Tag: Lok Sabha election

Kachchathivu issue was a diplomatic move by Indira Gandhi Congress new explanation – TNN | Katchatheevu Issue: கச்சத்தீவு விவகாரம் இந்திரா காந்தி செய்த ராஜதந்திர நடவடிக்கை
நாடு முழுவதும் கச்சத்தீவு பிரச்சனை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் பி.வி.செந்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ்

மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன்!
புதுடெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2021-ம் ஆண்டு

இந்திரா காந்தி தான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தார்
வேலூர் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் (CPI) கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விருபாட்சிபுரம், சாய்நாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகளை சேகரித்தார். பின்னர்

Premier Probe Agencies “Spread Too Thin”, Cautions Chief Justice DY Chandrachud advice | Chief Justice: விசாரணை அமைப்புகள் இதில் கவனம் செலுத்த வேண்டும்
Chief Justice: நாட்டின் விசாரணை அமைப்புகள் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது குறித்து, தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுரை வழங்கியுள்ளார். விசாரணை அமைப்புகளுக்கு ஆலோசனை: சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் முதல்

Lok Sabha Election 2024 BJP alliance party executives lamented that when the candidate introduction meeting is held in BJP they listen to the people – TNN | Lok Sabha Election 2024: வேட்பாளர் அறிமுக கூட்டமே நடத்தி வந்தால் எப்படி?
பாஜக கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர். இந்த நிலையில் திருவண்ணாமலை

Modi wants to divide people into castes and religions Minister Ponmudi | Minister Ponmudi:”மக்களை சாதி, மதங்களால் பிரிக்க மோடி நினைக்கிறார்”
விழுப்புரம் : மக்களை சாதி, மதங்களாக பிரிக்க மோடி நினைப்பதாகவும் நாம் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து ஒதியத்தூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரம்

மைக்கை பிடுங்கிய அமைச்சர் பொன்முடி; மேடையிலேயே செஞ்சி மஸ்தானுடன் வாக்குவாதம் – நடந்தது என்ன?

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாலை இந்திய

Lok Sabha Election 2024: காலணியை மாலையாக போட்டுக்கொண்டு வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் – காரணம் என்ன?

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஜெகநாதனுக்கு காலணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் காலணியை மாலையாக அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாடாளுமன்ற தேர்தல்
<p style="text-align:

DMK after inciting violence Wants to win – Premalatha Vijayakanth alleges | Lok Sabha Election 2024: வன்முறையை தூண்டிவிட்டு திமுக வெற்றிபெற நினைக்கிறது
விழுப்புரம்: ஆட்சி பலத்தையும், அதிகார பலத்தையும் வைத்து வன்முறையை தூண்டிவிட்டு திமுக வெற்றி பெற நினைக்கிறது என விழுப்புரம் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் விழுப்புரம் நாடாளுமன்ற

Lok sabha election 2024 Congress mp Thirunavukkarasar expressed is worry over party | Thirunavukkarasar: ”நான் எம்.பி., ஆகக்கூடாது என முயன்றவர்களுக்கு நன்றி “
Lok sabha election 2024: காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் தான் எம்.பி., ஆகக்கூடாது என சிலர் முயற்சித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு: திருநாவுக்காரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும்,

Poor representation for Transgender continues as they Fails to contest not even in one seat in upcoming lok sabha election in Tamil Nadu
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல், கடந்தமுறை போன்று இந்த முறையும், 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டுக்கு முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டை தவிர 20 மாநிலங்கள் மற்றும்

Lok Sabha Election 2024 31 Candidates Contesting in Tiruvannamalai Parliamentary Constituency – TNN | Lok Sabha Election 2024: திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் போட்டி
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 20.03.2024 தேதி முதல் 27.03.2024 வரை வேட்பாளர்கள் தங்கள்

OPS Symbol: மன்சூர் அலிகானை தொடர்ந்து ஓபிஎஸ்-க்கும் பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு!

OPS Symbol: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணைம் அறிவித்தது. அதன்படி, அடுத்த மாதம், 19ஆம் தேதி, முதற்கட்ட தேர்தலில் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும்

Lok Sabha Election 2024: விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் 17 வேட்பாளர்கள் போட்டி; குழுக்களில் சின்னம் ஒதுக்கீடு

விழுப்புரம்: விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

<div dir="auto"

BJP leader Saina Nehwal slams Congress MLA Shamanur Shivashankarappa Kitchen Remark
கர்நாடக மாநிலம் தாவங்கரே தொகுதியில் நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் காயத்திரி சித்தேஸ்வரா குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சாமனூர் சிவசங்கரப்பா தெரிவித்த கருத்து

Lok Sabha Election: கேட்டது கிடைத்தது! பானை சின்னத்தில் களமிறங்கும் திருமாவளவன்
வரும் நாடாளுமன்ற தேர்தல் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் திமுகவுடன் கூட்டணி அமைத்து விசிக போட்டியிடுகின்றனர். கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் ரவிக்குமார் விழுப்புரத்திலும் போட்டியிடுகின்றனர். தேர்தல்

Lok Sabha Election 2024 Minister Udhayanidhi says Modi should be called 29 Paisa – TNN | Minister udhayanidhi speech: மோடியை 29 பைசா என்று தான் அழைக்க வேண்டும்
விழுப்புரம்: யார் காலையும் புடிச்சி தவழ்ந்து சென்று தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் ஆகவில்லை, மக்கள் தேர்ந்தெடுத்து முதல்வராகியிருப்பதாகவும் பாலம் தாங்கி எடப்பாடி பழனிசாமி போன்று இல்லை என்றும் ஆளுநர் ரவி, அவர் ஆளுநர் இல்லை

Lok Sabha Election 2024: சண்முகத்தின் பெயரிலேயே 9 பேரின் வேட்பு மனு ஏற்பு – ஏ.சி. சண்முகம் அதிர்ச்சி

வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 20-ந் தேதி

Lok Sabha Election 2024: நாம் தமிழர் சின்னம் ஆபாசமாக சித்தரிப்பு – திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு

ஆரணியில் நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்தை ஆபாசமாக சித்தரித்தது தொடர்பாக திமுக பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னம்
<p

வாக்கு வங்கி இல்லாத கட்சிக்கு சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் வி.சி.க.விற்கு ஏன் ஒதுக்கவில்லை? அமைச்சர் பொன்முடி கேள்வி

விழுப்புரம் : வாக்கு வங்கியே இல்லாத ஜிகே வாசன், டி.டி.வி தினகரனுக்கு சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் வி.சி.க.விற்கு ஏன் ஒதுக்கவில்லை? தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கும் அமமுகவிற்கும் என்ன தகுதி உள்ளது என

Lok Sabha Election 2024: எங்கள் மீது பொய் குற்றச்சாட்டு கூறினால்… ஏ.சி.க்கு கே.சி. எச்சரிக்கை

எங்கள் மீதும் பொய் குற்றச்சாட்டு கூறினால், நானே ரோட்டில் வந்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். தொகுதிக்குள் வராத அளவுக்கு பெரிய பிரச்சினையாகிவிடும் என புதிய நீதி கட்சித் தலைவர்

EPS On Sasikala: ”சசிகலா காலில் விழுந்தது ஏன்?” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

EPS On Sasikala: பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே என, சசிகலா காலில் விழுந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி விளக்கம்:

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில்

Sania Mirza: முகமது அசாருதீன் போட்ட ஸ்கெட்ச்! ஓவைசிக்கு எதிராக சானியா மிர்சா போட்டியா? காங்கிரஸ் பிளான்!

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிகிறது. ஜூன் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என

ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்த தமிழ்நாடு அரசு!
Lok Sabha Election: நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை: உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவுக்குத் தயாராகி வருகிறது இந்தியா. 17வது

Election King K Padmarajan to contest election for the 239th time this time from Dharmapuri | Election King: 238 முறை தோல்வி! ஜனநாயக திருவிழாவில் பங்கேற்கும் ‘எலெக்சன் கிங்’
Election King: உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா அடுத்த மாதம் தொடங்குகிறது. உலகின் மிக்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற மக்கள் காத்திருக்கின்றனர். வரும் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97

பரப்புரை முடிந்த பிறகு சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்பவர்களுக்கு தண்டனையா? தலைமைத் தேர்தல் அதிகாரி பதில்!

ஒரு வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம் என்றும் இதற்காக பல புதிய முயற்சிகளை ஆணையம் மேற்கொண்டுள்ளது என்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

"தபால் வாக்குகள்

Lok sabha Election: மொத்தம் 834 பேர்
Lok sabha Election: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. வேட்புமனுத்தாக்கல் நிறைவு: 5 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 1000க்கும் மேற்பட்டோர், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போடிட்யிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல்

Video : திடீரென ஒலித்த 'ரத்தக்கொதிப்பு ரத்தக்கொதிப்பு’ ரிங்டோன்! செய்தியாளர் சந்திப்பில் டென்ஷனான சீமான்!

Seeman: ‘மைக்’ சின்னத்தை அறிமுக்கப்படுத்தி செய்தியாளர்களை சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்நோக்கிக் காத்திருந்த நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதன்படி ஏப்ரல் 19 முதல்

Satyapal Malik slams BJP urges people to oust Modi government from power
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018ஆம் ஆண்டு உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு நிலவி வந்தது. அந்த சமயத்தில், பிகார் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த சத்தியபால்மாலிக்கை ஜம்மு காஷ்மீர் ஆளுநராக பிரதமர் மோடி தலைமையிலான

Lok Sabha Elections 2024: விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி தேர்தல் விதிமுறை மீறல் – 27 பேர் மீது வழக்குப்பதிவு

விழுப்புரம் : விழுப்புரத்தில் தேர்தல் விதிகளை மீறி ஊர்வலமாக சென்றதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம் மக்களவைத்

Lok Sabha Election 2024 Electronic Voting Machines Were Sent To All 8 Assembly Constituencies With Proper Security In Tiruvannamalai – TNN
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் ரேண்டமைசேசன் செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் மேற்கொள்ளப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின்

Lok Sabha Election 2024: ஆரணி தொகுதியில் அடுத்தடுத்து வேட்புமனு தாக்கல் செய்த பாமக, திமுக, அதிமுக வேட்பாளர்கள்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆரணி நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று பாமக சார்பில் வேட்பாளர் கணேஷ்குமார் அண்ணாசிலையிலிருந்து

Lok Sabha Election 2024: 2 அரசும் சதிவேலைகளை செய்து சின்னத்தை பறித்துள்ளன – இயக்குநர் களஞ்சியம்

விழுப்புரம்: மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு சதிவேலைகளை செய்து நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை பறித்துள்ளதாகவும் தன்னை தேர்ந்தெடுத்தால் விழுப்புரம் பகுதி மக்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன் என விழுப்புரம்

Lok Sabha Election 2024: அண்ணாதுரையை ஜெயிக்க வைத்தால் தொகுதிக்கு வந்து உங்களது குறைகளை தீர்த்து வைப்பேன் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக மக்களுக்கு விடியல் வரவேண்டும் என்றால் வரக்கூடிய தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என திருவண்ணாமலை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

திருவண்ணாமலை

Lok Sabha Election 2024: திருவண்ணாமலையில் எந்தெந்த கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மும்மரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு

Indian 2 Actor Kamalhassan to begin shooting for thug life movie after lok sabha election campaigns
இந்திய 2 மற்றும் 3, தக் லைஃப் , பிரபாஸ் படத்தில் கெளரவத் தோற்றம் என கமலுக்காக பிரம்மாண்ட படங்கள் வரிசையாக காத்திருக்கின்றன. தேர்தல் பிரச்சார வேலைகளைத் தொடங்கும் கமல் வரும் மக்களவை தேர்தலில்

Thankar Bachan: "வட தமிழக மக்களின் வாழ்க்கையை முதலில் சினிமாவில் காட்டியது நான்தான்" இயக்குநர் தங்கர்பச்சான்

அழகி படத்தின் வழியாகத்தான் மக்கள் வடதமிழகத்தின் வாழ்க்கையைத் தெரிந்துகொண்டார்கள் என்று இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

தங்கர் பச்சான்

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான அழகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக

Tushar Gandhi slams Congress candidates for the upcoming Lok Sabha elections 2024 says them reprehensible | “வேற நல்ல வேட்பாளரே கிடைக்கலையா”
நம்மை அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறும் ஏழு கட்ட தேர்தல் மக்கள் மத்தியில்

‘We should call Narendra Modi ’28 paisa PM’ TN Minister Udhayanidhi Stalin | Udhayanidhi Stalin: ”நரேந்திர மோடியை 28 பைசா பிரதமர் என்றே அழைக்க வேண்டும்”
Lok Sabha Election 2024: தமிழகத்திற்கான நிதிப்பகிர்வு விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சம் பார்ப்பதாக, அமைச்சர் உதயநிதி சாடியுள்ளார். பிரதமரை சாடிய உதயநிதி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி ராமநாதபுரம் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில்,

Lok Sabha Election 2024 Sasikanth Senthil Ex-IAS Officer Now Cong’s LS Candidate From TN Thiruvallur | Sasikanth Senthil: ஐ.ஏ.எஸ்., பதவியை தூக்கி எறிந்தவர்! காங்கிரஸ் வார் ரூம் நிபுணர்
Sasikanth Senthil: கடந்த ஆண்டு கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி, காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதில் சசிகாந்த் செந்தில் முக்கிய பங்காற்றினார். திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த்: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற

Lok Sabha Election 2024 Seeman Introduced Nam Tamilar Party Candidates For 40 Constituencies | NTK Candidates: தம்பிகள் உற்சாகம்! 40 தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் லிஸ்ட்
NTK Candidates: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற

Lok Sabha Election 2024: விஜய் ரசிகர்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்… – மன்சூர் அலிகான் சொன்னது என்ன?

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன் அவர் வரவேண்டிய

BJP BJD alliance talks fails as they decided to contest alone in upcoming Lok Sabha Election 2024 | BJP Alliance: பா.ஜ.க. கூட்டணிக்கு ஆப்பு வைத்த தமிழன்! தனித்து களமிறங்கும் நவீன் பட்நாயக்
BJP Alliance: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த முறை போன்று, இந்த முறையும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடக்க உள்ள தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

OPS Disqualification: சுயேச்சையாக போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.க்கு சிக்கல்! எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கமா?

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நிலையில், தமிழ்நாட்டு அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம் என்பதால் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்ற அரசியல் கட்சிகள்

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே சாமி, ஒரே தேர்தல்…ஜனநாயகம் இல்லாமல் போயிடும் – அமைச்சர் துரைமுருகன்

வேலூரில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்றது. இதில், வேட்பாளர் கதிர் ஆனந்தை திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் அறிமுகப்படுத்தினர். கூட்டத்தில் பேசிய அமைச்சர்

Lok Sabha Election 2024 Admk Alliance Puratchi Bharatham Party Issue – TNN | Lok Sabha Election 2024: அதிமுகவிற்கு போர்க்கொடி காட்டிய புரட்சிபாரதம்
அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படாதை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திருமணநல்லூர் அருகில் உள்ள பெரியசெவலை பகுதியில் புரட்சி பாரதம் கட்சியினர் அதிமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று

நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் மீது ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டதாக ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல்

Lok Sabha Election 2024 Villupuram Parliamentary Election Expenditure Review Meeting Video Recording Required – TNN | Lok Sabha Election 2024: விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் செலவின ஆய்வு கூட்டம்
தேர்தல் செலவின ஆய்வு கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 2024-நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு, தேர்தல் செலவினப் பார்வையாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 13.விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் செலவினப் பார்வையாளர் சித்தரஞ்சன் தாங்கடா

Shortest Lok Sabha election 1980 election commission takes 4 days to complete the mammoth process
Election History: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி

நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும் வேலூர் மாவட்ட ஆட்சியருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed