அசாம் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது.

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, அசாம் மாநிலத்தில் மாற்றம் ஏற்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

பாஜகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்று பலரும் பேசினர். ஆனால் தேர்தல் முடிவு வேறு மாறி இருந்த‍து. மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.

மொத்தம் உள்ள 126 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட அதிகமான இடங்களில் பாஜக கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

பாஜக – 82

காங்கிரஸ் -19

Bodoland Peoples Front – BOPF – 10

Asom Gana Parishad – AGP – 10

All India United Democratic Front – AIUDF – 2

Raijor Dal – RJRD – 2

All India Trinamool Congress – AITC – 1

 

ஆட்சி அமைக்க 64 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பாஜக பிடிக்கிறது.


  1. Albertasync Avatar
    Albertasync

    Пройдите комплексное лечение https://medprime-clinic.ru и диагностику в медицинском центре. Полный спектр обследований, консультации профильных специалистов, современные методы лечения, контроль состояния здоровья и индивидуальный подход на всех этапах медицинской помощи.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

You May Have Missed

You May Have Missed