Category: தமிழகம்
Tamil nadu latest news like online news portal

“பிரதமர் பேச்சை பார்த்தேன், படித்தேன், சிரித்தேன்”.. நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச்சு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்!

ஸ்பெயின் நாட்டில் இருந்து இன்று சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது செய்தியாளர்கள் நாடாளுமன்றத்தில் நேற்று மோடி பேசியது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடன் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ”நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடியின் பேச்சை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். எதிர்க்கட்சி தலைவர்போல காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சித்து வருகிறார்.

ஆளுங்கட்சி காங்கிரஸை போலவும் எதிர்க்கட்சி பாஜகவை போலவும் காங்கிரஸை விமர்சித்து வருகிறார் மோடி. காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சித்து வருவது புரியாத புதிராக உள்ளது.…

Mettur dam’s water flow has reduced from 116 cubic feet to 48 cubic feet.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 86 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 116 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 48…

top news India today abp nadu morning top India news February 2024 know full details
அமலாக்கத்துறை செய்வது சுத்த போக்கிரித்தனம்; ஆம் ஆத்மியை ஒடுக்க நினைக்கும் செயல் – அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் டெல்லியில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்கில் நேற்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதனை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போக்கிரித்தனம் எனக் கூறியுள்ளார். ஏற்கனவே மதுபானக் கொள்கை வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சத்யேந்தர் ஜெயின், டெல்லியின் துணை…

Annamalai Delhi Visit: அதிமுகவிற்கு அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச்.. பாஜகவில் இணையும் 14 எம்.எல்.ஏக்கள்..

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று காலை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்று தேசிய தலைவர் ஜே.பி நட்டா மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்.

நாடே எதிர்நோக்கும் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க இந்த…

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!

ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக கடந்த 27ம் தேதி மேட்ரிர் சென்றார்.
Source link

Madras Highcourt : சாலையோரத்தில் இருக்கும் கல் எல்லாம் கடவுள் இல்ல.. சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?

சாலையோரத்தில் இருக்கும் கல்லுக்கு துணியை போர்த்தினால் அது கடவுள் சிலையாகிவிடாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது. தனியாருக்கு சொந்தமான இடத்திற்கு உள்ளே செல்ல முடியாத வகையில் கடவுள் சிலை ஒன்றை உள்ளூர்வாசிகள் வைத்துள்ளனர்.

"சாலையோரத்தில் இருக்கும் கல் எல்லாம் கடவுள் இல்லை"

இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த கல்லை அகற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த்…

Minister PTR Palanivel Thiaga Rajan Post On Face Book About His Marriage date Memories
தமிழ்நாடு கேபினட் அமைச்சர்களில் ஒருவராக உள்ளவர் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் கடந்த 2003ஆம் ஆண்டில் வெளிநாட்டைச் சேர்ந்தவரும் தனது காதலியுமான மார்க்ரெட்டை இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பழனிதேவன் ராஜன் மற்றும் வேல் தியாகராஜன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தனது திருமண நாளான இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது திருமண நாளில் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து தனது சமூகவலைதளப் பக்கமான முகப்புத்தகத்தில்…

CM Stalin Spain Visit: "பை பை ஸ்பெயின்" தாயகத்திற்கு உற்சாகமாக திரும்பும் முதலமைச்சர் ஸ்டாலின்!

நாளை சென்னை திரும்பும் முதல்வர்:

ஸ்பெயின் சுற்றுபயணத்தை முடித்துக் கொண்டு நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, ”ஸ்பெயினில் நல்ல நினைவுகளை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ் சொந்தங்களுக்கு நன்றி. ஸ்பெயினும், அதன் அற்புதமான மனிதர்களும் நினைவுகளின் பொக்கிஷமாக இருக்கும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.

முதலமைச்சரின் ஸ்பெயின் பயணம்:

தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், கடந்த ஜனவரி 27ஆம் தேதி ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். இவருடன்…

Three days Create your own Youtube Channel and Marketing february 10 to 12 tn goverment | Youtube Channel:யூ ட்யூப் சேனல்.. சந்தைப்படுத்துதல் : வருமானம் பார்ப்பது எப்படி? தமிழக அரசு வழங்கும் பயிற்சி
Create own Youtube Channel: தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது. சென்னையில் மூன்று நாள் பயிற்சி: செல்போன் வைத்திருக்கு எல்லோரும் தங்களுக்கு என்று தனி யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இதையே வேலையாக வைத்து சம்பாதிக்கும் சூழல் இன்று உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் தான் இதில் அதிகமான யூடியூப் சேனல்களை நடத்தி வருகின்றனர். இது பொருளாதார ரீதியாக அனைவருக்கும் கைக் கொடுக்க கூடிய ஒன்றாக…

முதல்வர் அனைவருக்கும் சமமான சமஉரிமை வழங்கும் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் – அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் வானாபுரம் ஊராட்சியில் 3076 பயனாளிகளுக்கு கட்டிமுடிக்கப்பட்ட 8 புதிய கட்டிடங்கள் என மொத்தம் ரூபாய் 12 கோடியே 29 இலட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் செங்கம்
சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் மாநில உடனிருந்தனர். இன்று வழங்கிய நலத்திட்ட உதவிகள் வருவாய்…

வெளிநாட்டில் அரசுப்பள்ளி மாணவர்கள் படிக்கலாம்; எப்படி?- உயர் கல்விக்கான தெற்காசிய மாநாட்டில் வழிகாட்டல்!

பள்ளிக்‌ கல்வித்‌துறையின்‌ ஏற்பாட்டில்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்காக, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்‌ உயர் கல்விக்கான தெற்கு ஆசிய மாநாடு நடந்தது. இதில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், வெளிநாடுகளில் சேர்ந்து படிப்பது குறித்த வழிகாட்டல் வழங்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மாதிரிப்‌ பள்ளிகள்‌ உறுப்பினர்‌ செயலர்‌ இரா.சுதன்‌ கூறி உள்ளதாவது:

மாணவர்‌ சேர்க்கை விகிதத்தை மேலும்‌ அதிகரிக்க நடவடிக்கை

தமிழ்நாடு GER (Gross Enrollment Ratio) எனப்படும்‌ மாணவர்‌ சேர்க்கை விகிதத்தில்‌ நாட்டிலேயே முதலிடம்‌ வகிக்கிறது. இந்த மாணவர்‌ சேர்க்கை…

காஞ்சியில் கவுன்சிலர்கள் இரண்டு நாள் தொடர் போராட்டம்..! மயங்கி விழுந்த பெண் கவுன்சிலர்..!

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முறைகேடுகளை கண்டித்து நுழைவு வாயிலில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் குழந்தைகளோடு குடும்பத்துடன் இரவு முழுவதும் பாய், தலையனையுடன் உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளது. மாநகராட்சியில் 32 திமுக, வி.சி.க 1 , சுயேச்சைகள் 3 என 37 உறுப்பினர்களும், அதிமுக 8 தமிழ் மாநில காங்கிரஸ் 1 , பிஜேபி 1 பாமக 2…

மீண்டும் பேருந்துகள் ஓடாதா ? – போக்குவரத்து சங்கங்கள் எடுக்கக்கூடிய முடிவு என்ன ?

நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றால் கலந்து ஆலோசனை செய்து போராட்டத்தை துவக்குவோம் என அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பாக, அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து தொழிலாளர்களின் 15 வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைபெறாததும் , ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை…

Tamil Nadu latest headlines news till afteroon 6th february2024 flash news details here
TN Weather Update: 12-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. அதிகாலையில் பனிக்கு வாய்ப்பு.. தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து, 8 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதியும், தமிழகம்,…

CM MK Stalin Letter: மாநிலங்களின் நிதிநிர்வாகத்தில் மத்திய அரசு தலையிட எதிர்ப்பு
நிதிக் கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பிணராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு தோழர் @PinarayiVijayan அவர்கள் எழுதிய கடிதத்தை, கேரள மாநில தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு @PRajeevOfficial அவர்கள் என்னிடம் அளித்திருந்தார்.அதற்கான பதில் கடிதத்தில், மாநில அரசுகளின் நிதி நிருவாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு… pic.twitter.com/zlIFaiOQRP — M.K.Stalin (@mkstalin) February 6, 2024…

கூட்டணி பேச்சுவார்த்தை…..பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்த சி.வி.சண்முகம்

விழுப்புரம்: தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சந்தித்து நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேசியதில் 8 தொகுதிகளை பாமக கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், அதிமுக-பாமக கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது என உறுதியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடைபெறுவதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் திமுக,…

TN Weather Update: 12-ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. அதிகாலையில் பனிக்கு வாய்ப்பு..

தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

அதனை தொடர்ந்து, 8 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதியும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

10.02.2024 மற்றும் 11.02.2024: தென்தமிழக கடலோர…

ஆந்திர மாணவர்களிடம் இருந்து கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் சஸ்பெண்ட்

கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய தலைமை காவலரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் புதுவை மாநிலத்திலிருந்து மது பாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா என மதுவிலக்கு போலீசார் சோதனை செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி இரண்டு காரில் ஹைதராபாத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்துள்ளார்கள். இந்த மாணவர்கள் பாண்டிச்சேரி சுற்றுலாவை முடித்துவிட்டு…

மத்திய அரசிடம் இருந்து பணத்தை பெற்று விவசாயிகளுக்கு கொடுக்காமல் ஏமாற்றும் மாநில அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு

என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்தவாசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பஜார் வீதியாக சென்று பழைய பேருந்து நிலையம் வரை நடந்து சென்றார். பின்பு பேருந்து நிலையம் அருகே கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் உரையாடினார்.

அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம் வேண்டும் என்று மக்கள்…

Election Commision: 2 நாள் பயணமாக சென்னை வந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள்.. முக்கிய ஆலோசனை மேற்கொள்ள முடிவு..!

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வந்தடைந்தனர்.

நாடே எதிர்நோக்கும் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பில் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க இந்த முறையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு யுக்திகளை…

காணாமல் போன மகன்…தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி சன்மானம்
சென்னை மாநகரின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் தனது நண்பர்களுடன் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றார். அப்போது, அவர் சென்ற காரில் சட்லஜ் நதிக்கரை அருகே சென்றபோது, திடீரென கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது. கஷங் நாலா பகுதியில் இந்த விபத்து நடந்த நிலையில், காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் உயிரிழந்தார். காரில் இருந்த மற்றொருவர் காயத்துடன் மீட்கப்பட்டார். ஆனால், சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி…

கனிமொழி எம்பி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் சுற்றுப்பயணம் தூத்துக்குடியில் துவக்கம்

<span style="color: #111b21; font-family: ‘Segoe UI’, ‘Helvetica Neue’, Helvetica, ‘Lucida Grande’, Arial, Ubuntu, Cantarell, ‘Fira Sans’, sans-serif; font-size: 14.2px; font-style: normal; font-variant-ligatures: normal; font-variant-caps: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-indent: 0px; text-transform: none; widows: 2; word-spacing: 0px; -webkit-text-stroke-width: 0px; white-space: pre-wrap; background-color: #ffffff; text-decoration-thickness: initial; text-decoration-style: initial; text-decoration-color: initial;…

திமுகவினரின் மருத்துவக் கல்லூரியில் தொண்டர்களின் பிள்ளைகளுக்கு இலவச சீட்டு கொடுப்பீர்களா? அண்ணாமலை சவால்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணத்தில் பேருந்து நிலையம் வரை நடந்து சென்றார். பின்பு பேருந்து நிலையம் அருகே கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் உரையாடினார்.

அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

திமுகவின் தேர்தல் அறிக்கையில் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு கல்விக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக உறுதி அளித்தனர். ஆனால்…

Proposed list of DMK candidates for 2024 parliamentary elections | ‘நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முடிந்தது’ திமுக வேட்பாளர்கள் இவர்களா
இந்தியாவே எதிர்நோக்கி இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான பணிகளை முன்கூட்டியே கட்சிகள் தொடங்கிவிட்டன. திமுக-வை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தொகுதி பங்கீட்டு குழு என மூன்று குழுக்கள் அடுத்தடுத்து அமைக்கப்பட்டு அவர்களும் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உதயநிதி இடம் பெற்ற ஒருங்கிணைப்பு குழு திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இடம் பெற்றுள்ள நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு புதுச்சேரி…

122 police inspectors have been transferred in Chennai ahead of lok sabha elections 2024
சென்னையில் 122 காவல் ஆய்வாளர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.…

Increase in water flow february 6th 2024 of Mettur dam from 86 cubic feet to 116 cubic feet
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 97 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 86 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 116…

5 முஸ்லிம்கள் உள்பட 12 சிறை கைதிகள் விடுதலை.. ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அனுப்பிய 49 கைதிகள் பட்டியலில் இருந்து, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 12 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு முதல் சிறைக்கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த விடுவிக்கப்பட இருக்கும் 12 கைதிகளில் 7 பேர் மத கலவரத்தின்போது கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று காவல்துறை…

if the member of the ration card is not confirmed himself by bio metric then name will be removed by tn govt
Ration Card Bio-Metric: குடும்ப அட்டை உறுப்பினர்கள் பிப்ரவரி மாத இறுதிக்குள், ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் மூலம் தங்களது அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் குடும்ப அட்டைகள்: அரிசி மற்றும் பருப்பு போன்ற பல அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வாங்கவும், பொங்கல் பரிசு போன்ற அரசின் பல திட்டங்களை அணுகவும் குடும்ப அட்டை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 20…

petrol and diesel price chennai on February 6th 2024 know full details
Petrol Diesel Price Today, February 6: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…

மக்களவைத் தேர்தல இரட்டை இலைச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம்
மக்களவைத் தேர்தலில் நாங்கள் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டது மட்டும் இல்லாமல், அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு நடைபெற்றுக்கொண்டுள்ள நிலையில், ஓ. பன்னீர் செல்வம் இவ்வாறு கூறியுள்ளது, அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காண Source link

விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை

விழுப்புரம்: விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக 5 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டதில் விதிமுறையை பின்பற்றாமல் கோட்டாட்சியர் பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறி கிராம நிர்வாக அலுவலர்கள் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பணியை புறக்கணித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணியிட மாறுதல்

விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் விஏஓ…

Lok sabha Election 2024 DMK, AIADMK in Salem, who will get the seat? – TNN
இந்தியா முழுவதும் நடப்பு ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கூட்டணி அமைப்பது, வேட்பாளர்கள் தேர்வு என அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். குறிப்பாக சேலம் நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்ற வேண்டும் என திமுக, அதிமுக கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவில் வருகிறது. தற்போது சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பார்த்திபன் இருந்து வருகிறார். திமுக கூட்டணி: நாடாளுமன்ற தேர்தலை…

Villupuram District Collector Notification by Training for Head Teachers in Govt Schools on Juvenile Justice Act – TNN | அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இளம் சிறார் நீதிச்சட்டம் குறித்து பயிற்சி
விழுப்புரம்: குழந்தைகளுக்காக பணிபுரியும் சார்பு துறையினருக்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுத்தல் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வித்துறையின் வாயிலாக செயல்படும் குழந்தைகளுக்கான விடுதிகளில் பதிவு பெறமால் செயல்படும் மாணவ மாணவியரின் விடுதிகள் குறித்த விவரம், குழந்தை தொழிலாளர் துறையின் வாயிலாக குழந்தை தொழிலாளர் உள்ளனரா ஆய்வு மேற்கொண்டு மீட்கப்படுகின்ற குழந்தைகளுக்கு மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளும்…

"மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் எளிதில் கிடைத்திட கணக்கெடுப்பு உறுதுணையாக இருக்கும்" -சேலம் மாவட்ட ஆட்சியர்.

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம், பழைய பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பேசியது, "மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணிகளை தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் (மகளிர் திட்டம்) மூலம் கணக்கெடுப்பு பணி கடந்த 04.12.2023 முதல் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் அனைத்து திட்டங்களும் அவர்களுக்கு எளிதில் கிடைத்திடவும், மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, சமூகத்தரவு தளத்தை…

கரூர் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் 4ம் ஆண்டு விழா; பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை

கரூர் சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கரூர் தான்தோன்றி மலை சிவசக்தி நகர் பகுதியில் குடிக்கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு…

Tamil Nadu latest headlines news till afteroon 5th february2024 flash news details here | TN Headlines: சைதை துரைசாமியின் மகன் மாயம்; குறைந்தது தங்கம் விலை
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 27ஆம் தேதி ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். அரசு முறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள அவர், இன்று ”ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்” எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் படிக்க Gold Silver Rate February 05, 2024: ஹாப்பி நியூஸ் மக்களே! குறைந்தது தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன? சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை…

CM Stalin: ”அந்த உணர்வு இருக்கே; வாய்ப்பே இல்ல” – ஸ்பெயின் நாட்டை புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்!

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 27ஆம் தேதி ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். அரசு முறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள அவர், இன்று ”ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்" எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.

”கடல் கடந்து வந்து உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி"

அதன்படி, "தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று எனக்கு இப்போது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டிற்கு இப்போதுதான் நான் முதல்முறை வருகிறேன். ஆனால்…

Vinoj P Selvam: கருணாநிதி ஏரியாவில் இருக்கும் கோபாலபுரம் மைதானம்.. குரல் கொடுத்த பாஜக நிர்வாகி! என்ன சம்பவம்?

கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்த பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம், மீண்டும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்யும் இடமாக அதனை மாற்றித் தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் தினமும் குறைந்தது 100 பேர் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி வருகிறார்கள். அதுவும் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை பல மடங்காக இருக்கும்.

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும்…

kilambakkam police Station Address Project Value and full details Tnn
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள, புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கு அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன் மற்றும் பி .கே சேகர்பாபு ஆகியோர் அடிக்கல் நாட்டில் பணிகளை தொடக்கி வைத்தனர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் சுமார் 400 கோடி மதிப்பீட்டில் 88 ஏக்கர் பரப்பளவில் சென்னை பெருநகராட்சி வளர்ச்சி குழுமத்தில் சார்பில் கட்டப்பட்டுள்ள, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம்…

மேட்டூர் அணையின் நீர் வரத்து 97 கன அடியில் இருந்து 86 கன அடியாக குறைவு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 107 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 97 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 86…

AIADMK senior executive Anguish – What happened to Saidai Duraisamy’s son in a car accident? | Saidai Duraisamy: அதிமுக மூத்த நிர்வாகி வேதனை
Saidai Duraisamy: இமாச்சல பிரதேசம் சென்றிருந்த அதிமுக மூத்த நிர்வாகி சைதை துரைசாமியின் மகன் பயணித்த கார், சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சைதை துரைசாமியின் மகன் பயணித்த கார் விபத்து: சென்னை முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேசம் சென்றிருந்தார். அவர்கள் சென்ற இன்னோவா கார் ஆனது எதிர்பாராத விதமாக, நேற்று மாலை கின்னவுர் பகுதியில் சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை…

petrol and diesel price chennai on February 5th 2024 know full details
Petrol Diesel Price Today, February 5: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…

Puthumai Pen Thittam Tanjore district student girl thanks to cm stalin Puthumai Pen scheme
புதுமை பெண் திட்டம் மூலம் பயன்பெற்று வரும் தஞ்சையைச் சேர்ந்த மாணவி ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள், பொருளாதார சிக்கல்களின் காரணமாக 12ஆம் வகுப்பு முடித்தவுடன் கல்வியை தொடர முடியாமல் போகிறது. எனவே, இந்த மாணவிகளின் கல்லி தடைபடாமல், அவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டில் தமிழக அரசு புதுமை பெண் திட்டத்தை தொடங்கி வைத்தது. புதுமை பெண் திட்டம்: கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதாமாதம்…

Tamil Nadu latest headlines news till afteroon 4th february2024 flash news details here | TN Headlines: நன்றி தெரிவித்த விஜய்; 25-ஆம் தேதி திருப்பூர் வரும் பிரதமர் மோடி
“மக்களின் பேரன்போடு அரசியல் பயணம்” வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறிய விஜய்! தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் (Vijay), அரசியலுக்கு வர போவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் கசிந்து வந்தது. நேற்று முன்தினம், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார் விஜய். நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். மேலும் படிக்க DMK-MDMK: “திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை…

மேட்டூர் அணையின் நீர் வரத்து 107 கன அடியில் இருந்து 97 கன அடியாக குறைந்தது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 199 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 107 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 97…

“DMK-CPM alliance talks went smoothly” -Marxist Communist Party. | DMK-CPM Alliance: “திமுக
நாடாளுமன்றத் தேர்தல் வருவதையோடி அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் இன்று தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், திமுக நாடாளுமன்ற தொகுதி கூட்டணி பங்கீடு குழு உறுப்பினர்கள் கே என் நேரு, ஐ பெரியசாமி, திருச்சி சிவா, ஆ ராசா,…

“மக்களின் பேரன்போடு அரசியல் பயணம்” வாழ்த்தியவர்களுக்கு நன்றி கூறிய விஜய்!
தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் (Vijay), அரசியலுக்கு வர போவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் கசிந்து வந்தது. நேற்று முன்தினம், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார் விஜய். நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் அரசியலில் நுழைந்த விஜய்: அதில், தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri kazhagam) என பெயர் முடிவு செய்யப்பட்டு, அதனை சமூக வலைதளத்தில்…

parliamentary election 2024 The seat sharing talks with DMK were smooth we will contest on our symbol” MDMK.
நாடாளுமன்றத் தேர்தல் வருவதையோடி அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திமுக கூட்டணியில் உள்ள மதிமுக இன்று தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுக – மதிமுக இடையே நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு…

Cervical Cancer: நாட்டில் 3.4 லட்சம் பேருக்கு கர்ப்பவாய் புற்றுநோய்! தமிழ்நாட்டில் இத்தனை பேருக்கா? : அதிர்ச்சி ரிப்போர்ட்!

கர்ப்ப வாய் புற்றுநோய் என்பது பெண்கள் மத்தியில் காணப்படும் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இது பெண்ணின் கருப்பை வாயில் உள்ள செல்களின் வழக்கத்திற்கு மாறான வளர்ச்சி அல்லது யோனியில் இருந்து கருப்பைக்கு நுழைவதால் ஏற்படுகிறது.

கர்பப்பை வாய் புற்றுநோய்

பொதுவாக, கர்ப்பவாய் புற்றுநோயானது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், புற்றுநோயின் மிகவும் சிகிச்சையளிக்கக்கூடிய வடிவங்களில் ஒன்றாகும். பிந்தைய நிலைகளில், முறையான சிகிச்சை மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் 99% நிகழ்வுகளுக்கு…
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Информативный обзор здесь: https://soloha.in.ua
Текущие рекомендации: https://soloha.in.ua
new zealandn online casino minimum deposit $10, can i play online pokies in australia and australian Mgm Grand Gambling Card…
buy poker machine australia, casino list (Maxine) sites usa no deposit bonus and online pokies paysafe canada, or are gambling…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Обязательно к прочтению: https://soloha.in.ua