Month: January 2024
Bus Strike: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: சேலம் கோட்டத்தில் இருந்து 100 சதவீதம் பேருந்துகள் இயக்கம்

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா தொழிற் சங்கம், சிஐடியு உள்ளிட்ட 26 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில்…
Tamilnadu Opposition Leader Edappadi Palaniswami Has Made A Statement To The DMK – TNN | கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிற்களுக்கு நிவாரணம்
கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிற்களுக்கு அரசு நிவாரணத்துடன், பயிர் காப்திபீட்டு நிறுவனங்கள் மூலம் உரிய இழப்பீட்டையும் பெற்றுத் தர திமுக அரசுக்கு வலியுறுத்தி அஇஅதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான…
Sachin Tendulkar Farmer Protest | விவசாயிகள் மல்யுத்த வீரர்கள் மீது அக்கறை இல்லாத சச்சின்; பிரதமருக்காக மட்டும் பொங்குவது ஏன்?
தற்போது சர்வதேச அளவில் பேசப்பட்டுவருவது பிரதமர் மோடி லட்சத்தீவுகளுக்கு பயணம் செய்ததும் அதன் பின்னர் லட்சத்தீவின் சுற்றுலாத்துறையை இன்னும் மேம்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்ததும்தான். இதற்கு மாலத்தீவின் அமைச்சர்கள்…
Rajamouli Next : இந்திய கமர்சியல் சினிமா நாயகனின் அடுத்த படைப்பு இதுதான்!
Rajamouli Next : இந்திய கமர்சியல் சினிமா நாயகனின் அடுத்த படைப்பு இதுதான்! Source link
மேட்டூர் அணையின் நீர் வரத்து அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன?

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…
TN Rain Alert: இன்று மதியம்வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னைக்கு எப்படி?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திண்டுக்கல், திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர்,…
13 Indian Fishermen Were Repatriated From Sri Lanka To Chennai Earlier Today
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை சென்னை திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்…
Bilkis Bano Case: பில்கிஸ் பானு வழக்கில் இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு
பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை அளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சகோதரி பில்கிஸ் பானு…
Medical Prescription: "கொஞ்சம் புரியுற மாதிரி சீட்டுல எழுதுங்க” – மருத்துவர்களுக்கு ஒடிசா உயர்நீதிமன்றம் அறிவுரை

மருந்து சீட்டுகளை மருத்துவர்கள் தெளிவான கையெழுத்தில் எழுத வேண்டும் என ஒடிசா நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறும் நிலையில் மக்களின்…
Vanitha Vijayakumar: “பிக்பாஸ் என்றாலே பிரச்சினை தான்” – இமெயில் பட விழாவில் நடிகை வனிதா பரபரப்பு பேச்சு

மக்களும் குறைந்த பட்ஜெட் படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்க முயற்சி எடுக்க வேண்டும் என நடிகை வனிதா விஜயகுமார் என தெரிவித்துள்ளார்.

எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் உருவாகியுள்ள…
Latest Gold Silver Rate Today 9 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,560 ஆக…
Bus Strike: தமிழ்நாடடு முழுவதும் 14, 214 பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை விளக்கம்

போக்குவரத்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றுவருகின்றது. இதில் தமிழ்நாடு முழுவதும்…
India Always Been First Responders Maldives Tourism Body Amid Row Over Remarks Against PM Modi In Tamil | Maldives Row: எப்போதுமே எங்களுக்கு இந்தியா தான்
Maldives Row: பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதால் மாலத்தீவு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் கருத்துகளுக்கு, அந்நாட்டு சுற்றுலாத் தொழிற்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மாலத்தீவு சுற்றுலா…
TN GIM 2024 Investment: உலக முதலீட்டாளர் மாநாடு – மிகப்பெரிய பாய்ச்சல்; எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி
சென்னையில் நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின்…
INDW vs AUSW 3rd T20I: டி20 கோப்பை யாருக்கு? ஆஸ்திரேலியாவுடன் இந்திய மகளிர் அணி இன்று பலப்பரீட்சை

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அதாவது ஜனவரி 9ஆம் தேதி இரவு 7 மணிக்கு நவி…
Tn Bus Strike All Buses Are Running As Usual In Tiruvannamalai District As Of Morning | Bus Strike: ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. பேருந்துகள் இயங்குகிறதா?
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை…
India To Chair, Host UNESCO’s World Heritage Committee For First Time In July Permanent Representative Of India To UNESCO, Vishal V Sharma,
இந்த ஆண்டு ஜூலை 21 முதல் ஜூலை 31 வரை யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46 வது அமர்வுக்கு இந்தியா தலைமை தாங்கி தொகுத்து வழங்கும்…
Actor Sathyajith: 'மயில்ல்ல்' என்ற ஒற்றை வார்த்தையால் பல மைல்களை கடந்தவர்… நடிகர் சத்யஜித்தை நியாபகம் இருக்கா?

தமிழ் சினிமாவை வேறு ஒரு கட்டத்திற்குள் நகர்த்தி சென்றவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. அவரை இந்த தமிழ் சினிமாவுக்குள் அறிமுக படுத்திக்கொள்ள பிள்ளையார் சுழி போட்ட திரைப்படம்…
TN Bus Strike: “போராடுவது உங்கள் உரிமை.. மக்களுக்கு இடைஞ்சல் வேண்டாம்” – போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை…
Top News India Today Abp Nadu Morning Top India News January 2024 Know Full Details | Morning Headlines: உலக முதலீட்டாளர் மாநாடு
உலக முதலீட்டாளர் மாநாடு – மிகப்பெரிய பாய்ச்சல்; எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி – முதலமைச்சர் சென்னையில் நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம்,…
சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.. காலையிலேயே அதிரட
சென்னையில் இன்று காலை முதல் தியாகராய நகர், மந்தைவெளி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தி. நகர் பசுல்லா சாலையில்…
Today Movies In Tv Tamil January 9th Television Schedule Abhiyum Naanum Pirivom Santhipom Madras Jeeva Thalapathi | Today Movies In TV, January 9: “காமெடி முதல் ஆக்ஷன் வரை”
Tuesday Movies: ஜனவரி 9 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: வரவு எட்டணா செலவு…
Pongal Parisu Thogai 2024 Informed That The Ration Shops Will Be Operational On The 12th Jan 2024 Friday While The Pongal Gift Package Is Being Distributed. | Pongal Parisu Thogai 2024: நாளை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்.. 12 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்
Pongal Parisu Thogai 2024: பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளை முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட இருக்கும் நிலையில், வரும் 12 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள்…
Bus strike: அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போராட்டம்: கிளாம்பாக்கத்தில் நிலைமை என்ன?

போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் நேற்றே பல இடங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
<div…
Bus strike: அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போராட்டம்: கிளாம்பாக்கத்தில் நிலைமை என்ன?

போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் நேற்றே பல இடங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
<div…
French PM Resigns: பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே திடீர் ராஜினாமா..! அதிபர் மாக்ரோனின் திட்டம் என்ன?

French PM Resigns: பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா:

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், இம்மானுவேல்…
TN Bus Strike: தொழிலாளர்கள் போராட்டம்.. விழுப்புரத்தில் வழக்கம்போல பேருந்துகள் இயங்குகிறதா? – நிலவரம் என்ன?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுமார் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை…
TN Rain Alert: மக்களே தயாரா இருங்க.. அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ..!

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு…
Captain Miller Out Of 120 Days Shoot 75 Days Were Spent For Action Alone Say Director Arun Madheswaran | Captain Miller: கேப்டன் மில்லர் சீக்ரெட் சொன்ன அருண் மாதேஸ்வரன்
Captain Miller: மொத்தமாக மூன்று பாகங்கள் கொண்ட கேப்டன் மில்லர் படத்தில் மொத்தமிருந்த 125 நாட்களில் 75 நாட்களை சண்டை காட்சிக்கு மட்டுமே எடுத்துக் கொண்டதாக படத்தின்…
Bus Strike: அறிவித்தபடி நடைபெறும் போராட்டம்..! செங்கல்பட்டு நிலவரம் என்ன?

போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் நேற்றே பல இடங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
<div…
TN Rain: மரக்காணத்தில் கனமழை: 3500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதம் – அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் பெய்த கனமழையால் விளை நிலங்களில் மழை நீர் தேங்கியதால் 3000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிதால் விவசயிகள் வேதனை.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்…
Prokabaddi Tamil Thalaivas Houses Submerged In Floods… Did Muthu Say That Rs. 31.6 Lakhs Will Be Provided As Funds
புரோ கபடி போட்டி: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால்…
Bus Strike: தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்.. தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயக்கம்…

தமிழ்நாடு போக்குவரத்து சங்கங்கள் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தை தொடங்கிவிட்ட நிலையில் மக்களுக்கு சிரமம் இல்லாத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுமார்…
Actress Meena Talks About Avvai Shanmugi Shooting Spot Experience With Kamal Haasan | Actress Meena: ”நான் அழுதே விட்டேன்”
நடிகர் கமல்ஹாசனுடன் முத்தக்காட்சி என்றதும் தான் அழுதுவிட்டதாக நேர்காணல் ஒன்றில் மீனா பேசிய வீடியோ மீண்டும் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் முன்னணி…
Petrol And Diesel Price Chennai On January 9th 2024 Know Full Details
Petrol Diesel Price Today, January 9: 2024 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்:…
"ரொம்ப கஷ்டமா இருந்துச்சு" தமிழில் பேசிய கத்ரீனா

"ரொம்ப கஷ்டமா இருந்துச்சு" தமிழில் பேசிய கத்ரீனா
Source link
Harris Jayaraj Net Worth: சொகுசு கார்கள் முதல் அதிநவீன ஸ்டுடியோ வரை.. ஹாரிஸ் ஜெயராஜின் அடேங்கப்பா சொத்து மதிப்பு!

தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். ஏ.ஆர். ரஹ்மானின் சாயலிலேயே மெட்டமைக்க கூடிய ஹாரிஸ் ஜெயராஜ், முதன்முதலில் திரையுலகில் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமானது ‘மின்னலே’…
T20 World Cup: T20 உலகக்கோப்பை தொடர்… ரோஹித் சர்மாதான் கேப்டன்.. அடித்துச்சொல்லும் ஆகாஷ் சோப்ரா

டி 20 தொடரில் ரோஹித் சர்மா- விராட் கோலி:

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி…
Devara Glimpse Video : இரத்தம் தெறிக்க தெறிக்க..வெளியானது ஜுனியர் NTR2இன் தேவரா க்ளிம்ப்ஸ் வீடியோ..!
Devara Glimpse Video : இரத்தம் தெறிக்க தெறிக்க..வெளியானது ஜுனியர் NTR2இன் தேவரா க்ளிம்ப்ஸ் வீடியோ..! Source link
Is Leo 2 In Making? Makers Of Thalapathy Vijay Starrer Action Thriller Film
Leo2 Shoot: லியோ படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த காஷ்மீர் அரசுக்கு நன்றி தெரிவித்த படக்குழு, எதிர்கால திட்டத்திற்கு காஷ்மீர் ஒரு பகுதியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனால்,…
India Vs Afghanistan T20 Rohit Sharma, Virat Kohli To Play In T20… This Is BCCI’s Plan
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி அங்கு நடைபெற்ற தொடர்களை எல்லாம் விளையாடி முடித்துவிட்டது. இச்சூழலில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான…
Seetha Raman Jauary 8th Zee Tamil Serial Update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலில்…
Saudi Arabia India Signs Haj Agreement With Over 1 Point 75 Lakh Pilgrim Quota For 2024
இந்திய, சவுதி அரேபிய அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம்: கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள முடியாமல் இருந்தது. 2 ஆண்டு…
Vijaysethupathi Pressmeet : “இந்தியை படிக்காதீங்கன்னு சொல்லல.. திணிக்காதீங்கன்னு சொல்றோம்”

“இந்தியை படிக்காதீங்கன்னு சொல்லல.. திணிக்காதீங்கன்னு சொல்றோம்” | Vijaysethupathi Pressmeet

<div…
தேசிய அளவில் இத்தனை தொகுதிகளில் போட்டியா? ஸ்கெட்ச் போட்ட காங்கிரஸ்.. சிக்கலாகும் கூட்டணி

கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக மத்தியில் பாஜகவின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலை போன்றே, வரவிருக்கும் தேர்தலிலும் வெற்றிபெற்று…
Fighter Song Heer Aasmani Is Out Hrithik Roshan Deepika Padukone Song Serves As Powerful Tribute To Iaf Officers
ஃபைட்டர் படத்தின் ‘ஷேர் குல் கயே’ (Sher Khul Gaye) மற்றும் ‘இஷ்க் ஜெய்சா குச்’ (Ishq Jaisa Kuch) ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய…
China On Ties With Maldives Amid India Tourism Controversy Says No Zero Sum Game
Maldives Controversy லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. தான் சென்றது மட்டும் இன்றி, தன்னுடைய அனுபவங்கள் குறித்தும் பிரதமர் மோடி…
Pro Kabaddi Tamil Thalaivas Facing Defeats What Should Be Done To Get Back On The Winning Track? Commentator TN Raghu
புரோ கபடி லீக்: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால்…
DMK Is Elated By The Grand Success Of The Global Investor Meet Chaired By Tamil Nadu Chief Minister Stalin | TN GIM 2024 Investment: ஒரே கல், இரண்டு மாங்காய்: ஜெயலலிதா, ஈபிஎஸ்-ஐ மிஞ்சிய முதலமைச்சர் ஸ்டாலின்
TN GIM 2024 Investment: சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, முதலீடுகளை ஈர்த்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின்…
Anna Serial Zee Tamil Serial Today Episode January 8th Update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தர…
Tamil Nadu Global Investors Meet 2024 Top Investments TATA Powers Tops List With Rs 70800 Crores Investment | TN GIM 2024 Investment: உலக முதலீட்டாளர்கள் மாநாடு
TN GIM 2024 Investment: சென்னையில் நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன….
Jammu And Kashmir To Have No Local Body Members From Tomorrow Democracy
Jammu and Kashmir : பயங்கரவாதம், சிறப்பு அந்தஸ்து நீக்கம், மாநில அந்தஸ்து பறிப்பு என தொடர் பிரச்னைகளை சந்தித்து வரும் ஜம்மு காஷ்மீரில் அடுத்த பிரச்னை…
Idhayam Serial Zee Tamil Today 8th January Update Details | Idhayam Serial: அம்மாவின் பிறந்த நாள்.. ஆதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பாரதி
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின்…
Bangladesh Cricketer Shakib Al Hasan Brutally Slaps Fan Before Winning Parliament Election | Shakib Al Hasan: கோபக்கார எம்.பி. ஷகிப் அல் ஹசன்
Shakib Al Hasan: வங்கதேச கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான ஷகிப் அல் ஹசன், ரசிகரை கன்னத்தில் அறைந்த வீடியோ புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகரை அறைந்த ஷகிப்…
Director Christopher Nolan Recalls His Friend Actor Heath Ledger After Winning Golden Globe For Best Actor
கோல்டன் க்ளோப் விருதுகளில் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற கிறிஸ்டோஃபர் நோலன் (Christopher Nolan) தனது நண்பர் மறைந்த நடிகர் ஹீத் லெட்ஜரை நினைவு கூர்ந்தார். கோல்டன்…
Bigg Boss Season7 Tamil Vichitra Eviction Review By Vanitha Vijayakumar | Bigg Boss 7Tamil Vanitha: ”விசித்ரா பொய்யானவர்”
Bigg Boss 7Tamil Vanitha: விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு சில நாட்களில்…
Tamil Thalaivas – மரண பயத்தை காட்டிய தமிழ் தலைவாஸ்அதிர்ந்து போன புனேரி

மரண பயத்தை காட்டிய தமிழ் தலைவாஸ்அதிர்ந்து போன புனேரி
Source link
Villupuram News Traffic Disruption In Villupuram Railway Tunnel Due To Stagnant Rain Water – TNN | விழுப்புரம் ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீருடன் கலந்த மழைநீர்
விழுப்புரத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் கழிவுநீருடன் கலந்த மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விழுப்புரம் நகருக்குட்பட்ட கீழ்பெரும்பாக்கம் பகுதியில் ரயில்வே…
RBI On Minimum Balance: வங்கிகளுக்கு வந்த கட்டுப்பாடு – இனி மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் கிடையாது
செயலற்ற வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக, இனி அபராதக் கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு அனுமதி இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதோடு, செயலற்ற…
Vijay Tv Siragadikka Aasai Serial January 8th Episode Update
இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோடில் முத்து, மனோஜ் பார்க்கில் அமர்ந்திருப்பதை பார்த்து விடுகிறார். இதனையடுத்து இது குறித்து பார்க்க செக்யூரிட்டியிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார். அவர்கள் இருவரும்…
Bigg Boss Season 7 Tamil Vijay Varma Shares Archana Game Play Strategy
Bigg Boss 7 Tamil Vijay Varma: பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா திட்டமிட்டு விளையாடும் கேம் ஸ்ட்ரேட்டஜி பற்றி விஜய் வர்மா பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. …
Registration Department House Flat Apartment Sale Corruption Registering Every Document? Explained By Minister Moorthy
TN Registration Minister Moorthy : பத்திரப்பதிவுத்துறையில், அமைச்சரின் பெயரில் பணம் பெறுவதாக கூறப்படுவது முற்றிலும் ஆதாரமற்ற உள்நோக்கம் கொண்ட செயல் என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை…
Bigg Boss 7 Tamil: | Bigg Boss 7 Tamil:
பிக்பாஸ் சீசன் 7: கடந்த அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss 7 Tamil) நிகழ்ச்சி தற்போது 98 நாட்களை கடந்துள்ளது….
PM Modi: பிரதமர் மோடிக்கு எதிரான சர்ச்சை கருத்து.. மாலத்தீவு தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு..

பிரதமர் மோடி விவகாரத்தில் சர்ச்சை கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் மாலத்தீவு தூதர் இப்ராகிம் ஷாகீப்புக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த ஜனவரி 2 ஆம்…
Case Against DMK Ministers Thangam Thennarasu, KKSSR Ramachandran To Be Heard On Feb 5 Chennai High Court | DMK Ministers Case: திமுகவிற்கு அடுத்த சிக்கல்? அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீதான வழக்கு பிப்.5-இல் விசாரணை
DMK Minister Case: திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீதான வழக்குகள், பிப்ரவரி 5ம் தேதி முதல் மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது. திமுக…
Cinema Headlines Today January 8th Tamil Cinema News Today Vijay Sethupathi Janhvi Kapoor Devara Yash Vijayakanth
இந்தி படிக்குறதை வேண்டாம்னு சொல்லல. திணிக்கவேண்டாம்னுதான் சொல்றாங்க – விஜய் சேதுபதி மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப்…
Tamil Nadu Global Investors Meet 2024 Closing Ceremony CM MK Stalin Speech TN GIM Investment | TN GIM 2024: உலகம் வியக்கும் மாநாடு, ரூ.6.64 லட்சம் கோடி முதலீடு, 26.9 லட்சம் வேலைவாய்ப்புகள்
Tamil Nadu Global Investors Meet 2024: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர்…
Villupuram Rain Houses Near Vikravandi Were Surrounded By Rainwater The Hut Collapsed Villagers Protest – TNN | விக்கிரவாண்டி அருகே கனமழையால் இடிந்து விழுந்த குடிசை வீடு
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகேயுள்ள வீ. சாத்தனூர் கிராமத்தில் இரவு முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக வீடுகளில் மழை நீர் சூழ்ந்து குடிசை வீடு இடிந்து விழுந்தது….
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு கிராமங்களில் மின்சாரம் நிறுத்தம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தொடர் கனமழை காரணமாக 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. துணை மின் நிலையம் மற்றும்…
Former RBI Governor Raghuram Rajan Speaks In Global Investors Meeting Chennai By Tamilnadu Government
Raghuram Rajan : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 2030ஆம் Raghuram ஆண்டுக்குள் தமிழ்நாட்டை டிரில்லியன்…
Late Actor Politician Vijayakanth Statue Opened In Dharmapuri
விஜயகாந்த் மறைவு தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் (Vijayakanth) கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் விஜயகாந்தின் மறைவு…
Fact Check Thozhi Hostel In Chennai Rs 300 Monthly Fees What Is The Truth | Fact Check: சென்னையில் தோழி பெண்கள் விடுதிக்கு ரூ.300 மாதக் கட்டணமா?
தலைநகர் சென்னையில் உழைக்கும் மகளிருக்காக அரசு நடத்தி வரும் தோழி பெண்கள் விடுதியில் தங்க, பெண்களுக்கு ரூ.300 மாதக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அதில் உண்மை இல்லை, உண்மைதான்…
கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டையில் காலில் கத்தி கட்டக்கூடாது, சூதாட்டம் கூடாது

கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டையில் கோழி காலில் கத்தி கட்டக்கூடாது, சூதாட்டம் கூடாது, சேவல் சண்டை நடத்தும் இடங்களை சுற்றி 10 கி.மீ சுற்றளவிற்கு…
Karur Kongu Oyilattam Sri Eesan Valli Kummi Staging Festival – TNN | கரூரில் கொங்கு ஒயிலாட்டம் ஆடி அசத்திய சிறுவர், சிறுமிகள்
கரூர் அருகே கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழாவில் ஆண்கள், பெண்கள் சிறுவர், சிறுமியர் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு…
Tamil Thalaivas: புனே அணியிடம் தோல்வி; புள்ளி பட்டியலில் தமிழ் தலைவாஸ் இருக்கும் இடம் இதுதான்

ல்ப்ரோ கபடி லீக் 10வது சீசனில் 60வது லீக் போட்டியில் புனேரி பல்தான் அணி, மும்பையில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா ஸ்டேடியத்தில் தமிழ்…
அதிகார துஷ்பிரயோகம் செய்த குஜராத் அரசு.. பில்கிஸ் பானு வழக்கில் நீதியை நிலைநாட்டியதா உச்சநீதிமன்றம்?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி…
Captain Miller : தோட்டாக்களை தெறிக்கவிட்ட கேப்டன் மில்லர் ட்ரெய்லர்… ட்ரெண்டிங்கில் முதலிடம் !
Captain Miller : தோட்டாக்களை தெறிக்கவிட்ட கேப்டன் மில்லர் ட்ரெய்லர்… ட்ரெண்டிங்கில் முதலிடம் ! Source link
Tamilnadu Latest Headlines News Update 8th January 2024 Tamilnadu Flash News Vijayakanth Death | TN Headlines: 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை; சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு
TN Rain Alert: இன்று 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. அடுத்த சில நாட்களுக்கு இப்படி தான் இருக்கும்.. தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில்…
Tamil Nadu Global Investors Meet Premier State In South Asia CM Stalin TN GIM 2024 | TN GIM 2024: உலக முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடுதான்
உலக முதலீடுகளை ஈர்க்கும் தெற்காசியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான…
Pongal 2024 Date Tamil Nadu Bhogi Thai Pongal Mattu Pongal Kaanum Pongal Date Government Holidays Sankranti All You Need To Know
2024ம் ஆண்டில் புத்தாண்டு முடிந்து பொங்கல் நெருங்கி வரும் நிலையில், ஜனவரி மாதம் எத்தனை நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது என்ற முழு பட்டியலை இங்கே பார்க்கலாம். …
Rajasthan Byelection Result: ராஜஸ்தான் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ்! வீணாய் போன பாஜக கணக்கு!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள கரன்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இங்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அமைச்சராக இருந்த பாஜக…
Rajinikanth: விஜயகாந்தை பார்த்து பயந்துபோன ரஜினி.. பாபா பட ஷூட்டிங்கில் நடந்த மிகப்பெரிய சம்பவம்..!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பயந்த கதையை, நடிகர் டெல்லி கணேஷ் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகரும், தேமுதிக தலைவருமான…
திட்டமிட்டபடி ஸ்ட்ரைக்; போக்குவரத்து தொழிற்சங்கம் கறார்; நெருக்கடியில் தமிழ்நாடு அரசு
ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கம் ஏற்கனவே வேலை நிறுத்தத்தினை அறிவித்திருந்தது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுடன் இன்று இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது….
இன்று 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. அடுத்த சிலநாட்களுக்கு இப்படி தான் இருக்கும்..
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வானிலை மையம் இயக்குனர் பாலசந்திரன் சொல்வது என்ன? இது தொடர்பாக…
TN Rain: மரக்காணம் பகுதியில் பெய்த கனமழை: கடைகளுக்குள் புகுந்த மழைநீர்

விழுப்புரம் : மரக்காணம் பகுதியில் பெய்து வரும் கனமழையால் முறுக்கேரி – சிறுவாடி பகுதியில் உள்ள கடைகளுக்குள் மழை நீர் புகுந்து பொருட்கள்…
Bilkis Bano Case: பாதிக்கப்பட்டவரின் உரிமை முக்கியம்: பில்கிஸ் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின் 5 முக்கிய அம்சங்கள்

கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரது குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக…
Golden Globes 2024 : கோல்டன் குளோப் 2024 விருதுகளை வென்றவர்கள் யார் யார்?
Golden Globes 2024 : கோல்டன் குளோப் 2024 விருதுகளை வென்றவர்கள் யார் யார்? Source link
Sri Lanka Jallikattu : வரலாற்றில் முதல்முறையாக இலங்கையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி..சீறிப் பாய்ந்த காளைகள்!
Sri Lanka Jallikattu : வரலாற்றில் முதல்முறையாக இலங்கையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி..சீறிப் பாய்ந்த காளைகள்! Source link
Deputy Speaker Pichandi Says Annamalaiyar Temple Bay Tower Should Be Removed And Widened – TNN | அண்ணாமலையார் கோயில் பே கோபுரம் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்த வேண்டும்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் திருவண்ணாமலை நகர போக்குவரத்து சீரமைப்பு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு. பிச்சாண்டி…
Bigg Boss Season 7 Tamil Vichitra Salary Details Reveals
Bigg Boss Vichitra: விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 97 நாட்களை கடந்துள்ளது. முந்தைய ஆறு சீசன்களில் இல்லாத…
Top News India Today Abp Nadu Morning Top India News January 8 2024 Know Full Details
அடுத்த 3 நாட்களுக்கு இப்படி தான் இருக்கும்.. கனமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன? தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
Isaayai Kalaingar Function As Part Of Kalaingar 100 Will Be Held On Today
கலைஞர் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக “இசையாய் கலைஞர்” என்ற மெல்லிசை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு…
Tamil Nadu Global Investors Meet In Chennai Second Day Of Discussions Begins | GIM: சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கிய நிலையில், இரண்டாம் நாளான இன்று அமர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர்! அதிகபட்சமாக மரக்காணத்தில் 13 செ.மீ மழை பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு முதல் பெய்து வரும் கனமழை மற்றும் மிதமான மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில்…
Crime: தண்டையார்ப்பேட்டையில் நெஞ்சு வலிக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..

இருதய நோயால் பாதிக்கப்பட்டவருக்கு , தவறான ஊசி செலுத்திய மருத்துவருக்கு 1 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்ரீரங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் மீனாம்பாள் (வயது…
West Bengal Tmc Worker Satyan Chowdhury Shot Dead Baharampur Congress Adhir Ranjan Demands Probe | திடீரென இறங்கிய மர்ம கும்பல்: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை
மேற்கு வங்க மாநிலம் பஹ்ராம்பூரில் திரிணாமுல் காங்கிரஸின் உள்ளூர் தலைவர்களில் ஒருவரான சத்யன் சௌத்ரி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் பிப்லாப் குண்டு…
Actor Yash: “கேஜிஎஃப்” நடிகர் யஷ் பிறந்தநாளில் சோகம் .. பேனர் வைத்த 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

கர்நாடகாவில் நடிகர் யஷ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேனர் கட்டிய 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தனது…
தாமதமாக அறிவிக்கப்படும் பள்ளி விடுமுறை? வீணாகிறதா காலை உணவு? மாவட்டம் நிர்வாகம் செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டத்திலும் பல்வேறு…
சற்றே குறைந்த மேட்டூர் அணையின் நீர் வரத்து: இன்றைய நிலவரம்

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர்…
Latest Gold Silver Rate Today 5 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640 ஆக…