Author: Sanjuthra

• Chiyaan 62 Update Dushara Vijayan Joins Cast Vikram Next Movie Tamil Cinema Latest News

Chiyaan 62 Update Dushara Vijayan Joins Cast Vikram Next Movie Tamil Cinema Latest News

சியான் 62 விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சியான் 62’. பண்ணையாரும் பத்மினியும் , சேதுபதி, சிந்துபாத் உள்ளிட்ட படங்களை இயக்கிய சு.அருண்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் சித்தார்த் நடித்த சித்தா படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, சியான் 62 படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். எச்.ஆர் ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.  சியான்…

Continue Reading

• KKR vs DC Match Highlights: டாப் கிளாஸ் பவுலிங்; டெல்லியை 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா!

KKR vs DC Match Highlights: டாப் கிளாஸ் பவுலிங்; டெல்லியை 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா!

17வது ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக சுனில் நரேன் 85…

Continue Reading

• idhayam serial today april 3rd television zee tamil written update

idhayam serial today april 3rd television zee tamil written update

Idhayam Serial Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாரதியை தீ வைத்துக் கொளுத்த துரை முயற்சிக்க ரூமுக்குள் சிக்கிய பாரதியை ஆதி காப்பாற்றிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  அதாவது, லதாவும் கேசவுக்கும் ரிசப்ஷன் தொடங்க லதாவின் அப்பா மேடை ஏறி கேசவ் தான் காஞ்சிபுரத்தில் உள்ள…

Continue Reading

• West Bengal CM Mamata Banerjee Serves Tea At Roadside Stall ahead of Lok Sabha elections 2024

West Bengal CM Mamata Banerjee Serves Tea At Roadside Stall ahead of Lok Sabha elections 2024

நாடாளுமன்ற மக்களவை தேர்தல், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. கடந்தமுறை போன்று இந்த முறையும், 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதன்படி, தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  மேற்குவங்கத்தில் களைகட்டிய தேர்தல் பிரச்சாரம்: அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக இருக்கும் உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு…

Continue Reading

• April Re-Releases :  ஏப்ரல் மாதம் ரீ-ரிலீஸ் ஆக உள்ள சூப்பர் டூப்பர் தமிழ் திரைப்படங்கள்!

April Re-Releases : ஏப்ரல் மாதம் ரீ-ரிலீஸ் ஆக உள்ள சூப்பர் டூப்பர் தமிழ் திரைப்படங்கள்!

April Re-Releases : ஏப்ரல் மாதம் ரீ-ரிலீஸ் ஆக உள்ள சூப்பர் டூப்பர் தமிழ் திரைப்படங்கள்! Source link

Continue Reading

• தாறுமாறாக உயரப்போகிறதா மருந்துகளின் விலை? மத்திய அரசு பரபரப்பு விளக்கம்!

தாறுமாறாக உயரப்போகிறதா மருந்துகளின் விலை? மத்திய அரசு பரபரப்பு விளக்கம்!

Medicine Price Rise: மருந்துகளின் விலை 12 சதவிகிதம் வரை உயர்த்தப்படலாம் என செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. மருந்துகளின் விலை உயர்வு இந்த மாதத்துடன் (ஏப்ரல்) அமலுக்கு வரலாம் என தகவல் வெளியானது. இது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மருந்துகளின் விலை உயர்கிறதா? இந்த நிலையில், மருந்துகளின் விலை உயர்வு தொடர்பான தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது. இவை அனைத்தும் பொய்யானவை என்றும் உள்நோக்கத்துடன் இம்மாதிரியான தகவல்கள் பரப்பப்படுகிறது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து…

Continue Reading

• Ninaithen Vandhai serial update today april 3rd zee tamil written update

Ninaithen Vandhai serial update today april 3rd zee tamil written update

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய் (Ninaithen Vandhai). இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் எழில் தன்னை காப்பாற்றிய விஷயம் பற்றி அப்பாவிடம் சொல்லி கொண்டிருந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  அதாவது சுடரும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கும்போது அவளது சித்தி ரேணுகா போனை வாங்கி இவர்கள் பேசுவதை கேட்டு போனை தூக்கி…

Continue Reading

• DC vs KKR LIVE Score: ஜெட் வேகத்தில் உயரும் கொல்கத்தா ஸ்கோர்; தடுக்கப் போராடும் டெல்லி!

DC vs KKR LIVE Score: ஜெட் வேகத்தில் உயரும் கொல்கத்தா ஸ்கோர்; தடுக்கப் போராடும் டெல்லி!

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இவ்விரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. அதேசமயம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா…

Continue Reading

• சொந்தமாக கட்சி இல்லை, சின்னம் இல்லை; ஆனாலும் ஓபிஎஸ்க்கு கிட்டுமா வெற்றி? களநிலவரம் என்ன?!

சொந்தமாக கட்சி இல்லை, சின்னம் இல்லை; ஆனாலும் ஓபிஎஸ்க்கு கிட்டுமா வெற்றி? களநிலவரம் என்ன?!

மக்களவை தேர்தலில், ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்-க்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கள நிலவரம் தெரிவிக்கிறது.

களத்தில் இறங்கிய ஓபிஎஸ்:

இந்திய நாட்டில் மக்களவை தேர்தலானது வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், யாரும் எதிர்பாராத வகையில்…

Continue Reading

• malayalam director vineeth sreenivasan rejected vijay goat movie because of this reason see details

malayalam director vineeth sreenivasan rejected vijay goat movie because of this reason see details

வெங்கட் பிரபு  படங்கள் என்றால் தனக்கு அவ்வளவு பிடிக்கும், ஆனால் அவரது படத்தில் நடிக்க முடியாமல் போனது என தனது வருத்தத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன். தி கோட் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தி கோட் (The GOAT). ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.  கடந்த ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டை…

Continue Reading

• Ghana Shocker 63 Year Old Priest Marries 12 Year Old Girl know more details here

Ghana Shocker 63 Year Old Priest Marries 12 Year Old Girl know more details here

குழந்தை திருமணத்திற்கு எதிராக பல உலக நாடுகள் கடுமையான சட்டங்களை இயற்றிய பிறகும், பல நாடுகளில் அந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. உலகில் 5இல் ஒரு சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது. தொடர்ந்து வரும் குழந்தை திருமணங்கள்: இதை தடுக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கை எடுத்த பிறகு கடந்த சில ஆண்டுகளாக சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், தற்போது பல்வேறு காரணிகளால் அது தடைப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நிலவி…

Continue Reading

• Lok Sabha Election 2024 Kanchipuram DMK candidate K. Selvam engaged in intense election campaigning – TNN | 100 டிகிரி வெயில்..காஞ்சியில் சூடு பறக்கும் பிரச்சாரம்

Lok Sabha Election 2024 Kanchipuram DMK candidate K. Selvam engaged in intense election campaigning – TNN | 100 டிகிரி வெயில்..காஞ்சியில் சூடு பறக்கும் பிரச்சாரம்

100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் இணைந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டனர். காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு  காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக…

Continue Reading

• anna serial today april 3rd zee tamil episode written update | Anna Serial: உண்ணாவிரதம் இருந்து உசுப்பேற்றும் பாண்டியம்மா.. ஷண்முகம் எடுத்த முடிவு

anna serial today april 3rd zee tamil episode written update | Anna Serial: உண்ணாவிரதம் இருந்து உசுப்பேற்றும் பாண்டியம்மா.. ஷண்முகம் எடுத்த முடிவு

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா (Anna Serial). இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த ஷண்முகம்  இசக்கி போட்டோவை எடுத்து வைத்து கொண்டு கண் கலங்க அதை பார்த்து எல்லாரும் பதறிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  அதாவது ஷண்முகம் அழுவதைப் பார்த்த தங்கைகள் “உனக்காக தான் இந்த போட்டோவை மறைத்து வைத்திருந்தேன்” என்று சொல்ல, “ஏன்லே…

Continue Reading

• PM Modis family is ED, CBI, IT departments: CM Stalin

PM Modis family is ED, CBI, IT departments: CM Stalin

பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தனியார் நாளேடு தோலுரித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார். பாஜகவுக்குத் தாவிய 23 எதிர்க்கட்சித் தலைவர்களின் ஊழல் வழக்குகள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தனியார் நாளேடு தோலுரித்துள்ளது. பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க் கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான…

Continue Reading

• படே மியான் சோட்டே மியான் படத்தில் இணைந்த ஜவான் ஸ்டண்ட் இயக்குநர்!

படே மியான் சோட்டே மியான் படத்தில் இணைந்த ஜவான் ஸ்டண்ட் இயக்குநர்!

பதான் & ஜவான் படத்தின் மூலம் புகழ்பெற்ற ஸ்டண்ட் இயக்குநர் கிரேக் மேக்ரே ‘படே மியான் சோட்டே மியான்’ படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

எதிர்பார்ப்பை எகிற வைத்த திரைப்படம்

பூஜா எண்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘படே மியான் சோட்டே மியான்,’ அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து இப்படம் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இப்படத்திலிருந்து இதுவரை வெளியான பாடல்கள் முதல் மற்றும் கடந்த வாரம் வெளியான டிரெய்லர் வரை இந்தத் திரைப்படம்…

Continue Reading

• IPL 2024 Why Ishan Kishan wearing Superman costume at Mumbai Airport Revealed

IPL 2024 Why Ishan Kishan wearing Superman costume at Mumbai Airport Revealed

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான இஷான் கிஷன் மும்பை விமான நிலையத்தில் சூப்பர்மேன் உடை அணிந்து வந்திருந்தார். இஷான் கிஷன் ஏன் இப்படி ஒரு தனித்துவமான உடையை அணிந்தார் என்பதில் சில குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இப்போது, ​​அதற்கான உண்மையான காரணம் தெரிய வந்துள்ளது. என்ன காரணம்?  மும்பை இந்தியன்ஸ் அணியின் டீம் மீட்டிங்கிற்கு  தாமதமாக வந்ததற்காக இஷான் கிஷன் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸின் புதிய முயற்சியின்படி, எந்த வீரரும்…

Continue Reading

• Rajiv Gandhi Case Convicts Murugan Robert Payas and Jayakumar Leave India to Sri Lanka

Rajiv Gandhi Case Convicts Murugan Robert Payas and Jayakumar Leave India to Sri Lanka

கடந்த 1991 ஆம் ஆண்டு, மே மாதம், ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராஜீவ் காந்தி, மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு: இது, தொடர்பாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.  28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த 2022 மே மாதம் பேரறிவாளனை…

Continue Reading

• Lok Sabha Election 2024 Karur parliamentary constituency BJP candidate Senthilnathan campaign – TNN

Lok Sabha Election 2024 Karur parliamentary constituency BJP candidate Senthilnathan campaign – TNN

கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தமிழகத்திற்கு பிரதமர் மோடி செய்த திட்டப் பணிகளைப் பட்டியலிட்டு புகைப்பட ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.       கரூர் பாராளுமன்ற பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி, பெருமாள் பட்டி, பொன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.      முன்னதாக கோடங்கிபட்டி பட்டாளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவருக்கு, கட்சி நிர்வாகிகள் கணக்கம்பட்டி…

Continue Reading

• Lok Sabha Election 2024 NTK candidate collected votes from tailors by sewing clothes – TNN

Lok Sabha Election 2024 NTK candidate collected votes from tailors by sewing clothes – TNN

கரூரில் துணிகளை தைத்து தையல் கலைஞர்களிடம் வாக்கு சேகரித்தார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் கருப்பையா.       கரூர் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் கருப்பையா கரூர் மாநகரப் பகுதிகளான செங்குந்தபுரம், திண்ணப்பகார்னர், ஜஹகர்பஜார்,லைட் ஹாஸ் கார்னர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர்       அப்பொழுது வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கும் வகையில் ஜஹகர் பஜார் பகுதியில் பேக் மற்றும் செருப்பு தைக்கும்…

Continue Reading

• karthigai deepam serial today april 3rd episode written update

karthigai deepam serial today april 3rd episode written update

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமியை கடத்திய ரவுடிகளில் மணி என்பவனை தீபா காட்டிக் கொடுத்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  அதாவது, போலீஸ் “அந்த மணியோட வீடு தெரியும், அங்க போய் விசாரித்தால் ஏதாவது உண்மை தெரிய வரும்” என்று சொல்ல, மணி வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர். நிறைமாத…

Continue Reading

• விழுப்புரத்தில் வைக்கோலில் மறைத்து  மதுபாட்டில்கள் கடத்தல்; தட்டித்தூக்கிய போலீஸ்

விழுப்புரத்தில் வைக்கோலில் மறைத்து மதுபாட்டில்கள் கடத்தல்; தட்டித்தூக்கிய போலீஸ்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே புதுச்சேரியிலிருந்து திருவண்ணாமலைக்கு வைக்கோலில் மறைத்து வைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரம் மதுபாட்டில்களை கடத்திய நபரை மத்திய நுண்னறிவு பிரிவு போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மதுபாட்டில்கள் கடத்தல்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள புதுச்சேரி எல்லைப்பகுதியான திருக்கனூரில் இருந்து விழுப்புரம் வழியாக வைக்கோல் ஏற்றி செல்லும் வாகனத்தில் புதுச்சேரி…

Continue Reading

• Tamil Nadu latest headlines news April 3rd 2024 flash news details know here | TN Headlines: பரபரப்பாகும் தேர்தல் களம்; தலைவர்களின் தீவிர பரப்புரை

Tamil Nadu latest headlines news April 3rd 2024 flash news details know here | TN Headlines: பரபரப்பாகும் தேர்தல் களம்; தலைவர்களின் தீவிர பரப்புரை

Kanimozhi MP: உலகிலேயே சட்டம் போட்டு ஊழல் செய்த ஆட்சி பாஜக – கனிமொழி எம்பி: அவர் பேசுவையில், ”வரக்கூடிய தேர்தல் எல்லா தேர்தலை போன்றதல்ல. இந்த தேர்தல் நமது உரிமையை பாதுகாக்ககூடிய ஒரு தேர்தல். ஆங்கிலேய காலக்கட்டத்தில் நமது உரிமைகள் உடமைகள் பறித்து எடுத்து சென்றதை போல் தமிழக வளங்கள் வரி ஜிஎஸ்.டி என்ற பெயரில் மத்திய அரசால் பிடுங்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க Election Awareness Video : தெளிவா சிந்திங்க.. தகுதியானவங்களுக்கு ஓட்டு…

Continue Reading

• Vijender Singh: காங்கிரஸ் டூ பாஜக.. மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறாரா விஜேந்தர் சிங்?

Vijender Singh: காங்கிரஸ் டூ பாஜக.. மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறாரா விஜேந்தர் சிங்?

Vijender Singh: குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், இன்று பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், கடந்த மக்களவை தேர்தலில் தெற்கு டெல்லியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது, பாஜகவில் ஐக்கியம் ஆகியுள்ளார்.

Source link

Continue Reading

• DMK Files Petition In Supreme Court Over EVMs Ahead Of Lok Sabha Poll 2024

DMK Files Petition In Supreme Court Over EVMs Ahead Of Lok Sabha Poll 2024

தேர்தலில், வாக்கு இயந்திரங்களில் பழைய நடைமுறையை கொண்டுவர வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டதாக ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.  வாக்கு இயந்திரம்: 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான தேதி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவானது நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது இரண்டு கட்டங்களாக ஜூன் 2 ஆம் தேதி…

Continue Reading

• Lok Sabha Election 2024 Premalatha Vijayakanth campaigned support of Kanchipuram AIADMK candidate Rajasekhar – TNN | உஷாரா இருங்க மக்களே கள்ள ஓட்டு போடுவாங்க

Lok Sabha Election 2024 Premalatha Vijayakanth campaigned support of Kanchipuram AIADMK candidate Rajasekhar – TNN | உஷாரா இருங்க மக்களே கள்ள ஓட்டு போடுவாங்க

திமுக தனது பணபலம், அதிகார பலத்தை கட்டவிழ்த்துவிட தயாராக இருக்கிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்தார்.  மக்களவைத் தேர்தல் 2024 மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் களத்தில் இறங்கி  தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பார் இ. ராஜசேகரை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…

Continue Reading

• Saranya Ponvannan: ரசிகர்களின் பாசக்கார அம்மா சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுத்தாரா? உண்மை என்ன?

Saranya Ponvannan: ரசிகர்களின் பாசக்கார அம்மா சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுத்தாரா? உண்மை என்ன?

கார் பார்க்கிங் செய்வதில் ஏற்பட்ட பிரச்னையின் அடிப்படையில் சரண்யா பொன்வண்ணன் மீது இந்தப் புகார் அளிக்கப்பட்டது.

சரண்யா பொன்வண்ணன்

கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். ஹீரோ, ஹீரோயின் அம்மா என பல கதாபாத்திரங்களில், பல படங்களில் நடித்துள்ளார். அம்மா கேரக்டர் என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான் என்கிற அளவுக்கு தனது நடிப்பால் மக்களை ஈர்த்திருக்கிறார்.

சரண்யா பொன்வண்ணன் மீது புகார்

சாதுவான, குழந்தைகளைப்…

Continue Reading

• TN Weather Report: தமிழ்நாட்டில்  கொளுத்தும் வெயில்! எங்குதான் மழை! – வானிலை அப்டேட் இதோ!

TN Weather Report: தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! எங்குதான் மழை! – வானிலை அப்டேட் இதோ!

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

”தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இன்று (ஏப்ரல் 3) தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

நாளை (ஏப்ரல் 4) தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை…

Continue Reading

• Taiwan earthquake Visuals buliding collapsed and sea waves rose

Taiwan earthquake Visuals buliding collapsed and sea waves rose

தைவான் நாட்டின் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வீடியோவானது, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  தைவான் நிலநடுக்கம்: இன்று அதிகாலை தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7. 5 எனவும் பதிவானதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தைவானில் சுனாமி எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்தன.  பொதுமக்கள் அச்சத்துடன் சாலைகளுக்கு செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. தைவானுக்கு சுனாமி எச்சரிக்கையைத் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அருகே…

Continue Reading

• New York Cricket Stadium 60 days prior to the India Vs Pakistan 2024 T20 World Cup | Watch Video: டி20 உலகக் கோப்பையில் இந்தியா

New York Cricket Stadium 60 days prior to the India Vs Pakistan 2024 T20 World Cup | Watch Video: டி20 உலகக் கோப்பையில் இந்தியா

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி எப்போது நடந்தாலும் சூடுபிடிக்கும். அதுவும் உலகக் கோப்பைகளில் என்றால் சொல்லவா வேண்டும். வருகின்ற ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.  இந்தநிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெறும் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் ஸ்டேடியத்தை சுற்றி…

Continue Reading

• Ethirneechal serial today episode written update april 3 janani gunasekran sakthi dharshini jeevanandham

Ethirneechal serial today episode written update april 3 janani gunasekran sakthi dharshini jeevanandham

Ethirneechal Serial Written Update: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 3) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. குணசேகரன் வீட்டில் தர்ஷினியை அலங்காரம் செய்து உட்கார வைத்து இருக்கிறார்கள். அனைவரும் அங்கே இருக்க, சக்தி பதட்டத்துடன் வீட்டுக்கு வந்து குணசேகரனிடம் சண்டை போடுகிறான். “மரியாதையா என்னோட பொண்டாட்டியையும் அவளோட குடும்பத்தையும் விட சொல்லுங்க” என மிரட்டி கேட்கிறான் சக்தி. ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாத குணசேகரன், “நிறுத்துடா… ஒரு வார்த்தை பேசின அப்புறம்…

Continue Reading

• Lok Sabha Election 2024 Villupuram candidate who collected votes by walking with a cylinder on his head – TNN | Lok Sabha Election 2024: தலையில் சிலிண்டருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்

Lok Sabha Election 2024 Villupuram candidate who collected votes by walking with a cylinder on his head – TNN | Lok Sabha Election 2024: தலையில் சிலிண்டருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஒருங்கிணைத்த இந்திய குடியரசு கட்சி வேட்பாளருக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டுள்ளதால் அதன் வேட்பாளரே சிலிண்டரை தலையில் தூக்கி வைத்து கொண்டு நடந்தே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுவாரசியம் சம்பவம் அரங்கேறியுள்ளது. தேர்தல் பிரச்சாரம்  நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் 17 வேட்பாளர்கள் களம் காணுகின்ற நிலையில் விசிக, பாமக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த…

Continue Reading

• vijay tv siragadikka aasai april 3rd episode update | Siragadikka Aasai :குழப்பத்தில் ரவி..முத்து, மீனாவை வீட்டை விட்டு போக சொல்லும் விஜயா

vijay tv siragadikka aasai april 3rd episode update | Siragadikka Aasai :குழப்பத்தில் ரவி..முத்து, மீனாவை வீட்டை விட்டு போக சொல்லும் விஜயா

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.  ”ரவி வருவானு எனக்குத் தோணல” என விஜயா சொல்கிறார். அப்போது ரோகிணி “ஆண்டி கவலைப்படாதீங்க ரவி கண்டிப்பா வருவாரு” என சொல்கிறார். முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா, “நீங்க ஸ்ருதியின் அப்பாவை அடித்தது தவறு” எனக் கூறி சண்டைப் போடுகிறார். “இப்போ ரவியும் ஸ்ருதியும் வீட்டுக்கு வருவாங்களானே தெரியலையே” என்கிறார் மீனா. “உனக்காக தானே சண்டை  போட்டேன்” என்கிறார் முத்து. “என்னால…

Continue Reading

• Taiwan earthquake Visuals buliding collapsed and sea waves rose

Taiwan earthquake Visuals buliding collapsed and sea waves rose

தைவான் நாட்டின் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வீடியோவானது, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  தைவான் நிலநடுக்கம்: இன்று அதிகாலை தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7. 5 எனவும் பதிவானதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தைவானில் சுனாமி எச்சரிக்கையும்  விடுக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்தன.  பொதுமக்கள் அச்சத்துடன் சாலைகளுக்கு செல்வது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. தைவானுக்கு சுனாமி எச்சரிக்கையைத் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அருகே…

Continue Reading

• Comet comes close to earth it visible in the skies know more details

Comet comes close to earth it visible in the skies know more details

வரும் ஜூன் மாதத்தில் வால் நட்சத்திரம் ஒன்று பூமியை நெருங்கி வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வால் நட்சத்திரம்: வானியலின் அற்புத நிகழ்வாக அவ்வப்போது ஆச்சர்யமூட்டும் பல நிகழ்வுகள் நடக்கும். அதில் சிலவற்றை விஞ்ஞானிகள் முன்பே கணித்து தெரிவிக்கின்றனர். அதில் சில நிகழ்வுகளை நாம் வெறும் கண்ணால் பார்க்க கூடியதாக இருக்கிறது. சிலவற்றை தொலைநோக்கி வழியாக மட்டுமே பார்க்க கூடியதாக இருக்கிறது. இந்நிலையில், 12 பி பான்ஸ்-புரூக்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்ட வால் நட்சத்திரமானது சுமார் 30…

Continue Reading

• Kachchathivu issue was a diplomatic move by Indira Gandhi Congress new explanation – TNN | Katchatheevu Issue: கச்சத்தீவு விவகாரம் இந்திரா காந்தி செய்த ராஜதந்திர நடவடிக்கை

Kachchathivu issue was a diplomatic move by Indira Gandhi Congress new explanation – TNN | Katchatheevu Issue: கச்சத்தீவு விவகாரம் இந்திரா காந்தி செய்த ராஜதந்திர நடவடிக்கை

நாடு முழுவதும் கச்சத்தீவு பிரச்சனை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் பி.வி.செந்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் மற்றும் திமுக தாரை வார்த்து விட்டது. அதை மீட்பதே எங்கள் இலக்கு என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கச்சத்தீவு 285 ஏக்கர் கொண்ட மணல் திட்டு. ஒரு சொட்டு தண்ணீர் கூட அங்கு குடிக்க கிடைக்காது. 1901 ஆம் ஆண்டில்…

Continue Reading

• HBD Hariharan : ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் பாடகர் ஹரிஹரனின் டாப் 10 தமிழ் ஹிட்ஸ்!

HBD Hariharan : ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் பாடகர் ஹரிஹரனின் டாப் 10 தமிழ் ஹிட்ஸ்!

HBD Hariharan : ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் பாடகர் ஹரிஹரனின் டாப் 10 தமிழ் ஹிட்ஸ்! Source link

Continue Reading

• ABP Nadu Exclusive : ”மோடியை தூக்கி எறிய வேண்டிய நேரம் இது” : திருமாவளவன் ஆவேசம்

ABP Nadu Exclusive : ”மோடியை தூக்கி எறிய வேண்டிய நேரம் இது” : திருமாவளவன் ஆவேசம்

நாடாளுமன்ற தேர்தல் வித்தியாசம்…

கடந்த தேர்தலில் இருந்து இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்ட பார்வையை இருக்கிறது. வேட்பாளர்களை பார்த்தைவிட, கட்சியை பார்ப்பதை விட அகில இந்திய அளவில் மோடி ஆட்சியை தொடர வைப்பதா அல்லது தூக்கி எறிவதா என்கிற கேள்விக்கான விடையை தேடுகிற காலமாக அமைந்திருக்கிறது.

நரேந்திர மோடி ஆட்சி தொடரக்கூடாது

மாநில அளவில் திமுக, அதிமுக என்கிற இருமுனை போட்டி நிலவும், திமுக தலைமையிலான அணி அதிமுக தலைமையிலான அணி என்கிற அடிப்படையில் தான் விவாதங்களும்…

Continue Reading

• TN CM Stalin congratulated Manmohan Singh on his retirement today after being a member of the Rajya Sabha for 33 years

TN CM Stalin congratulated Manmohan Singh on his retirement today after being a member of the Rajya Sabha for 33 years

33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இன்றுடன் ஓய்வு பெறுகிறார். கடந்த 1991ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 முதல் தற்போது வரை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு சென்ற அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்தநிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தின் வாயிலாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

Continue Reading

• ipl 2024 rcb vs lsg mayank yadav fastest ball record indian premier league history – Watch Video

ipl 2024 rcb vs lsg mayank yadav fastest ball record indian premier league history – Watch Video

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், மீண்டும் தனது வேகமான பந்துவீச்சால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். நேற்றைய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்களை அள்ளினார்.  இதனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து, தனது இரண்டாவது போட்டியிலும் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் மயங்க் யாதவ். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு…

Continue Reading

• late director g marimuthu’s wife emotional speech in recent interview

late director g marimuthu’s wife emotional speech in recent interview

மறைந்த இயக்குநர் மாரிமுத்துவின் கனவு இல்லத்தில் இன்னும் 2 மாதங்களில் குடியேறி விடுவோம் என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.  தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் ராஜ்கிரண், மணிரத்னம், சீமான், வசந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கிய நிலையில், சேரன் இயக்கிய யுத்தம் செய் படம் மூலம் நடிகரானார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வந்த அவர் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் மூலம்…

Continue Reading

• Mettur Dam’s water flow has declined from 16 cubic feet to 5 cubic feet.

Mettur Dam’s water flow has declined from 16 cubic feet to 5 cubic feet.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 46 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 16 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 5…

Continue Reading

• Baby Ambili: நடிக்க அழைத்துச்சென்ற பால்வாடி ஆசிரியை.. மலையாள நடிகையின் ஆச்சரிய கதை

Baby Ambili: நடிக்க அழைத்துச்சென்ற பால்வாடி ஆசிரியை.. மலையாள நடிகையின் ஆச்சரிய கதை

மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் பேபி அம்பிலி தான் நடிக்க வந்த கதையை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இவர் மின்னாரம், மிதுனம், வாத்சல்யம், மீனத்தில் தாலிகேட், இரண்டாம் பாவம் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் தற்போது ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தான் நடிக்க வந்த கதையை தெரிவித்துள்ளார். அதில், “நான் நடிக்க வந்ததே அதிர்ஷ்டம் என சொல்லலாம். காரணம் என் குடும்பத்தில் உறுப்பினர்கள் யாரும்…

Continue Reading

• Deepak Parambol – Aparna Das getting married on April 24th Manjummel Boys | Aparna Das: மஞ்சும்மல் பாய்ஸ் நடிகருடன் அபர்ணா தாஸூக்கு திருமணம்

Deepak Parambol – Aparna Das getting married on April 24th Manjummel Boys | Aparna Das: மஞ்சும்மல் பாய்ஸ் நடிகருடன் அபர்ணா தாஸூக்கு திருமணம்

தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக வலம் வரும் அபர்ணா தாஸ் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள உள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரளாவைச் சேர்ந்த அபர்ணா தாஸ் 2018 ஆம் ஆண்டு வெளியான நஞ்சன் பிரகாஷன் என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் மனோஹரம் என்ற படம் மூலம் மலையாள ரசிகர்களிடையே பிரபலமானார். அபர்ணா தாஸை 2022 ஆம் ஆண்டு விஜய் நடித்த பீஸ்ட் படம் மூலம் தமிழுக்கு இயக்குநர் நெல்சன்…

Continue Reading

• முதல் மாதவிடாய் வலி, பயம்.. சிறுமி தற்கொலை செய்துகொண்ட சோகம்! சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

முதல் மாதவிடாய் வலி, பயம்.. சிறுமி தற்கொலை செய்துகொண்ட சோகம்! சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

14…

Continue Reading

• Strongest Earthquake In 25 Years Hits TaiwanTsunami Warning Issued

Strongest Earthquake In 25 Years Hits TaiwanTsunami Warning Issued

தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.  இயற்கை பேரிடர்களில் மிகவும் அபாயகரமானதாக நிலநடுக்கம் கருதப்படுகிறது. பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகும்போது மேற்பரப்பு தட்டுகள் நகர்ந்து ஒன்றுடன் ஒன்று உராசுவதால் நிலநடுக்கமானது ஏற்படுகிறது. இது ஆழ்கடலில் நிகழும் போதும் சுனாமி அலைகள் எழுந்து பேரழிவை ஏற்படுத்துகிறது. கண நேரத்தில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதால் நிலநடுக்கம் என்றாலே அனைவரும் பதற்றமடைந்து விடுகின்றனர்.  Massive Earthquake of 7.5 Magnitude…

Continue Reading

• DC vs KKR: ஹாட்ரிக் வெற்றியை நோக்கி கொல்கத்தா.. தட்டி பறிக்குமா டெல்லி? இன்று நேருக்குநேர் மோதல்..!

DC vs KKR: ஹாட்ரிக் வெற்றியை நோக்கி கொல்கத்தா.. தட்டி பறிக்குமா டெல்லி? இன்று நேருக்குநேர் மோதல்..!

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இவ்விரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. அதேசமயம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா…

Continue Reading

• Actor Director prabhudeva celebrates his birthday today let’s have a look at how prabhudeva changed the crammer of film dance

Actor Director prabhudeva celebrates his birthday today let’s have a look at how prabhudeva changed the crammer of film dance

இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா இன்று தனது 51-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பிரபுதேவா மணிரத்னம் இயக்கிய மெளன ராகம் படத்தில் ஜான் பாபு நடனமாடிக் கொண்டிருக்க பக்கத்தில் ஒரு 13 வயது சிறுவன் உட்கார்ந்து தனக்கும் நடனத்திற்கும் சம்பந்தமே இல்லாததுபோல் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பார். இந்த பதின்மூன்று வயது சிறுவன் தான் ஒட்டுமொட்ட இந்திய திரைப்பட நடனத்தின் இலக்கனத்தை மாற்றப் போகிறார் என்று யாரும் யூகித்திருக்க மாட்டார்கள். ஆம் அந்த 13 வயது சிறுவன்தான்…

Continue Reading

• 7 Am Headlines today 2024 april 3rd headlines news Tamil Nadu News India News world News

7 Am Headlines today 2024 april 3rd headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு: தேர்தல் சீசனுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர்; சீனா, இந்தியாவை எதிர்க்க துணிச்சல் இல்லை- கச்சத்தீவை பற்றி மோடி பேசலாமா? நாடகம் போடுவதும் இன்னும் சில நாட்களுக்குத்தான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை நாம் போடும் ஓட்டுதான் மோடிக்கு போடும் வேட்டு; மத்திய சென்னை பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு அரசுப் பள்ளிகளில் 2024-25 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை கடந்தது – பள்ளிக்கல்வித்துறை தகவல் கூட்டாட்சி என கூறும் மோடி காட்டாச்சி…

Continue Reading

• Suriya Jyothika together workout video goes viral | Watch video : டபுள் ட்ரீட் கொடுத்த சூர்யா

Suriya Jyothika together workout video goes viral | Watch video : டபுள் ட்ரீட் கொடுத்த சூர்யா

தமிழ் சினிமாவில் மிகவும் கியூட் ஜோடிகளின் ஒருவர் சூர்யா – ஜோதிகா தம்பதி. ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த இவர்கள் இருவர் இடையே நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறி 2006 திருமணத்தில் கைகூடியது. இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.   திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கவனித்து கொள்வதற்காக சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்ட நடிகை ஜோதிகா , 2015ம்…

Continue Reading

• RCB vs LSG Innings Highlights Royal Challengers Bengaluru need 182 to defeat Lucknow Supergiants Quinton de Kock Nicholas Pooran

RCB vs LSG Innings Highlights Royal Challengers Bengaluru need 182 to defeat Lucknow Supergiants Quinton de Kock Nicholas Pooran

ஐ.பி.எல் 2024: ஐ.பி.எல் சீசன் 17 கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 14 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் இன்று (ஏப்ரல் 2) 15 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed