Category: இந்தியா

All national news including indian states

• Calcutta High Court directs West Bengal govt to Hand Over Shahjahan Sheikh To CBI Today | சந்தேஷ்காலி விவகாரம்! ஷாஜகான் ஷேக்கிற்கு வேட்டு வைத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம்

Calcutta High Court directs West Bengal govt to Hand Over Shahjahan Sheikh To CBI Today | சந்தேஷ்காலி விவகாரம்! ஷாஜகான் ஷேக்கிற்கு வேட்டு வைத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம்

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி என்ற பகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய பிரமுகராக இருந்து வந்தவர் ஷேக் ஷாஜகான். இவர், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் நிலங்களை அபகரித்து, அங்குள்ள பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்தது. பற்றி எரியும் சந்தேஷ்காலி விவகாரம்: இதனால், அவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கக் கோரி சந்தேஷ்காலியில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம், நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியதை தொடர்ந்து, சந்தேஷ்காலி விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து…

Continue Reading

• India Has the Highest Rate of Zero Food Children After Guinea and MaliReveals Study

India Has the Highest Rate of Zero Food Children After Guinea and MaliReveals Study

பிறந்த குழந்தைகள் மற்றும் 2 வயதுடைய குழந்தைகளுக்கு பால் அல்லது திட உணவுகள் 24 மணி நேர கால இடைவெளியில் கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகளை ’ஜீரோ புட்’ குழந்தைகள் என்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.  ஜீரோ புட் குழந்தைகள்: ஜீரோ புட் நிலையில் தவிக்கும் குழந்தைகள் குறித்து குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்களை அதிகம் கொண்ட 92 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த எஸ்.வி.சுப்ரமணியன் இந்த ஆய்வை மேற்கொண்டார். இவருடன் அமெரிக்காவின்…

Continue Reading

• Supreme Court Dismisses Money Laundering Case Against Congress leader and Karnataka Deputy CM DK Shivakumar

Supreme Court Dismisses Money Laundering Case Against Congress leader and Karnataka Deputy CM DK Shivakumar

கர்நாடக துணை முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே. சிவகுமாருக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு தொடரப்பட்ட பண மோசடி வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. டி.கே. சிவகுமாருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் பின்னணி: வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்திய வருமான வரித்துறை, கடந்த 2017 ஆம் ஆண்டு, சிவகுமார் மற்றும் அவரது உதவியாளர்களுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனைகளில் கிட்டத்தட்ட…

Continue Reading

• Jharkhand Crime: நாட்டையே உலுக்கிய சம்பவம்! ஸ்பெயின் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு  வழங்கிய ஜார்க்கண்ட் அரசு!

Jharkhand Crime: நாட்டையே உலுக்கிய சம்பவம்! ஸ்பெயின் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய ஜார்க்கண்ட் அரசு!

Crime: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ஸ்பெயின் பெண்ணுக்கு  ஜார்க்கண்ட் அரசு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கியுள்ளது.

ஸ்பெயின் பெண் வன்கொடுமை வழக்கை கையில் எடுத்த ஐகோர்ட்:

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதி இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 10 பேர் கொண்ட கும்பலால் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இதோடு, பெண்ணின், கணவரை கொடூரமாக தாக்கிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றிருக்கிறது.

இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், …

Continue Reading

• Jharkhand Orchestra Dancer Gang-physically abused By Group Members After Spanish Woman Case

Jharkhand Orchestra Dancer Gang-physically abused By Group Members After Spanish Woman Case

ஜார்க்கண்ட் மாநிலம் தும்பாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலாப் பயணி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வடு மறைவதற்குள், அடுத்ததாக 21 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் நாட்டையே உலுக்கியுள்ளது.  சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 21 வயதான நடன மேடை கலைஞர் ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் அவரது சக நடிகர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. …

Continue Reading

• tn minister ptr slams SBI as it Moves Supreme Court Seeking Extension To Furnish Details Of Electoral Bonds | Electoral Bonds: தேர்தல் பத்திர விவரங்கள் – கூடுதல் அவகாசத்திற்கு இதெல்லாம் ஒரு காரணமா?

tn minister ptr slams SBI as it Moves Supreme Court Seeking Extension To Furnish Details Of Electoral Bonds | Electoral Bonds: தேர்தல் பத்திர விவரங்கள் – கூடுதல் அவகாசத்திற்கு இதெல்லாம் ஒரு காரணமா?

Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட, கூடுதல் அவகாசம் கோரி, எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் விவகாரம்: தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம், எவ்வளவு நிதி பெற்றுள்ளன என்பது தொடர்பான விவரங்களை, மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க…

Continue Reading

• Rahul Gandhi says INDIA bloc will open ‘closed doors’ of jobs for youth and slams pm modi | Rahul Gandhi: பிரதமர் அலுவலகத்திலேயே வேலை இருக்கு; இது I.N.D.I.A-வின் வாக்குறுதி

Rahul Gandhi says INDIA bloc will open ‘closed doors’ of jobs for youth and slams pm modi | Rahul Gandhi: பிரதமர் அலுவலகத்திலேயே வேலை இருக்கு; இது I.N.D.I.A-வின் வாக்குறுதி

Rahul Gandhi: மத்திய அரசில் 9 லட்சத்து 64 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி சாடியுள்ளார். 9.64 லட்சம் அரசுப் பணியிடங்கள்: மத்திய அரசில் உள்ள காலிப் பணியிடங்கள் தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தேசத்தின் இளைஞர்களே ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள். வேலைவாய்ப்பு வழங்குவது பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம் அல்ல. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் இருப்பதோடு, மத்திய அரசில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாமலும் மெத்தனம் காட்டுகிறார். நாடாளுமன்றத்தில்…

Continue Reading

• Car Almost Falls Into Giant Crater After Lucknow Road Caves In | Watch Video: லக்னோவில் சாலையில் திடீரென விழுந்த பள்ளம் – சிக்கிய கார்

Car Almost Falls Into Giant Crater After Lucknow Road Caves In | Watch Video: லக்னோவில் சாலையில் திடீரென விழுந்த பள்ளம் – சிக்கிய கார்

உத்தர பிரதேசம் தலைநகரில் லக்னோவில் உள்ள சாலையில் விழுந்த பள்ளத்தில் கார் ஒன்று சிக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.  லக்னோவில் பெரும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விகாஸ் நகரில், மழை நின்ற பிறகு திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்திருக்கின்றன. திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிவப்பு நிற கார் ஒன்று சிக்கி கொண்டது.  பள்ளத்தில் சிக்கி கொண்ட கார் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில்…

Continue Reading

• Pew Survey: சர்வாதிகாரியை விரும்பும் இந்தியர்கள்..? ராணுவ புரட்சிக்கு ஆதரவு..? அதிர்ச்சி தரும் சர்வே!

Pew Survey: சர்வாதிகாரியை விரும்பும் இந்தியர்கள்..? ராணுவ புரட்சிக்கு ஆதரவு..? அதிர்ச்சி தரும் சர்வே!

சமீப காலமாக இந்தியாவில் மத சுதந்திரம், நல்லிணக்கம், சகிப்புத்தன்மை உள்ளிட்டவை பேசுபொருளாக மாறியுள்ளன. எனவே, இது பல்வேறு விதமான ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அமெரிக்காவை சேர்ந்த லாப நோக்கமற்ற நிறுவனமான பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

சர்வாதிகாரியை விரும்பும் இந்தியர்கள்:

அதன் தொடர்ச்சியாக, எந்த மாதிரியான அரசு நிர்வாகத்தை இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்பது குறித்து பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கின்றன.…

Continue Reading

• சர்ச்சையில் சிக்கும் பாஜக.. போட்டியில் இருந்து பின்வாங்கும் பாஜக வேட்பாளர்கள்.. என்னதான் பிரச்னை?

சர்ச்சையில் சிக்கும் பாஜக.. போட்டியில் இருந்து பின்வாங்கும் பாஜக வேட்பாளர்கள்.. என்னதான் பிரச்னை?

நாடாளுமன்ற மக்களவை தேர்தல், இந்த மாதத்தின் இறுதியோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் இந்த வாரத்தில் வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

சர்ச்சையில் சிக்கும் பாஜக வேட்பாளர்கள்:

அந்த வகையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்றுமுன்தினம் வெளியிட்டது.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 195…

Continue Reading

• A male leopard spent five hours with its head stuck in a metal vessel in maharastra video viral | Watch Video: ”எப்படி வந்து மாட்டிருக்கேன் பாத்தங்களா?” பாத்திரத்திற்குள் சிக்கிய சிறுத்தையின் தலை

A male leopard spent five hours with its head stuck in a metal vessel in maharastra video viral | Watch Video: ”எப்படி வந்து மாட்டிருக்கேன் பாத்தங்களா?” பாத்திரத்திற்குள் சிக்கிய சிறுத்தையின் தலை

Watch Video: மகாராஷ்டிரா துலே மாவட்டத்தில் பாத்திரத்திற்குள் சிறுத்தையின் தலை சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  பாத்திரத்திற்குள் சிக்கிய சிறுத்தையின் தலை: வனப்பகுதி, விவசாய நிலமாக மாற்றப்படுவதாலும் அங்கு சாலைகள் கட்டப்படுவதாலும் அங்கு போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காமல், வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது.  இந்த நிலையில், மகாராஷ்டிரா துலே மாவட்டத்தில் பாத்திரத்திற்குள் சிறுத்தையின் தலை சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. துலே மாவட்டத்தில் ஒரு…

Continue Reading

• பரபரப்பு.. எம்.பி. பதவியை ராஜினாமா செய்த பாஜக தேசிய தலைவர் நட்டா.. அடுத்து என்ன?

பரபரப்பு.. எம்.பி. பதவியை ராஜினாமா செய்த பாஜக தேசிய தலைவர் நட்டா.. அடுத்து என்ன?

இந்த மாதத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.  எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நட்டா: இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா இன்று ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு, தனது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.…

Continue Reading

• Himachal Heavy snowfall video avalanche breakdown More than 600 roads closed

Himachal Heavy snowfall video avalanche breakdown More than 600 roads closed

இமாச்சல் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், 650க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டன.  பனி மழை: இமயமலை தொடரின் அடிவாரத்தில் உள்ள இமாச்சல் பிரதேசத்தில் கடந்த 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு பொழிந்து வருகிறது. அதனுடன் மழையும் சேர்ந்து பொழிந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் 60 செ.மீ மேல் பனி பொழிந்து உள்ளது. இதனால் சாலைகள், மரங்கள் மற்றும் வீடுகளில் பனியானது படர்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர்.  …

Continue Reading

• Modi ka parivar trending as PM Modi slams Lalu prasad yadav over no family jibe

Modi ka parivar trending as PM Modi slams Lalu prasad yadav over no family jibe

இந்த மாதத்தின் இறுதியோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையம் இந்த வாரத்தில் வெளியிடும் என கூறப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. புதிய பிரச்சாரத்தை கையில் எடுத்த பாஜக: அதே சமயம், பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க INDIA கூட்டணி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பிகார்…

Continue Reading

• ஆதித்யா விண்கலம் ஏவப்பட்ட அதே நாளில் இஸ்ரோ தலைவருக்கு அதிர்ச்சி! புற்றுநோய் இருப்பது கண்டெடுப்பு!

ஆதித்யா விண்கலம் ஏவப்பட்ட அதே நாளில் இஸ்ரோ தலைவருக்கு அதிர்ச்சி! புற்றுநோய் இருப்பது கண்டெடுப்பு!

இஸ்ரோ தலைவர் சோம்நாத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆதித்யா-எல்1 விண்கலம் ஏவப்பட்ட  நாளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அவர் கூறுகையில், “சந்திரயான்-3 விண்கலம் ஏவுதலின் போது சில உடல்நலப் பிரச்னைகள் எனக்கு இருந்தன . இருப்பினும், அந்த நேரத்தில் எனக்கு அது தெளிவாக தெரியவில்லை. அதைப் பற்றிய தெளிவான புரிதலும் எனக்கு இல்லை. ஆதித்யா-எல் 1 விண்கலம் ஏவப்பட்ட அதே நாளில் தான் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது ” என்றார்.  மேலும் காண Source link

Continue Reading

• தமிழ்நாடை பின்பற்றும் தலைநகர் டெல்லி – கெஜ்ரிவால் அறிவித்த அதிரடி திட்டம்! குஷியில் பெண்கள்!

தமிழ்நாடை பின்பற்றும் தலைநகர் டெல்லி – கெஜ்ரிவால் அறிவித்த அதிரடி திட்டம்! குஷியில் பெண்கள்!

டெல்லி சட்டமன்றத்தில் இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி 2024- 2025ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை ஆளும் ஆம் ஆத்மி அரசின் நிதி அமைச்சர் அதிஷி தாக்கல் செய்தார். அதில் மகளுருக்கு அதாவது 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிதி அமைச்சர் அதிஷா அறிவிக்கையில், “புதிய புரட்சிகரமான திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தின் பெயர் ‘முக்யமந்திரி மகிளா சம்மன்…

Continue Reading

• லஞ்சம் வாங்குவது எம்.பி., எம்.எல்.ஏ.,வின் உரிமை இல்லை; குற்றம் – உச்சநீதிமன்றம் வார்னிங்

லஞ்சம் வாங்குவது எம்.பி., எம்.எல்.ஏ.,வின் உரிமை இல்லை; குற்றம் – உச்சநீதிமன்றம் வார்னிங்

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு லஞ்சம் வாங்குவது நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமை இல்லை. அது அரசியல் சாசனச் சட்டப்படி குற்றம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் கூறும்போது, "இன்று, உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, எம்.பி., கேள்வி கேட்கவோ, ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்கவோ பணம் வாங்கினால், அவர்கள் வழக்கிலிருந்து விடுபட முடியாது என்று கூறியுள்ளது. லஞ்சம் வாங்கிக்கொண்டு கேள்வி கேட்பது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செயல்பாட்டை…

Continue Reading

• 7 Am Headlines today 2024 March 4th headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 March 4th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று சென்னை வருகின்றார் பிரதமர் மோடி தமிழ்நாடு முழுவதும் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை தகவல் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைக்க சீர்காழி சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின் போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தை தொடர்ந்து தருமபுரம் ஆதீன மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு; துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் போதைப்பொருள்ம் புழங்கல்…

Continue Reading

• 7 Am Headlines today 2024 3rd March headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 3rd March headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் – 43,051 மையங்களில் நடைபெறும் என அறிவிப்பு  சென்னையில் முக்கிய இடங்களில் ஏர்டெல் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி  மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாளை திறப்பு – இன்று ரயில் மூலம் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்  ஆவினில் ஐஸ்கிரீம் விலை உயர்வு – இன்று முதல் அமலுக்கு வருகிறது சென்னையில் நாளை பாஜக பொதுக்கூட்டம் – பிரதமர் மோடி கலந்து கொள்வதால் பலத்த…

Continue Reading

• top news India today abp nadu morning top India news March 3 2024 know full details

top news India today abp nadu morning top India news March 3 2024 know full details

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்..  43,051 மையங்கள் அமைப்பு  தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தவறாமல் மருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.சொட்டு மருந்து முகாம்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்,…

Continue Reading

• பரபரப்பு.. மும்பையை அதிரவிட்ட பார்சல்.. சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லவிருந்த 'அணு ஆயுதம்'

பரபரப்பு.. மும்பையை அதிரவிட்ட பார்சல்.. சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லவிருந்த 'அணு ஆயுதம்'

பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட இயந்திரத்தை இந்திய சுங்கத்துறை அதிகாரிகள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருந்து பாகிஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை மும்பையில் வைத்து தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அணு ஆயுத திட்டத்தில் பயன்படுத்தக்கூடிய இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்ற ‘பார்சல்’:

சீனாவில் உள்ள ஷெகோவ் துறைமுகத்தில் இருந்து கராச்சி துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த பார்சல், இன்னும்…

Continue Reading

• Actor Dulquer Salmaan shocked by the gang physically abused of a Brazilian woman by a group of seven people | “நான் உடைந்துவிட்டேன்” ஜார்க்கண்டில் ஸ்பெயின் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

Actor Dulquer Salmaan shocked by the gang physically abused of a Brazilian woman by a group of seven people | “நான் உடைந்துவிட்டேன்” ஜார்க்கண்டில் ஸ்பெயின் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற ஸ்பெயின் பெண்ணை ஏழு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ”இந்த செய்தியைக் கேட்டு நான் மிகவும் வேதனையடைந்தேன். சமீபத்தில் இருவரும் கோட்டயத்தில் உள்ள எனது உறவினர்கள் வீட்டில் விருந்துக்கு வந்திருந்தனர். யாருக்கும் இதுபோன்ற நிலை எங்கும் வரக்கூடாது” என பதிவிட்டிருந்தார். இந்த சம்பவத்திற்கு…

Continue Reading

• Congress Manifesto: "குறைந்தபட்ச ஆதார விலை முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை" தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் போடும் மெகா பிளான்!

Congress Manifesto: "குறைந்தபட்ச ஆதார விலை முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை" தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் போடும் மெகா பிளான்!

இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் கூட இல்லாத நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பா.ஜ.க. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை:

அதே சமயத்தில், பா.ஜ.க.வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணி தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ் ஸ்கெட்ச் போட்டு…

Continue Reading

• PM Modi to visit Telangana Tamil Nadu Odisha Bengal and Bihar from March 4 to 6 to launch development projects | PM Modi: தமிழ்நாடு டூ பீகார்! இரண்டே நாளில் 5 மாநிலங்கள்

PM Modi to visit Telangana Tamil Nadu Odisha Bengal and Bihar from March 4 to 6 to launch development projects | PM Modi: தமிழ்நாடு டூ பீகார்! இரண்டே நாளில் 5 மாநிலங்கள்

PM Modi Visit 5 States: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பிரதமர் மோடி இரண்டு நாட்களில் 5 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். நாடாளுமன்ற தேர்தல்: இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் கூட இல்லாத நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. பாஜகவுக்கு எதிராக I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   அதே சமயம், தொடர்ந்து…

Continue Reading

• Calling unknown woman darling is sexual harassment Calcutta High Court | Calcutta High Court: தெரியாத பெண்ணை டார்லிங் என அழைப்பது பாலியல் துன்புறுத்தல்

Calling unknown woman darling is sexual harassment Calcutta High Court | Calcutta High Court: தெரியாத பெண்ணை டார்லிங் என அழைப்பது பாலியல் துன்புறுத்தல்

Calcutta High Court: முன்பின் தெரியாத பெண்ணை ’டார்லிங்’ என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் பரபர கருத்து: கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்பு பணிக்காக மயபந்தர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீசார் அங்கு சென்றார். பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது, மதுபோதையில் இருந்த ஜானக்ராம் என்பவர் பெண் போலீஸ் ஒருவரை ’டார்லிங்’ என்று  அழைத்திருக்கிறார். இதுதொடர்பாக…

Continue Reading

• உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் ராஜினாமா? பாஜகவில் இணைகிறாரா ?

உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் ராஜினாமா? பாஜகவில் இணைகிறாரா ?

கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவுள்ள அபிஜித் கங்கோபாத்யாய், தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். தற்போது கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவுள்ள அபிஜித் கங்கோபாத்யாய், ஏபிபி ஆனந்தாவுக்கு பிரத்யேக நேர்காணல் அளித்தார். அப்போது தெரிவித்ததாவது, தனது நீதிபதி பதவியை வரும் 5 ஆம் தேதி ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.நீதிபதி கங்கோபாத்யாய், மேற்கு வங்கத்தில் உள்ள ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மேற்கு வங்கத்தில் எனக்கு மிகவும் சவாலாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நன்றி, அவர்களால்தான்…

Continue Reading

• BJP Candidates : சர்ச்சைக்குரிய எம்பிக்கள்.. பாஜக வைத்த செக்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா?

BJP Candidates : சர்ச்சைக்குரிய எம்பிக்கள்.. பாஜக வைத்த செக்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே, தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 195 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 110 எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், பல…

Continue Reading

• how to apply and how to get subsidy form for pm surya ghar muft bijli yojana rooftop solar scheme in tamil

how to apply and how to get subsidy form for pm surya ghar muft bijli yojana rooftop solar scheme in tamil

PM Surya Ghar: பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் சேருபவர்கள் இரண்டு கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி அலகை அமைத்தால், 60 சதவீத மானியம் கிடைக்கும். பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்றால் என்ன? நாட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்னும் மத்திய அரசின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சார…

Continue Reading

• Nirmala Sitharaman : கார்ப்பரேட் வரி குறைச்சது இதுக்காகத்தான்.. மனம் திறந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Nirmala Sitharaman : கார்ப்பரேட் வரி குறைச்சது இதுக்காகத்தான்.. மனம் திறந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

கடந்த 2019ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. அதேபோல, புதிதாக தொடங்கப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி மேலும் குறைக்கப்பட்டது. அதன்படி, 2019ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 1ஆம் தேதிக்கு பிறகு திறக்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவிகிதம் வரை வரி குறைக்கப்பட்டது.

கார்ப்பரேட் வரி குறைப்பால் நிகழ்ந்தது என்ன?

இந்த வரி குறைப்பால், கடந்த 2020-21 நிதியாண்டில் 1 லட்சத்து 241 கோடி ரூபாய் வருவாய் இழப்பு…

Continue Reading

• "டைட்டான ஆடை அணியக் கூடாது" ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்து கோயிலில் கடும் கட்டுப்பாடுகள்!

"டைட்டான ஆடை அணியக் கூடாது" ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்து கோயிலில் கடும் கட்டுப்பாடுகள்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலான BAPS சுவாமிநாராயண் மந்திர், அபுதாபியில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இது அந்நாட்டில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக் குறிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளதாக இருநாடுகளும் தெரிவித்தது.

இந்த கோயிலை கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி, பிரதமர் மோடி திறந்து வைத்தார். கோயில் திறக்கப்பட்டதில் இருந்தே ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்துக்கள், கோயிலில் குவிந்து வருகின்றனர்.…

Continue Reading

• கட்சியை மீட்டெடுப்பாரா உத்தவ் தாக்கரே? உச்சநீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு என்ன?

கட்சியை மீட்டெடுப்பாரா உத்தவ் தாக்கரே? உச்சநீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு என்ன?

சிவசேனா கட்சியை கைப்பற்றுவதில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கு இடையே பிரச்னை நீடித்து வரும் நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக மகாராஷ்டிர சபாநாயகர் எடுத்த முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு, சிவசேனா கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து, கட்சி இரண்டாக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி என்றும் ஏக்நாத் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி என்றும் இரண்டாக பிரிந்தது.

Continue Reading

• மதுரை விமான நிலையத்துக்கு தராத சர்வதேச அங்கீகாரம்.. அம்பானி வீட்டு திருமணத்துக்காக ஜாம்நகருக்கு கிடைத்தது எப்படி?

மதுரை விமான நிலையத்துக்கு தராத சர்வதேச அங்கீகாரம்.. அம்பானி வீட்டு திருமணத்துக்காக ஜாம்நகருக்கு கிடைத்தது எப்படி?

இந்தியாவின் முன்னணி பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. எண்ணெய், எரிவாயு தொடங்கி பெட்ரோ கெமிக்கல்ஸ், தொலைத்தொடர்பு, சில்லறை விற்பனை, நிதி சேவை நிறுவனங்கள் வரை அவர் தொடாத துறையே இல்லை. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பல்வேறு துறைகளில் கலக்கி வருகிறது.

களைகட்டும் அம்பானி வீட்டு திருமணம்:

முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு வரும் ஜூலை மாதம், மும்பையில் திருமணம் நடக்க உள்ளது. என்கோர் ஹெல்த்கேர் (Encore Healthcare) மருந்து நிறுவனத்தின் தலைமை…

Continue Reading

• அரசியலில் இருந்து விலகுகிறாரா கவுதம் கம்பீர்? நட்டாவுக்கு வைத்த கோரிக்கை இதுதான்!

அரசியலில் இருந்து விலகுகிறாரா கவுதம் கம்பீர்? நட்டாவுக்கு வைத்த கோரிக்கை இதுதான்!

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், டெல்லி கிழக்கு தொகுதி மக்களவை உறுப்பினருமாகவும் இருப்பவர் கவுதம் கம்பீர். நாடு முழுவதும் இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் தேர்தலில் கவுதம் கம்பீர் போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. கம்பீர் கோரிக்கை: இந்த நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் போட்டித் தொடர்களில் கவனம் செலுத்த உள்ளதால் அரசியல் பணியில் இருந்து என்னை விடுவிக்குமாறு பா.ஜ.க. தலைவர் நட்டாவை கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்கு…

Continue Reading

• I.N.D.I. Aliance Leaders Were Like 3 Monkeys Of Gandhiji’: PM Modi In Bengal Slams Mamata Govt Over Sandeshkhali

I.N.D.I. Aliance Leaders Were Like 3 Monkeys Of Gandhiji’: PM Modi In Bengal Slams Mamata Govt Over Sandeshkhali

PM Modi: மேற்குவங்கத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, I.N.D.I.A. கூட்டணி தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி: மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் ஆரம்பாக் பகுதியில் ரூ.7,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ரூ.2,790 கோடி மதிப்பிலான  518 கிமீ தூரத்திற்கான ஹால்தியா-பரௌனி கச்சா எண்ணெய் குழாய்  திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்த பைப்லைன் ஆனது பீகார்,…

Continue Reading

• 7 Am Headlines today 2024 2nd March headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 2nd March headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: கூட்டணி கட்சிகளுடன் மக்களவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் திமுக தீவிரம் – விசிக உடன் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை – தேமுதிக உடனான கூட்டணி இறுதியாகிறதா? கூட்டாட்சி கருத்தியலை உயர்த்திப் பிடிக்க  தொடர்ந்து உழைப்போம் – பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பிற்கான தமிழ் தேர்வில் 12 ஆயிரம்…

Continue Reading

• சிறையில் சாதிய கொடுமையா? பாகுபாட்டுடன் நடத்தப்படும் கைதிகள்? அதிரடி காட்டிய மத்திய அரசு!

சிறையில் சாதிய கொடுமையா? பாகுபாட்டுடன் நடத்தப்படும் கைதிகள்? அதிரடி காட்டிய மத்திய அரசு!

சாதிய ரீதியாகவும் மத ரீதியாகவும் சிறையில் உள்ள கைதிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு, இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

சிறையில் சாதிய கொடுமையா?

சாதிய, மத ரீதியாக சிறைக் கைதிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதும் அதன் அடிப்படையில் அவர்களுக்கு சிறை பணி ஒதுக்கப்படுவதும் அரசியலமைப்புக்கு எதிரானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாகுபாடு காட்டும் வகையில் சிறை…

Continue Reading

• Gyanvapi Mosque : ஞானவாபி விவகாரம்.. மசூதி கமிட்டியின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

Gyanvapi Mosque : ஞானவாபி விவகாரம்.. மசூதி கமிட்டியின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வந்தனர். ஆனால், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், இந்துக்கள் வழிபட்டு வந்த ஞானவாபி மசூதியின் சர்ச்சைக்குரிய பகுதி (Vyas Tehkhana) மூடப்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில், ஞானவாபி மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா? என்பதை…

Continue Reading

• பெங்களூரு உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டுதான் – முதலமைச்சர் சித்தராமையா

பெங்களூரு உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டுதான் – முதலமைச்சர் சித்தராமையா

பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் வெடிகுண்டு வெடித்து 9 பேர் படுகாயம் அடைந்தனர். பெங்களூரு ஒயிட் ஃபீல்ட்  80 அடி சாலையில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவிற்கு சினிமா பிரபலங்கள் அடிக்கடி செல்வார்கள் என்பதால் பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற உணவகங்களில் இதுவும் ஒன்று. இந்த உணவகத்தில் வெடித்தது வெடிபொருளா அல்லது சிலிண்டரா என என்.ஐ. ஏ சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் சித்தராமையா…

Continue Reading

• India leopard population rises to 13874 Madhya Pradesh Maharashtra Tamil Nadu tops the list

India leopard population rises to 13874 Madhya Pradesh Maharashtra Tamil Nadu tops the list

காடுகள் அழிக்கப்படுவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. குறிப்பாக, வனம் சாராத செயல்களுக்காக வனப்பகுதியை பயன்படுத்துவது அங்கு வாழும் உயிரினங்களுக்கு பெரும் சிக்கலை தருகிறது. சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: வனப்பகுதி, விவசாய நிலமாக மாற்றப்படுவதாலும் அங்கு சாலைகள் கட்டப்படுவதாலும் அங்கு போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காமல், வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால், மனித – வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது. மாறி வரும தட்பவெப்ப நிலையால் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.…

Continue Reading

• Lok Sabha Election 2024: தேமுதிக

Lok Sabha Election 2024: தேமுதிக

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே திமுக தலைமையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக தனது தலைமையில் கூட்டணியை அமைக்க தீவிரமாக பணியாற்றி வருகின்றது. இந்நிலையில் இன்று அதிமுக சார்பில் முன்னாள அமைச்சர்கள் வேலுமணி மற்றும் தங்கமணி மற்றும் அதிமுக பொறுப்பாளர் பெஞ்சமின் ஆகியோர் தேமுதிக பொதுச் செயலாளர் பிரமலதா விஜயகாந்த்தை அவரது இல்லத்தில்…

Continue Reading

• பெங்களூரு உணவகத்தில் பட்டப்பகலில் வெடித்த வெடிகுண்டு;பகீர் கிளப்பும் சிசிடிவி காட்சிகள்

பெங்களூரு உணவகத்தில் பட்டப்பகலில் வெடித்த வெடிகுண்டு;பகீர் கிளப்பும் சிசிடிவி காட்சிகள்

பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் வெடிகுண்டு வெடித்து 9 பேர் படுகாயம் அடைந்தனர். பெங்களூரு ஒயிட் ஃபீல்ட்  80 அடி சாலையில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவிற்கு சினிமா பிரபலங்கள் அடிக்கடி செல்வார்கள் என்பதால் பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற உணவகங்களில் இதுவும் ஒன்று. இந்த உணவகத்தில் வெடித்தது வெடிபொருளா அல்லது சிலிண்டரா என என்.ஐ. ஏ சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் சித்தராமையா…

Continue Reading

• Helicopter Exam Papers : ஹெலிகாப்டரில் எடுத்துவரப்பட்ட பொதுத்தேர்வு வினாத்தாள்கள்.. அவ்ளோ பாதுகாப்பு எதுக்கு?

Helicopter Exam Papers : ஹெலிகாப்டரில் எடுத்துவரப்பட்ட பொதுத்தேர்வு வினாத்தாள்கள்.. அவ்ளோ பாதுகாப்பு எதுக்கு?

சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு காலத்தில் நக்சல் தாக்கம் அதிகம் இருந்தது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில், நக்சல் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும், அங்கும் இங்குமாய் நக்சல்கள் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கூட, பிஜாப்பூர் – சுக்மா எல்லையில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த மூன்று வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

பொதுத்தேர்வுகள் தொடக்கம்:

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்று பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ள…

Continue Reading

• பெங்களூரில் அதிர்ச்சி; சினிமா பிரபலங்கள் அடிக்கடி செல்லும் உணவகத்தில் மர்மப்பொருள் வெடித்து 4 பேர் காயம்

பெங்களூரில் அதிர்ச்சி; சினிமா பிரபலங்கள் அடிக்கடி செல்லும் உணவகத்தில் மர்மப்பொருள் வெடித்து 4 பேர் காயம்

பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் மர்மப் பொருள் வெடித்து 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் மூன்று பேர் ஆண்கள் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு 80 அடி சாலையில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவிற்கு சினிமா பிரபலங்கள் அடிக்கடி செல்வார்கள் என்பதால் பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற உணவகங்களில் இதுவும் ஒன்று. இந்த உணவகம் பெங்களூரு 80 அடி சாலையில் அமைந்துள்ளது. இந்த கஃபேவில் வெடித்தது மர்மப் பொருளா அல்லது உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த…

Continue Reading

• 7 Am Headlines today 2024 1st March headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 1st March headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் விழா – சென்னை அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திக்கிறார் தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம் – 7.72 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் இன்று சென்னை வருகை கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு  இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

Continue Reading

• 12 people lost their lives in a train accident in Jharkhand last night pm and cm condolence

12 people lost their lives in a train accident in Jharkhand last night pm and cm condolence

ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று இரவு நடந்த ரயில் விபத்தில்  12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் பாகல்பூரில் இருந்து பெங்களூரு யஷ்வந்த்பூர் செல்லும் அங்கா விரைவு ரயில் நேற்று இரவு ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள கல்ஜாரியா, பகுதி அருகே வந்த போது ரயிலில் தீ பிடித்ததாக பயணிகளிடையே வதந்தி பரவியது. இதனால் பதற்றமடைந்த பயணிகள் ஓடும் ரயிலில் இருந்த அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். பின் அந்த ரயிலில்…

Continue Reading

• ஒரு கோடி குடும்பங்களுக்கு ஜாக்பாட்! 300 யூனிட் மின்சாரம் இலவசம் – சூரியசக்தி மின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

ஒரு கோடி குடும்பங்களுக்கு ஜாக்பாட்! 300 யூனிட் மின்சாரம் இலவசம் – சூரியசக்தி மின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வீடுகளின் கூரையில் சூரியசக்தி மின் திட்டத்தை அமல்படுத்தும் ஒரு கோடி குடும்பங்களுக்கு 75,000 கோடி ரூபாய் வரை நிதி உதவி அளிக்கப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

300 யூனிட் மின்சாரம் இலவசம்:

இந்த திட்டத்தின் மூலம் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில், வீடுகளின் கூரையில்…

Continue Reading

• Crime News Uttar Pradesh Two Girls Found Hanging From Tree UP Kanpur Allegedly Molested | கொடூரம்! உ.பி.யில் தூக்கில் தொங்கிய 2 சிறுமிகள்

Crime News Uttar Pradesh Two Girls Found Hanging From Tree UP Kanpur Allegedly Molested | கொடூரம்! உ.பி.யில் தூக்கில் தொங்கிய 2 சிறுமிகள்

Crime: உத்தரபிரதேசத்தில் இரண்டு பெண்கள் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 சிறுமிகளின் சடலங்கள் மீட்பு: உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் கோட்வாலி பகுதியில் உள்ள, ஒரு கிராமத்தில் 16 வயது மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் மது அருந்த வற்புறுத்தப்பட்டதாகவும், பின்னர் உள்ளூர் ஒப்பந்ததாரரின் 18 வயது மகன் மற்றும் 19 வயது மருமகனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.…

Continue Reading

• இனி யாராலயும் தடுக்க முடியாது! மாநிலங்களவையிலும் மாஸ் காட்டப்போகும் பா.ஜ.க.!

இனி யாராலயும் தடுக்க முடியாது! மாநிலங்களவையிலும் மாஸ் காட்டப்போகும் பா.ஜ.க.!

இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள் இருக்கின்றன. ஒன்று கீழ் சபை என அழைக்கப்படும் மக்களவை. இதற்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். மக்களவை உறுப்பினர்களை தேர்தல் மூலம் மக்கள் நேரடியாக தேர்வு செய்கின்றனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் மாநிலங்களவை தேர்தல் முடிவுகள்:

இரண்டாவது மேல் சபை என அழைக்கப்படும் மாநிலங்களவை. இதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு…

Continue Reading

• Indian Economy India GDP grows at 8.4 Percent Q3 FY 24 Growth 7.6 Percent Govt Data | India GDP Growth: எதிர்பார்ப்புகளை தாண்டி..! 3வது காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 8.4% எட்டி அசத்தல்

Indian Economy India GDP grows at 8.4 Percent Q3 FY 24 Growth 7.6 Percent Govt Data | India GDP Growth: எதிர்பார்ப்புகளை தாண்டி..! 3வது காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 8.4% எட்டி அசத்தல்

India GDP Growth: நாட்டின் ஜிடிபி நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட, அதிக வளர்ச்சி கண்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் ஜிடிபி 8.4% வளர்ச்சி: இந்தியாவின் பொருளாதாரத்தை குறிக்கும் ஜிடிபி நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 8.4 சதவிகிதமாக பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி ஆனது,  4.3 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,…

Continue Reading

• கடத்தப்பட்ட காவல்துறை அதிகாரி! ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு கமாண்டோக்கள் போராட்டம்!

கடத்தப்பட்ட காவல்துறை அதிகாரி! ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு கமாண்டோக்கள் போராட்டம்!

மணிப்பூரில் நடந்த இனக்கலவரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பெரும்பான்மை மெய்தி சமூக மக்களுக்கும், பழங்குடி குக்கி சமூக மக்களுக்கும் இடையே நடந்த இனக்கலவரம் இந்திய வரலாற்றின் மோசமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்த இனக்கலவரத்தின் காரணமாக இதுவரை 180 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு…

Continue Reading

Latest News

View All

1. Хочешь заказать еду? кейтеринг доставка еды москва фуршеты, банкеты, корпоративы, свадьбы и частные праздники. Меню составляется с учетом количества гостей,…

2. Хочешь заказать еду? кейтеринг в москве цены фуршеты, банкеты, корпоративы, свадьбы и частные праздники. Меню составляется с учетом количества гостей,…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed