Category: விளையாட்டு

all sports like cricket tennis badminton football soccer baseball kabadi

• WTC History: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! தொடக்க ஆட்டக்காரராக அதிக ரன்கள் குவித்த வீரர்! ரோகித் சர்மா சாதனை!

WTC History: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்! தொடக்க ஆட்டக்காரராக அதிக ரன்கள் குவித்த வீரர்! ரோகித் சர்மா சாதனை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி  குஜராத் மாநிலம்…

Continue Reading

• No.10 And No.11 Scored A Century For The First Time In 78 Years In First Class Cricket History

No.10 And No.11 Scored A Century For The First Time In 78 Years In First Class Cricket History

2023-2024 ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் மும்பை ரஞ்சி கிரிக்கெட் அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே காலிறுதி ஆட்டத்தில் பரோடாவுக்கு எதிராக 11வது இடத்தில் பேட் செய்து சதம் அடித்து சாதனை படைத்தார்.  காலிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 384 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பரோடா அணி 348 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 36…

Continue Reading

• PM Narendra Modi Wishes Mohammed Shami Speedy Recovery After Ankle Surgery

PM Narendra Modi Wishes Mohammed Shami Speedy Recovery After Ankle Surgery

கணுக்காலில் ஏற்பட்ட காயம்: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கணுக்கால் காயம் காரணமாக விளையாடவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்ற வீரர் முகமது ஷமி. அந்தவகையில் இவர் விளையாடிய ஒவ்வொரு போட்டிகளிலும் எதிரணியினரின் பேட்ஸ்மேன்களை மிரட்டினார் என்றே சொல்ல வேண்டும். அதன்படி ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட காயத்தால்…

Continue Reading

• hockey india ceo elena norman resigns after a 13 year here know latest tamil sports news

hockey india ceo elena norman resigns after a 13 year here know latest tamil sports news

பெண்கள் ஹாக்கி பயிற்சியாளர் ஜான்னேக் ஸ்கோப்மேன் பதவி விலகிய மூன்று நாட்களுக்குப் பிறகு, ஹாக்கி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து எலினா நார்மன் ராஜினாமா செய்துள்ளார்.  எலினா நார்மன் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக ஹாக்கி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வேளையில் தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளார். எலினா நார்மன் பதவியில் இருந்த காலத்தில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள்…

Continue Reading

• Test Cricket Match Fee Hike BCCI Plans To Roll Out New Remuneration Model To Test Cricket Players Reports

Test Cricket Match Fee Hike BCCI Plans To Roll Out New Remuneration Model To Test Cricket Players Reports

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி  குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம் தேதி…

Continue Reading

• ISPL 2024 Chennai Singams Full Squad Actor Suriya Tweet ISPL T10

ISPL 2024 Chennai Singams Full Squad Actor Suriya Tweet ISPL T10

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்: இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் – T10 என்பது இந்தியாவில் உள்ள சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஒரு கிரிக்கெட் லீக் ஆகும். இந்த லீக்கில் டென்னிஸ் பந்து பயன்படுத்தப்படவுள்ளது. இது வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு விரிவான தளத்தை ஏற்படுத்த இந்த லீக் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த லீக் போட்டியானது ஒவ்வொரு சுற்றுகளாக  நடத்தப்பட்டு மிகவும் திறமையான வீரர்களை அடையாளம் காட்டவே இந்த லீக்…

Continue Reading

• Fastest Century Mens T20 Namibia Jan Nicol Loftie-Eaton Smashes Record Breaking Hundred 33 Balls Against Nepal | T20 Fastest Century: 33 பந்துகளில் அதிவேக சதம்! டி20 வரலாற்றில் புதிய வரலாறு படைத்த நமீபியா வீரர்

Fastest Century Mens T20 Namibia Jan Nicol Loftie-Eaton Smashes Record Breaking Hundred 33 Balls Against Nepal | T20 Fastest Century: 33 பந்துகளில் அதிவேக சதம்! டி20 வரலாற்றில் புதிய வரலாறு படைத்த நமீபியா வீரர்

நேபாள முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டி நமீபியா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையே கிர்திபூரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. நமீபிய அணி சார்பில் மாலன் கருகர் மற்றும் ஜான் நிகோல் லோப்டி ஈட்டன் ஆகியோர் அபாரமாக பேட்டிங் ஆடி அணிக்கு பலம் கொடுத்தனர். அதிவேக சதம்: இந்த போட்டியில் நமீபியாவில் ஜான் நிகோல் லோப்டி…

Continue Reading

• WPL 2024 RCB Vs GG Royal Challengers Bangalore Vs Gujarat Giants WPL Head To Head Stats Record & Results

WPL 2024 RCB Vs GG Royal Challengers Bangalore Vs Gujarat Giants WPL Head To Head Stats Record & Results

மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2024 இன் ஐந்தாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் (ஜிஜி) இன்று அதாவது பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இரு அணிகளும் நடப்பு தொடரில் தலா ஒரு போட்டியில் விளையாடி உள்ளது. இதில் பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் உ.பி வாரியர்ஸ் அணிக்கு எதிராக கடைசி பந்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராயல்…

Continue Reading

• Suresh Raina Virat Kohli deserves an IPL trophy IPL 2024 CSK Fans Upset | Suresh Raina: சின்னத்தல இப்படி செய்யலாமா? பெங்களூருக்காக பேசிய ரெய்னா!

Suresh Raina Virat Kohli deserves an IPL trophy IPL 2024 CSK Fans Upset | Suresh Raina: சின்னத்தல இப்படி செய்யலாமா? பெங்களூருக்காக பேசிய ரெய்னா!

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதன்படி முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது.  இதனால் நாடு முழுவதும் எனக் கூறுவதை விடவும் உலகம் முழுவதும் ஐபிஎல் ஃபீவர் பற்றிகொண்டது என்றே கூறவேண்டும். இந்த ஃபீவர் சர்வதேச வீரர்க்ள் தொடங்கி சர்வதேச ரசிகர்கள் வரை…

Continue Reading

• Hanuma Vihari Controversy  : ”உங்க டீமே எனக்கு வேணாம்”விலகிய ஹனுமா விஹாரி

Hanuma Vihari Controversy : ”உங்க டீமே எனக்கு வேணாம்”விலகிய ஹனுமா விஹாரி

”உங்க டீமே எனக்கு வேணாம்”விலகிய ஹனுமா விஹாரி
Source link

Continue Reading

• Sameer Rizvi : 300 அடித்த ரிஸ்வி..தோனிக்கு No Tension.. கலக்கத்தில் எதிரணிகள்

Sameer Rizvi : 300 அடித்த ரிஸ்வி..தோனிக்கு No Tension.. கலக்கத்தில் எதிரணிகள்

300 அடித்த ரிஸ்வி..தோனிக்கு No Tension.. கலக்கத்தில் எதிரணிகள்
Source link

Continue Reading

• Ranji 2024 Andhra Cricket Team Players Letter Andhra Cricket Association Need Hanuman Vihari Captainship

Ranji 2024 Andhra Cricket Team Players Letter Andhra Cricket Association Need Hanuman Vihari Captainship

இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர் ஹனுமன் விஹாரி. இவர் ரஞ்சி கிரிக்கெட்டில் ஆந்திர அணியின் கேப்டனாக ஆடியவர். இந்த நிலையில், அவர் ஆந்திர கிரிக்கெட் சங்கம் ஒரு 17 வயது சிறுவனின் பேச்சை கேட்டு தன்னை மிகவும் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதாக மிகவும் மன வேதனையுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். விஹாரிக்கு ஆதரவாக கடிதம்: அவரது பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரஞ்சி கிரிக்கெட்…

Continue Reading

• Longest Streak Without Losing A Home Test Series Team India

Longest Streak Without Losing A Home Test Series Team India

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி  குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம் தேதி…

Continue Reading

• IND Vs ENG 4th Test: பேஸ்பால் இங்கிலாந்தை நையப்புடைத்த ரோகித்தின் இளம்படை

IND Vs ENG 4th Test: பேஸ்பால் இங்கிலாந்தை நையப்புடைத்த ரோகித்தின் இளம்படை

IND vs ENG 4th Test Day 4 Highlights: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி அபார வெற்றி: ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த போது, 353 ரன்களுக்கு…

Continue Reading

• Dhruv Jurel Big Salute To His Father Nem Singh Jural Former Kargil War Veteran | Dhruv Jurel: கார்கில் போர் வீரரான தந்தைக்கு பிக் சல்யூட்

Dhruv Jurel Big Salute To His Father Nem Singh Jural Former Kargil War Veteran | Dhruv Jurel: கார்கில் போர் வீரரான தந்தைக்கு பிக் சல்யூட்

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.  இந்தபோட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய…

Continue Reading

• Rohit Sharma To Sarfaraz Khan For Not Wearing Helmet

Rohit Sharma To Sarfaraz Khan For Not Wearing Helmet

நான்காவது டெஸ்ட் போட்டி: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.  இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய…

Continue Reading

• Gujarat Giants vs Mumbai Indians: பந்து வீச்சில் மிரட்டிய அமெலியா கெர்…மும்பை அணிக்கு 127 ரன்கள் இலக்கு!

Gujarat Giants vs Mumbai Indians: பந்து வீச்சில் மிரட்டிய அமெலியா கெர்…மும்பை அணிக்கு 127 ரன்கள் இலக்கு!

மகளிர் பிரீமியர் லீக்:

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகளவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம். ஆண்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், மகளிருக்கும் இது போன்ற தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயனட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில்<span…

Continue Reading

• Gujarat Giants vs Mumbai Indians: அதிரடி காட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர்…குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

Gujarat Giants vs Mumbai Indians: அதிரடி காட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர்…குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக்:

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகளவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம். ஆண்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், மகளிருக்கும் இது போன்ற தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில்<span…

Continue Reading

• Tamil Nadu Eliminates Defending Champion Saurashtra To Enter Semis Ranji Trophy Quarterfinal

Tamil Nadu Eliminates Defending Champion Saurashtra To Enter Semis Ranji Trophy Quarterfinal

ரஞ்சி கோப்பை: இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.  இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில் தமிழக அணி சவுராஷ்டிராவை எதிர்கொண்டு கேவையில் உள்ள SNR College Cricket Ground – ல் விளையாடியது.  இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற…

Continue Reading

• Ravichandran Ashwin: 5 விக்கெட்டுகள் வேட்டை; அனில் கும்ளேவின் சாதனையை சமன் செய்த ”சம்பவக்காரன்” அஸ்வின்!

Ravichandran Ashwin: 5 விக்கெட்டுகள் வேட்டை; அனில் கும்ளேவின் சாதனையை சமன் செய்த ”சம்பவக்காரன்” அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர்களில் தவிர்க்க முடியாத வீரர் என்றால் அதில் அஸ்வின் பெயர் கட்டாயம் இடம் பெறும். இந்திய அணிக்காக தற்போது விளையாடி வரும் வீரர்களுக்கு சுழற்பந்தில் க்ளாஸ் எடுக்ககூடிய அளவிற்கு திறமை வாய்ந்தவர் அஸ்வின். போட்டி இந்திய அணியின் கரங்களில் இருந்து எதிரணியின் கரங்களுக்குச் செல்கின்றது என்றால் இந்திய அணியின் கேப்டன்களில் தேர்வாக இருக்கும் முதல் சுழற்பந்து வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான்.

சுழற்பந்தில் சம்பவம் செய்யும் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான…

Continue Reading

• IND Vs ENG 4th Test Day 3 India All Out 307 Runs On First Innings

IND Vs ENG 4th Test Day 3 India All Out 307 Runs On First Innings

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.  முதல் மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுஇந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதனையடுத்து 4வது டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கியது. இந்த…

Continue Reading

• IND Vs ENG 4th Test Day 2: முடிவுக்கு வந்த இரண்டாவது நாள் ஆட்டம்; தடுமாற்றத்தில் இந்தியா; ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து

IND Vs ENG 4th Test Day 2: முடிவுக்கு வந்த இரண்டாவது நாள் ஆட்டம்; தடுமாற்றத்தில் இந்தியா; ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இரண்டாவது நாளில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. களத்தில் துருவ் ஜுரேலும் குல்தீப் யாதவும் உள்ளனர். இந்திய அணி 134 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…

Continue Reading

• RCB VS UPW Innings Highlights: மேக்னா, ரிச்சி கோஷ் அரைசதம்; பெங்களூருவை வீழ்த்துமா யு.பி வாரியர்ஸ்; 158 ரன்கள் இலக்கு

RCB VS UPW Innings Highlights: மேக்னா, ரிச்சி கோஷ் அரைசதம்; பெங்களூருவை வீழ்த்துமா யு.பி வாரியர்ஸ்; 158 ரன்கள் இலக்கு

மகளிர் பிரீமியர் லீக்கின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கியது. முதல் சீசனைப் போல் இந்த சீசனிலும் 5 அணிகள் களமிறங்கியுள்ளது. இது மட்டும் இல்லாமல், ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதவேண்டும்.

இந்நிலையில் இந்த சீசனின் இரண்டாவது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் யு.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ,யு.பி. வாரியர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.…

Continue Reading

• RCB VS UPW Match Highlights: 5 விக்கெட்டுகளை அள்ளிய ஷோபனா; யு.பி வாரியர்ஸை ஓடவிட்ட ஆர்.சி.பி; 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

RCB VS UPW Match Highlights: 5 விக்கெட்டுகளை அள்ளிய ஷோபனா; யு.பி வாரியர்ஸை ஓடவிட்ட ஆர்.சி.பி; 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மகளிர் பிரீமியர் லீக்கில் யு.பி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்.சி.பி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மகளிர் பிரீமியர் லீக்கின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கியது. முதல் சீசனைப் போல் இந்த சீசனிலும் 5 அணிகள் களமிறங்கியுள்ளது. இது மட்டும் இல்லாமல், ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதவேண்டும்.

இந்நிலையில் இந்த சீசனின் இரண்டாவது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும்…

Continue Reading

• Sajana Sajeevan: சிவகார்த்திகேயன் படத்தில் துணை நடிகை; நிஜத்தில் வொண்டர்வுமன்; யார் இந்த சிக்ஸர் சஜானா?

Sajana Sajeevan: சிவகார்த்திகேயன் படத்தில் துணை நடிகை; நிஜத்தில் வொண்டர்வுமன்; யார் இந்த சிக்ஸர் சஜானா?

மகளிர் பிரிமியர் லீக்கின் இரண்டாவது லீக் தொடர் நேற்று அதாவது பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பலமான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடி செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய மும்பை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி…

Continue Reading

• WPL RCB VS UPW: களமிறங்கும் பெங்களூரு; டாஸ் வென்ற யு.பி. வாரியர்ஸ் பந்து வீச முடிவு

WPL RCB VS UPW: களமிறங்கும் பெங்களூரு; டாஸ் வென்ற யு.பி. வாரியர்ஸ் பந்து வீச முடிவு

மகளிர் பிரிமியர் லீக்கின் இரண்டாவது சீசன் நேற்று அதாவது பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று அதாவது பிப்ரவரி 24ஆம் தேதி இரண்டாவது லீக் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேயத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற யு.பி. வாரியர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும்…

Continue Reading

• most sixes innings indian premier league Chris Gayle IPL Record

most sixes innings indian premier league Chris Gayle IPL Record

ஐ.பி.எல் தொடர்: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களிலேயே  ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை குவித்த வீரர் யார் என்பது தொடர்பான தகவல்களை இந்த…

Continue Reading

• Karnataka Cricketer K Hoysala Dies Of Heart Attack While Celebrating On The Ground Tamil Latest Sports News

Karnataka Cricketer K Hoysala Dies Of Heart Attack While Celebrating On The Ground Tamil Latest Sports News

கடந்த சில ஆண்டுகளாகவே, 16 வயது டீன் ஏஜ் முதல் 40 வயது இளைஞர்கள் வரை திடீர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது வருவது போன்ற செய்திகள் அடிக்கடி நாம் கேள்வி பட்டு வருகிறோம். அதிலும், குறிப்பாக, 18 வயதிலிருந்து 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இந்த மாரடைப்பால் அகால மரணம் அடைவது பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கு என்னதான் காரணம்? என தெரியாமல் இன்றைய கால இளைஞர்கள் அச்சத்தில் உள்ளனர்.  அதேபோல், சமீப காலமாக…

Continue Reading

• IND VS ENG 4th Test Day 1 Highlights: விறுவிறுப்பாக தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டி; முதல் நாளில் நடந்தது என்னென்ன?

IND VS ENG 4th Test Day 1 Highlights: விறுவிறுப்பாக தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டி; முதல் நாளில் நடந்தது என்னென்ன?

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட சுற்றில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்நிலையில் இன்று அதாவது பிப்ரவரி 23ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் முதல்…

Continue Reading

• Akash Deep Was The Star Of India First Session IND VS ENG 4th Test Dismissed Ben Duckett, Ollie Pope And Zak Crawley To Put England Under Instant Pressure | Akash Deep: அறிமுக டெஸ்ட்; டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்வதற்கு இதுதான் காரணம்

Akash Deep Was The Star Of India First Session IND VS ENG 4th Test Dismissed Ben Duckett, Ollie Pope And Zak Crawley To Put England Under Instant Pressure | Akash Deep: அறிமுக டெஸ்ட்; டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்வதற்கு இதுதான் காரணம்

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:   இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.  இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது…

Continue Reading

• DC VS MI WPL 2024: கடைசி பந்தில் சிக்ஸர்…டெல்லி கேபிட்டல்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!

DC VS MI WPL 2024: கடைசி பந்தில் சிக்ஸர்…டெல்லி கேபிட்டல்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!

ஐ.பி.எல் 2024:

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகளவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம். ஆண்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், மகளிருக்கும் இது போன்ற தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி…

Continue Reading

• WPL 2024 DC VS MI Delhi Capitals Alice Capsey Half Century Gives 171 Runs Mumbai Indians Target 172 Chinnaswamy Stadium Bangalore

WPL 2024 DC VS MI Delhi Capitals Alice Capsey Half Century Gives 171 Runs Mumbai Indians Target 172 Chinnaswamy Stadium Bangalore

மகளிர் பிரீமியர் லீக் 2024: இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகளவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம். ஆண்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், மகளிருக்கும் இது போன்ற தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், மும்பை இந்தியன்ஸ்…

Continue Reading

• eaked clip of Rishabh Pant off the field at the IPL film shoot.

eaked clip of Rishabh Pant off the field at the IPL film shoot.

ஐ.பி.எல் 2024: கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், அந்த விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்றார். காயம் காரணமாக ஐபிஎல் 2023 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பண்ட் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.  …

Continue Reading

• Women’s Premier League 2024 Mumbai Indians And Delhi Capitals Set For Thrilling Season Opener | WPL 2024: இன்று தொடங்குகிறது மகளிர் பிரீமியர் லீக்: ஷாருக்கானின் கலைநிகழ்ச்சி மும்பை

Women’s Premier League 2024 Mumbai Indians And Delhi Capitals Set For Thrilling Season Opener | WPL 2024: இன்று தொடங்குகிறது மகளிர் பிரீமியர் லீக்: ஷாருக்கானின் கலைநிகழ்ச்சி மும்பை

WPL 2024: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன. மகளிர் பிரீமியர் லீக் 2024: நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் ஆடவருக்கான ஐபிஎல் தொடரைப் போன்று, பெண்களுக்கான (WPL) மகளிர் பிரீமியர் லீக் தொடரை கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்தது. 5 அணிகளுடன் நடைபெற்ற இந்த தொடரில், இறுதிப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்று அசத்தியது. இந்நிலையில்,…

Continue Reading

• Ind Vs Eng 4th Test: India Vs England 4th Test Match Wlll Begin Today At Ranchi Lead By Rohit And Ben Stokes

Ind Vs Eng 4th Test: India Vs England 4th Test Match Wlll Begin Today At Ranchi Lead By Rohit And Ben Stokes

Ind vs Eng 4th Test: இன்று தொடங்கும் இங்கிலாந்து அணி உடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் வென்று, தொடரைக் கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அசத்தியது. இருப்பினும் சுதாரித்துக் கொண்ட இந்திய அணி, அதற்கடுத்து நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும்…

Continue Reading

• BMW To Each Player, 1 Crore Cash Hyderabad Team Promised Ranji Trophy

BMW To Each Player, 1 Crore Cash Hyderabad Team Promised Ranji Trophy

ரஞ்சி கோப்பை: மேகாலயாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ரஞ்சி கோப்பையின் எலைட் குரூப் போட்டிக்கு நுழைந்தது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் திலக் வர்மா மற்றும் கஹ்லாட் ராகுல் சிங் ஆகியோர்  அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். இச்சூழலில் ஹைதராபாத் அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் மாநில கிரிக்கெட் சங்கங்கள் பரிசுகளை அறிவித்தது. 1 கோடி ரூபாய் பரிசு: அதன்படி, பிளேட்…

Continue Reading

• IPL 2024 Opening Clash CSK vs RCB Chennai Super Kings vs Royal Challengers Bangalore Head to Head in Chepauk Stadium

IPL 2024 Opening Clash CSK vs RCB Chennai Super Kings vs Royal Challengers Bangalore Head to Head in Chepauk Stadium

ஐ.பி.எல் திருவிழா:   சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடும்  17வது சீசன் நடைபெற உள்ளது.…

Continue Reading

• GT vs MI: சாம்பியன் பட்டம் வாங்கித் தந்த அணிக்கு எதிராகவே களமிறங்கும் ஹர்திக்!

GT vs MI: சாம்பியன் பட்டம் வாங்கித் தந்த அணிக்கு எதிராகவே களமிறங்கும் ஹர்திக்!

ஐ.பி.எல் 2024:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்<span…

Continue Reading

• Chennai Super Kings part of the first match of 9 years and CSK IPL 2024 Schedule

Chennai Super Kings part of the first match of 9 years and CSK IPL 2024 Schedule

ஐ.பி.எல் 2024: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ்…

Continue Reading

• IND Vs ENG 2024 Ollie Robinson, Shoaib Bashir Included In England XI For Ranchi Test

IND Vs ENG 2024 Ollie Robinson, Shoaib Bashir Included In England XI For Ranchi Test

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி விவரம்: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப்,…

Continue Reading

• குட்டி ’கோலி வந்தாச்சு’  குட் நியூஸ் சொன்ன விராட்- அனுஷ்கா!

குட்டி ’கோலி வந்தாச்சு’ குட் நியூஸ் சொன்ன விராட்- அனுஷ்கா!

குட்டி ’கோலி வந்தாச்சு’ குட் நியூஸ் சொன்ன விராட்- அனுஷ்கா!
Source link

Continue Reading

• அண்ணண் வரார் வழிய விடு.. comeback கொடுக்கும் ரிஷப் பண்ட்

அண்ணண் வரார் வழிய விடு.. comeback கொடுக்கும் ரிஷப் பண்ட்

அண்ணண் வரார் வழிய விடு.. comeback கொடுக்கும் ரிஷப் பண்ட்
Source link

Continue Reading

• Virat Kohli: ஐ.பி.எல் தொடரில் அதிக சதம் விளாசிய வீரர்… கிங் கோலியின் சாதனை! விவரம் உள்ளே!

Virat Kohli: ஐ.பி.எல் தொடரில் அதிக சதம் விளாசிய வீரர்… கிங் கோலியின் சாதனை! விவரம் உள்ளே!

ரன் மிஷின் விராட் கோலி:

இந்திய அணியின் ரன் மிஷின் என்று இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலகத்தின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் விராட் கோலி. சர்வதேச அளவில் கடந்த 2008 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானவர். அதேபோல் சர்வதேச அளவில் 2010 ஆம் ஆண்டு டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும், டெஸ்ட்…

Continue Reading

• Babar Azam: அதிவேக 10 ஆயிரம் ரன்கள்! கெயில், கோலியை பின்னுக்குத் தள்ளினார் பாபர் அசாம்!

Babar Azam: அதிவேக 10 ஆயிரம் ரன்கள்! கெயில், கோலியை பின்னுக்குத் தள்ளினார் பாபர் அசாம்!

ஐ.சி.சி. டி20, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என்று மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக ஆடும் வீரர்கள் வெகு சிலரே. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம்.

அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள்:

கிரிக்கெட் உலகின் ரன் மெஷின் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் பல்வேறு சாதனைகளை பாபர் அசாம் முறியடித்துள்ளார். இந்த…

Continue Reading

• IPL 2024 Rishabh Pant Batting at NCA Practice Match What a Smash – Watch Video

IPL 2024 Rishabh Pant Batting at NCA Practice Match What a Smash – Watch Video

ஐ.பி.எல் 2024: கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், அந்த விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்றார். காயம் காரணமாக ஐபிஎல் 2023 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பண்ட் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. தீவிர பயிற்சியில் ரிஷப்…

Continue Reading

• IPL Records Most Ducks in Indian Premier League History Dinesh Karthik Tops List

IPL Records Most Ducks in Indian Premier League History Dinesh Karthik Tops List

ஐ.பி.எல் தொடர்: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக ஐ.பி.எல் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. அதற்கான காரணம் இந்த ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற…

Continue Reading

• England Head Coach Brendon McCullum On Jonny Bairstow’s Struggles Against India | ‘நான் கண் தெரியாதவன் அல்ல’

England Head Coach Brendon McCullum On Jonny Bairstow’s Struggles Against India | ‘நான் கண் தெரியாதவன் அல்ல’

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. கண் தெரியாதவன் அல்ல: இந்திய அணியை காட்டிலும் பேட்டிங் வரிசையை இங்கிலாந்து அணி வலுவாக கொண்டிருந்தபோதிலும் எந்த வீரரும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக, மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பார்ஸ்டோ மிக மோசமாக…

Continue Reading

• Jasprit Bumrah: ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக யார்? கடும் போட்டியில் 4 இந்திய பந்துவீச்சாளர்கள்..!

Jasprit Bumrah: ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக யார்? கடும் போட்டியில் 4 இந்திய பந்துவீச்சாளர்கள்..!

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி ராஞ்சியில் வருகின்ற பிப்ரவரி 23ம் தேதி தொடங்குகிறது. ராஞ்சியில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக விளையாடும் பதினொன்றில் யார் இடம் பெறுவார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி. ஏனென்றால், இந்த போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து…

Continue Reading

• IND Vs ENG Test Pitch Report JSCA International Stadium Ranchi | IND Vs ENG Test: இந்தியா

IND Vs ENG Test Pitch Report JSCA International Stadium Ranchi | IND Vs ENG Test: இந்தியா

இந்தியா – இங்கிலாந்து: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.  இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி…

Continue Reading

• Sarfaraz Khan: ஒரே போட்டியில் வெறிகொண்டு அடி! ஐபிஎல்லில் சர்பராஸ் கானை வாங்க துடிக்கும் காம்பீர்!

Sarfaraz Khan: ஒரே போட்டியில் வெறிகொண்டு அடி! ஐபிஎல்லில் சர்பராஸ் கானை வாங்க துடிக்கும் காம்பீர்!

ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. முதல் போட்டியிலேயே கேப்டன் ரோஹித்தின் நம்பிக்கையை நிலைநாட்டிய சர்பராஸ் கான் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார்.

இதன் மூலம் டெஸ்ட் அறிமுகப் போட்டியில் அரைசதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை சர்பராஸ் கான் படைத்தார். சர்பராஸ் கானின் அறிமுகத்திற்கு பிறகு, ஐபிஎல்லில் சில அணிகள் அவரை தங்கள் அணியில் சேர்க்க போட்டாப்போட்டி…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed