Category: தமிழகம்
Tamil nadu latest news like online news portal

ஜாஃபர் சாதிக் மீது ED வழக்கு.. போதை பொருள் கடத்தல் வழக்கில் செம்ம ட்விஸ்ட்!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் நேற்று கைது செய்யப்பட்டார். மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜாஃபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஜாஃபர் சாதிக் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் காண Source…

Increase in water flow of Mettur dam from 54 cubic feet to 67 cubic feet.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 42 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 54 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 67…

Tamil Nadu latest headlines news till afternoon 10th march 2024 flash news details here | TN Headlines: 22 தமிழக மீனவர்கள் கைது! விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்
Minister Regupathy: ஜாபர் சாதிக் குற்றத்துக்கு பாஜக, அதிமுகவே காரணம்.. அமைச்சர் ரகுபதி பதிலடி டெல்லியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அரசியலில் முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வாக்கு மூலம் கொடுத்ததாக…

EPS On TN Govt: ”குட்கா வேறு, போதைப்பொருள் வேறு” – ஆளுநரை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிசாமி விளக்கம்

EPS On TN Govt: போதைப்பொருள் கடத்தல் வழக்கில், திமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது தமிழ்நாடு அரசின் செயல்பாட்டின் மீதுள்ள அதிருப்தி தொடர்பான மனுவையும் வழங்கினார்.

ஆளுநரிடம் மனு கொடுத்த எடப்பாடி பழனிசாமி:

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாடு போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக இன்றைய சூழலில் நிலவுகிறது. இதே நிலை தொடர்ந்தால் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்…

Minister Regupathy: ஜாபர் சாதிக் குற்றத்துக்கு பாஜக, அதிமுகவே காரணம்.. அமைச்சர் ரகுபதி பதிலடி

தேர்தல் களத்தில் திமுகவை களங்கப்படுத்த பாஜக முயற்சி செய்வதாக அமைச்சர் ரகுபதி கடுமையான விமர்சித்துள்ளார்.

டெல்லியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அரசியலில் முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வாக்கு மூலம் கொடுத்ததாக போதைப்பொருள்…

petrol and diesel price chennai on march 10th 2024 know full details
Petrol Diesel Price Today, March 10: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 20 மாதங்களை விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து…

இலங்கை கடற்படை அட்டூழியம்..! எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 22 தமிழக மீனவர்கள் கைது..!
TN Fishermen Arrest: தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளையும், இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. 22 தமிழக மீனவர்கள் கைது: தமிழக மீன்பிடி துறைமுகங்களிலிருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில், மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மூன்று விசைப்படகுகளை பறிமுதல் செய்ததோடு, தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்களையும் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர்கள் காங்கேசன் துறை கடற்கரை முகாமிற்கு…

Tiruvannamalai | திருவண்ணாமலை
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலாகும். அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. சிவபெருமானின் அடி முடி காணாத விஷ்ணு,பிரம்மா ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான பெருமாளும் தங்களுள் யார் பெரியவர் என்ற போட்டி நிலவியது. இருவருக்கும் உண்மையை உணர்த்த சிவபெருமான் அவர்கள் முன்பாகத் தோன்றினார். என்னுடைய அடி அல்லது முடிகளில் ஏதாவது ஒன்றை யார் முதலில் கண்டு…

Mayana kollai in various parts of Villupuram district including Melmalayanur and Tindivanam TNN | மயானக் கொள்ளை என்றாலே மேல்மலையனூர்தான்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாசிப்பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் அக்னி குளத்தில் இருந்து புறப்பட்ட சக்தி கரக ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று இன்று காலை கோயிலை வந்தடைந்தது. அதன் பிறகு விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மயானக்கொள்ளை விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கருவறையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள்,…

Dmk Alliance seat shared by alliance parties in lok shaba 2024 in tamilnadu
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடானது இறுதி செய்யப்பட்டு விட்டது. தொகுதி பங்கீடானது, அதிகாரப்பூர்வமாக அந்தந்த கட்சி தலைமை மூலமாகவே அறிவிக்கப்பட்டும்விட்டது. உறுதி செய்யப்பட்ட திமுக கூட்டணி: திமுக கூட்டணியில் காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள ம.நீ.ம…

Villupuram pmk vck clash at MayanaKolai festival in Dindivanam Police batoned – TNN | திண்டிவனத்தில் பதற்றம்… மயானக் கொள்ளை திருவிழாவில் பாமக
விழுப்புரம்: திண்டிவனம் மயான கொள்ளை திருவிழாவில் பாமக – விசிகவினர் மோதலில் ஈடுபடும் முயன்றதால் போலீசார் தடியடி நடத்தியதில் இளைஞர் ஒருவர் காயம் அடைந்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் – செஞ்சி சாலையில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக நடைபெறும், இந்த வருடமும் மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தும் விதமாக அம்மன், காலி வேடம்…

DMK Congress Alliance I.N.D.I.A Bloc Seat Sharing 10 MP Seats Lok Sabha Elections 2024
2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலுக்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றது. இதில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் I.N.D.I.A என்ற கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்திக்கின்றது. இதில் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் I.N.D.I.A தேர்தலைச் சந்திக்கின்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கு கூட்டணிப் பேச்சுவார்தைகளும் தொகுதிப் பங்கீடும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள I.N.D.I.A கூட்டணியில் ஏற்கனவே விசிக,…

KPY BALA says Actor Vijay is a great legend, whatever he does is right – TNN | KPY BALA: நடிகர் விஜய் மிகப் பெரிய லெஜண்ட் அவர் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்
சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் பாலா கடந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பாலா, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். அதனை மீறி சில இடங்களில் தவறுகள் நடந்து விடுகிறது. சமீபத்தில் நடந்துள்ளது மிகப்பெரிய தவறு. அதற்கான தண்டனை விரைவில் கிடைக்கும் என்றார். புதுவை சிறுமி மரணம் குறித்த கேள்விக்கு, சிறுமிக்கு நடந்தது மிக மிக தவறு. ஒரு குழந்தையை இது போன்று செய்தவர்களை கண்டிப்பாக தண்டிக்க…

Chennai Traffic Diversion in nungambakam anna bridge and sterling road valluvar kottam for metro work | Chennai Traffic Diversion: வாகன ஓட்டிகளே கவனியுங்க! அண்ணா சாலையில் திடீர் போக்குவரத்து மாற்றம்
Chennai Traffic Diversion: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றம்: சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு நெரிசால் அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காண முடியும். சாரணமாகவே இப்படி இருக்கும் நிலையில், தற்போது மெட்ரா பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால்,…

TN Headlines: சென்னையில் அதிரடி காட்டிய ED; ரூ.50,000த்தை நெருங்கும் தங்கம் விலை – முக்கிய செய்திகள்

திருக்கோவிலூர் இடைத்தேர்தல்; விழுப்புரத்தில் இருந்து அனுப்பப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

நாடாளுமன்ற தேர்தலுடன் திருக்கோவிலூருக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அந்தத் தேர்தலுக்கு பயன்படுத்த உள்ள 575 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் விழுப்புரத்தில் இருந்து இன்று ஆட்சியர் பழனி பார்வையிட்டு அனுப்பி வைத்தார். விழுப்புரம் மாவட்ட தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் சட்டமன்ற உறுபினராக இருந்த திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் பதவி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு படி பறிக்கப்பட்டன.…

Maha Shivaratri 2024: மகா சிவராத்தியில் ஜோதி பிழம்பாக எழுந்தருளிய லிங்கோத்பவர்; திரளான பக்தர்கள் தரிசனம்

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலாகும். அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சிவபெருமானின் அடி முடி காணாத விஷ்ணு, பிரம்மா

திருமால், பிரம்மன் ஆகிய இருவரில் யார் பெரியவர் என போட்டி வந்த போது, நான் என்ற அகந்தை அடங்கினாலன்றி சிவ பரம்பொருளை காண முடியாது என்ற உண்மையை உலகிற்கும், திருமால்…

Shivratri 2024 Karur Sri Kashi Vishwanath Temple First time special abhishekam ccasion of Shivratri – TNN
கரூர் பெரிய ஆண்டாங்கோவில் அருள்மிகு காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மாசி மாத சிவராத்திரி முன்னிட்டு முதல் கால சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிவராத்திரி முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் இரவு முதல் காலை வரை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில், கரூர் மாவட்டத்தில் ஆண்டாங் கோவில் பகுதியில் உள்ள விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு மூலவர் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்பிகைக்கு…

Latest Gold Silver Rate Today march 2024 know gold price in your city chennai coimbatore trichy bangalore
தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ. 49,200 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.6,150 விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.52,960 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,620 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Jayalalitha Political Life Journey From Starting End As Mp Mla And Chief Minister Of Admk | Power Pages-10 : பாஜக ஆட்சி கவிழ்ப்பு; சாணக்கியத்தனமாக 4 தொகுதிகளில் வேட்புமனு
பெரும் ஆளுமைகளின் தேர்தல் தொடர்பான அரிய தகவல்களை பவர் பக்கங்கள் என்ற தலைப்பில் தொடராக ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகிறோம். பத்தாவது தொடராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து காண்போம். அரசியல் பயணத்தில் பலமுறை முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டபோதும், அஞ்சாது பீனிக்ஸ் பறவைபோல மீண்டும் மீண்டும் எழுந்து வந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா. இளமைக் காலம்: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா கர்நாடக மாநிலத்தில் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம்…

பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதம் உயர்வு – 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் விருது

பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதில் சிறப்பாக செயலாற்றிய இராமநாதபுரம், காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுப் பத்திரங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம்:

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த மூன்று மாவட்டங்களுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2024-ம் ஆண்டுக்கான விருதுக்கு இராமநாதபுரம்,…

Visit Rameshwaram tourist places in a special Tamil Nadu government tour bus for just 80 Rs TNN | ரூ.80 இருந்தால் போதும்.. ராமேஸ்வரத்தை சுற்றிப்பார்க்கலாம்
ராமேஸ்வரம் அழகிய தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள ஒரு தீவு நகரமாகும். ‘இந்தியப் பெருங்கடலில் உள்ள பாலம்’ என்றும் பிரபலமாக அறியப்படும் இந்த நகரம் அதன் விருந்தினர்களுக்கு வழங்க நிறைய உள்ளது. அற்புதமான கடல் காட்சிகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த விருந்தோம்பல் ஆகியவற்றுடன், ராமேஸ்வரம் நாட்டிலேயே மிகவும் வரவேற்கத்தக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. உங்கள் அடுத்த பயணத்திற்கு ராமேஸ்வரத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. மதுரை விமான நிலையம் ராமேஸ்வரத்திற்கு…

TVK Party Leader Vijay Begins Member Registration Tamilaga Vetri Kazhagam Members Registration
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை அறிமுகம் செய்து வைத்த விஜய், உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் உறுப்பினராய் சேர்ந்து உறுப்பினர் சேர்க்கையை விஜய் தொடங்கி வைத்தார். இந்த அறிவிப்பில் கட்சியில் இணைய விரும்புபவர்கள் கட்சியின் உறுதிமொழியை படித்துப் பார்த்துவிட்டு, பிடித்திருந்தால் மட்டும் கட்சியில் இணையலாம் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி, “ நமது…

Madras High Court has held that it is invalid for surrenderers in murder cases to another court instead of the relevant court
Madras High Court: கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. “சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தான் சரணடைய வேண்டும்” சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஆராமுதன். இவரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் நாட்டு வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. அதோடு அரிவாள் கொண்டும் வெட்டியது. இந்த தாக்குதலில் சம்பவ இடத்துலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.…

Tiruvannamalai District Collector notification for farmers interested in fish farming to apply under Prime Minister Fisheries Development Scheme 2023-24 – TNN
திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன் வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் பிரதமந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் (pmmsy – 2023-24 கீழ்) கீழ்கண்ட திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. புதிய மீன்வளர்ப்பு குளங்கள் புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்திட 1.0 ஹெக்டருக்கு ஆகும் செலவின தொகை ரூ 7 இலட்சத்தில் பொதுப்பயனாளிகளுக்கு (ஜிசி) 40 சதவீதம் மானியம் ரூ 2 இலட்சத்தி 80 ஆயிரம் பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (எஸ்சி) 60 சதவீதம் மானியம்…

DMK Alliance: திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? இதுதான் தொகுதிப் பங்கீட்டு கணக்கீடா?

நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் நடைபெறும் தேதி குறித்தான அறிவிப்பு ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தேர்தலானது அடுத்த 2 மாதங்களில் பல கட்டங்களாக நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கிடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான செயல்பாடு…

Shouldn’t anyone criticize the DMK government? Is this the Dravidian model?- Seeman about teacher suspension! | திமுக அரசை யாருமே விமர்சிக்கக் கூடாதா? இதுதான் திராவிட மாடலா?
கல்வி செயற்பாட்டாளர் உமா மகேசுவரியை திமுக அரசுப் பணியிடை நீக்கம் செய்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறி அரசுப்பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிறப்பித்துள்ளார். எனினும் இதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து இன்று சீமான்…

திருவண்ணாமலையில் மாபெரும் புத்தகத் திருவிழா; அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைப்பு

திருவண்ணாமலை காந்தி நகரில் மாபெரும் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து ஆயிரத்து இருநூற்று எழுபத்தி எட்டு பயனாளிகளுக்கு ரூ 4 கோடியே 17 இலட்சத்து மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியினை துவக்கி வைத்தார். உடன் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டனர்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
<p style="text-align:…

TVK Party Leader Vijay Begins Member Registration Tamilaga Vetri Kazhagam Members Registration
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை அறிமுகம் செய்து வைத்த விஜய், உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் உறுப்பினராய் சேர்ந்து உறுப்பினர் சேர்க்கையை விஜய் தொடங்கி வைத்தார். இந்த அறிவிப்பில் கட்சியில் இணைய விரும்புபவர்கள் கட்சியின் உறுதிமொழியை படித்துப் பார்த்துவிட்டு, பிடித்திருந்தால் மட்டும் கட்சியில் இணையலாம் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி, “ நமது…

CM Stalin: "ஒடுக்குமுறையின் அரசியலை அழுத்தமாகப் பேசுபவர்” எழுத்தாளர் பாமாவுக்கு ஒளவையார் விருது – முதல்வர் வாழ்த்து

CM Stalin: ஒளவையார் விருதுக்குத் தேர்வாகி இருக்கும் எழுத்தாளர் பாமாவுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து:

தமிழ்நாட்டில் சமூகச் சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் தொண்டாற்றும் பெண்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் ‘ஔவையார் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான ஔவையார் விருது, எழுத்தாளர் பாமாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Karur Agriculture College students protest Parents seeking permanent settlement – TNN | 3 ஆண்டில் முட்டி மோதி திண்டாடும் கரூர் வேளாண்மை கல்லூரி
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட உழவர் சந்தை அருகே அம்மா திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதன் தொடர்ச்சியாக பணிகள் கடந்த (அதிமுக) ஆட்சி காலத்தில் முடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த அம்மா மண்டபத்தில் குறைந்த கட்டணத்தில் தங்களுடைய இல்ல விசேஷ நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள முன்னாள் ஆட்சியாளர்கள் யோசனையில் தொடங்கப்பட்ட அம்மா மண்டபம் தொடங்கப்பட்டது. பணிகள் நிறைவு பெற்ற நிலையில் திறப்பு விழாக்காக காத்திருக்கப்பட்டபோது திடீரென தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்று தொடர்ந்து திமுக அரசு பொறுப்பேற்றது.…

Mettur dam water inflow remains at 42 cubic feet for fourth day.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 42 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 42 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 42…

Crime: குளிர்பானத்தில் பெண்ணுக்கு மயக்க மருந்து.. சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமை கொடூரம்..

சென்னை அண்ணாநகரில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 35 வயதான பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார.

35 வயதான பெண் ஒருவர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருவதாகவும் திருமணமாகி கணவர் இறந்துவிட்டதால் உறவினர் உடன் தனியாக வசித்து வந்துள்ளார். அந்த பெண் அப்பகுதியில் இருக்கும் ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் முகப்பேரை சேர்ந்த சத்யஜித் (வயது 35) என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

TN Weather Update: அதிகரிக்கும் வெயிலால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியம்.. வானிலை விடுக்கும் எச்சரிக்கை..

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை, மிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை :

அதிகபட்ச வெப்பநிலை பொறுத்தவரை இன்றும் நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும்…

கரூர் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி; புத்தகங்கள் வழங்கி ஆட்சியர் வாழ்த்து

கரூர் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் ஆட்சியர் தங்கவேல்.

மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் கல்வி அறிவை பெறுவது மிகவும் அவசியம். தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் துவக்கப்பட்டு செயல்பட்டபோதும், தனியார் பள்ளிகள் அதற்கு போட்டியாக வளர்ந்து வருவதும், பெரும்பாலான பொதுமக்கள் அரசு பள்ளியை…

Tamil Nadu latest headlines news till afternoon 7th march 2024 flash news details here | TN Headlines: குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு! மார்ச் 22ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர்
TNPSC Group 1 Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு: பார்ப்பது எப்படி? தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் சார்பில் அரசின் பல்வேறு காலி இடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேவைக்கு ஏற்ப குரூப் 1, 2, 3, 4 எனப் பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட…

CM Stalin: சமூகத்தின் சரிபாதி பெண்கள்! மகளிர் உரிமையை முழுமையாக பெறும் வரை பயணிப்போம் – முதலமைச்சர் மகளிர் தின வாழ்த்து

மகளிர் தினம்:

சமூகத்தின் ஒரு அங்கமாக உள்ள பெண்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை செய்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு நிகரான மரியாதையும் உரிமையும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. பல சமயங்களில் பெண் என்பதாலேயே பின்னுக்குத் தள்ளுகிறார்கள்.

பெண்களுக்கு சம உரிமை, முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு உலக நாடுகள் அனைத்திலும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து:

மகளிர் தினத்தையொட்டி அரசியல்…

Tamilaga vetri kazhagam Party announced party members in tamilnadu vijay announced | TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய நிர்வாகிகள் நியமனம்
TVK Vijay: ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் உறுப்பினர் சேர்க்கை அணி உருவாக்கப்பட்டு, அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ‘தமிழக வெற்றிக் கழகம்’ நடிகர் விஜய் அரசியலுக்கு வருகைத் தருவதை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி உறுதிபடுத்தினார். விஜய் மக்கள் இயக்கமாக இருந்த ரசிகர் அமைப்பை கட்சியாக பதிவு செய்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்று தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட…

"100 ஆண்டு பழமைவாய்ந்த சாதிய அமைப்பு! வர்ணாசிரமத்தை பழி கூற முடியாது" சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!

சனாதன தர்மம் பற்றி அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு, மக்களவை உறுப்பினர் ஆ. ராசா ஆகியோர் கூறிய கருத்து தேசிய அளவில் சர்ச்சையான நிலையில், அவர்களை தங்கள் பதவியில் இருந்து நீக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அவர்களை பதவியில் இருந்து நீக்க மறுப்பு தெரிவித்த போதிலும் பல முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

"உன்னதமான நெறிமுறைகளை குறிப்பதே சனாதன தர்மம்"

கடந்த 100 ஆண்டுகளில்தான் சாதிய அமைப்பு…

The people of Tamil Nadu will not accept religious politics no matter how many times Prime Minister Modi invades – Sellur Raju interview! | பிரதமர் மோடி எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் மத அரசியலை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்
அரசியல் இயக்கத்தில் மதம் கலக்கக்கூடாது. பாஜக ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது. அதை தமிழக மக்கள் எப்போதும் ஏற்க மாட்டார்கள். செல்லூர் கே.ராஜூ மதுரையில் செய்தியாளர் சந்திப்பு மதுரை பழங்காநத்தம் அருகே முத்துப்பட்டியில் அங்கன்வாடி கட்டிட பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்ற பின்னர் முன்னாள் அமைச்சர், மேற்கு தொகுதியின் எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “எஸ்.பி.ஐ., வங்கி தேர்தல் பத்திர விபரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு…

MK Stalin: தமிழ்நாட்டை வஞ்சிக்காத மத்திய அரசு வேண்டும்
நான் முதல்வன் திட்டத்திற்கு அனிதான் அச்சீவர்ஸ் அகாடமியே அடிதளம் என கொளத்தூரில் உள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பேசும்போது முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “ மகளிர் தினத்திற்கு மகளிருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். பெண்கள் முன்னேறுவதை ஊக்கப்படுத்தவே மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. கொளத்தூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு…

விளவங்கோடு இடைத்தேர்தல்; விழுப்புரத்தில் இருந்து அனுப்பப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

விழுப்புரம்: நாடாளுமன்ற தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளதால் இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் விழுப்புரத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளதால் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
<p style="text-align:…

Director Kalanjiyam Says Annamalai Speaks Like A Layman Without Reading The Rules Of The Election Commission – TNN | தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை படித்துவிட்டு அண்ணாமலை பேச வேண்டும்
விழுப்புரம்: நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை பறித்தவர்கள் எதிர்காலத்தில் வருத்தப்படுவார்கள். அவர்களுக்கு இந்த தேர்தல் பாடம் புகட்டும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை படித்துவிட்டு அண்ணாமலை பேச வேண்டும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் பேட்டி விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இயக்குநர் களஞ்சியம் போட்டியிடவுள்ளார். இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன்…

Special Buses: சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ளும் மக்களே..! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்..

தமிழ்நாடு அரசின் மாநில பேருந்து போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களின் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், அவ்வப்போது பண்டிகை காலம், சிறப்பு விடுப்புகள் போன்ற காலங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

குறிப்பாக பொங்கல், தீபாவளி, கோடை விடுமுறை, ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய விழாக்களின் போது, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அரசு தரப்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில்…

PM Modi TN Visit: மீண்டும் மீண்டுமா..! மார்ச் 22ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
PM Modi TN Visit: நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 22ம் தேதி தமிழகம் வந்து, தென்மாவட்டங்களில் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4ம் தேதி தான் சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்படி, நடப்பாண்டில் 3 மாதங்களில் 5வது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். தேர்தல் நெருங்கி…

Navaskani Lok Sabha Election 2024 Ramanathapuram Constituency DMK Candidate Come Back TNN | Navaskani MP: விமர்சனங்களை வென்ற நவாஸ் கனிமீண்டும் களம் காண்கிறார்
திமுக கூட்டணி கட்சியில் அதிகாரப்பூர்வமாக இந்தியன் யூனியன் மூஸ்லீம் கட்சி வேட்பாளராக நவாஸ் கனி அறிவிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் தொகுதி சிட்டிங் எம்பி நவாஸ் கனியை பற்றி பல்வேறு சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. அதிலும் கடந்த நான்காம் தேதி ராமநாதபுரத்தை அடுத்த புது மடம் பகுதியில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததை யாரும் மறக்க முடியாது. அதில்,”ராமநாதபுரம் முஸ்லீம் லீக் MP நவாஸ் கனி அவர்களே ! புதுமடத்தில் நுழையாதீர்கள்!”. ” 2019…

Isha Mahashivaratri Festival How To Participate Free Details Inside isha yoga
கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து இலவசமாக பங்கேற்கலாம். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இரவு அன்னதானம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில், வரும் 8-ம் தேதி மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான…

விழுப்புரத்தில் வீட்டுமனைகள் தருவதாக கூறி 180 பேரிடம் ரூ.1.5 கோடி மோசடி

விழுப்புரத்தில் வீட்டுமனைகள் தருவதாக கூறி 180 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்தவர் நபரை விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வீட்டுமனைகள் தருவதாக கூறி மோசடி

விழுப்புரம் முத்தோப்பு திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் உபையத்துல்லா மகன் ஷாகுல்அமீது (வயது 37). இவரிடம் விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த நத்தர்பாஷா, சாதிக்பாஷா ஆகியோர் சேர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு விழுப்புரம் அருகே கஸ்பாகாரணை கிராமத்தில் பிஸ்மி…

Lok Sabha Election 2024 ADMK give 4 seat to contest DMDK know full details here | Lok Sabha Election 2024: தே.மு.தி.க.விற்கு 4 தொகுதிகளை ஒதுக்கிய அ.தி.மு.க.?
நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மத்தியில் ஆட்சியை கைப்பற்ற மீண்டும் பா.ஜ.க.வும், 10 ஆண்டுகளாக இழந்துள்ள ஆட்சியை மீண்டும் அடைய காங்கிரஸ் கட்சி அடங்கிய இந்தியா கூட்டணியும் தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகின்றனர். அ.தி.மு.க. – தே.மு.தி.க.: தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், வி.சி.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இவர்கள் தொகுதிப்…
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop…
Really liked the calm tone running through the post, no shouting and no urgency forced into the writing, and a…
Reading this on a difficult day was a small bright spot, and a stop at valeridgevendorhall extended that brightness, content…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…