மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் புறப்படும்போது திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது.
சினலாவோ பகுதியில் உள்ள மசட்லான் என்ற இடத்தில் இருந்து நேவி ஹெலிகாப்டர் புறப்பட்டது.
ஒருசில நொடிகளில் அந்த ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டு திடீரென விபத்துக்குள்ளானது.
சில அடி உயரமே சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருந்தாலும் ஹெலைகாப்டர் பெரும் சேதமடைந்தது.
Mexican #Navy #helicopter crash lands just after takeoff in Mazatlan, Sinaloa.#crash #mexico pic.twitter.com/iW4tvIfBmn
— Anbil ChinnaThambi (@AnbilChinna) May 5, 2026



























