Month: February 2024

  • Sobhita Dhulipala Photos : கருப்பு உடையில் கலக்கும் நடிகை சோபிதா துலிபாலா..புகைப்படங்கள் இங்கே!

    Sobhita Dhulipala Photos : கருப்பு உடையில் கலக்கும் நடிகை சோபிதா துலிபாலா..புகைப்படங்கள் இங்கே!

    Sobhita Dhulipala Photos : கருப்பு உடையில் கலக்கும் நடிகை சோபிதா துலிபாலா..புகைப்படங்கள் இங்கே! Source link

    Continue Reading

  • Ayodhya Ram temple in receives donations of around rs 25 crore in uttar pradesh

    Ayodhya Ram temple in receives donations of around rs 25 crore in uttar pradesh

    Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயிலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காணிக்கையாக ரூ.25 கோடி கிடைத்துள்ளது அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அயோத்தி ராமர் கோயில்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறையில் 5 வயது குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார். கோவிலின் மற்ற பகுதிகளில் இன்னமும் வேலைகள் நடைபெற்று  வந்தாலும், குழந்தை ராமர்…

    Continue Reading

  • Nani got old Nazria teases needs a different voice Soori Goes to the Doctor Cinema Headlines | Cinema Headlines: நானியை கிண்டல் செய்த நஸ்ரியா! டாக்டரிடம் சென்ற சூரி

    Nani got old Nazria teases needs a different voice Soori Goes to the Doctor Cinema Headlines | Cinema Headlines: நானியை கிண்டல் செய்த நஸ்ரியா! டாக்டரிடம் சென்ற சூரி

    HBD Gautham Menon: மாஸ்..கிளாஸ்..ரொமான்ஸ் – கௌதம் மேனன் பிறந்தநாள் இன்று! மின்னலே படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் வாசுதேவ் மேனன், தொடர்ந்து  காக்க காக்க, பச்சைக் கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் உள்ளிட்டப் படங்களின் வழியாக தமிழ் சினிமாவில் தனித்துவமான கதை சொல்லும் பாணியை உருவாக்கினார். இன்று தனது 51 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் கெளதம் மேனன்.மேலும் படிக்க Chaya Sarathkumar: ஒரு நாள்…

    Continue Reading

  • Chance of rain in the coastal areas of South Tamil Nadu weather report

    Chance of rain in the coastal areas of South Tamil Nadu weather report

    இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: ”தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,  இன்று ( பிப்ரவரி 25) தென்தமிழக கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக உள் மாவட்டங்கள், வடதமிழகம்,  புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பிப்ரவரி 26 மற்றும் பிப்ரவரி 27 ஆகிய தேதிகளில், தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது…

    Continue Reading

  • Driverless Train Running At 100 kmph Shocking video Causes Scare In Punjab | Watch Video: ஓட்டுனர் இன்றி 70 கி.மீ. பயணம்! 100 கி.மீ. வேகத்தில் சென்ற ரயில்

    Driverless Train Running At 100 kmph Shocking video Causes Scare In Punjab | Watch Video: ஓட்டுனர் இன்றி 70 கி.மீ. பயணம்! 100 கி.மீ. வேகத்தில் சென்ற ரயில்

    இந்தியாவில் ரயில் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகிவிட்டது. கடந்தாண்டு, கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில், 293 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  தொடரும் ரயில் விபத்துகள்: கடந்தாண்டு, அக்டோபர் மாதம் 23ஆம் தேதி, ஆந்திர பிரதேசம் விழியநகரத்தில் நடத்த ரயில் விபத்தில் 14 பேர் மரணம் அடைந்தனர். இந்த விபத்து நடப்பதற்கு 12 நாள்களுக்கு முன்புதான், பிகார் பக்சர்…

    Continue Reading

  • Ravichandran Ashwin: 5 விக்கெட்டுகள் வேட்டை; அனில் கும்ளேவின் சாதனையை சமன் செய்த ”சம்பவக்காரன்” அஸ்வின்!

    Ravichandran Ashwin: 5 விக்கெட்டுகள் வேட்டை; அனில் கும்ளேவின் சாதனையை சமன் செய்த ”சம்பவக்காரன்” அஸ்வின்!

    <p>இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர்களில் தவிர்க்க முடியாத வீரர் என்றால் அதில் அஸ்வின் பெயர் கட்டாயம் இடம் பெறும். இந்திய அணிக்காக தற்போது விளையாடி வரும் வீரர்களுக்கு சுழற்பந்தில் க்ளாஸ் எடுக்ககூடிய அளவிற்கு திறமை வாய்ந்தவர் அஸ்வின். போட்டி இந்திய அணியின் கரங்களில் இருந்து எதிரணியின் கரங்களுக்குச் செல்கின்றது என்றால் இந்திய அணியின் கேப்டன்களில் தேர்வாக இருக்கும் முதல் சுழற்பந்து வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான்.&nbsp;</p> <p>சுழற்பந்தில் சம்பவம் செய்யும் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான…

    Continue Reading

  • vijay tv siragadikka aasai february 25th episode update | Siragadikka Aasai: மனோஜுக்கு கனடாவில் வேலை! வாய்விட்டு அழும் விஜயா

    vijay tv siragadikka aasai february 25th episode update | Siragadikka Aasai: மனோஜுக்கு கனடாவில் வேலை! வாய்விட்டு அழும் விஜயா

    பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதி வரை சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன நடக்க போகிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.  ”வேலை தேடிப்போனியே என்னாச்சு” என மனோஜிடம் கேட்கிறார் விஜயா. மனோஜ் விஜயாவின் காதில் ரகசியமாக ஏதோ சொல்கிறார். அதைக்கேட்டு விஜயா அழுகிறார்.  ரோகினி வந்து, ”என்ன மனோஜ் என்ன வேலை கிடச்சிடுச்சா?” என கேட்கிறார். அதற்கு மனோஜ் ”என் படிப்புக்கும் டேலண்டுக்கும் ஏற்ற மாதிரி கனடாவுல வேலை கிடச்சிருக்கு” என சொல்கிறார். ”சூப்பர்…

    Continue Reading

  • Chief Minister Stalin laid the foundation stone of the 97.67 crore underground sewerage project in Tiruvannamalai

    Chief Minister Stalin laid the foundation stone of the 97.67 crore underground sewerage project in Tiruvannamalai

    தமிழ்நாடு முதலமைச்சர் இன்று செங்கல்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலை நெமிலியிலி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருவண்ணாமலை நகராட்சியில் ரூபாய் 97.67 கோடி மதிப்பில் விடுப்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தினை காணொளிக் காட்சியின் வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து  வைத்தார். திருவண்ணாமலை நகராட்சி அண்ணா நகர் 5-வது தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பணியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர்…

    Continue Reading

  • Popular kollywood heroines who did not perform well in OTT platform

    Popular kollywood heroines who did not perform well in OTT platform

    சினிமாவில் கொடி கட்டி பறந்த பல ஹீரோயின்கள் காணாமல் போன கதைகள் ஏராளம். அதில் பல ஆண்டுகளுக்கு பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களாக என்ட்ரி கொடுப்பார்கள். ஒரு சிலர் சின்னத்திரை பக்கம் திரும்பி சீரியலில் நடிப்பது, ரியாலிட்டி ஷோக்களின் நடுவராக இருப்பது என டிவி பக்கம் சென்று விடுவது ஒரு காலகட்டம்.  ஓ.டி.டி. ப்ளாப்: ஆனால் தற்போதைய ட்ரெண்ட் என்றால் அது ஓடிடி  பக்கம் ஒதுங்குவது தான். ஆனால் ஓடிடிக்கு ட்ராவல் செய்த அனைவராலும் ஜொலிக்க முடியுமா? என்றால்…

    Continue Reading

  • Tamil Nadu latest headlines news till afternoon 25th February 2024 flash news details here | TN Headlines: மார்ச் 4 சென்னை வரும் பிரதமர்! கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

    Tamil Nadu latest headlines news till afternoon 25th February 2024 flash news details here | TN Headlines: மார்ச் 4 சென்னை வரும் பிரதமர்! கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

    Vijayadharani: காங்கிரஸால் கிடைத்த எதுவும் வேண்டாம்.. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த விஜயதரணி! கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சி சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற விஜயதரணி செயல்பட்டு வந்தார். இதனிடையே கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த அவரை காங்கிரஸ் கட்சி பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் அவரிடம் பேச முடியவில்லை என கூறப்பட்டது.  மேலும் விஜயதரணி பாஜகவில் இணையப்போவதாகவே கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வந்தது.…

    Continue Reading

  • PM Modi: ''ஹரே கிருஷ்ணா' கடலுக்கு அடியில் பூஜை! துவாரகையில் வழிபாடு செய்தார் பிரதமர் மோடி!

    PM Modi: ''ஹரே கிருஷ்ணா' கடலுக்கு அடியில் பூஜை! துவாரகையில் வழிபாடு செய்தார் பிரதமர் மோடி!

    <h2><strong>குஜராத்தில் பிரதமர் மோடி:</strong></h2> <p>நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதும், புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.</p> <p>அந்த வகையில், இன்று தனது சொந்த மாநிலமான &nbsp;குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, ஓகா நிலப்பரப்பையும், குஜராத்தில் உள்ள பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான கேபிள்களால் தாங்கப்படும் பாலமான சுதர்சன் சேதுவை…

    Continue Reading

  • Myskin –  ”த்ரிஷா பாவம்..தப்ப பேசாதீங்கஆம்பளையே இல்ல”மிஷ்கின் உருக்கம்

    Myskin – ”த்ரிஷா பாவம்..தப்ப பேசாதீங்கஆம்பளையே இல்ல”மிஷ்கின் உருக்கம்

    <p>&nbsp;&rdquo;த்ரிஷா பாவம்..தப்ப பேசாதீங்கஆம்பளையே இல்ல&rdquo;மிஷ்கின் உருக்கம்&nbsp;</p> Source link

    Continue Reading

  • If he contests from Kanyakumari constituency in the Lok Sabha elections, he will not even get a deposit: Tamil Nadu Congress Legislature Party leader Rajesh Kumar | நாடாளுமன்ற தேர்தலில் விஜயதாரண போட்டிட்டால் அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காது

    If he contests from Kanyakumari constituency in the Lok Sabha elections, he will not even get a deposit: Tamil Nadu Congress Legislature Party leader Rajesh Kumar | நாடாளுமன்ற தேர்தலில் விஜயதாரண போட்டிட்டால் அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காது

    தமிழக காங்கிரஸ் கமிட்டி சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும் பொழுது, ”காங்கிரஸ் கட்சி தாய் குலம் என்ற அடிப்படையில் விஜயதரணிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்கியது. விஜயதரணிக்கு முகவரியை கொடுத்தது காங்கிரஸ் கட்சி. சென்னையை சேர்ந்தவராக இருந்த நிலையிலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு முதல் மூன்று முறை போட்டியிட செய்தது. காங்கிரஸ் கட்சிக்கு பச்சை துரோகம் செய்துவிட்டு முழுக்க முழுக்க சுயநலத்தோடு…

    Continue Reading

  • IND Vs ENG 4th Test Day 3 India All Out 307 Runs On First Innings

    IND Vs ENG 4th Test Day 3 India All Out 307 Runs On First Innings

    இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.  முதல் மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுஇந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதனையடுத்து 4வது டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கியது. இந்த…

    Continue Reading

  • today movies in tv tamil February 25th television schedule thullatha manamum thullum kannum kannum kollaiyadithaal deepavali

    today movies in tv tamil February 25th television schedule thullatha manamum thullum kannum kannum kollaiyadithaal deepavali

    Sunday Movies: பிப்ரவரி 25 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 9.30 மணி: துள்ளாத மனமும் துள்ளும்மதியம் 3  மணி: டிஎஸ்பி மாலை 6.30 மணி: ருத்ரன்  சன் லைஃப் காலை 11 மணி: நினைத்ததை முடிப்பவன்மதியம் 3 மணி: வீரத் திருமகன்  கே டிவி காலை 7 மணி: ஆசை ஆசையாய்காலை 10 மணி: பிரியாணி மதியம் 1 மணி: தில்லுக்கு துட்டு மாலை 4 மணி: சார்லி…

    Continue Reading

  • Lok Sabha Election 2024 Perambalur Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures Abpp | Perambalur Lok Sabha Constituency: பெரம்பலூர் மக்களவைத் தொகுதி

    Lok Sabha Election 2024 Perambalur Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures Abpp | Perambalur Lok Sabha Constituency: பெரம்பலூர் மக்களவைத் தொகுதி

    Perambalur Lok Sabha Constituency Details in Tamil: பெரம்பலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி…

    Continue Reading

  • PM Modi Will Inaugurate Sudarshan Setu In Gujarat: Know About India’s Longest Cable-Stayed Bridge

    PM Modi Will Inaugurate Sudarshan Setu In Gujarat: Know About India’s Longest Cable-Stayed Bridge

    Sudarshan Setu Bridge: குஜராத்தில் கட்டப்பட்டுள்ள சுதர்சன் சேது பாலம் 2.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ளது. சுதர்சன் சேது பாலம்: ஓகா நிலப்பரப்பையும், குஜராத்தில் உள்ள பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான கேபிள்களால் தாங்கப்படும் பாலமான சுதர்சன் சேதுவை பிரதமர்  மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். ஓகா- பெய்ட் துவாரகா சிக்னேச்சர் பாலம் என்றும் அழைக்கப்படும் சுதர்சன் சேது, சுமார் 980 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.2.5 கிலோ…

    Continue Reading

  • actress nazriya wishes actor nani on his 40th birthday

    actress nazriya wishes actor nani on his 40th birthday

     நடிகை நானி நேற்று தனது 40வது பிறந்தநாளுக்கு நடிகை நஸ்ரியா தெரிவித்த வாழ்த்து  ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.   நானி 40 தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி.  தெலுங்கு படம் என்ற பொதுவாக மசாலா பாணியில் இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து. ஆனால் நானி, மசாலா பாணி கதைகளை  தவிர்த்து தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’, ‘ஷ்யாம் சிங்கா…

    Continue Reading

  • மேட்டூர் அணையின் நீர் வரத்து 77 கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணையின் நீர் வரத்து 77 கன அடியாக அதிகரிப்பு

    <p>தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 66 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 77…

    Continue Reading

  • top news India today abp nadu morning top India news February 25 2024 know full details

    top news India today abp nadu morning top India news February 25 2024 know full details

    எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பாஜகவில் இணைந்த விஜயதரணி! கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சி சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற விஜயதரணி நேற்று பாஜகவில் இணைந்தார்.அவர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. இப்படியான நிலையில்  தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி தெரிவித்துள்ளார். விஜயதரணி ராஜினாமாவால் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியாகியுள்ளது.மேலும் படிக்க …

    Continue Reading

  • Brindha Sivakumar shares how karthi got emotional during her marriage

    Brindha Sivakumar shares how karthi got emotional during her marriage

    ஒரு குடும்பத்தின் அழகே அந்த வீட்டின் இளவரசிகள் தான். என்ன தான் மிக பெரிய சினிமா குடும்பம் என்றாலும் அந்த பாசம் விட்டுப் போய்விடுமா? அப்படி ஒரு அன்பான குடும்பத்தின் இளவரசியாக பிரிந்தவர் தான் பிருந்தா சிவகுமார். நடிகர் சிவகுமாரின் மகள், நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியின் அன்பு சகோதரி தான் பிருந்தா சிவகுமார். இவரும் திரைத்துறையை சார்ந்தவர் தான். பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து வருகிறார்.  சமீபத்தில் கூட ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில்…

    Continue Reading

  • PM Modi inaugurates ‘National Geriatric Hospital’ in Chennai, Guindy | Guindy Hospital: சென்னையில் ‘தேசிய முதியோர் நல மருத்துவமனை’

    PM Modi inaugurates ‘National Geriatric Hospital’ in Chennai, Guindy | Guindy Hospital: சென்னையில் ‘தேசிய முதியோர் நல மருத்துவமனை’

    Chennai National Geriatric Hospital: சென்னை கிண்டியில் அமைந்துள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனை, கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் இன்று திறக்கப்படுகிறது. தேசிய முதியோர் நல மருத்துவமனை: சென்னை கிண்டியில் மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்டுள்ள, தேசிய முதியோர் நல மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். குஜராத் சென்றுள்ள அவர், அங்கிருந்தவாறு காணொலி வாயிலாக இன்று மாலை திறந்து வைக்கிறார். முற்றிலும்  முதியோர் சிகிச்சைக்கு என பிரத்யேகமாக திறக்கப்படும் நாட்டின்…

    Continue Reading

  • Lok Sabha Elections 2024 – BJP Targeting Tamil Nadu – March 4 Prime Minister Modi Is Coming To Chennai | PM Modi Chennai Visit: மக்களவைத் தேர்தல் – தமிழகத்தை குறிவைக்கும் பாஜக

    Lok Sabha Elections 2024 – BJP Targeting Tamil Nadu – March 4 Prime Minister Modi Is Coming To Chennai | PM Modi Chennai Visit: மக்களவைத் தேர்தல் – தமிழகத்தை குறிவைக்கும் பாஜக

     PM Modi Chennai Visit: பிரதமர் மோடி மார்ச் 4ம் தேதி சென்னைக்கு வந்து அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடி சென்னை வருகை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றனர். அந்த வகையில் பாஜகவும் தமிழகத்தை குறிவத்து தங்களது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாக,  மார்ச் 4ம் தேதி பிரதமர் மோடி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது,…

    Continue Reading

  • 7 Am Headlines today 2024 25th February headlines news Tamil Nadu News India News world News | 7 AM Headlines: சண்டே சம்பவங்கள், நிகழ்வுகள் என்ன?

    7 Am Headlines today 2024 25th February headlines news Tamil Nadu News India News world News | 7 AM Headlines: சண்டே சம்பவங்கள், நிகழ்வுகள் என்ன?

    தமிழ்நாடு: மார்ச் 4ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதாக தகவல் – பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் தென்மாவட்ட விவசாயிகளுக்கான வெள்ள நிவாரணமாக ரூ.201.67 ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடு நெம்மேலியில் ரூ. 1,516 கோடி செலவில் கட்டப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்  – முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு தலா ஒரு…

    Continue Reading

  • IND Vs ENG 4th Test Day 2: முடிவுக்கு வந்த இரண்டாவது நாள் ஆட்டம்; தடுமாற்றத்தில் இந்தியா; ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து

    IND Vs ENG 4th Test Day 2: முடிவுக்கு வந்த இரண்டாவது நாள் ஆட்டம்; தடுமாற்றத்தில் இந்தியா; ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து

    <p>இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டாவது நாளில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. களத்தில் துருவ் ஜுரேலும் குல்தீப் யாதவும் உள்ளனர். இந்திய அணி 134 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.&nbsp;</p> <p>இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…

    Continue Reading

  • soori explains how he damaged his voice for p s vinothraj kottukaali movie | Soori: வேறு குரல் வேண்டும்.. டாக்டரிடம் சென்ற சூரி

    soori explains how he damaged his voice for p s vinothraj kottukaali movie | Soori: வேறு குரல் வேண்டும்.. டாக்டரிடம் சென்ற சூரி

    கொடுக்காளி, ஏழு கடல் ஏழு மலை, விடுதலை உள்ளிட்ட சூரி நடித்த மூன்று படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப் பட்டுள்ளன. சூரி  நடிகர் சூரி தற்போது சர்வதேச திரைப்பட ரசிகர்களிடம் பாராட்டுக்களை அள்ளி வருகிறார். ஒரே நேரத்தில் சூரி நடித்துள்ள மூன்று படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப் பட்டுள்ளன. ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை, வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை  1 மற்றும் 2 ஆம் பாகங்கள்…

    Continue Reading

  • petrol and diesel price chennai on February 25th 2024 know full details

    petrol and diesel price chennai on February 25th 2024 know full details

    Petrol Diesel Price Today, February 25: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…

    Continue Reading

  • Ideas Of India 3.0 | India 3.0: இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி: பல்வேறு அம்சங்கள் கண்டிக்கப்பட வேண்டும்

    Ideas Of India 3.0 | India 3.0: இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி: பல்வேறு அம்சங்கள் கண்டிக்கப்பட வேண்டும்

    இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியுடைய வரலாற்றில் பல்வேறு அம்சங்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்று  ஏபிபி உச்சி மாநாட்டில் பிரிட்டன் முன்னாள் உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் தெரிவித்துள்ளார்.  ஐடியாஸ் ஆஃப் இந்தியா பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஏபிபி நெட்வர்க்கின் வருடாந்திர நிகழ்வான ‘ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ உச்சி மாநாட்டின் மூன்றாவது எடிஷன் மும்பையில் நேற்று (பிப்.23) தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வை ஏபிபி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே, சீஃப் எடிட்டர் அதிதேப் சர்கார்…

    Continue Reading

  • cinema headlines today february 24th tamil cinema news today Tamannaah Yogi Babu Atlee Mysskin Raghava Lawrence | Cinema Headlines :என்னை பயமுறுத்தும் ஒரு விஷயம்; தமன்னா சொன்னது..புதிய படத்தில் இணையும் யோகிபாபு

    cinema headlines today february 24th tamil cinema news today Tamannaah Yogi Babu Atlee Mysskin Raghava Lawrence | Cinema Headlines :என்னை பயமுறுத்தும் ஒரு விஷயம்; தமன்னா சொன்னது..புதிய படத்தில் இணையும் யோகிபாபு

    Tamannaah Bhatia: என்னை பயமுறுத்தும் ஒரு விஷயம்.. நடிகை தமன்னா சொன்னது எதை தெரியுமா? மரண பயம் குறித்து தனக்கிருக்கும் அச்சம் பற்றி மிகவும் வெளிப்படையாக தமன்னா பேசி இருந்தார். “இறப்பு என்பது மனிதர்களாகிய நாம் என்றாவது ஒரு நாள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அதனால் அதை கண்டு நாம் அச்சம் கொள்ள தேவையில்லை. இருப்பினும் என்னுடைய பெற்றோர் மற்றும்  என்னுடைய அன்புக்குரியவர்களின் இழப்பு குறித்த பயம் எனக்கிருக்கிறது. மக்கள் நம்மை விட்டு பிரிந்து…

    Continue Reading

  • பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரண

    பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரண

    காங்கிரஸ் கட்சி சார்பில் 3 முறை சட்டமன்ற் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதாரணி இன்று பா.ஜ.க வில் இணைந்தார். எல்.முருகன் முன்னிலையில் டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் பாஜகவில் இணைந்தார்.  நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சி தரப்பிலும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுகிறது. இப்படி இருக்கும் சூழலில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ…

    Continue Reading

  • RCB VS UPW Innings Highlights: மேக்னா, ரிச்சி கோஷ் அரைசதம்; பெங்களூருவை வீழ்த்துமா யு.பி வாரியர்ஸ்; 158 ரன்கள் இலக்கு

    RCB VS UPW Innings Highlights: மேக்னா, ரிச்சி கோஷ் அரைசதம்; பெங்களூருவை வீழ்த்துமா யு.பி வாரியர்ஸ்; 158 ரன்கள் இலக்கு

    <p>மகளிர் பிரீமியர் லீக்கின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கியது. முதல் சீசனைப் போல் இந்த சீசனிலும் 5 அணிகள் களமிறங்கியுள்ளது. இது மட்டும் இல்லாமல், ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதவேண்டும்.&nbsp;</p> <p>இந்நிலையில் இந்த சீசனின் இரண்டாவது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் யு.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ,யு.பி. வாரியர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.…

    Continue Reading

  • Director Mysskin Speech About Actress Trisha Issue on Double Tucker Movie Press Meet | Mysskin: கெஞ்சிக் கேட்கிறேன்; நடிகைகளை தவறா பேசாதீங்க

    Director Mysskin Speech About Actress Trisha Issue on Double Tucker Movie Press Meet | Mysskin: கெஞ்சிக் கேட்கிறேன்; நடிகைகளை தவறா பேசாதீங்க

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக இருந்து தனது தீவிரமான முயற்சியாலும் அர்ப்பணிப்பாலும் நடிகையாக உயர்ந்தவர். இவரது நடிப்பில் இறுதியாக லியோ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு முன்னர் வெளியாகி இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் நடிகை திரிஷா குந்தவை கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார்.  இந்நிலையில் நடிகை திரிஷா குறித்து கடந்த வாரம் முன்னாள்…

    Continue Reading

  • Maasi magam Theerthavari festival Hundreds ursava murthi on Puducherry beach – TNN | மாசிமக தீர்த்தவாரி : புதுச்சேரி கடற்கரையில் நூற்றுக்கணக்கான உற்சவ மூர்த்திகள்

    Maasi magam Theerthavari festival Hundreds ursava murthi on Puducherry beach – TNN | மாசிமக தீர்த்தவாரி : புதுச்சேரி கடற்கரையில் நூற்றுக்கணக்கான உற்சவ மூர்த்திகள்

    புதுச்சேரி மாசிமக தீர்த்தவாரி புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்று வரும் மாசிமக தீர்த்தவாரியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடியும் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தும் வழிபட்டு வருகின்றனர். மாசிமக தீர்த்தவாரி மாதங்களில் மகத்தான மாதம் மாசி மாதம் ஆகும். மாசி மாதத்தில் நாம் செய்யும் எந்த காரியமும் இரட்டிப்பு பலன்கள் தரும் என்பது…

    Continue Reading

  • விட்டுக்கொடுத்த காங்கிரஸ்.. ஃபார்முலாவுக்கு ஓகே சொன்ன ஆம் ஆத்மி.. பாஜகவுக்கு தலைவலியாக மாறுமா தலைநகரம்?

    விட்டுக்கொடுத்த காங்கிரஸ்.. ஃபார்முலாவுக்கு ஓகே சொன்ன ஆம் ஆத்மி.. பாஜகவுக்கு தலைவலியாக மாறுமா தலைநகரம்?

    <p>கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. குறிப்பாக, கூட்டணியை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதே சமயம், பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணியும் அதிரடியாக செயல்பட்டு வருகிறது.</p> <p>ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், I.N.D.I.A கூட்டணியில் இருந்து பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் விலகியது ஆகியவை எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை தந்தது. இருப்பினும், கூட்டணி கட்சிகளுடன்…

    Continue Reading

  • RCB VS UPW Match Highlights: 5 விக்கெட்டுகளை அள்ளிய ஷோபனா; யு.பி வாரியர்ஸை ஓடவிட்ட ஆர்.சி.பி; 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

    RCB VS UPW Match Highlights: 5 விக்கெட்டுகளை அள்ளிய ஷோபனா; யு.பி வாரியர்ஸை ஓடவிட்ட ஆர்.சி.பி; 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

    <p>மகளிர் பிரீமியர் லீக்கில் யு.பி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்.சி.பி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p> <p>மகளிர் பிரீமியர் லீக்கின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கியது. முதல் சீசனைப் போல் இந்த சீசனிலும் 5 அணிகள் களமிறங்கியுள்ளது. இது மட்டும் இல்லாமல், ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதவேண்டும்.&nbsp;</p> <p>இந்நிலையில் இந்த சீசனின் இரண்டாவது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும்…

    Continue Reading

  • Veeram famous actress Baby Yuvina shared her screen space in tamil cinema | Baby Yuvina: வீரம் குழந்தையா..என்னோட வயசு தெரியுமா?

    Veeram famous actress Baby Yuvina shared her screen space in tamil cinema | Baby Yuvina: வீரம் குழந்தையா..என்னோட வயசு தெரியுமா?

    ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் படம் என்னை பெரிய பொண்ணாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்துள்ளது என நடிகை பேபி யுவினா (Baby Yuvina) தெரிவித்துள்ளார்.  குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்த நடிகை ஒரு காலக்கட்டத்தில் பெரிய பையன்/ பெண்ணாக பார்க்கும்போது மிகுந்த ஆச்சரியமாக இருக்கும். அப்படித்தான் சமீபத்தில் நம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் பேபி யுவனா. 2011 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரித்த உறவுக்கு கை கொடுப்போம் சீரியல் மூலம் கலையுலகில் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து…

    Continue Reading

  • ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள்; பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த எம்பி சி.வி.சண்முகம்

    ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள்; பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த எம்பி சி.வி.சண்முகம்

    <p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளான இன்று பிறந்த குழந்தைகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தங்க மோதிரம் அணிவித்தார்.</p> <p style="text-align: justify;"><strong> தங்க மோதிரம்</strong></p> <p style="text-align: justify;">மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மையத்தில் ஜெயலலிதா பிறந்த…

    Continue Reading

  • zee tamil idhayam serial february 24th episode update | Idhayam Serial :வாசுவாக ருத்ர தாண்டவம் ஆடும் ஆதி.. பாரதி கல்யாணத்தில் செம்ம ட்விஸ்ட்

    zee tamil idhayam serial february 24th episode update | Idhayam Serial :வாசுவாக ருத்ர தாண்டவம் ஆடும் ஆதி.. பாரதி கல்யாணத்தில் செம்ம ட்விஸ்ட்

    தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.  இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் துரை ஆதியையும் கடத்தி அடைத்து வைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  அதாவது கல்யாணம் நடையில் பாரதிக்கும் துரைக்கும் கல்யாணம் ஏற்பாடுகள் நடக்க ‌‌ இங்கே கட்டிப் போட்டுக் கிடந்த ஆதியின் உடலுக்குள் வாசுவின் ஆன்மா இறங்குகிறது.  இதனைத் தொடர்ந்து…

    Continue Reading

  • Masi magam irular people performed auspicious events including marriages and worshiping their ancestral goddess Kanniyamma in the traditional manner – TNN

    Masi magam irular people performed auspicious events including marriages and worshiping their ancestral goddess Kanniyamma in the traditional manner – TNN

    மாமல்லபுரத்தில் மாசிமகத்தையொட்டி கடற்கரையில் ஒன்றுக்கூடிய இருளர் மக்கள், பாரம்பரிய முறையில் தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை வழிபட்டு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்தினர். மாசி மாதத்தில் வரக்கூடிய மகம் நட்சத்திர நாளே மாசி மகமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மாசி மகம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று பௌர்ணமி என்பதால் கூடுதல் சிறப்பு. பௌர்ணமி அன்று மாசி மகம் வருவதால் பலரும் விரதம் இருந்து சிறப்பு வழிபாடு செய்வார்கள். மாசி மகம் திருவிழா 2024 இந்நாளில்…

    Continue Reading

  • பாஜகவுக்கு இடம் இருக்கா? இல்லையா? ட்விஸ்ட் கொடுத்த சந்திரபாபு நாயுடு.. ஆந்திர அரசியலில் பரபர

    பாஜகவுக்கு இடம் இருக்கா? இல்லையா? ட்விஸ்ட் கொடுத்த சந்திரபாபு நாயுடு.. ஆந்திர அரசியலில் பரபர

    <p>அடுத்த மாத இறுதியில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தனது கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பாஜக பல நடவடிக்கைகளை எடுத்தது. அந்த வகையில், பிகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ் குமார், I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.</p> <h2><strong>பாஜகவுடன் மீண்டும் கைகோர்க்கிறாரா சந்திரபாபு நாயுடு?</strong></h2> <p>அதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் I.N.D.I.A கூட்டணியில் இருந்து விலகியுள்ளது.…

    Continue Reading

  • Tamanna Bhatia Photos : செதுக்கி எடுத்த செலையப்போல் குலுக்கி தலுக்கி நிக்கிறியே..நடிகை தமன்னாவின் அசத்தல் புகைப்படங்கள்!

    Tamanna Bhatia Photos : செதுக்கி எடுத்த செலையப்போல் குலுக்கி தலுக்கி நிக்கிறியே..நடிகை தமன்னாவின் அசத்தல் புகைப்படங்கள்!

    Tamanna Bhatia Photos : செதுக்கி எடுத்த செலையப்போல் குலுக்கி தலுக்கி நிக்கிறியே..நடிகை தமன்னாவின் அசத்தல் புகைப்படங்கள்! Source link

    Continue Reading

  • Australia’s Health Minister Amber Jade Sanderson praised the existing medical infrastructure in Tamil Nadu as excellent

    Australia’s Health Minister Amber Jade Sanderson praised the existing medical infrastructure in Tamil Nadu as excellent

    நேற்றைய தினம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆஸ்திரேலியா சுகாதார துறை அமைச்சர் ஆம்பர் ஜாட் சான்டர்சன் பார்வையிட்டர்.  இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “ மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியனை மேற்கு ஆஸ்திரேலியா மருத்துவத்துறை அமைச்சர் ஆம்பர் ஜாட் சான்டர்சன் (Mr. Amber Jade Sanderson) (23.02.2024) சென்னை, ஓமந்தூரார், அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து,…

    Continue Reading

  • Priyanka Gandhi: ”வெறுப்புச் சந்தையில் அன்பின் கடை” : மெசேஜ் கொடுத்த ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி

    Priyanka Gandhi: ”வெறுப்புச் சந்தையில் அன்பின் கடை” : மெசேஜ் கொடுத்த ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி

    <p><strong>எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.&nbsp;</strong></p> <p>உத்தரப் பிரதேசத்தின் மொரதாபாத்தில் நடைபெற்ற பயணத்தில் பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் ஜீப் மீது அமர்ந்து மக்களுடன் உரையாடினர். இந்தப் பயணத்தின் பகுதியாக ஃபேட்புர் சிக்ரி, அம்ரோஹா, சம்பால், Fatehpur Sikri via Amroha, Sambhal, புலந்த்சாகர், ஹத்ராஸ்ம் ஆக்ரா உள்ளிட்ட இடங்களுக்கும் பிரியங்கா காந்தி செல்ல இருப்பதாக கட்சியின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.</p> <p>கடந்த 16-ம் தேதியே…

    Continue Reading

  • "போரால சாகல.. பசியால சாகுறோம்" காசா அகதிகள் முகாமில் உணவின்றி தவிக்கும் குழந்தைகள்!

    "போரால சாகல.. பசியால சாகுறோம்" காசா அகதிகள் முகாமில் உணவின்றி தவிக்கும் குழந்தைகள்!

    <p>காசாவில் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.</p> <p>இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை கிட்டத்தட்ட 30,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி உலக நாடுகள் கோரிக்கை விடுத்து…

    Continue Reading

  • Sajana Sajeevan: சிவகார்த்திகேயன் படத்தில் துணை நடிகை; நிஜத்தில் வொண்டர்வுமன்; யார் இந்த சிக்ஸர் சஜானா?

    Sajana Sajeevan: சிவகார்த்திகேயன் படத்தில் துணை நடிகை; நிஜத்தில் வொண்டர்வுமன்; யார் இந்த சிக்ஸர் சஜானா?

    <p>மகளிர் பிரிமியர் லீக்கின் இரண்டாவது லீக் தொடர் நேற்று அதாவது பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பலமான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடி செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய மும்பை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி…

    Continue Reading

  • actor jayam ravi postponed thani oruvan 2 movie shooting for mani rathnam thug life movie shoot

    actor jayam ravi postponed thani oruvan 2 movie shooting for mani rathnam thug life movie shoot

    இயக்குநர் மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருவதால் நடித்து வருவதால் தனி ஒருவன் படத்தின் படப்பிடிப்பில் தாமதம் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த சைரன் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்ட படங்களில் திரைக்கதை எழுத்தில் பணியாற்றிய அந்தோனி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.…

    Continue Reading

  • TN Job Training : தமிழ்நாடு அரசின் சூப்பர் முயற்சி! தொழில்முனைவோருக்கான 3 நாள் பயிற்சி முகாம்! எங்கு, எப்போது?

    TN Job Training : தமிழ்நாடு அரசின் சூப்பர் முயற்சி! தொழில்முனைவோருக்கான 3 நாள் பயிற்சி முகாம்! எங்கு, எப்போது?

    <h2><strong>சென்னையில் 3 நாள் பயிற்சி:</strong></h2> <p>தமிழ்நாடு அரசு சார்பில் இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்கும் விதமாக பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. முதலில் யூடியூப் சேனல் உருவாக்கம் பற்றி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, ஒவ்வொரு துறையிலும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.&nbsp;</p> <p>அந்த வகையில், தற்போது தொழிற்ச்சாலைக்கு உதவும் இராசயான பொருட்கள் மற்றும் வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி மற்றும் ஏற்றுமதி வழிமுறைகளும்,…

    Continue Reading

  • Rahul Gandhi old video claims those who are scared can leave congress amid vijayadharani exits congress

    Rahul Gandhi old video claims those who are scared can leave congress amid vijayadharani exits congress

    அடுத்த மாத இறுதியில், மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், அரசியலில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. பல்வேறு கட்சி தரப்பிலும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுகிறது.  பாஜகவுக்கு தாவிய விஜயதரணி: இந்த சூழலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளது பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்த கே.எஸ் அழகிரிக்கு பதிலாக செல்வப்பெருந்தகையை புதிய தலைவராக…

    Continue Reading

  • Marakkanam: வெகுவிமரிசையாக நடைபெற்ற கூனிமேடு கடற்கரை தீர்த்தவாரி விழா

    Marakkanam: வெகுவிமரிசையாக நடைபெற்ற கூனிமேடு கடற்கரை தீர்த்தவாரி விழா

    <p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> மரக்காணத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்ற கூனிமேடு கடற்கரை தீர்த்தவாரி விழாவில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானபொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.</p> <p style="text-align: justify;">மாசி மாதம் மகம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் தினமே மாசி மகம். மகத்துவம் வாய்ந்த இந்த மாசி மாதத்தில் தான் அனைத்து கோயில்களில் உள்ள தெய்வங்களுக்கும் நீர்நிலைகளில் தீர்த்தவாரி நடக்கும். அப்போது சாமிகளுடன் சேர்ந்து புனித நீராடினால், அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில்…

    Continue Reading

  • Rajinikanth: போயஸ் கார்டனில் பரபரப்பு; சசிகலா வீட்டிற்கு எண்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    Rajinikanth: போயஸ் கார்டனில் பரபரப்பு; சசிகலா வீட்டிற்கு எண்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    <p>தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் வி.கே. சசிகலாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.&nbsp;</p> <p>போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிரே,&nbsp; ஜெயலலிதாவின் நெருங்கி தோழியான வி.கே சசிகலா புதிய பங்களா வீடு கட்டினார்.&nbsp; இந்த புதிய வீட்டிற்கு ஜனவரியில் புதுமனை புகுவிழா நடத்தப்பட்டது. ஆனால் அவர் அப்போது குடியேறவில்லை. ஜெயலலிதா பிறந்தநாளான இன்று பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி தான் கட்டிய புதிய பங்களாவுக்கு குடியேறினார்.&nbsp;</p> <p>புதுமனை புகுவிழாவிற்கு சூப்பர்…

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed