Author: Sanjuthra

• Chief Minister Stalin Flagged Off The New 100 PS6 Buses For Public Use

Chief Minister Stalin Flagged Off The New 100 PS6 Buses For Public Use

தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்துக் கழகங்களில் கோவை, சேலம், திருநெல்வேலி, மதுரை மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழகங்களுக்கு மொத்தம் 100 புதிய பிஎஸ் 6 பேருந்துகளை முதலமைச்சர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் ரூ.634.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  ஆயிரத்து 666 பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு அதில் முதற்கட்டமாக, புதிதாக 100 பிஎஸ் 6 பேருந்துகள் வாங்கப்பட்டு, இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கொடி அசைத்து…

Continue Reading

• வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு தரும் உதவி தொகை; தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி ?

வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு தரும் உதவி தொகை; தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி ?

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து  உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.01.2024 உடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து,  வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத்  திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகிறது.

தகுதியுள்ள இளைஞர்கள் யார் ?

பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி…

Continue Reading

• Sabarimala Temple Has Received Income Of Rs 357 Crore During The Mandal And Magara Vilaku Pooja This Year

Sabarimala Temple Has Received Income Of Rs 357 Crore During The Mandal And Magara Vilaku Pooja This Year

Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பாண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் ரூ.357.47 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.  சபரிமலை ஐயப்பன் கோயில்: கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப்புகழ்பெற்றது ஆகும். சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வருவது வழக்கம்.  கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். மார்கழி…

Continue Reading

• Entrepreneurship Development And Innovation Institute Three Days Create Your Own Youtube Channel Tn Goverment | Youtube Channel Training : யூடியூப் சேனல் தொடங்க ஆசையா? 3 நாள் பயிற்சி முகாம் நடத்தும் தமிழக அரசு

Entrepreneurship Development And Innovation Institute Three Days Create Your Own Youtube Channel Tn Goverment | Youtube Channel Training : யூடியூப் சேனல் தொடங்க ஆசையா? 3 நாள் பயிற்சி முகாம் நடத்தும் தமிழக அரசு

Create Youtube Channel: தமிழ்நாடு அரசு யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது.  சென்னையில் மூன்று நாள் பயிற்சி: செல்போன் வைத்திருக்கு எல்லோரும் தங்களுக்கு என்று தனி யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இதையே வேலையாக வைத்து சம்பாதிக்கும் சூழல் இன்று உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் தான் இதில் அதிகமான யூடியூப் சேனல்களை நடத்தி வருகின்றனர்.  இது பொருளாதார ரீதியாக அனைவருக்கும் கைக் கொடுக்க கூடிய ஒன்றாக உள்ளது.…

Continue Reading

• தடைகளைத் தாண்டி திரைக்கு வரவிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம்..புது ரிலீஸ் தேதி இதுதான்!

தடைகளைத் தாண்டி திரைக்கு வரவிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம்..புது ரிலீஸ் தேதி இதுதான்!

தடைகளைத் தாண்டி திரைக்கு வரவிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம்..புது ரிலீஸ் தேதி இதுதான்! Source link

Continue Reading

• பிரதமர் மோடி ராமநாதபுரம் வருகை: விடுதலையான தமிழக மீனவர்கள்

பிரதமர் மோடி ராமநாதபுரம் வருகை: விடுதலையான தமிழக மீனவர்கள்

பிரதமர் மோடி ராமநாதபுரம் வருவதையொட்டி இலங்கை சிறையில் இருந்த 40 தமிழக மீனவர்கள் இன்று (ஜனவரி 20) விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 40 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை…

Continue Reading

• தை மாத கிருத்திகை; கரூர் ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

தை மாத கிருத்திகை; கரூர் ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்

தை மாத கிருத்திகை முன்னிட்டு கரூர் எல்ஜி பி நகர் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தை மாத கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் நகரப் பகுதியான எல்ஜிபி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும்…

Continue Reading

• கரூரில் காண்போர் கண்களுக்கு விருந்தளித்த வள்ளி கும்மியாட்டம்

கரூரில் காண்போர் கண்களுக்கு விருந்தளித்த வள்ளி கும்மியாட்டம்

சின்னதாராபுரம் அருகே கொங்கு நாடு கலைக்குழுவினரின் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. 150-க்கும் மேற்பட்டோர் ஒரே வண்ண உடையில் வள்ளி கும்மியாட்டம் ஆடி காண்போர் கண்களுக்கு விருந்தளித்தனர்.

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே ராஜபுரம் பிரிவு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்றைய நவ நாகரீக…

Continue Reading

• சந்திரபாபு நாயுடுக்கு என்னாச்சு? வழிதவறி சென்ற ஹெலிகாப்டர்.. ஆந்திராவில் பரபரப்பு

சந்திரபாபு நாயுடுக்கு என்னாச்சு? வழிதவறி சென்ற ஹெலிகாப்டர்.. ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திர பிரதேசத்தில் தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நடந்து வருகிறது. மாநில முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி வகித்து வருகிறார். இன்னும் இரண்டு மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனுடன், ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பயணித்த ஹெலிகாப்டர்…

Continue Reading

• Indian Women Hockey Team Failed To Qualify For Paris Olympic Reasons Analysis Latest Tamil Sports News

Indian Women Hockey Team Failed To Qualify For Paris Olympic Reasons Analysis Latest Tamil Sports News

கடந்த 2021ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி வரை முன்னேறியது. ஆனால், இந்த இரண்டரை வருட காலத்திற்குள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு கூட தகுதி பெற முடியாத அளவுக்கு இந்திய மகளிர்  ஹாக்கி அணி பரிதாப நிலைக்கு சென்றுள்ளது. இது தற்போது இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கும், ஒவ்வொரு இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  என்ன நடந்தது..?  ஜனவரி 19ம் தேதி (வெள்ளிக்கிழமை)…

Continue Reading

• Raayan Update : வெளியாக காத்திருக்கும் தனுஷின் 50வது படம்!

Raayan Update : வெளியாக காத்திருக்கும் தனுஷின் 50வது படம்!

Raayan Update : வெளியாக காத்திருக்கும் தனுஷின் 50வது படம்! Source link

Continue Reading

• Eri Katha Ramar Temple: சீதையின் கரம்பிடித்த ராமர்..! ஏரி காத்த ராமர் கோயில் சிறப்புகள் !

Eri Katha Ramar Temple: சீதையின் கரம்பிடித்த ராமர்..! ஏரி காத்த ராமர் கோயில் சிறப்புகள் !

ஏரி காத்த ராமர் ( Eri Katha Ramar Temple ) செங்கல்பட்டு (Chengalpattu News) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகர் பகுதியில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்த பெற்ற கோவில் “ஏரி காத்த ராமர் கோவில் ” கோவிலின் பெயரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா?. மதுராந்தகத்தில் இருக்கும் இந்த ராமர், கலியுகத்திலும் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். இக்கோவிலில் வேண்டியது கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. கோவிலின் தல வரலாறு என்ன சொல்கிறது ? ராமபிரானின் மனைவி சீதையை…

Continue Reading

• Kongu Nadu People National Party West District General Committee Meeting At Karur – TNN | “தேர்தல் வருவதால் ராமர் கோயில் திறப்பு அவசர அவசரமாக நடக்கிறது”

Kongu Nadu People National Party West District General Committee Meeting At Karur – TNN | “தேர்தல் வருவதால் ராமர் கோயில் திறப்பு அவசர அவசரமாக நடக்கிறது”

பாஜக ராமர் கோவில் ஆன்மீக தளத்தில் அரசியல் ஆதாயம் தேடுவது என்பது மக்களைப் பிரிக்கின்ற முயற்சியாக உள்ளது. பாராளுமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி அவசர அவசரமாக செய்கிறது. இது மக்களிடத்தில் சந்தேகத்தை எழுப்பி உள்ளது என்று திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேட்டிளித்தார்.       கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தலைமையில் மாநில,…

Continue Reading

• Congress Condemns Attack On Bharat Jodo Nyay Yatra In Assam Accuses BJP Of Hijacking Democracy

Congress Condemns Attack On Bharat Jodo Nyay Yatra In Assam Accuses BJP Of Hijacking Democracy

இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கியுள்ளது காங்கிரஸ். அதன்படி, மணிப்பூரில் யாத்திரையை தொடங்கிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம் மாநிலம் சென்றார். அப்போது, ராகுல் காந்தி யாத்திரை வாகனத்தின் மீது பாஜகவினர் சிலர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்திய யாத்திரையில் நடந்தது என்ன? அஸ்ஸாம் வடக்கு லக்கிம்பூர் நகரத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை வரவேற்கும் விதமாக காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர்…

Continue Reading

• Ram Mandir Donations : பவன் கல்யாண் முதல் அக்‌ஷய் குமார் வரை… ராமர் கோயிலுக்கு நட்சத்திரங்கள் வழங்கிய நன்கொடை

Ram Mandir Donations : பவன் கல்யாண் முதல் அக்‌ஷய் குமார் வரை… ராமர் கோயிலுக்கு நட்சத்திரங்கள் வழங்கிய நன்கொடை

அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த கோயில் கட்டப்படுவதற்கு எந்தெந்த நட்சத்திரம் எவ்வளவு தொகையை நன்கொடையாக கொடுத்துள்ளார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

ராமர் கோயில் திறப்பு

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாட்டுமக்களின் கவனமும் இந்த விழா பக்கம் திரும்பியுள்ளது.  குழந்தை ராமரின் சிலையை நிறுவும் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல…

Continue Reading

• Karur News Bhoomi Poojai For Road Improvement Work In Karur At A Cost Of Rs.15 Lakh – TNN

Karur News Bhoomi Poojai For Road Improvement Work In Karur At A Cost Of Rs.15 Lakh – TNN

கரூரில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்று, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.     கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தாளப்பட்டி ஊராட்சி பகுதியில் செங்காளிபாளையம் முதல் குங்கும காளியம்மன் கோவில் வரை ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை செங்காலி பாளையத்தில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ…

Continue Reading

• Tamil Nadu Latest Headlines News 20th January 2024 Flash News Details Here | TN Headlines: 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு; ராமேஸ்வரம் சென்றடைந்த பிரதமர் மோடி

Tamil Nadu Latest Headlines News 20th January 2024 Flash News Details Here | TN Headlines: 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு; ராமேஸ்வரம் சென்றடைந்த பிரதமர் மோடி

DMK Youth Wing Conference: கோலாகலமாக தொடங்க உள்ள திமுக இளைஞர் அணி மாநாடு: இன்று சேலம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நாளை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சி பேருரை ஆற்ற உள்ளார். மேலும் படிக்க…

Continue Reading

• Vistex Asia’s CEO Falls To Death At Hyderabad’s Ramoji Film City During Firm’s Silver Jubilee Celebrations In Tamil

Vistex Asia’s CEO Falls To Death At Hyderabad’s Ramoji Film City During Firm’s Silver Jubilee Celebrations In Tamil

Hyderabad CEO: ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடந்த விபத்தில், படுகாயமடைந்த தனியார் நிறுவன தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமை செயல் அதிகாரி பலி: ஐதராபாத்தில் நடந்த விழாவில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் ஷா உயிரிழந்தார். ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் 25ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.  விழாவுக்கு தனது குழுவினருடன் சஞ்சய் ஷா வந்திருந்தபோது, இரும்புக் கூண்டு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த…

Continue Reading

• Family-அ Damage பண்ணிட்ட, பொதுவாழ்க்கைல இருக்குற ஒருத்தர ஏன் மா இழுக்குற..? எம்.எல்.ஏ மருமகள் ஆடியோ

Family-அ Damage பண்ணிட்ட, பொதுவாழ்க்கைல இருக்குற ஒருத்தர ஏன் மா இழுக்குற..? எம்.எல்.ஏ மருமகள் ஆடியோ

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு இதுவரை திரும்பவில்லை. இந்த நிலையில் குடும்பத்தின் வறுமை காரணமாக இவரது மனைவி செல்வி சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார் .

மேலும், சென்னை திருவான்மியூர் பகுதியில் இடைத்தரகர் சித்ரா என்பவர் மூலம் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த செல்வியின் மகள் ரேகா…

Continue Reading

• Anna Serial: சூடாமணி கண்ட கனவு.. சண்முகத்துக்கு நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட் இதோ!

Anna Serial: சூடாமணி கண்ட கனவு.. சண்முகத்துக்கு நடக்க போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட் இதோ!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் பரணி மடியில் படுத்து கொண்டு அம்மாவாக நினைத்து சத்தியம் கேட்க பரணியும் சத்தியம் செய்ய வந்த நேரத்தில் கையை கீழே போட்ட நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, மறுநாள் தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளும் ஷண்முகம் கத்திக்குத்து நடந்த இடத்தை…

Continue Reading

• Chance Of Rain In Tamil Nadu For Next Two Months Meteorological Department – TNN | Rain Alert: தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

Chance Of Rain In Tamil Nadu For Next Two Months Meteorological Department – TNN | Rain Alert: தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 20.01.2024: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 21.01.2024: தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய  மாவட்டங்கள் மற்றும்  புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.…

Continue Reading

• Cm Mk Stalin And Minister Udhayanidhi Stalin Tweet About DMK Youth Wing Meeting

Cm Mk Stalin And Minister Udhayanidhi Stalin Tweet About DMK Youth Wing Meeting

நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு முன்னோட்டமாகத் நடைபெறவுள்ள சேலம் இளைஞரணி மாநாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணியிம்  இரண்டாவது மாநில மாநாடு நாளை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சி பேரூரை ஆற்றவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு மேற்பார்வையில் முழு…

Continue Reading

• ULI OVIYANGAL: பிரதமர் மோடிக்கு “உளி ஓவியங்கள்” புத்தகம் பரிசாக வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்.. என்ன ஸ்பெஷல்?

ULI OVIYANGAL: பிரதமர் மோடிக்கு “உளி ஓவியங்கள்” புத்தகம் பரிசாக வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்.. என்ன ஸ்பெஷல்?

தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய புத்தகம் பற்றி இணையத்தில் பலரும் தேடி வருகின்றனர்.

3 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார். நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர்  விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த அவர், வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கிண்டி ஆளுநர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்தார்.

இதனையடுத்து இன்று காலை விமானம் மூலம் திருச்சி சென்ற பிரதமர் மோடி ஸ்ரீரங்கம்…

Continue Reading

• கைதாகிறாரா ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்? வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை விசாரணை

கைதாகிறாரா ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்? வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை விசாரணை

நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வீட்டிற்கே சென்று, அமலாகக்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை அனுப்பிய சம்மன்களை ஏற்று விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் டெல்லியை சேர்ந்த 3 அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். சட்டவிரோதமாக நிலம் வாங்குவதில் மோசடி நடைபெற்றுள்ளதாக, எழுந்த புகாரின் பேரில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. #WATCH | A team…

Continue Reading

• India U19 Vs Bangladesh U19: Ind Vs Ban Live Streaming When Where And How To Watch Live In Free Full Details Here

India U19 Vs Bangladesh U19: Ind Vs Ban Live Streaming When Where And How To Watch Live In Free Full Details Here

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை (அண்டர்-19 உலகக் கோப்பை) நேற்று (ஜனவரி 19) முதல் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி இன்று தனது முதல் உலக கோப்பை போட்டியில் விளையாடவுள்ளது. அதன்படி, உதய் சஹாரன் தலைமையிலான இந்திய அணி, உலகக் கோப்பையில் இன்று தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ப்ளூம்ஃபோன்டைனில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.  இதையடுத்து, இந்தியா vs வங்கதேசம்…

Continue Reading

• கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் தை மாத வெள்ளியை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு சிறப்புஅபிஷேகம்

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் தை மாத வெள்ளியை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு சிறப்புஅபிஷேகம்

கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் தை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தை மாதம் முதல் வெள்ளியை முன்னிட்டு கரூர் நகரப் பகுதியான அண்ணாசாலை பகுதியில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு…

Continue Reading

• GV Prakash : ஜிவி பிரகாஷ் வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்கும் தமிழ் திரைப்படங்கள்!

GV Prakash : ஜிவி பிரகாஷ் வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்கும் தமிழ் திரைப்படங்கள்!

GV Prakash : ஜிவி பிரகாஷ் வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்கும் தமிழ் திரைப்படங்கள்! Source link

Continue Reading

• Train Cancellation Between Karur – Trichy-passengers Who Had Tickets Suffered – TNN | கரூர் – திருச்சி இடையே ரயில் ரத்து

Train Cancellation Between Karur – Trichy-passengers Who Had Tickets Suffered – TNN | கரூர் – திருச்சி இடையே ரயில் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக பாலக்காட்டிலிருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில் கரூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. கரூர் – திருச்சி இடையே ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில், திருச்சி வரை டிக்கெட் பெற்றிருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.     கரூர் – திருச்சி மார்க்கத்தில் லாலாபேட்டை முதல் குளித்தலை வரையிலும், பேட்டவாய்த்தலை முதல் பெருகமணி வரை  பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் பாலக்காடு முதல் திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில்  மதியம் 12.20 மணியளவில்…

Continue Reading

• ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழ்நாட்டில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

பூந்தமல்லியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் ஐபிசி 124, 379, 436, 353 மற்றும் 506 ஆகிய பிரிவுகளிலும் வெடி பொருள்கள் சட்டம் 1908 பிரிவு 3, 4 மற்றும் 5, தமிழ்நாடு சொத்து (சேதங்கள் மற்றும் இழப்புத் தடுப்பு) சட்டம் 1992 இன் பிரிவு 4 ஆகியவற்றிலும் குற்றப்பத்திரிகை தாக்கல்…

Continue Reading

• Shoaib Malik: சானியா மிர்சாவுடன் விவாகரத்து –  இளம் நடிகையை மணந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்

Shoaib Malik: சானியா மிர்சாவுடன் விவாகரத்து – இளம் நடிகையை மணந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்

முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் இருந்து, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் விவாகரத்து பெற்றுவிட்டார் என்ற தகவல்களுக்கு மத்தியில், நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்துள்ளார்.
<blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% – 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/p/C2T6_lbI3RJ/?utm_source=ig_embed&utm_campaign=loading"…

Continue Reading

• சாலை முழுவதும் கட்சிக் கொடிகள்..! விண்ணைப் பிளக்கும் ஜெய்ஸ்ரீராம் கோசம்.. மோடியை வரவேற்கத் தயாரான பாஜகவினர்..!

சாலை முழுவதும் கட்சிக் கொடிகள்..! விண்ணைப் பிளக்கும் ஜெய்ஸ்ரீராம் கோசம்.. மோடியை வரவேற்கத் தயாரான பாஜகவினர்..!

பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க பாஜகவினர் ஜெய் ஸ்ரீ ராம் கோசங்களை எழுப்பியவாறு பிரதமரை வரவேற்க ராமேஸ்வரத்திற்கு பாஜகவினர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

ஆன்மீக பயணமாக ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க, ராமேஸ்வரத்தில் பாஜகவினர் திரண்டு வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், வரும், 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அதனால், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு முன் ராமேஸ்வரம்…

Continue Reading

• திருப்பதி டூ அயோத்தி: சிறப்பு விமானம் மூலம் ராமருக்கு பெருமாள் அனுப்பிய கிஃப்ட்..

திருப்பதி டூ அயோத்தி: சிறப்பு விமானம் மூலம் ராமருக்கு பெருமாள் அனுப்பிய கிஃப்ட்..

அயோத்தியில் உள்ள ஸ்ரீராம சந்திரமூர்த்தி கோயில் திறப்பு விழாவிற்கு ஒரு லட்சம் லட்டுகளை வழங்கியுள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

அயோத்தியில் கட்டப்பட்ட வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற திங்களன்று பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்க இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி) இலவச ஸ்ரீவாரி பிரசாதம் (லட்டு) வழங்கவுள்ளது. இதற்காக சுமார் ஒரு லட்சம் லட்டுகளை அயோத்திக்கு அனுப்பப்பட்டன. இத…

Continue Reading

• Malayalam Actor Shane Nigam Introduced Into Madraskaaran Movie

Malayalam Actor Shane Nigam Introduced Into Madraskaaran Movie

தமிழில் உருவாகும் மெட்ராஸ்காரன் படத்தின் மூலம், மலையாள நடிகர் ஷேன் நிகம் அறிமுகமாக உள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், எஸ்.ஆர் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் நடிக்கும் படம் ‘மெட்ராஸ்காரன்’ .  புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகும் மெட்ராஸ்காரன்  திரைப்படத்தின் கதையே வித்தியாசமாக உள்ளது. அதாவது ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின்…

Continue Reading

• PM Modi Visit Rameswaram Ban On Sami Darshan North Indians Devotees Suffer – TNN | PM Modi Visit Rameswaram:ராமேஸ்வரத்தில் சாமி தரிசனத்திற்கு தடை

PM Modi Visit Rameswaram Ban On Sami Darshan North Indians Devotees Suffer – TNN | PM Modi Visit Rameswaram:ராமேஸ்வரத்தில் சாமி தரிசனத்திற்கு தடை

பிரதமர் நரேந்திர மோடி வருகையால், ராமேசுவரத்தில் பொதுப் போக்குவரத்துக்கும் சாமி தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. இதனால் வடமாநிலங்களில் இருந்து வழக்கம் போல ராமேஸ்வரத்திற்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், ஏராளமானோர் அங்கு தங்கும் விடுதிகளிலும் தங்க இயலாமல் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ராமேசுவரம் ராமநாத…

Continue Reading

• Top News India Today Abp Nadu Morning Top India News January 20 2024 Know Full Details

Top News India Today Abp Nadu Morning Top India News January 20 2024 Know Full Details

கிளாம்பாக்கத்தில் ப்ரீபெய்டு ஆட்டோ வசதி.. அட இது சூப்பரா இருக்கே..! கிலோமீட்டருக்கு இவ்வளவுதானா..! கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் தற்போது அங்கு ப்ரீபெய்ட் ஆட்டோ சேவை துவங்கப்பட்டுள்ளது.  சுமார் 200 ஆட்டோக்கள் தற்பொழுது பதிவு செய்யப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பகுதியில் இருந்து சென்னை உள்பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்டோ சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது.சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டுள்ள இந்த பணி ஒரு கிலோமீட்டருக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக 18 ரூபாய்…

Continue Reading

• Legends Next : ஷூட்டிங்கில் பிசியான லெஜண்ட்.. அடுத்த படத்தின் பெயர் என்னனு தெரியுமா?

Legends Next : ஷூட்டிங்கில் பிசியான லெஜண்ட்.. அடுத்த படத்தின் பெயர் என்னனு தெரியுமா?

Legends Next : ஷூட்டிங்கில் பிசியான லெஜண்ட்.. அடுத்த படத்தின் பெயர் என்னனு தெரியுமா? Source link

Continue Reading

• Parliamentary Election – Order To Tamil Nadu Government To Transfer The Electrol Officers By January 31

Parliamentary Election – Order To Tamil Nadu Government To Transfer The Electrol Officers By January 31

Parliament Election: தேர்தல் பணி தொடர்புடைய அலுவலர்கள் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால், அவர்களை பணியிட மாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 2024: நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகள் முடுக்கிவிட்டுள்ளன. தமிழகத்தில் ஆளும்  கட்சியான திமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் அறிக்கை, தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது…

Continue Reading

• //நெற்பயிரைத் தொடர்ந்து உளுந்து பயிரிடுங்கள் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி டிப்ஸ்

//நெற்பயிரைத் தொடர்ந்து உளுந்து பயிரிடுங்கள் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி டிப்ஸ்

நெற்பயிரைத் தொடர்ந்து உளுந்து பயிர் எடுங்கள் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார் இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஹரக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் சாகுபடியில் தன்னிறைவு பெற்றுள்ள நிலையில் பயிறு வகை  சாகுபடியினை அதிகரிக்க நெற்பயிரை தொடர்ந்து உளுந்து, பச்சை பயிறு போன்ற பயிர் வகை பயிர்களை சாகுபடி செய்து குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம். நெல் தரிசு நிலங்களில் மகசூல்  பெறவும்,…

Continue Reading

• PM ModI Travelling To Rameshwaram To Vsit Ramanadhaswamy Temple Security On High Alert | PM ModI Rameshwaram: ராமேஸ்வரத்தில் 22 தீர்த்தங்களில் நீராடும் பிரதமர் மோடி

PM ModI Travelling To Rameshwaram To Vsit Ramanadhaswamy Temple Security On High Alert | PM ModI Rameshwaram: ராமேஸ்வரத்தில் 22 தீர்த்தங்களில் நீராடும் பிரதமர் மோடி

PM ModI Rameshwaram: பிரதமர் மோடியின் வருகையையொட்டி, ராமேஸ்வரத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன், பலத்த பாதுககாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தமிழகம் வருகை: தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். இந்நிலையில், பயணத்தின் இரண்டாவது நாளான இன்று திருச்சிக்கு சென்றுள்ள…

Continue Reading

• சீனாவில் அதிர்ச்சி! பள்ளி விடுதி கட்டடத்தில் நள்ளிரவில் திடீரென பரவிய தீ.. இதுவரை 13 பேர் உயிரிழப்பு..!

சீனாவில் அதிர்ச்சி! பள்ளி விடுதி கட்டடத்தில் நள்ளிரவில் திடீரென பரவிய தீ.. இதுவரை 13 பேர் உயிரிழப்பு..!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பள்ளி விடுதி கட்டடத்தில் நேற்றிறவு ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்ததாக சின்ஹூவா என்ற செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ஹெனானின் யான்ஷான்பு கிராமத்தில் உள்ள யிங்சாய் பள்ளியில் ஏற்பட்ட…

Continue Reading

• Australia Were A Run Away From Victory When A Shamar Joseph Bouncer Forced Usman Khawaja – Watch Video

Australia Were A Run Away From Victory When A Shamar Joseph Bouncer Forced Usman Khawaja – Watch Video

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்த ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டின் மூன்றாவது நாளில் மதிய உணவுக்கு முன்பே, ஆஸ்திரேலிய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் மூன்றாவது நாளில் 26 ரன்கள் என்ற சிறிய…

Continue Reading

• Vijayawada Ambedkar Statue Tallest In The World, Is Open To The Public From Today January 20

Vijayawada Ambedkar Statue Tallest In The World, Is Open To The Public From Today January 20

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி என்று அழைக்கப்படும் பி.ஆர்.அம்பேத்கரின் உலகின் மிக உயரமான சிலையை ஆந்திர மாநில அரசு நேற்று விஜயவாடாவில் திறக்கப்பட்டது.  இந்த உலகின் உயரமான அம்பேத்கர் சிலை, இன்று (ஜனவரி 20) முதல் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது.  உயரம் 206 அடி: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 125 அடி உயரம் கொண்டதாக உள்ள நிலையில், 81 அடி உயரம் கொண்ட பீடத்தின்…

Continue Reading

• PM Modi visit Rameswaram: பிரதமர் மோடி வருகை..பக்தர்கள் தரிசனத்துக்கு தடை.. ராமேஸ்வரத்தில்  3 அடுக்கு பாதுகாப்பு

PM Modi visit Rameswaram: பிரதமர் மோடி வருகை..பக்தர்கள் தரிசனத்துக்கு தடை.. ராமேஸ்வரத்தில்  3 அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் மோடி இன்று, ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், வரும், 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, கடந்த 12-ம் தேதியில் இருந்து பிரதமர் மோடி விரதம் மேற்கொண்டு வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலும்; திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலும் முக்கியத்துவம் வாய்ந்த புனிதத் தலங்களாக திகழ்கின்றன.…

Continue Reading

• Arjun Sarja: பிரதமர் மோடியை பிடிக்கும் அவ்வளவு தான் .. பாஜகவில் எல்லாம் சேரல – நடிகர் அர்ஜூன் பேட்டி

Arjun Sarja: பிரதமர் மோடியை பிடிக்கும் அவ்வளவு தான் .. பாஜகவில் எல்லாம் சேரல – நடிகர் அர்ஜூன் பேட்டி

தான் பாஜகவில் சேரப்போவதாக வெளியான தகவலுக்கு நடிகர் அர்ஜூன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா போட்டிகளை அவர் தொடங்கி வைத்தார். இதற்காக சென்னைக்கு விமானம் மூலம் வருகை தந்த அவர், சென்னை அடையாறு ஐஎன்எஸ் தளத்தில் இருந்து கார் மூலம் நேரு ஸ்டேடியம் வந்தார். அவருக்கு வழியெங்கும் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில்…

Continue Reading

• Ayodhya Ram Mandir Inauguration: Maharashtra, Puducherry Declare Jan 22 As Public Holiday Check List | Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு

Ayodhya Ram Mandir Inauguration: Maharashtra, Puducherry Declare Jan 22 As Public Holiday Check List | Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு

Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ரிலையன்ஸ் குழுமம், ஜனவரி 22ம் தேதி தனது ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு: ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ள அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. குழந்தை ராமரின் சிலையை நிறுவும் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அயோத்தி…

Continue Reading

• Pm Modis Swami Darshan At Srirangam Renganathar Temple Today Security Arrangements On High Alert | PM Modi TN Visit: வழிபாடும், கம்பராமாயண பாடலும்

Pm Modis Swami Darshan At Srirangam Renganathar Temple Today Security Arrangements On High Alert | PM Modi TN Visit: வழிபாடும், கம்பராமாயண பாடலும்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் வருகையையொட்டி, ஸ்ரீரங்கத்தில் பலத்த பாதுககாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தமிழகம் வருகை: தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். இந்நிலையில், பயணத்தின் இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோடி ஸ்ரீரங்கம்…

Continue Reading

• Actor Rajkiran Shared Memories About Captain Vijayakanth

Actor Rajkiran Shared Memories About Captain Vijayakanth

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பட்ட வேதனைகள் பேசி தீராது என அவரது நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.  விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டம்  கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார். அவரது மறைவுச் செய்தி இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருவேதே…

Continue Reading

• DMK Youth Wing Conference: கோலாகலமாக தொடங்க உள்ள திமுக இளைஞர் அணி மாநாடு: இன்று சேலம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

DMK Youth Wing Conference: கோலாகலமாக தொடங்க உள்ள திமுக இளைஞர் அணி மாநாடு: இன்று சேலம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நாளை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சி பேருரை ஆற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு செய்து வருகிறார். குறிப்பாக மாநாடு நடைபெறும் பந்தலானது ஒன்பது லட்சம் சதுர அடி பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக…

Continue Reading

• இரண்டாம் நாளாக 150 கன அடியில் நீடித்து வரும் மேட்டூர் அணையின் நீர் வரத்து

இரண்டாம் நாளாக 150 கன அடியில் நீடித்து வரும் மேட்டூர் அணையின் நீர் வரத்து

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 151 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 150 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 150…

Continue Reading

• US Winter Storm: அமெரிக்காவை வாட்டிவதைக்கும் பனிப்புயல்.. கடும் குளிரால் 60 பேர் இதுவரை உயிரிழப்பா? என்ன நடக்கிறது?

US Winter Storm: அமெரிக்காவை வாட்டிவதைக்கும் பனிப்புயல்.. கடும் குளிரால் 60 பேர் இதுவரை உயிரிழப்பா? என்ன நடக்கிறது?

கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து லூசியானா மாநிலங்கள் வரையிலான பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரான இந்த காலநிலையை எதிர்ப்பதே அமெரிக்க மக்களுக்கு பெரும் சவாலாக தற்போது மாறிவருகிறது.

அமெரிக்காவில் பெரும்பாலான பகுதிகளில் கண்மூடித்தனமான பனிப்பொழிவு, பனிக்கட்டி மழை மற்றும் பலத்த காற்று தொடங்கியது. இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக மத்திய மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விமான சேவைகளில் தாமதம் மற்றும் முற்றிலும்…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed