Month: February 2024

• UCC: அத்தை, மாமன் பிள்ளைகளை திருமணம் செய்ய தடை! பகீர் கிளப்பும் உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம்!

UCC: அத்தை, மாமன் பிள்ளைகளை திருமணம் செய்ய தடை! பகீர் கிளப்பும் உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம்!

விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை உள்ளிட்ட விவகாரங்களில் ஒவ்வொரு மதத்திற்கும் தனிச்சட்ட விதிகள் உள்ளன. ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே இருக்கும் சட்ட விதிகளுக்கு பதிலாக அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்ட விதிகளை கொண்டு வர வழிவகை செய்வதே பொது சிவில் சட்டம் ஆகும்.

பொது சிவில் சட்ட மசோதா:

இந்த பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு மக்களிடம் கருத்துகளையும் கேட்டு வரும் நிலையில்,…

Continue Reading

• actress yami gautam reveals about her pregnancy at article 370 trailer launch event

actress yami gautam reveals about her pregnancy at article 370 trailer launch event

தனது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக நடிகை யாமி கெளதம் (Yami Gautam) தனது படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். யாமி கெளதம் பஞ்சாப் இயக்குநர் முகேஷ் கெளதமின் மகள் யாமி கெளதம், தொடக்க காலத்தில் சோப் மற்றும் ஃபேர் & லவ்லி விளம்பரங்களில் நடித்து வந்தார். பின் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார். பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்த விக்கி டோனர் படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், தமிழில் கடந்த 2016 ஆம்…

Continue Reading

• Congress leader Rahul Gandhi says PM Modi Not Born In OBC Family Misleading People

Congress leader Rahul Gandhi says PM Modi Not Born In OBC Family Misleading People

இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்டை தொடர்ந்து ஒடிசா சென்றடைந்துள்ளது. பிரதமர் மோடி மீது பரபரப்பு குற்றச்சாட்டு: ஒடிசா மாநிலத்தில் யாத்திரையின்போது பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். பிரதமர் மோடி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓபிசி) சேர்ந்தவர் அல்ல, பொதுப்பிரிவை சேர்ந்த அவர் தன்னை ஓபிசி என சொல்லி…

Continue Reading

• STR 48 Director Desingh periyasamy appreciates manikandan starrer lover movie

STR 48 Director Desingh periyasamy appreciates manikandan starrer lover movie

லவ்வர் படம் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியடையும் என்று இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ட்வீட் வெளியிட்டுள்ளார். லவ்வர் குட் நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் படம் லவ்வர். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி,  ஹரிஷ் குமார்,  கீதா கைலாசம், ஹரிணி , நிகிலா சங்கர்,  அருணாசலேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இந்தப்…

Continue Reading

• நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகள் நியமன

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகள் நியமன

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்திற்கு கூடுதலாக தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  அதன்படி சங்கர் லால் குமாவத் தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஐஏஎஸ் அதிகாரியான அரவிந்தன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பானையை இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் ராகுல் சர்மா, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகளை…

Continue Reading

• In Ayodhya we are ready to provide KFC a space if only veg foods allowed Govt official | KFC in Ayodhya: அயோத்தியில் கே.எஃப்.சி. கடை! இது லிஸ்ட்லயே இல்லையே

In Ayodhya we are ready to provide KFC a space if only veg foods allowed Govt official | KFC in Ayodhya: அயோத்தியில் கே.எஃப்.சி. கடை! இது லிஸ்ட்லயே இல்லையே

அயோத்தி ராமர் கோயில்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது.  குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார். கோவிலின் மற்ற பகுதிகளில் இன்னமும் வேலைகள் நடைபெற்று  வந்தாலும், குழந்தை ராமர் கோவில் சிலை அமைந்துள்ள பகுதி மட்டும் அனைத்தும் வேலைகளும் முடிந்து, பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி கோவிலைத் திறந்து வைத்த கடந்த 22-ம் தேதியன்று, ஆயிரக்கணக்கான வி.வி.ஐ.பி.கள்…

Continue Reading

• Chennai Bomb Threat News Schools Bomb Scare Hoax Chennai Additional Commissioner of Police Prem Anand Sinha | Chennai Bomb Threat: சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் புரளியே; குற்றவாளியைப் பிடிக்க சைபர் படை

Chennai Bomb Threat News Schools Bomb Scare Hoax Chennai Additional Commissioner of Police Prem Anand Sinha | Chennai Bomb Threat: சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் புரளியே; குற்றவாளியைப் பிடிக்க சைபர் படை

Chennai Bomb Threat Latest News: சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியே என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதேபோல  இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சென்னை காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர் ஒருவர், மின்னஞ்சல் மூலம் இன்று (பிப்.7) வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால்,…

Continue Reading

• Indian Cricketer Virat Kohli Unlikely To Play In 3rd And 4th Test Against England Latest Tamil Sports News

Indian Cricketer Virat Kohli Unlikely To Play In 3rd And 4th Test Against England Latest Tamil Sports News

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளிலும் விராட் கோலி விளையாடுவது சந்தேகம்தான். அதன்படி, ராஜ்கோட் மற்றும் ராஞ்சியில் நடக்கும் போட்டிகளில் விராட் கோலி களமிறங்கமாட்டார் என தெரிகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி விளையாடவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அணி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருந்தார். இந்தநிலையில், அவரது மனைவி அனுஷ்கா சர்மா இரண்டாவது முறையாக…

Continue Reading

• மயிலம் அருகே மண் சரிவில் சிக்கி 2  தொழிலாளர்கள்  உயிரிழப்பு

மயிலம் அருகே மண் சரிவில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

விழுப்புரம்: மயிலம் அருகே பெரும்பாக்கத்தில் செயல்படும் கல்குவாரியில் வெடி வைப்பதற்காக பள்ளம் தோன்டிய போது மண் சரிவு ஏற்பட்டு இரண்டு தொழிலாளர்கள் மண் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகேயுள்ள பெரும்பாக்கத்தில் இரண்டு வருடங்களாக டிபிஎல் என்ற நிறுவனத்தின் கல்குவாரி  செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் பணிபுரியும் இறையனூரை சார்ந்த அய்யனார் சேலத்தை ராஜேந்திரன் ஆகிய இருவரும் வழக்கம் போல் இன்று பணிக்கு…

Continue Reading

• Madhuri Dixit : மஞ்சள் நிறத்தில் மின்னும் மாதுரி தீட்சித்.. லைக்ஸ்களை குவிக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Madhuri Dixit : மஞ்சள் நிறத்தில் மின்னும் மாதுரி தீட்சித்.. லைக்ஸ்களை குவிக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Madhuri Dixit : மஞ்சள் நிறத்தில் மின்னும் மாதுரி தீட்சித்.. லைக்ஸ்களை குவிக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! Source link

Continue Reading

• புற்றுநோய் உருவாக்கும் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய்  விற்பனை –  புதுச்சேரியில் பெற்றோர்கள் அச்சம்

புற்றுநோய் உருவாக்கும் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை – புதுச்சேரியில் பெற்றோர்கள் அச்சம்

புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் ’பிங்க்’ நிற பஞ்சு மிட்டாயில், புற்று நோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.

புதுச்சேரி கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருகின்றனர். இவற்றில் கேன்சரை உருவாக்க கூடிய விஷ தன்மை கொண்ட ரசாயனம் கலப்பு இருப்பதாக சந்தேகம் கொண்டு …

Continue Reading

• Tamil Nadu latest headlines news till afteroon 8th february2024 flash news details here | TN Headlines: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

Tamil Nadu latest headlines news till afteroon 8th february2024 flash news details here | TN Headlines: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

Chennai Bomb Threat: பரபரப்பு… சென்னையில் பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- காவல்துறை சோதனை  சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது. கோபாலபுரம், ஜெ.ஜெ.நகர், ஆர்.ஏ.புரம், அண்ணாநகர், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவல் துறையினர், மோப்ப நாய் உதவியுடன் சோதனைகளை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க Annamalai: பாஜக தலைவர் அண்ணாமலை…

Continue Reading

• நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகள் நியமன

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகள் நியமன

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு கூடுதலாக தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  அதன்படி சங்கர் லால் குமாவத் தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமினம் செய்யப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகளான அரவிந்த், ஸ்ரீகாந்த், ஆகியோர் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து 2 நாட்கள் தமிழக தலைமை தேர்தல்…

Continue Reading

• oscar winner joaquin phoenix speech is similar to actor silambarasan cow speech

oscar winner joaquin phoenix speech is similar to actor silambarasan cow speech

சமூக வலைதளங்களில் நடிகர் சிலம்பரசன் (Silambarasan TR) பேசியுள்ள வீடியோ ஒன்று சமீபகாலமாக அதிகம் பகிரப்பட்டு மீம் மெட்டீரியலாக மாறியிருக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உருவான ஜல்லிகட்டு போராட்டத்தின்போது, விலங்குகளைப் பாதுகாக்கும் அமைப்பான பீட்டாவுக்கு எதிராக சிலம்பரசன் இந்தக் காணொளியில் பேசியிருந்தார். “அதாவது ஒரு மாடு தன் குழந்தைக்கு வைத்திருக்கும் பாலை, அந்த கன்றுகுட்டியை கட்டிப்போட்டு பாலைக் கரந்து, அதில் உருவாகும் காஃபியை காஃபி டேவிலும் பரிஸ்டாவிலும் அமர்ந்து குடித்துக் கொண்டு விலங்குகளில் உரிமையைப் பற்றி…

Continue Reading

• Additional Chief Secretary Panindra Reddy has ordered the formation of a 14-member committee for the negotiation of the 15th Wage Agreement | Transport Commision: 15 வது ஊதிய ஒப்பந்தம்! 14 பேர் கொண்ட குழு அமைப்பு

Additional Chief Secretary Panindra Reddy has ordered the formation of a 14-member committee for the negotiation of the 15th Wage Agreement | Transport Commision: 15 வது ஊதிய ஒப்பந்தம்! 14 பேர் கொண்ட குழு அமைப்பு

15 ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நிர்வாக தரப்பில் கலந்துக் கொள்வதற்கு 14 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை அமைத்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். 14வது ஊதிய ஒப்பந்தம்: இது தொடர்பான அரசு கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், “தொழிலாளர்களுக்கான 14 ஆவது ஊதிய ஒப்பந்தமானது 31.08.2023 அன்றுடன் முடிவடைந்த நிலையில், போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவை புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான தங்களது…

Continue Reading

• TN Weather Update: மீண்டும் மழை.. வடகடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. வானிலை நிலவரம் இதோ..

TN Weather Update: மீண்டும் மழை.. வடகடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. வானிலை நிலவரம் இதோ..

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

நாளை கடலோர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை  பெய்யக்கூடும். உள்தமிழக மாவட்டங்களில்  வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

வரும்…

Continue Reading

• pm modi lauds former pm manmohan singh in rajya sabha as he retires | PM Modi Lauds Manmohan Singh: ’ மன்மோகன் சிங்கின் பங்கு மகத்தானது’

pm modi lauds former pm manmohan singh in rajya sabha as he retires | PM Modi Lauds Manmohan Singh: ’ மன்மோகன் சிங்கின் பங்கு மகத்தானது’

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கூட்டதொடர் வரும் 10 ஆம் முடிவுக்கு வருகிறது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இரு அவைகளிலும் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, மாநிலங்களவையில் பதவிக்காலம் முடிந்து ஓய்வுப்பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…

Continue Reading

• வேலூரில் ஆதியோகி ரத யாத்திரை! ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பு

வேலூரில் ஆதியோகி ரத யாத்திரை! ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பு

மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிப் 10ம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை வேலூரில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூர் முத்தண்ணா நகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று நடைபெற்றது. இதில் தென்…

Continue Reading

• Janhvi Kapoor Photos : என்ன அழகு எத்தனை அழகு.. நடிகர் ஜான்வி கபூரின் அசத்தல் க்ளிக்ஸ்!

Janhvi Kapoor Photos : என்ன அழகு எத்தனை அழகு.. நடிகர் ஜான்வி கபூரின் அசத்தல் க்ளிக்ஸ்!

Janhvi Kapoor Photos : என்ன அழகு எத்தனை அழகு.. நடிகர் ஜான்வி கபூரின் அசத்தல் க்ளிக்ஸ்! Source link

Continue Reading

• White Paper vs Black Paper Parliament Budget Session Congress Mallikarjun Kharge Targets BJP PM Modi 10 Year Govt Over Inflation | White Vs Black Paper: பாஜக சொன்ன வெள்ளை அறிக்கை

White Paper vs Black Paper Parliament Budget Session Congress Mallikarjun Kharge Targets BJP PM Modi 10 Year Govt Over Inflation | White Vs Black Paper: பாஜக சொன்ன வெள்ளை அறிக்கை

Black Paper Report: மத்திய அரசுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின், கருப்பு அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன. பாஜக சொன்ன வெள்ளை அறிக்கை: கடந்த 1ம் தேதி 2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் முடிவில், முந்தைய காங்கிரஸ் அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார கொள்கைகள், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.  அதாவது காங்கிரஸ் தலைமையிலான 10…

Continue Reading

• Babar Azam: கேப்டனாக மீண்டும் யு-டர்ன்! பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமுக்கு மீண்டும் வாய்ப்பு? வெளியான பெரிய அப்டேட்!

Babar Azam: கேப்டனாக மீண்டும் யு-டர்ன்! பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமுக்கு மீண்டும் வாய்ப்பு? வெளியான பெரிய அப்டேட்!

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பல பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது.

இந்தநிலையில், சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மொஹ்சின் நக்வி என்ற புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் பதவியேற்றவுடன் மற்றொரு பெரிய நிகழ்வு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதன்படி, பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மீண்டும் பாபர்…

Continue Reading

• Thai amavasai 2024: தை அமாவாசை முன்னிட்டு மேல்மலையனூருக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Thai amavasai 2024: தை அமாவாசை முன்னிட்டு மேல்மலையனூருக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தை அமாவாசை

தை அமாவாசையை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதன்படி கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 210 சிறப்பு பஸ்களும், காஞ்சிபுரத்தில் இருந்து 30 பஸ்களும், வேலூரில் இருந்து 15 பஸ்களும், விழுப்புரத்தில் இருந்து 20 பஸ்களும், புதுச்சேரியில் இருந்து 20 பஸ்களும், திருவண்ணாமலையில் இருந்து 20 பஸ்களும், திருக்கோவிலூரில் இருந்து…

Continue Reading

• lal salaam actor charan raj about acting with rajinikanth after Baashha in lal salaam movie

lal salaam actor charan raj about acting with rajinikanth after Baashha in lal salaam movie

பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தின் நண்பராகவும் ஒரிஜினல் பாட்ஷாவாகவும் நடித்த நடிகர் சரண் ராஜ், லால் சலாம் படத்தின் இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து ரஜினியுடன் நடித்துள்ளது பற்றி தன் மகிழ்ச்சியைப் பதிவு செய்துள்ளார். ரஜினியின் நண்பன் சரண் ராஜ் 80களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் சரண் ராஜ் (Charan Raj). நடிப்பு தவிர இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவில் பல துறைகளிலும் பணியாற்றியுள்ள…

Continue Reading

• Job Fair: விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… முழு விவரம் உள்ளே

Job Fair: விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… முழு விவரம் உள்ளே

வேலைவாய்ப்பு முகாம்

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு (கலைஞர் 100 விழாவை முன்னிட்டு 2023-2024ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கு நான்கு மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட ஒதுக்கீடு செய்யப்பட்டு, மூன்று மாபெரும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் நான்காம் நிகழ்வாக 13.022024 (செவ்வாய்க்கிழமை) அன்று விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

Continue Reading

• Villupuram Students studying under government quota can apply for scholarship – TNN | Scholarship: அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Villupuram Students studying under government quota can apply for scholarship – TNN | Scholarship: அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம்: அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் (பிவ), மிகப்பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணவ/ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார். அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் (பிவ), மிகப்பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணவ/ மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி…

Continue Reading

• ITR 2024 Income Tax Filing Itr Rules Who Can And Cannot File Itr1 Form In Tamil | ITR 2024: வருமான வரி தாக்கல் செய்வதற்கான ஐடிஆர்-1 படிவம்

ITR 2024 Income Tax Filing Itr Rules Who Can And Cannot File Itr1 Form In Tamil | ITR 2024: வருமான வரி தாக்கல் செய்வதற்கான ஐடிஆர்-1 படிவம்

ITR Forms 2024: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் ஊதியதாரர்களில் பெரும்பாலானோர், ஐடிஆர்-1 படிவத்தை பயன்படுத்துகின்றனர். வருமான வரி கணக்கு தாக்கல் 2024: நடப்பு நிதியாண்டு (FY 2023-24) இன்னும் 50 நாட்களில் முடிவடைகிறது. பொதுவாக, வருமான வரி விதிகளின்படி, ரிட்டர்ன் தாக்கல் செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பிறகு நீங்கள் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்தால், அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். வருமான…

Continue Reading

• Annamalai: பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்த மனு.. தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!

Annamalai: பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்த மனு.. தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்!

சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தொடர்ந்த மனு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் "பேசு தமிழா பேசு" என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது…

Continue Reading

• நயன் முதல் வாணி போஜன் வரை.. அனைவரும் தேர்வு செய்யும் ஸ்கின் கேர் நிபுணர் இவர்தான்!

நயன் முதல் வாணி போஜன் வரை.. அனைவரும் தேர்வு செய்யும் ஸ்கின் கேர் நிபுணர் இவர்தான்!

நயன் முதல் வாணி போஜன் வரை.. அனைவரும் தேர்வு செய்யும் ஸ்கின் கேர் நிபுணர் இவர்தான்! Source link

Continue Reading

• Latest Gold Silver Rate Today February 8 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore

Latest Gold Silver Rate Today February 8 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,720 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,480 ஆகவும் கிராம் ஒன்று ரூ.6,310 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

• RBI On REPO Rate: தொடர்ந்து 6வது முறை – ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

RBI On REPO Rate: தொடர்ந்து 6வது முறை – ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

RBI On REPO Rate: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதாவது, ரெப்போ ரேட் வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 6வது முறையாக ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், வட்டி…

Continue Reading

• today movies in tv tamil February 8th television schedule em magan kutram 23 tamizh padam 2 kolamavu kokila

today movies in tv tamil February 8th television schedule em magan kutram 23 tamizh padam 2 kolamavu kokila

Thursday Movies: பிப்ரவரி 8 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30  மணி: எம் மகன்  சன் லைஃப் காலை 11.00 மணி: பலே பாண்டியா  மதியம் 3.00 மணி: மன்னாதி மன்னன் கே டிவி காலை 7.00 மணி: சந்தோஷம்காலை 10.00 மணி: உன்னை வாழ்த்தி பாடுகிறேன் மதியம் 1.00 மணி: கேப்டன் மாலை 4.00 மணி: கட்டுமரக்காரன் மாலை 7.00 மணி: குட்டிப் புலி இரவு 10.30 மணி: சிநேகிதியே  கலைஞர்…

Continue Reading

• EPS On Tn Govt: 32 மாதங்களில் ஈர்த்த முதலீடு என்ன? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

EPS On Tn Govt: 32 மாதங்களில் ஈர்த்த முதலீடு என்ன? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

EPS On Tn Govt: உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூட்லம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஈர்த்துள்ள முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வல்யுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயினுக்கு சென்றது முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.   மேலும் காண Source link

Continue Reading

• top news India today abp nadu morning top India news February 8 2024 know full details

top news India today abp nadu morning top India news February 8 2024 know full details

ரூ.777 கோடி செலவு: 2 ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்காத பிரகதி மைதான சுரங்கப்பாதை, வெடித்த சர்ச்சை பிரகதி மைதான சுரங்கப்பாதைய பழுதுபார்ப்பது சாத்தியமில்லை, முற்றிலும் சீரமைக்க வேண்டும் என டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 777 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதானம் சுரங்கப்பாதையை கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 1.4 கிலோ மீட்டர் தூரத்திற்கான இந்த சாலையானது, டெல்லியின் கிழக்கு…

Continue Reading

• Under 19 World Cup 2024 Pakistan Vs Australia Second Semi Final Know The Match Details Here

Under 19 World Cup 2024 Pakistan Vs Australia Second Semi Final Know The Match Details Here

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியானது தற்போது பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பெனோனியில் உள்ள வில்லோமூர் பூங்காவில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றது.  இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி இறுதிப்போட்டியில் இந்திய அணியை சந்திக்கும். இந்த போட்டியில் இரு அணிகளும் முதல்முறையாக…

Continue Reading

• மீண்டும் அதிரட.. செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..

மீண்டும் அதிரட.. செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை..

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். ஒரு காரில் வந்த  5 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தில் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் காண Source link

Continue Reading

• Increase in water flow of Mettur dam from 48 cubic feet to 83 cubic feet.

Increase in water flow of Mettur dam from 48 cubic feet to 83 cubic feet.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 116 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 48 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 83…

Continue Reading

• Bigg Boss Title winner vj archana said beauty tips for glowing face | VJ Archana: பளபளப்பான முகம் வேண்டுமா?

Bigg Boss Title winner vj archana said beauty tips for glowing face | VJ Archana: பளபளப்பான முகம் வேண்டுமா?

சின்னத்திரை நடிகையான அர்ச்சனா முகம் பளபளப்பாக தெரிவித்த டிப்ஸ் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  பொதுவாக பிரபலங்களாக இருக்கும் நபர்களை பின்தொடரும் ரசிகர்கள் அனைவரும் அவர்களைப் போல நடை, உடை, பாவனை, ஹேர்ஸ்டைல் தொடங்கி எல்லா விஷயங்களையும் மாற்றிக் கொள்வார்கள். மேலும் பிரபலங்கள் சொல்லும் பிட்னெஸ் மற்றும் சமையல் தொடர்பான தகவல்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அதனை சரியாக ஃபாலோ பண்ணுவார்கள். அந்த வகையில் சின்னத்திரை நடிகையான அர்ச்சனா தெரிவித்த டிப்ஸ் வீடியோ வைரலாகியுள்ளது.  சன்…

Continue Reading

• Fisherman Arrest: தொடரும் அட்டூழியம்.. 19 மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்..

Fisherman Arrest: தொடரும் அட்டூழியம்.. 19 மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்..

ராமேஸ்வரம் மீனவர்கள்   19 பேர் மற்றும் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. மேலும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, அவர்களின் படகுகளை உடைத்து வலைகளை அறுப்பதையும் வாடிக்கையாக இலங்கை கடற்படையினர் கொண்டுள்ளனர். தமிழக மீனவர்களின் விலை உயர்ந்த விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த சம்பங்களை தடுத்து…

Continue Reading

• Delhi news: Pragati Maidan tunnel unrepairable, needs total overhaul – PWD NOTICE TO L&T

Delhi news: Pragati Maidan tunnel unrepairable, needs total overhaul – PWD NOTICE TO L&T

Pragati Maidan tunnel: பிரகதி மைதான சுரங்கப்பாதைய பழுதுபார்ப்பது சாத்தியமில்லை, முற்றிலும் சீரமைக்க வேண்டும் என டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பிரகதி மைதான சுரங்கப்பாதை: டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 777 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதானம் சுரங்கப்பாதையை கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 1.4 கிலோ மீட்டர் தூரத்திற்கான இந்த சாலையானது, டெல்லியின் கிழக்கு பகுதிகள் மற்றும் சேட்டிலைட் சிட்டிகளான நொய்டா, காசியாபாத்…

Continue Reading

• பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்: எத்தனை இடங்களுக்கான தேர்தல்?  எந்தெந்த கட்சிகள் பங்கேற்பு? முழு விவரம்!

பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்: எத்தனை இடங்களுக்கான தேர்தல்? எந்தெந்த கட்சிகள் பங்கேற்பு? முழு விவரம்!

வன்முறை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று (பிப்ரவரி 8) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.  இந்த தேர்தலில் மூலம் பாகிஸ்தான் மக்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கான எதிர்காலத்தை தீர்மானித்து, பொருளாதார நெருக்கடியை சரிசெய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் தற்போது கடும் விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கே தவித்து வருகின்றன. இப்படியான சூழ்நிலையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது. அசாம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க இந்த தேர்தலையொட்டி, சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பாதுகாப்புப்…

Continue Reading

• Nazriya Nazim : மலையாளத்தில் ஒரு கொரியன் டிராமா..10 ஆண்டுகளை கடந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட நஸ்ரியா…

Nazriya Nazim : மலையாளத்தில் ஒரு கொரியன் டிராமா..10 ஆண்டுகளை கடந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட நஸ்ரியா…

நஸ்ரிய நஸிம் நடித்து கடந்த 2014 ஆண்டு வெளியான ஓம் ஷாந்தி ஓஷானா படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்தை முன்னிட்டு நடிகை நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

நஸ்ரியா நஸிம்

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நஸ்ரியா நஸிம். குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் அவர் கதாநாயகியாக அறிமுகமானது மேட் டேட் படத்தில் தான். இதனைத் தொடர்ந்து 2013…

Continue Reading

• Chennai NIA Raid: சென்னையில் மீண்டும் என்.ஐ.ஏ., சோதனை

Chennai NIA Raid: சென்னையில் மீண்டும் என்.ஐ.ஏ., சோதனை

Chennai NIA Raid: சென்னை கொளத்தூரில் குறும்பட இயக்குநர் முகில் சந்திரா வீட்டில், ஐதராபாத்தைச் சேர்ந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட முகில் சந்திரா, கொளத்தூரில் வசித்து வருகிறார். இதனிடையே ஆவடியிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது.  மேலும் காண Source link

Continue Reading

• low GDP growth High unemployment Mallikarjun Kharge hits back at PM Modi raises 9 questions on twitter | Kharge On PM Modi: “பொய்களை பரப்பும் பிரதமர் மோடிக்கு 9 கேள்விகள்

low GDP growth High unemployment Mallikarjun Kharge hits back at PM Modi raises 9 questions on twitter | Kharge On PM Modi: “பொய்களை பரப்பும் பிரதமர் மோடிக்கு 9 கேள்விகள்

Kharge On PM Modi: பிரதமர் மோடியால் பதிலளிக்க முடியுமா என? காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே தனது டிவிட்டர் பக்கத்தில் 9 கேள்விகளை பட்டியலிட்டுள்ளார்.  பிரதமரின் விமர்சனமும், காங்கிரசின் பதிலும்: குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மாநிலங்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே, “2014ல் wஆட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததாக அவர்கள் (பாஜக) நம்புகிறார்கள். 1947ல் சுதந்திரம்…

Continue Reading

• What will the Tamil cinema industry look like without Vijay?

What will the Tamil cinema industry look like without Vijay?

Vijay Tamil Cinema: அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் சினிமாவில் இருந்து விலகுவது, திரைத்துறைகயுலகின் வணிகத்திற்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது. அரசியலில் நடிகர் விஜய்: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் வேளையிலேயே நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலுமே, தற்போது அவர் தமிழ் சினிமாவில் பிடித்துள்ள இடம் என்பது யாருமே எதிர்பார்க்காதது தான். அப்படி தமிழ்…

Continue Reading

• petrol and diesel price chennai on February 7th 2024 know full details

petrol and diesel price chennai on February 7th 2024 know full details

Petrol Diesel Price Today, February 8: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…

Continue Reading

• EthirNeechal: 2 ஆண்டுகளை நிறைவு செய்த எதிர்நீச்சல் .. மாரிமுத்துவை மிஸ் பண்ணுவதாக ரசிகர்கள் வேதனை

EthirNeechal: 2 ஆண்டுகளை நிறைவு செய்த எதிர்நீச்சல் .. மாரிமுத்துவை மிஸ் பண்ணுவதாக ரசிகர்கள் வேதனை

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்துள்ளதை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான நடிகை தேவயானி நடித்த கோலங்கள் சீரியல் மூலம் பிரபலமானவர் இயக்குநர் திருச்செல்வம். அந்த சீரியலில் அவர் தொல்காப்பியன் என்னும் கேரக்டரில் நடித்தும் ரசிகர்களிடம் நன்கு பரீட்சையமானார். இருந்தால் இப்படி ஒரு தோழனாக பெண்ணுக்கு இருக்க வேண்டும் என்ற அந்த கேரக்டர் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இப்படியான நிலையில் திருச்செல்வம் சன்…

Continue Reading

• மக்களவை தேர்தலை குறிவைக்கும் மனிதநேய மக்கள் கட்சி.. கேட்ட தொகுதியை கொடுக்குமா திமுக?

மக்களவை தேர்தலை குறிவைக்கும் மனிதநேய மக்கள் கட்சி.. கேட்ட தொகுதியை கொடுக்குமா திமுக?

அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பிகாருக்கு அடுத்தப்படியாக அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உள்ளது. இதனால், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ்நாடு எப்போதும் முக்கிய பங்காற்றி வந்துள்ளது.

ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, தமிழ்நாட்டின் செல்வாக்கு வெகுவாக குறைந்துள்ளது. தென்மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெறாவிட்டாலும் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் பெரிய வெற்றியை பதிவு செய்ததால் பாஜக எளிதாக ஆட்சி அமைத்தது. ஆனால், இம்முறை…

Continue Reading

• காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர் சுட்டுக்கொலை.. தீவிரவாதிகள் வெறிச்செயல்.. நடந்தது என்ன?

காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர் சுட்டுக்கொலை.. தீவிரவாதிகள் வெறிச்செயல்.. நடந்தது என்ன?

கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்தின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பு வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, பாதுகாப்பு, தகவல் தொடர்பு, வெளி விவகாரங்களை தவிர மற்ற எல்லா துறைகளிலும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு வழங்கப்பட்டது.

புலம்பெயர் தொழிலாளர்களை குறிவைக்கும் தீவிரவாதிகள்:

சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு…

Continue Reading

• Hockey Player Varun Kumar: திருமணம் செய்துகொள்வதாக 5 வருடமாக பாலியல் உறவு.. இந்திய ஹாக்கி வீரர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்!

Hockey Player Varun Kumar: திருமணம் செய்துகொள்வதாக 5 வருடமாக பாலியல் உறவு.. இந்திய ஹாக்கி வீரர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்!

இந்திய ஹாக்கி வீரர் வருண் குமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து, வருண் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு, கியான் பார்தி காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட வருணை ஜலந்தரில் தேடி வருகின்றனர். வருண் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது ஜலந்தர் பகுதியில் வசித்து வருகிறார்.

என்ன நடந்தது..?

Continue Reading

• Cases against dmk Ministers Hearing in chennai High Court today | Chennai Highcourt: திமுக ஷாக்..! அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள்

Cases against dmk Ministers Hearing in chennai High Court today | Chennai Highcourt: திமுக ஷாக்..! அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள்

Chennai Highcourt: திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. அமைச்சர்கள் மீதான வழக்குகள்: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ .பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பா. வளர்மதி மற்றும் பொன்முடி ஆகியோரை சொத்து குவிப்பு மற்றும் முறைகேடு வழக்குகளில் இருந்து விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் வெவ்வேறு ஆண்டுகளில் தீர்ப்பளித்தன. இந்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed