Category: தமிழகம்
Tamil nadu latest news like online news portal

Lok Sabha Election 2024 Karur work of distributing booth slips to voters – TNN
கரூரில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு வரும் பணியினை வீடு வீடாகச் சென்று மாவட்ட தேர்தல் அலுலவர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் ஆய்வு செய்தார். கரூரில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு வரும் பணியினை வீடு வீடாக சென்று மாவட்ட தேர்தல் அலுலவர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுலவர் /…

Chance of rain next three hours in Tamil nadu at tenkasi coimbatore kanyakumari and thirunelveli | TN Weather: அடுத்த 3 மணி நேரம்! தமிழ்நாட்டில் பெய்யப்போகுது மழை
அடுத்த 3 மணி நேரம் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்று (ஏப்ரல் 4)தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு…

Lok Sabha Election 2024: பாஜக ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் – திருவண்ணாமலையில் முதல்வர் பேசியது என்ன?

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு பிரச்சார கூட்டத்தில், தோல்வி பயத்தில் ஒவ்வொரு நாளும் பொய்யையும், புரளியையும் பரப்பி வாக்கு வாங்க நினைக்கின்றார் பிரதமர் மோடி என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு…

Tamil Nadu latest headlines news April 3rd 2024 flash news details know here
மினிமம் பேலன்ஸ் இல்லைன்னு ரூ.21,000 கோடி அபராதம் வசூல்; மோடி அரசின் டிஜிட்டல் வழிப்பறி – முதல்வர் ஸ்டாலின் கண்டனம் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள். சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.மேலும் படிக்க.. Lok Sabha Election 2024: மோடி சுடும் வடையை கூட…

திண்டிவனத்தில் பரபரப்பு… விடுதலை சிறுத்தை கட்சியின் பானை சின்னம் அழிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சியின் பானை சின்னம் அழிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனத்தில் பானை சின்னம் அழிப்பு

விழுப்புரம் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தற்போது ரவிக்குமார் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அவர், தற்போது சுயேட்சை சின்னமான பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். புதிய சின்னம் என்பதால் விடுதலை சிறுத்தை கட்சியினர் பல…

மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம் என்ன?

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 16 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 5 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின்…

சொந்தமாக கட்சி இல்லை, சின்னம் இல்லை; ஆனாலும் ஓபிஎஸ்க்கு கிட்டுமா வெற்றி? களநிலவரம் என்ன?!

மக்களவை தேர்தலில், ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்-க்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கள நிலவரம் தெரிவிக்கிறது.

களத்தில் இறங்கிய ஓபிஎஸ்:

இந்திய நாட்டில் மக்களவை தேர்தலானது வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், யாரும் எதிர்பாராத வகையில்…

Lok Sabha Election 2024 Kanchipuram DMK candidate K. Selvam engaged in intense election campaigning – TNN | 100 டிகிரி வெயில்..காஞ்சியில் சூடு பறக்கும் பிரச்சாரம்
100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் இணைந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டனர். காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக…

PM Modis family is ED, CBI, IT departments: CM Stalin
பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தனியார் நாளேடு தோலுரித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார். பாஜகவுக்குத் தாவிய 23 எதிர்க்கட்சித் தலைவர்களின் ஊழல் வழக்குகள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தனியார் நாளேடு தோலுரித்துள்ளது. பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க் கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான…

Rajiv Gandhi Case Convicts Murugan Robert Payas and Jayakumar Leave India to Sri Lanka
கடந்த 1991 ஆம் ஆண்டு, மே மாதம், ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராஜீவ் காந்தி, மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு: இது, தொடர்பாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த 2022 மே மாதம் பேரறிவாளனை…

Lok Sabha Election 2024 Karur parliamentary constituency BJP candidate Senthilnathan campaign – TNN
கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தமிழகத்திற்கு பிரதமர் மோடி செய்த திட்டப் பணிகளைப் பட்டியலிட்டு புகைப்பட ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். கரூர் பாராளுமன்ற பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி, பெருமாள் பட்டி, பொன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக கோடங்கிபட்டி பட்டாளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவருக்கு, கட்சி நிர்வாகிகள் கணக்கம்பட்டி…

Lok Sabha Election 2024 NTK candidate collected votes from tailors by sewing clothes – TNN
கரூரில் துணிகளை தைத்து தையல் கலைஞர்களிடம் வாக்கு சேகரித்தார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் கருப்பையா. கரூர் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் கருப்பையா கரூர் மாநகரப் பகுதிகளான செங்குந்தபுரம், திண்ணப்பகார்னர், ஜஹகர்பஜார்,லைட் ஹாஸ் கார்னர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர் அப்பொழுது வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கும் வகையில் ஜஹகர் பஜார் பகுதியில் பேக் மற்றும் செருப்பு தைக்கும்…

விழுப்புரத்தில் வைக்கோலில் மறைத்து மதுபாட்டில்கள் கடத்தல்; தட்டித்தூக்கிய போலீஸ்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே புதுச்சேரியிலிருந்து திருவண்ணாமலைக்கு வைக்கோலில் மறைத்து வைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரம் மதுபாட்டில்களை கடத்திய நபரை மத்திய நுண்னறிவு பிரிவு போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மதுபாட்டில்கள் கடத்தல்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள புதுச்சேரி எல்லைப்பகுதியான திருக்கனூரில் இருந்து விழுப்புரம் வழியாக வைக்கோல் ஏற்றி செல்லும் வாகனத்தில் புதுச்சேரி…

Tamil Nadu latest headlines news April 3rd 2024 flash news details know here | TN Headlines: பரபரப்பாகும் தேர்தல் களம்; தலைவர்களின் தீவிர பரப்புரை
Kanimozhi MP: உலகிலேயே சட்டம் போட்டு ஊழல் செய்த ஆட்சி பாஜக – கனிமொழி எம்பி: அவர் பேசுவையில், ”வரக்கூடிய தேர்தல் எல்லா தேர்தலை போன்றதல்ல. இந்த தேர்தல் நமது உரிமையை பாதுகாக்ககூடிய ஒரு தேர்தல். ஆங்கிலேய காலக்கட்டத்தில் நமது உரிமைகள் உடமைகள் பறித்து எடுத்து சென்றதை போல் தமிழக வளங்கள் வரி ஜிஎஸ்.டி என்ற பெயரில் மத்திய அரசால் பிடுங்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க Election Awareness Video : தெளிவா சிந்திங்க.. தகுதியானவங்களுக்கு ஓட்டு…

DMK Files Petition In Supreme Court Over EVMs Ahead Of Lok Sabha Poll 2024
தேர்தலில், வாக்கு இயந்திரங்களில் பழைய நடைமுறையை கொண்டுவர வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டதாக ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார். வாக்கு இயந்திரம்: 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான தேதி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவானது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது இரண்டு கட்டங்களாக ஜூன் 2 ஆம் தேதி…

Lok Sabha Election 2024 Premalatha Vijayakanth campaigned support of Kanchipuram AIADMK candidate Rajasekhar – TNN | உஷாரா இருங்க மக்களே கள்ள ஓட்டு போடுவாங்க
திமுக தனது பணபலம், அதிகார பலத்தை கட்டவிழ்த்துவிட தயாராக இருக்கிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்தார். மக்களவைத் தேர்தல் 2024 மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பார் இ. ராஜசேகரை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…

TN Weather Report: தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! எங்குதான் மழை! – வானிலை அப்டேட் இதோ!

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

”தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இன்று (ஏப்ரல் 3) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (ஏப்ரல் 4) தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை…

Lok Sabha Election 2024 Villupuram candidate who collected votes by walking with a cylinder on his head – TNN | Lok Sabha Election 2024: தலையில் சிலிண்டருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஒருங்கிணைத்த இந்திய குடியரசு கட்சி வேட்பாளருக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டுள்ளதால் அதன் வேட்பாளரே சிலிண்டரை தலையில் தூக்கி வைத்து கொண்டு நடந்தே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுவாரசியம் சம்பவம் அரங்கேறியுள்ளது. தேர்தல் பிரச்சாரம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் 17 வேட்பாளர்கள் களம் காணுகின்ற நிலையில் விசிக, பாமக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த…

Kachchathivu issue was a diplomatic move by Indira Gandhi Congress new explanation – TNN | Katchatheevu Issue: கச்சத்தீவு விவகாரம் இந்திரா காந்தி செய்த ராஜதந்திர நடவடிக்கை
நாடு முழுவதும் கச்சத்தீவு பிரச்சனை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் பி.வி.செந்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் மற்றும் திமுக தாரை வார்த்து விட்டது. அதை மீட்பதே எங்கள் இலக்கு என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கச்சத்தீவு 285 ஏக்கர் கொண்ட மணல் திட்டு. ஒரு சொட்டு தண்ணீர் கூட அங்கு குடிக்க கிடைக்காது. 1901 ஆம் ஆண்டில்…

ABP Nadu Exclusive : ”மோடியை தூக்கி எறிய வேண்டிய நேரம் இது” : திருமாவளவன் ஆவேசம்

நாடாளுமன்ற தேர்தல் வித்தியாசம்…

கடந்த தேர்தலில் இருந்து இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்ட பார்வையை இருக்கிறது. வேட்பாளர்களை பார்த்தைவிட, கட்சியை பார்ப்பதை விட அகில இந்திய அளவில் மோடி ஆட்சியை தொடர வைப்பதா அல்லது தூக்கி எறிவதா என்கிற கேள்விக்கான விடையை தேடுகிற காலமாக அமைந்திருக்கிறது.

நரேந்திர மோடி ஆட்சி தொடரக்கூடாது

மாநில அளவில் திமுக, அதிமுக என்கிற இருமுனை போட்டி நிலவும், திமுக தலைமையிலான அணி அதிமுக தலைமையிலான அணி என்கிற அடிப்படையில் தான் விவாதங்களும்…

Mettur Dam’s water flow has declined from 16 cubic feet to 5 cubic feet.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 46 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 16 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 5…

katchatheevu issue speech former SriLankan’s India ambassador Natarajan
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சமீபத்தில் கச்சத்தீவு தொடர்பாக தெரிவித்த கருத்து மீண்டும் பேசு பொருளானது. கச்சத்தீவு விவகாரம்: இந்நிலையில், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இலங்கைக்கான இந்திய அரசின் முன்னாள் துணை தூதர் நடராஜன் ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார். தேர்தல் சமயத்தில் கச்சத்தீவை திரும்ப பெற வேண்டுமென சொல்வது வாக்கு வாங்குவதற்காகவும் இருக்கலாம் என மக்கள் கருதுவார்கள். கச்சத்தீவை திரும்ப பெற முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வி. என்னை பொறுத்தவரை கச்சத்தீவை திரும்ப பெறுவது சாத்தியம் கிடையாது.…

An intoxicated youth knocked on the door of a nearby house and was tied to an electric pole and beaten | தலைக்கேறிய போதை! பாலியல் தொழிலாளி வீட்டுக்கு பதிலாக வேறு வீட்டிற்கு சென்ற இளைஞர்
கரூர் மாநகரின் மையப் பகுதியில் செயல்படும் பாலியல் தொழிலாளியின் வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக மதுபோதையில் அருகில் உள்ள வீட்டு கதவைத் தட்டிய இளைஞரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததனர். பாலியல் தொழிலாளி: நாமக்கல் மாவட்டம், வரவனை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). இவர் கரூர் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வேம்பு மாரியம்மன் கோவில் அருகில் உள்ள நல்லதங்காள் ஓடை தெருவில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் செயல்பட்டு வரும் பாலியல் தொழிலாளியின் வீட்டுக்கு…

Tamil Nadu latest headlines news April 2nd 2024 flash news details know here | TN Headlines: சூடுபிடிக்கும் கச்சத்தீவு விவகாரம்! சுட்டெரிக்கும் வெயில்
Katchatheevu Row:” தேர்தல் நேரம் இல்லை.. எப்போது வேண்டுமானாலும் கச்சத்தீவு பற்றி பேசலாம்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. கச்சத்தீவை தாரைவாத்து கொடுத்தது திமுக அரசு தான் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கான விளக்கத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று காலை கொடுத்திருந்தார். மேலும் படிக்க என்னையும்…

Katchatheevu Row:" தேர்தல் நேரம் இல்லை.. எப்போது வேண்டுமானாலும் கச்சத்தீவு பற்றி பேசலாம்” – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கச்சத்தீவு விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தாரா? என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரம்:

இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. கச்சத்தீவை தாரைவாத்து கொடுத்தது திமுக அரசு தான் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கான விளக்கத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று காலை கொடுத்திருந்தார்.

அதில் நேரு கச்சத்தீவை தொல்லை…

Bigg boss fame balaji murugadoss has made on prank on his fans about his marriage on Fools day April 1st
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு பிரபலமானவர்களாக மாறிய பலர் உள்ளனர். அப்படி மிகப் பெரிய செலிபிரிட்டியாக வலம் வந்தவர் தான் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ். இறுதிக்கட்ட மேடை வரை நெருங்கினாலும் அவரால் பிக் பாஸ் டைட்டிலை பெறமுடியவில்லை. இருப்பினும் இரண்டாவது இடத்தை பிடித்தார். ஆனால் அதை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று…

TN Weather Update: சுட்டெரிக்கும் சூரியன்.. 6-ஆம் தேதி வரை 41 டிகிரி செல்சியஸ்.. எச்சரிக்கை கொடுக்கும் வானிலை..

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று, தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை (ஏப்ரல் 3…

Lok Sabha Election 2024 Karur bjp candidate Senthilnathan says Jothimani is afraid of me and BJP – TNN | என்னையும் பாஜகவையும் கண்டு ஜோதிமணி பயப்படுகிறார்
கரூரில் தேர்தல் பரப்புரையின்போது பணத்தைக் காட்டி வாக்காளர்களுக்கு ஆசையை தூண்டவில்லை என்றும் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் கூறினார். கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அப்பிபாளையம் கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி பெண்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் அவரை மலர் தூவி வரவேற்றனர்.…

இந்திரா காந்தி தான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தார்
வேலூர் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் (CPI) கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விருபாட்சிபுரம், சாய்நாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகளை சேகரித்தார். பின்னர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பா.ஜ.க. மத்திய அரசு மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்படுகிறது. ஸ்டேட் பாங்க், நீதிமன்றம், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் போன்றவைகள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக முடுக்கிவிடப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பி முடக்கப்பட்டது. மேலும் இந்திய கம்யூனிஸ்ட்…

Mettur dam’s water flow which has collapsed dramatically – this is the water situation today. | Mettur Dam: அதிரடியாக சரிந்த மேட்டூர் அணையின் நீர்வரத்து
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 23 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 46 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 16…

Latest Gold Silver Rate Today april 1 2024 know gold price your city
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ. 51,440 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,430 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.55,200 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,900 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

top news India today abp nadu morning top India news April 2 2024 know full details
விசாரணை அமைப்புகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் – தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுரை நாட்டின் விசாரணை அமைப்புகள் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது குறித்து, தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுரை வழங்கியுள்ளார். சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் முதல் இயக்குனரான, டிபி கோஹ்லியின் 20ம் ஆண்டு நினைவு தின அனுசரிப்பு டெல்லியில் நடைபெற்றது. இதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றிய அவர், “முதன்மை விசாரணை…

Vanathi Srinivasan alleges that the reason for all the miseries of the fishermen is that the Kachchadeevu is cast – TNN | மீனவர்களின் அத்தனை துயரங்களுக்கும் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதே காரணம்
பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவுக்கு சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தவர் இந்திரா காந்தி. அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தது அப்போதிருந்த திமுக அரசு. இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் அனுபவிக்கும் அத்தனை துயரங்களுக்கும் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதே காரணம். வெளிநாட்டுக்கு ஒரு இடத்தை கொடுத்து விட்டால் அதை மீட்பது என்பது எளிதல்ல. இந்தியா உலகின் மிகப்பெரிய…

Lok Sabha Election 2024 BJP alliance party executives lamented that when the candidate introduction meeting is held in BJP they listen to the people – TNN | Lok Sabha Election 2024: வேட்பாளர் அறிமுக கூட்டமே நடத்தி வந்தால் எப்படி?
பாஜக கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர். இந்த நிலையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய காட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. கடந்தவாரம் காஞ்சி தனியார்…

Udhayanidhi Stalin: இலங்கை தாக்குதலை ஏன் தடுக்கவில்லை? எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கல் எப்போது? பிரதமருக்கு உதயநிதியின் 10 கேள்விகள்

தமிழை, தமிழர்களை அலட்சியப்படுத்துவதை சுயமரியாதையுள்ள தமிழர்கள் ஏற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்? என பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சியினர் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு 10 கேள்விகளை வைத்துள்ளார்.

10 கேள்விகள்:

மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும்,…

Lok Sabha Election 2024 Symbols have been assigned to the 3 candidates contesting in the name of Jothimani in the Karur y Constituency – TNN | Lok Sabha Election 2024: ஜோதிமணிக்கு எதிராக இரண்டு ஜோதிமணிகள் போட்டி
கரூர் பாராளுமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 54 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், ஜோதிமணி பெயரில் போட்டியிடும் 3 பேருக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கரூர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜோதிமணிக்கு இந்தியா கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட கடுமையான போராட்டத்திற்கு பிறகு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தொகுதி முழுவதும் திமுக அமைச்சர்களுடன்…

Lok Sabha Election 2024 PM Modi may come to Perambalur for Parivendar BJP chief Annamalai campaign | Lok Sabha Election 2024: பாரிவேந்தருக்காக பிரதமர் மோடி பெரம்பலூருக்கு வரக்கூடும்
மோடியை தமிழகத்திற்கு முதன்முதலில் அழைத்து வந்து அறிமுகப்படுத்தியவர் பாரிவேந்தர்தான் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். பெரம்பலூர் தொகுதியில் அண்ணாமலை பரப்புரை: பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள, இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் பாரிவேந்தரை ஆதரித்து, பெரம்பலூர் நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது…

Annamalai said that Congress and Dmk should apologize for covering kachchatheevu – TNN | கச்சத்தீவை தாரைவார்த்ததற்காக காங்கிரஸ், திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்
கோவை பீளமேடு பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”திமுக இத்தனை ஆண்டு காலமாக காங்கிரஸ் அரசு எங்களை கேட்காமல் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டதாக கூறுவது கட்டுக்கதை. திமுகவினர் தமிழக மக்களை வஞ்சித்து இருக்கிறார்கள். அப்போதைய மத்திய அமைச்சர் கேவல்சிங் கலைஞர் கருணாநிதியை சந்தித்து அனுமதி பெற்ற பின்னரே, கச்சத்தீவு கொடுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதில் கருணாநிதியின் முடிவும் இருந்தது. கருணாநிதி கச்சத்தீவை கொடுக்க சம்மதம் தெரிவித்தது மட்டுமின்றி சிறிய…

Minister KKSSR Hospitalised: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் – என்னாச்சு அவருக்கு?

தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் உள்ளார். அவருக்கு வயது 74. இவர் 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 4 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவற்றை தவிர விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் வரும் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் மேற்கொண்டு வருகிறார். தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் தரப்பில்…

Lok Sabha Election 2024 Karur congress candidate Jothimani went from village to village to collect votes in Karur – TNN | எனக்கு குடும்பம், குழந்தை, தொழில் இல்லை காசு சம்பாதிக்க வேண்டிய தேவையில்லை
கரூரில் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, எம்.பி ஆக இருந்த நாட்களை எவ்வாறு செலவிட்டேன் என புள்ளி விவரத்துடன் பேசி பிரச்சாரம் செய்தார். எனக்கு குடும்பம், குழந்தை, தொழில் இல்லை காசு சம்பாதிக்க வேண்டிய தேவையில்லை, இதனால் தான் இவ்வளவு நாட்கள் மக்கள் பணியாற்ற முடிந்தது என கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பேசினார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காக்காவாடி, புத்தாம்பூர்,…

Tamil Nadu’s electronics exports rise to 7.4 billion dollars Chief Minister Stalin tweet | தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் டாலராக உயர்வு
2021-ல் 1.7 பில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ”2021-இல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, நமது திராவிட மாடல் அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது. கூடுதல் தகவல், இது மத்திய அரசின் புள்ளிவிவரம்! எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று,…

"மகளிர் உரிமைத் தொகை பாதி டாஸ்மாக்குக்கு போகுது..! மீதி சைட்டிஷ்க்கு போது" முன்னாள் அமைச்சர் வளர்மதி பரப்புரை

மக்களவைத் தேர்தல்

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது . இன்று முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர். இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இ. ராஜசேகர் காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்து வருகிறார். களக்காட்டூர், குருவிமலை, பலத்தோட்டம், ஐயங்கார் குளம், கோளிவாக்கம், ஆசூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில்…

Tamil Nadu latest headlines news April 1st 2024 flash news details know here
CM Stalin: ”கச்சத்தீவை வைத்து திசை திருப்புறீங்களா?” – பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின் இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், “பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான். மேலும் படிக்க மைக்கை பிடுங்கிய அமைச்சர் பொன்முடி; மேடையிலேயே செஞ்சி மஸ்தானுடன் வாக்குவாதம் – நடந்தது என்ன? விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி…

Modi wants to divide people into castes and religions Minister Ponmudi | Minister Ponmudi:”மக்களை சாதி, மதங்களால் பிரிக்க மோடி நினைக்கிறார்”
விழுப்புரம் : மக்களை சாதி, மதங்களாக பிரிக்க மோடி நினைப்பதாகவும் நாம் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து ஒதியத்தூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரம் மேற்கொண்டபோது அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சாதி, மதமாக பிரிக்க முயற்சி: விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட ஒதியத்தூர் பகுதியில் அமைச்சர் பொன்முடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய அமைச்சர்…

மைக்கை பிடுங்கிய அமைச்சர் பொன்முடி; மேடையிலேயே செஞ்சி மஸ்தானுடன் வாக்குவாதம் – நடந்தது என்ன?

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

<div dir="auto" style="text-align:…

TN Weather Update: ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் வெயில்! டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – என்ன நிலவரம்?

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வறண்ட வானிலை:

அதன்படி இன்று, (ஏப்ரல் 1) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் நாளை (ஏப்ரல் 2) தென் தமிழகம்…

According to the Metro Rail Administration, the highest number of passengers travelled by 86.82 lakh people last month since the start of Metro Rail
பிப்ரவரி மாதத்தில் 86.82 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மறு வழித்தடமும் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு…

Lok Sabha Election 2024: காலணியை மாலையாக போட்டுக்கொண்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் – காரணம் என்ன?

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஜெகநாதனுக்கு காலணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் காலணியை மாலையாக அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாடாளுமன்ற தேர்தல்

இந்திய பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் 20.03.2024-இல் தொடங்கி 27.03.2024-ஆம் நாளன்று நிறைவுற்றது. திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதிக்கு 42 நபர்களிடமிருந்து 49 வேட்பு மனுக்களும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தொகுதிகளுக்கு வேட்பு மனுக்களை…

Villupuram crime rowdy showed knife and extorted money from the hotel owner – TNN | Crime: விடுதி உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி
விழுப்புரத்தில் தங்கும் விடுதி உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி தாக்குதல் நடத்தி பணத்தை பறித்து சென்ற ரவுடியால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரவுடிகளின் தொடரும் அட்டகாசத்தால் வணிகர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள சுதாகர் நகரில் சண்முகா தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த தங்கும் விடுதியை தமிழரசன் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவைச் சேர்ந்த ரவுடிகளான ராஜசேகர், அவனது தம்பி…
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop…
Really liked the calm tone running through the post, no shouting and no urgency forced into the writing, and a…
Reading this on a difficult day was a small bright spot, and a stop at valeridgevendorhall extended that brightness, content…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…