Year: 2024

madagascar is set to castrate child physically abused person after its parliament passed a law last week
குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது மடகாஸ்கர் நாடாளுமன்றம். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரின் நாடாளுமன்றம், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ரசாயனம் கொடுத்து

Bihar Trust Vote Today Minor Hurdle For Nitish Kumar-BJP Combine
வட இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று பீகார் ஆகும். பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி

director vignesh shivan praises actor s j suryah calls him crazy and sincere
எஸ்.ஜே சூர்யாவுடன் பணியாற்றுவது தனது நீண்ட நாள் ஆசையாக இருந்ததாகவும், எல்.ஐ.சி படத்தில் அது நிறைவேறியுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். எல்.ஐ.சி அஜித்துடனான திரைப்படம் கைவிடப்பட்ட பிறகு சென்ற ஆண்டு முழுக்க விக்னேஷ்

செயற்கை கோள் விண்ணில் ஏவுவதை நேரில் பார்க்க வேண்டுமா? முன்பதிவு செய்வது எப்படி?

விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து பல முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. சூரியன், செவ்வாய், நிலவு என விண்வெளியில் பலவற்றையும் ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா ஆதித்யா, ககன்யான், சந்திரயான் என பல செயற்கை கோள்களையும் ஏவி

Vani Bhojan: விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்.. வெற்றி கழகத்தில் இணைகிறாரா நடிகை வாணி போஜன்?

செங்களம் வெப் சீரிஸில் நடித்த போது தனது அரசியல் ஆசை இருந்ததாக நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை

Akash Deep Says Was Expecting His Maiden India Test Call-up Vs England 3RD Test | Akash Deep: இந்திய அணிக்கு தேர்வானது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் இரண்டு போட்டிகள் முடிந்தது. ஒவ்வொரு அணியும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

TN Assembly budget Session to starts from today
2024 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தின் 2வது வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் நடப்பாண்டு நடைபெற்ற

காலையிலே மகிழ்ச்சி! இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை
கத்தார் நாட்டில் தங்கி இஸ்ரேல் நாட்டிற்காக உளவு பார்த்ததாக கூறி இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு கத்தார் நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த நிலையில்,

Actress Kuyili:சொல்வதெல்லாம் உண்மை பாணியிலான நிகழ்ச்சி.. நடுவராக களம் காணும் நடிகை குயிலி..!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்த குயிலி சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1983 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தூங்காதே தம்பி தூங்காதே படத்தின்

A 6th class student in Madurai attempted a world record in yoga by doing 200 yoga asanas in 29 minutes!
மதுரையில் 6-ம் வகுப்பு மாணவன் யோகாவில் 29 நிமிடத்தில் 200 யோகாசனம் செய்து உலக சாதனை முயற்சி பள்ளி மாணவ- மாணவிகளிடையே யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகர் அய்யர்

IND vs AUS U19 WC Final: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை; இந்தியாவி வீழ்த்தி ஆஸ்திரேலியா மகுடம்

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த

Sundeep Kishan : படம் சரியா வரலன்னு இயக்குநர்கிட்ட சொன்னேன்.. கேப்டன் மில்லரை விமர்சித்த கேப்டன் மில்லர் நடிகர்..

தான் நடித்த மைக்கேல் படம் தனக்கு திருப்திகரமானதாக இல்லை என்று நடிகர் சந்தீப் கிஷன் கூறியுள்ளார்.

சந்தீப் கிஷன்

’யாருடா மகேஷ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சந்தீப் கிஷன். பெரும்பாலும் தெலுங்கு

இந்த வார்த்தைய இதுக்கு முன்னாடி கேள்விப்பட்டதே இல்லயே.. புது விதியால் குழம்பும் கர்நாடக மக்கள்!

கர்நாடகாவில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியில் கேள்வி கேட்டால் பதில் அளிக்க மறுப்பது, இந்தி திணிப்பை விமர்சிப்பது என சித்தராமையா

Hungary President Resigns: பாலியல் குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கிய விவரகாரம் – ஹங்கேரி அதிபர் பதவி விலகல்!

குழந்தைகள் மீது பாலியல் வன்முறை நடத்திய குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கியதால் ஹங்கேரி அதிபர் கத்தலின் நோவாக் ( Katalin Novak ) பதவி விலகியுள்ளார்.

ஹங்கேரியில் அரசு நடத்தி வரும் சிறார் இல்லத்தில்,

கோவை குண்டுவெடிப்புக்கும் கொழும்பு குண்டுவெடிப்புக்கும் தொடர்பு என்ன? தொடரும் ரெய்டு.. என்ஐஏ பகீர்!

கடந்த 2022ஆம் ஆண்டு, கோவையில் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மனித வெடிகுண்டு ஜமீஷா முபீன் கொல்லப்பட்டார். இந்த சம்பவம்

So Many Things Going Wrong In The Tournament Manoj Tiwary Wants Ranji Trophy To Be Scrapped Off | Manoj Tiwary: ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடும் வீரர்களை பிசிசிஐ தேர்வுக் குழு மதிப்பதில்லை
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் மேற்கு வங்க அமைச்சருமான மனோஜ் திவாரி ரஞ்சிக் கோப்பையை அழித்துவிடுங்கள் என மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் வீரர்களுக்கு போதுமான அங்கீகாரம் இந்திய

Actor surya shares thalapathy vijay friendship and college days memories | Surya-Vijay: ”காலேஜில் நானும், விஜய்யும் செய்ததை சொன்னால் நல்லா இருக்காது”
Surya-Vijay: காலேஜ் படிக்கும் போது நானும் விஜய்யும் அதிகமாக சேட்டை செய்துள்ளோம் என்று விஜய் குறித்து சூர்யா பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தளபதி 68 என்ற

Watch Video: பாய்ந்து வந்த சிறுத்தை.. அலறியடித்து ஓடிய வனத்துறை அதிகாரிகள்.. குடியிருப்பு பகுதியில் பரபரப்பு!

காடுகள் அழிக்கப்படுவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. குறிப்பாக, வனம் சாராத செயல்களுக்காக வனப்பகுதியை பயன்படுத்தப்படுவது அங்கு வாழும் உயிரினங்களுக்கு பெரும் சிக்கலை தருகிறது.

அதிகரிக்கும் மனித – வனவிலங்கு மோதல் சம்பவங்கள்:

வனப்பகுதி, விவசாய

Kayal ananthi fame White Rose movie poster release by vijay sethupathi | White Rose: கயல் ஆனந்தி நடிக்கும் ஒயிட் ரோஸ்
White Rose: நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ள ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் (First Look) முதல் பார்வையை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். பூம்பாறை முருகன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில்

UPI Payment: செம்ம! இனி இலங்கை, மொரிஷியஸ் நாடுகளிலும் யுபிஐ பயன்படுத்தலாம் – இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்

UPI Payment: இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக யுபிஐ தொழில்நுட்ப சேவையை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

யுபிஐ சேவை:

மத்திய அரசு 2016ல் யுபிஐ மூலம் பணம்

India To Soon Launch GPS-Based Toll Collection Here’s How It Will Work
Toll Collection: நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி, ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டணை வசூலை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் முக்கியமான அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு

Traffic Diversion due to cmrlofficial work at Anna flyover Nungambakkam and Sterling Road
Traffic Diversion: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் முக்கிய சாலைகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றம்: சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில்

Today cinema headlines Jayam Ravi Mahaan 2 Thalapathy Vijay SJ Suryah Vignesh Shivan
Jayam Ravi: “தூக்கத்தில் எழுப்பி நடிக்கச் சொன்னால் கூட நடிப்பேன்” – சைரன் படம் குறித்து ஜெயம் ரவி ஆர்வம்! Home Movie Makers சார்பாக தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின்

J.P. Nadda: பிரதமர் மோடிக்கு நெருக்கமான மாநிலம் தமிழ்நாடு – சென்னையில் ஜே.பி. நட்டா பேச்சு

தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், பாஜக தலைவர்கள் அனைவரது மனதில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. பிரதமர் மோடி எங்கு

தீவிர பேட்டிங் பயிற்சியில் கே.எல்.ராகுல் | KL Rahul Latest News Watch Video
Sports 11 Feb, 06:23 PM (IST) தீவிர பேட்டிங் பயிற்சியில் கே.எல்.ராகுல் Source link

Madonna Sebastian Photos : புடவையில் கலக்கும் கேரள அழகி மடோனா செபாஸ்டியன்!
Madonna Sebastian Photos : புடவையில் கலக்கும் கேரள அழகி மடோனா செபாஸ்டியன்! Source link

Owaisi On Ram Temple : "பகவான் ராமரை மதிக்கிறேன்" நாடாளுமன்றத்தில் மனம் திறந்த அசாதுதீன் ஓவைசி..

நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று, அயோத்தி ராமர் கோயில் திறப்பை புகழும் விதமாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பொது நலன் மற்றும் நிர்வாகத்தில் அயோத்தி ராமர் கோயில்

'நான் பார்த்த முதல் முகம் நீ' குழந்தைகளுடன் நயன்தாரா வெளியிட்ட வீடியோ!

’நான் பார்த்த முதல் முகம் நீ’ குழந்தைகளுடன் நயன்தாரா வெளியிட்ட வீடியோ!
Source link

GOAT Shooting Spot vijay finger cut pictures goes on viral | GOAT Vijay: கோட் படத்தில் சோகம்
GOAT Vijay: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் விஜய்யின் கை விரல் துண்டாகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. லியோ படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் திரைப்படம்

மாஸ் காட்டிய இம்ரான் கான்.. ஆனா, ராணுவம் வெச்ச ட்விஸ்ட்.. பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார்?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தானில் கடந்த 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. 336 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 266 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும். மீதமுள்ள

Brain stroke will be treated by singing songs how will music therapy of AIIMS work
விஞ்ஞான உலகம், நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தாமல் இருந்தது கிடையாது. மனித உலகை வியக்க வைக்கும் வகையில் அறிவியல் உலகம் தொடர்ந்து இயங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நோயாளிகளை இசையின் மூலம் குணப்படுத்த எய்ம்ஸ் டெல்லி

U19 World Cup 2024 India Vs Australia Final Match Uday Saharan Musheer Khan Saumy Pandey Performance
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 2024ன் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இன்னும் சற்று நேரத்தில் மோத இருக்கின்றன. இந்திய அணியில் அரையிறுதி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியும், ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தியும்

Vikram – 2 years of Mahaan வீடியோ பகிர்ந்த Vikram

2 years of Mahaan வீடியோ பகிர்ந்த Vikram
Source link

Nayanthara – Shooting ஸ்பாட்டில் செம Fun வீடியோவை பகிர்ந்த நயன்தாரா

Nayanthara – Shooting ஸ்பாட்டில் செம Fun வீடியோவை பகிர்ந்த நயன்தாரா
Source link

DMK Campaign MK Stalin announcement Lok Sabha Election 2024 Campaign February 16,17,18
வரும் மக்களவைத் தேர்தலுக்காக திமுக வரும் பிப்ரவரி 16, 17 மற்றும் 18ஆம் தேதிகளில் உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர்

Tamil Nadu latest headlines news till afternoon 11th February 2024 flash news details here | TN Headlines: சென்னை வரும் ஜே.பி.நட்டா; பாஜகவுடன் கூட்டணி இல்லை
உறுதியாக சொல்கிறேன்; பாஜகவுடன் கூட்டணி இல்லை – எடப்பாடி பழனிசாமி உறுதி! பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக சொல்கிறேன் என கிருஷ்ணகிரியில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில்

actor jayam ravi talks about his upcoming movie siren
சைரன் படத்தில் தான் நடித்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வெறு மாதிரி நடித்துள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். சைரன் Home Movie Makers சார்பாக தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி

பெரம்பலூரில் சக ஆசிரியை எரித்துக் கொலை செய்த ஆசிரியர் – கொடூரத்தின் பின்னணி என்ன?

பெரம்பலூர் அருகே சக ஆசிரியை தீபாவை கொலை செய்த, ஆசிரியர் வெங்கடேசன் என்பவரை காவல் துறையினர் வேப்பந்தட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆசிரியர் எரித்து கொலை:

பெரம்பலூர் மாவட்டம் அருகே வி.களத்தூர் அரசு

IND vs AUS U19 World Cup 2024 Final LIVE Score Updates India U19 vs Australia U19 Cricket World Cup Final Scorecard Match Highlights
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணி, 8 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளது. அதில், இந்திய

biggest stars in the milky way galaxy and
நாம் பூமி என்ற கோளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் பூமியோடு பிற 7 கோள்களை சேர்த்து என மொத்தம் 8 கோள்கள் சூரியன் என்கிற நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. அதனால் இதை சூரிய குடும்பம்

S J Suryah tweets about Vignesh Shivan and lic movie shooting details | S.J.Suryah
ஏகே 62 திரைப்படம் ட்ராப் ஆன பிறகு சென்ற ஆண்டு முழுக்க விக்னேஷ் சிவன் அமைதி காத்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாத மத்தியில் அவரது அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

உறுதியாக சொல்கிறேன்; பாஜகவுடன் கூட்டணி இல்லை
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக சொல்கிறேன் என கிருஷ்ணகிரியில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். மேலும் காண Source link

12b movie harris jayaraj music speciality behind the punnagai poove song
இசை பிரியர்கள் அனைவருக்கும் திரை இசை பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். திரைப்பட பாடல்களை கேட்டு ரசிப்பவர்கள் பெரும்பாலானோர் என்றாலும் அதை விஷுவலாக பார்த்து ரசிப்பவர்கள் ஏராளம். அதற்காகவே பல திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு

Transport Minister Sivashankar interview amid allegations there were not enough buses operating in kilambakkam | 5 மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் இல்லையா? வதந்திகளை பரப்பாதீர்கள்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டி போராட்டம் செய்த நிலையில், போக்குவரத்து துறை சார்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: கிளாம்பாக்கம் பேருந்து

Lok Sabha Election: தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பிறகே கூட்டணி பற்றி முடிவு – தமிமுன் அன்சாரி

பல ஆண்டு காலமாக சிறையில்லுள்ள 12 பேரை விடுவிக்க காரணமான முதல்வர் ஸ்டாலின் , முன்னால் முதல்வர்,இபிஎஸ்,ஆளுநர் ஆகியோருக்கு நன்றி என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம்

Ghilli Re-release Happy News For Thalapathy Fans Vijay Trisha Blockbuster Movie Ghilli Rerelease April 2024
நடிகர் விஜய் நடித்த கில்லி படம் மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு ’தளபதி’ விஜய் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம்

Under 19 WC 2024 Final: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ஆஸ்திரேலியாவை பழி தீர்க்குமா இந்தியா? இன்று நேருக்கு நேர் மோதல்!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணி, 8 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளது. அதில், இந்திய

Aishwarya Rajinikanth: தனுஷ் எழுதிய அந்த பாடலால் ஒரு பயனும் இல்லை.. ஐஸ்வர்யா வருத்தம்!

கொலைவெறி பாடலால் தான் மிகவும் வருத்தப்பட்டதாக இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 3 படத்தின் மூலம் இயக்குநராக

Mettur dam’s water flow has reduced from 58 cubic feet to 45 cubic feet
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed