற்றியும் குடோனுக்கு மேலேயும் பல மீட்டர்கள் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்துவருகின்றனர். குடோனுக்குள் ஆட்கள் யாரேனும் உள்ளார்களா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. முதற்கட்ட விசாரணையில் தீவிபத்துக்குள்ளான குடோன் வடிவேலு என்பவருக்குச்…

Continue Reading

• Blue Star Review : ஸ்க்ரீனில் ரோமான்ஸ் செய்யும் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்..ப்ளூ ஸ்டார் குட்டி விமர்சனம்.!

Blue Star Review : ஸ்க்ரீனில் ரோமான்ஸ் செய்யும் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்..ப்ளூ ஸ்டார் குட்டி விமர்சனம்.!

Blue Star Review : ஸ்க்ரீனில் ரோமான்ஸ் செய்யும் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்..ப்ளூ ஸ்டார் குட்டி விமர்சனம்.! Source link

Continue Reading

• 26 Criminals, Including A Woman, Arrested In Chennai Police In The Last One Week Under Goondas Act – Police | Goondas Act: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் பெண் உட்பட 26 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

26 Criminals, Including A Woman, Arrested In Chennai Police In The Last One Week Under Goondas Act – Police | Goondas Act: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் பெண் உட்பட 26 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

சென்னையில் கடந்த வாரத்தில் மட்டும் ஒரு பெண் உட்பட மொத்தம் 26 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக காவல் துறை தரப்பில், “சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…

Continue Reading

• ஐசிசி விருது… நான்காவது முறையாக தட்டிச் சென்ற ரன் மிஷின் விராட் கோலி!

ஐசிசி விருது… நான்காவது முறையாக தட்டிச் சென்ற ரன் மிஷின் விராட் கோலி!

ஐசிசி ஒருநாள் விருது: ஒவ்வொரு ஆண்டும் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது வழங்கி கெளரவித்து வருகிறது. அதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் போட்டிகளின் சிறந்த வீரருக்கான விருதை இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி பெற்றிருக்கிறார்.    நான்காவது முறை: இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இதற்கு முன்னர் கடந்த 2012, 2017, 2018 ஆகிய…

Continue Reading

• India To Begin Export Of Ground Systems For BrahMos Supersonic Cruise Missiles In Next 10 Days.

India To Begin Export Of Ground Systems For BrahMos Supersonic Cruise Missiles In Next 10 Days.

இந்தியா அடுத்த 10 நாட்களுக்குள் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளுக்காக வடிவமைக்கப்பட்ட தரை அமைப்புகளின் ஏற்றுமதியைத் தொடங்க உள்ளது. டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத் கூறுகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கப்பல் ஏவுகணைகள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.  India to begin export of ground systems for BrahMos supersonic cruise missiles in next 10 days. The cruise missiles are expected…

Continue Reading

• Rebel Release Date : ஜி.வி. பிரகாஷின் ரிபெல்.. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு!

Rebel Release Date : ஜி.வி. பிரகாஷின் ரிபெல்.. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு!

Rebel Release Date : ஜி.வி. பிரகாஷின் ரிபெல்.. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு! Source link

Continue Reading

• Helo India Youth Games 2024 Tournament Villupuram Girls Won The Silver Medal In The Mallarkambam Competition – TNN

Helo India Youth Games 2024 Tournament Villupuram Girls Won The Silver Medal In The Mallarkambam Competition – TNN

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு  போட்டியில், மல்லர்கம்பம் போட்டியில், தமிழ்நாடு மல்லர்கம்பம் விளையாட்டு வீரர்கள் குழு விளையாட்டு போட்டி மற்றும் தனிநபர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்றதையடுத்து, மல்லர்கம்பம் விளையாட்டு வீரர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனியிடம் பதக்கம் மற்றும் கோப்பையினை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.   விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுலக வளாகத்தில், 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2024 போட்டியில், மல்லர்கம்பம் போட்டியில், தமிழ்நாடு மல்லர்கம்பம் விளையாட்டு வீரர்கள் குழு விளையாட்டு போட்டி…

Continue Reading

• தலைமறைவாக இருந்த பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது!

தலைமறைவாக இருந்த பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் கைது!

வீட்டு வேலைகளுக்கு வந்த இளம்பெண்ணை துன்புறுத்திய புகாரில் பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி மகன், மருமகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புகார் அளித்தும் முதல் தகவல் அறிக்கை வெளியான பின்னரும் காவல் துறை தரப்பில் எந்தவிதமான நடவடிக்கைடும் எடுக்கப்படவில்லை என புகார் எழுந்த நிலையில் காவல்துறை கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தலைமறைவாக இருந்த இருவரையும் ஆந்திராவில் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.  Source link

Continue Reading

• தடைகளை தகர்க்கும் டிரம்ப்.. சிம்ம சொப்பனமாக திகழும் பெண்மணி.. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்விஸ்ட்

தடைகளை தகர்க்கும் டிரம்ப்.. சிம்ம சொப்பனமாக திகழும் பெண்மணி.. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்விஸ்ட்

அமெரிக்க அரசியலை பொறுத்தவரையில் இரண்டு முக்கிய கட்சிகள்தான் இருக்கிறது. ஒன்று ஜனநாயக கட்சி. மற்றொன்று குடியரசு கட்சி. அதிபர் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கினாலும், இந்த இரண்டு கட்சி வேட்பாளர்களுக்கிடையேதான் போட்டி இருக்கும்.

இறுதி கட்டத்தை நோக்கி நகரும் அமெரிக்க அதிபர் தேர்தல்:

இந்த சூழிலில், அமெரிக்க அதிபர் தேர்தல், இந்தாண்டு நவம்பர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்தாண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, வரும்…

Continue Reading

• எடியூரப்பா போட்ட ஸ்கெட்ச்.. யூடர்ன் அடித்த முன்னாள் முதலமைச்சர்.. கர்நாடக அரசியலில் ட்விஸ்ட்..!

எடியூரப்பா போட்ட ஸ்கெட்ச்.. யூடர்ன் அடித்த முன்னாள் முதலமைச்சர்.. கர்நாடக அரசியலில் ட்விஸ்ட்..!

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இன்று மீண்டும் இணைந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவருக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

பாஜகவில் மீண்டும் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர்:

இதனால், கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்த ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர், தேர்தலில் போட்டியிட…

Continue Reading

• Keethi Pandiyan : ரியல் ஜோடியும் நான்தான்..ரீல் ஜோடியும் நான்தான்.. அசோக் செல்வனை சுற்றி வரும் கீர்த்தி பாண்டியன்!

Keethi Pandiyan : ரியல் ஜோடியும் நான்தான்..ரீல் ஜோடியும் நான்தான்.. அசோக் செல்வனை சுற்றி வரும் கீர்த்தி பாண்டியன்!

Keethi Pandiyan : ரியல் ஜோடியும் நான்தான்..ரீல் ஜோடியும் நான்தான்.. அசோக் செல்வனை சுற்றி வரும் கீர்த்தி பாண்டியன்! Source link

Continue Reading

• With The Power Of Your Voteyou Have To Defeat Parivarwadi Parties Says Pm Modi

With The Power Of Your Voteyou Have To Defeat Parivarwadi Parties Says Pm Modi

வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக, மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  மேலும், அந்தந்த மாநில கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலையை துவங்கிவிட்டன.  ”இந்தியாவின் எதிர்காலத்தை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்” இந்த நிலையில், இன்று தேசிய வாக்காளர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளம் வாக்களார்களுடன் கலந்துரையாடினார்.  நாடு முழுவதும் 5 ஆயிரம் இடங்களில்…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed