Month: February 2024

• Villupuram : வானூர் டைட்டில் பார்க் திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினரை புறக்கணித்த மாவட்ட நிர்வாகம்

Villupuram : வானூர் டைட்டில் பார்க் திறப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினரை புறக்கணித்த மாவட்ட நிர்வாகம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் 31 கோடி செலவில் புதிய டைட்டில் பார்க் கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருச்சிற்றம்பலத்தில், தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டைடல் நியோ லிமிடெட் மூலம், மினி டைடல் பூங்காவினை திறந்து வைத்தார். தொழில், முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் டைடல்…

Continue Reading

• விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் இன்சாட் 3DS செய்ற்கைக்கோள்… இதனால் என்ன பயன்?

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் இன்சாட் 3DS செய்ற்கைக்கோள்… இதனால் என்ன பயன்?

வானிலை மாற்றத்தை துல்லியமாக ஆய்வு செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள, இஸ்ரோவின் இன்சாட் 3DS செய்ற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது.
Source link

Continue Reading

• Cinema Headlines Today February 17th Tamil Cinema news today Dangal Actress Vijay Sivakarthikeyan tamizhaga vetri kazhagam

Cinema Headlines Today February 17th Tamil Cinema news today Dangal Actress Vijay Sivakarthikeyan tamizhaga vetri kazhagam

கம்பேக் கொடுத்தாரா ஜெயம் ரவி! சைரன் முதல் நாள் வசூல் நிலவரம் எப்படி? ஜெயம் ரவி நடித்து நேற்று பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியான சைரன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய் குமார் தயாரிப்பில், நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் படம் நேற்று பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்டப்  படங்களில் திரைக்கதை…

Continue Reading

• அனைத்து வழக்கறிஞர்களும் தங்களது அலுவலகத்திற்கு கட்டாயம் வாடகை வழங்க வேண்டும் -உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன்

அனைத்து வழக்கறிஞர்களும் தங்களது அலுவலகத்திற்கு கட்டாயம் வாடகை வழங்க வேண்டும் -உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன்

சேலத்தில் தீண்டாமை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்ற திறப்பு விழா நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் தனி நீதிமன்றத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இளந்திரையன், மஞ்சுளா கலந்து கொண்டனர். சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.2.5 கோடி மதிப்பில்  தீண்டாமை மற்றும் எதிரான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது. இதே போன்று, 32 வழக்கறிஞர் அறைகள், சேலம் மாவட்டம் ஆத்தூரில் கூடுதல் நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது. புதிய…

Continue Reading

• villupuram: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

villupuram: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

விழுப்புரம்: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் 17.02.2024 அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் இராமசாமி தலைமையில் நடைபெற்றது. தீர்மானங்களை முன்மொழிந்து, வழிமொழிந்த பின் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்களில் கூறியிருப்பதாவது

புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், 21 மாத ஊதிய நிலுவையினை வழங்க வேண்டும் எனவும், கொரோனா காலத்தில்…

Continue Reading

• அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது தி.மு.க.!

அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது தி.மு.க.!

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும், இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும் என திமுக தலைவரும் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Source link

Continue Reading

• Bhagyaraj : ’’நடந்ததை தான் சொன்னேன் வெற்றியின் மறைவு காரணமா?’’பாக்யராஜ் விளக்கம்

Bhagyaraj : ’’நடந்ததை தான் சொன்னேன் வெற்றியின் மறைவு காரணமா?’’பாக்யராஜ் விளக்கம்

Bhagyaraj : ’’நடந்ததை தான் சொன்னேன் வெற்றியின் மறைவு காரணமா?’’பாக்யராஜ் விளக்கம்
Source link

Continue Reading

• Villupuram DMK urimaiyai meetka stalin kural rs bharathi speech | தெரு தெருவாக பாஜக அண்ணாமலை பொய் பேசி வருகிறார்

Villupuram DMK urimaiyai meetka stalin kural rs bharathi speech | தெரு தெருவாக பாஜக அண்ணாமலை பொய் பேசி வருகிறார்

விழுப்புரம்: மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து 6 ஆயிரம் கோடி பாஜகவிற்கு நிதி வழங்கி உள்ளவர்கள் யாரென்று தெரிவிக்க வேண்டுமெனவும், 570 கோடி தேர்தல் ஆணையம் பிடித்த பணம் சிபிஐக்கு உத்தரவிட்டு 8 ஆண்டுகள் ஆகியும் அது யாருடைய பணமென்று தெரிவிக்கவில்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.  விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் திமுக சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்…

Continue Reading

• Farmers Protest: டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்.. விலைவாசி உயரும் அபாயம்?

Farmers Protest: டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்.. விலைவாசி உயரும் அபாயம்?

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

देश के अन्नदाता किसानों के लिए मोदी सरकार अभि़शाप है।

लगातार झूठी ‘मोदी की…

Continue Reading

• Will Kalmanaths son also leave Congress? Party’s name and logo removed from MP Nakul Nath’s X Account

Will Kalmanaths son also leave Congress? Party’s name and logo removed from MP Nakul Nath’s X Account

மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், அவரது மகன் எம்.பி. நகுல்நாத் பா.ஜ.க.-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நகுல்நாத் தனது சமூக வலைதளங்களில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பெயர், லோகோ நீக்கப்பட்டுள்ளது தகவலை உறுதிப்படுத்தும்படியாக உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்விக்கு காரணம் கமல்நாத் என்று அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர். ஏனெனில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய…

Continue Reading

• Sun tv Ethirneechal serial today episode february 17 promo

Sun tv Ethirneechal serial today episode february 17 promo

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 16 ) எபிசோடில் ரேணுகா மற்றும் நந்தினியை விசாரிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வீட்டுக்கு தெரியாமல் ஏதோ ஒரு வகையில் சம்பாதிப்பது குறித்து தெரியவருகிறது. அது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஜனனியிடம் விசாரிக்கும்போது அவள் விருப்பமே இல்லாமல் அந்த வீட்டில் இருக்கக் காரணம் என்ன என வக்கீல் கேட்கிறார்.    “ஜீவானந்தம் தான் சொத்துக்காக ஆசைப்பட்டு என்னுடைய வீட்டு பொம்பளைகளை கைக்குள்ளே போட்டு கொண்டு இப்போது என்னுடைய…

Continue Reading

• pakistan downgraded to authoritarian regime records greatest deterioration in asia slides 11 points in Democracy Index 20

pakistan downgraded to authoritarian regime records greatest deterioration in asia slides 11 points in Democracy Index 20

Pakistan Authoritarian Regime: ஜனநாயகக் குறியீடு தொடர்பான அறிக்கையில் 11 புள்ளிகளை இழந்து,  ஆசியாவிலேயே சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடு என்ற தரநிலையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. ”சர்வாதிகார ஆட்சி நடைபெறும் பாகிஸ்தான்” பொருளாதார புலனாய்வுப் பிரிவின் (EIU) ஜனநாயகக் குறியீடு 2023 அறிக்கையில், 11 புள்ளிகளை இழந்த பாகிஸ்தான் “சர்வாதிகார ஆட்சியாக” தரமிறக்கப்பட்டுள்ளது. அதோடு,  உலக மக்கள்தொகையில் 8 சதவீதம் பேர் மட்டுமே “முழு ஜனநாயகத்தில்” வாழ்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ”ஏஜ் ஆஃப் கான்ஃப்ளிக்ட்”  என்று தலைப்பிலான…

Continue Reading

• தீயாய் வீசி இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள்.. 319 ரன்களில் ஆல் அவுட்..!

தீயாய் வீசி இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள்.. 319 ரன்களில் ஆல் அவுட்..!

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 319 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 153 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 41 ரன்களும் எடுத்திருந்தனர்.  இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்களும், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்களை எடுத்திருந்தனர். ஆட்டத்தின் இரண்டாவது நாளில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து, மூன்றாவது நாளில் தடுமாறி, இரண்டாவது செஷனிலேயே…

Continue Reading

• Tamil Nadu latest headlines news till afternoon 17th February 2024 flash news details here | TN Headlines: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்; பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை

Tamil Nadu latest headlines news till afternoon 17th February 2024 flash news details here | TN Headlines: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்; பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை

விருதுநகரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமு தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பட்டாசு ஆலை வெடிவிபத்து நடந்த இடத்துக்கு வெம்பக்கோட்டையில் இருந்து தீயணைப்புத்துறை வாகனங்கள் சென்றுள்ள நிலையில் தற்போது தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படிக்க TN Weather Update: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்! அதிகபட்ச வெப்பநிலை எங்கே பதிவானது? இன்றைய நிலவரம் இதோ தமிழ்நாட்டில் அடுத்த…

Continue Reading

• மீண்டும் மீண்டும் சோகம்! விருதுநகரை அடுத்த ராமு தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து

மீண்டும் மீண்டும் சோகம்! விருதுநகரை அடுத்த ராமு தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து

Virudhunagar Fire Accident: விருதுநகரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர், சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்துகள் ஏற்படுகின்றது. இந்த விபத்துக்களால் ஏராளமானோர் உயிரிழக்க நேரிடுகிறது.  இந்த நிலையில், தற்போது ஒரு வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது.  பட்டாசு ஆலையில் வெடி விபத்து: விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பகோட்டை…

Continue Reading

• TN Weather Update: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்! அதிகபட்ச வெப்பநிலை எங்கே பதிவானது? இன்றைய நிலவரம் இதோ

TN Weather Update: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்! அதிகபட்ச வெப்பநிலை எங்கே பதிவானது? இன்றைய நிலவரம் இதோ

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வறண்ட வானிலை:

அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.  ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக  இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

19 ஆம்…

Continue Reading

• Thalapathy 69: இவரு லிஸ்ட்லயே இல்லையே: விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் போட்டியில் இணைந்த தெலுங்கு இயக்குநர்!

Thalapathy 69: இவரு லிஸ்ட்லயே இல்லையே: விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் போட்டியில் இணைந்த தெலுங்கு இயக்குநர்!

நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ் இயக்கவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் அரசியல் வருகை

1984ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த வெற்றி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகர் விஜய். இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்தப் படத்துடன் தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் நடிகர் விஜய். 1992ஆம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு’ படத்தின்…

Continue Reading

• மீண்டும் மீண்டும் சோகம்! விருதுநகரை அடுத்த ராமு தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து

மீண்டும் மீண்டும் சோகம்! விருதுநகரை அடுத்த ராமு தேவன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பகோட்டை அருகே சிவகாசியை சேர்ந்த விக்னேஷ்(45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு தொழிற்சாலையில் 55 அறைகளில் 150க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது  பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடித்து சிதறியதில் 5-அறைகள்…

Continue Reading

• காஞ்சிபுரத்தில் மழையை கண்டறிய வந்துவிட்டது ஆட்டோமேட்டிக் சிஸ்டம்..! இனி எல்லாம் துல்லியம் தான்..!

காஞ்சிபுரத்தில் மழையை கண்டறிய வந்துவிட்டது ஆட்டோமேட்டிக் சிஸ்டம்..! இனி எல்லாம் துல்லியம் தான்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவ காலங்களில் ஏற்படும் மழைபொழிவை துல்லியமாகவும், பேரிடர் காலங்களில் ஏற்படும் வெள்ளம், வறட்சி, போன்றவற்றை நுண்ணிய பகுப்பாய்வு மூலம் அறிந்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் ஒவ்வொரு குறுவட்ட அளவிலும் தினசரி மழைபொழிவு தரவை பெறுவதற்காக கீழ்காணும் 18 இடங்களில் தானியங்கி மழைமானி மற்றும் 3 இடங்களில் தானியங்கி வானிலை மையம் பொருத்தும் பணி நடைப்பெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்…

Continue Reading

• Karur Vishwakarma Siddhi Vinayagar Temple Balamurugan Abhishekam – TMM | கரூரில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு அழகன் பாலமுருகனுக்கு ராஜா அலங்காரம்

Karur Vishwakarma Siddhi Vinayagar Temple Balamurugan Abhishekam – TMM | கரூரில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு அழகன் பாலமுருகனுக்கு ராஜா அலங்காரம்

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தின் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ராஜ அலங்காரத்தில் அழகன் முருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாசி மாத கிருத்திகை முன்னிட்டு கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு எண்ணைக் காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக…

Continue Reading

• Delhi Train Accident: டெல்லியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்..

Delhi Train Accident: டெல்லியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்..

டெல்லியில் உள்ள படேல் நகர் – தயாபஸ்தி பிரிவில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துகுள்ளானது. ஜாகிரா மேம்பாலம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில் பெட்டிகள் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

#WATCH | Eight wagons of a goods train derail on Patel Nagar-Dayabasti section in Delhi area. The incident occurred near the Zakhira flyover.<br…

Continue Reading

• Devara : ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா படத்தின் புது ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா படத்தின் புது ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா படத்தின் புது ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? Source link

Continue Reading

• சிறுவயதில் இருந்து நீங்கள் விளையாட்டில் ஆர்வம் கொண்டால் பல்வேறு சாதனைகளை படைக்கலாம் –  கரூர் கலெக்டர் அட்வைஸ்

சிறுவயதில் இருந்து நீங்கள் விளையாட்டில் ஆர்வம் கொண்டால் பல்வேறு சாதனைகளை படைக்கலாம் – கரூர் கலெக்டர் அட்வைஸ்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது பிரிவு சார்ந்த இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் பரிசுகளை வழங்கினார்.

கரூர் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது…

Continue Reading

• Lok Sabha Election 2024 South Chennai Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures Abpp | South Chennai Lok Sabha Constituency: தென் சென்னை மக்களவைத் தொகுதி

Lok Sabha Election 2024 South Chennai Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures Abpp | South Chennai Lok Sabha Constituency: தென் சென்னை மக்களவைத் தொகுதி

South Chennai Lok Sabha Constituency: தென்சென்னை மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம்…

Continue Reading

• Kanchipuram Kamatchi Amman Temple celebration of Masi month Brahmotsavam Kamakshi Amman strolled down Thiruveedi in a silver Chandra Prabhai vehicle

Kanchipuram Kamatchi Amman Temple celebration of Masi month Brahmotsavam Kamakshi Amman strolled down Thiruveedi in a silver Chandra Prabhai vehicle

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மாத பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் இரவு உற்சவம். வெள்ளி சந்திரப்பிரபை வாகனத்தில் திருவீதி உலா வந்த காமாட்சி அம்மன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் பிரம்மோற்சவம் ( kanchi kamakshi temple brahmotsavam 2024 ) சக்தி பீட தலங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை ஒட்டி நடைபெற்ற இரண்டாம் நாள் இரவு உற்சவத்தில் வெள்ளை நிற…

Continue Reading

• The police department is looking for the mysterious persons who shot dead 20 stray dogs in Telangana state

The police department is looking for the mysterious persons who shot dead 20 stray dogs in Telangana state

தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் 20 தெருநாய்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 5 தெரு நாய்கள் படுகாயம் அடைந்துள்ளது.   #WATCH | Telangana: Around 20-25 dogs found dead and several injured in Ponnakal village of Mahabubnagar district, today. Adulapuram Goutham an activist of Stray Animal Foundation of India says, “According…

Continue Reading

• Siragadikka Aasai: விஜயா சொன்ன பெயர்! உடையப்போகும் ரோகினியின் ரகசியம் – சிறகடிக்க ஆசையில் இன்று!

Siragadikka Aasai: விஜயா சொன்ன பெயர்! உடையப்போகும் ரோகினியின் ரகசியம் – சிறகடிக்க ஆசையில் இன்று!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

கேள்வி கேட்கும் மீனா:

மீனா ”சொல்லுடா உன்னை யாருடா அடிச்சா?” என சத்யாவிடம் கேட்கிறார். பின் மீனா சத்யாவை அடிக்கிறார். வட்டி பணம் வாங்க சென்ற போது முத்து மாமா தன் கையை முறுக்கியதாகக் கூறுகிறார் சத்யா. ”சத்யா பொய் சொல்லாத” என்கிறார் மீனா. ”எவ்ளோ சொல்லி பார்த்தேன்” மாமா கேட்கல என்கிறார் சத்யா. அவரு குடிச்சிருந்தாருனு நினைக்குறேன் ஒரு மாதிரி ஸ்மெல் வேற வந்துச்சி”…

Continue Reading

• Ind Vs Eng Anand Mahindra Give Thar To Sarfaraz Khan Father Naushad Khan Latest Tamil News

Ind Vs Eng Anand Mahindra Give Thar To Sarfaraz Khan Father Naushad Khan Latest Tamil News

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இந்தியா – இங்கிலாந்து இடையே ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் அறிமுகமானார். இது மேலும், இந்த போட்டிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.  Eyes tears ❤‍🩹Congrats Sarfaraz💙#SarfarazKhanpic.twitter.com/AfjSsYGs2G — Wrong way (@wrongway021) February 16, 2024 அசத்திய சர்பராஸ்: இந்திய அணியின் இடம் பிடிப்பதற்காக சர்பராஸ்கான் நீண்ட நாட்களாக…

Continue Reading

• Minister KN Nehru provided welfare assistance to 1,673 beneficiaries under the People with CM programme – TNN

Minister KN Nehru provided welfare assistance to 1,673 beneficiaries under the People with CM programme – TNN

சேலம் மாநகர் தொங்கும் பூங்காவில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, பேரூராட்சிகள் துறை, நகராட்சிகள் துறை, மாநகராட்சி, எரிசக்தித் துறை,…

Continue Reading

• குழந்தை நல குழுவில் உறுப்பினராக விருப்பமா ?-  தகுதி வாய்ந்தவர்களிடம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது

குழந்தை நல குழுவில் உறுப்பினராக விருப்பமா ?- தகுதி வாய்ந்தவர்களிடம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது

குழந்தை நலக்குழுவிற்கு 1 உறுப்பினர் நியமனம் செய்தல் தொடர்பாக.

2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக் குழுவிற்கு காலியாக உள்ள 1 உறுப்பினர் பணியிடத்தினை நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தை நல குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இப்பதவி…

Continue Reading

• Anbumani Ramadoss question government provide employment to 60,567 people in Tamil Nadu in 3 years

Anbumani Ramadoss question government provide employment to 60,567 people in Tamil Nadu in 3 years

தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா? உண்மை நிலையை விளக்க வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27,858  பேருக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும், மொத்தமாக  60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி  வழங்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Continue Reading

• Lok Sabha Election 2024 North Chennai Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures abpp | North Chennai Lok Sabha Constituency: வடசென்னை மக்களவைத் தொகுதி

Lok Sabha Election 2024 North Chennai Lok Sabha Constituency Election Result Winners Current Sitting MP Achievements Failures abpp | North Chennai Lok Sabha Constituency: வடசென்னை மக்களவைத் தொகுதி

North Chennai Lok Sabha Constituency: வடசென்னை மக்களவை தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம்…

Continue Reading

• Amaran Teaser Review : ஃப்ரேமிற்கு ஃப்ரேம் டெரர் காட்டும் சிவகார்த்திகேயன்..எப்படி இருக்கு அமரன் பட டீசர்?

Amaran Teaser Review : ஃப்ரேமிற்கு ஃப்ரேம் டெரர் காட்டும் சிவகார்த்திகேயன்..எப்படி இருக்கு அமரன் பட டீசர்?

Amaran Teaser Review : ஃப்ரேமிற்கு ஃப்ரேம் டெரர் காட்டும் சிவகார்த்திகேயன்..எப்படி இருக்கு அமரன் பட டீசர்? Source link

Continue Reading

• alexei navalny death case: vladimir putin responsible for alexei navalny death american president joe biden allegation | Alexei Navalny Death Case: அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு புதினே காரணம்

alexei navalny death case: vladimir putin responsible for alexei navalny death american president joe biden allegation | Alexei Navalny Death Case: அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு புதினே காரணம்

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் பிதினே பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரடியாக விமர்சித்துள்ளார்.  எதிர்க்கட்சித் தலைவர் மரணம்: ரஷ்யாவில் புதினை எதிர்க்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, புதினுக்கு எதிராக ரஷ்யாவில் கிளர்ச்சியை தொடங்கிய, வாக்னர் கூலிப்படையின் தலைவர் எக்னி பிரிகோசின் விமான விபத்து ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.  அதனை தொடர்ந்து, புதினை கடுமையாக…

Continue Reading

• Cotton Candy Ban: இன்று முதல் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை

Cotton Candy Ban: இன்று முதல் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை

தமிழ்நாட்டில் இன்று முதல் பஞ்சுமிட்டாய் விற்க தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் காண Source link

Continue Reading

• கரூர் கல்யாண வெங்கட்ராம சுவாமி ஆலயத்தில்  தெப்ப திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்

கரூர் கல்யாண வெங்கட்ராம சுவாமி ஆலயத்தில் தெப்ப திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்

அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமணசுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு ஆலய கொடிமரத்தில் கொடியேற்ற விழா நடைபெற்றது.

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மற்றும் மாசி மாதம் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும்…

Continue Reading

• The water inflow of Mettur dam has remained at 54 cubic feet for the fourth day

The water inflow of Mettur dam has remained at 54 cubic feet for the fourth day

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 54 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 54 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 54…

Continue Reading

• top news India today abp nadu morning top India news February 16th 2024 know full details

top news India today abp nadu morning top India news February 16th 2024 know full details

ஒன் பிளஸ் 12ஆர் மாடல் ஆனதா வீண்? ரிட்டர்ன் கொடுத்து பணத்தை வாங்கிக்கோங்க! ஒன்பிளஸ் ஆர் மாடல் செல்போன்களை திருப்பிக் கொடுக்க, பயனாளர்களுக்கு மார்ச் 16ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. One Plus நிறுவனம் தனது One Plus 12R மாடல் செல்போன்களை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. அதில்,  12R 256GB வெர்ஷன் ஆனது UFS 4.0 சேமிப்பகத்துடன் வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பல பயனர்கள் அந்த வெர்ஷனின் குறைந்த வாசிப்பு மற்றும்…

Continue Reading

• Crime: தொழிலில் ஏற்பட்ட போட்டி! திருநங்கையை அடித்து கொன்ற சக திருநங்கைகள்!

Crime: தொழிலில் ஏற்பட்ட போட்டி! திருநங்கையை அடித்து கொன்ற சக திருநங்கைகள்!

செம்மஞ்சேரி: பெரும்பாக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சிம்மி (வயது 21) திருநங்கை. கடந்த ஜனவரி 25 ஆம் தேதி இவர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த பெற்றோர்கள் அவரை காணவில்லை என நீலாங்கரை, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, தாழம்பூர் ஆகிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

திருநங்கை கொலை:

புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் சிம்மியை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனை தொடர்ந்து ஜனவரி 28 ஆம் தேதி செம்மஞ்சேரி,…

Continue Reading

• Sivakarthikeyan celebrates his 39th birthday today

Sivakarthikeyan celebrates his 39th birthday today

சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணம் செய்த எத்தனையோ நடிகர்களை இந்த தமிழ் சினிமா கடந்து வந்துள்ளது. ஆனால் அப்படி பயணித்த  அனைவராலும் ஹீரோ அந்தஸ்தை பெற்று விட முடியுமா? என்றால் அதன் சதவீதம் சற்று குறைவு தான். ஆனால் சின்னத்திரையில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற அந்தஸ்தை பெரும் அளவுக்கு உயர்ந்து, அடுத்த விஜய் என ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்தவர்…

Continue Reading

• IND vs ENG: இந்திய அணிக்கு பெரும் சிக்கல்! ராஜ்கோட் டெஸ்டில் இருந்து வெளியேறிய ரவிச்சந்திரன் அஸ்வின்.. என்ன காரணம்?

IND vs ENG: இந்திய அணிக்கு பெரும் சிக்கல்! ராஜ்கோட் டெஸ்டில் இருந்து வெளியேறிய ரவிச்சந்திரன் அஸ்வின்.. என்ன காரணம்?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ராஜ்கோட்டில் நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில், ரவிசந்திரன் அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 500 விக்கெட்களை வீழ்த்தி புதிய வரலாறு படைத்தார். இருப்பினும், இந்த சாதனைக்கு பிறகு, அஸ்வின் ராஜ்கோட் டெஸ்டில் இருந்து விலகினார்.

அஸ்வின் தனது குடும்பத்தில் ஏதோ எமர்ஜென்சி என்று கூறி, ராஜ்கோட்டில் இருந்து சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார்.

பிசிசிஐ சொன்னது என்ன..?

சென்னையில் உள்ள தனது…

Continue Reading

• A magnitude 4.7 earthquake struck Pakistan early this morning, the National Seismological Center said.

A magnitude 4.7 earthquake struck Pakistan early this morning, the National Seismological Center said.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று காலை 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. நில அதிர்வு மையத்தின்படி, இந்த நிலநடுக்கம் அதிகாலை 12:57 மணிக்கு உணரப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தின் ஆழம் 190 கிலோமீட்டராக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.   An earthquake of magnitude 4.7 on the Richter Scale hit Pakistan today…

Continue Reading

• "அரசு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவில்லை" பிச்சை எடுக்க போவதாக தோல்பாவைக் கூத்துக் கலைஞர் வேதனை!

"அரசு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவில்லை" பிச்சை எடுக்க போவதாக தோல்பாவைக் கூத்துக் கலைஞர் வேதனை!

”தமிழகத்தில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கு தான் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் உள்ளனர். இப்படியான கலைஞர்களை அரசு ஊக்கிவித்து வாய்ப்பு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்தனர்”.

அருகிவரும் கலைகளின் வரிசையில் தோல்பாவைக் கூத்துக் கலையும் ஒன்று. தென் மாவட்டங்களில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தோல்பாவைக் கூத்துக் கலையை அரிதாக பார்க்க முடிகிறது. அப்படியான கலையை தன்…

Continue Reading

• Vegetables price list february 17 2024 chennai koyambedu market

Vegetables price list february 17 2024 chennai koyambedu market

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.430 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும்.…

Continue Reading

• cm mkstalin will lay the foundation stone for the new project worth rupees 732 crore today | CM Stalin: ரூ.732 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்

cm mkstalin will lay the foundation stone for the new project worth rupees 732 crore today | CM Stalin: ரூ.732 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்

CM Stalin: பல்வேறு துறைகள் சார்பில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டி டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டும் விழா: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக, 732 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதைத்தொடர்ந்து, பல்வேறு துறைகளின் சார்பில் 502 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை திறந்து…

Continue Reading

• 7 am headlines today 2024 17th February headlines news tamilnadu india world | 7 AM Headlines: 1,598 பேருக்கு பணி நியமன ஆணை! 22 ஆம் தேதி வரை வறண்ட வானிலை

7 am headlines today 2024 17th February headlines news tamilnadu india world | 7 AM Headlines: 1,598 பேருக்கு பணி நியமன ஆணை! 22 ஆம் தேதி வரை வறண்ட வானிலை

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை: 1,598 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு ரூ.732 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஎன்பிஎஸ்சிக்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமனம் – தமிழ்நாடு அரசு உத்தரவு 10ம் வகுப்பில் விருப்ப பாடத்துக்கும் தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயம்; 2024-25ம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என…

Continue Reading

• ராணுவ அதிகாரி வேடத்தில் சிவகார்த்திகேயன்! யார் இந்த ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு?

ராணுவ அதிகாரி வேடத்தில் சிவகார்த்திகேயன்! யார் இந்த ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு?

ராணுவத்தை ரொமான்டிசைஸ் செய்து பல திரைப்படங்கள் வந்துள்ளன. குறிப்பாக, தீவிரவாதிகளை வேட்டையாடும் ஹீரோக்கள், ராணுவ அதிகாரிகளாக வந்து மிரட்டுவர். அந்த திரைப்படங்கள், மக்கள் மத்தியில் நல்ல வெற்றியையும் பெற்றன. ஷாருக்கான், சல்மான் கான்,  தொடங்கி கமல், விஜய் என பலர் ராணுவ அதிகாரிகளாக நடித்துள்ளனர். இம்மாதிரியான படங்கள் பெரும் விமர்சினத்திற்கும் உள்ளாகியுள்ளன.

குறிப்பாக, மக்களின் தரப்பில் கதையை கூறாமல், ராணுவத்தின் தரப்பில் கதை சொல்லப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், கமல், <a title="விஜய்"…

Continue Reading

• isro insat 3d satelite will launch today from sriharikotta by GSLV-F14 rocket | GSLV-F14: இன்று விண்ணில் பாயும் GSLV-F14 விண்கலம்

isro insat 3d satelite will launch today from sriharikotta by GSLV-F14 rocket | GSLV-F14: இன்று விண்ணில் பாயும் GSLV-F14 விண்கலம்

GSLV-F14: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் GSLV-F14 விண்கலம் மூலம், இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இன்று விண்ணில் பாய்கிறது GSLV-F14 ராக்கெட்:  வானிலை மற்றும் பேரிடர்  எச்சரிக்கை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே பெறும் நோக்கில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்துள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்காக  GSLV-F14 விண்கலம் பயன்படுத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ள, இந்த விண்கலத்திற்கான…

Continue Reading

• petrol and diesel price chennai on February 16th 2024 know full details | Petrol Diesel Price Today: மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை?

petrol and diesel price chennai on February 16th 2024 know full details | Petrol Diesel Price Today: மாற்றம் கண்டதா பெட்ரோல், டீசல் விலை?

Petrol Diesel Price Today, February 17: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…

Continue Reading

• Most Wickets In Test Cricket History List All Time Anil Kumble Ravichandran Ashwin Muttiah Muralitharan Ashwin 500 Wickets

Most Wickets In Test Cricket History List All Time Anil Kumble Ravichandran Ashwin Muttiah Muralitharan Ashwin 500 Wickets

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று  பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. வரலாற்றில் இடம்பிடித்த அஸ்வின்: இதில் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும்…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed