Day: March 14, 2024

Petrol, Diesel prices Reduced : பெட்ரோல், டீசல் விலை அதிரடியாககுறைப்பு
663 நாட்களுக்கு பின்னார் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விலை குறைப்பை அடுத்து சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு 100.75-ஆக விற்பனையாகும். டீசல், விலை குறைப்புக்கு பின், ரூ.92.34-ஆக விற்பனையாகும். Petrol and Diesel prices reduced by Rs 2 per litre pic.twitter.com/r3ObRkKyBX — ANI (@ANI) March 14, 2024 நள்ளிரவு முதல் விலை…

AK 63 : அஜித் – ஆதிக் ரவிசந்திரன் கூட்டணியில் உருவாகும் AK 63..டைட்டில் என்ன தெரியுமா?
AK 63 : அஜித் – ஆதிக் ரவிசந்திரன் கூட்டணியில் உருவாகும் AK 63..டைட்டில் என்ன தெரியுமா? Source link

Tiruvannamalai | திருவண்ணாமலை
பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு அக்னிகலசம் நிறுவப்பட்டது திருவண்ணாமலை மாவட்ட துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் கடந்த 1989-ஆம் ஆண்டு வன்னியர் சங்க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அன்று திறந்து வைக்கப்பட்ட வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி குண்டம் (கலசம்) தற்போது சாலை விரிவாக்கத்திற்காகவும், நிழற்குடை கட்டுவதற்காகவும் அதிகாரிகள் கூறியதற்காக தற்காலிகமாக அக்னி கலசம் அகற்றப்பட்டது. அதன் பின்னர் சாலை விரிவாக்கம் மற்றும் நிழல் குடை கட்டும் பணி முடிவடைந்த நிலையில் அந்த அக்னி…

IPL Record: ஒரு போட்டியில் சிறப்பாக பந்து வீசிய வீரர்கள்.. டாப் 5-ல் சி.எஸ்.கே வீரர்களுக்கு இடமில்லை!

ஐ.பி.எல் 2024:

17 வது ஐ.பி.எல் சீசன் தொடங்க இன்னும் ஒரு…

சென்னையில் மாநகர பேருந்து நடத்துநர் குத்தி கொலை
சென்னை கொடுங்கையூர் – மாதாவரம் மில்க் காலனி சாலை டாஸ்மாக் கடையில், மாநகர பேருந்து நடத்துநர் பிஜு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சமபவ இடத்திலேயே நடத்துநர் பிஜூ காலமானார். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்மாக் கடையில் 2 பேர் தகராறு செய்து, நடத்துநர் பிஜுவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காண Source link

Petrol, Diesel prices Reduced : பெட்ரோல், டீசல் விலை அதிரடியாககுறைப்பு
663 நாட்களுக்கு பின்னார் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விலை குறைப்பை அடுத்து சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு 100.75-ஆக விற்பனையாகும். டீசல், விலை குறைப்புக்கு பின், ரூ.92.34-ஆக விற்பனையாகும். Petrol and Diesel prices reduced by Rs 2 per litre pic.twitter.com/r3ObRkKyBX — ANI (@ANI) March 14, 2024 மேலும் காண Source…

Joe biden to taken on Donald trump US president election 2024 interesting facts
உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்த ஆளப்போவது யார் என்பது உலக நாடுகள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது. வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அமெரிக்க அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. எதிர்பார்ப்பை கிளப்பிய அமெரிக்க அதிபர் தேர்தல்: அனைவரும் எதிர்பார்த்தது போல், அமெரிக்க அதிபர் பைடன், முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட பைடனுக்கும் குடியரசு கட்சி…

Karthigai Deepam: ரியா குறித்து வெளிவந்த உண்மை.. கார்த்திக் போடும் ஸ்கெட்ச்: கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவே 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அபிராமியால் ராஜேஸ்வரி போலீஸிடம் இருந்து தப்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, ஆபீஸ் வரும் கார்த்திக் “தீபாவின் பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கு, இதை அப்படியே விட்டுவிடக்கூடாது, இன்னும் நிறைய கவனம் செலுத்தணும்” என்று பிஏவிடம் சொல்கிறான்.

அதைத்தொடர்ந்து கார்த்திக் வந்து கொண்டிருக்கும்போது…

Khushbu Sundar Controversy Cheri Language TN Women Scheme Remark Kushboo Controversial Talks Rewind
Khushbu Sundar – BJP : நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. தமிழ் ரசிகர்கள் முதல்முறையாக நடிகைக்குக் கோயில் கட்டியதும் குஷ்புவுக்குத்தான். அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பும் வந்த பிறகும் குஷ்புவின் பேச்சும் செயல்களும் சர்ச்சையாவது தொடர் கதையாகவே இருக்கிறது. 1988-ல் தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழில் அறிமுகமான குஷ்பு, வருஷம் 16 படத்தின்மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனார். 1990-களில் தமிழின் முன்னணி நடிகையாகக் கோலோச்சினார். இந்து…

Mamata Banerjee: முகம் முழுவதும் ரத்தம்! மருத்துவமனையில் பலத்த காயத்துடன் மம்தா பானர்ஜி அனுமதி!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான இவர் தற்போது மக்களவைத் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நெத்தியில் இன்று இவருக்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெத்தியில் இருந்து முகம் முழுவதும் ரத்தம் வழிய மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Source link

தமிழ்நாட்டில்தான் தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பு அதிகம் – அதிர்ச்சி தகவல்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கான கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன், "தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு…

Shriya Saran Photos : பார்வையால் மனதை பறிக்கும் நடிகை ஸ்ரேயா சரணின் அசத்தல் புகைப்படங்கள்!
Shriya Saran Photos : பார்வையால் மனதை பறிக்கும் நடிகை ஸ்ரேயா சரணின் அசத்தல் புகைப்படங்கள்! Source link

Karur news Army soldier fell from the train and died miserably – TNN | ரயிலில் இருந்து தவறி விழுந்த ராணுவ வீரர் உயிரிழப்பு
கரூரில் ரயிலில் இருந்து தவறி விழுந்த இராணுவ வீரர் தலை துண்டித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் ரயில்வே நிலையத்தில் தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கர் என்ற இராணுவ வீரர் ஒரு மாத விடுப்பில் சொந்த ஊருக்கு செல்ல சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற ரயிலில் பயணித்துள்ளார். மதியம் கரூர்…

Congress Election Manifesto promises Kisan Nyay Guarantees Farmers to be freed from GST
Congress Manifesto : கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் அதிரடி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த மாதம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ள நிலையில், அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கி வருகிறது. ஏற்கனவே, இளைஞர்கள், பழங்குடிகள், பெண்கள் ஆகியோருக்கு வாக்குறுதிகளை வெளியிட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியாக, விவசாயிகளுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை மேற்கொண்டு வரும் அக்கட்சியின் முன்னாள் தலைவர்…

List Of Players Missing IPL 2024 Due To Injuries Unavailability latest tamil news
ஐ.பி.எல் சீசன் 17: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டி மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்தாண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்…

lokesh kanagaraj shruti haasan album song kamal haasan to pen lyrics raaj kamal films share update
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான மற்றும் ட்ரெண்ட் செட்டர் இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், நடிகை ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் பணியாற்றி வருவதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இதுகுறித்த புகைப்படம் ஒன்றும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது. ‘இனிமேல்’ என இந்த ஆல்பம் பாடலுக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், “லோகேஷ் கனகராஜ் அறிமுகம்” என இந்தப் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாடல்…

மகளிர் உரிமைத் தொகை குறித்து குஷ்பு பேசியது திரித்து கூறப்பட்டுள்ளது – ஆளுநர் தமிழிசை

சிஏஏ சட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்த மாட்டோம் என்று சொல்வதற்கே வேலை இல்லை இது மத்திய அரசின் திட்டம் எனவும் மகளிர் உரிமைத் தொகை குறித்து குஷ்பு பேசியது திரித்து கூறப்பட்டுள்ளதாகவும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி சார்பில் மருத்துவத் திறன் மற்றும் உருவக நிழல் பயிற்சி பட்டறை ஜிப்மர் வளாகத்தில் உள்ள…

Election Commission : தேர்தல் ஆணையர்கள் நியமனம்: பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் நடந்தது என்ன? காங்கிரஸ் பகீர்..

தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. காலியாக இருந்த 2 தேர்தல் ஆணையர்கள் பதவியை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலை கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர்.

பரபரப்பை கிளப்பிய தேர்தல் ஆணையர்கள் விவகாரம்:

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் சுக்பீர் சிங்…

Aranmanai 4 director sundar c talks about the plot actress tamannaah
Aranmanai 4 : அரண்மனை படத்தில் தமன்னா மிகவும் சிறப்பாக நடித்துள்ளதாக இயக்குநர் சுந்தர் சி தெரிவித்துள்ளார் படத்தின் கதை இதுதான்.. அரண்மனை படத்தில் கதை பற்றி ஒரு சிறிய க்ளிம்ப்ஸ் கொடுத்துள்ளார் சுந்தர் சி “பண்டைய காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த அரசர்கள் ஆஃப்கானிஸ்தான் வரை ராஜ்ஜியம் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் கிழக்கு பக்கம் பிரம்மபுத்ரா நதியைக் கடந்து யாரும் சென்றதில்லை. இந்த பகுதிகளில் பேய் கதைகள் (Ghost Stories) அதிகம் புழக்கத்தில் இருக்கின்றன. அப்படியான ஒரு…

TN Weather Update: 20 ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு.. அதுவரைக்கும் வானிலை எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் 19 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20.03.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

14.03.2024 முதல்…

ஆப்பு வைத்த மத்திய அரசு முழு விவரம் உள்ளே…!
ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 10 செயலிகள் மற்றும் 57 வலைதள பக்கங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 18 ஓடிடி தளங்கள் மற்றும் 17 இணையதளங்கள் முடக்கி மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எச்சரிக்கை மீறி ஒளிபரப்பி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Ministry of I&B blocks 18 OTT platforms for obscene and vulgar content after multiple…

Ranji Trophy: 42வது முறையாக ரஞ்சிக் கோப்பை வென்ற மும்பை; விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்
ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில் மும்பை அணி விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது. இதுமட்டும் இல்லாமல் 2023 – 2024ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பையையும் வென்றுள்ளது. மேலும், மும்பை வெல்லும் 42வது ரஞ்சிக் கோப்பை இதுவாகும். மார்ச் 10ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில்…

Bigg boss fame maya krishnan gives entry as heroine in tollywood movie first look and title poster revealed yesterday
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஏராளம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான தமிழ் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் உலுக்கி எடுத்தவர் ‘ஆட்டம் பாம்’ மாயா. அவர் மட்டும் அந்த சீசனில் இல்லை என்றால் அந்த நிகழ்ச்சி இந்த அளவுக்கு பரபரப்பாக இருந்து இருக்காது. அதே அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் சீசன்களில் இதுவரை இல்லாத அளவுக்கு வெறுப்பை சம்பாதித்த கண்டெஸ்டண்ட்டாகவும் மாயா உருவெடுத்தார். ஆனால் நிகழ்ச்சி…

Ramanathapuram Street Rowdies Issue Bakery worker kicked for defaulting on loan in Sayalkudi – TNN | Crime: கடன் கொடுக்காத பேக்கரி ஊழியருக்கு விழுந்த அடி உதை
ராமநாதபுரம் மாவட்டம் ‘சாயல்குடி பேரூராட்சி’ கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளதால் எப்போதும் பிசியாகவே இருக்கும். இங்குள்ள கன்னியாகுமரி சாலையில் இயங்கி வரும் தனியார் (அய்யங்கார்) பேக்கரியில் நேற்று இரவு 9 மணியளவில் மிக்சர், கேக் உள்ளிட்ட தின் பண்டங்கள் வாங்கிய ஒரு நபர் இதை கடனாக தருமாறும் பிறகு வந்து தருகிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். அதற்கு பேக்கரி ஊழியர்கள் கடன் கொடுப்பது இல்லை என கூறியதை அடுத்து, ‘உங்க ஓனரிடம் சொல்லு நான் யார் தெரியுமா’..?…

4 people died and 9 people were admitted to hospital with serious injuries in a fire in a Delhi apartment.
தலைநகர் டெல்லியில் ஷஹ்தராவில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய 4 மாடி கொண்டது இந்த குடியிருப்பு. இதில் பலரும் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலை நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கார் பார்க்கிங் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. #WATCH | Delhi: A massive fire broke out in a house in the Shahdara area. Fire brigade…

மேட்டூர் அணையின் நீர் வரத்து 67 கன அடியில் இருந்து 148 கன அடியாக உயர்வு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 55 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 67 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 148…

ஒரே நாடு ஒரே தேர்தல்: ஆயத்தமாகும் இந்தியா? என்னென்ன பலன்கள்? – ஜனாதிபதி கையில் 18,626 பக்க அறிக்கை கொடுத்த அரசு!

இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக நாடு முழுவதும் பல கட்டங்களாகவும், பல்வேறு அமைப்புகளிடமும் நடத்திய கருத்துக் கணிப்புகள் அடங்கிய 18 ஆயிரத்து 626 பக்க அறிக்கையை ராம்நாத் கோவிந்த் குழு குடியரசுத் தலைவரிடம் வழங்கியுள்ளது. அந்த அறிக்கையில் நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தினால் நாட்டிற்கு பல வழிகளில் பலன்கள் ஏற்படும் எனவும்…

GOAT Movie Update Actress Trisha to act with Vijay in Cameo sources | GOAT Vijay
நடிகர் விஜய்யின் 68ஆவது திரைப்படமாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் தி கோட் (The GOAT – Greatest Of All Time). பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வரும் இப்படத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். கௌரவக் கதாபாத்திரம் சைன்ஸ் ஃபிக்ஷன் பாணியில் டைம் ட்ராவலை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது, இந்நிலையில் இப்படம் பற்றிய…

TN Governor: 3 நாட்கள் டிமிக்கி! பொன்முடிக்கு முடி சூடாமல் டெல்லிக்கு விசிட் அடித்த ஆளுநர்! காரணம் என்ன?

தமிழ்நாட்டில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து அமைச்சரவையில் பொன்முடி இடம்பெறவும், அமைச்சராக பதவி ஏற்கவும், ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை பரிசீலித்து அதன்பின் ஆளுநர் பதவியேற்பு குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என ஆளுநர் மாளிகை தரப்பில்…

Actor Shree gets emotional about caste politics in industry
சின்னத்திரை நடிகர்கள் பலரும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களாக இருந்து வருகிறார்கள். அப்படி பல ஆண்டுகளாக ஏராளமான சின்னத்திரை ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்து இருப்பவர் நடிகர் ஸ்ரீ. பிரபலமான இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷின் மகனான இவர் சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் அவர் இந்த திரைத்துறையில் சந்தித்த அவமானங்கள் குறித்து மிகவும் எமோஷனலாகி வருத்தத்துடன் பேசி இருந்தார். 2001ம் ஒளிபரப்பான கீதாஞ்சலி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.…

ST கொரியர் நிறுவனத்திலும் சோதனை.. அதிரடி காட்டும் அமலாக்கத்துறை
சென்னை பல்லாவரத்தில் உள்ள ST கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் காண Source link

Latest Gold Silver Rate Today march 1 2024 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ. 48,080 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.6,135 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.52,840 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,605 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

WPL 2024: எடுபடாத குஜராத் வியூகம்! கெத்தாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ்!

இந்தியன் மகளிர் பிரிமியர் லீக் இரண்டாவது சீசன் இறுதிகட்டத்தினை எட்டிவிட்டது. முதல் சீசனைப் போலவே இரண்டாவது சீசனிலும் ஐந்து அணிகள் களமிறங்கின. லீக் சுற்றின் முடிவில் மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதில் முதல் ப்ளேஆஃப் சுற்று போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்று இரண்டாவது சீசனில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு…

leo director lokesh kanagaraj celebrates his birthday lets have a look at how lokesh kanagaraj renewed tamil commercial cinema
’ஏதாவது புதுசா செய்யணும்’ ஒரு கமர்ஷியல் படம் எடுக்க ஆசைப்படும் எந்த ஒரு இயக்குநரும் தன் மனதில் நினைத்து கொள்ளும் ஒன்று. கதைகள் எல்லாம் ஒன்றுதான் அவற்றை சொல்லும் விதத்தில் தான் புதுமையை செய்ய முடியும். நீண்ட நாட்களுக்குப் பின் தமிழ் வெகுஜன சினிமா பரப்பில் கொஞ்சம் புதிதாக கதைசொன்னவர் லோகேஷ் கனகராஜ். அப்படி லோகேஷ் கனகராஜ் கமர்ஷியல் சினிமாவில் ட்ரெண்டாக்கிய அம்சங்களைப் பார்க்கலாம் கதையை குறுகிய காலத்தின் பின்னணியில் வைத்து சொல்வது.. சுவாரஸ்யமான ஒரு கதை…

Naam Tamilar Party: கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி தர வேண்டும்.. நாம் தமிழர் மனு மீது நாளை உச்சநீதிமன்றம் விசாரணை..

கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி தர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சீமான் தாக்கல் செய்த ரிட் மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் மே மாதம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி தரப்பிலும் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க வை வீழ்த்த…

Watch Video: கண்ணை மூடி பாருங்க லைலா தெரிவாங்க! 'நந்தா' லைலாவாக மாறிய சவிதா…

திரையுலகை சேர்ந்த பல நடிகைகளுக்கு தமிழ் ஓரளவுக்கு தெரிந்து இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு டப்பிங் தான் பேச படுகிறது. அப்படி நடிகைகளின் இனிமையான குரலுக்கு பின்னணியில் திறமையான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் இருந்து வருகிறார்கள். ஒவ்வொரு நடிகைகளின் குணாதிசயங்களுக்கு ஏற்றார் போல அவர்களின் குரல்களில் சில நுணுக்கங்களை பயன்படுத்தி ரசிகர்களை இம்ப்ரெஸ் செய்து விடுகிறார்கள்.

அந்த வகையில் ரவீனா ரவி, தீபா வெங்கட்,…

TN Hike: 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு.. யாருக்கு பொருந்தும்? அரசாணை வெளியீடு..

தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 விழுக்காடு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு அரசுக்கு கூடுதலாக ரூபாய் 2 ஆயிரத்து 888 கோடி செலவாகும். இந்த அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெறவுள்ளனர். ஏற்கனவே அகவிலைப்படி 46 சதவீதமாக இருந்ததை தற்போது தமிழ்நாடு அரசு 50 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தறபோது இந்த அகவிலைப்படி யாருக்கு பொருந்தும் என்பது குறித்து விரிவான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

7 Am Headlines today 2024 March 14th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவிடம் இருந்து எப்படி தண்ணீர் பெறுவது என்பது எங்களுக்கு தெரியும் – அமைச்சர் துரைமுருகன் குடியுரிமையை மத அடையாளத்தோடு இணைப்பது ஆபத்தானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் பாராட்ட முடியாவிட்டால் அமைதியாக இருங்கள் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான குஷ்புவின் கருத்துக்கு நடிகை அம்பிகா கண்டனம் இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரணாக உள்ளது எனவும் மக்களுடன் அதிமுக வைத்திருக்கும் கூட்டணி தான் பலமான கூட்டணி…

IPL Ticket Booking 2024 Royal Challengers Bangalore Tickets 2024 Online Booking Date Price List Stadium Ticket Availability
ஐ.பி.எல். தொடர் வரும் 22ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. பெங்களூர் அணி தனது சொந்த மைதானமான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மைதானத்தில் வரும் மார்ச் 25ம் தேதி முதல் போட்டியில் ஆட உள்ளது. அந்த போட்டியில் அவர்கள் பஞ்சாப் அணிக்கு எதிராக தங்களது முதல் போட்டியில் ஆடுகிறார். டிக்கெட் பெறுவது எப்படி? இதையடுத்து, ஆர்.சி.பி.…

Bharathiraja: தமிழில் முதன் முதலில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் எடுத்தவர் யார்? எப்படி தெரியுமா?

தமிழ் சினிமாவில் மண் சார்ந்த திரைப்படங்களை இயக்கி, கிராமப்புறங்ளை மையப்படுத்தி நூற்றுக்கணக்கில் படங்கள் வருவதற்கு அச்சாரமாக இருப்பவர் பாரதிராஜா. இன்று தமிழ் திரையுலம் வேறொரு பரிணாமத்திற்கு சென்றுள்ள சூழலில், பார்ட் 2 படங்களுக்கும், சினிமாட்டிக் யுனிவர்ஸ் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முதல் சினிமாட்டிக் யுனிவர்ஸ்:

இன்றைய 2கே கிட்ஸ் இளைஞர்களிடம் தமிழிலில் முதன் முதலில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்படத்தை எடுத்தவர் யார்? என்று கேட்டால் லோகேஷ் கனகராஜ் என்று சொல்வார்கள்.…

Kameela Nassar wife feels delighted that her son Faizal joins vijay TVK
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என தனது தனி கட்சியைத் தொடங்கி வைத்தார். அதனைத் தெடர்ந்து அக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியின் கட்டமைப்பை விரிவுபடுத்த 2 கோடி உறுப்பினர்களை பிரத்யேக செயலி மூலம் சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. “தோழர்களாய் ஒன்றிணைவோம்” எனக் கூறி அக்கட்சியின் தலைவர் விஜய் உறுப்பினர்கள் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். அந்த வகையில் செயலியை பயன்படுத்தி சுமார் 50 லட்சம் உறுப்பினர்கள் ‘தமிழக வெற்றிக் கழகம்’…

IPL 2024: ஐ.பி.எல். தொடரில் இருந்து ஹாரி புரூக் விலகல்…ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐ.பி.எல் 2024:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது…

music composer devi sri prasad shares emotional note after ilaiyaraja visits his studio
இசைஞானி இளையராஜா தனது ஸ்டுடியோவுக்கு வருகை தந்தது குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தேவிஸ்ரீ பிரசாத். இசைஞானி இளையராஜா இன்று தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவுக்கு வருகை தந்துள்ளார். இந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்ட டி.எஸ். பி உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இளையராஜா இசையும் என்னையும் பிரிக்க முடியாது ”ஒரு சிறு குழந்தையாக, இசை என்றால் என்ன என்பதை அறிவதற்கு முன்பே, இந்த இசைஞானி இளையராஜா…

X User Shares Video Of Namo Bharat Train Crossing Eastern Peripheral Expressway PM Modi Reacts
நமோ பாரத் ரயில் சேவை: இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல ரயில்கள் மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் ‘நமோ பாரத்’ ரயில். இந்த நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்து 2022ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். டெல்லியை மையமாகக் கொண்டு சுற்றியுள்ள நகரங்களை செமி விரைவு ரயில் சேசை மூலம் இணைக்கும் இத்திட்டத்தில் முதற்கட்டமாக டெல்லியில் இருந்து காசியாபாத்…

Karthigai Deepam: தீபாவின் காதல் குறித்து சிக்கிய ஆதாரம்.. கைதாகும் ராஜேஸ்வரி? கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் எடிட்டர் ரவியை கூட்டிட்டு வந்து உண்மையை நிரூபிப்பதாக சவால் விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது ராஜேஸ்வரி எடிட்டரை தூக்கிவிட கார்த்திக் ஒரு வழியாக அவனை கண்டுபிடித்து வீட்டிற்கு கொண்டுவந்து நிறுத்துகிறான். ஆனால் ராஜேஸ்வரி இவர் யார் என்று எனக்குத் தெரியாது…

Tamil Nadu latest headlines news till afternoon 13th march 2024 flash news details here | TN Headlines: முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வரிச் சலுகை; விஜய் கட்சியில் இணைந்த நடிகரின் மக
Senthil Balaji Case: அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு – ட்விஸ்ட் வைத்த சென்னை உயர்நீதிமன்றம்.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையான அதிமுக ஆட்சியின்போது செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துறையில் பணியாளர்களை பணியமர்த்த, அவர்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.…

TN Weather Update: வாட்டி வதைக்கும் கோடை வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை..

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் 19 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

13.03.2024 மற்றும் 14.03.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்…

IPL 2008 Recap Star Players High Score Low Score Match IPL Season 1 Winner MSD CSK
ஒட்டு மொத்த இந்திய நாடும் இந்த ஆண்டு கோடை காலத்தில் பரபரப்பின் உச்சகட்டத்தினையும் எதிர்பார்க்காத நேரத்தில் ஏற்படும் ட்விஸ்ட்டுகளை உள்ளடக்கிய மக்களவைத் தேர்தல் மற்றும் ஐபிஎல் சீசன் 17ஐ எதிர்கொள்ள தயாராக உள்ளது. தேர்தலுக்கு எப்படி அரசியல் கட்சிகள் வியூகங்களுடன் தயாராகிக் கொண்டு இருக்கின்றதோ, ஐபிஎல் அணிகளும் பல வியூகங்களுடன் தங்களைத் தயார் செய்து வருகின்றன. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு…

Idhayam Serial: கண்ணீருடன் பாரதி: சாரதாவுக்கு ஷாக் கொடுத்த ஜோசியர்: இதயம் சீரியல் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாரதி ஜாதகம் பார்க்கலாம் என்று மாமியாரிடம் சொன்ன நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, சாரதா வீட்டில் ஜாதகம் பார்ப்பதற்காக ஜோதிடரை வரவைத்து இருக்கின்றனர். ஆதி வெளியில் கிளம்ப சாரதா அவனையும் கூப்பிட்டு உட்கார வைக்கிறாள். ஜோசியர் ஜாதகத்தை பார்த்து என்ன சொல்ல…

மீண்டும் எம்.எல்.ஏ ஆனார் பொன்முடி; அமைச்சராக பதவியேற்பு எப்போது?
சொத்துகுவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி முறையிட்டார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்தது. இதற்கு முன், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமைச்சராக இருந்த பொன்முடியிடம் இருந்த அமைச்சர் பொறுப்பு மற்றும் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ ஆனார். இது மட்டும் இல்லாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்முடிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கியும், பொன்முடியை அமைச்சராக…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz