தனுஷ் நடித்த கர திரைப்படம் 2026ஆம் ஆண்டில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த படமாக இருந்துள்ளது. விக்னேஷ் ராஜா இயக்கிய இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தனுஷுக்கு ஜோடியாக முதல் முறையாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். ஜெயராம், கருணாஸ், சுராஜ், பிரித்வி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 30ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதனால், வசூலிலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. எதிர்பார்த்ததை விட வரவேற்பு குறைந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், கர திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் ரூ. 26 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பது ரசிகர்களை குதூகலமாக்கியுள்ளது.


  1. novye-kvartiry 839 Avatar

    Квартиры в новостройках https://novye-kvartiry78.ru Кировского района Санкт-Петербурга для комфортной жизни и выгодных инвестиций. Актуальные предложения от застройщиков, студии, одно-, двух- и трехкомнатные квартиры, современные жилые комплексы, удобный поиск по цене, площади и срокам сдачи.

  2. KevinNus Avatar
    KevinNus

    сериал доктор хаус бесплатно доктор хаус смотреть бесплатно в хорошем

  3.  Avatar
    Anonymous

    mokka padam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

You May Have Missed