Category: சிசிடிவி வீடியோ
All cctv footages news and video footage news
-

விஜய்யிடம் கச்சத்தீவு, யாழ்ப்பாணத்தை கொடுங்க…! இலங்கையில் ஒலித்த குரல்… வீடியோ…
தவெக தலைவர் விஜய் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிலும், இந்தியாவை கடந்து இலங்கையில் நாடாளுமன்றத்தில் பேசிய உறுப்பினர் அர்ச்சுனா, விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
-

ராணுவ ஹெலிகாப்டர் பயங்கர விபத்து! பரபரப்பு காட்சி!
மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் புறப்படும்போது திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. சினலாவோ பகுதியில் உள்ள மசட்லான் என்ற இடத்தில் இருந்து நேவி ஹெலிகாப்டர் புறப்பட்டது. ஒருசில நொடிகளில் அந்த ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டு திடீரென விபத்துக்குள்ளானது.
Latest News

Stay Connected
Categories
padam super
thank you madam
mokka padam
oh no
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports











waste of time