Day: March 23, 2024

Good night actress Meetha Ragunath shares her excitement having traditional Badaga wedding
சமீப காலமாக தனித்துமான முறையில் திருமணங்களை செய்து கொள்வதை இன்றைய இளைய தலைமுறையினர் விருப்படுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார் நடிகை மீதா ரகுநாத். மணிகண்டன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ‘குட் நைட்’ படம் மூலம் பிரபலமானவர் நடிகை மீதா ரகுநாத். ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அவரை ரசிகர்களுக்கு மிக அருகில் கொண்டு சேர்த்த திரைப்படம் ‘குட் நைட்’. அதில் அவரின்…

Shalini enjoyed watching the IPL match with her daughter and son | Ajithkumar
2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதின. கேப்டனாக முதல் போட்டி என்ற பதற்றமின்றி கெய்க்வாட் செயல்பட்டார். டிகே, ராவத் கூட்டணி திடீரென விளாசலில் ஈடுபட்டபோது அடுத்து எவ்வாறு பந்துவீச்சாளர்களை மாற்றுவது என்றபோது, தோனி வந்து ஆலோசனை கூறியது, இன்னும் சிஎஸ்கே கேப்டன் தோனிதான் என்பதை நினைவூட்டியது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

Is Sathya Devarajan quitting ethirneechal her insta post has created lots of confusion among the fans
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் முதல் இடத்தை பல மாதங்களாக தக்க வைத்து வந்தது. ஆனால் அந்த தொடரின் பிரதான கதாபாத்திரமான நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு பிறகு டி.ஆர்.பி ரேட்டிங் சற்று சரிய துவங்கியது. இருப்பினும் கதைக்களத்தில் சில மாற்றங்களுடன் சமீபகாலமாக மக்களின் கவனத்தை பெற போராடி வருகிறது எதிர்நீச்சல் சீரியல். நடிகர் மாரிமுத்துவின் கதாபாத்திரத்தில் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி தற்போது நடித்து வருகிறார். அவர் ஆதி குணசேகரனாக வந்த…

NTK Candidates: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு; யார்; எங்கு போட்டி?

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
Source link

"எந்த கேப்டன் கிட்டையும் அந்த record இல்ல"

"எந்த கேப்டன் கிட்டையும் அந்த record இல்ல"
Source link

Anna Serial: கனியின் பெற்றோரை சந்தித்த சௌந்தரபாண்டி: பரணி கொடுத்த பதிலடி: அண்ணா சீரியல் இன்றும் நாளையும்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் கனியை நினைத்து முருகனிடம் வேண்ட முத்துப்பாண்டிக்கு கனியின் அப்பா அம்மா குறித்த தகவல் தெரிய வந்த நிலையில், இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது முத்துப்பாண்டி, சௌந்தரபாண்டி மற்றும் சனியன் என மூவரும் கன்னியாகுமரிக்கு கிளம்ப, இதைப் பார்த்த பாண்டியம்மா “எங்க கிளம்பிட்டீங்க?” என்று…

Thoothukudi Candidate: தூத்துக்குடியில் பாஜக கூட்டணி சார்பாக தமாகா வேட்பாளர் அறிவிப்பு! யார் தெரியுமா?

தூத்துக்குடியில் பாஜக கூட்டணி சார்பாக தமாகா வேட்பாளர் விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Source link

Karthigai Deepam: மீனாட்சிக்கு துணை நின்ற தீபா: ஆனந்துக்கு காத்திருக்கும் ஷாக் – கார்த்திகை தீபம் இன்றும் நாளையும்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆனந்த் ரியாவுடன் வீட்டுக்கு வந்து அதிர்ச்சி கொடுக்க இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது அபிராமி அவனை அறைய வீட்டில் உள்ள எல்லோரும் ஆனந்தை நிற்க வைத்து கேள்வி கேட்க, “நீங்க யாரும் இந்த விஷயத்துல எதுவும் பேசக்கூடாது, அதுக்கான தகுதி உங்க யாருக்கும் கிடையாது” என சொல்கிறான்.

இதையடுத்து…

ரஷ்ய இசை நிகழ்ச்சியில் பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு, துப்பாக்கி சூடு நடத்திய 11 பேர் கைது
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: மார்ச் 21 அன்று ( வெள்ளிக்கிழமை ) மாஸ்கோவின் வடக்கு புறநகர்ப் பகுதியான க்ராஸ்னோகோர்ஸ்கில் உள்ள குரோகஸ் சிட்டியில் உள்ள மண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தினர். …

Wives of Leaders in Indian Political Field List of accomplished and failed leaders | Female Political Leaders: மணவாளன் வழியில் மகுடம் சூட்டிய மங்கைகள்!
Female Political Leaders: இந்திய அரசியல் களத்தில் கவனம் ஈர்த்த முக்கிய தலைவர்களின் மனைவிகள் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அரசியலில் தலைவர்களின் மனைவிகள்: பெண்களின் வளர்ச்சி, சமத்துவம் என்பன போன்ற வாசகங்கள், தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அரசியலில் ஆண்களின் ஆதிக்கம் தான் இன்றளவும் மேலோங்கி உள்ளது. அதேநேரம், கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அரசியலில், பல முக்கிய தலைவர்களின் மனைவிகள் களமிறங்குவது தொடர்கதையாக உள்ளது. அப்படி களமிறங்கியவர்களில் பலர் வெற்றியும் பெற்றுள்ளனர். அதில் சோனியா காந்தி…

Vijay tv Pandian Stores serial Saranya Turadi new entry shortly
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய நன்மதிப்பை பெற்றுள்ள தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருப்பது விஜய் தொலைக்காட்சி. அதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ, சீரியல் என எதுவாக இருந்தாலும் ரசிகர்களின் வரவேற்பை பெரும். வித்தியாசமான கான்செப்டில் ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதும், வெரைட்டியான கதைக்களம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்புவது என தனக்கென ஒரு தனி ஸ்டைலை பாலோ செய்பவர்கள். அதனாலேயே விஜய் டிவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக ப்ரைம் தமிழில் ஒளிபரப்பாகி வந்த…

Lok Sabha Election 2024: விஜய் ரசிகர்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்… – மன்சூர் அலிகான் சொன்னது என்ன?

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன் அவர் வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவார். வந்த பின் உங்களை நன்றாக சரியாக வழி நடத்துவார் என பேசினார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு சேகரித்த நடிகர் மன்சூர் அலிகான்

நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து வேலூர் நாடாளுமன்றத்திற்கு…

PBKS Vs DC, IPL 2024 Innings Highlights delhi capitals Gives 175 Runs Target to punjab kings | PBKS Vs DC, IPL 2024: சொதப்பிய டாப்-ஆர்டர் – இறுதியில் போராடிய டெல்லி
PBKS Vs DC, IPL 2024: ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணி சார்பில் ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டெல்லி – பஞ்சாப் மோதல்: இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடரின் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ்மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மொகாலியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற…

cinema headlines today march 23rd tamil cinema news today jayam ravi kerala vijay vijay antony anushka shetty
”எல்லா மலையாளிகளுக்கும் இதயப்பூர்வ நன்றி” கேரள ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ! நடிகர் விஜய் தற்போது கேரளாவுக்கு தி கோட் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள நிலையில், மலையாள கேப்ஷனுடன் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. தமிழ் ரசிகர்கள் அளவுக்கு சரிநிகராக கேரளாவிலும் ரசிகர்களைக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இந்நிலையில் தன்னுடைய அரசியல் எண்ட்ரிக்குப் பிறகு தற்போது முதன்முறையாக கேரளா சென்றுள்ளார். மேலும் படிக்க துல்கர் சல்மான் வரிசையில் தக் லைஃப் படத்தில் இருந்து விலகும்…

thug life movie update jayam ravi has opted out from kamal haasan movie next to dulquer salman sources
தக் லைஃப் தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பாவான்களான மணிரத்னம் – கமல்ஹாசன் இருவரும் பெரும் எதிர்பார்க்ப்புகளுக்கு மத்தியில் இணையும் திரைப்படம் ‘தக் லைஃப்’. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் – மணிரத்னம் இருவரும் இணையும் நிலையில், மணிரத்னத்தின் ஆதர்ச காம்போவான ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். மேலும் நடிகைகள் த்ரிஷா அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக் எனப் பலர் இணைந்துள்ளதாகத்…

Bengaluru Cafe Blast case suspects stayed in chennai before blast in cafe nia sources
Bengaluru Cafe Blast: பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் திடீர் திருப்பதாக குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய இருவர் சென்னையில் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கஃபே ஒன்றில் கடந்த 1ஆம் தேதி குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் மட்டுமில்லாமல், நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது…

Lok Sabha Election 2024 Shocking election awareness for those who come to vote at their doorsteps in karur – TNN | ஓட்டு கேட்டு வருபவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் டாக்டர்
நிபந்தனைகளுக்கு உட்பட்டால் ஓட்டு கேட்டு வரலாம் என தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகையை வீட்டின் வெளியே வைத்து உள்ள கரூரின் பிரபல மருத்துவர். கரூர் பண்டரிநாதன் தெருவில் கடந்த 50 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்திவரும் பிரபல மருத்துவர் மோகன் என்பவர், தனது மருத்துவமனையுடன் அமைந்துள்ள வீட்டு கேட்டில் ஓட்டு கேட்டு வருபவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகையை தொங்கவிட்டுள்ளார். அந்தப் பலகையில்…

Lok sabha election 2024 Karur Admk candidates says Whoever speaks in Parliament in any language I will respond to them – TNN | யார் எந்த மொழியில் பேசினாலும் பதிலடிதான்
தமிழ், ஆங்கிலம், இந்தி என பாராளுமன்றத்தில் யார் எந்த மொழியில் பேசினாலும், அவர்களுக்கு பதிலடி கொடுப்பேன் என உரையாற்றி ஆச்சரியமூட்டிய கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேல் பேச்சுக்கு தொண்டர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர். கரூர் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் மாநகரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் கரூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக…

மலையாளிகள் எல்லாருக்கும் நன்றி! நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோ | Actor Vijay Release Selfie Video Thanking Malayali Fans
Entertainment 19 Mar, 11:16 AM (IST) Vijay Fans : ரசிகர் புயலில் சிக்கிய விஜய்.. சுக்குநூறாக நொறுங்கிய கார்! சேட்டன்ஸ் அட்ராசிட்டி Source link

BJP BJD alliance talks fails as they decided to contest alone in upcoming Lok Sabha Election 2024 | BJP Alliance: பா.ஜ.க. கூட்டணிக்கு ஆப்பு வைத்த தமிழன்! தனித்து களமிறங்கும் நவீன் பட்நாயக்
BJP Alliance: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த முறை போன்று, இந்த முறையும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடக்க உள்ள தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பரபரப்பாகும் தேர்தல் களம்: தேர்தலில் வெற்றிபெற அரசியல் கட்சிகள் சுழன்று, சுழன்று வேலை செய்து வருகின்றன. குறிப்பாக, பா.ஜ.க., தொடர்ந்து மூன்றாவது…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷம் நடைபெற்றது.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலைகளில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம்,…

CSK vs RCB in IPL 2024 opening game – watch video
தேர்தல் 2024ADMK: கோவைக்கு வேலுமணி, தேனிக்கு உதயகுமார்- 40 தொகுதிகளுக்கும் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் Source link

HBD Senthil : நகைச்சுவை மன்னன் செந்தில் பிறந்தநாள் இன்று!
HBD Senthil : நகைச்சுவை மன்னன் செந்தில் பிறந்தநாள் இன்று! Source link

BJP MP Ranjan Bhatt withdraws candidacy from Vadodara seat in Lok Sabha election 2024 | Vadodara: பிரதமர் மோடியின் சொந்த தொகுதி.. பேக் அடித்த பா.ஜ.க. வேட்பாளர்
Vadodara: அடுத்த 5 ஆண்டுகள் நம்மை ஆளப்போவது என்பதை நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் தீர்மானிக்க உள்ளது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை, ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. பின்வாங்கும் பாஜக வேட்பாளர்கள்: வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 26 நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக வேலை…

Tokens were distributed to obtain central government loans Interrogation of 2 people including BJP executive in Hosur – TNN | மத்திய அரசின் கடன் திட்டத்துக்கு டோக்கன் விநியோகம்
ஓசூரில் மத்திய அரசின் கடன் திட்டத்துக்கு டோக்கன் விநியோகம் செய்ததாக பாஜக நிர்வாகி உட்பட 2 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு பயன்படுத்திய கணினியைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள சந்திரசூடேஸ்வரர் நகரில் ராம்குமார் என்பவர் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடையில் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் ரூ.1 லட்சம் வரை பொதுமக்களுக்கு வங்கிக் கடன்…

Who Is Jothi Venkatesan Kanchipuram PMK Candidate Lok Sabha Election 2024 Know Profile Biography
பாமக வேட்பாளர் பட்டியல் அரசியல் கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அதிமுக மற்றும் திமுக தரப்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வரும் நிலையில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமகவை பொறுத்தவரை கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இம்முறை அதிமுக உடன் கூட்டணி…

Vetrimaaran: விடுதலை படத்தால் வெற்றிமாறன் மேல் கோபம் கொண்ட பாரதிராஜா – என்ன காரணம்?

நாம் எதை வைத்து எடுத்தாலும் கதை நன்றாக இருந்தால் தான் படம் ஓடும் என இயக்குநர் வெற்றிமாறன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கோபித்துக் கொண்ட பாரதிராஜா:

அறிமுக இயக்குநர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள படம் ‘கள்வன்’. இந்த படத்தில் பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க டில்லிபாபு தயாரித்துள்ளார். ஏப்ரல் 4 ஆம் தேதி கள்வன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இப்படத்தின்…

Mettur Dam’s water flow has remained at 78 cubic feet for the second day
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 67 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 78 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 78…

Toll Plaza Fee: தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! எங்கெங்கு தெரியுமா? – புதிய கட்டணம் இதுதான்!

Toll Plaza Fee: தமிழ்நாட்டில் ஐந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்த்துவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு:

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதில், முதன்மையாக உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ஏப்ரல் மாதமும், அதன்பிறகு மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படும்.

இதன் அடிப்படையில் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.…

Panguni Uthiram 2024 Peacock Murugan Temple Panguni Uthiram Chariot
விழுப்புரம் : பிரசித்தி பெற்ற மயிலம் முருகர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுப்ரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வாணை சமேத சுப்ரமணியர் சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேரோட்டம் சிறப்பாக நடந்து வருகிறது. இதனையொட்டி கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர பெருவிழா துவங்கியது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்…

lok sabha election 2024 vote machine sending strong room kanchipuram
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 2024: (Kanchipuram Lok Sabha Constituency 2024 ) காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் ( Kancheepuram Lok Sabha constituency ) 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு செங்கல்பட்டு தொகுதியாக இருந்து வந்தது. 2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது.…

Lok Sabha Election 2024: பாமக வேட்பாளர்கள் தொகுதியில் வைக்க போகும் வாக்குறுதி இதுதான்

பாமக சார்பில் போட்டியிடவுள்ள 10 வேட்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ். அன்புமணி ராமதாஸ். ஜிகே.மணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாமக வேட்பாளர்களின் பேட்டி:

1. திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திலகபாமா பேட்டி :-

திண்டுக்கல்லில் இரண்டாவது முறையாக தனக்கு போட்டியிட பாமக நிறுவனர் ராமதாஸ்…

tamil actor kpy bala shared his helping tendency
என்னை பொறுத்தவரை எல்லாரையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்பது தான் வேலையாக உள்ளது என நடிகர் KPY பாலா தெரிவித்துள்ளார். உதவிக்கரம் நீட்டும் KPY பாலா விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் நன்கு பிரபலமானவர் பாலா. வித்தியாசமான தலைமுடி, உடல்மொழி என ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் உதவும் பணியை பாலா செய்து வருகிறார். மாற்றுத்திறனாளிக்கு வீல்சேர் வாங்கி தந்தது, பெட்ரோல் போடும் பையனுக்கு புது பைக்…

Bangladesh Army arrested Selaiyur Police Special Sub-Inspector who tried to cross the border illegally | Crime: தமிழக போலீஸ் எஸ்.ஐ.யை கைது செய்த வங்கதேச ராணுவம்
சென்னை அடுத்த தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையமாக சேலையூர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் பகுதியில் அதிக குற்ற சம்பவங்கள் நடைபெறும் காவல் நிலையங்களில் ஒன்றாக, இந்த காவல் நிலையம் உள்ளது. சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஜான் செல்வராஜ். இவர் நீண்ட காலமாக, நீதிமன்ற அலுவல் விவகாரங்களை பார்த்து வருகிறார். இதன் காரணமாக அவருக்கு பல குற்றவாளிகளுடன் நெருங்கிய பழக்கம் உள்ளது. ஜான் செல்வராஜ் திருச்சியை…

மஹுவா மொய்த்ரா வீட்டில் ரெய்டு.. லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ அதகளம்!
Mahua Moitra Raid: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் செயல்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்ட சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரும் நடவடிக்கை: கடந்த ஜனவரி மாதம், ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்த வந்த ஹேமந்த் சோரனை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் முற்பட்டனர். பரபரப்பான அரசியல் சூழலுக்கு…

Dinesh Karthik Retirement:”இது இல்லைன்னா, சேப்பாக்கத்தில் இதுதான் என் கடைசி போட்டி” ஓய்வு பெறுகிறாரா தினேஷ் கார்த்திக்?

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்தது. அப்போது, பேசிய தினேஷ் கார்த்திக் தனது ஓய்வு குறித்து பேசியிருந்தார்.

ஆர்.சி.பி. பினிஷர் தினேஷ் கார்த்திக்:

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டுபிளிசி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பெங்களூரு அணி, 11. 4 ஓவர்களில் 78 ரன்களுக்குள் 5…

Murali Kuyili debut film Poovilangu was released 40 years back on this day
தமிழ் சினிமாவின் வழக்கமான காதல் கதை, புதுமுக ஹீரோ, ஹீரோயின், அறிமுக இயக்குநர் என புதுமையின் கூட்டணியில் உருவான ஒரு படமாக இருந்தாலும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது இசைஞானி இளையராஜாவின் முத்தான பாடல்கள். “ஆத்தாடி பாவாட காத்தாட…” இந்த பாடல் ஞாபகம் இருக்கிறதா. ஆம் இப்பாடல் இடம்பெற்ற ‘பூவிலங்கு’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரிடம் உதவி…

“இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்” டி.எம்.கிருஷ்ணாவுக்கு குரல் கொடுத்த ஸ்டாலின்!
டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது: மியூசிக் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் சங்கீத கலாநி தி விருது வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடக இசை கச்சேரிகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதுக்கு பாடகர் டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார். வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ள மார்கழி இசை விழாவில் விருது வழங்கி கவுரவிக்கப்படும் என தேர்வுக்குழு சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த…

Telangana mother and daughter fight back against two armed robbers who enter their residence to rob
Watch Video: தெலங்கானாவில் கொள்ளையர்களுடன் தாய் மற்றும் மகள் சண்டையிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டி தாய், மகள்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் பைகா காலனியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நாட்டுத் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இரண்டு கொள்ளையர்கள் ஒரு வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது, வீட்டில் இருந்த தாய் மற்றும் மகள் இருவரும் கொள்ளையர்களுடன் சண்டையிட்டு, அவர்களை கடுமையாக தாக்கி விரட்டியுள்ளனர். முதலில் தலையில் ஹெல்மெட் அணிந்து, வீட்டிற்குள் புகுந்த…

உலகை அலறவிட்ட மாஸ்கோ தாக்குதல்.. இசைக்கச்சேரி அரங்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அட்டூழியம்.. 60 பேர் மரணம்!
Moscow Attack: ரஷியா தலைநகர் மாஸ்கோவில் அமைந்துள்ள இசைக்கச்சேரி அரங்கு ஒன்றில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த தாக்குதலில் 60 பேர் மரணம் அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தாக்குதலில் படுகாயம் அடைந்த 145 பேருக்கு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இசைக்கச்சேரி அரங்கில் நுழைந்த மர்ம நபர்கள்: மாஸ்கோ அருகே கிராஸ்னோகோர்ஸ்க் நகரில் பிரபல குரோகஸ் சிட்டி ஹால் கான்சர்ட் அமைந்துள்ளது.…

Rasi palan today tamil 2024 march 24th daily horoscope predictions 12 zodiac signs astrology nalla neram panchangam | Today Rasipalan March 24: தனுசுக்கு நன்மை; மகரத்துக்கு நிதானம்
நாள்: 24.03.2024 – சனிக்கிழமை நல்ல நேரம்: காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை மாலை 3.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இராகு: மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை குளிகை: மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை எமகண்டம்: நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை சூலம் – மேற்கு மேஷம் குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில்…

Azhagi Re-Release movie crew released special video | Azhagi Re-Release: அழகி படத்துல நடிச்ச இந்த 2 பேரை நியாபகம் இருக்கா?
இயக்குநர் தங்கர்பச்சானின் அழகி படம் மீண்டும் ரிலீசாகவுள்ள நிலையில் படக்குழுவினரின் சிறப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அழகி ரீ ரிலீஸ்: தமிழ் சினிமாவில் உணர்வுகள் சார்ந்து படம் எடுப்பவர்களில் ஒருவர் இயக்குநர் தங்கர் பச்சான். பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அவர், அழகி படம் மூலம் இயக்குநரானார். இந்த படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, விவேக், பிரமிட் நடராஜன், மோனிகா என பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படம், இயக்குநர் தங்கர்பச்சான் தான் எழுதிய கல்வெட்டுக்கள்…

pmk | பாமக
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பாமக போட்டி வந்தவாசி நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் ஏகே மூர்த்தி போட்டியிட பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு ஏகே மூர்த்தி க்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதன் பிறகு ஆரணி நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு செய்யப்பட்டு 2009-ல் பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணியில் ஆரணி தொகுதியில் நின்றது. அதில் அ.தி.மு.க. வேட்பாளர் தோல்வி அடைந்தார். அதன் பிறகு 2014-ல் பா.ம.க. ஆரணி தொகுதியில் ஏகே மூர்த்தி போட்டியிட்டார்.…

OPS Disqualification: சுயேச்சையாக போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.க்கு சிக்கல்! எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கமா?

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நிலையில், தமிழ்நாட்டு அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம் என்பதால் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்ற அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன.

தமிழ்நாட்டில் நான்குமுனை போட்டி:

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் என இந்த முறை நான்குமுனை போட்டி நிலவுகிறது. பெரும்பாலான தொகுதிகளில் திமுக, அதிமுக தலைமையிலான…

Princess Kate:இங்கிலாந்து இளவரசிக்கு புற்றுநோய்! கேத் மிடில்டன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!

புற்றுநோய் பாதிப்பு காரணமாக இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளவரசி கேத் மிடில்டன்:

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான கேத் மிடில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தனக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இதற்கு கீமோதெரபி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவ குழுவினர் அறிவுறுத்தினர். அதன்படி தற்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன். எங்கள் குடும்பத்தின் நலன் கருதி இந்த நோய் பாதிப்பு…

ipl 2024 pbks vs dc match playing xi pitch report match prediction and playing 11 | PBKS vs DC: நீண்ட நாட்களுக்குபின் களமிறங்கும் பண்ட்.. தவான் படை என்ன செய்யும்..? டெல்லி
PBKS vs DC: ஐபிஎல் 2024ன் இரண்டாவது போட்டியும், இன்றைய முதல் போட்டியிலும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மகாராஜா யாதவிந்தர் சிங் ஸ்டேடியத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு மோத இருக்கின்றன. கடந்த சீசனில் இரு அணிகளுக்கும் இடையே 2 போட்டிகள் நடைபெற்றது. அதில், பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் தலா ஒரு வெற்றிபெற்றது. ஆனால், இந்த முறை சூழ்நிலைகள் முற்றிலும் மாறி போயுள்ளது. கடந்த ஆண்டு விபத்து காரணமாக விளையாடாமல் போன ரிஷப்…

today movies in tv tamil March 23rd television schedule pithamagan naiyaandi thozha Vikram
Saturday Movies: மார்ச் 23 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 8.30 மணி: நையாண்டி மதியம் 3.30 மணி: அறம் சன் லைஃப் காலை 11.00 மணி: பக்த பிரகலாதாமதியம் 3.00 மணி: நிச்சய தாம்பூலம் கே டிவி காலை 7.00 மணி: கந்தா கடம்பா கதிர்வேலாகாலை 10.00 மணி: காதல் கோட்டை மதியம் 1.00 மணி: பிதாமகன் மாலை 4.00 மணி: ஸ்ட்ராபெர்ரி மாலை 7.00 மணி: தோழாஇரவு…

அடடே! லீவு போடாமல் வந்த அரசுப்பள்ளி மாணவர்கள் விமான பயணம்! நமக்கு இப்படி ஒரு டீச்சர் இல்லையே

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பல அரசு பள்ளிகள் இந்திய அளவில் முன்மாதிரியாக செயல்பட்டு வருகின்றன. அரசும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பொதுவாக மாணவர்கள் சேர்க்கை ஜூன் மாதத்தில் துவங்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே, மாணவர் சேர்க்கை முன்னதாக துவங்கி நடைபெற்று வருகிறது.

மாணவர் சேர்க்கை

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மார்ச்…

7 Am Headlines today 2024 March 23rd headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: பிரதமர் மோடிக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்களை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் – அதிமுக தேர்தல் வாக்குறுதி. கொ.ம.தே.க முன்னாள் வேட்பாளர் சூர்யமூர்த்தி மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலை ஒட்டி இதுவரை நடைபெற்ற சோதனையில்…

Sandhya Raagam: முகத்துக்கு நேராக சவால் விட்ட ஷாரு.. மாயா கொடுத்த பதிலடி: சந்தியா ராகம் அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தனம் அப்பா யாருக்கும் சப்போர்ட் பண்ணுவதில்லை என்று பேச ஜானகி அதிர்ச்சியான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது ஜானகி “நீ அப்பாவ பத்தி தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க” என்று தனத்தை திட்டி கோபமாக வெளியே வருகிறார். பிளாஷ் கட்டில் சாரு தனத்திடம் “நீ கொஞ்சம் நடக்கும்போது வீட்டுக்கு…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz