Category: தமிழகம்
Tamil nadu latest news like online news portal

இனி கோயம்பேடு கிடையாது; தென்மாவட்ட பேருந்துகள் அனைத்தகிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்
தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நாளை முதல் அதாவது ஜனவரி 30 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி, அனைத்து போக்குவரத்து கழகங்களை சார்ந்த தென் மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு திண்டிவனம் வழியாக செல்லும் பேருந்துகள் 30/01/2024 அன்று முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் – போக்குவரத்து துறை…

CM MK Stalin: காந்தியடிகள் நினைவு தினம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க வேண்டும் என முதமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் மதத்தின் மீது சூளுரைத்து சொல்கிறேன். என் மதத்திற்காக உயிர் துறக்கவும் தயார். அது என்னுடைய சொந்த விவகாரம். அதில் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என நிமிர்ந்து சொன்னவர் மகாத்மா காந்தியடிகள். தன்னை இந்து என…

Petrol And Diesel Price Chennai On January 29th 2024 Know Full Details
Petrol Diesel Price Today, January 29: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…

Chief Minister Stalin Has Ordered To Provide Financial Assistance To The Families Of 6 People Who Died In A Road Accident In Tenkasi
தென்காசி மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த கார் விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ரூ.2 லட்சம் நிதியுதவி: இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், சொக்கம்பட்டி கிராமம் மஜரா புன்னையாபுரத்தில் உள்ள பெரியபாலம் அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று (28.1.2024) அதிகாலை சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும், கார் ஒன்றும்…

கீழ்வெண்மணிக்குச் சென்ற ஆளுநர்; கிராமங்கள் வறுமையாக இருப்பதாக வேதனை

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆளுநர் ரவி தனது அனுபவம் குறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ”நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்துக்குச் சென்று, ‘1968’ படுகொலையில் உயிர் பிழைத்த ஒரே நபரான ஜி. பழனிவேலை சந்தித்தேன். மீனவர்கள் வசிக்கும் நம்பியார் நகரையும், பட்டியலின சமூகத்தினர் வாழும் ஜீவா நகரையும் பார்வையிட்டேன். கிராமங்கள் முழுவதும் மோசமான வறுமை நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த துரதிருஷ்டவசமான சகோதர, சகோதரிகள் சமூக மற்றும்…

More Than 2000 People Participated In The Man Kappom Movements Coconut Festival Palladam
ஈஷாவின் தென்னைத்திருவிழா: ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பல்லடத்தில் இன்று தென்னைத்திருவிழா நடைபெற்றது. இதில், 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த விழாவை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். பின்னர் மேயர் தினேஷ் குமார் பேசுகையில், , “தமிழ்நாட்டின் முன்னோடி மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சியை மாற்றுவதற்காக ஏராளமான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதில் முத்தாய்ப்பாக திருப்பூரை பசுமை மாநகராட்சியாக மாற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம். நான் விவசாய…

DMK – Congress Alliance: திமுகவுடன் நடத்திய பேச்சுவார்த்தை எப்படி இருந்தது? தொகுதி பங்கீடு குறித்து கே.எஸ்.அழகரி பளீச் பதில்!

நாடாளுமன்ற தேர்தல் 2024:

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.

அதேபோல், இம்முறை எப்படியாவது ஆட்சி அமைக்க வேண்டும் என I.N.D.I.A. கூட்டணியின் மூலம் காங்கிரஸ் கட்சி தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மாநில கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக…

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு – அமைச்சர் மா.சுப்ரமணியன் பகீர்
காஞ்சிபுரம் காரப்பேட்டையில் இயங்கிவரும் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சைக்கென பிரத்தியேகமாக செயல்படும் மருத்துவமனையாகும். இம்மருத்துவமனை தொடங்கப்பட்ட 1969ம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து வரும் புற்றுநோயாளர்களின் சிகிச்சை தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது. புற்றுநோய் மருத்துவமனை: அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் PET CT Scan எனப்படும் புதிய கதிரியக்க பரிசோதனை உபகரணம், ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் எச்.டி.ஆர் (HDR Brachytherapy) அண்மைக்…

Elections 2024: ஆரம்பத்தில் இருந்தே நிதிஷ் பிரச்னைதான்; அவர் போனதால் I.N.D.I.A கூட்டணிக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை
நிதிஷ்குமார் ஆரம்பத்தில் இருந்தே I.N.D.I.A கூட்டணிக்குள் பிரச்னைதான். அவர் போனதால் I.N.D.I.A கூட்டணிக்குள் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார். காங்கிர்ஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர். பாலு, மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீடு தொடர்பான விருப்பப் பட்டியலை வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். Source link

Rachitha Mahalakshmi Opens About Oppurtunities After Bigg Boss And Kamal Haasan And Cinema Entry | Rachitha: “பிக்பாஸ் மூலமா வாய்ப்புகள் வராது, கமல்ஹாசன் சொன்னத தெளிவா சொல்லுங்க”
எக்ஸ்ட்ரீம் (Xtreme Movie) பட பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான ரச்சிதா மகாலட்சுமி (Rachitha Mahalakshmi) கலந்துகொண்டார். அப்போது பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் அளித்தார். ‘தமிழ் மொழிய உணர்ந்து பேசறேன்’ தமிழ் சினிமாவில் பிற மொழி நடிகைகளின் ஆதிக்கம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ரச்சிதா, “நான் வேறு ஒரு மாநிலத்தில் இருந்து வந்திருக்கேன், வேற மாநிலத்தில் இருந்து வந்தவங்களுக்கு முன்னுரிமை கொடுக்கறாங்கனா,…

Tamil Nadu Latest Headlines News 28th January 2024 Flash News Details Here
DMK – Congress Alliance: 9 இல்லை, 15 தொகுதிகள் வேண்டும்: காங்கிரஸ்க்கு காது கொடுக்குமா திமுக? இன்று பேச்சுவார்த்தை நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதேபோல், இம்முறை எப்படியாவது ஆட்சி அமைக்க வேண்டும் என, I.N.D.I.A. கூட்டணியின் மூலம் காங்கிரஸ் கட்சி…

Chance Of Light Rain At A Couple Of Places In Tamil Nadu Today Weather Report
இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: ”கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை…

Minister Raja Kannappan Said Dmk Government Will Be Formed In Puducherry | DMK: புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி அமைவது உறுதி
புதுச்சேரி மாநிலத்தில் திராவிட மாடல் அரசு அமைவது உறுதி என அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் திமுக மாணவர் அணி மற்றும் நெல்லித்தோப்பு, காமராஜர் நகர் தொகுதிகள் சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சாரம் அவ்வைத் திடலில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில மாணவர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.பி.மணிமாறன் தலைமை வகித்தார். முன்னாள் அவைத்தலைவர் வழக்கறிஞர் பலராமன், பொதுக்குழு உறுப்பினர் வே.கார்த்திகேயன், தொகுதி செயலாளர்கள் நடராஜன், சிவகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள்…

மேட்டூர் அணையின் நீர் வரத்து 556 கன அடியாக இருந்து 451 கன அடியாக குறைவு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 649 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 556 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 451…

Only Tamil Nadu Has A Minister Without Portfolio Bjp Annamalai | தமிழகத்தில் மட்டும் தான் இலாகா இல்லாத அமைச்சர் உள்ளார்கள்
விழுப்புரம் : தமிழகத்தில் ஆளுகின்றவர்களுக்கு ஒரு அரசியலும் மக்களுக்கான ஒரு அரசியல் உள்ளதால் தமிழக அரசியம் முழுமையாக மாற்றப்பட வேண்டும் என்றும் தமிழகத்தில் மட்டும் தான் இலாகா இல்லாத அமைச்சர் உள்ளதாகவும் இன்னும் 40 நாட்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விழுப்புரம் நகர பகுதியான காந்தி சிலையிலிருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நான்கு முனை சந்திப்பு வரை நடைபெற்றது.…

Church Festival: தூத்துக்குடி அருகே நடைபெற்ற அசன விருந்து.. மண்வெட்டி கொண்டு பரிமாறப்பட்ட உணவு!

தூத்துக்குடி அருகே நடைபெற்ற அசன விருந்தில் மண்வெட்டி கொண்டு சாப்பாடு பரிமாறப்பட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சிறப்பூர் பரிசுத்த பவுலின் ஆலயத்தில் 167வது ஆலய பிரதிஷ்டை பண்டிகை நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னிட்டு பிரம்மாண்டமான முறையில் சமையல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி 4 டன் அரிசி , 2 டன் பருப்பு, 6 டன் காய்கறி, 500 கிலோ பட்டாணி கொண்டு பிரம்மாண்டமான முறையில் மிகப்பெரிய அண்டாவில்…

Parliament Election 2024 Seat Allocation: How Many Seats Will Congress Get? Discussion With DMK Today | DMK
DMK – Congress Alliance: திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை, சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 2024: நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதேபோல், இம்முறை எப்படியாவது ஆட்சி அமைக்க வேண்டும்…

தென்காசி அருகே கோர விபத்து.. கார் -லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்ப
தென்காசி மாவட்டத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள புன்னையாபுரத்தில் இந்த விபத்தானது நடைபெற்றுள்ளது. அங்குள்ள கொல்லம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மீட்புத்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புளியங்குடி…

Petrol And Diesel Price Chennai On January 28th 2024 Know Full Details
Petrol Diesel Price Today, January 28: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…

6 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள்.. ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!
12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்ட ஆட்சியராக ஆர்.பிருந்தா தேவியும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகவும், திருப்பத்தூர் ஆட்சியராக தர்பகராஜூம் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். Source link

8 நாள் பயணமாக ஸ்பெயின் செல்லும் முதலமைச்சர்; முதலீடுகளை ஈர்க்கமுடியும் எனவும் நம்பிக்கை
வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் 8 நாள் பயணமாக ஸ்பெயின் புறப்பட்டுள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பினை நடத்தினார். அதில் பேசிய அவர், ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை ஏற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக அமைந்தது. தற்பொழுது நான் ஸ்பெயின் செல்கிறேன் வருகின்ற ஏழாம் தேதி நான் மீண்டும் தமிழ்நாடு திரும்புவேன். அண்மையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக முடிந்தது. என்னுடைய கடந்த கால வெளிநாட்டு…

Telangana Governor Tamilizha Soundararajan Said I Am The Only One Who Has The Honor Of Hoisting The National Flag In Two States | இரண்டு மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றிய பெருமை எனக்கு மட்டும்தான்
மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் இன்று நாடார் மஹாஜன சங்கம் சார்பில் 72வது மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “இங்கு நான் ஆளுநராக வந்திருக்கிறேன் என்பதை சொல்வதை விட, உங்களின் சகோதரியாக வந்திருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். நான் ஆளுநர் என்பதால் என் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டு விடும். ஆளுநர் நிகழ்ச்சியில் என்னால் நேரடியாக ஒப்புதல் கொடுக்க முடியாது. முதலில் என் அலுவலகத்திற்கு கோரிக்கை…

Ramanathapuram News Organ Donor Buried Near RS Mangalam With State Honors – TNN | உடல் உறுப்பு தானம்
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உடல் உறுப்பு தானம் கொடுத்தவருக்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ஆர் எஸ் மங்கலம் தாலுகா செங்கமடை கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் முருகன், உறவினரான ராதாகிருஷ்ணன் கடந்த 22ஆம் தேதி ராமநாதபுரத்திற்கு உறவினர் ஒருவர் இறப்பிற்கு சென்று திரும்பியபோது, இரவில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சோழந்தூர் அருகே ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்தனர். இருவரையும் முதல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக…

ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு மீண்டும் கிடைத்த பணம் – கவனமாக இருங்கள்
கரூர் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கும், தொலைத்த செல்போன் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், கடந்த எட்டு மாதங்களாக, கரூர் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கும், செல்போனை தொலைத்தவர்களுக்கும் மீட்டு வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் க்ரைம் பிரான்ச் காவல் ஆய்வாளர் அம்சவேணி, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த், காவல்…

Karur Crime 40 Lakh Robbed At Knife Point Houses Near Aravakurichi – TNN | வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.40 லட்சம் கொள்ளை
அரவக்குறிச்சி அருகே வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த செங்காளி வலசு தோட்டத்து வீட்டில் சிவஞானம் (37) என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தாய் தந்தையை பார்க்க சொந்த ஊருக்கு வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் தாய், தந்தை இருவரும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்ற நிலையில், வீட்டில்…

TN Governor: நான் காந்தியை அவமதிக்கவில்லை – சர்ச்சைக்குள்ளான பேச்சுக்கு ஆளுநர் விளக்கம்

சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, இந்திய சுதந்திரத்திற்கு காரணம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான் எனக் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளம் தொடங்கி வெகுஜன ஊடகங்களிலும் பரபரப்பான செய்தியாக மாறியது. இது தொடர்பாக ஆளுநர் ரவி இன்று அதாவது, ஜனவரி 27ஆம் தேதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நான் சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவில் பேசியதை ஊடகங்கள் திரித்து…

Lorry Accident Salem Met With An Accident On The Salem-Chennai National Highway – TNN | பாரம் தாங்காமல் சாலையில் கவிழ்ந்த லாரி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பழைய உடையாம்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன். இவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். பொள்ளாச்சி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேங்காய் கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களுக்கு தேங்காய் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள தும்பல் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் தேங்காய்களை கொள்முதல் செய்து ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரியை பழைய உடையம்பட்டியைச் சேர்ந்த ஓட்டுனர் ராஜேந்திரன் ஒட்டி வந்தார். சேலம்:…

12th World Tamil Research Conference In Chennai When Know In Detail | சென்னையில் 12ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு; எப்போது? யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
12ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2025ஆம் ஆண்டு மே மாதம், தமிழ்நாட்டில் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ் ஆராய்ச்சி மாநாடு குறித்த பல்வேறு விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்த மாநாடு சென்னை, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. உலகில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் தமிழ் அறிஞர்களும் ஆர்வமுள்ள தமிழர்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். உத்தேசத் தலைப்புகள்: தமிழிசை, பொருளாதாரம்,தத்துவம் உளவியல் அறம், கலைகள், நுண் கலைகள்…

I Am Not Contesting The Parliamentary Elections Ttv Dhinakaran | TTV Dhinakaran: நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை
விழுப்புரம் : காங்கிரஸ் கூட்டணியிலுள்ள திமுக விலகி தனித்து போட்டியிடுகின்ற நிலை ஏற்படும் எனவும் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்து அறிவிப்பேன் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவர் டி டி வி தினகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து…

மக்களவை தேர்தல் – இரண்டு தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!

மக்களவை தேர்தல்: திருநெல்வேலி தொகுதியில் பா.சத்யா, தென்காசி தொகுதியில் மயிலராஜன் ஆகியோர் போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Source link

Crime: ’தமிழ்ல பேசுவியா?’ சிறுவனை தாக்கிய ஆசிரியை.. காது அறுபட்ட நிலையில் கண்ட பெற்றோர் ஷாக்..

பள்ளியில் தமிழில் பேசியதாக 5 ஆம் வகுப்பு மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை நாயகி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூர் கே.சி.பி ரோடு ஹன்சா ஜெம்ஸ் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் கேசவன் குகன்யா தம்பதியினர். இவர்களுக்கு 10 வயதில் மனிஷ் மித்ரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. சிறுவன் மித்ரன் ராயபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். ஜனவரி 23 ஆம் தேதி பள்ளி…

தமிழ்நாட்டில் 11 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் 11 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் எஸ்.பியாக இருந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.பியாக இருந்த சாமிநாதன் சென்னை மாவட்டத்திற்கு, லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். Source link

தேர்தல் நடக்கும் போது வருவது! எட்டி பார்ப்பது!! சீட்டு கேட்பது!!! காங்கிரஸ் கட்சியை விமர்சித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்

புதுச்சேரி: தேர்தல் நடக்கும் போது வருவது. எட்டி பார்ப்பது!. சீட்டு கேட்பது! காங்கிரஸ் கட்சி பற்றி பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் வலிமை இழந்து விட்டது. பல மாநிலங்களிலும் காங்கிரஸ் பலம் குறைந்து விட்டது என்று உயர் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு தற்போது பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநில தி.மு.க. மாணவரணி சார்பில்…

திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட எஸ்.பிக்கள் பணியிட மாற்றம்… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்ட எஸ்.பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த எஸ்.பி ஸ்ரீனிவாசப்பெருமாள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.பியாக இருந்த சாமிநாதன் சென்னை மாவட்டத்திற்கு, லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். Source link

திருவண்ணாமலை குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரைக்கு மத்திய அரசின் விருது

தனிச்சிறப்புடன் பணியாற்றும் போலீசாருக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் என ஆண்டுக்கு இருமுறை விருதுகள் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல் துறையை சேர்ந்த 24 பேருக்கு குடியரசுத தலைவரின் தகைசால் மற்றும் மெச்சத தகுந்த பணிக்கான விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம், மாவட்ட குற்ற பிரிவு-II துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரைக்கு மெச்சத தகுந்த பணிக்கான விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர்…

BJP Appoints In-charges For Tamil Nadu Ahead Of Parliamentary Elections | Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தல்
Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு, இரண்டு பொறுப்பாளர்களை நியமித்து பாஜக மேலிடம் அறிவித்துள்ளது. தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்த பாஜக: நாடாளுமன்ற மக்களவ தேர்தல் தொடர்பான தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைமுன்னிட்டு, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. தமிழ்நாட்டை பொறுத்துவரை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளும், பல்வேறு குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கியுள்ளன. திமுக தனது முக்கிய…

அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டி இந்த கிராமம் தன்னிறைவு பெற்ற கிராமமாக இருக்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் பேசினார்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் சு.பாப்பம்பாடி ஊராட்சியில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப் உடனிருந்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் பேசியதாவது: சிறப்பான முறையில் கிராம சபைக் கூட்டம் சு.பாப்பம்பாடி ஊராட்சியில் நடைபெற்றது. கிராமசபைக் கூட்டம் என்பது கிராமங்களில் உள்ள பொது மக்கள் பல்வேறு பிரச்சனைகளை நேரில் கண்டறிந்து அவர்களின் நிறை, குறைகளை அறிந்து நிறைவேற்றுவது கிராம சபைக் கூட்டம்…

தியேட்டர் கட்டினால் என்னோட அம்மா பெயர் தான் வைப்பேன் – காமெடி நடிகர் கஞ்சா கருப்பு

கள்ளக்குறிச்சி தனியார் திரையரங்கில் திரைப்படம் பார்க்க வந்த நடிகர் கஞ்சா கருப்பு தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி கூறிய சுவாரசியத் தகவலை பகிர்ந்துள்ளார். கள்ளக்குறிச்சியில் உள்ள மகாலட்சுமி திரையரங்கில் சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தை பார்ப்பதற்காக, நடிகர்கள் ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி ஆகியோருடன், நடிகர் கஞ்சா கருப்பு வந்திருந்தார்.

அப்போது, கஞ்சா கருப்பு கூறியதாவது:

வாழ்க்கையில நான் எல்லாத்தையும் பார்த்துவிட்டேன். என் மனைவி மருத்துவர், புதியதாக மருத்துவமனை கட்டி…

Special Train: விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. கோவை, கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்..

சொந்த ஊருக்கு சென்ற மக்கள் சென்னை திரும்ப ஏதுவாக தென்னக ரயில்வே மூலம் கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாரத்தின் இறுதி நாளான சனி, ஞாயிறு கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிக அளவில் இருக்கும். இத்தகைய நாட்களில் வெளியூர்களில் தங்கி பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். அத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என்றால் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில்…

Mamallapuram Drowning : மாமல்லபுரத்தில் கொடூரம்.. அலையில் சிக்கி 3 பேர் பரிதாப உயிரிழப்பு..

குடிரயசு தின விடுமுறையை கழிக்க சுற்றுலா வந்தபோது நடந்த துயர சம்பவம். மாமல்லபுரம் கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு

மாமல்லபுரம் சுற்றுலா தளம்

செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில்…

Edappadi Palaniswamy: ”தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை” – திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்கதையாகி வருவதாகவும், தனக்குத் தானே கண்டனம் தெரிவித்து தப்பிக்க நினைக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக கண்டிப்பதாகவும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை:

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடியா திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும், பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்தும் அறிக்கைகள் வாயிலாகவும், ஊடகப் பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும்…

வட ராமேஸ்வரம் என்னும் திம்மராஜாம்பேட்டை ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர் கோயில் தெப்பத் திருவிழா கோலாகலம்

திம்மராஜாம்பேட்டை கிராமத்தில் தைப்பூச தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது, இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

ராமலிங்கேஸ்வரர் கோவில்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா திம்மராஜாம்பேட்டை கிராமத்தில் வட ராமேஸ்வரம் என்று அழைக்கப்படும் பர்வத வர்த்தினி அம்பாள் உடனுறை ராமலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த…

அட இப்படி கூட செய்யலாமா..? நூதன முறையில் போட்டி வைத்த நகரமன்றத் தலைவர்..

ஒரு ஊர் அல்லது நகரத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தூய்மை பணியாளர்களின் பங்கு மிக முக்கியமான ஒன்று. தூய்மை பணியாளர்களின் சுமையை நாம் குறைக்க வேண்டும் என்றால், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை பிரித்து தர வேண்டியது நம்முடைய கடமை ஆகும். அடுத்த தலைமுறைக்கு நாம் இந்த பூமியை, மாசுபடுத்தாமல் விட்டுச் செல்வதற்கும் ,குப்பையை தரம்…

மேட்டூர் அணையின் நீர்வரத்து இரண்டாவது நாளாக 556 கன அடியாக நீடித்து வருகிறது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 649 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 556 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 556…

Traffic Diversion : ஈசிஆரில் போக்குவரத்து மாற்றம்.. தயவுசெஞ்சு இந்த பக்கம் மட்டும் போயிடாதீங்க மக்களே..!

கேலோ இந்தியா (Khelo India)

கேலோ இந்தியா (Khelo India) விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில் சென்னை கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டியானது கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் இன்று (27.01.2024) மற்றும் நாளை (28.01.2024) நடைபெற இருக்கிறது. எனவே. கிழக்கு…

Tamlnadu Chief Minister Stalin Leaves For Spain Today – What Is The Plan For 15 Days? | CM Stalin Foreign Visit: இன்று ஸ்பெயின் புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin Foreign Visit: முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கான் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், இன்று தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்குகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்: தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், இன்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்படும் விமானத்தில் பயணிக்கும் ஸ்டாலின், துபாய் சென்று அங்கிருந்து ஸ்பெயின் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த…

To Participate In Kachchatheevu Festival Devotees Can Apply Before 6th February
Kachchatheevu: கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் மொத்தமாக 8 ஆயிரம் பேர் பங்கேற்க, இலங்கையின் யாழ்பாணம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.’ கச்சத்தீவு திருவிழா: கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு நாள் திருவிழா நடைபெறும். இதில் இலங்கை மட்டுமின்றி இந்தியாவில் இருந்தும், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். இதில் முதல் நாளில் இந்தியா சார்பிலான கொண்டாட்டங்களும், இரண்டாவது நாளில் இலங்கை பக்தர்கள் சார்பிலான கொண்டாட்டங்களும் நடைபெறும். அந்த வகையில்,…

Petrol And Diesel Price Chennai On January 27th 2024 Know Full Details
Petrol Diesel Price Today, January 27: கிட்டதட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். பெட்ரோல், டீசல்: உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில்…

Bhavatharini Death: பவதாரிணியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி; என்ன சொன்னார் தெரியுமா?

இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று மாலை 5.30 மணியளவில் இலங்கையில் உயிரிழந்த நிலையில், இன்று மாலை சென்னையில் உள்ள இல்லத்துக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. பழம்பெரும் நடிகர் சிவகுமார், நடிகர் விஜய்யின் அம்மாவும் பாடகியுமான ஷோபா சந்திரசேகர், இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்ட திரைபிரபலங்கள் பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இயக்குனர் வெற்றிமாறன் வந்து அஞ்சலி செலுத்திய போது, "பாடகி பவதாரிணியின் மறைவு…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/