Year: 2024

Rajat Patidar To Be Released From Indian Squad Ahead Of 5th Test Vs ENG
5-வது டெஸ்ட் போட்டி: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் இந்திய

Manjummel Boys : அடித்தளமிட்ட கமல்… பாலோ செய்த “மஞ்சுமெல் பாய்ஸ்”… வியக்கவைக்கும் குணா கேவ்ஸ்!
Manjummel Boys : அடித்தளமிட்ட கமல்… பாலோ செய்த “மஞ்சுமெல் பாய்ஸ்”… வியக்கவைக்கும் குணா கேவ்ஸ்! Source link

Driving license: ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்று அஞ்சல் மூலமே அனுப்பப்படும்..நேரடியாக வழங்கப்படாது…எப்படி பெறுவது?

தீப்பிடித்த ரயில் பெட்டி.. தப்பிக்க நினைத்த 12 பேர் மற்றொரு ரயில் மோதி பல
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில் விபத்தானது ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் அசன்சோல் ரயில்வே

Manjummel Boys Kamal Hassan Santana Bharti praised the crew of Manjummel Boys
மலையாளத்தில் வெளியாகியுள்ள மஞ்சுமெல் பாய்ஸ் படம் சக்கைப்போடு போட்டு வருகின்றது. மலையாள சினிமா மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா வட்டாரத்திலும் இந்த படம் குறித்துதான் பேச்சுகள் இருந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த படத்தின்

Khushbu Sundar Tweet about entire traffic moves to the sides Chennai main road For Ambulance
நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாட்டின் தலைநகராக உள்ள சென்னை குறித்து கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், ”நான் இப்போதுதான் சென்னைக்கு வந்தேன். நான்

ஹிமாச்சலில் 15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்.. அதிரடி காட்டிய சபாநாயக
ஹிமாச்சல பிரதேசத்தில் 15 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சபாநாயகரின் அறையில் அநாகரீகமாக நடந்துக்கொண்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை தவிர ஒரு காங்கிரஸ் அமைச்சரும் ராஜினாமா செய்துள்ளார். இதனால் ஹிமாச்சல் அரசியலில் உச்சக்கட்ட குழப்பம்

India conducted first human clinical trial gene therapy haemophilia A Christian Medical College Vellore Dr. Jitendra Singh | வேலூரில் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் ஹீமோபிலியா ஏ குறைபாடுக்கான மரபணு சிகிச்சை
புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் புதன்கிழமை நடைபெற்ற “தேசிய அறிவியல் தினம் 2024” நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். ஹீமோபிலியா ஏ குறைபாடுக்கான மரபணு சிகிச்சையின் முதல் மனித

IPL 2024: ஐபிஎல் 17வது சீசனையும் மிஸ் செய்யப் போகிறாரா விராட் கோலி..? அப்போ! டி20 உலகக் கோப்பை..!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் இரண்டாவது முறையாக தந்தையானார். விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஜோடிக்கு கடந்த பிப்ரவரி 15ம் தேதி ஆண் குழந்தை பிறந்ததாக சில

Sivaangi Krishnakumar : செம்ம க்யூட்! குட்டி சிவாங்கியை பாத்திருக்கீங்களா… லைக்ஸ்களை அள்ளும் போஸ்ட்!
Sivaangi Krishnakumar : செம்ம க்யூட்! குட்டி சிவாங்கியை பாத்திருக்கீங்களா… லைக்ஸ்களை அள்ளும் போஸ்ட்! Source link

OPS: ”பாஜக கூட்டணியில் விலகிட்டோம்னு சொன்னோமா?” – ஓபிஎஸ் பளீர் பேட்டி..

MP Dog Bite: அதிகரிக்கும் நாய் கடி சம்பவங்கள்.. தெரு நாய்கள் கடித்ததில் 2 வயது சிறுவன் உயிரிழப்பு..

மத்திய பிரதேசம் மாநிலம் பத்வானியில் தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக தெரு நாய் மக்களை கடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

actress simran remembers scene from ajith kumar vaali movie praises s j suryah fo enacting it | S J Suryah – Simran: எஸ்.ஜே.சூர்யா ஒரு உண்மையான திறமைசாலி: வாலி ரீ
வாலி எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாலி. இப்படத்தில் அஜித் குமார் இரு வேடங்களில் நடித்தார். சிம்ரன் கதாநாயகியாக நடிக்க, ஜோதிகா கெளரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். தேவா இப்படத்திற்கு இசையமைத்தார்.

Tamil Nadu latest headlines news till afternoon 2th February 2024 flash news details here
குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!மேலும் வாசிக்க.. பிரதமர் மோடி அரசு நலத்திட்ட பணிகள், பா.ஜ.க. பொதுக்கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தார்.

BJP leaders protest after alleged pro-Pak sloganeering by Congress supporters outside Vidhana Soudha | Karnataka: கர்நாடக சட்டமன்றத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகா, உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ராஜ்ய சபா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்:

Shanthnu : Vacation mood-ல் சாந்தனு – கீர்த்தி | Kiki Vijay

Vacation mood-ல் சாந்தனு – கீர்த்தி | Shanthnu | Kiki Vijay
Source link

விழுப்புரம் அருகே கோப்பெருஞ்சிங்கன் காலத்தின் கல்வெட்டு கண்டுபிடிப்பு

விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தில் ஏரிக்கரைப் பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வுநடுவத்தைச் சேர்ந்த சி.பழனிச்சாமி, திருவாமாத்தூர் சரவணகுமார் ஆகியோர் இரண்டு கல்வெட்டுகளை கண்டறிந்தனர். இந்த கல்வெட்டுகளைப் முனைவர் ப. வெங்கடசன்

Himachal Pradesh: முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சுக்விந்தர் சிங் சுக்கு? உண்மை நிலவரம் என்ன?

இமாச்சலப் பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் என்ற தகவல் பரவிய நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்தடுத்து

WTC History: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! தொடக்க ஆட்டக்காரராக அதிக ரன்கள் குவித்த வீரர்! ரோகித் சர்மா சாதனை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய

Ethirneechal fame Madhumitha has not drunken drive she gives clear explanation about the fake news
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் லீட் ரோலில் ஜனனி என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை மதுமிதா. கர்நாடகாவைச் சேர்ந்த இவர் ஏற்கெனவே பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் சீரியல்

Polio Camp: மக்களே இதை கவனியுங்கள்! 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்.. எப்போது?

வரும் மார்ச் 3 ஆம் தேதி 1 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.

நாட்டில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு

Latest Gold Silver Rate Today February 2 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 46,480 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட்

Kanimozhi Karunanidhi : ‘பிரதமர் மோடி நிகழ்ச்சி அழைப்பிதழில் கனிமொழி பெயர் புறக்கணிப்பு’ மீண்டும் வந்தது எப்படி..?

தூத்துக்குடியில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அந்த தொகுதியின் மக்களவை உறுப்பினரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி பெயர் இன்றி வெளியான அழைப்பிதழால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

<img style="display: block; margin-left:

Prasanth – "விஜய் அரசியல் வருகை மக்கள் தான் பதில் சொல்வார்கள்"

Prasanth – "விஜய் அரசியல் வருகை மக்கள் தான் பதில் சொல்வார்கள்"
Source link

DMK members are going to every house widely across Tamilnadu and explaining the achievements of the government | CM Stalin: “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்”
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரையை திமுக மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், ”திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற

top news India today abp nadu morning top India news February 28 2024 know full details | Morning Headlines: காலமானார் சாந்தன்; முதல் முறை வாக்காளர்களுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் காலமானார். சென்னை ராஜீவ்

PM Narendra Modi Wishes Mohammed Shami Speedy Recovery After Ankle Surgery
கணுக்காலில் ஏற்பட்ட காயம்: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கணுக்கால் காயம் காரணமாக விளையாடவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற

Sri Gouri Priya: ஷுட்டிங் ஸ்பாட்டில் அழுத லவ்வர் பட நாயகி: கெளரி ப்ரியாவுக்கு நிகழ்ந்த சோகம்

லவ்வர் படத்தின் படப்பிடிப்பின் போது தனது அம்மாவை நினைத்து கெளரி ப்ரியா அழுத நிகழ்வை மணிகணடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

லவ்வர்

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான

களைகட்டும் வயநாடு! ராகுல் காந்திக்கு எதிராக களமிறங்குகிறாரா டி. ராஜாவின் மனைவி?

அடுத்த மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்திலோ மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முயற்சி செய்து வரும் நிலையில், பாஜகவின்

காலையிலேயே சோகம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் காலமானார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இலங்கையில் உள்ள

My daughters were warned not to watch the movie Animal – Kushboo Sundar | “என் மகள்கள் இப்படிப்பட்ட படத்தை பார்ப்பதை விரும்பவில்லை”
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் அனிமல். திரையரங்கில் வெளியானது முதல் பல்வேறுகட்ட விமர்சனங்கள் இந்தப் படத்திற்கு எழுந்து வந்தன.

Citizenship Amendment Act Likely To Be implemented From Next Month know more details here | CAA: நெருங்கும் தேர்தல்! பா.ஜ.க. கையில் எடுத்த அஸ்திரம்
ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய பாஜக அரசு அடுத்த மாதம் முதல் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம்

hockey india ceo elena norman resigns after a 13 year here know latest tamil sports news
பெண்கள் ஹாக்கி பயிற்சியாளர் ஜான்னேக் ஸ்கோப்மேன் பதவி விலகிய மூன்று நாட்களுக்குப் பிறகு, ஹாக்கி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து எலினா நார்மன் ராஜினாமா செய்துள்ளார். எலினா நார்மன் கடந்த 13

Malavika Mohanan : என்னவொரு என்னவொரு அழகியடா..நடிகை மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்!
Malavika Mohanan : என்னவொரு என்னவொரு அழகியடா..நடிகை மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படங்கள்! Source link

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி விழுப்புரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: 20000 இடைநிலை ஆசிரியர்களின் ஒற்றைக் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடக்கோரி விழுப்புரம் நகராட்சி திடலில் இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சம வேலைக்கு சம

Uttarakhand Woman Cant Be Denied Govt Jobs Due To Pregnancy Rules Out High court
Uttarakhand HC: கர்ப்பிணியாக இருப்பதால் ஒருவருக்கு வேலை மறுக்கப்படுவது அரசியலமைப்புக்கும், பெண்மைக்கும் எதிரானது என்று உத்தரகாண்ட் நீதிமன்றம் கூறியுள்ளது கர்ப்பிணிக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதா? உத்தர காண்ட் மாநிலத்தில் குடும்ப நல இயக்குநரகம் செவிலியருக்கான நியமனக்

Aishwarya Rajinikhanth next movie direction actor sidharth sources may be ar rahman music
Aishwarya Rajinikhanth: இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா கடந்த 2012 ஆம்

Cassandra Mae Spittmann melodious voice is widely known says pm modi video | PM Modi: சிவன் பாடலை தாளமிட்டு ரசித்த பிரதமர் மோடி! மிரள வைத்த ஜெர்மன் பாடகி
PM Modi: பல்லடத்தில் பக்தி பாடலை தாளமிட்டு கேட்டு ரசித்த பிரதமர் மோடியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி: அடுத்த மாதத்தின் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலோ

Congress Abhishek Manu Singhvi faces shocking defeat Sukhvinder Singh Sukhu govt may lose majority
இன்னும் ஒரு மாதத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியலில் ட்விஸ்க்கு மேல் ட்விஸ்ட் நடந்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹர்ஷ்

Test Cricket Match Fee Hike BCCI Plans To Roll Out New Remuneration Model To Test Cricket Players Reports
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள்

Hansika Motwani Photos : புன்னகைப்பூ ஹன்சிகாவின் அழகிய புகைப்படங்கள்!
Hansika Motwani Photos : புன்னகைப்பூ ஹன்சிகாவின் அழகிய புகைப்படங்கள்! Source link

மதுரை ஆதீனத்தை கண்டதும் வாகனத்தை நிறுத்திய பிரதமர்.. என்ன நடந்தது..? வைரலாகும் வீடியோ!

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்தார். அப்போது பலத்த பாதுகாப்பு வாகன அணிவகுப்பில் பிரதமர் கார் மீனாட்சி அம்மன் கோவில்

"நாட்டுக்கான எனது முதல் வாக்கு" முதல் முறை வாக்காளர்களுக்கான பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்

தேர்தல்களில் இளைஞர்கள் பங்கேற்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் 2024 பிப்ரவரி 28 முதல் மார்ச் 6 வரை "நாட்டுக்கான எனது முதல் வாக்கு" பிரச்சாரத்திற்கு கல்வி அமைச்சகம்

ISPL 2024 Chennai Singams Full Squad Actor Suriya Tweet ISPL T10
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்: இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் – T10 என்பது இந்தியாவில் உள்ள சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒரு கிரிக்கெட் லீக் ஆகும். இந்த

Urvashi shares her memories about acting with captain vijayakanth
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். ரஜினி, கமல் என பல ஸ்டார் நட்சத்திரங்கள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தனக்கென ஒரு தனி ட்ராக் மூலம் சிறப்பாக பயணித்து

Edappadi Palaniswami says Farmers will prosper when the AIADMK government comes again – TNN | EPS: மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது விவசாயிகள் செழிப்படைவார்கள்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் வசிஷ்ட நதி, கைகான் ஆறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றித்தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வசிஷ்ட நதி பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

America President Biden slams Trump In Seth Meyers Interview says Cannot Remember Wife Name
உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம்

PM Modi is eyeing ADMK votes in Tamil Nadu reason behind his praise on MGR and jayalalitha | அ.தி.மு.க. வாக்குகளை குறிவைக்கும் பிரதமர் மோடி
கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ள அக்கட்சி, தொகுதி பங்கீடு

Anbumani Ramadoss says should not set up the Vallalar International Center in Vadalur in Sathya Gnana Sabha public space – TNN | அந்த பெயர்தான் பிரச்சனை என்றால் சமூக நீதி கணக்கெடுப்பு என்று நடத்துங்கள்
சாதிய அரசியல் செய்யும் திமுகவிற்கு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப் பிடிக்கவில்லை என்றால், சமூக நீதி கணக்கெடுப்பு நடத்துங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed