தமிழில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் அட்லீ, சமீபத்தில் ஷாருக் கானின் ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.தற்போது பாலிவுட்டில் பிரபலமான நட்சத்திரமாக மாறிவிட்டார் அட்லி.இவர் ஜாம்நகரில் நடைபெற்ற அனந்த் அம்பானி – ராதிகா மெர்சண்டின் திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார் அட்லீ .தற்போது அட்லீ மற்றும் பிரியா அட்லீ இருவரும் அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே.. சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே..அட்லீ – பிரியாவின் காதல் ததும்பும் புகைப்படம்..இவர்களது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 10 Mar 2024 07:59 PM (IST)
பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி
மேலும் காண