Traffic Diversion: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் முக்கிய சாலைகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றம்: சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு நெரிசால் அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காண முடியும். சாரணமாகவே இப்படி இருக்கும் நிலையில், தற்போதுContinue Reading

Jayam Ravi: “தூக்கத்தில் எழுப்பி நடிக்கச் சொன்னால் கூட நடிப்பேன்” – சைரன் படம் குறித்து ஜெயம் ரவி ஆர்வம்! Home Movie Makers சார்பாக தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”.  பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு,Continue Reading

தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், பாஜக தலைவர்கள் அனைவரது மனதில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. பிரதமர் மோடி எங்கு சென்றாலும் தமிழ் குறித்து பேசுகின்றார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாஜக அரசு பாரத ரத்னா விருது வழங்கியுள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டின்Continue Reading

நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று, அயோத்தி ராமர் கோயில் திறப்பை புகழும் விதமாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பொது நலன் மற்றும் நிர்வாகத்தில் அயோத்தி ராமர் கோயில் புது சகாப்தத்தை கொண்டு வந்துள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தில் ராமர் கோயில் திறப்பு குறித்து தீர்மானம்:

ராமர் கோயில் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, "ராமர் பகவான்Continue Reading

GOAT Vijay: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் விஜய்யின் கை விரல் துண்டாகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.    லியோ படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் இந்த படத்தில் நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது. மைக் மோகன், பிரசாந்த், பிரபுContinue Reading

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தானில் கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. 336 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 266 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும். மீதமுள்ள 60 இடங்கள் பெண்களுக்கும் 10 இடங்கள் சிறுபான்மை சமூகத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்:

அதன்படி, தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகளுக்கு விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அந்த இடங்கள் ஒதுக்கப்படும். எனவே, 266 தொகுதிகளில்Continue Reading

விஞ்ஞான உலகம், நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தாமல் இருந்தது கிடையாது. மனித உலகை வியக்க வைக்கும் வகையில் அறிவியல் உலகம் தொடர்ந்து இயங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நோயாளிகளை இசையின் மூலம் குணப்படுத்த எய்ம்ஸ் டெல்லி மற்றும் ஐஐடி டெல்லி ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.  வியக்க வைக்கும் விஞ்ஞான உலகம்: மூளை பக்கவாதத்தால் (brain stroke) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்திய இசையின் மூலம் பேச கற்றுக்கொடுக்க உள்ளார்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைContinue Reading

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 2024ன் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இன்னும் சற்று நேரத்தில் மோத இருக்கின்றன. இந்திய அணியில் அரையிறுதி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியும், ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டாலும், இறுதிப்போட்டி வரை மூன்று இந்திய வீரர்கள் முக்கிய காரணம்.  அதில் கேப்டன் உதய் சஹாரன், முஷீர்கான், சௌமி பாண்டேContinue Reading

வரும் மக்களவைத் தேர்தலுக்காக திமுக வரும் பிப்ரவரி 16, 17 மற்றும் 18ஆம் தேதிகளில் உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட கழக முன்னணியினர் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்றContinue Reading

உறுதியாக சொல்கிறேன்; பாஜகவுடன் கூட்டணி இல்லை – எடப்பாடி பழனிசாமி உறுதி! பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக சொல்கிறேன் என கிருஷ்ணகிரியில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது அவர் பேசியவை..பாஜகவுடன் கூட்டணி இல்லை என 25.9.2023ல் அறிவித்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை பாஜகவுடன் கூட்டணி இல்லை என இறுதியாகவும், உறுதியாகவும் கூறுகிறோம்.Continue Reading

சைரன் படத்தில் தான் நடித்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வெறு மாதிரி நடித்துள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். சைரன் Home Movie Makers சார்பாக தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”.  பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, திரைப்படக்குழுவினர்Continue Reading

பெரம்பலூர் அருகே சக ஆசிரியை தீபாவை கொலை செய்த, ஆசிரியர் வெங்கடேசன் என்பவரை காவல் துறையினர் வேப்பந்தட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆசிரியர் எரித்து கொலை:

பெரம்பலூர் மாவட்டம் அருகே வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வெங்கடேசன், தீபா ஆகிய இருவரையும் கடந்த நவம்பர் 15- முதல் காணவில்லை என காவல் துறையினர் தேடி வந்தனர். தனிப்படைஅமைத்து கோவை, மதுரை, தேனி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தேடியும் அவர்களைContinue Reading

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணி, 8 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளது. அதில், இந்திய அணி 5 முறை சாம்பியன் பட்டத்தையும், 3 முறை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.  உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தநிலையில், ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்குகிறது. தென்னாப்பிரிக்காவைContinue Reading

நாம் பூமி என்ற கோளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் பூமியோடு பிற 7 கோள்களை சேர்த்து என மொத்தம் 8 கோள்கள் சூரியன் என்கிற நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. அதனால் இதை சூரிய குடும்பம் என அழைக்கிறோம். நமது சூரியனை போல, எண்ண முடியாத அளவிலான தொகுப்பை நட்சத்திர திரள்கள் என அழைக்கிறோம். நாம் இருக்க கூடிய நட்சத்திர திரளுக்கு பால்வழி என அழைக்கப்படுகிறது. பால்வழி போன்று பல நட்சத்திரContinue Reading

ஏகே 62 திரைப்படம் ட்ராப் ஆன பிறகு சென்ற ஆண்டு முழுக்க விக்னேஷ் சிவன் அமைதி காத்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாத மத்தியில் அவரது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது.  ‘லவ் டுடே’ திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் சென்சேஷனாக மாறிய இயக்குநர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, இப்படத்துக்கு எல்.ஐ.சி (லவ் இன்ஸூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனப் பெயரிடப்பட்டது. க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக கமிட்டானார்.Continue Reading

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக சொல்கிறேன் என கிருஷ்ணகிரியில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.  மேலும் காண Source linkContinue Reading

இசை பிரியர்கள் அனைவருக்கும் திரை இசை பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். திரைப்பட பாடல்களை கேட்டு ரசிப்பவர்கள் பெரும்பாலானோர் என்றாலும் அதை விஷுவலாக பார்த்து ரசிப்பவர்கள் ஏராளம். அதற்காகவே பல திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு பாடலுக்காக பல மெனெக்கெடல்களை எடுத்து அந்த பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கிறார்கள். ஒரு புன்னகை பூவே:படத்திற்காக பயன்படுத்தப்படும் பட்ஜெட்டை காட்டிலும் ஒரே பாடலுக்கு பல லொகேஷன்களில் ஷூட்டிங் செய்து பார்வையாளர்களை வியக்க வைப்பார்கள். ஒருContinue Reading

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டி போராட்டம் செய்த நிலையில், போக்குவரத்து துறை சார்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது முதலே தொடர்ந்து பிரச்சினைகளையும், சலசலப்பை கொண்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கே போதிய பேருந்துகள் வசதி இல்லை. மின்சார ரயில்களில் சென்றாலும் ஊரப்பாக்கம் அல்லது பொத்தேரிContinue Reading

பல ஆண்டு காலமாக சிறையில்லுள்ள 12 பேரை விடுவிக்க காரணமான முதல்வர் ஸ்டாலின் , முன்னால் முதல்வர்,இபிஎஸ்,ஆளுநர் ஆகியோருக்கு நன்றி என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் திருமண வரவேற்பில் பங்கேற்க வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்:

விடுதலை:

தமிழக சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை மத,பேதமின்றி விடுவிக்க வேண்டும்.Continue Reading

நடிகர் விஜய் நடித்த கில்லி படம் மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  கடந்த 2004ம் ஆண்டு ’தளபதி’ விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் ’கில்லி’. தரணி இயக்கிய இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், தாமு, ஆஷிஷ் வித்யார்த்தி, ஜெனிஃபர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்த கில்லி படம் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்து சக்கைப்போடு போட்ட “ஒக்கடு” படத்தின்Continue Reading

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணி, 8 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளது. அதில், இந்திய அணி 5 முறை சாம்பியன் பட்டத்தையும், 3 முறை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டி:

இந்தநிலையில், ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்குகிறது. தென்னாப்பிரிக்காவைContinue Reading

கொலைவெறி பாடலால் தான் மிகவும் வருத்தப்பட்டதாக இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், பிரபு, பானுப்பிரியா, கேப்பிரியல்லா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இந்த படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். காதலையும், 3 பருவங்களையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டContinue Reading

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 25 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 58 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலைContinue Reading

PM Modi: 17வது மக்களவையில் பிரதமர் மோடியின் உரை – என்னென்ன இடம் பெற்றது? பிரதமர் நரேந்திர மோடி, இன்று அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய சிறப்பு உரையில் கடந்த ஐந்து ஆண்டுகள் பல தலைமுறைகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது  எனக் கூறியுள்ளார்.   17வது லோக்சபாவின் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாளில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தContinue Reading

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருடன் முத்து படத்துக்கு பின் இணைந்த படம் “படையப்பா”. இப்படத்தை ரஜினியே சொந்தமாக தயாரித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, வாசு விக்ரம், லட்சுமி, சித்தாரா, நாசர், மணிவண்ணன், அப்பாஸ், ப்ரீதா விஜயகுமார் என பலரும் நடித்திருந்தனர்.

மறக்க முடியாதா படையப்பா?

படையப்பா படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இன்றளவும் டிவியில் ஒளிபரப்பினாலும் டிஆர்பி ரேட்டிங்கில்Continue Reading

ஹாங்காங்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக, சென்னை வந்த பயணிகள் விமானத்தில், ரூ.1.7 கோடி மதிப்புடைய, மிக மிக விலை உயர்ந்த, 2  கைக்கடிகாரங்கள் கடத்தி வந்த, இந்திய பயணியை, சுங்கத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் கைது செய்து மேலும் விசாரணை. சுங்க அதிகாரிகள் விசாரணை: சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நள்ளிரவில் வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலையContinue Reading

நடிகர் விஜய் கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு நடிகர் ஜெயம் ரவி பதிலளிக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவிலும், அரசியல் வட்டாரத்திலும் நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்த பேச்சு தான் மேலோங்கியுள்ளது. நீண்ட நாட்களாக அரசியலுக்கு வரும் திட்டத்தோடு செயல்பட்டு வந்த விஜய், கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கும் வண்ணம் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். “தமிழக வெற்றி கழகம்”Continue Reading

தமிழ்நாடு: ஜெர்மனியில் நடைபெற்ற சமையல் ஒலிம்பிக்கில் சென்னைஸ்  அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 3 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று  சாதனை படைத்துள்ளனர்.  செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழி தொழில்நுட்பத்திற்காக நாட்டிலேயே முதன் முதலாக ’கணித்தமிழ் மாநாடு’ நடத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாரட்டியுள்ளார்.  செங்கல்பட்டில் பரனூர் சுங்கச்சாவடியை மூட வலியுறுத்தி அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வறண்டContinue Reading

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ள மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பல போட்டிகளில் ரசிகர்கள் தங்களுக்கு அபிமான அணி வெல்வதைக் காட்டிலும், தோனி விளையாடும் அணி வெற்றி பெறவேண்டும் என தோனியின் ரசிகர்கள் விரும்பும் அளவிற்கு அபரிமிதமான அன்பைப் பொழியக்கூடிய ரசிகர்கள் உள்ளனர்.

தலைமையின் முதன்மை பண்பு:

தோனிக்கு இப்படியான ரசிகர்கள்Continue Reading

பல்லிகள் என்றால் நாம் வீட்டில் பார்த்திருப்போம், சுவரில் ஒட்டிக்கொண்டு அங்கும் இங்கும் சென்றுகொண்டு பூச்சிகளை உண்டு வாழும். ஆனால் சில பல்லி இனங்கள் மனிதர்களை விட நீளமாகவும், அதிக எடை உள்ளதாகவும் உள்ளது என்றால் நம்ப முடிகிறத?. இதோ உலகில் வாழும் மிகப்பெரிய 10 பல்லி இனங்கள் குறித்து தெரிந்து கொள்வோம். 1.கொமோடோ டிராகன்: பூமியில் வாழும் அனைத்து பல்லி இனங்களிலும் மிகப்பெரியது, பிரமாண்டமான கொமோடோ டிராகன் 10.3 அடிContinue Reading

ராக்கி படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த கார்ல் வெதர்ஸ் பற்றி பேசும் போது நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோ கண் கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சில்வெஸ்டர் ஸ்டாலோன் ஹாலிவுட் சினிமாவிற்கு வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படங்களில் முக்கியமானது ராக்கி. சில்வெஸ்டர் ஸ்டாலோன் கதாநாயகனாக நடித்த இந்தப் பட வரிசைக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். குத்துச் சண்டையை மையமாக வைத்து வெளியானப் படங்களில் கமர்ஷியல் ரீதியாகContinue Reading

சென்னையில் இருந்து விமானத்தில், தாய்லாந்து நாட்டிற்கு கடத்த முயன்ற, அபூர்வ வகை உயர் ரக வைரக் கற்கள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ 2.33 கோடி மதிப்புடைய 1004 காரட் வைரக்கற்களை, பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், சென்னையைச் சேர்ந்த கடத்தல் ஆசாமியை கைது செய்து மேலும் விசாரணை. சென்னை (Chennai News ) சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டிற்கு, விமானம் மூலம் பெருமளவுContinue Reading

இந்தியா – ஆஸ்திரேலியா:

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில்  இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோத இருக்கின்றன. முன்னதாக இந்திய அணி அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியும்,  ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்திய அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது<spanContinue Reading

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ வழங்கும், இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனித்துவமான உள்ளடக்கம் மற்றும் ஸ்டைலான திரையாக்கம் மூலம் படத்தின் தரத்தை உயர்த்துவதில் புகழ் பெற்றவர் இயக்குநர் விஷ்ணு வர்தன். ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பில்லா’ மற்றும் ‘ஆரம்பம்’ போன்ற படங்களின் வெற்றி மூலம் அவரது கிராஃப் சீராக உயர்ந்து வருகிறது.

தேசிய விருதுContinue Reading

ஓரங்கட்டப்பட்ட ரோகித் சர்மா:

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை அதிக விலைக்கு வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை ஓரங்கட்டியது. இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கொடுத்த விளக்கத்துக்கு ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா பதிலடி கொடுத்தார்.

கேப்டன்சி:

முன்னதாக, ரோகித் சர்மா குறித்து மார்க் பவுச்சர்Continue Reading

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது இசக்கி எங்கோ நடந்து செல்வதைப் பார்த்த ரமேஷ், சண்முகத்துக்கு தகவல் கொடுக்க முயற்சி செய்ய, முடியாமல் போகிறது, இசக்கியைContinue Reading

சூர்யா ஏற்கனவே நிறையப் படங்களில் நடிக்க இருப்பதால், வாடிவாசல் படத்தில் அவருக்கு பதிலாக தனுஷ் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

வாடிவாசல்

சி.சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை இயக்குநர் வெற்றிமாறன் படமாக்க இருப்பதாக தகவல் வெளியானதில் இருந்தே இப்படத்தில் யார் நடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. வெற்றிமாறனின் சிறந்த படங்களாக கருதப்படும் பொல்லாதவன், ஆடுகளம் , வடசென்னை , அசுரன் ஆகிய படங்களில் தனுஷ் நடித்திருந்தார்.Continue Reading

இந்திய சினிமாவில் ஒரு சாதனையாளராக ஏராளமான ரசிகர்களை தன்னுடைய நடன ஆளுமையால் கவர்ந்தவர் பிரபுதேவா. இளம் வயதிலேயே பரதநாட்டியம் உள்ளிட்ட பல நடனங்களை கற்று தேர்ந்த பிரபுதேவா திரையில் கூட்டத்தில் ஒருவராக நடன கலைஞராக தோன்றினார். நடன இயக்குநராக இருந்த போதிலும் அவரின் முகம் ஒரு நடன கலைஞராக அனைத்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பதிந்து போனது. அன்று முதல் இன்று வரை இந்திய அளவில் நடனம் என்றால் பிரபுContinue Reading

ப்ரோ கபடி லீக்கின் 10வது சீசன் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. இதில் தமிழ்நாடு சார்பில் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கி விளையாடி வருகின்றது. களமிறங்கியுள்ள 12 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் லீக் சுற்றில் மோதவேண்டும். ஒவ்வொரு அணியும் தலா 22 லீக் போட்டிகளில் விளையாடும். இதில் முதல் 6 இடங்களைப் பெறும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.  தமிழ் தலைவாஸ் அணி இதுவரைContinue Reading

Vadakkupatti Ramasamy: தனது படத்திற்கு வடக்குப்பட்டி ராமசாமி என பெயர் வைக்க கவுண்டமணி தான் காரணம் என்று படத்தின் ஹீரோவான நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.  வடக்குப்பட்டி ராமசாமி: சந்தானம் நடிப்பில் வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி படம் வரவேற்பை பெற்று வருகிறது. டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கி இருக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் சந்தானம், அனகா, ஷிரின் காஞ்ச்வாலா, நிழல்கள் ரவி, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர்Continue Reading

மக்கள் பலரும், அருவிகளுக்கு சுற்றுலா செல்லுவதை விரும்புவர். அவர்களுக்காக அழகான மற்றும் கண்கவர் 10 நீர்வீழ்ச்சிகள். 1.  துத்சாகர் நீர்வீழ்ச்சி:   துத்சாகர் நீர்வீழ்ச்சி கோவாவில் மண்டோவி ஆற்றில் உள்ளது. 1017 அடி உயரத்தில் உள்ள துத்சாகர் அருவி இந்தியாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். குறிப்பாக மழைக்காலங்களில், நீர்வீழ்ச்சி நிரம்பி வழியும் போது, ​​இந்த நீர்வீழ்ச்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். உயரத்திலிருந்து கீழே விழும் நீர், மேகங்களை உருவாக்கி, அழகியல்Continue Reading

Aadujeevitham: Corona Days – மலையாள சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆடுஜீவிதம் படம் கொரோனா காலத்தில் படமாக்கப்பட்ட போது ஏற்பட்ட கஷ்டத்தை படக்குழு வெளியிட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆடுஜீவிதம்: மலையாளத்தில் நாவலாக வெளியாகி சாதனை படைத்த புத்தகம் ஆடுஜீவிதம். ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கப்பட்டு பிரபலமான ஆடுஜீவிதம் நாவல், திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அரபு நாட்டிற்கு வேலைக்காக செல்லும் நாயகன், பாலைவனத்தில் ஆடு மேய்க்கிறான். அங்கிருந்து தப்பிக்க முடியாமல்Continue Reading

ஜெர்மனியில் நடைபெற்ற இன்டர்நேஷனல் lKA2024 – சமையல் ஒலிம்பிக்கில் சென்னைஸ்  அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 3 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று  சாதனை படைத்துள்ளனர்.  சமையல் ஒலிம்பிக்: இன்டர்நேஷனல் கோச்குன்ஸ்ட் ஆஸ்டல்லங் எனப்படும் உலகின் மிகப் பிரமாண்டமான IKA சமையல் ஒலிம்பிக்ஸ் ஜெர்மனியில் நடைபெற்றது.  நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இது,  ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல்Continue Reading

பிரதமர் நரேந்திர மோடி, இன்று அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய சிறப்பு உரையில் கடந்த ஐந்து ஆண்டுகள் பல தலைமுறைகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது  எனக் கூறியுள்ளார்.   17வது லோக்சபாவின் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாளில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்த ஐந்தாண்டுகள் நாட்டில் சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றங்கள் மிகவும் முக்கியமானது. நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்திய பல சீர்திருத்தங்கள் கடந்தContinue Reading

96 Re-release: விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 96 படம் காதலர் தினத்தில் ரீ-ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

96 படம்:

டைம்லெஸ் கிளாசிக் படங்கள் எப்போதும் திரைப்படப் பிரியர்களுக்கான உற்சாக டானிக். படம் வெளியாகி பல வருடங்கள் கடந்தாலும் இந்தப் படங்களை மீண்டும் பார்க்கும்போது அவர்களுக்கு முதல்முறை பார்க்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். குறிப்பாக, ‘காதல் கதைகள்’ பார்வையாளர்கள் மீதுContinue Reading