Year: 2024

vijay sethupathi starrer Kadaisi Vivasayi complete 2 years actor remembers his opening scene
Kadaisi Vivasayi: காக்கா முட்டை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மணிகண்டன். இவரது அடுத்த படைப்பாக 2021ஆம் ஆண்டு வெளிவந்த கடைசி விவசாயி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடைசி விவசாயி படத்தில்

Vetri Duraisamy: 8 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல்; முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் இரங்கல்

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில் இன்று அதாவது பிப்ரவரி 12ஆம் தேதி

KL Rahul out, is Sarfaraz Khan set for India debut in india vs England Test
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய

Thoothukudi: வீட்டிற்குள் மின்கம்பம்; நடவடிக்கை எடுக்காத மின்வாரியத்துறை; அச்சத்தில் வயதான மாற்றுத்திறனாளி

நகைகளை விற்று மின் இணைப்பு பெற்ற மூதாட்டி:

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் என்ற மூதாட்டி. இவர் மாற்றுத்திறனாளீ<span

7 countries including singapore, srilanka now accept UPI Payment central govt releases list | UPI Payment: இனி இந்த நாடுகளுக்கு செல்லும்போது கையில் பணமே வேண்டாம்
UPI Payment: இந்தியாவில் பயன்படுத்தப்படும் பணிப்பரிவர்த்தனைக்கான யுபிஐ சேவை, தற்போது 7 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. யுபிஐ பணப்பரிவர்த்தனை: இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும், கையில் பணமே வேண்டாம். வங்கிக் கணக்கில்

Mouni Roy Photos : பெட்ரூமில் இருந்து க்யூட்டாக போஸ் கொடுக்கும் நாகினி நடிகை மௌனி ராய்!
Mouni Roy Photos : பெட்ரூமில் இருந்து க்யூட்டாக போஸ் கொடுக்கும் நாகினி நடிகை மௌனி ராய்! Source link

Ranji Trophy Tamil Nadu Vs Karnataka Match Drawn Day 5 Elite Group C | Ranji Trophy: இறுதிவரை விறுவிறுப்பு; டிராவில் முடிந்த தமிழ்நாடு
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் மிகவும் முக்கியமான உள்நாட்டு கிரிக்கெட் என்றால் அது ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தான். கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கிய ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் வரும் மார்ச் மாதம்

writer devibharathi complaint against Devil film director Adithya | Devil director Adithya: ”டெவில் பட இயக்குநர் ஆதித்யா என்னை ஏமாற்றி விட்டார்”
Devil director Adithya: இயக்குநர் மிஷ்கினின் சகோதரரும், சவரக்கத்தி படத்தின் இயக்குநருமான ஆதித்யாவால் தான் ஏமாற்றப்பட்டதாக எழுத்தாளர் தேவிபாரதி குற்றம்சாட்டியுள்ளார். சித்திரம் பேசுதடி, பிசாசு, சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கும் மிஷ்கின், முதன்

Senthil Balaji: 6 மாதங்களுக்கு மேலாக சிறைவாசம்; அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சுமார் 6 மாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இலாகா

kanchipuram kamakshi amman temple brahmotsavam 2024 date utsavam details – TNN
காஞ்சி காமாட்சி கோவில் நகரமாக இருக்கும் காஞ்சிபுரம் நகரத்திற்கு மிக முக்கிய அடையாளமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. காமாட்சி என்றால் கருணை நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. காமாட்சி அம்மனை

Anna Serial: உயிர் பிழைக்க பிளான் போடும் சௌந்தரபாண்டி: ஷண்முகம் பதிலடி என்ன? அண்ணா சீரியல் இன்று!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி வீட்டுக்கு திரும்பி வர ஷண்முகம் சத்தியம்

India vs England 3rd Test: இந்தியா vs இங்கிலாந்து 3-வது டெஸ்ட்… இதுவரை ராஜ்கோட் மைதானத்தின் நிலவரம் என்ன? விவரம் இதோ!

முன்னதாக, முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. அதேநேரம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி

Seetha Raman: நான்சியாக என்ட்ரி கொடுத்த மகா.. எதிர்பாராத ட்விஸ்ட்டுடன் சீதாராமன்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் சனிவரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலின் முந்தைய எபிசோடில் சீதா வக்கீல், ராம் என

Famous Indian Scientists Who Cchanged the World APJ Abdul Kalam CV Raman homie baba Vikram Sarabhai
சர் வி ராமன்: சர்.சி.வி. ராமன் தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 7, 1888 இல் பிறந்தார். தனது 18வது வயதில் முதல் அறிவியல் ஆய்வறிக்கையை வெளியிட்டார். ஒளியின் சிதறல் குறித்த ஆய்வில், இயற்பியலுக்கான

Deadpool and Wolverine Trailer Marvel Cinematic Universe Deadpool 3 Trailer – Watch | Deadpool & Wolverine Trailer: மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸை காப்பாற்றுமா டெட்பூல் & வொல்வரின்
Deadpool & Wolverine Trailer: மார்வெல் நிறுவனத்தின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படமான, டெட்பூல் & வொல்வரின் திரைப்படம் ஜுலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டெட்பூல் & வொல்வரின்: ரியான் ரெனால்ட்ஸ் மற்றும்

SK 21 Update: வெறித்தனம்! ஆக்ஷன் விருந்து படைக்கப்போகும் சிவகார்த்திகேயன்; வீடியோ வெளியிட்ட படக்குழு

தமிழ் சினிமாவில் தற்போது எவர் க்ரீன் எண்டர்டைனராக வளம் வரும் கதாநாயகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் நடிகர் சிவக்கார்த்திகேயன். சிறப்பான கதைத் தேர்வினால் தனது சினிமா வாழ்க்கையில் கொடி கட்டிப் பறந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில்

Actor Suriya Visited Manikandan House Who Died in Accident Villupuram Offered Financial Assistance to family TNN
விழுப்புரத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த சூர்யா ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் மணிகண்டன் வீடிற்ககு நேரில் சென்று சூர்யா மலர் தூவி மரியாதை செலுத்தி குடும்பத்துக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். விழுப்புரத்தில்

Bigg Boss season 7 tamil Aishu Father shares his emotional about negative content | BB Aishu: “மகள் பிக்பாஸ் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சல்: இப்படி விமர்சிக்காதீங்க”
BB Aishu: என் மகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்று நினைத்தேன் என இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஐஷூவின் தந்தை கூறியுள்ளார். கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில்

Ramanathapuram district family is suffering because they left the town near Kadladadi pudhukudiyiruppu village – TNN | ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் தவிக்கும் தனி ஒரு குடும்பம்.. கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு
கிராமங்களில், கிராம நடைமுறைகளை அல்லது கட்டுப்பாடுகளை மீறும் குடும்பங்கள், தனிநபர்களை, கிராம பஞ்சாயத்து தலைவர்களின் முடிவுப்படி, ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் இன்னமும் நடைமுறையில் உள்ளது. அவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டோருடன்,

Legislature till February 22 Governor RN Ravi Explained TN Headlines | TN Headlines :பிப்ரவரி 22 ஆம் தேதி வரை சட்டப்பேரவை..ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்
TN Assembly Session: சட்டப்பேரவையில் நடந்தது என்ன..? ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்..! ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சபாநாயகர் உரையை முடித்ததும், திட்டமிட்டபடி ஆளுநர் தேசிய கீதத்திற்காக எழுந்தார். இருப்பினும், சபாநாயகர், கால

மின் வாரியத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் 2 கால்களை இழந்த இளைஞர்; கண்ணீர் மல்க ஆட்சியரின் காலில் விழுந்து தாய் வைத்த கோரிக்கை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மின் வாரியத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் மின்சாரம் தாக்கி இரண்டு கால்களை இழந்த இளைஞரின் பெற்றோர் அரசு வேலை மற்றும் மருத்துவத்திற்கு உதவ கோரி விழுப்புரம் ஆட்சியரின்

நதிக்கரையில் கிடைத்த கார்! 8 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சைதை துரைசாமி மகனின் உடல்!
Saidai Duraisamy Son Accident: சென்னை முன்னாள் மேயரும், அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகருமான சைதை துரைசாமியின் மகனும், இயக்குனருமான வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா

Actors Suriya and Karthi paying homage to his fans death | Suriya – Karthi: உயிரிழந்த ரசிகர்கள்.. நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன சூர்யா
தங்களது ரசிகர்கள் மறைந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு சூர்யா, கார்த்தி இருவரும் நேரில் சென்று ஆறுதல் சொன்ன சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக திரையுலகம் சார்ந்த பிரபலங்களுக்கு வயது வித்தியாசம் இல்லாமல் ரசிகர்கள் உள்ளனர்.

4 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும்; 6 தொகுதிகள் கொண்ட பட்டியலை திமுகவிடம் கொடுத்த விசிக
வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக தமிழ்நாட்டில் திமுக தலைமையில் தேர்தலைச் சந்திக்கவுள்ள I.N.D.I.A கூட்டணிக் கட்சிகள் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் இன்று அதாவது பிப்ரவரி 12ஆம் தேதி

Tamil Nadu Assembly Session Law Minister Raghupathi Criticized That Governors Being Operated by Remote Control TN Assembly | TN Assembly: “ஆளுநர்களால் சுயமாக இயங்க முடியாது; காரணம் இதுதான்”
TN Assembly: தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் அங்கிருக்கக்கூடிய அரசாங்கங்களுக்கு எதிராக உள்ளன, என அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார். மரியாதையை தவறவிடும் ஆளுநர் – அமைச்சர் ரகுபதி: சட்டமன்றத்தில் ஆளுநர் தனது

Delhi: பாதுகாப்பு வளையத்திற்குள் டெல்லி: மார்ச் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு – பின்னணி இதுதான்!

வட இந்தியாவில் உள்ள விவசாய அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி சலோ என்ற பெயரில் மாபெரும் பேரணி பிப்ரவரி 13ம் தேதி நடத்தப்படும் என்று உத்தரபிரதேசம், ஹரியானா,

Minister Sivasankar:எடப்பாடி பழனிசாமியை அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சுற்றிக்காட்டத் தயார்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றார் எனவும், அவர் தன்னுடன் வந்தால் கிளாம்ப்பாக்கம் பேருந்து நிலையத்தை சுற்றிக்காட்டத்தயார் எனவும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை

Weather Update: மழை வருமா வராதா? காதலர் தினத்தில் வானிலை எப்படி இருக்கும்? அப்டேட் இதோ!

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வனிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 14ஆம் தேதி தமிழ்நடு, புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியான வானிலை அறிக்கையில்

TN Assembly Session: சட்டப்பேரவையில் நடந்தது என்ன..? ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்தது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில், “பிப்ரவரி 9ல் பெறப்பட்ட அரசின் உரையில் உண்மைக்கு புறம்பாக தகவல்கள் இருந்தன. உரை தொடக்கம் மற்றும் முடிவில் தேசிய

பீகார் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி! ஆட்சியை தக்கவைத்தார் நிதிஷ்குமார்!
பீகாரில் இன்று அந்த மாநில சட்டசபையில் அந்த மாநில சபாநாயகரான, ராஷ்ட்ரியா ஜனதா தள கட்சியைச் சேர்ந்த அவத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக தற்போதைய ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி

Actor Suriya Visit : மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்தின் குடும்பத்தை சந்தித்த சூர்யா!
Actor Suriya Visit : மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்தின் குடும்பத்தை சந்தித்த சூர்யா! Source link

India In The Last 9 Months Three Heart-breaking Loss ICC Champions Trophy
உலகில் தலைசிறந்த கிரிக்கெட் அணிகளில் இந்தியா முதன்மையான அணியாக திகழ்கிறது. ரோகித்சர்மா, விராட் கோலி, பும்ரா. சிராஜ், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா என்று திறமையான பல வீரர்கள் அணியில் இருந்தாலும் இந்திய அணி

Villupuram A drug addict entered the classroom under the influence of alcohol and insulted the teacher – TNN | வகுப்பறைக்குள் நுழைந்து ஆசிரியரை தரக்குறைவாக பேசிய போதை ஆசாமி
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகிலுள்ள பீமாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் மது போதையில் வகுப்பறைக்குள் நுழைந்த நபர் ஆசிரியரின் இருக்கையில் அமர்ந்து ஆசிரியரை தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மது

Tamil Nadu Law Minister Regupathy said Edappadi Palaniswami and others will not criticize the Governor | Minister Ragupathy: கொத்தடிமை எடப்பாடி பழனிசாமி ஆளுநரை விமர்சிக்கமாட்டார்
தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதை புள்ளி விவரங்களோடு சுட்டிக்காட்டியும் அதை ஏற்கும் மனப்பக்குவம் ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் நடவடிக்கை பற்றி பழனிசாமி விமர்சிக்காதது ஏன்..? கொத்தடிமைகளாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆளுநரை விமர்சிக்கமாட்டார்கள் என

SK21 update : இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கும் SK21 நியூ அப்டேட்!
SK21 update : இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கும் SK21 நியூ அப்டேட்! Source link

Veedur Dam: வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு; 3200 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தண்ணீர் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 2800 ஏக்கர் விளை

TN Assembly: பிப்ரவரி 22 ஆம் தேதி வரை சட்டப்பேரவை; ஆளுநர் செய்வது சரியா? – சபாநாயகர் அப்பாவு பதிலடி

ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான, எந்த அரசையும் குறை கூறி வார்த்தையும் பயன்படுத்தப்படவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் காலை 10

Former Special DGP Rajesh Das molested case Villupuram court upheld the sentence – TNN | முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் வழக்கு; 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி
விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸிற்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்த விழுப்புரம் நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

Vani Bhojan about Vijay : ”விஜய்க்கு வாய்ப்பு கொடுங்க… எனக்கும் அரசியல் ஆசை…”வாணி போஜன் அதிரடி

”விஜய்க்கு வாய்ப்பு கொடுங்க… எனக்கும் அரசியல் ஆசை…”வாணி போஜன் அதிரடி
Source link

TN Assembly Session: ”சாவர்க்கர், கோட்சே வழிவந்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல”.. வெள்ள நிதி விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு அதிரடி!

ஆளுநர் படிக்காவிட்டாலும் அரசு தயாரித்து கொடுத்தபடியே அவைக்குறிப்பில் உரை இடம்பெறும் என்று அப்பாவு தெரிவித்தார். அதன்பின் பேசிய அவர், “ தேசிய கீதம் குறித்த ஆளுநர் கோரிக்கை தொடர்பாக கடந்த ஆண்டே பதில் அளித்துவிட்டோம்.

TN Assembly: "இருங்க இனிதான் ஜன கன மண பாடுவோம்" ஆளுநரிடம் கூறிய சபாநாயகர் அப்பாவு!

நடப்பாண்டிற்கான சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. வழக்கமாக, தமிழ்நாட்டில் சட்டசபை கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் உரையுடன் தொடங்குவதே மரபு ஆகும். தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு நிலவி

7 am headlines today 2024 12th February headlines news tamilnadu india world
தமிழ்நாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது; 19ம் தேதி பட்ஜெட் தாக்கல் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை மக்கள் வசதிப்படி சென்று பதிவு செய்துகொள்ளலாம்: தமிழ்நாடு அரசு விளக்கம்

sivakarthikeyan 21st movie update will be revealed today | SK21 Update: 5 மணிக்கு ரெடியா இருங்க.. வெளியாகிறது கமல்
சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே 21 படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் அடுத்த படம் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான அயலான் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. பொங்கலை

Aus Vs Wi 2nd T20: Glenn Maxwell Smashes His 5 Th T20I Hundred Most Record Beaten
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது அதிரடி பேட்டிங்கால் அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். இந்தநிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் சதம் அடித்ததன்மூலம் ஒரு பெரிய

தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் புறக்கணிப்பா..? அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர்!

தேசிய கீதம் முதலிலும் இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும். தற்போது நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறது என தெரிவித்து தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார்.

top news India today abp nadu morning top India news February 12th 2024 know full details
Bihar Trust Vote : பரபரப்பு! நிதிஷ்குமார் அரசு நீடிக்குமா? கவிழுமா? பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு வட இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று பீகார் ஆகும். பீகாரில் ஐக்கிய

Rakul Preet : காதலிப்பதற்கு முன்பே இதை தெளிவாக பேசிட்டோம்…ரகுல் ப்ரீத்துக்கும், காதலருக்கும் இடையிலான டீல் இதுதான்

பாதுகாப்புணர்வும் வெளிப்படைத்தன்மையுமே ஒரு ஆரோக்கியமான உறவுக்கு முக்கியமானது என்று நடிகை ரகுல் ப்ரீத் கூறியுள்ளார்.

ரகுல் ப்ரீத்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் ரகுல்

Mettur dam’s water flow has reduced from 45 cubic feet to 44 cubic feet.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed