Day: March 23, 2024

Ponmudi: திமுக ஹாப்பி..! மீண்டும் அமைச்சரானார் பொன்முடி
Ponmudi: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திமுகவைச் சேர்ந்த திருக்கோவிலூர் எம்.எல்.ஏவான பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமானம் செய்து வைத்தார். அவர் ஏற்கனவே வகித்து வந்த உயர்கல்வி அமைச்சர் பதவி மீண்டும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்றி, பொன்முடிக்கு ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனிடயே, உயர்கல்வி அமைச்சர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த, பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, தற்போது கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று,…

CMs Arrest: இந்திய வரலாற்றில் கைதான முதல் சிட்டிங் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலா? ஜெயலலிதாவா?

சுதந்திர இந்திய வரலாற்றில் நடந்திராத சம்பவங்கள் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு 2 மாதங்களில் 2 முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய வரலாற்றில் கைதான முதல் சிட்டிங் முதலமைச்சர்:

கடந்த ஜனவரி 31ஆம் தேதி, சுரங்க முறைகேடு வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை கைது செய்ய அமலாக்கத்துறை முற்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகினார். அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.

CSK starts IPL 2024 with a great victory against RCB
CSK vs RCB, IPL 2024: பெங்களூருவைப் பொளந்து கட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி! Source link

நெருங்கும் தேர்தல்! தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் – ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு!

Tamilnadu Ministry: அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சராக பதவியேற்ற பொன்முடி:

திமுகவைச் சேர்ந்த திருக்கோவிலூர் எம்.எல்.ஏவான பொன்முடிக்கு அமைச்சராக இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்றி, பொன்முடிக்கு ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவர் ஏற்கனவே வகித்து வந்த உயர்கல்வி அமைச்சர் பதவி மீண்டும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடயே, உயர்கல்வி அமைச்சர் பொறுப்பை…

CM Stalin: பொன்முடி விவகாரம்! உச்ச நீதிமன்றத்தை மனமுருகி பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்!

CM Stalin: சரியான நேரத்தில் தலையிட்ட அரசியல் சாசனத்தின் பாதுகாவலரான உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அமைச்சரானார் பொன்முடி:

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திமுகவைச் சேர்ந்த திருக்கோவிலூர் எம்.எல்.ஏவான பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமானம் செய்து வைத்தார். அவர் ஏற்கனவே வகித்து வந்த உயர்கல்வி அமைச்சர் பதவி மீண்டும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்றி, சென்னை ஆளுநர் மாளிகையில் பொன்முடிக்கு ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்,…

IPL 2024 CSK vs RCB Opening Ceremony fans get disappointed on a r rahman singing hindi songs instead of tamil
சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையில் நடக்கும் ஆட்டத்தில் இந்திப் பாடல்களுக்கு என்ன வேலை என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஐ.பி.எல் தொடக்கவிழா ஐ.பி.எல் 17 ஆவது சீசன் இன்று மார்ச் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. முதல் போட்டி சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில் இரவு 8 மணியளவில் தொடங்குகிறது. ஐ.பி.எல் 17 ஆவது சீசனைத் தொடங்கி வைக்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பெங்களூர் மற்றும்…

Who Is Murali Shankar Villupuram Pmk Candidate Lok Sabha Election 2024 Know Profile Biodata – TNN
பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அறிவிப்பு தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமாதாஸ் அறிவித்தார். மேலும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக…

Electoral bonds full data MEIL Future gaming and hotel services among top donors for BJP congress BRS DMK also in the list
தேர்தல் பத்திரம் விவகாரம் நாடு முழுவதும் தொடர் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி அளித்துள்ளது என்பது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளால் தெரிய வந்துள்ளது. தேர்தல் பத்திரத்தில் மெகா ஊழலா? உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, நன்கொடை அளித்தவர்கள் யார்? எந்தெந்த அரசியல் கட்சிகள் நன்கொடைகளை பெற்றுள்ளது? எவ்வளவு நன்கொடை பெற்றுள்ளது என்பது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து…

Veera Serial: சமாதானம் பேச வந்த மீரா: திமிராக பேசிய மாறன், ராமச்சந்திரனுக்கு வந்த சிக்கல்: வீரா சீரியல்அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கண்மணி ராகவனுக்கும் திருமணம் பேசி பூ வைக்கும் நிகழ்வு நடந்து முடிந்ததை தொடர்ந்து இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

வள்ளியும் தண்டபாணியும் தனியாக சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது வள்ளி தண்டபாணியிடம் “இந்தக் கல்யாணம் நடக்காது, கேசவன் உன் பொண்ணுக்கு தான்” என வாக்கு கொடுக்கிறாள்.

தருமபுரி பாமக வேட்பாளராக அரசாங்கத்திற்கு பதிலாக சவுமியா அன்புமணி? என்ன காரணம்?
18வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 19 தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக-வுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இன்று காலை காஞ்சிபுரம் தொகுதி தவிர்த்து 9 பேர் கொண்ட பாமக வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது. அதில் தருமபுரி தொகுதியில்…

delhi cm arvind kejriwals wife sunita reacts to his husband arrest modis arrogance
Kejriwal Arrest: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக, அவரது மனைவி சுனிதா எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. ”மோடிஜியின் ஆணவம்” – சுனிதா ஆவேசம்: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக அவரது மனைவி சுனிதா சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், ” உங்களால் மூன்று முறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோடிஜியின் அதிகார ஆணவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அனைவரையும் நசுக்க முயற்சி செய்துகொண்டுள்ளார். இது டெல்லி மக்களுக்கு…

CSK vs RCB Highlights: வெற்றியுடன் தொடங்கிய சி.எஸ்.கே; தோனிக்குப் பிறகு ருதுராஜ் அடைந்த பெருமை; விராட் படைத்த சாதனை; முழு விபரம்!

2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யமானவற்றை இங்கு காணலாம்.

இந்த போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இதுதான் முதல் போட்டி.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு…

Cibi: "அஜித் சார் பர்சனால நிறைய பேசுனாரு" மனம் திறந்த பிக்பாஸ் புகழ் சிபி!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் சிபி. துணிவு, வஞ்சகர் உலகம், மாஸ்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அறிமுக இயக்குநர் பாலாஜி மாதவன் இயக்கத்தில் சிபி உடன் யாஸ்மின் பொன்னப்பா, பவ்யா தரிக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ இடி மின்னல் காதல்’. இப்படம் வரும் மார்ச் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அப்படத்தின் டிரைலர் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றதில் நடிகர் சிபி தன்னுடைய திரைப்பயணம் பற்றி பேசி…

“ஆளுநரை வைத்து பாஜக மிரட்டுகிறது” திருச்சி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் விளாசல்!
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக: இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா தொடங்கியுள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 40 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக…

Delhi Chief Minister Arvind Kejriwal ed custody till March 28 regarding liquor policy case
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது. அமலாக்கத்துறை கைது: மார்ச் 21 ஆம் தேதி மாலை முதல் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இதையடுத்து இரவு அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சரான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்த…

Thalapathy Vijay Expresses Heartfelt Thanks to Malayalis Shares Video on Social Media GOAT Tamil Cinema
Thalapathy Vijay: கேரளாவில் தனது ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. விஜய் வெளியிட்ட வீடியோ: கேரளாவில், தனது நடிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார். அப்போது, அங்கு குவிந்த ரசிகர்களை சந்தித்தார். வாகனத்தின் மீது நின்றவாறு ரசிகர்களுடன் சேர்ந்து வீடியோ எடுத்துக்கொண்டார். அதனை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “எனது அண்ணன்கள், அக்காக்கள், தம்பிகள், தங்கைகள் மற்றும் அம்மாக்கள் என எல்லா…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz