சமீபகாலமாக இணையத்தில் india its not beginners என்ற வாசகத்துடன் பல வீடியோக்கள் உலா வருவதை பார்க்க முடியும். அதாவது, இந்தியா கற்றுக்குட்டிகளுக்கான இடம் அல்ல. அது அனுபவசாலிகளுக்கும், அசாதாரணமானவர்களுக்குமான இடம் என்பதே அதன் பொருள் ஆகும். அதற்கேற்ப பல வினோதமான செயல்களை இந்தியர்கள் செய்வது போன்ற வீடியோக்களும் வைரலாகி வருவதே இதற்கு காரணம். சிறுத்தையுடன் செல்ஃபி: மயிலாடுதுறையில் ஒரு வாரத்திற்கு மேலாக ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் ஒட்டுமொத்த மாவட்டமேContinue Reading

”ஓட்டுக்கு பணம் கொடுத்தா வாங்கிகோங்க, ஆனால்…” விஜய் ஆண்டனி ட்விஸ்ட்
Source linkContinue Reading

தேர்தலுக்கு முன்பாக எத்தனை பேரைத்தான் சிறையில் அடைப்பது என்று கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், யூடியூபரும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாட்டை துரைமுருகன், கலந்துகொண்டு பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாகத் தகவல் வெளியானது.  உயர் நீதிமன்றத்தை நாடிய சாட்டை துரைமுருகன்  இதையடுத்துContinue Reading

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும், தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை மறுநாள், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமானContinue Reading

நடப்பு ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக எப்போது ஐ.பி.எல். தொடர் நடைபெற்றாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டே இருக்கும். நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரிலும் ஆர்.சி.பி. மீதான எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. விநாயகர் கோயிலில் வழிபட்ட ஆர்.சி.பி. வீரர்கள்: ஆனால், நடப்பாண்டில் பெங்களூர் அணி தாங்கள் ஆடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவி மோசமான நிலையில் உள்ளது.Continue Reading

காஞ்சிபுரம் அரசு ஒன்றிய அங்கம்பாக்கம் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தலைவாழை இலையில் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.  அரசுப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை காஞ்சிபுரம் (Kanchipuram News): தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பல அரசு பள்ளிகள் இந்திய அளவில் முன்மாதிரியாக செயல்பட்டு வருகின்றன. அரசும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பொதுவாக மாணவர்கள் சேர்க்கை ஜூன் மாதத்தில் துவங்கும் நிலையில் கடந்த சிலContinue Reading

தமிழ் சினிமாவில் என்றுமே சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை தாண்டியும் இன்றும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பம்பரம் போல சுறுசுறுப்பாக செயல்பட்டு வருவதும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தன்னை எப்போதுமே பிஸியாக வைத்துக்கொண்டு இருக்கிறார் ரஜினிகாந்த். தனக்கேற்ற கதாபாத்திரங்களாக தேர்வு செய்து அதில் அதே கெத்துடன் கலக்கி வருகிறார்.    கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’  திரைப்படம் மாபெரும்Continue Reading

விழுப்புரம்: இந்த நாடாளுமன்ற தேர்தல் நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என விசிக வேட்பாளர் ரவிகுமார் பேசியுள்ளார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் து.ரவிக்குமார் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்புத்துப்பட்டு, கூனிமேடு குப்பம், அனுமந்தை, ஆலம்பாக்கம், கந்தாடு, புதுப்பாக்கம், நடுக்குப்பம் பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”இது நாடாளுமன்ற தேர்தல், நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம். இதில்Continue Reading

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மாட்டு வண்டி ஓட்டி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.

கரூர் நாடாளுமன்றContinue Reading

தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு முத்துமாரியம்மன் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

கரூர் மாவட்டம் தான்தோன்றி மலைப் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகுContinue Reading

Malavika Mohanan Photos : காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை.. புது லுக்கில் அசால்ட் செய்த மாளவிகா மோகனன்! Source linkContinue Reading

கரூரில் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்து 300க்கும் மேற்பட்டோர் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.     கரூர் மாவட்டம், வெண்ணமலை பகுதியில் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் சுமார் 600 ஏக்கருக்கு மேல் உள்ளது. இந்த இடத்தில் 450க்கும் மேற்பட்ட மக்கள் பல ஆண்டுகளாக வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைத்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்து சமயContinue Reading

PM Modi Visit to Chennai: நாளை சென்னை வரும் பிரதமர் மோடி.. எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது? பிரதமர் மோடி 6 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். தற்போது 7வது முறையாக நாளை தமிழ்நாடு வருகிறார். சென்னையில் நாளை ரோடு ஷோ மேற்கொள்கிறார் பிரதமர் மோடி. இதற்காக 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரோட்-ஷோ நடைபெற உள்ள பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.Continue Reading

தெலுங்கு புத்தாண்டு தினமே யுகாதி என கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, யுகாதி பண்டிகைக்கு தமிழ்நாடு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

உகாதி வாழ்த்து:

"தமிழ்நாட்டிலும், பக்கத்து மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிடContinue Reading

Hardik Pandya: ஐபிஎல் தொடரில் விரைவில் மீண்டும் பந்து வீசுவேன் என, மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ய்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதல் வெற்றியை ருசித்த மும்பை: நடப்பு தொடர்ந்து மூன்று தோல்விகளால் துவண்டு கிடந்த மும்பை, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வென்று புத்துயிர் பெற்றுள்ளது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 234 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியல்Continue Reading

Vijay Sethupathi Video : என்றைக்கு நான் என்னை புரிந்து கொண்டேனோ அன்றைக்கு வாழ்க்கையை தைரியமாக உடைத்து வெளியே வர ஆரம்பித்து விட்டேன் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்த பழைய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.  பல படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, தென்மேற்கு பருவகாற்று படம் மூலம் 2010 ஆம் ஆண்டு ஹீரோவானார். மக்கள் செல்வன் என்ற அடைமொழியோடு ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அவர்Continue Reading

Seeman NTK: மக்களவை தேர்தல் பரப்புரையின் போது சீமானுடன் செல்ஃபி எடுப்பதற்காக, திடீரென மேடையேறிய தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது. சீமான் பரப்புரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. தலா 20 ஆண் மற்றும் 20 பெண்கள் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பனின் மகள் வித்யா, நாம் தமிழர் கட்ச் சார்பில் போட்டியிடுகிறார். அவரைContinue Reading

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாளை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தர உள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை பிரதமர் மோடி 6 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். தற்போது 7வது முறையாக நாளை தமிழ்நாடு வருகிறார். சென்னையில்Continue Reading

பரஸ்பர விவாகரத்து கோரி நடிகர் தனுஷ், இயக்குநர் ஐஸ்வர்யா இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  பிரிந்த நட்சத்திர ஜோடி  தமிழ் சினிமாவின் பன்முக கலைஞர்களில் ஒருவராக தனுஷ் திகழ்கிறார். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்த அவர், இன்று நடிப்பின் அசுரனாக திகழ்கிறார். நடிகர்,பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என அடுத்தடுத்து ஒவ்வொரு துறையாக தனது திறமைகளை நிரூபித்துContinue Reading

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆரணி நாடாளுமன்ற  தொகுதியில் போட்டியிடும் பாமக  வேட்பாளர் கணேஷ்குமாரை  ஆதரித்து, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி  செய்யாறில் பிரச்சாரம் செய்தார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மிகச்சிறப்பாக பணியாற்றியவர், மண்ணுக்கும், மக்களுக்கும், விவசாயத்திற்கும் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுப்பவர், நன்கு படித்தவர், முனைவர் கணேஷ் குமாருக்கு  ஆதரவளித்து மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். இவரைவிட தகுதியான வேட்பாளர்Continue Reading

புதுச்சேரி கோரிமேடு ஞானபிரகாசம் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 48). இவர் பெயிண்டராக உள்ளார். இவரது மனைவி ஷர்மிளா தேவகிருபை (வயது 44). கடந்த 19 ஆம் தேதி பாஸ்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி கதிர்கிராமம் அரசு மருத்துவமனைக்கு பாஸ்கர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரின் உடலை பிரேதContinue Reading

Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.  மீனா ஸ்ருதியின் அலுவலகத்திற்கு சென்று ஸ்ருதியை சந்திக்கிறார். ”ஏன் ஸ்ருதி வீட்டுக்கு வர மாட்டிங்கிறீங்க?” என மீனா கேட்கிறார். “நீங்க செயின் எடுத்தத பார்த்துட்டு எங்க அப்பா தப்பா புரிஞ்சிக்கிட்டாறு அவ்ளோ தானே அதுக்காக உங்க ஹஸ்பண்ட் அடிப்பாரா?” என ஸ்ருதி கேட்கிறார். ”உங்க அப்பா ரொம்ப அவமானப்படுத்துற மாதிரி பேசிக்கிட்டே இருந்தாரு.Continue Reading

IPL 2024 Points Table: ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஐபிஎல் புள்ளிப்பட்டியல் விவரம்: நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி கோலாகளமாக நடைபெற்று வருகிறது, தற்போது வரை  21 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. வார இறுதியான நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அதன்படி, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்ப அணி  29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்புContinue Reading

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜையை தவிர்த்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். இதனை தவிர்த்து விஷு, ஓணம் பண்டிகை உள்ளிட்ட விஷேச நாட்களுக்கும் நடை திறக்கப்படும். ஆனால் கார்த்திகை மாதம் மற்றும் மகரஜோதி பூஜைக்கு ஏராளமான பக்தர்கள்Continue Reading

கரூரில் நடைபெற்ற பிஜேபி தேசிய தலைவர் ஜே.பி. நாட்டா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசும் போது மக்கள் கூட்டம் கூட்டமாக எழுத்து சென்றனர். இதனால் பல சேர்கள் காலியாக கிடந்தது. காலி சேர்கள் மத்தியில் உரையற்றினார்.

ஏப்ரல் 19Continue Reading

Lok sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்குகளும் சேகரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல்: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில்Continue Reading

Solar Eclipse: இன்றைய சூரிய கிரகணத்தின் போது வாகனம் ஓட்டுவது பாதுகாப்பானதா என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணம்: நடப்பு ஆண்டிற்கான முதல் சந்திர கிரகணம் மார்ச் 25 ஆம் தேதி தோன்றியது. இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது.  இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கும். இதன் உச்சம் நள்ளிரவு 12 மணியளவில் நிகழும். அதிகாலை 1.25 மிணிக்குContinue Reading

நடிகனாக வேண்டும் என்பதே தனது தந்தையின் ஆசை என்றும் தனது தந்தையை மனதில் வைத்து எடுத்த படம்தான் ஸ்டார் என்று இயக்குநர் இளன் கூறியுள்ளார்.

ஸ்டார் பட இயக்குநர் இளன்

2018 ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேம காதல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இளன். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவான இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கவின் நடிப்பில்Continue Reading

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 51 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 50 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலைContinue Reading

மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ தேர்தலை சாதரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அப்படி எடுத்துக்கொண்டால் அடுத்த தேர்தலே இருக்காது என பலரும் சொல்கிறார்கள். ஆனால் அப்படி நடக்காது என நான் சொல்கிறேன். தேர்தல் நடக்கும் ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரே ஒரு பட்டன் தான் இருக்கும், ஒரே ஒருContinue Reading

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளியாக சுற்றி வருகிறார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ்.அன்பழகன் காலமானார் என்ற செய்தி அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.Continue Reading

வீடு, வீடாக செல்லும் அலுவலர்கள்.. சென்னையில் இன்று முதல் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்! நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் வாக்கு சேகரிக்கும் பணி சென்னையில் இன்று முதல் தொடங்கவுள்ளது.  இந்திய மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம்Continue Reading

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து  ரூ. 53,280 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.45 அதிகரித்து ரூ.6,660  விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.57,040 ஆகவும், கிராம் ஒன்று ரூ.7,130 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (SilverContinue Reading

சிந்து பைரவி படத்தில் இடம்பெற்ற பாடறியேன் படிப்பறியேன் பாடலை ஷான் ரொல்டன் தனது ஸ்டைலில் பாடியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஷான் ரொல்டன் இசைஞானி இளையராஜாவை தங்களது மானசீகமான குருவாக ஏற்றுக் கொண்டு வந்த பிற இசையமைப்பாளர்கள் எக்கசக்கம். அதில் ஒருவர் ஷான் ரோல்டன். சமீப காலங்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த  இசையமைப்பாளர்களில் ஒருவர். மெலடி, ஃபோல்க், ஜாஸ் என ஒரே படத்தில் பலவகையான பாடல்களை வழங்கக் கூடியவர். சமீபத்தில் இவர்Continue Reading

CSK Vs KKR, IPL 2024: சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடர் 2024: இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 21 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று  ருதுராஜ் கெய்க்வாட்  தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் Continue Reading

சூரிய கிரகணம் என்பது பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும்  ஒரே நேர்க்கோட்டில் வருவது தான். அதாவது நிலவு, பூமி மற்றும் சூரியன் இடையே வரும் போது சூரியனை மறைக்கும். அப்படி நிகழும் போது சூரிய கிரகணம் தோன்றும். இது முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் மற்றும் வளைய சூரிய கிரகணம் என மூன்று வகையாக தோன்றும்.

சந்திர கிரகணம் என்பது பௌர்ணமி அன்று நிகழும், சூரியContinue Reading

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய மொபைல் வழியாக டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மெட்ரோ ரயில்கள் முக்கிய போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக திகழ்கிறது. விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும் இருவழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பயணிக்கின்றனர். செல்ல வேண்டிய இடங்களுக்கு எந்தவித சிரமுமின்றி விரைந்துContinue Reading

ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் டிவியில் பல சேனல்களும் புதுப்படங்களை ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. அதனைப் பற்றி காணலாம். அயலான் நடப்பாண்டு பொங்கலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ”அயலான்” படம் வெளியானது. ஏலியன் கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்லContinue Reading

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தன்னை சிறுமி என கூறி பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பா நகரில் வசிக்கும் அலிசா ஆன் ஜிங்கர் என்ற 23 வயது பெண் தான் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவர் பள்ளி மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் பொருட்டு தனது வயது 14 என சொல்லி அறிமுகமாகியுள்ளார்.

முன்னதாகContinue Reading

தமிழ்நாடு: தபால் வாக்கு சேகரிக்கும் பணி இன்று தொடக்கம், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வீட்டில் இருந்து வாக்குள் சேகரிப்படும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரிக்கிறார். நாளை மாலை சென்னையில் நடைபெறும் ரோடு ஷோவில் மத்திய மற்றும் வட சென்னை வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.  பிரதமர் மோடி நாளை சென்னை வருவதை ஒட்டி ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதுப்பு.. மீறினால் சட்டப்படிContinue Reading

தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் (07-04-2024), புதுவையில் நடைபெற்ற 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு, இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி  வேட்பாளர் வைத்திலிங்கம் அவர்களை ஆதரித்து, எழுச்சியுரை ஆற்றினார்.

கடல் அழகும் –இயற்கை அழகும் கொஞ்சும் எழில்மிகு புதுச்சேரி

”பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!” என்று தமிழர் ஒற்றுமைக்கு போர்ப்பரணி பாடிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மண்ணிற்கு நான்Continue Reading

தி கராத்தே கிட் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன. ஜாக்கி சான் 90 ஸ் கிட்ஸ்களின் சாகச நாயகன் ஜாக்கி சான் ஏப்ரல் 7 ஆம் தேதி தனது 70 வயதை எட்டினார். நடிகர் , இயக்குநர், பாடகர், ஸ்டண்ட் மாஸ்டர் என பல வித்தைகளை காட்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். ஒரு மனிதன் வாழும் காலத்திலேயே அவரை வைத்து கார்ட்டூன் வந்திருக்கிறது என்றால்Continue Reading

மும்பை இந்தியன்ஸ் அணியின் சீருடையுடன் 18,000 குழந்தைகள் நீதா அம்பானியுடன் சேர்ந்து இன்றைய போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர். மும்பை vs டெல்லி: ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்மையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் 20 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடின. அதன்படி இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சீருடையுடன் 18,000 குழந்தைகள்Continue Reading

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணிக்காக ரோகித்சர்மா, இஷன் கிஷன், டிம் டேவிட்டின் அதிரடியுடன் கடைசி கட்டத்தில் ஷெப்பர்டின் அதிரடியால் 234 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 235 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்காக பிரித்வி – வார்னர் ஆட்டத்தை தொடங்கினர்.

ஆபத்தான வீரர் டேவிட் வார்னர் 10 ரன்களில் அவுட்டாக, பிரித்விஷா அதிரடியாக ஆடினார். அவருக்கு அபிஷேக் போரல்Continue Reading

பெண்கள் ஆடை அணிவது அவரவர் சுதந்திரம் அதைப் பற்றி நாம் குறை சொல்ல தேவையில்லை என்று நடிகர் ரஞ்சித் கருத்துக்கு பதில் கூறியுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி   இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்  விஜய் ஆண்டனி.  இந்தியா பாகிஸ்தான்  , பிச்சைக்காரன் ,சைத்தான், நான் , உள்ளிட்டப்  பல படங்களில் நடித்துள்ளார். விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ்Continue Reading

நீயா நானா நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்று கிழமை ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா நானா. கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி 23 ஆண்டுகளாக ஒளிபரப்பப் பட்டு வருகிறது. பல்வேறு சமூக பிரச்சனைகள் தொடர்பாக பலதரப்பட்ட பார்வைகளை விவாதத்திற்கு உட்படுத்தி வருகிறது இந்த நிகழ்சி. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இந்த நிகழ்ச்சியை ஆர்வமாக கவனித்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை கடந்தContinue Reading

ஐ.பி.எல். தொடரில் லக்னோ மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் முன்னாள் சாம்பியன் குஜராத் அணியும், லக்னோ அணியும் மோதின. வலுவான பவுலிங்கை வைத்துள்ள லக்னோவும், நல்ல பேட்டிங் ஆர்டர் வைத்துள்ள குஜராத் அணியும் மோதுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அடுத்தடுத்து விக்கெட்:

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி ஸ்டோய்னிஸ் மற்றும் பூரண் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 164 ரன்கள்Continue Reading

பீகார் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதங்களைத் நிதிஷ்குமார் தொட்டதையடுத்து, நாங்கள் மிகவும் மோசமாக உணர்ந்தோம் என்று ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். மோடி காலைத் தொட்டு வணங்கிய நிதிஷ்குமார்: மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால், அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பீகார்Continue Reading