Month: February 2024

Indians Living In Absolute Poverty Below 5% Of Population Says NITI Aayog CEO
Poverty: அண்மையில் வெளியான நுகர்வோர் செலவின கணக்கெடுப்பின் அடிப்படையில், நாட்டின் வறுமை 5 சதவீதம் குறைந்துள்ளதாகவும் நிதி அயோக் தலைவர் நிர்வாகி அதிகாரி தெரிவித்துள்ளார். நாட்டில் 5 சதவீதம் குறைந்த வறுமை: புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் 2022-23ஆம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வு செலவினங்கள் குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து நிதி அயோக் தலைவர் நிர்வாகி அதிகாரி சுப்ரமணியன் கூறுகையில், ”2011-12ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022-23ஆம் ஆண்டில்…

துணிச்சலாக செயல்பட்ட முதியவர்கள்.. பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு.. பகவதிபுரம் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?
இந்தியாவில் ரயில் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகிவிட்டது. கடந்தாண்டு, கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி, ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில், 293 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதிகரிக்கும் ரயில் விபத்துகள்: கடந்தாண்டு, அக்டோபர் மாதம் 23ஆம் தேதி, ஆந்திர பிரதேசம் விழியநகரத்தில் நடத்த ரயில் விபத்தில் 14 பேர் மரணம் அடைந்தனர். இந்த விபத்து நடப்பதற்கு 12 நாள்களுக்கு முன்புதான், பிகார் பக்சர்…

Anjali Photos : சிவப்பு உடையில் மனதை பறித்து செல்லும் நடிகை அஞ்சலியின் புகைப்படங்கள்!
Anjali Photos : சிவப்பு உடையில் மனதை பறித்து செல்லும் நடிகை அஞ்சலியின் புகைப்படங்கள்! Source link

"புத்தகம் படிக்கும் பழக்கத்தை இளைஞர்கள் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்" -இறையன்பு.

சேலம் மாநகர் கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மகளிர் கலை கல்லூரியில் ஐம்பெரும் விழாவில் ஒரு பகுதியாக முத்தமிழ் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகள் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர் இறையன்பு பைந்தமிழ் இலக்கியம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியது, "இலக்கியம் என்பது பொழுதுபோக்காக மட்டுமல்ல நம்மை வழி…

Supreme Court Warns Centre to grant permanent commission to women officers in coast guard case
பாதுகாப்பு படைகளில் ஒருவர் ஓய்வு பெறும் வரை பணியாற்றுவதே நிரந்தர கமிஷன் (Permanent Commission) எனப்படும். இதன் கீழ் பாதுகாப்பு படைகளில் பணியில் சேருபவர்கள், தாங்கள் ஓய்வு பெறும் வரை நாட்டுக்கு பணியாற்றலாம். ஆனால், இந்த நிரந்தர கமிஷன் கீழ் ஆண் அதிகாரிகள் மட்டுமே பணியில் சேர்க்கப்பட்டு வந்தனர். பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷனா? அதேபோல, குறுகிய சேவை ஆணையத்தின் கீழ் ஒருவர் 14 ஆண்டுகள் வரை பணியாற்றலாம். இதன் கீழ் பணியல் சேரும் ஆண் அதிகாரிகள்,…

Ranji 2024 Andhra Cricket Team Players Letter Andhra Cricket Association Need Hanuman Vihari Captainship
இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர் ஹனுமன் விஹாரி. இவர் ரஞ்சி கிரிக்கெட்டில் ஆந்திர அணியின் கேப்டனாக ஆடியவர். இந்த நிலையில், அவர் ஆந்திர கிரிக்கெட் சங்கம் ஒரு 17 வயது சிறுவனின் பேச்சை கேட்டு தன்னை மிகவும் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதாக மிகவும் மன வேதனையுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். விஹாரிக்கு ஆதரவாக கடிதம்: அவரது பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரஞ்சி கிரிக்கெட்…

hollywood actor actor kenneth mitchell passes away of Amyotrophic Lateral Sclerosis
கேப்டன் மார்வெல் படத்தில் காரெல் டென்வர்ஸுக்கு தந்தையாக நடித்த கென்னத் மிச்செல் தனது 49 வயதில் உயிரிழந்துள்ள நிகழ்வு ஹாலிவுட் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கென்னத் மிச்சல் கேப்டன் மார்வெல் படத்தில் காரெல் டென்வர்ஸுக்கு தந்தையாக நடித்தவர் கென்னத் மிச்சல். ஸ்டார் ட்ரெக் போன்ற சூப்பர் ஹீரோ படங்களில் நடித்தவர் . நவம்பர் 25, 1974 இல் கனடாவின் டொராண்டோவில் டயான் மற்றும் டேவிட் மிட்செல் ஆகியோருக்குப் பிறந்தார் அவர்.கென் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி…

கரூரில் இலவச வீடு கேட்டு மனு அளித்த மாற்றுத் திறனாளி; ஆட்சியர் அலட்சியமாக பேசுவதாக குற்றச்சாட்டு

வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகமான தான்தோன்றி மலைப் பகுதியில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கி அதன் தொடர்ச்சியாக மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு வாரந்தோறும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உடனே தீர்வு கண்டு வரும் நிலையில்

<img style="display: block;…

Elderly man denied entry to Bengaluru metro over dirty clothes netizens angry
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ‘நம்ம மெட்ரோ’ ரயில் செயல்பட்டு வருகிறது. தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். மெட்ரோ ரயிலில் பயணிக்க விவசாயிக்கு அனுமதி மறுப்பு: இந்த நிலையில், ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் முதியவரின் (விவசாயி) ஆடைகள் அசுத்தமாக இருப்பதாக கூறி, அவரை ரயிலில் பயணிக்க ஊழியர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் இணையத்தில் பேசும் பெருளாகி மாறியது. ராஜாஜி நகர்…

America Air Force officer Dies After Setting Himself On Fire outside Israel embassy Over gaza
காசாவில் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் 4 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. காசாவில் ருத்ரதாண்டவம் ஆடும் இஸ்ரேல்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை கிட்டத்தட்ட 30,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி…

Kalaignar Memorial: அண்ணா, கருணாநிதி புதுப்பிக்கப்பட்ட நினைவிடங்கள் திறப்பு
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும், தி.மு.க.வைத் தொடங்கியவர் அறிஞர் அண்ணாதுரை. இவரது மறைவுக்கு தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. இவர்களது நினைவிடங்கள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது. அண்ணா, கருணாநிதி நினைவிடம் திறப்பு: தமிழக அரசு சார்பில் அவர்கள் இருவரது நினைவிடங்களும் புதுப்பிக்கப்படும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அண்ணா மற்றும் கருணாநிதி ஆகிய இருவரது நினைவிடங்களும் புதுப்பிக்கப்படும் பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து, புதுப்பிக்கப்பட்ட அண்ணா மற்றும்…

Longest Streak Without Losing A Home Test Series Team India
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம் தேதி…

Actor Prashanth Reply To Question of Whether There Was Discussion About Politics With Vijay During Shooting Spoot GOAT Movie TNN | Actor Prashanth: அது எனக்கு கஷ்டம்.. தைரியம் வேணும்..
நடிகர் பிரசாந்த் தனது நற்பணி மன்றம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறார். சமீபத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை நேரில் சென்று செய்தார். இந்த வரிசையில் நெல்லை மற்றும் தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று தனது நற்பணி மன்றம் மூலமாக வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்படி நெல்லை பாளையங்கோட்டையில் 50 வாகன ஓட்டிகளுக்கு இலவச…

ராமருக்கு கோயில் கட்டி கும்பிட்டால், மூன்று வேளையும் சோறு கிடைக்குமா? – சி.வி. சண்முகம் அதிரடி

விழுப்புரம்: கடந்த 10 ஆண்டுகால மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர்க்கூட கட்டவில்லை என்றும் ராமருக்கு கோயில் கட்டி கும்பிட்டால் மக்களுக்கு மூன்று வேலையும் சோறு கிடைக்குமா என திண்டிவனத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதிமுகம் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் விமர்சனம் செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த…

Dogs Attack: சுற்றிவளைத்த தெரு நாய்கள்! 2 வயது குழந்தை மரணம்.. டெல்லியில் அதிர்ச்சி!

நாட்டில் சமீபகாலமாக தெருநாய்கள் கடித்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. முதலில் இந்த சம்பவம் கேரளாவில் அதிகளவில் இருந்தது. அதனை தொடர்ந்து தெலங்கானா, கர்நாடகா, மும்பை, டெல்லி என பல்வேறு பகுதியில் தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

2 வயது குழந்தை உயிரிழப்பு:

இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது கொடூர சம்பவம் தலைநகர் டெல்லியில் அரங்கேறியுள்ளது. அதாவது, டெல்லியில்…

Baby turtles left on Devanampattinam beach in Cuddalore – TNN
கடல் வளத்தை பாதுகாக்கவும், கடலைத் தூய்மைப்படுத்தவும், மீன் வளத்தை பெருக்கவும் கடல் ஆமைகள் பெரும்பங்கு வகிக்கிறது. ஆமை இனங்கள் அழிவதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் ஆமை முட்டைகளை சேகரித்து அதனை பத்திரப்படுத்தி குஞ்சு பொரித்த பின்பு அதனை கடலில் விட்டு வருகின்றனர். ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை கடல் ஆமை இனப்பெருக்க காலமாகும். இந்த காலத்தில் முட்டைகள் மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளால் சேதம் அடையாமல் இருக்கும் வகையில் கடலூர் வனத்துறை…

Sandeshkhali Case: சந்தேஷ்காலி விவகாரம்.. ஷேக் ஷாஜகானை கைது செய்யுங்கள்.. கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி!

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி என்ற பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் நிலங்களை அபகரித்து, அங்குள்ள பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்தது. இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சந்தேஷ்காலியில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதற்றத்தை ஏற்படுத்தும் சந்தேஷ்காலி விவகாரம்:

பெண்களின் இந்த போராட்டம், நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியது. இதுதொடர்பாக மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மைக்…

zee tamil karthigai deepam seerial february 26th episode update | Karthigai Deepam: கார்த்திக் மீது பழி.. வெடித்த அண்ணன் தம்பி மோதல்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அருணின் ரிசார்ட்டை ரவுடிகள் அடித்து நொறுக்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, அருணுக்கு விஷயம் தெரிய வர அவன் ரிசார்ட்டிற்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறான், அங்கு பிடிபட்டு கிடந்த ரவுடியை பிடித்து அடித்து விசாரிக்கும்போது கார்த்திக்தான் பணம் கொடுத்து இப்படி…

கரூரில் கொல்லப்பட்ட மதுரை ராமர் பாண்டியன் உடல் 7 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே டூவீலரில் சென்றபோது வெட்டிக் கொலை செய்யபட்ட ராமர் பாண்டியன் உடலை ஏழு நாட்களுக்குப் பிறகு அவரது உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

மதுரை மாவட்டம், மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர் என்ற ராமர்பாண்டி, கடந்த 2012 ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை ஒட்டி மதுரை அருகே புளியங்குளத்தில் பெட்ரோல் குண்டு வீசியதில் சிலர் உயிரிழந்தனர். இவ்வழக்கில் ராமர் என்ற ராமர்பாண்டி, உள்ளிட்ட 11…

Gyanvapi Mosque : ஞானவாபி மசூதி பாதாள அறையில் இந்துக்கள் வழிபட தடையில்லை.. உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?

அயோத்தியை போன்று தொடர் சர்ச்சையை கிளப்பி வரும் ஞானவாபி மசூதி விவகாரம் தேசிய அளவில் பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள இந்த மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வந்தனர். ஆனால், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஞானவாபி வழக்கின் பின்னணி என்ன?

இதனால், இந்துக்கள் வழிபட்டு வந்த ஞானவாபி மசூதியின் சர்ச்சைக்குரிய பகுதி (Vyas Tehkhana) மூடப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், ஞானவாபி…

தமிழ்நாடு காங்கிரஸில் ஆனந்த் சீனிவாசனுக்கு புதிய பொறுப்பு – அதிரடியாக வெளியான அறிவிப்பு!

ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை மாநிலத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு காங்கிரஸில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. முன்னதாக, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரிக்கு பதிலாக சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை மாநிலத் தலைவராக இருந்த கோபண்ணாவுக்கு பதிலாக ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.

யார்…

IND Vs ENG 4th Test: பேஸ்பால் இங்கிலாந்தை நையப்புடைத்த ரோகித்தின் இளம்படை
IND vs ENG 4th Test Day 4 Highlights: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி அபார வெற்றி: ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த போது, 353 ரன்களுக்கு…

Tamil Movie Re Release Culture Emerging in Theatres Scarcity for New Scripts From Directors Tamil Cinema | Tamil Movie Re-Release: தமிழ் சினிமாவின் ரீ-ரிலீஸ் கலாச்சாரம்
Tamil Cinema Re-Release Culture: தமிழ் சினிமாவின் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்த படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் வாடிக்கை அதிகரித்துள்ளது. தமிழ் சினிமா: ”பான் இந்தியா” என்ற பெயரில் இந்தியா சினிமாக்கள் தற்போது வெளியானாலுமே, வணிகம் மற்றும் மொழி என பல்வேறு கூறுகளின் அடிப்படையில் நம் நாட்டின் திரைத்துறைகள் பிரிந்து தான் இருக்கின்றன. அதில் தமிழ் சினிமா துறைக்கு என எப்போதும் மிக முக்கிய இடமுண்டு. காரணம் வணிக ரீதியான மசாலா படங்கள் மட்டுமின்றி, சமூக சீர்திருத்தங்களுக்கான…

The Madras Special Court has acquitted former DMK MLA Ranganathan in the murder case. | Special Court: ’கொலை வழக்கிலிருந்து முன்னாள் திமுக எம்.எல்.ஏ ரங்கநாதன் விடுதலை’
கொலை வழக்கில் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன் விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசு தரப்பில் சாட்சிகள் முழுமையாக நிரூபிக்கவில்லை என்பதால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள கொளத்தூர் காமராஜ் நகர் அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான புவனேஸ்வரன் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், கடந்த 2012 ஜனவரி 10 ஆம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நிலத் தகராறு தொடர்பான பிரச்சினையில்…

Consumption Expenditure Released After 11 Years Centre discloses key data
தினசரி தேவைக்காக மக்கள் செலவு செய்யும் பணத்தை குறிப்பதே நுகர்வு செலவினம் (Consumption Expenditure). எளிதாக சொல்ல வேண்டுமானால், வீட்டின் தினசரி செலவை குறிக்கிறது. உணவு, மின்சாரம், வீட்டு வாடகை, தொலைபேசிக்கான கட்டணம், ஆடை வாங்குவது உள்ளிட்டவைக்காக மக்கள் செலவு செய்யும் மொத்த பணமும் இதில் அடங்கும். மத்திய அரசின் தரவுகள் சொல்வது என்ன? மக்கள் எவ்வளவு செலவு செய்கின்றனர் என்பது தொடர்பான தரவுகளை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா முழுவதும் கணக்கெடுப்பு…

Siragadikka Aasai :சத்யா வழிப்பறி செய்த வீடியோவை பார்க்கப் போகும் மீனா…சிறகடிக்க ஆசையில் இன்று!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

மீனா, ரோகினி மற்றும் ஸ்ருதி கிச்சனில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ரோகினி, “மேரேஜுக்கு முன்னாடி நம்மல இம்ரஸ் பன்றதுக்கு அப்டியே லவ்வா உருகுறாங்க. மேரேஜுக்கு அப்றம் டேக் இட் ஈசியா எடுத்துக்குறாங்க” என்கிறார் ரோகினி. ”மேரேஜுக்கு முன்னாடி பார்க்கணுமே நாம என்ன பண்ணாலும் ஏத்துக்குவாங்க. அவங்களே வந்து சாரி சொல்லுவாங்க” என்கிறார் ரோகினி. ”முன்னாடி என் இஷ்டத்துக்கு இருப்பேன் என் மம்மி என்னை எதுவும் கேட்க…

உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்ட நபரின் உடலுக்கு தி.மலை மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் கீக்களுர் கிராமத்தில் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்ட நபரின் உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் அரசு மரியாதை செலுத்தினார். உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. மூளைச்சாவு அடைந்த துயர சூழ்நிலையிலும், உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் தான் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது. உடல் உறுப்புகளை…

Latest Gold Silver Rate Today February 24 2023 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 46,480 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,240 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Dhruv Jurel Big Salute To His Father Nem Singh Jural Former Kargil War Veteran | Dhruv Jurel: கார்கில் போர் வீரரான தந்தைக்கு பிக் சல்யூட்
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்தபோட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய…

Vidaa Muyarchi: டைட்டில் விட்டு 300 நாளாச்சு.. விடாமுயற்சி அப்டேட் என்னாச்சு.. அஜித் ரசிகர்கள் போராட்டம்!

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டு அவரது ரசிகர்கள் வித்தியாசமான போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் கடந்தாண்டு துணிவு படம் வெளியானது. சூப்பர் ஹிட்டாக அமைந்த இப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் அஜித் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து துணிவு படம் வெளியான பிறகு இந்த படம் தொடங்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. விடா முயற்சி என டைட்டிலும் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென…

parandur airport news farmers are going to protest today by laying siege to the parandur airport land acquisition office
கிராம மக்கள் வசிக்கும் பகுதி மற்றும் விவசாய பகுதிகளில், நிலம் எடுப்பு தொடர்பாக ஆட்சியபணை கேட்காமல், அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசை கண்டித்து, பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்ட குழுவினர் போராட்டம் அறிவிப்பு நில எடுக்க முதல் அறிவிப்பு பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கான நில எடுப்புக்கான, முதல்நிலை அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் 32.04.05 ஹெக்டேர் மற்றும் 27.7 ஹெக்டேர் நிலத்தை எடுப்பதற்கான…

7 Am Headlines today 2024 26th February headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி வளர்ச்சியில் தமிழ்நாடு பின்னோக்கி செல்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மெரினாவில் கருணாநிதி நினைவிடம் இன்று திறப்பு – புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தையும் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பொறுமையாக முடிவெடுப்போம் என சமக தலைவர் சரத்குமார் பேச்சு டாஸ்மாக் கடைகளை மூடுவதை விட குடிப்பழக்கம் இருப்பவர்களை மீட்பதே முக்கியம் –…

TN Rain Alert: மீண்டும் மழை.. காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த இடங்களில் ?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமாநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் மிதமான முட்தல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் நாளை வரை ஒரு சில மாவட்டங்களில் மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும்…

petrol and diesel price chennai on February 26th 2024 know full details
Petrol Diesel Price Today, February 26: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…

BiharAccident: அடுத்தடுத்து மோதிக்கொண்ட கார் – பைக்-லார, பயங்கர விபத்தில் 9 பேர் பலியான சோகம்
BiharAccident: பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் அருகே கண்டெய்னர் மோது, கார் மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர். காவல்துறையின் விசாரணயின் முதற்கட்ட தகவல்களின் படி, ஸ்கார்ப்பியோ காரானது சசரம் பகுதியில் இருந்து வாரணாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. தேவ்காளி கிராமம் அருகே உள்ள மொஹானியா பகுதியில் சென்று கொன்ண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. அதோடு, தாறுமாறாக ஓடிய கார் சாலையின் குறுக்கே இருந்த டிவைடரை தாண்டி…

Rohit Sharma To Sarfaraz Khan For Not Wearing Helmet
நான்காவது டெஸ்ட் போட்டி: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய…

Akhilesh Yadav Joins Rahul Gandhi Yatra Days After Samajwadi Congress Seat Sharing Deal | ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் கைகோர்த்த அகிலேஷ் யாதவ்
இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களை தொடர்ந்து உத்தர பிரதேசத்தை அடைந்துள்ளது. ராகுல் காந்தியுடன் கைக்கோர்த்த அகிலேஷ் யாதவ்: அடுத்த மாதம், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பாஜகவின் கோட்டையாக கருதப்படும் உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு கடும் போட்டி அளிக்கும்…

Gujarat Giants vs Mumbai Indians: பந்து வீச்சில் மிரட்டிய அமெலியா கெர்…மும்பை அணிக்கு 127 ரன்கள் இலக்கு!

மகளிர் பிரீமியர் லீக்:

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகளவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம். ஆண்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், மகளிருக்கும் இது போன்ற தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயனட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில்<span…

Raghava Lawrence : "அந்த ஒரு ACCIDENT… இனி நானே நேர்ல வர்றேன்” கலங்கிய லாரன்ஸ்

"அந்த ஒரு ACCIDENT… இனி நானே நேர்ல வர்றேன்” கலங்கிய லாரன்ஸ்
Source link

Tamil Nadu will contribute 40% of India’s electric vehicle production Minister trp raja at vinfast | Vinfast: தூத்துக்குடி மின்வாகன உற்பத்தி ஆலை, ஆண்டுக்கு சுமார் 1,50,000 கார்களை உற்பத்தி செய்யும்
தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப்காப்ட் பூங்காவில் ரூ.16,000 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இது குறித்து பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேசியதாவது, இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்த மாபெரும் தொடக்கம், தமிழ்நாட்டின் முற்போக்கான தொழில்துறை கொள்கைகளை மீண்டும் உறுதிப்பட எடுத்துரைக்கிறது. மேலும் உலகளாவிய வாகன புதுமைக் கண்டுபிடிப்புச் சூழலுக்கும், உற்பத்திக்கும் தமிழ்நாட்டை மிகச்சிறந்த உற்பத்தி மையம் என மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின்…

7 Killed In Blast At Firecracker Factory In uttar pradesh Kaushambi places
UP Accident: உத்தர பிரசேத மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு ஆலையின் வெடி விபத்து: உத்தர பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டம் கோக்ராஜ் காவல் நிலையத்திற்குட்பட்ட மஹோவா கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 20க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆலையில் இருந்து பல…

Gujarat Giants vs Mumbai Indians: அதிரடி காட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர்…குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக்:

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகளவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம். ஆண்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், மகளிருக்கும் இது போன்ற தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில்<span…

Urvashi Rautela Photos : ரூபாய் 3 கோடி மதிப்பிலான தங்க கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய லெஜண்ட் நடிகை ஊர்வசி!
Urvashi Rautela Photos : ரூபாய் 3 கோடி மதிப்பிலான தங்க கேக்கை வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய லெஜண்ட் நடிகை ஊர்வசி! Source link

Chengalpattu District, Siddha Medical Officer temporary vacancies on contract basis
மாவட்ட நலவாழ்வு சங்கம் செங்கல்பட்டு மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பளிக்கப்பட்ட சித்தா மருத்துவ அலுவலர் (Siddha) – 2, யுனானி மருத்துவ அலுவலர் (Unani) – 1, மருந்தாளுநர் (Pharmacist) -2, மருந்து வழங்குபவர் (Dispenser) -1, பல்நோக்குப் பணியாளர்கள் (Multipurpose Workers) – 6 மொத்தம் – 12 தற்காலிக காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய அறிவிப்பு (Notification) விண்ணப்பிப்பது எப்படி ? இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவமானது https://chengalpattu.nic.in என்ற இணையதளத்தில்…

Anant Ambani Radhika Merchant Wedding Ambani Family Helps Build New Temples In Jamnagar Temple Complex | Ambani Wedding: ஆனந்த் அம்பானி
இந்தியாவின் முன்னணி பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. எண்ணெய், எரிவாயு தொடங்கி பெட்ரோ கெமிக்கல்ஸ், தொலைத்தொடர்பு, சில்லறை விற்பனை, நிதி சேவை நிறுவனங்கள் வரை அவர் தொடாத துறையே இல்லை. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பல்வேறு துறைகளில் கலக்கி வருகிறது. எதிர்பார்ப்பை எகிற வைத்த அம்பானி வீட்டு கல்யாணம்: முகேஷ் அம்பானிக்கு ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி என இரண்டு மகன்களும் இஷா அம்பானி என்ற மகளும் உள்ளனர். இஷா அம்பானிக்கு கடந்த 2018ஆம்…

Donald Trump Wins South Carolina Backlash for Indian origin nikki haley in America president election
அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தல், இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டி கட்சிகளுக்குள் நடைபெற்று வருகிறது. குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையேதான் போட்டி இருக்கும் . இரு கட்சிகளும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான போட்டியில் மும்முரமாக களமிறங்கியுள்ளன. வேட்பாளர் தேர்தல்: ஜனநாயக கட்சியில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிட வேட்பாளராக விருப்பம் தெரிவித்துள்ளார். இவரை தவிர்த்து, மரியான் வில்லியம்சன், டீன் பிலிப்ஸ் ஆகியோரும்…

Tamil Nadu Eliminates Defending Champion Saurashtra To Enter Semis Ranji Trophy Quarterfinal
ரஞ்சி கோப்பை: இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின. இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில் தமிழக அணி சவுராஷ்டிராவை எதிர்கொண்டு கேவையில் உள்ள SNR College Cricket Ground – ல் விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz