Day: January 9, 2024

Bilkis Bano Case: பில்கிஸ் பானு வழக்கில் இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு
பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை அளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது

Medical Prescription: "கொஞ்சம் புரியுற மாதிரி சீட்டுல எழுதுங்க” – மருத்துவர்களுக்கு ஒடிசா உயர்நீதிமன்றம் அறிவுரை

மருந்து சீட்டுகளை மருத்துவர்கள் தெளிவான கையெழுத்தில் எழுத வேண்டும் என ஒடிசா நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறும் நிலையில் மக்களின் வசதிக்காக அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை,

Vanitha Vijayakumar: “பிக்பாஸ் என்றாலே பிரச்சினை தான்” – இமெயில் பட விழாவில் நடிகை வனிதா பரபரப்பு பேச்சு

மக்களும் குறைந்த பட்ஜெட் படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்க முயற்சி எடுக்க வேண்டும் என நடிகை வனிதா விஜயகுமார் என தெரிவித்துள்ளார்.

எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் உருவாகியுள்ள படம் ‘இ-மெயில்’. இந்த படத்தை எஸ்.ஆர்.ராஜன்

Latest Gold Silver Rate Today 9 January 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,560 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின்

Bus Strike: தமிழ்நாடடு முழுவதும் 14, 214 பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை விளக்கம்

போக்குவரத்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றுவருகின்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இன்று காலை முதல் 14 ஆயிரத்து

India Always Been First Responders Maldives Tourism Body Amid Row Over Remarks Against PM Modi In Tamil | Maldives Row: எப்போதுமே எங்களுக்கு இந்தியா தான்
Maldives Row: பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதால் மாலத்தீவு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் கருத்துகளுக்கு, அந்நாட்டு சுற்றுலாத் தொழிற்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மாலத்தீவு சுற்றுலா தொழிற்சங்கம்: பிரதமர் மோடியின் லட்சத்தீவுகள் பயணத்தை

TN GIM 2024 Investment: உலக முதலீட்டாளர் மாநாடு – மிகப்பெரிய பாய்ச்சல்; எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி
சென்னையில் நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “

INDW vs AUSW 3rd T20I: டி20 கோப்பை யாருக்கு? ஆஸ்திரேலியாவுடன் இந்திய மகளிர் அணி இன்று பலப்பரீட்சை

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அதாவது ஜனவரி 9ஆம் தேதி இரவு 7 மணிக்கு நவி மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியா மகளிர்

Tn Bus Strike All Buses Are Running As Usual In Tiruvannamalai District As Of Morning | Bus Strike: ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. பேருந்துகள் இயங்குகிறதா?
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்த

India To Chair, Host UNESCO’s World Heritage Committee For First Time In July Permanent Representative Of India To UNESCO, Vishal V Sharma,
இந்த ஆண்டு ஜூலை 21 முதல் ஜூலை 31 வரை யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46 வது அமர்வுக்கு இந்தியா தலைமை தாங்கி தொகுத்து வழங்கும் என யுனெஸ்கோவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி

Actor Sathyajith: 'மயில்ல்ல்' என்ற ஒற்றை வார்த்தையால் பல மைல்களை கடந்தவர்… நடிகர் சத்யஜித்தை நியாபகம் இருக்கா?

தமிழ் சினிமாவை வேறு ஒரு கட்டத்திற்குள் நகர்த்தி சென்றவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. அவரை இந்த தமிழ் சினிமாவுக்குள் அறிமுக படுத்திக்கொள்ள பிள்ளையார் சுழி போட்ட திரைப்படம் ’16 வயதினிலே’. ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி

TN Bus Strike: “போராடுவது உங்கள் உரிமை.. மக்களுக்கு இடைஞ்சல் வேண்டாம்” – போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து துறையின் தொழிற்சங்கங்கள் நள்ளிரவு

Top News India Today Abp Nadu Morning Top India News January 2024 Know Full Details | Morning Headlines: உலக முதலீட்டாளர் மாநாடு
உலக முதலீட்டாளர் மாநாடு – மிகப்பெரிய பாய்ச்சல்; எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி – முதலமைச்சர் சென்னையில் நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.. காலையிலேயே அதிரட
சென்னையில் இன்று காலை முதல் தியாகராய நகர், மந்தைவெளி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தி. நகர் பசுல்லா சாலையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை

Today Movies In Tv Tamil January 9th Television Schedule Abhiyum Naanum Pirivom Santhipom Madras Jeeva Thalapathi | Today Movies In TV, January 9: “காமெடி முதல் ஆக்ஷன் வரை”
Tuesday Movies: ஜனவரி 9 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30 மணி: வரவு எட்டணா செலவு பத்தணா சன் லைஃப் காலை 11.00

Pongal Parisu Thogai 2024 Informed That The Ration Shops Will Be Operational On The 12th Jan 2024 Friday While The Pongal Gift Package Is Being Distributed. | Pongal Parisu Thogai 2024: நாளை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்.. 12 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்
Pongal Parisu Thogai 2024: பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளை முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட இருக்கும் நிலையில், வரும் 12 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் செயல்படும் என அரசு கூட்டுறவுத்துறை தரப்பில்

Bus strike: அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போராட்டம்: கிளாம்பாக்கத்தில் நிலைமை என்ன?

போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் நேற்றே பல இடங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

<div dir="auto"

Bus strike: அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போராட்டம்: கிளாம்பாக்கத்தில் நிலைமை என்ன?

போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் நேற்றே பல இடங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

<div dir="auto"

French PM Resigns: பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே திடீர் ராஜினாமா..! அதிபர் மாக்ரோனின் திட்டம் என்ன?

French PM Resigns: பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா:

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், இம்மானுவேல் மாக்ரன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை

TN Bus Strike: தொழிலாளர்கள் போராட்டம்.. விழுப்புரத்தில் வழக்கம்போல பேருந்துகள் இயங்குகிறதா? – நிலவரம் என்ன?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுமார் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில்

TN Rain Alert: மக்களே தயாரா இருங்க.. அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ..!

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன்,

Captain Miller Out Of 120 Days Shoot 75 Days Were Spent For Action Alone Say Director Arun Madheswaran | Captain Miller: கேப்டன் மில்லர் சீக்ரெட் சொன்ன அருண் மாதேஸ்வரன்
Captain Miller: மொத்தமாக மூன்று பாகங்கள் கொண்ட கேப்டன் மில்லர் படத்தில் மொத்தமிருந்த 125 நாட்களில் 75 நாட்களை சண்டை காட்சிக்கு மட்டுமே எடுத்துக் கொண்டதாக படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Bus Strike: அறிவித்தபடி நடைபெறும் போராட்டம்..! செங்கல்பட்டு நிலவரம் என்ன?

போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் நேற்றே பல இடங்களில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

<div dir="auto"

TN Rain: மரக்காணத்தில் கனமழை: 3500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதம் – அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் பெய்த கனமழையால் விளை நிலங்களில் மழை நீர் தேங்கியதால் 3000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிதால் விவசயிகள் வேதனை.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கன மழை பெய்தது. இதில்

Prokabaddi Tamil Thalaivas Houses Submerged In Floods… Did Muthu Say That Rs. 31.6 Lakhs Will Be Provided As Funds
புரோ கபடி போட்டி: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி,

Bus Strike: தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்.. தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயக்கம்…

தமிழ்நாடு போக்குவரத்து சங்கங்கள் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தை தொடங்கிவிட்ட நிலையில் மக்களுக்கு சிரமம் இல்லாத வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுமார் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள்

Actress Meena Talks About Avvai Shanmugi Shooting Spot Experience With Kamal Haasan | Actress Meena: ”நான் அழுதே விட்டேன்”
நடிகர் கமல்ஹாசனுடன் முத்தக்காட்சி என்றதும் தான் அழுதுவிட்டதாக நேர்காணல் ஒன்றில் மீனா பேசிய வீடியோ மீண்டும் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் மீனா. ரஜினி,கமல், விஜயகாந்த்,

Petrol And Diesel Price Chennai On January 9th 2024 Know Full Details
Petrol Diesel Price Today, January 9: 2024 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான்

"ரொம்ப கஷ்டமா இருந்துச்சு" தமிழில் பேசிய கத்ரீனா

"ரொம்ப கஷ்டமா இருந்துச்சு" தமிழில் பேசிய கத்ரீனா
Source link

Harris Jayaraj Net Worth: சொகுசு கார்கள் முதல் அதிநவீன ஸ்டுடியோ வரை.. ஹாரிஸ் ஜெயராஜின் அடேங்கப்பா சொத்து மதிப்பு!

தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். ஏ.ஆர். ரஹ்மானின் சாயலிலேயே மெட்டமைக்க கூடிய ஹாரிஸ் ஜெயராஜ், முதன்முதலில் திரையுலகில் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமானது ‘மின்னலே’ திரைப்படத்தின் மூலம் தான். இயக்குநர் கௌதம்

T20 World Cup: T20 உலகக்கோப்பை தொடர்… ரோஹித் சர்மாதான் கேப்டன்.. அடித்துச்சொல்லும் ஆகாஷ் சோப்ரா

டி 20 தொடரில் ரோஹித் சர்மா- விராட் கோலி:

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த

Devara Glimpse Video : இரத்தம் தெறிக்க தெறிக்க..வெளியானது ஜுனியர் NTR2இன் தேவரா க்ளிம்ப்ஸ் வீடியோ..!
Devara Glimpse Video : இரத்தம் தெறிக்க தெறிக்க..வெளியானது ஜுனியர் NTR2இன் தேவரா க்ளிம்ப்ஸ் வீடியோ..! Source link

Is Leo 2 In Making? Makers Of Thalapathy Vijay Starrer Action Thriller Film
Leo2 Shoot: லியோ படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த காஷ்மீர் அரசுக்கு நன்றி தெரிவித்த படக்குழு, எதிர்கால திட்டத்திற்கு காஷ்மீர் ஒரு பகுதியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனால், லியோ 2 படமாக்க திட்டமா என்ற

India Vs Afghanistan T20 Rohit Sharma, Virat Kohli To Play In T20… This Is BCCI’s Plan
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி அங்கு நடைபெற்ற தொடர்களை எல்லாம் விளையாடி முடித்துவிட்டது. இச்சூழலில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி விளையாட

Seetha Raman Jauary 8th Zee Tamil Serial Update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சீதா கல்பனாவை
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed