Category: விளையாட்டு
all sports like cricket tennis badminton football soccer baseball kabadi

IPL 2024 Rohit Sharma MS Dhoni won the trophy 5 times will be playing only as players for the first time
ஐ.பி.எல் திருவிழா: ஐ.பி.எல் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே அதிகம் உச்சரிக்கப்பட்ட இரண்டு பெயர்கள் அனைவரும் அறிந்ததே. ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் பெயர். மற்றொன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பெயர். இந்த அணிகளுக்கு இருக்கும் ரசிகர்களை விட இந்த இரண்டு வீரர்களுக்கும் என்று தனி ரசிகரகள் பட்டாளமே இருக்கிறது. இவர்கள் தங்கள் வீரர்களுக்காக சமூக வலைதளங்களில் சண்டை போடுவதெல்லாம் தனிக்கதை. 5 முறை ஐ.பி.எல் கோப்பை: அந்த வகையில் 2010,…

Rohit Sharma’s REACTS To MS Dhoni Stepping Down As CSK Captain Ahead Of IPL 2024 Opener Vs RCB VIRAL POST
சி.எஸ்.கே – ஆர்.சி.பி: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐ.பி.எல் சீசன் 17 நாளை (மார்ச் 22) நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்நிலையில் ஐ.பி.எல் நிர்வாகம் கேப்டன்கள் ஐபிஎல் கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது. இதில் ரசிகர்கள் சற்றும் எதிர்பாரா நிலையில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெற்றிருந்தார். இச்சூழலில் இந்த சீசனில் ருதுராஜ் கேப்டன் புதிய…

CSK Captain Change IPL 2024 MS Dhoni to Ruturaj Gaikwad ABP | CSK Captain: பலித்தது ஏபிபி-யின் கருத்துக் கணிப்பு; சி.எஸ்.கேவின் புதிய கேப்டன் தேர்வு
2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரிமியர் லீக் இந்த ஆண்டு 17வது சீசன் நாளை அதாவது மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தியன் பிரிமியர் லீக்கில் மிகவும் முக்கியமான அணியாக தொடக்கம் முதல் இப்போது வரை உள்ள அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டதால் தோனிக்காகவே சென்னை அணியின் மீது எதிர்பார்ப்பு அதிகமானது. இந்த…

M.S.Dhoni : இணையத்தை கலக்கும் எம்.எஸ்.தோனியின் வைரல் புகைப்படங்கள்!
M.S.Dhoni : இணையத்தை கலக்கும் எம்.எஸ்.தோனியின் வைரல் புகைப்படங்கள்! Source link

Ruturaj Gaikwad CSK New Captain Know IPL Records Stats Performance Chennai Super Kings | Ruturaj Gaikwad: சி.எஸ்.கே.யின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். மிக இளம் வீரரான கெய்க்வாட் அணியின் வெற்றிக்கு பங்களிப்பாரா? சவால்களை சமாளிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஐ.பி.எல்.ரக கிரிக்கெட் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் பங்களிப்பு, சாதனைகள் பற்றிய ஓர் அலசல். புதிய கேப்டன்கள்: ஐ.பி.எல். திருவிழா தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு மாதமும் கொண்டாட்டம்தான். 2008-ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல். ஃபீவர் 17 ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த முறை கிரிக்கெட்…

IPL 2024 MS Dhoni Rohit Sharma Virat Kohli Enter Field As Players Indian Premier League
ஐ.பி.எல் சீசன் 17: ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐ.பி.எல் சீசன் 17 நாளை நடைபெற உள்ளது. அந்த வகையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகம் இன்று கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்களும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது. இதனைப்பார்த்த சென்னை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக…

நாளை சென்னையில் ஐபிஎல் போட்டி.. பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு..!
IPL 2024: ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்கள் சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காண Source link

suryakumar yadav ruled out mumbai indians IPL 2024
ஐ.பி.எல் 2024: ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து அந்த அணியில் பல்வேறு குழுப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தியவர் ஹர்திக் பாண்டியா. கடந்த முறை தன் தலைமையிலான குஜராத் அணியை இறுதி போட்டி வரை ஹர்திக் பாண்டியா அழைத்து வந்தார். அதேபோல் 2022 ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு ஐ.பி.எல் கோப்பையையும் அவர் பெற்று கொடுத்தார். இந்நிலையில்தான் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் சீசன்…

CSK captain MS Dhoni understood that cricket is not everything Zaheer Khan | MS Dhoni: ”தோனிக்கு கிரிக்கெட் என்பது எல்லாமும் கிடையாது”
முதல் போட்டி: இந்திய கிரிக்கெட் அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தாவர் எம்.எஸ்.தோனி. 42 வயதான இவர் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில் தான் ஐ.பி.எல் சீசன் 17 மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இச்சூழலில் தான் இந்திய அணியின்…

IPL Records: அதிக சிக்ஸர்கள்…முதல் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன.

இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்…

IPL 2024: காயம் காரணமாக விலகிய வீரர்களுக்கு முழுத் தொகையா..? ஐபிஎல் விதிகள் சொல்வது என்ன..?

ஐபிஎல் 2024 சீசன் 17 வருகின்ற 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே தொடங்குகிறது. இந்த போட்டி தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், எதிர்பார்ப்பு உச்சத்தை தொடுகிறது.

ஐஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் மற்றும் பிரசித் கிருஷ்ணா உட்பட பல வீரர்கள் காயம் காரணமாக ஐபிஎல் 2023ல் விளையாடவில்லை. அதேபோல், ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பாக, பல்வேறு வீரர்கள் காயம் மற்றும்…

ipl 2024 virat kohli one fifty to surpass shikhar dhawan become indian with most fifties ipl
ஐ.பி.எல் 2024: ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கிறது. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் முதல் போட்டியில் விளையாட உள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது. முன்னதாக, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில்…

IPL 2024 RCB New Jersy Logo Name Change Royal Challengers Bengaluru RCB Unbox Event Chinnaswamy Stadium
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. 17வது சீசனாக தொடங்க உள்ள இந்த ஐ.பி.எல். தொடரில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்று ஆர்.சி.பி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆர்.சி.பி.க்கு பெயர் மாற்றம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரை மாற்றப்போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில், ஆர்.சி.பி. அணிக்கு ராயல் சேஞ்சர்ஸ் பெங்களூரு என்று பெயர் இன்று அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற…

Virat Kohli In Royal Challengers Bangalore’s New Jersey Ahead Of Unbox Event In Bengaluru
சி.எஸ்.கே – ஆர்.சி.பி: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற…

Team RCB Changes its name and jersey in RCB Unbox event 2024
தமிழ்நாடு”அசிங்கமான பிரிவினைவாத அரசியல்” – மத்திய அமைச்சர் ஷோபாவை சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Source link

Navjot Singh Sidhu Reveals IPL Commentary Earning Rs 25 Lakh Per Day Latest Sports News Tamil
கோலாகலமாக தொடங்கும் ஐ.பி.எல்: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கள் உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதன்படி, சென்னையில் போட்டி தொடங்குவதற்கு முன்னர் கோலாகல நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் அக்ஷய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். இந்நிலையில் தான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்…

hardik-pandya-says-rohit-sharma-playing-under-me-at-mumbai-indians-would-not-be-awkward-ipl-2024 | IPL 2024: ரோகித் சர்மா எனது தோளில் கைபோட்டு இந்த தொடர் முழுவதும் என்னுடனே இருப்பார்
ஐ.பி.எல் சீசன் 17: கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது. இந்த ஆண்டு 17 வது சீசன் நடைபெற உள்ளது. 17 வது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோத உள்ளன. இந்த போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல், மும்பை இந்தியன்ஸ் தன்னுடைய முதல் போட்டியை மார்ச்…

IPL 2024: இன்னும் 3 நாட்களில் ஐபிஎல்.. கேப்டன்கள் யார் யார்..? 10 அணிகள் எது..? முழு விவரம் இதோ!

இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 17வது சீசன் வருகின்ற மார்ச் 22ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது. ஐபிஎல்லின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 7 ம் தேதி வரை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் நிர்வாகம் மீதமுள்ள போட்டிகளுக்கான தேதிகளை வரும் நாட்களில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாளில் இரண்டு போட்டிகள் இருந்தால் பகல்நேர…

ipl 2024 hardik pandya remained silent on rohit sharma mumbai indians captaincy down – Watch Video
கடந்த 2013ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பதவியேற்ற ரோஹித் சர்மா, 2024 முதல் மீண்டும் பேட்ஸ்மேனாக தனது பயணத்தை கடக்க இருக்கிறார். மும்பை அணியை 5 முறை சாம்பியனாக்கிய ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024க்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஹர்தி பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக…

KL Rahul Declared Fit For IPL 2024 NCA Advise Not To Keep Him in First Few Games
ஐ.பி.எல் 2024: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள…

Royal Challengers Bangalore : தலைவலியில் RCB..ரவுண்டுகட்டும் நெட்டிசன்ஸ்!

தலைவலியில் RCB..ரவுண்டுகட்டும் நெட்டிசன்ஸ்!
Source link

demand for csk vs rcb tickets ashwin request for csk
ஐ.பி.எல் 2024: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள…

Top 10 Highest Paid Player in IPL 2024 List KL Rahul Rohit Sharma
ஐ.பி.எல் 2024: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள…

CSK vs RCB: அச்சச்சோ…ஆம்புலன்ஸில் தூக்கி செல்லப்பட்ட சி.எஸ்.கே வீரர்! காயத்தால் விலகும் 3 பேர்!

ஐபிஎல் 2024:

ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸின் முதல் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற உள்ளது. இந்தப் போட்டி மார்ச் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகளை இரு அணியினரும் தொடங்கியுள்ளனர்.

ஆனால் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில சிரமங்களை சந்திக்க உள்ளது. அந்த வகையில் அந்த அணியில் மூன்று வீரர்கள் காயாம் அடைந்து இருக்கின்றனர். அதாவது டெவோன் கான்வே, முஸ்தாபிசுர் ரஹ்மான்…

IPL 2024 CSK Vs RCB Match ticket sold within few minutes
2008 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிகரமாக வருடா வருடம் நடத்தப்பட்டு வருகிறது (Photo Credits : PTI)இந்த போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்க்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். (Photo Credits : PTI)பத்து அணிகள் மோதும் இந்த போட்டியில் உள்நாட்டு வீரர்களுடன் வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள். (Photo Credits : PTI)அந்தவகையில் 2024 ஐபிஎல் சீசன்…

ipl 2024: players who sold in crores will not play ipl 2024 season
ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ஐபிஎல் 2024ன் முதல் போட்டி வருகின்ற மார்ச் 22ம் தேதி முதல் தொடங்குகிறது. உலகெங்கிலும் உள்ள வீரர்கள் இந்த லீக்கில் விளையாட இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளனர். ஆனால் சில பிரபலமான வீரர்கள் போட்டி தொடங்குவதற்கு முன்பே வெளியேறியுள்ளனர். ஒருவருக்கு காயம் ஏற்பட்டாலோ, தனிப்பட்ட காரணங்களுக்காகவோ ஐபிஎல் சீசனில் பங்கேற்க மாட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஏலத்தில் கோடிகளுக்கு வாங்கப்பட்ட வீரர்கள் காயம் காரணமாகவும், தனிப்பட்ட காரணத்திற்காகவும் யார் யார் விலகினார்கள் என்பதை…

Virat Kohli Congratulates womens rcb team On Video Call After RCB’s WPL Trophy win | Video Kohli RCB: 16 வருட கனவு, கோப்பையை வென்ற மகளிர் ஆர்சிபி அணி
Video Kohli RCB: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் கோப்பையை வென்ற பெங்களூர் அணிக்கு, ஆடவர் அணியை சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கோப்பையை வென்ற மகளிர் ஆர்சிபி அணி: ஆடவருக்கான ஐபிஎல் தொடரை போன்று, மகளிருக்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை கடந்த ஆண்டு முதல் பிசிசிஐ நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு தொடருக்கான இறுதிப்போட்டியில், மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணியும் மற்றும் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூர்…

இ சாலா கப் நமதே! சாம்பியன் பட்டம் சூடியது ஆர்.சி.பி! ரசிகர்கள் படு உற்சாகம்!
டெல்லியில் நடைபெற்று வரும் மகளிர் பிரிமியர் லீக்கில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் இறுதிப்போட்டியில் மோதி வருகின்றனர். டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி அணி ஷபாலி வர்மா அதிரடியில் பவர்ப்ளேவில் ரன்களை குவித்தது. ஆனால், மொலினிக்ஸ் சுழலில் ஒரே ஓவரில் ஷபாலி வர்மா, ஜெமிமா, கேப்ஸி அவுட்டானார்கள். மொலினிக்ஸ், ஸ்ரேயங்கா சுழலில் அவுட்டாகி 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 114 ரன்கள் எடுத்தால் மகுடம் சூடலாம் என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது.…

RCB Women wins WPL 2024 Finals and lifts the trophy
WPL 2024இன் இறுதிப்போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின.டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்து 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்களை ஸ்கோர் செய்திருந்தது.அடுத்ததாக களமிறங்கிய பெங்களூரு அணி வீராங்கனைகள் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.19.3 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணியினர் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 115 ரன்களை எடுத்து கோப்பையை வென்றனர்.ஆர்.சி. பி அணியின் சோஃபி மோலினக்ஸ் ப்ளேயர் ஆஃப்…

ICC makes stop clock rule permanent in ODIs, T20Is
Stop Clock விதி கட்டாயம்: சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓவர்களுக்கு இடையே பந்துவீச்சு அணி எடுத்துக்கொள்ளும் நேரத்தை கட்டுப்படுத்த புதிய விதியை ( Stop Clock ) ஐ.சி.சி.கட்டாயமாக்கி உள்ளது. இந்த விதியை ஏற்கனவே சோதனை அடிப்படையில் ஐ.சி.சி. அமல்படுத்தி இருந்தது. புதிய விதிமுறைப்படி ஒரு ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக வேண்டும். 60 முதல் பூஜ்ஜியம் வரை எண்ணும் எலக்ட்ரானிக் கடிகாரம் ஸ்கீரினில் காட்டப்படும்.…

Ashwin : "தோனிக்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டிருக்கேன்" | MS Dhoni

"தோனிக்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டிருக்கேன்" | Ashwin | MS Dhoni
Source link

WPL Final 2024:DC vs BAN Match Prediction–Who will win today’s WPL final between Delhi Capitals and Royal Challengers Bangalore | WPL Final 2024: மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வெல்லப்போவது யார்? இறுதிப்போட்டியில் இன்று டெல்லி
WPL Final 2024: மகளிர் பிரீமியர் லீக்கின் இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. மகளிர் பிரீமியர் லீக் 2024: ஆடவர்களுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போன்று மகளிருக்கான பிரீமியர் லீக் போட்டியை கடந்த ஆண்டு பிசிசிஐ அறிமுகப்படுத்தியது. 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், மும்பை அணி கோப்பையை அசத்தியது. அதைதொடர்ந்து நடப்பாண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.…

IPL 2024: ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாறும் ஐ.பி.எல். 2024? மக்களவை தேர்தல்தான் காரணமா? விவரம் உள்ளே!

ஐபிஎல் 2024ன் இரண்டாம் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

ஐ.பி.எல்.

ஐ.பி.எல்.2024ல் ஆரம்ப கட்ட அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த சீசனில் இரண்டாம் கட்ட அட்டவணையை இன்னும் ஐ.பி.எல். நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை. இந்த நிலையில், கிடைத்த தகவலின்படி, ஐ.பி.எல். 2024ன் இரண்டாம் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கு காரணம் இந்தியா முழுவதும் இன்னும் ஒரு மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான…

IPL 2010 Recap chennai super kings won ipl trophy player of the series sachin tendulkar man of the match suresh raina ms dhoni | IPL 2010 Recap: முதல் முறை கோப்பையை முத்தமிட்ட CSK! ஆதிக்கம் செலுத்திய சச்சின்! 3
ஐ.பி.எல் 2010: ஐபிஎல் தொடர்பாக நாம் ஏற்கனவே ‘ஐ.பி.எல் ரீகேப்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டு குறித்தும் விரிவான ரீவைண்ட் கட்டுரைகளை ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகின்றோம். அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்பாக விரிவான ரீவைண்டை இந்த தொகுப்பில் காணலாம். முதல் முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்: ஐ.பி.எல் தொடர் தொடங்கப்பட்ட போது பெரும் எதிர்பார்ப்பு இரண்டு வீரர்கள் மீது இருந்தது. ஒருவர் கிரிக்கெட் ஜாம்பவான்…

IPL 2011 Recap chennai super kings won ipl trophy player of the series Chris Gayle man of the match Murali Vijay | IPL 2011 Recap: CSK வீரர் முரளி விஜய் அடித்த அடி! RCB
ஐ.பி.எல் 2011: ஐபிஎல் தொடர்பாக நாம் ஏற்கனவே ஐபிஎல் ரீகேப் என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டு குறித்தும் விரிவான ரீவைண்ட் கட்டுரைகளை ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகின்றோம். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர்பாக விரிவான ரீவைண்டை இந்த தொகுப்பில் காணலாம். இறுதி போட்டியில் மோதிய சி.எஸ்.கே – ஆர்.சி.பி: கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடர் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தது. அதற்கான முக்கிய…

தல தோனியின் வெறியர்களே தயாரா? நாளை மறுநாள் டிக்கெட் விற்பனை; விபரம் இதோ!
இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல்-இன் 17வது சீசன் வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் வரும் 18ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் டிக்கெட் விற்பனை நடைபெறும் என தெரிவித்துள்ளது. இம்முறை டிக்கெட்டுகள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே விற்பனை…

on this day sachin tendulkar 16 march 2012 its 12 years ago in scored his 100th international century
இன்று (மார்ச் 17) கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சிறப்பான நாள். 12 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் யாரும் மறக்க முடியாத சாதனையை படைத்திருந்தார். அதாவது கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100வது சதத்தை பூர்த்தி செய்து உலக சாதனை படைத்தார். ஆசிய கோப்பை போட்டியின் போது மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா ஸ்டேடியம் இந்த வரலாற்று தருணம் அரங்கேறியது. வங்கதேசத்துக்கு எதிரான…

AFG vs IRE: ஆப்கானிஸ்தானை பஞ்சர் செய்த அயர்லாந்து அணி.. ஆதிக்கத்தை தக்க வைத்த கொண்ட சம்பவம்!

முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை பயங்கரமாக ‘பஞ்சர்’ செய்தது அயர்லாந்து அணி. ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. இதன்மூலம், டெஸ்ட் போட்டியை தொடர்ந்து அயர்லாந்து அணி தனது ஆதிக்கத்தை தக்க வைத்து கொண்டது. அயர்லாந்து அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியாவிட்டாலும், அதிரிபுதிரியான வெற்றியை பதிவு செய்தது.

முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது.…

Smriti Mandanna’s RCB women team qualifies to finals of IPL 2024
பொழுதுபோக்குRazakar Movie Review: ஹைதராபாத் வரலாறா, இல்லை வெறுப்பு பிரச்சாரமா.. ரஸாக்கர் படத்தின் விமர்சனம்! Source link

Shreyas Iyer is the only Indian captain to smash 10 or more sixes in an IPL innings.
ஐ.பி.எல் சீசன் 17: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை…

இலங்கை அணியின் முன்னாள் கேப்டனுக்கு பலத்த காயம்! மருத்துவமனையில் அனுமதி!
கார் விபத்தில் சிக்கிய இலங்கை வீரர்: கார் விபத்தில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் திரிமன்னே பலத்த காயமடைந்தார். 44 டெஸ்ட், 127 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு மிர்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான திரிமன்னே தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். அவர் 2013 இல் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். கடந்த…

IPL 2009 Recap Deccan Chargers Won IPL Trophy PLAYER OF THE SERIES Adam Gilchrist Anil Kumble CSK Rohit Sharma
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களே ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கும் ஒரு லீக் போட்டி என்றால் அது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் இந்தியன் பிரிமியர் லீக்தான். இந்த லீக் கிரிக்கெட் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 16 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இம்முறை 17வது சீசன் வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுவரை நடைபெற்ற 16 லீக் தொடர்களிலும் ஆதிக்கம் செலுத்திய அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ்…

WPL 2024 Eliminator Mumbai Indians Women vs Royal Challengers Bangalore Women Match Preview | WPL 2024 Eliminator: இறுதிப் போட்டிக்கு தகுதி பெறப்போவது யார்? மும்பை
மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்டின் இரண்டாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் முந்தைய சீசனைப் போலவே இந்த சீசனிலும் 5 அணிகள் களமிறங்கின. இதில் லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. இதனால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்த அணிகள் எலிமினேட்டரில் மோதவுள்ளன. எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதன் அடிப்படையில் நடப்புச் சாம்பியன் மும்பை…

Mohammed Siraj: கேட்டரிங் வேலை.. ரூமாலி ரொட்டி.. கையெல்லாம் எறியும்! கடந்து வந்த பாதையை நினைத்து உருகிய முகமது சிராஜ்!

நெகிழ்ச்சியுடன் பேசிய சிராஜ்:

இந்திய அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது சிராஜ். தன்னுடைய 30-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அந்த வகையில் 7 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாட தொடங்கிய சிராஜ் கடந்த 2015- 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பையில் ஹைதராபாத் அணிக்காக அறிமுகனார். தற்போது ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

Parthiv Patel Reply to Rajdeep Sardesai Comment Mumbai 42nd Time Title Win Ranji Trophy 2024
கோப்பையை வென்ற மும்பை அணி: மும்பை – விதர்பா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ரஞ்சி கோப்பையின் இறுதிப் போட்டியில் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 42 வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல், இறுதிப் போட்டிவரை வந்த விதர்பா அணிக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர் ரசிகர்கள். மும்பை கிரிக்கெட்டால் தான்…

Chepauk Stadium: ஐ.பி.எல் தொடர்.. சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை.. முதலிடத்தில் அஸ்வின்..

அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17…

IPL Record: ஒரு போட்டியில் சிறப்பாக பந்து வீசிய வீரர்கள்.. டாப் 5-ல் சி.எஸ்.கே வீரர்களுக்கு இடமில்லை!

ஐ.பி.எல் 2024:

17 வது ஐ.பி.எல் சீசன் தொடங்க இன்னும் ஒரு…
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
casino tilbud hver lørdag i odense
spilleautomater lav indbetaling my webpage: bedste casino med live casino og dansk licens (Https://helgavala.is)
masters Sports Betting Cash Out Strategy odds
top 3 kasyn z cashbackiem Also visit my web blog sloty online mastercard
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

dark market link tordex darknet url