Category: தமிழகம்
Tamil nadu latest news like online news portal
• ஊழலை ஒழிப்பேன் என்று‌ சொன்னவர், தேர்தல் பத்திரம் மூலம் ஊழல் செய்துள்ளார்- கி.வீரமணி
ஊழலை ஒழிப்பேன் என்று‌ சொன்னவர், தேர்தல் பத்திரம் மூலம் ஊழல் செய்துள்ளார்- கி.வீரமணி
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து திராவிடன் கழக தலைவர் கீ.மணியை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்பொழுது கி.வீரமணி பேசியதாவது:
Continue Reading
• RM Veerappan Passes Away: எம்.ஜி.ஆரின் வலதுகரம்.. முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!
RM Veerappan Passes Away: எம்.ஜி.ஆரின் வலதுகரம்.. முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!
எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராக பதவி வகித்த ஆர்.எம்.வீரப்பன் இன்று முதுமை மற்றும் உடல்நல குறைவால் காலமானார்.
Source link
Continue Reading
• Summer tips how to prevent from heat waves children aged people following tips | Summer Tips: தமிழகத்தைத் தாக்கும் வெப்ப அலை; கோடையில் என்ன செய்யலாம்
Summer tips how to prevent from heat waves children aged people following tips | Summer Tips: தமிழகத்தைத் தாக்கும் வெப்ப அலை; கோடையில் என்ன செய்யலாம்
தமிழகத்தில் வெப்ப அலை கடுமையாகப் பேசி வரும் நிலையில், மக்கள் என்ன செய்யலாம் செய்யக் கூடாது என்று மருத்துவர் அறிவுரைகளை வழங்கி உள்ளார்.  தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கி, வெப்ப அலை மிகக் கொடூரமாக வீசி வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகி வரும் சூழலில், அதனை எதிர்கொள்ளும் விதமாக சில மருத்துவ யோசனைகளை ஃபரூக் அப்துல்லா வெளியிட்டுள்ளார். சிவகங்கையைச் சேர்ந்த பொது நல…
Continue Reading
• TN Weather Update: மேலும் அதிகரிக்கும் வெப்பநிலை.. 14 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்..
TN Weather Update: மேலும் அதிகரிக்கும் வெப்பநிலை.. 14 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்..
தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் 11 ஆம் தேதி, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை     ஒட்டிய  மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல்…
Continue Reading
• southern railways special trains have been announced between chennai thirunelveli and vice versa ahead of summer | Special Train: வந்தாச்சு கோடை.. சென்னை
southern railways special trains have been announced between chennai thirunelveli and vice versa ahead of summer | Special Train: வந்தாச்சு கோடை.. சென்னை
கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை – நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என  தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ளது.  சிறப்பு ரயில்கள்: தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு ஒரு மாவட்டத்திற்கு செல்ல ஏதுவாக அரசு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிகப்படியான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். பெரும்பாலான மக்கள் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வார்கள். இது ஒரு பக்கம் இருக்க பயணிகளின் வசதிக்காக பண்டிகை…
Continue Reading
• Lok sabha election 2024: வெந்து தணிந்தது காடு அக்கா கொடுத்த டீ-யை போடு – பாஜகவுக்கு ஆதரவாக கூல் சுரேஷின் ஹாட் பிரச்சாரம்
Lok sabha election 2024: வெந்து தணிந்தது காடு அக்கா கொடுத்த டீ-யை போடு – பாஜகவுக்கு ஆதரவாக கூல் சுரேஷின் ஹாட் பிரச்சாரம்
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து பிக் பாஸ் புகழும் சிரிப்பு நடிகருமான கூல் சுரேஷ் வாக்காளர்களிடம் பாஜகவிற்கு வாக்கு கேட்டு சாலையோர பொரிக்கடை மற்றும் காய்கறி கடைகளில் பொது மக்களுக்கு பொரி மற்றும் காய்கறிகளை எடை போட்டு கொடுத்து வாக்குகளை சேகரித்தார்.
சூடான டீயை ரைமிங் பாடி கூல் சுரேஷ் குடித்தார்
நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு திமுக,…
Continue Reading
• Famous rowdy murderer Manikandan wife joins Puducherry BJP – TNN | பாஜகவில் இணைந்த பிரபல ரவுடி மர்டர் மணிகண்டன் மனைவி
Famous rowdy murderer Manikandan wife joins Puducherry BJP – TNN | பாஜகவில் இணைந்த பிரபல ரவுடி மர்டர் மணிகண்டன் மனைவி
புதுச்சேரியின் பிரபல தாதா மர்டர் மணிகண்டனின் மனைவி பதமாவதி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். புதுச்சேரி பாஜக மாநில தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இல்லாமல் மர்டர் மணிகண்டன் மனைவியை கட்சியில் நான்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இணைத்துள்ளனர். மர்டர் மணிகண்டன் மனைவியை இருசக்கர வாகனத்தில் ஊர்வலம் நடத்தி தனியார் திருமண மண்டபத்தில் அழைத்து வந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் தலைமையில் கட்சி துண்டு அணிவித்து பாஜகவில் இணைத்தார். இச்சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை…
Continue Reading
• Karur news Mini bus driver fined for honking air horn – TNN | ஏர் ஹாரன் மூலம் அதிக ஒலி எழுப்பி மக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய ஓட்டுநர்
Karur news Mini bus driver fined for honking air horn – TNN | ஏர் ஹாரன் மூலம் அதிக ஒலி எழுப்பி மக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய ஓட்டுநர்
கரூரில் ஏர் ஹாரன் மூலம் அதிக ஒலி எழுப்பி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மினி பேருந்து ஓட்டுனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஏர் ஹாரன் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.     கரூர் மாநகரில் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதன் பேரில், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் காவல்துறையுடன் இணைந்து, தொடர் நடவடிக்கைகள் எடுத்து…
Continue Reading
• வி.சி.க தேர்தல் அறிக்கை வெளியீடு.. சிறப்பம்சம் என்ன?
வி.சி.க தேர்தல் அறிக்கை வெளியீடு.. சிறப்பம்சம் என்ன?
மக்களவை தேர்தலுக்கான விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில் பல்வெறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. முக்கியமாக வக்குப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்பட வேண்டும் தமிழ்நாட்டில் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருக்கக்கூடாது என வலியுறுத்தப்படும் அம்பேத்கர் பிறந்தநாளை அறிவு திருநாளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமல்படுத்தும் திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம் மின்னணு வாக்கு இயந்திரத்திற்கு பதிலாக, வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த தொடர்ந்து…
Continue Reading
• Latest Gold Silver Rate Today april 9 2024 know gold price your city
Latest Gold Silver Rate Today april 9 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து  ரூ. 53,360 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.10 அதிகரித்து ரூ.6,670  விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.57,120 ஆகவும், கிராம் ஒன்று ரூ.7,140 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…
Continue Reading
• மேட்டூர் அணையின் நீர்வரத்து 73 கன‌ அடியில் இருந்து 74 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையின் நீர்வரத்து 73 கன‌ அடியில் இருந்து 74 கன அடியாக அதிகரிப்பு
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 73 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 74…
Continue Reading
• ED Raid: போதைப் பொருள் கடத்தல் வழக்கு: அமீர், ஜாஃபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை..
ED Raid: போதைப் பொருள் கடத்தல் வழக்கு: அமீர், ஜாஃபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை..
போதைபொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான ஜாஃபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் ரூ.75 கோடி மதிப்பு கொண்ட போதைப்பொருள் த்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், டெல்லி போலீசாரும் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது கடந்த 3 ஆண்டுகளாகவே இந்த கும்பல் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்…
Continue Reading
• Vegetables price list April 9 2024 chennai koyambedu market
Vegetables price list April 9 2024 chennai koyambedu market
Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். காய்கறிகள் விலை: ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி…
Continue Reading
• Tiruppur Accident: திருப்பூர் சாலை விபத்து – 5 பேர் உயிரிழப்பு..!
Tiruppur Accident: திருப்பூர் சாலை விபத்து – 5 பேர் உயிரிழப்பு..!
திருப்பூரில் நடைபெற்ற சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் அருகே ஒலத்தப்பாளையத்தில் அரசு பேருந்து மீது கார் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். விபத்தில் காரில் சென்ற சந்திரசேகரன், சித்ரா, சாக்சி, இளவரசன், அறிவித்ரா ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சசிதரன் என்பவர் படுகாயங்களுடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Source link
Continue Reading
• Villupuram Parliamentary Constituency PMK Ramadoss campaign | மோடி பரிசுத்தமானவர்; துரும்பு அளவுகூட தவறு செய்யவில்லை
Villupuram Parliamentary Constituency PMK Ramadoss campaign | மோடி பரிசுத்தமானவர்; துரும்பு அளவுகூட தவறு செய்யவில்லை
விழுப்புரம் : ஒரு துரும்பு அளவுக்கு கூட மோடி தவறு செய்யவில்லை. மோடி பரிசுத்தமானவர், அன்பிற்கு இலக்கணமானவர் என  திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேச்சு. விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து வானூர் அருகிலுள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய ராமதாஸ்: எனக்கு மக்கள் மனதில் இடம் இருந்தால்…
Continue Reading
• Vikravandi constituency: நாடாளுமன்றத் தேர்தலோடு வருகிறதா விக்கிரவாண்டி இடைத்தேர்தல்? – சாகு அளித்த விளக்கம்
Vikravandi constituency: நாடாளுமன்றத் தேர்தலோடு வருகிறதா விக்கிரவாண்டி இடைத்தேர்தல்? – சாகு அளித்த விளக்கம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தவர் திமுகவைச் சேர்ந்த புகழேந்தி. கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழுப்புரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த போது அவருக்கு மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து முண்டியம்பாக்கம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 6-ம் தேதி…
Continue Reading
• sadhguru Jaggi vasudev advise to people change the view about women know details | Sadhguru Video : ரேட் கார்டு.. அசிங்கமான பேச்சு..பெண்களைப் பத்தின கண்ணோட்டத்த மாத்துங்க
sadhguru Jaggi vasudev advise to people change the view about women know details | Sadhguru Video : ரேட் கார்டு.. அசிங்கமான பேச்சு..பெண்களைப் பத்தின கண்ணோட்டத்த மாத்துங்க
இந்திய அளவில் மிகவும் பிரபலமான ஆன்மீகவாதி சத்குரு. இவரது ஆன்மீக சொற்பொழிவு இவரது பக்தர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலம். இந்த நிலையில், இவர் பெண்களை பற்றி அவதூறாக பேசுபவர்கள் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். கண்ணோட்டத்தை மாற்றுங்கள்: இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், ”கடந்த இரண்டு வாரங்களில் அரசியல் விவாதங்களில் பெண்களைப் பற்றி பேசப்படும் வார்த்தைகளில் ரேட் கார்டு (தரம்) அவர்களது பெற்றோர்கள் பற்றிய கேள்விகள், அருவருக்கத்தக்க வகையில் 75 வயது பெண் பற்றிய கருத்துக்களை…
Continue Reading
• MP Paarivendhar campaign at perambalur constituency lok sabha 2024 for bjp alliance | MP Paarivendhar: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் 1,500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை
MP Paarivendhar campaign at perambalur constituency lok sabha 2024 for bjp alliance | MP Paarivendhar: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் 1,500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை
தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் குற்றஞ்சாட்டினார். ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர்: பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்குணம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். முன்னதாக வழிநெடுகிலும் மக்கள் பூக்கள் தூவியும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து பேசிய டாக்டர் பாரிவேந்தர், தி.மு.க. என்பது…
Continue Reading
• மக்களவை தேர்தலில் வாக்களிக்க வசதியாக 10,214 பேருந்துகள்
மக்களவை தேர்தலில் வாக்களிக்க வசதியாக 10,214 பேருந்துகள்
மக்களவை தேர்தலில் வாக்களிக்க வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து,தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக ஏப்ரல் 17, 18 ஆகிய தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் , இருக்கைகளை முன்பதிவு செய்யும் வகையில் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மேலும், குறைதீர்ப்பு எண்களும்…
Continue Reading
• How many will be jailed before polls? Supreme Court relief to YouTuber Saattai Duraimurugan | Saattai Duraimurugan : தேர்தலுக்கு முன் எத்தனை பேரை சிறைப்படுத்துவது?
How many will be jailed before polls? Supreme Court relief to YouTuber Saattai Duraimurugan | Saattai Duraimurugan : தேர்தலுக்கு முன் எத்தனை பேரை சிறைப்படுத்துவது?
தேர்தலுக்கு முன்பாக எத்தனை பேரைத்தான் சிறையில் அடைப்பது என்று கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், யூடியூபரும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாட்டை துரைமுருகன், கலந்துகொண்டு பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாகத் தகவல் வெளியானது.  உயர் நீதிமன்றத்தை நாடிய சாட்டை துரைமுருகன்  இதையடுத்து அவர் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது.…
Continue Reading
• Meteorological Center has predicted that Tamil Nadu may face heat wave due to maximum temperature 8th april 2024
Meteorological Center has predicted that Tamil Nadu may face heat wave due to maximum temperature 8th april 2024
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும், தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை மறுநாள், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள்,…
Continue Reading
• Kanchipuram Government Union Angampakkam Middle School and Secondary School Student feast – TNN
Kanchipuram Government Union Angampakkam Middle School and Secondary School Student feast – TNN
காஞ்சிபுரம் அரசு ஒன்றிய அங்கம்பாக்கம் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தலைவாழை இலையில் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.  அரசுப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை காஞ்சிபுரம் (Kanchipuram News): தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பல அரசு பள்ளிகள் இந்திய அளவில் முன்மாதிரியாக செயல்பட்டு வருகின்றன. அரசும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பொதுவாக மாணவர்கள் சேர்க்கை ஜூன் மாதத்தில் துவங்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே, மாணவர் சேர்க்கை முன்னதாக துவங்கி…
Continue Reading
• Lok Sabha Election 2024 VCk candidate Ravikumar says Parliamentary election is the country’s second freedom struggle – TNN | Lok Sabha Elections 2024: நாடாளுமன்ற தேர்தல் நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்
Lok Sabha Election 2024 VCk candidate Ravikumar says Parliamentary election is the country’s second freedom struggle – TNN | Lok Sabha Elections 2024: நாடாளுமன்ற தேர்தல் நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்
விழுப்புரம்: இந்த நாடாளுமன்ற தேர்தல் நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என விசிக வேட்பாளர் ரவிகுமார் பேசியுள்ளார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் து.ரவிக்குமார் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்புத்துப்பட்டு, கூனிமேடு குப்பம், அனுமந்தை, ஆலம்பாக்கம், கந்தாடு, புதுப்பாக்கம், நடுக்குப்பம் பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”இது நாடாளுமன்ற தேர்தல், நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம். இதில் நாம் வெற்றி பெற்று நாட்டை காப்பாற்ற…
Continue Reading
• கரூரில் மாட்டு வண்டி ஓட்டி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்
கரூரில் மாட்டு வண்டி ஓட்டி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மாட்டு வண்டி ஓட்டி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தங்கவேல் நிறுத்தப்பட்டுள்ளார்.…
Continue Reading
• கரூர்: ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய  பங்குனி திருவிழா தேரோட்டம்
கரூர்: ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பங்குனி திருவிழா தேரோட்டம்
தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு முத்துமாரியம்மன் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம் தான்தோன்றி மலைப் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன்…
Continue Reading
• Karur news more than 300 people protested by hanging black flags at their houses to ignore the elections – TNN
Karur news more than 300 people protested by hanging black flags at their houses to ignore the elections – TNN
கரூரில் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்து 300க்கும் மேற்பட்டோர் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.     கரூர் மாவட்டம், வெண்ணமலை பகுதியில் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் சுமார் 600 ஏக்கருக்கு மேல் உள்ளது. இந்த இடத்தில் 450க்கும் மேற்பட்ட மக்கள் பல ஆண்டுகளாக வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைத்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களை…
Continue Reading
• Tamil Nadu latest headlines news April 8th 2024 flash news details know here | TN Headlines: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்; அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
Tamil Nadu latest headlines news April 8th 2024 flash news details know here | TN Headlines: பிரதமர் வருகையால் போக்குவரத்து மாற்றம்; அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
PM Modi Visit to Chennai: நாளை சென்னை வரும் பிரதமர் மோடி.. எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது? பிரதமர் மோடி 6 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். தற்போது 7வது முறையாக நாளை தமிழ்நாடு வருகிறார். சென்னையில் நாளை ரோடு ஷோ மேற்கொள்கிறார் பிரதமர் மோடி. இதற்காக 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரோட்-ஷோ நடைபெற உள்ள பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 144 தடை சட்டத்தின் கீழ் சென்னையில்…
Continue Reading
• CM MK Stalin: "தென்னிந்தியாவின் உரிமைகளை மீட்கும் ஆண்டாக யுகாதி அமையட்டும்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
CM MK Stalin: "தென்னிந்தியாவின் உரிமைகளை மீட்கும் ஆண்டாக யுகாதி அமையட்டும்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தெலுங்கு புத்தாண்டு தினமே யுகாதி என கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, யுகாதி பண்டிகைக்கு தமிழ்நாடு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
உகாதி வாழ்த்து:
"தமிழ்நாட்டிலும், பக்கத்து மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த உகாதி…
Continue Reading
• Lok sabha election 2024 ntk chief seeman scolded cadre who interrupts speech for selfie | Seeman NTK: செல்ஃபி கேட்டு ஷாக் கொடுத்த தம்பி
Lok sabha election 2024 ntk chief seeman scolded cadre who interrupts speech for selfie | Seeman NTK: செல்ஃபி கேட்டு ஷாக் கொடுத்த தம்பி
Seeman NTK: மக்களவை தேர்தல் பரப்புரையின் போது சீமானுடன் செல்ஃபி எடுப்பதற்காக, திடீரென மேடையேறிய தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது. சீமான் பரப்புரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. தலா 20 ஆண் மற்றும் 20 பெண்கள் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பனின் மகள் வித்யா, நாம் தமிழர் கட்ச் சார்பில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று சீமான் பரப்புரையில் ஈடுபட்டார்.…
Continue Reading
• PM Modi Visit to Chennai: நாளை சென்னை வரும் பிரதமர் மோடி.. எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது?
PM Modi Visit to Chennai: நாளை சென்னை வரும் பிரதமர் மோடி.. எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது?
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாளை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தர உள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை பிரதமர் மோடி 6 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். தற்போது 7வது முறையாக நாளை தமிழ்நாடு வருகிறார். சென்னையில் நாளை ரோடு ஷோ மேற்கொள்கிறார் பிரதமர்…
Continue Reading
• 3 ஆண்டுகளுக்கு முன்பு 13 வாக்குறுதிகள்; ஒன்றை கூட முதல்வர் நிறைவேற்றவில்லை – அன்புமணி
3 ஆண்டுகளுக்கு முன்பு 13 வாக்குறுதிகள்; ஒன்றை கூட முதல்வர் நிறைவேற்றவில்லை – அன்புமணி
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆரணி நாடாளுமன்ற  தொகுதியில் போட்டியிடும் பாமக  வேட்பாளர் கணேஷ்குமாரை  ஆதரித்து, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி  செய்யாறில் பிரச்சாரம் செய்தார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மிகச்சிறப்பாக பணியாற்றியவர், மண்ணுக்கும், மக்களுக்கும், விவசாயத்திற்கும் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுப்பவர், நன்கு படித்தவர், முனைவர் கணேஷ் குமாருக்கு  ஆதரவளித்து மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். இவரைவிட தகுதியான வேட்பாளர் உங்களுக்கு கிடைக்கமாட்டார். இனமனக்காவலர், மருத்துவர் அய்யா…
Continue Reading
• இந்தியில் பேசிய ஜே.பி.நட்டா: கூட்டம் கூட்டமாக கலைந்து சென்ற மக்கள்! விரிச்சோடிய பொதுக்கூட்டம்
இந்தியில் பேசிய ஜே.பி.நட்டா: கூட்டம் கூட்டமாக கலைந்து சென்ற மக்கள்! விரிச்சோடிய பொதுக்கூட்டம்
கரூரில் நடைபெற்ற பிஜேபி தேசிய தலைவர் ஜே.பி. நாட்டா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசும் போது மக்கள் கூட்டம் கூட்டமாக எழுத்து சென்றனர். இதனால் பல சேர்கள் காலியாக கிடந்தது. காலி சேர்கள் மத்தியில் உரையற்றினார்.
ஏப்ரல் 19 -ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்ற…
Continue Reading
• Lok sabha Election 2024 A 101-year-old woman from Krishnagiri casts her postal vote
Lok sabha Election 2024 A 101-year-old woman from Krishnagiri casts her postal vote
Lok sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்குகளும் சேகரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல்: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தபால் வாக்குகள் இன்று தொடங்கியது.  101…
Continue Reading
• The flow of water in Mettur dam started increasing on the first day of the week.
The flow of water in Mettur dam started increasing on the first day of the week.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 51 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 50 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 73…
Continue Reading
• lok sabha election 2024 makkal needhi maiam leader kamal haasan campaigned in favour of dmk candidate tamizhachi thangapandian chennai
lok sabha election 2024 makkal needhi maiam leader kamal haasan campaigned in favour of dmk candidate tamizhachi thangapandian chennai
மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ தேர்தலை சாதரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அப்படி எடுத்துக்கொண்டால் அடுத்த தேர்தலே இருக்காது என பலரும் சொல்கிறார்கள். ஆனால் அப்படி நடக்காது என நான் சொல்கிறேன். தேர்தல் நடக்கும் ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரே ஒரு பட்டன் தான் இருக்கும், ஒரே ஒரு வேட்பாளர் தான் இருப்பார். அதுவும் அந்த…
Continue Reading
• அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஏ.கே.எஸ்.அன்பழகன் திடீர் உயிரிழப்பு
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஏ.கே.எஸ்.அன்பழகன் திடீர் உயிரிழப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளியாக சுற்றி வருகிறார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ்.அன்பழகன் காலமானார் என்ற செய்தி அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். அன்பழகன். இவர் எம்.ஜி.ஆர். மன்ற இணை…
Continue Reading
• Latest Gold Silver Rate Today april 8 2024 know gold price your city
Latest Gold Silver Rate Today april 8 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து  ரூ. 53,280 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.45 அதிகரித்து ரூ.6,660  விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.57,040 ஆகவும், கிராம் ஒன்று ரூ.7,130 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…
Continue Reading
• Online ticketing including mobile app are not presently working in chennai metro trains
Online ticketing including mobile app are not presently working in chennai metro trains
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய மொபைல் வழியாக டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மெட்ரோ ரயில்கள் முக்கிய போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக திகழ்கிறது. விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும் இருவழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பயணிக்கின்றனர். செல்ல வேண்டிய இடங்களுக்கு எந்தவித சிரமுமின்றி விரைந்து செல்ல முடியும் என்பதால் பலரின் முதன்மை…
Continue Reading
• Lok Sabha Elections 2024: ரங்கசாமி டம்மி; புதுச்சேரி நிர்வாகத்தை சீர்குலைத்த பாஜக: முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரி தாக்கு
Lok Sabha Elections 2024: ரங்கசாமி டம்மி; புதுச்சேரி நிர்வாகத்தை சீர்குலைத்த பாஜக: முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரி தாக்கு
தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் (07-04-2024), புதுவையில் நடைபெற்ற 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி  வேட்பாளர் வைத்திலிங்கம் அவர்களை ஆதரித்து, எழுச்சியுரை ஆற்றினார்.
கடல் அழகும் –இயற்கை அழகும் கொஞ்சும் எழில்மிகு புதுச்சேரி
”பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!” என்று தமிழர் ஒற்றுமைக்கு போர்ப்பரணி பாடிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மண்ணிற்கு நான் வந்திருக்கிறேன்! பிரெஞ்சு – இந்திய விடுதலைக்காகசிறைவாசம்…
Continue Reading
• Subash Chandra Bose grand nephew Chandra kumar bose slams Kangana Ranaut first pm issue
Subash Chandra Bose grand nephew Chandra kumar bose slams Kangana Ranaut first pm issue
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேருதான் என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்  பேரன் தெரிவித்துள்ளார். மேலும், முதல் பிரதமர் நேதாஜிதான் என்ற கங்கனாவின் கருத்துக்களை மறுத்து, கடுமையாக விமர்சனம் வைத்துள்ளார்.  மக்களவை தேர்தல்: நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி,  ஜூன் 1 ஆம் தேதி நிறைவடைகிறது. தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரை மற்றும் கூட்டங்களில்…
Continue Reading
• Lok Sabha Election 2024: காசே கொடுக்க மாட்டோம்ன்னு சொன்னவர் அண்ணாமலை; இதுக்கு பதில் சொல்லுங்க: சீமான்
Lok Sabha Election 2024: காசே கொடுக்க மாட்டோம்ன்னு சொன்னவர் அண்ணாமலை; இதுக்கு பதில் சொல்லுங்க: சீமான்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்தை ஆதரித்து வேலூர் மண்டித்தெருவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது சீமான் பேசுகையில்; போராடும் அரசு ஊழியர்கள், மக்களை இந்த அரசு ஒடுக்கத்தான் செய்கிறார்களே தவிர தீர்வை காணவில்லை. எங்களை நாடு ரோட்டில் வெயிலில் போட்டதை தவிர மக்கள் நீங்கள் என்ன செய்தீர்கள். 10 ஆண்டு ஆட்சியில் பாஜக நாட்டில் ஒரே ஒருவனுக்கு நல்லது செய்தாய்…
Continue Reading
• Veerappan wife muthulakshmi daughter vidya rani contest ntk
Veerappan wife muthulakshmi daughter vidya rani contest ntk
தாயும் மகளும் வெவ்வேறு கட்சி சார்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இது குறித்து இருவரும் விளக்கம் அளித்துள்ளனர்.  மறைந்த வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, திமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இவரது மகள் வித்யா ராணி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகிறார். மகள் வித்யா ராணி : இது குறித்து வீரப்பனின் மகள் வித்யா ராணி தெரிவிக்கையில், எனது அம்மா எனக்கு அரசியலில் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். நான் நாம்…
Continue Reading
• TN Weather: தமிழ்நாட்டில் 15 இடங்களில் சதமடித்த வெயில்… சில இடங்களில் மழைக்கும் வாய்ப்பு
TN Weather: தமிழ்நாட்டில் 15 இடங்களில் சதமடித்த வெயில்… சில இடங்களில் மழைக்கும் வாய்ப்பு
கோடை வெயில் தொடங்கி கொளுத்தி கொண்டு வரும் நிலையில், வெப்பநிலையானது பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயில் வெளுத்து கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் இன்று சனிக்கிழமை 15 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக  ஈரோட்டில் 107.6  டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியது.
சதமடித்த இடங்கள்:
1.ஈரோடு: 107.6°F
2.சேலம்: 106.9°F
3.திருப்பத்தூர்: 106.9°F
4.வேலூர்: 106.3°F
5.திருத்தணி: 104.7°F
6.தர்மபுரி:…
Continue Reading
• இரவு நேர பிரச்சாரத்தை கையில் எடுத்த அதிமுக..! சிக்கன் பகோடா போட்டு அசத்திய நிர்வாகி..!
இரவு நேர பிரச்சாரத்தை கையில் எடுத்த அதிமுக..! சிக்கன் பகோடா போட்டு அசத்திய நிர்வாகி..!
காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து காஞ்சிபுரம் நகர் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், நிர்வாகிகளும் பொதுமக்கள் வீட்டில் இருக்கும் நேரமான மாலை மற்றும் இரவு வேலைகளிலும் சென்று வாக்குகளை கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  மக்களவைத் தேர்தல்மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நேரம்…
Continue Reading
• Tamil Nadu latest headlines news April 6th 2024 flash news details know here | TN Headlines: எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு! கொளுத்தும் வெயில்
Tamil Nadu latest headlines news April 6th 2024 flash news details know here | TN Headlines: எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு! கொளுத்தும் வெயில்
CM MK Stalin: தமிழ்நாட்டு ஆளுநரிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறோம்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு தமிழ்நாட்டு ஆளுநரிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான பரப்புரையானது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இயற்கை அழகு கொஞ்சக்கூடிய புதுச்சேரிக்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். மேலும் படிக்க அம்மாடியோவ்.. தமிழ்நாட்டில் இதுவரை ரூ.192 கோடி…
Continue Reading
• “There is a protest against Modi in Tamil Nadu” – Balakrishnan. | CPIM Balakrishnan: “பாமகவின் கையை காலை பிடித்து கூட்டணிக்கு இழுத்துள்ளனர் பாஜகவினர்”
“There is a protest against Modi in Tamil Nadu” – Balakrishnan. | CPIM Balakrishnan: “பாமகவின் கையை காலை பிடித்து கூட்டணிக்கு இழுத்துள்ளனர் பாஜகவினர்”
சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, “தேர்தல் அறிவிப்பு வந்த நேரத்தை விட தற்போது இந்தியா கூட்டணிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது. மோடிக்கு எதிராக எதிர்ப்பலை தமிழகத்தில் உள்ளது. பாஜக மீது சுனாமி வீசுவது போன்ற நிலை தமிழகத்தில் உள்ளது. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது ஒவ்வாமை கூட்டணி. பாஜகவுடன் யாரும் கூட்டணிக்கு வராத நிலையில் பாமகவின் கையை காலை பிடித்து கூட்டணிக்கு இழுத்துள்ளனர் பாஜகவினர்…
Continue Reading
• Vikravandi DMK MLA Pugazhenthi dies with 21 gunshots and burial with state honors
Vikravandi DMK MLA Pugazhenthi dies with 21 gunshots and burial with state honors
Pugazhenthi MLA: விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி மரணம்.. விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்த 71 வயதான புகழேந்திக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பிற்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர். சிகிச்சை பெற்று நேற்றைய முன்தினம் வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம்  (05-04-24) விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில்…
Continue Reading
• TN Weather: தமிழ்நாட்டில் 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வெப்பநிலை அலையும் உண்டு – வானிலை அப்டேட்
TN Weather: தமிழ்நாட்டில் 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வெப்பநிலை அலையும் உண்டு – வானிலை அப்டேட்
இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
இன்று (ஏப்ரல் 7)தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
08.04.2024 மற்றும் 09.04.2024:    தென் தமிழக மாவட்டங்கள்,    வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை…
Continue Reading
• Coimbatore Cricket Stadium: தேர்தல் அறிக்கையில் இன்னொரு வாக்குறுதி.. கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் – முதலமைச்சர் ஸ்டாலின்
Coimbatore Cricket Stadium: தேர்தல் அறிக்கையில் இன்னொரு வாக்குறுதி.. கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் – முதலமைச்சர் ஸ்டாலின்
கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில் மக்களவைத் தேர்தலுக்கான எங்கள் தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியை சேர்க்க விரும்புகிறேன். விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கையை மனதில் வைத்து, கோவையில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சி…
Continue Reading
• Money Seizure: நெல்லை எக்ஸ்பிரஸில் சிக்கிய ரூ.4 கோடி.. சிக்கலில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்? என்ன நடந்தது?
Money Seizure: நெல்லை எக்ஸ்பிரஸில் சிக்கிய ரூ.4 கோடி.. சிக்கலில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்? என்ன நடந்தது?
மக்களவைத் தேர்தல் 2024
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துவிடக்கூடாது என மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பணம் எந்த வழியிலும் கொண்டு செல்லப்படக்கூடாது என்பதற்காக சாலை மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்கு மற்றும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளையும் பறக்கும்…
Continue Reading
Latest News
View All
1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed