Category: விளையாட்டு
all sports like cricket tennis badminton football soccer baseball kabadi

IPL 2024: தோல்வியில் இருந்து மீளுமா பஞ்சாப் கிங்ஸ்..? வெற்றியை தொடருமா குஜராத் டைட்டன்ஸ்..? இன்று நேருக்குநேர் மோதல்!

ஐபிஎல் 2024ல் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

ஐபிஎல் 2024ல் இதுவரை இரு அணிகளும் எப்படி..?

குஜராத் கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஏப்ரல் 4ம் தேதி (இன்று) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது. குஜராத் அணி 3 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் 4 போட்டிகளில் 2…

KKR vs DC Innings Highlights: பிரித்து மேய்ந்த கே.கே. ஆர்; பஞ்சரான டெல்லிக்கு 273 ரன்கள் இலக்கு!

17வது ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. கொல்கத்தா அணியின் இன்னிங்ஸை பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரேன் தொடங்கினர். இருவரும் முதல் 10 பந்துகளை பேட்டில் எதிர்கொள்ளவே இல்லை, ஆனால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் கணக்கில் 10 ரன்கள் சேர்ந்திருந்தது. காரணம் டெல்லி பந்து வீச்சாளர்கள்…

Kolkata Knight Riders defeats delhi capitals by 106 runs in IPL 2024
தேர்தல் 2024முதல்வர் யாரை சொல்கிறாரோ அவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர், டெல்லியிலும் நம் ராஜ்ஜியம்தான்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். Source link

KKR vs DC Match Highlights: டாப் கிளாஸ் பவுலிங்; டெல்லியை 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா!

17வது ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக சுனில் நரேன் 85…

DC vs KKR LIVE Score: ஜெட் வேகத்தில் உயரும் கொல்கத்தா ஸ்கோர்; தடுக்கப் போராடும் டெல்லி!

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இவ்விரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. அதேசமயம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா…

IPL 2024 Why Ishan Kishan wearing Superman costume at Mumbai Airport Revealed
மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான இஷான் கிஷன் மும்பை விமான நிலையத்தில் சூப்பர்மேன் உடை அணிந்து வந்திருந்தார். இஷான் கிஷன் ஏன் இப்படி ஒரு தனித்துவமான உடையை அணிந்தார் என்பதில் சில குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இப்போது, அதற்கான உண்மையான காரணம் தெரிய வந்துள்ளது. என்ன காரணம்? மும்பை இந்தியன்ஸ் அணியின் டீம் மீட்டிங்கிற்கு தாமதமாக வந்ததற்காக இஷான் கிஷன் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸின் புதிய முயற்சியின்படி, எந்த வீரரும்…

New York Cricket Stadium 60 days prior to the India Vs Pakistan 2024 T20 World Cup | Watch Video: டி20 உலகக் கோப்பையில் இந்தியா
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி எப்போது நடந்தாலும் சூடுபிடிக்கும். அதுவும் உலகக் கோப்பைகளில் என்றால் சொல்லவா வேண்டும். வருகின்ற ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன. இந்தநிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெறும் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் ஸ்டேடியத்தை சுற்றி…

ipl 2024 rcb vs lsg mayank yadav fastest ball record indian premier league history – Watch Video
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், மீண்டும் தனது வேகமான பந்துவீச்சால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். நேற்றைய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்களை அள்ளினார். இதனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து, தனது இரண்டாவது போட்டியிலும் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் மயங்க் யாதவ். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு…

DC vs KKR: ஹாட்ரிக் வெற்றியை நோக்கி கொல்கத்தா.. தட்டி பறிக்குமா டெல்லி? இன்று நேருக்குநேர் மோதல்..!

இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இவ்விரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. அதேசமயம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா…

RCB vs LSG Innings Highlights Royal Challengers Bengaluru need 182 to defeat Lucknow Supergiants Quinton de Kock Nicholas Pooran
ஐ.பி.எல் 2024: ஐ.பி.எல் சீசன் 17 கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 14 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் இன்று (ஏப்ரல் 2) 15 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு…

Lucknow super giants defeats Royal challengers bengaluru in IPL 2024
Breaking News LIVE : ஜூன் 4ம் தேதிக்கு பிறகு சி.ஏ.ஏ. சட்டம், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Source link

RCB vs LSG Match Highlights: கே.ஜி.எஃப். கோட்டையில் கொடி நாட்டிய லக்னோ; 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

17வது ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ அணியும் மோதிகொண்டது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

182 ரன்கள் இலக்கு

முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீசுவதாக கூறியது. இதனால் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சேர்த்தது.…

Mumbai Indians: ஹர்திக் கேப்டன்ஷி! என்ன நடக்கிறது மும்பை இந்தியன்ஸில்? முன்னாள் வீரர்கள் கடும் அதிருப்தி!

ஐ.பி.எல் 2024:

ஐ.பி.எல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்ததை அந்த அணி வீரர்களே ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய கடந்த மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இது ரசிகர்களை மேலும் அதிருப்தி அடைய வைத்திருக்கிறது. …

IPL 2024 BCCI Announces New Dates For KKR vs RR & GT vs DC Matches
ஐ.பி.எல் சீசன் 17: கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. அந்தவகையில் ரசிகர்களின் ஆதரவுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 2) ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். முன்னதாக நடப்பு சீசனின் ஐ.பி.எல் அட்டவணை 15 நாட்களுக்கானது மட்டுமே வெளியானது. இந்தியாவில் பொது தேர்தல் நடக்கும் ஆண்டு என்கிற காரணத்தினால், பாதுகாப்பு…

bcci and ipl team owners meeting on 16th april at ahmedabad for ipl 2025 mega auction
ஐபிஎல் 2024 சீசன் 17 சிறப்பாக நடந்து கொண்டிருக்கும்போதே, அடுத்த ஐபிஎல் போட்டிக்கான அப்டேட்களை அடுக்க தொடங்கிவிட்டது பிசிசிஐ. ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களின் முக்கியக் கூட்டத்தை அகமதாபாத்தில் வருகின்ற ஏப்ரல் 16ஆம் தேதி கூட்டுகிறது பிசிசிஐ. இந்தக் கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மெகா ஏலம் குறித்தும், வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் விதிமுறைகள் குறித்தும் விவாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், ஐபிஎல் தொடரின் அடுத்த சீசன் குறித்து இந்த விவாதம் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. யார் யார்…

ipl 2024 mi vs rr most ducks in ipl rohit sharma dinesh karthik glenn maxwell latest sports news
ஐபிஎல் 2024 இன் 14வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அப்போது, மும்பை அணி 20 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மும்பை அணியின் முதல் நான்கு பேட்ஸ்மேன்களில் மூன்று பேர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி நடையைக்கட்டினர். ரோஹித் சர்மா, நமன் தீர் மற்றும் டெவால்ட்…

IPL 2024 Royal Challengers Bengaluru vs Lucknow Super Giants, 15th Match pitch report head to head full details here
இந்தியன் பிரீமியல் லீக் (ஐபிஎல்) 2024ன் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியுடன் தற்போது ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. மறுபுறம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இரண்டு போட்டியில் ஒரு வெற்றி மற்றும்…

most-wickets-in-the-first-over-of-the-innings-since-ipl-2020-trent-boult MUMBAI INDIANS AT WANKHEDE
ஐ.பி.எல் சீசன் 17: கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 13 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 14 வது லீக் போட்டி இன்று (ஏப்ரல் 1) நடைபெற்று வருகிறது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ்…

Rajasthan royals beats Mumbai indians in huge margin in IPL 2024
ஐ.பி.எல் 2024 இல் 14 ஆவது லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.தொடக்கம் முதலே தடுமாறிய மும்பை அணி, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை எடுத்தது.நிதானமாக ஆடிய ராஜ்ஸ்தான் அணி, 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்…

MI vs RR Match Highlights: சொந்த மண்ணில் எடுபடாத மும்பை வியூகம்; ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராஜஸ்தான்!

17வது சீசன் ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பில் போல்ட்…

IPL 2024 MS Dhoni Electrifying Performance CSK vs DC Match Gift For Fans – Watch Video | MS Dhoni: “எல்லாம் ரசிகர்களுக்காக” தோனிக்கு காலில் ஏற்பட்ட வலி
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 13 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. முன்னதாக, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி ஏசிஏ-விடிசிஏ சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31 ) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில்…

ipl 2024 delhi capitals rishabh pant fined for slow over rate dc vs csk ipl match | Rishabh Pant: 12 லட்சம் ரூபாய் அபராதம்! சுப்மன் கில் வரிசையில் சிக்கிய ரிஷப்பண்ட்
டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்த சீசனின் முதல் வெற்றியைப் பெற்றது. 12 லட்சம் ரூபாய் அபராதம்: டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்க்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தின் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ.-வி.டி.சி.ஏ. கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று…

IPL 2024 Points Table, Orange Cap & Purple Cap Holders After DC vs CSK IPL Match
தொடர்ந்து இரண்டு வெற்றிகளை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்த டெல்லி அணியிடம் நேற்று வீழ்ந்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில்…

CSK vs DC : ”ரச்சின்னால் தான் தோல்வி”டெல்லியிடம் வீழ்ந்த CSK காரணம் சொன்ன ருதுராஜ்

”ரச்சின்னால் தான் தோல்வி”டெல்லியிடம் வீழ்ந்த CSK காரணம் சொன்ன ருதுராஜ்
Source link

ipl 2024 csk vs dc Vintage Thala Dhoni kinda innings 16 balls 37 runs – Watch Video
கடந்த 2004ம் ஆண்டு தோனியை எப்படி பார்த்து ரசித்தோமோ அதே தோனியை நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் பார்த்து ரசித்தோம். மகேந்திர சிங் தோனி வந்தவுடனே முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அணியின் வெற்றிக்கு தன்னால் இயன்றவரை முயற்சி செய்தார். தோனி 16 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37* ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணி வெற்றி பெற முடியாமல் போனாலும் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். சென்னை அணி…

CSK vs DC Match Highlights: களத்தில் தோனி.. கைவிட்டுப்போன ஆட்டம்; 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய டெல்லி

17வது ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது. இந்த போட்டி மார்ச் மாதம் 31ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி சார்பில் வார்னர் 52…

Delhi capitals wins against Chennai super kings in IPL 2024
வேலைவாய்ப்புAnna University Recruitment: பி.எச்.டி, நெட் தேர்ச்சி பெற்றவரா? அண்ணா பல்கலை., வேலை – விண்ணப்பிக்க நாளையே கடைசி! Source link

IPL 2024 DC vs CSK Rishabh Pant hits 1st Half Century on IPL After Car Accident
மீண்டு வந்த ரிஷப் பண்ட்: கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. அந்த வகையில் இந்த சீசன் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வரும் 13 வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் பலத்த…

IPL 2024 CSK Vs DC DC WON THE TOSS DECIDED TO BAT FIRST
ஐ.பி.எல் 2024: இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 12 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், 13 வது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. சென்னை – டெல்லி மோதல்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு…

GT vs SRH LIVE Score: முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய குஜராத்; ரன்கள் சேர்க்க தடுமாறும் ஹைதராபாத்!

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மார்ச் 31ம் தேதியான இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டியானது பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் 2024ல் இரு அணிகளும் மோதும் மூன்றாவது போட்டி இதுவாகும்.

குஜராத் அணி 2 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. மறுபுறம், ஹைதராபாத் இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளைப் பெற்று, நிகர ரன் டேட் அடிப்படையில்…

IPL Fastest Ball Full List Fastest Deliveries IPL 2024 And History LSG Mayank Yadav Umran Malik
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், நேற்று இரவு தனது அனல் பறக்கும் பந்துவீச்சினால் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இந்த 21 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே இந்த சீசனின் அதிவேக பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுமட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்து வீசிய டாப் 5 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மயங்க் யாதவ் இடம்பிடித்துள்ளார். மேலும், மயங்க் யாதவ் தான் வீசிய 4 ஓவர்களில் மொத்தம்…

ipl 2024 Mayank Yadav Went Past 150kph 9 Times Yesterday who is he full details here – Watch Video
ஐபிஎல் 2024ன் 11வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 199 ரன்கள் எடுத்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்ய வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி ஏற்கனவே 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் அனைவரும் பஞ்சாப் கிங்ஸ் அணி 200 ரன்களை எளிதாக எடுத்துவிடும் என்று எண்ணினர். …

IPL 2024: ஹைதராபாத் அதிரடி தொடருமா..? குஜராத் இதற்கு தடை போடுமா..? இன்று நேருக்குநேர் மோதல்!

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மார்ச் 31ம் தேதியான இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த போட்டியானது பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் 2024ல் இரு அணிகளும் மோதும் மூன்றாவது போட்டி இதுவாகும்.

குஜராத் அணி 2 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. மறுபுறம், ஹைதராபாத் இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளைப் பெற்று, நிகர ரன் டேட் அடிப்படையில்…

LSG Vs PBKS 1st innings-highlights Lucknow Super Giants sets-target 200 runs against punjab kings Krunal Pandya Nicholas Pooran
ஐ.பி.எல் 2024: ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 10 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று (மார்ச் 30 ) 11 வது போட்டியில் நிக்கோலஸ் பூரன் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி…

LSG vs PBKS Match Highlights: பந்து வீச்சாளர்களால் வெற்றியைப் பெற்ற லக்னோ; 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வி!

ஐபிஎல் தொடரின் 17வது சீசனின் 11வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

200 ரன்கள் இலக்கு

வாஜ்பாய் ஏக்னா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்தது. லக்னோ அணியின் கேப்டனாக இந்த போட்டியில் நிக்கோலஸ் பூரான் செயல்பட்டார். அதேபோல் லக்னோ அணி சார்பில் தமிழ்நாட்டினை சேர்ந்த…

IPL 2024 Rachin Ravindra about chennai super kings
ஐ.பி.எல் 2024: கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டி என சி.எஸ்.கே அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. அந்த வகையில் 4 புள்ளிகளை பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை விசாகப்பட்டிணத்தில்…

vs-pbks-ipl-2024 | IPL 2024 LSG Vs PBKS:
ஐ.பி.எல் 2024: இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 10 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று நடைபெற உள்ள போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. பஞ்சாப்…

RCB Vs KKR, IPL 2024 after kkr beats rcb kohli and gambhir hugs each other | Watch Video : இதென்னடா ஆச்சரியம்..! கோலியை கட்டிப்பிடித்த கம்பீர்
RCB Vs KKR, IPL: பல்வேறு சூழலில் மோதலில் ஈடுபட்டு வந்த விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர், சிரித்து பேசியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோலியை அணைத்த கம்பீர்: நடப்பாண்டு ஐபிஎல் தொடரும் வழக்கம்போல், பரபரப்பிற்கு பஞ்சமின்றி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி, நேற்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார…

Different Country Players : இரு நாடுகளுக்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் யார் யார் தெரியுமா? இத்தனை வீரர்களா?

ஏப்ரல் 7 முதல் 13 வரை கனடா அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தங்கள் அணி விளையாடும் என அமெரிக்க கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதில், கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து 2023ல் அமெரிக்க அணிக்காக விளையாட அனுமதிக்கப்பட்ட நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கோரி ஆண்டர்சனும் இந்தத் தொடருக்கான அமெரிக்க அணியில் இடம் பிடித்துள்ளார். சர்வதேச அளவில் இரண்டு அணிகளுக்காக கிரிக்கெட் விளையாடிய கிரிக்கெட் வீரர் கோரி ஆண்டர்சன்…

ipl 2024 points table update after kolkata knight riders beat royal challengers bengaluru match
நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2024ன் 10வது போட்டியில், கொல்கத்தா அணி 19 பந்துகள் மீதமுள்ள நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. கொல்கத்தா-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான எளிதான வெற்றிக்கு பிறகு, கொல்கத்தா அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. அதேபோல், தோல்விக்கு பிறகு பெங்களூரு அணி ஆறாவது இடத்தில் உள்ளது. ஐபிஎல் 2024ல் 3 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ்…

RCB vs KKR LIVE Score: சொந்த மண்ணில் சோடை போன பெங்களூரு; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி

17வது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் இன்று அதாவது மார்ச் 29ஆம் தேதி முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் நடைபெறுகின்றது.

இரு அணிகளில் பெங்களூரு அணி இதுவரை இரண்டு லீக் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஒரு போட்டியில் தோல்வியும் ஒரு போட்டியிலும் வெற்றியும் பெற்றுள்ளது. அதேபோல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இதுவரை ஒரு லீக் போட்டியில் விளையாடி அதில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை…

RCB vs KKR Match Highlights: சொந்த மண்ணில் எடுபடாத பெங்களூரு யுக்தி; 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!

17வது ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் பெங்களூரு மைதானத்தில் தனது வெற்றிப்பயணத்தை தொடர்ந்துள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற…

RCB loses to KKR at its home ground in IPL 2024
RCB vs KKR Match Highlights: சொந்த மண்ணில் எடுபடாத பெங்களூரு யுக்தி; 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி! Source link

RCB vs KKR Innings Highlights: அரைசதம் விளாசிய விராட்; வெறியாட்டம் ஆடிய டி.கே.; கொல்கத்தாவுக்கு 183 ரன்கள் இலக்கு!

17வது ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேய்ஸ் ஐயர் பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் சேர்த்தது.

பெங்களூரு அணியின் இன்னிங்ஸை விராட்…

ஆர்.சி.பி-யை ஆட்டம் காண வைக்குமா கொல்கத்தா? டாஸ் வென்று பந்து வீச முடிவு!
நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் நாளுக்கு நாள் புதிய புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றது. கடந்த 22ஆம் தேதிதான் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. மே 19ஆம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 29ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி பெங்களூரு மைதானத்தில் தொடங்கியுள்ளது.…

ipl 2024 report claims mumbai indians splitted as two team rohit got players hardik got owners backup
Mumbai Indians IPL: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித் மற்றும் ஹர்திக் என இரண்டு பிரிவுகளாக பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பிரச்னை: நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் நிலவும் பிரச்னை தான், ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. 11 ஆண்டுகள் அந்த அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, குஜராத் அணியில்…

ICC Elite Panel: ஐசிசி எலைட் பேனலில் இடம்பிடித்த முதல் வங்கதேச அம்பயர்.. சிறப்பு பெருமையை பெற்ற ஷரபுத்தவுலா..!

ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) எலைட் அம்பயர் குழுவில் இந்தியாவின் நிதின் மேனன் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இடம்பெற்றுள்ளார். அதே நேரத்தில், இந்த எலைட் நடுவர் குழுவில் வங்கதேசத்தை சேர்ந்த ஷரபுத்தவுலா இப்னே ஷாஹித் தனது நாட்டிலிருந்து முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தூரைச் சேர்ந்த நிதின் மேனன், கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா தொற்றின்போது எலைட் பிரிவில் சேர்ந்தார். அப்போது முதல் இப்போது வரை தொடர்ந்து ஐந்தாவது முறையாக இடம்பெற்று வருகிறார். நேற்று வெளியிடப்பட்ட 2024-25 சீசனுக்கான ஐசிசியின்…

ipl 2024 hardik pandya push lasith malinga after mumbai indians defeat against Sunrisers Hyderabad – watch video
இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 8வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடமும், இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை சந்தித்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரோஹித் சர்மாவிற்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு, தற்போது ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. இரண்டு…

IPL 2024 rishabh pant becomes first player in ipl history to complete 100 matches for delhi capitals
இந்தியன் பிரீமியர் லீக் 2024 17வது சீசனில் இதுவரை 8 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. ஆனால், பல்வேறு சாதனைகள் அதற்குள் நாளுக்குநாள் குவிந்து வருகிறது. இன்று ஐபிஎல் 2024ன் 9வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்காக களம் இறங்கிய உடனே டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் தனது பெயரில் சிறப்பான சாதனையை படைத்துள்ளது. அதன்படி, தற்போது ஐபிஎல்…

Marcus Stoinis has been dropped from Australia’s central contract list for 2024–25 | Marcus Stoinis: ஆஸ்திரேலிய மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்டோனிஸ்
கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்று வெளியிட்ட மத்திய ஒப்பந்தத்தில் இருந்து மார்க்ஸ் ஸ்டோனிஸ் பெயரை நீக்கியுள்ளது. இந்தியாவில் பிசிசிஐ போன்று ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா சமீபத்தில் மத்திய ஒப்பந்தத்தை வெளியிட்டது. இது 2024-2025 க்கு மத்திய ஒப்பந்த பட்டியல் ஆகும். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நட்சத்திர ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் பெயர் இடம்பெறவில்லை. இது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்டோனிஸ் இடம்பெறவில்லை: கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்று வெளியிட்ட மத்திய ஒப்பந்தத்தில் இருந்து மார்க்ஸ்…
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
dark web marketplaces dark matter darknet link
Обучение и тренинги для персонала помогают бизнесу выстраивать сильную команду, готовую к изменениям и новым задачам. Регулярное развитие сотрудников повышает…
nowe kasyno 20 zł bonus My web-site automaty jackpot Online na pieniądze
Закажите бесплатный аудит вашего сайта прямо сейчас и узнайте какие поведенческие факторы мешают вам выйти в ТОП Яндекса. Наши специалисты…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

top 10 slotów z bonusem Here is my webpage :: Najlepsza gra kasynowa